"மக்கள் மறந்த மரபுகள்" என்ற தலைப்பில் இயற்கை மருத்துவர் திரு.கோ.சித்தர் உரை | Ko Siddhar Part 02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 52

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 5 ปีที่แล้ว +20

    கண்டுபிடிச்ச புதிசுல Plastic எந்த பொருள் கூடயும் வேதிமாற்றம் புரியாதுன்னு முதல்ல சொன்னான். பிறகு சூடான உணவுல மட்டும் வேதி மாற்றம் நடக்கும்னுட்டான். செத்தது என்னமோ நாம்தான். Lab rats இருக்கக்கூடாதுன்னு பீட்டா காரன் சொல்லீட்டான். அதான் நம்ம நிறைய இருக்கிறோம்ல. அதுக்காக lab rats இருக்கனும்னு சொல்றது அதைவிட முட்டாள்தனம். நமக்கு தேவையானது எல்லாம் ஏற்கனவே 10 ஆயிரம் வருஷமா உபயோகத்துல இருக்கு. Invention தேவையே இல்ல. பழச discover பண்ணணும், அதுவும் சரியானத... வயிறு எரியுது. கோபத்துலயா, plastic உபயோகிச்சதனாலயானு தெரியல... வந்தாரை வாழவச்சு எல்லாரும் செத்துக்கிட்டு இருக்கோம்... இனியாவது முழிக்கணும். நம்மள முட்டாள் ஆக்குறதுக்கு வெளிய இருந்து யாரும் வரவேண்டியது இல்ல...

    • @vaishnavi9491
      @vaishnavi9491 4 ปีที่แล้ว

      To avoid plastic for external plz see what is bio enzyme (key word)in tamil also video is there and do it also help for agriculture. Useful for organic farmers It all made from waste with very very lowest cost. All home maker can do this. No need of surf execl, rin, lizol, vim..................etc

  • @solaimalairaju2708
    @solaimalairaju2708 ปีที่แล้ว

    Valthukal Ayya,,, nenjam niraintha nandrikal,,,, Neengal pallandu vaalnthida iraivanai Vendukinran,, maanudam bayan perum...

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி அய்யா ❤

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 ปีที่แล้ว +28

    மரபுகளை மறந்து இறந்துபோன எம்போன்றவர்களை உயிர்ப்பிக்கும் சி சீ(சித்தர் ஐயா மற்றும் சீர்காழி தொ.கா)க்களின் சேவை சிறக்கட்டும்.

  • @exoticav1
    @exoticav1 5 ปีที่แล้ว +4

    sir u are my real living god...we must go back to nature as our ancestors tamils lived by nature principles, thank you sir

  • @ManiMaran-dk4su
    @ManiMaran-dk4su 2 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

  • @kandasamyvadivel6882
    @kandasamyvadivel6882 3 ปีที่แล้ว +1

    அருமையான வாழ்க்கை பாடம். நன்றி அய்யா.🙏🙏

  • @murugesans3123
    @murugesans3123 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @janasgarden7373
    @janasgarden7373 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว +4

    ரொம்பவும் தெளிவு ஐயா நன்றி

  • @uyirulagam2824
    @uyirulagam2824 5 ปีที่แล้ว +3

    மிக மிக அற்புதம்
    ஐயா

  • @CHARLESDAVID10081988
    @CHARLESDAVID10081988 4 ปีที่แล้ว +4

    OMG wisdom words! Book la indha knowledge kedaikaadhu.

  • @Numbers0123
    @Numbers0123 5 ปีที่แล้ว +2

    ரொம்ப கஸ்டமப்பா...இயற்க்கை உணவு ....எதுவும் எல்லாருக்கும் கிடைக்காது...ரொம்ப மெனக்கெடவேண்டும்...

  • @encourageandequipforjesus2003
    @encourageandequipforjesus2003 3 ปีที่แล้ว +2

    Nice ayya God bless u

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 5 ปีที่แล้ว +6

    என் பாட்டி பேசியது போல் உணர்கிறேன்.

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 5 ปีที่แล้ว +4

    பயனுள்ள பதுவு ஐயா நன்றி

    • @ARANGAGIRIDHARAN
      @ARANGAGIRIDHARAN 3 ปีที่แล้ว

      "பதிவு" என்று திருத்துங்கள்
      பிழையின்றி எழுதுதுங்கள்

  • @abdulnasar7480
    @abdulnasar7480 5 ปีที่แล้ว +3

    Thankyou

  • @palanikumara5276
    @palanikumara5276 5 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 5 ปีที่แล้ว +2

    Tq sir

  • @lakshmisundarrajan8853
    @lakshmisundarrajan8853 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @pasuvathip7127
    @pasuvathip7127 5 ปีที่แล้ว +4

    இதுபோல் நிறைய நல்ல பதிவுகளை போடவும்.

  • @uyirulagam2824
    @uyirulagam2824 5 ปีที่แล้ว +2

    Super

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 5 ปีที่แล้ว +5

    அருமை👏👏👏👏🙏😊👌
    பகுதி 3 ஐ விரைவில் எதிர்பார்க்கிறோம்.. . நன்றி

  • @cmlogesh1033
    @cmlogesh1033 2 ปีที่แล้ว

    பாடல் பாடகர் போல் உள்ளது

  • @jayamixcreations4687
    @jayamixcreations4687 5 ปีที่แล้ว +1

    Tremendous sir...

  • @arokiyasamy9634
    @arokiyasamy9634 5 ปีที่แล้ว +1

    Super sither sir

  • @yesuraj9355
    @yesuraj9355 5 ปีที่แล้ว +2

    thank you ayya

  • @rathiindivi8683
    @rathiindivi8683 2 ปีที่แล้ว +1

    Ko siddher speech Podu ga

  • @muralivenkat1314
    @muralivenkat1314 5 ปีที่แล้ว +4

    உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா?

  • @r.thilaka2546
    @r.thilaka2546 5 ปีที่แล้ว +3

    ஏன் இவ்வளவு நாளா இதை சொல்ல தயங்கினிங்க

  • @anbugunaanbuguna3432
    @anbugunaanbuguna3432 5 ปีที่แล้ว +1

    இந்த அய்யா முகவரி அனுப்புங்க

  • @ragavendiranraghav723
    @ragavendiranraghav723 5 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா

    • @morattukaalai8356
      @morattukaalai8356 5 ปีที่แล้ว

      Ko Siddar : 9443139788 th-cam.com/channels/Aisi-70gWkEg0Oc4dIrQSw.html

  • @jayamixcreations4687
    @jayamixcreations4687 5 ปีที่แล้ว

    Sir put on vedios for fallopian tube block....kind request

  • @lifeturningpoint8238
    @lifeturningpoint8238 5 ปีที่แล้ว +1

    I want to meet this sir, where can I meet him

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 5 ปีที่แล้ว +3

    He is telling about probiotic food

  • @vaniv.s6988
    @vaniv.s6988 5 ปีที่แล้ว +2

    Please give us his address

    • @morattukaalai8356
      @morattukaalai8356 5 ปีที่แล้ว

      Ko Siddar : 9443139788 th-cam.com/channels/Aisi-70gWkEg0Oc4dIrQSw.html

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 5 ปีที่แล้ว

    ellathaum vida doctor ooda sirippu alagu

  • @lylasyed4225
    @lylasyed4225 5 ปีที่แล้ว +2

    Ivar. Help ethuvum seyyamattar.verum pessuthan

    • @SaiRam-qw8qm
      @SaiRam-qw8qm 5 ปีที่แล้ว

      Ayya contact number & ஐயா தொடர்பு எண்

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 ปีที่แล้ว +1

      இவர் பேச்சு கவனித்து நம்ம நல்ல விஷயங்களை செய்யலாம்

    • @NalamPenu
      @NalamPenu 4 ปีที่แล้ว +1

      Athaiyum than avare sonnanare, adhigam patients attend panradhu illai, sirama padrathu illai nu.