இவரை தமிழ் பாடகனாக பெற்றதற்க்கு தமிழ் உலகம் சினிமா உலகமும் பெருமை கொள்ள வேண்டும். எப்பிறவி எடுத்தாலும் தமிழ் பாடகனாகவே பிறந்து தமிழை சுத்தமான உச்சிரிப்போடும் பாடும் இவரை கல்வி தாய் படைக்க வேண்டும். தமிழ் காக்க வளரட்டும் TMS ஐயா அவர்களின் புகழ் வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டால், நம்மையும் மீறி கண்ணீர் வடிகிறது, பசி, தூக்கம்,... எல்லாம் மறந்து போகிறது, எனக்கு காசு பணமெல்லாம் வேண்டாம், இந்த மாறி பாட்டுக்கல கேட்டுகிட்டே என் உயிரை விடணும், அப்படியே மேல போய் என் அம்மா, அப்பா, TMS, MSV,MGR, சிவாஜி, கவியரசர், வாலி சார், ஜெய் சார், ..ஜெ. அம்மா.. இவங்களோட ஐக்கியம் ஆயிடனும்...சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய தமிழ் சினிமா பாட்டுக்களின் தீவிர ரசிகர்...
வசதியாய் பிறந்தநாள் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன் வசதிகள் இழந்து ஆனால் அந்த நேரத்திலும் இவர் டி எம் எஸ் அவர்களின் பாடலை கேட்கும்போது என் மன கவலைகள் எல்லாம் பறந்துவிடும்
TMS - ன் அற்புதமான இசையில் வெளிவந்த பாடலின் வரிகள் அவருக்காகவே எழுதப்பட்டதாக தெரிகிறது..."எங்கே நான் வாழ்ந்தாலும்......பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும்...என்பது காலத்தால் அழியாதது.
TMS has sung so many heart wrenching masterpieces which we are listening after 50 or 60 years! Aiyah we did not recognize your greatness enough when you were alive. What a contribution to the wealth of Thamizh language pronunciation, music listening pleasure. RIP. We owe it to you big time!
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
msv music & tms lovely voice i am lucky to listen this song after 45 years. I was a young school boy 10 years when the movie was running in my home town tiruneveli lakshmi theatre. a very great fan of msv. thanks for all giving this opportunity
வசூலை கணக்கு பார்க்காமல் இசைக்கு என்றே எடுக்கப்பட்ட படம்.. சுமாராகத்தான் ஓடும் என்று படம் வெளி வருவதற்கு முன்பே TMS பேட்டி அளித்தார், என்று என் அப்பாவின் நண்பர் சொன்னார், இந்த மாதிரி படத்தை எல்லாம் நாம் பார்க்கவே மாட்டோம், ஏன்னா கவர்ச்சி இல்ல, கலர் இல்ல, ஃபிகர் இல்ல.. நாமெல்லாம் ரசனை இல்லாத BLOODY IDEATS.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.
i also saw this film at Nadamuni theatre at Villivakkam, i was studying 6th or 7th. Not only this song all the songs in this film are meaningful and melodious. Thansen had a rebirth as TMS to mesmerice the souls
He had சௌராஷ்டிரா ancestors. But he was born and brought up in Madurai only. Ironically AL Raghavan ( who is appearing in the same song) and MN Rajam are from same community. ( ALR and MNR are couples in real life)
thank you sooooooooooooooooooo much for sharing. memory goes to those days. this film i watched at NADAMUNI Theatre at Villivakkam when was a student of Singaram Pillai School
TMS அய்யாவுக்கு பிறகு இப்படி பாட யாருமே இல்லை என்பது தான் உண்மை, என்ன ஒரு HIGH PITCH, ஸ்ருதி சுத்தமாக, தமிழ் உச்சரிப்பு, MSV அய்யா எப்படி இப்படி இசை கொடுக்க முடிகிறது உங்களால் மட்டும்.. மற்றும் கவியரசு கண்ணதாசன் கையில் சரஸ்வதி தேவி குடி இருக்கிறாள்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.
@@suryakmr yes some idiots claimed it was written by the aided Kannadasan who also wrote a song for this movie but it was a dappa song meaning lousy song.

❤❤
⁰@@kumaragurun8846

.
ஆம்சத்திய
ம்
உண்மை சத்ய மூர்த்தி உங்கள் போன் நெம்பர் பதிவிடுங்களேன்
வேண்டாம் sir,நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இந்த மாதிரி பாடல்களுக்கு கமென்ட் போட வேண்டும் நாங்கள் பதில் அளிக்க
வேண்டும், அன்பு கண்ணீருடன்/R.Murali.
புலமைப் பித்தன் தத்துவ வரிகளில் T.M.S அவர்கள் பாடிய மறக்க முடியாத பாடல்.
காலத்தால் அழியாத தத்துவப் பாடல் T.M.S. அவர்களால் பாடப்பட்டு இன்றுவரை அவரது குரல் வலிமையை வெல்ல யாருமில்லை.
வசதியாய் பிறந்தநாள் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன் வசதிகள் இழந்து ஆனால் அந்த நேரத்திலும் இவர் டி எம் எஸ் அவர்களின் பாடலை கேட்கும்போது என் மன கவலைகள் எல்லாம் பறந்துவிடும்
எங்கே TMS வாழ்ந்தாலும் என் உயிரோ அவர் பாடலிலே.
1
திரு. TMS அவர்களின்
தங்கக் குரலில் கல்லும் கனியாகிவிடும்.
அற்புதமான குரலில்
கேட்கும் போது உள்ளம் உருகிவிட்டது.
Godsoi get
அவர் வாழவில்லை.ஆனால் அவர் பாடிய பாடல்களில் இன்றும் வாழ்கிறார்.
TMS - ன் அற்புதமான இசையில் வெளிவந்த பாடலின் வரிகள் அவருக்காகவே எழுதப்பட்டதாக தெரிகிறது..."எங்கே நான் வாழ்ந்தாலும்......பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும்...என்பது காலத்தால் அழியாதது.
டிஎம்எஸ்...தன்னிரகற்ற அற்புதமான பாடகன் 🙏
சிந்தை மயக்கும் செந்தமிழ் தேன் பருகி மகிழ்வோம் .✨
T.M.S. ஐயா. கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு அருமையான பாடல்
தெய்வ பாடகர் டிஎம்எஸ் குரலில்💐💐
74 ஞானசூன்யங்கள் இருக்கின்றன போல
அந்தக் காலத்தில் காதல் தோல்வி அடைந்த ஒவ்வொரு இளைஞனும் இதனை பாடியிருப்பார்
TMS isai kadavul
காந்தக்குரலோன் அந்த காலம்
இந்த காலம் எந்த காலத்திலும்
தேனாய் அமுதமாய் ஒலிக்கும் அமுதக்குரலோன்
தங்கக்குரலோன். என்பதில்
ஐயமில்லை.
கடவுள் அருள் பெற்ற மகான்
இது போன்ற பாடல்களை 24 மணி நேரமும் கேட்டுகொன்டே இருக்கலாம்
பேசும் போது கீச்சி குரல்...பாடும் போது எங்கிருந்துதான் வருகிறதோ அந்த கம்பீர கர்ஜனை.. நீங்கள் அதிசய அற்புத மனிதர்..யா
தமிழ்நாட்டின் கர்வம் கொள்ளத் தக்கப் பெருமை TMS அவர்கள் 🙏
இது போல பாட இனி எவரும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
Very good very nice super ineya patal
இதுபோன்ற குரலை இப்போது எவரிடமும் கேட்க முடியாதது வேதனை....
என் தெய்வம் டி எம் எஸ்.
குரலைக் கேளுங்கள். அவரது பல அற்புதமான குரல்கள் . யாராலும் பாட முடியாது.
பாட்டும் நானே பாவமும் நானே!!!
B.s.
கல்லும் கனி யாகும் என்ற திரைப்படத்தில் TMS அவர்கள் நடித்து அவர் பாடிய அருமையான பாடல் இது
TMS has sung so many heart wrenching masterpieces which we are listening after 50 or 60 years! Aiyah we did not recognize your greatness enough when you were alive. What a contribution to the wealth of Thamizh language pronunciation, music listening pleasure. RIP. We owe it to you big time!
இனிமை
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
இந்த பாடலுக்கு கல்லும் கனியாகது உள்ளமும் கனியாகும் பாலண்ணா அஞ்சல் துறை சிவகெங்கை
கதாபாத்திரத்தின் உணா்வுகளை தன் குரலில் உணா்ச்சிகரமாக வேறு யாராலும் இது மாதிரி T.M.S ஐ தவிர வெளிப்படுத்துவது முடியாது
எம்மெஸ்வி அய்யாவின் அருமையான இசை. கவிஞரு டய அருமையான வரிகள். டியெம்மெஸ் அய்யாவின் கு ரலினிமை எல்லாம் ஒருங்கே அமர்ந்த பாடல்
1960 பிறந்தவர்கள் எல்லாம் பாக்கியசாலி. ஏன்என்றால் இவரின் காந்த குரலில் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டவர்.
இன்றும் சுகம்.
இது போன்ற இனிமையான பாடல் இப்ப கேட்க கேட்க மனதிற்கு ஆனந்தமாக உள்ளது.
இனிமையான பாடல் வரிகள் நன்று.
பாடடியதை போலவே வாழ்ந்து காட்டிய பாட்டு சித்தர் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமை
A beaytiful Gem song in TMS career. How it is super like honey. Music: M.s.Viswanathan, super Sir, Vaazhthukkal.
msv music & tms lovely voice i am lucky to listen this song after 45 years. I was a young school boy 10 years when the movie was running in my home town tiruneveli lakshmi theatre. a very great fan of msv. thanks for all giving this opportunity
We are lucky person hear this kind songs from tms never get this kind life anymore. And any sittivation songs .thanks tms ayya
டிஎம் சௌந்தர்ராஜன் அவர்கள் மீண்டும் வந்து பிறந்து இப்படி பல பாடல்களைப் பாட ஆசையாக இருக்கிறது
பாடலின் ஆரம்ப காட்சியிலையே அழ வைத்து விட்டார் ஐயா டி எம் எஸ் ஐயா அவர்கள்.
In the days to come we could not hear such a melodious and nice song as TMS given.thank God
Pronounsation and voice of tms sir is great. Evergreen song. He has sung alotof songs magnificientlt. Song those this is one. Vazga tms sir pugazh.
வசூலை கணக்கு பார்க்காமல் இசைக்கு என்றே எடுக்கப்பட்ட படம்.. சுமாராகத்தான் ஓடும் என்று படம் வெளி வருவதற்கு முன்பே TMS பேட்டி அளித்தார், என்று என் அப்பாவின் நண்பர் சொன்னார், இந்த மாதிரி படத்தை எல்லாம் நாம் பார்க்கவே மாட்டோம், ஏன்னா கவர்ச்சி இல்ல, கலர் இல்ல, ஃபிகர் இல்ல.. நாமெல்லாம் ரசனை இல்லாத BLOODY IDEATS.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.
Unmaikku ingu mariyadhai kidaiyadhu...
பொற்கால திரைப்படங்கள் பல இது போல் பல காசை அள்ளாது காலத்தை வென்று நிற்கிறது. A.Sundara Rajan from Sivakasi 94433 58872
Super men, cannot forget his voice and him
Unmai than.
டிஎம்எஸ்.♥♥♥♥♥♥♥♥♥♥♥. மீண்டும் வாருங்கள். உமது குரலை பாடலை கேட்டுக்கொண்டே என் உயிர் பிரியுவேண்டும்
J yu
T m s is legend in singer's world.vazga our pugazh by sampathkumar ch 77
@@balaganesh3793 thiru mani ganesh
vaazhthukkal avar padum thamizh
mozhiuyin vaarthai ucharippu enthap
paadagarkalukkum kidaiyathu.
avarkalathil avarey imayam.
ippothum 3 thalaimurai kanada naan
naan pirappatharkku munpu avar padiya padalai virumpi kettu
magizhgiren. naam kettu. magizhvom.
இனிமையான பாடல், சிறப்பான வரிகள் 🙏
i also saw this film at Nadamuni theatre at Villivakkam, i was studying 6th or 7th. Not only this song all the songs in this film are meaningful and melodious. Thansen had a rebirth as TMS to mesmerice the souls
. Endrum ketka thoondum padal. Evergreen hit song 👍.
At last I got it. I have been searching for this many years. Hearty thanks to the person who upload this wonderful song. Hail TMS fame for ever.
என்னய்யா குரல் இது❤️❤️❤️❤️❤️❤️மனதை உலுக்கும்..உருக்கும் அதிர்வு.... உலகம் உள்ள வரை இந்த கம்பீரம் ஒளித்து கொண்டே இருக்கும் 🙏
No
எதற்காக NO சொன்னீர்கள்
கல்லும் கனி யாகும் படத்தில் நடித்து TMS அவர்கள் பாடிய அருமையான பாடல் இது
T.M.Sஐயா போல் இப்படி அருமையாக யாரால் பாட முடியும்?
Beautiful voice & Beautiful song in tamil
I have been looking for this song for so long. Meaning full lyrics; wonderfully sang by TMS the great singer who also acts in this movie.
All the songs in the movie are beautiful, melodious and marvellous of which sweetness will be never reduced
சௌராட்டிர மொழியை சேர்ந்த.டி.எம்.ஸ்.குரல்.அசல்தமிழன்குரல்போல்.அருமையாக.உள்ளது
He had சௌராஷ்டிரா ancestors. But he was born and brought up in Madurai only. Ironically AL Raghavan ( who is appearing in the same song) and MN Rajam are from same community. ( ALR and MNR are couples in real life)
TMS க்கு இணையாக எந்தபாடகரையும் அல்லது இவருக்கு மேல் சிறப்பாக பாடக்கூடியவர் என்றும் சொல்ல முடியாது super superior singer கிடையாது
All are beautiful and melodious songs in the picture.
Super Song TMS. 👌👌👌👌👌👌
Mesmerizing song by the one and only TMS.
ஐயா அவர்கள் தங்கள் கட்சி சார்பில் நேற்று காலை முதல் மாலை வரை மட்டுமே
தெய்விகக்குரல்.
TMS குரல் இந்த பாடலில் தேனாக இனிக்கிறது!
டி.எம்.ஸ் ன் எந்த பாடலைக் கேட்டாலும் எனக்கு அப்படித்தான் தெரிகிறது.
ஆனந்தி படத்தின் கண்ணிலே அன்பிருந்தால் மிகவும் பிடித்த பாடல்.
he is a great men . nobody else be TMS. i miss him .
super song and good acting by TMS.
thank you sooooooooooooooooooo much for sharing. memory goes to those days. this film i watched at NADAMUNI Theatre at Villivakkam when was a student of Singaram Pillai School
சிறந்த நடிகர்
அற்புத குரல்
Tms the ever great singer...
TMS IYYA VERY GREAT Maniraj pandiyan,
என்றும் இனிமையான பாடல் மறக்கமுடியாது
இவர் குல குரல்வளம் போல் இப்போது யாருக்கும் இல்லை
தெவிட்டாத பாடல்!
Tms. Great. I saw this film in my school life. ,.
சிறப்பு அய்யா
Amazing song awesome excellent lyrics acting fantastic music
TMS அய்யாவுக்கு பிறகு இப்படி பாட யாருமே இல்லை என்பது தான் உண்மை, என்ன ஒரு HIGH PITCH, ஸ்ருதி சுத்தமாக, தமிழ் உச்சரிப்பு, MSV அய்யா எப்படி இப்படி இசை கொடுக்க முடிகிறது உங்களால் மட்டும்.. மற்றும் கவியரசு கண்ணதாசன் கையில் சரஸ்வதி தேவி குடி இருக்கிறாள்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.
Yes boss, no argument
நண்பர்களே இந்த பாட்டு புலமைப்பித்தன் எழுதியது
இது tms இசை அமைத்த பாடல்.
@@ramanaven2001 I disagree bro. SPB was there to sing like this. But now we have lost that great singer too.
@@suryakmr yes some idiots claimed it was written by the aided Kannadasan who also wrote a song for this movie but it was a dappa song meaning lousy song.
People are,kudhed,by,theor
External appearance not
By,their,talent and skills
Vindhai ilagam
TMS excellent incredible amazing awesome wonderful mind-blowing soulstirring rendition fabulous,lyrics,vali
Fantastic,musicSV
டி எம் எஸ் பாடி நடித்த படங்கள் அருணகிரிநாதர்,
பட்டினத்தார்,
கல்லும் பணியாகும்.
அனைத்தும் சிறந்த படங்கள்
Rare number thanks after more than forty years
Yes I Like T M S. Songs .
Aiya TMS. Yen theivame. Viligalin orathil venneer.
Beautiful song by tm saundrajan
குரலிலும்தெய்வத்தைகாண்கின்றேன்
MSV, THE GREAT.
kallum kaniyagum music director
tms voice tms.
Super old songs are gold
When will TMS again come to give his Tamil voice.
Let him be in peace in heaven... Atleast he would have been given due respect there...
TMS SIR U R GREAT U HAVE STOLEN OUR HEART JUST I CAN SALUTE YOUR SONG CUMBUM UTHUKKADU RAMAR
எனக்குபொருத்தமானபிடித்தபாடல்.கருத்துள்ளகானம்
Beautiful song 👍👍👍
Realy the song so great at the time of place.
எத்தனை வருஷம் ஆனால் என்ன.. இவர் கம்பீர குரல் யாருக்கு,இருக்கு. சிவாஜி, எம்.ஜி.ஆா்,வெற்றிகளுக்கு இவரது கணிசமான"பங்கை"யார்,மறுக்க,முடியும்..?
this song I like very mutch.really I can't say any think.TMS only TMS nobody not equal for singing
Jagadeesan Jagadeesan
nobody is equal to
உண்மை. No choice for tms
Beautiful song by TMS
Who else
Hearttouchingsong.Timewillnevererasethissong
பாட்டிற்கு உயிர் என்றால் அது tms.
டி எம் எஸ் போல் எவருமில்லை!
பாடகர் எவருமில்லை
Great Song
இந்த படம் டிஎம்எஸ் ஸின் சொந்த படம் ஏஎல் ராகவனுடன் சேர்ந்து தயாரித்தார்
Very good song love like ❤💚🌹
டி.எம்.எஸ்.க்குஇணைடி.எம்.எஸ்தான்🌺🌺🌺
Excellent
TMS குரலில் நவரசத்தையயும் கேட்கலாம்.தெய்வீக குரல்.
Lyrics by Vaali and T M S's melody voice.
My favourite song 👍.
Super song. Meaninful song.
Indha paadalin mulam dhannnilaiye vilakkivittar TMS avargal unmaiyil arumaiya paadal idhu
ஐயா ஒரு அவதாரம் இவர் புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்
oru m malaiyai parthu eli ondru kindal seikira katchi.. super song..
Aiyya ungal paattukku irraivan aaduvaan. Ungal pugazh niitchayam oongum🙏🏻
83 ரசனையற்ற
ஜென்மங்கள்
இவர்களை இறைவா
ஏன் படைத்தாய்
அவர்களுக்கு ரசனை இல்லாதிருக்கும்
அல்லது இதுவே வேலையாக இருக்கும்
என எண்ணுகிறேன்.
பாவம் காது கேட்காத பிறவிகள் விட்டு செல்லுங்கள்
இளையராஜா ரசிகர்களாக இருப்பார்கள் போலும்
SUPER SONG
great song...
Super song