நம்பி வந்தேன் ... | Traditional Song | Srinisha Jayaseelan | Vinny allegro | Nambi vandhaen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 300

  • @KuttyA.S.Lord_007
    @KuttyA.S.Lord_007 2 ปีที่แล้ว +13

    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே - திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே
    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே - வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்
    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் - நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே - நான்
    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே - கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே - நான்

  • @georgearokia8366
    @georgearokia8366 3 ปีที่แล้ว +7

    Srinisha & Yazhini are the two best Gospel singers thanks to Wincy media

  • @WSJAGCHURCH
    @WSJAGCHURCH 3 ปีที่แล้ว +5

    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே
    திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே
    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே - வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்
    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் - நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே - நான்
    3. நாதனே கிருபைகூர்
    வேதனே சிறுமைதீர் - அதி
    நலம் மிகும் உனதிரு
    திருவடி அருளே நம்பிவந்தேனே - நான்
    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே - கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே - நான்
    5. ஆதி ஓலோலமே
    பாதுகாலமே - உன
    தடிமைகள் படுதுயர் அவதிகள்
    மெத்த - நம்பிவந்தேனே - நான்
    Nambi Vanthen Mesiya
    nampi vanthaen maesiyaa
    naan nampivanthaenae - thivya
    saranam! saranam! saranam aiyaa
    naan nampivanthaenae
    1. thampiraan oruvanae
    thampamae tharuvanae - varu
    thavithu kumara kuru
    paramanuvaelae nampivanthaenae - naan
    2. nin paatha tharisanam
    anpaana karisanam - nitha
    nithasari tholuva thitham enavum
    uruthiyil nampivanthaenae - naan
    3. naathanae kirupaikoor
    vaethanae sirumaitheer - athi
    nalam mikum unathiru
    thiruvati arulae nampivanthaenae - naan
    4. paaviyil paaviyae
    koviyil koviyae - kana
    parivudan arulpuri
    akala vidaathae nampivanthaenae - naan
    5. aathi ololamae
    paathukaalamae - una
    thatimaikal paduthuyar avathikal
    meththa - nampivanthaenae - naan

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 3 ปีที่แล้ว +5

    இதோ உலகத்தை கலக்கி கொண்டிருக்கிறவர்கள் இங்கயேயும் வந்து விட்டார்கள் 😇😇😇

  • @evajasminevajasmine1559
    @evajasminevajasmine1559 3 ปีที่แล้ว +13

    SRI NISHA VOICE WHO🎤🎤 LIKE

  • @S_S_SanThosH
    @S_S_SanThosH 3 ปีที่แล้ว +92

    பாரம்பரிய கீர்த்தனை பாடல்களை அழகாய் எடுத்து கொடுக்கும் Vincey productions க்கு வாழ்த்துக்கள், இன்னும் இப்படி நிறைய பாடல்களை கொடுக்க வேண்டுகிறேன்.. ஸ்ரீ நிஷா குரல் மிக இனிமையாக நமது கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்களுக்கு பொருந்துகிறது, Sis. Hema John அவர்களின் குரலில் சில பாடல்கள் வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.. வாழ்த்துக்கள்❤️

  • @manorasakishan3348
    @manorasakishan3348 3 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த பாடல், கேட்கும்பொழுது மனதிற்கு மிகவும் அமைதியாக உள்ளது.இசை மிகவும் அருமை.

  • @malarvizhis2479
    @malarvizhis2479 3 ปีที่แล้ว +4

    Vinci productions ku.nandri arumaiyana intha padal padiya anbu sis srinisha ku innum kodi aseervatham perugattum god bless u &ur family amen.

  • @joeanto1430
    @joeanto1430 3 ปีที่แล้ว +5

    நல்ல வாய்ஸ் அருமையான பாடல் 👍

  • @magnificentmesh2640
    @magnificentmesh2640 3 ปีที่แล้ว +8

    Srinisha Sis + Christian Songs = Amazing Feel of Jesus In our Hearts💞Amen🙏

  • @georgearokia8366
    @georgearokia8366 3 ปีที่แล้ว +8

    Srinisha you are the best Gospel singer God Bless

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว +3

    அழகான அருமையான பாடல்.👌🌹🧑‍🦱இறைவனுக்கு நன்றி.🙏💖

  • @sharoncreations8276
    @sharoncreations8276 3 ปีที่แล้ว +4

    அனைத்து பாடல்களும் சிறப்பு. இந்த அரிய முயற்சி பயணம் தொடரட்டும். எதிர்நாட்களில் அநேக கீர்த்தனை பாடல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். வெறும் ஒரு சிலருக்கு அல்ல, திறமையானவர்களை கண்டறிந்து அவர்கள் திறமைகள் வெளிக்கொணர வாய்ப்பாக இருக்கும்.

  • @JACharles
    @JACharles 3 ปีที่แล้ว +5

    எப்பொழுது கேட்டாலும் அந்த பூரிப்பு குறையவே இல்லை. நன்றி 🙏🙏🙏

    • @amary356
      @amary356 3 ปีที่แล้ว

      Yesappaavin geetham eppoothu keddaalum shanthoshamaahaththaan irukkum .nam thevan yesappaavil anpum visuvaasamum ullavarhal peru pettavarhal.i love god jesus amen 🙏.

  • @josephinemesias841
    @josephinemesias841 3 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான பாடல் மனதிற்கு இதமாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @parthiban6122
    @parthiban6122 2 ปีที่แล้ว +5

    நீங்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் மற்றும் இசையும் அருமை உள்ளது.
    இவை ஆகியவற்றிற்கும் மேல் உங்களுக்கு ஆண்டவர் இனிமையான குரல்வலம் அளித்துள்ளார்.

  • @AlexanderSamuel-xj3vz
    @AlexanderSamuel-xj3vz ปีที่แล้ว +6

    பெண்ணே நீ பாடிய இந்த பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 3 ปีที่แล้ว +10

    Thank you team for this beautiful old song ♥️ God bless you all 🥰 Sri Nisha voice is melting my heart

  • @lillyjanet2957
    @lillyjanet2957 ปีที่แล้ว +4

    வார்த்தைகள் சில தவறு,எனவே அர்த்தம்
    மாறி போகிறது.தங்சமே தருவனே.

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 ปีที่แล้ว +3

    Wow Beautyful classical melody mix
    Oh many of Honey Dips
    congrats to the whole team
    தேன்!
    குரல் தேனென நம்பியே வந்தேன் (நித நித சரி)
    (சரி நிஜம் சரி)
    தேனே
    இணை இசையும் தேனெனவே இணைய இசைந்தேன்
    அசையும் வரிகளில் அசையவிடா
    நிலைகளால் "மிகை"தேன்
    நசை மன நசையுடன் ரசித்தேன்,ருசித்தேன்
    விசை விசைப்பலகையில் வரைகளைத்தாண்டி
    வரிகளை வரைந்தேன்
    மொத்தத்தில்
    தேன்குடியில் வசித்தேன்
    நன்றி
    கலை ஒளி,ஒலி வரைகலை படைத்த படைப்பாளிகளுக்கு
    பாராட்டும், வாழ்த்தும் படைத்"தேன்"

  • @winimerli4994
    @winimerli4994 3 ปีที่แล้ว +3

    பழைய பாடல்களை மறக்காத படி மீண்டும் நினைவு படுத்தின vincy productionற்கு நன்றி. மற்றும் பாடல் மிகவும் அருமை ❤கடவுள் உங்களை ஆசீர்வதிபார்....

  • @peterpeter8786
    @peterpeter8786 3 ปีที่แล้ว +5

    நல்ல அருமையான குரல் god bless you

  • @nirmalamarymary2977
    @nirmalamarymary2977 3 ปีที่แล้ว +7

    Akka voice sweet ahh iruku ka and super song 🥰😍

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +5

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் உங்கலையும்இந்த பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @eaglematthew3640
    @eaglematthew3640 3 ปีที่แล้ว +4

    இன்னும் அநேக கிருஸ்தவ பாடல்களை பாடுங்கள் 🎤💐💐💐💐💐

  • @jenifa1347
    @jenifa1347 3 ปีที่แล้ว +3

    Super Akka wonderful voice ❤️❤️Sama Akka 👍🏻👍🏻

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 ปีที่แล้ว +5

    இயேசுவுக்கே புகழ்

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 3 ปีที่แล้ว +4

    Super song I like it so much 🥰😊🥰

  • @paulinejacmart1539
    @paulinejacmart1539 3 ปีที่แล้ว +3

    Beautiful இசை மழை!!! Music பிரமாதம்!!! and sweet Srinisha Voice!!!👌👌👍👍

  • @joelando9566
    @joelando9566 3 ปีที่แล้ว +4

    Wonderful and beautiful 😍 song 🎵❤

  • @jemimai6756
    @jemimai6756 3 ปีที่แล้ว +6

    Srinisha beautiful Girl & super Singer

  • @senthildavid1392
    @senthildavid1392 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை அண்ணன் தங்களின் இந்த உன்னதமானபணி இன்னும் சிறக்கட்டும் 💐👍

  • @ronickamd3391
    @ronickamd3391 3 ปีที่แล้ว +6

    Super Akka Amazing voice

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว +3

    🙏
    Praise the Lord
    பாடல் மிகவும் நன்று...👍
    Music 🎵🎶 sound nice...🙏
    Thank you....❤️

  • @jeyapandiann7051
    @jeyapandiann7051 3 ปีที่แล้ว +4

    Excellent... 👌👌👌.
    God Bless....

  • @singaratnamjockim6332
    @singaratnamjockim6332 3 ปีที่แล้ว +3

    Glory to god and god bless you srinisha

  • @arulraja9324
    @arulraja9324 3 ปีที่แล้ว +4

    Sri Nisha ur voice is ultimately I will shock to the voice ur great love ur beautiful voice ❤️

  • @devapriya4371
    @devapriya4371 3 ปีที่แล้ว +2

    Vera லைவ் ஸ்ரீ நிஷா வாய்ஸ்

  • @JoelNishok
    @JoelNishok 3 ปีที่แล้ว +6

    Beryl Natasha’s & Sasthriyaar’s version of nambi vandhaney stays right on top. That slow, soothing & soul stirring feeling which made me cry is missing here. May be it’s just me.

  • @aaronn3366
    @aaronn3366 3 ปีที่แล้ว +5

    I really appreciating the keyboard player

  • @banumathivinoth625
    @banumathivinoth625 2 ปีที่แล้ว +5

    What a music........ It's so perfect music keyboard chances sa Illa keyboard musician enjoy and the singing the keyboard

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 3 ปีที่แล้ว +3

    New trend music, refresh singing, God bless world.

  • @reenareena823
    @reenareena823 3 ปีที่แล้ว +4

    Praise the lord 🙏🥰

  • @felixalwyn1873
    @felixalwyn1873 ปีที่แล้ว +4

    Amen yesappa❤

  • @RAJKUMAR-ie2to
    @RAJKUMAR-ie2to 3 ปีที่แล้ว +3

    Very nice 👍👍 God is always be with you guys...

  • @gladis-beulah4771
    @gladis-beulah4771 3 ปีที่แล้ว +6

    Amazing voice srinisha sister I'm so happy god bless you nenga ennum neraya success parpinga😍😍😍

  • @vignesht.v8355
    @vignesht.v8355 3 ปีที่แล้ว +4

    God bless everyone ❤️

  • @sheshashanethaji837
    @sheshashanethaji837 3 ปีที่แล้ว +4

    Super song super voice

  • @aajoyscreateyourfuture
    @aajoyscreateyourfuture 3 ปีที่แล้ว +4

    Really unexpected release and fantastic song which is given new grace in the morning. Please release more and more.

  • @retnababu5877
    @retnababu5877 3 ปีที่แล้ว +4

    Glory to Almighty God alone 🙏

  • @mercynissika827
    @mercynissika827 3 ปีที่แล้ว +5

    Super akka your voice one fine day to meet u kk

  • @princeprince291
    @princeprince291 3 ปีที่แล้ว +2

    Prise god ,super song

  • @jinostalin8486
    @jinostalin8486 3 ปีที่แล้ว +4

    Super srinisha God bless you

  • @thenmozhikulanthaivel8170
    @thenmozhikulanthaivel8170 3 ปีที่แล้ว +7

    Amazing singing srinisha akka ❤

  • @deerajjulievlog3830
    @deerajjulievlog3830 3 ปีที่แล้ว +3

    Amen Praise God 🙏

  • @raji3576
    @raji3576 3 ปีที่แล้ว +3

    Praise the lord sister garu 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhandapanisons8851
    @dhandapanisons8851 3 ปีที่แล้ว +4

    Super Sister clear voice ...... Beautiful singing....... Mind Blowing......

  • @janine1553
    @janine1553 3 ปีที่แล้ว +6

    Akka voice super o super 👌❤️

  • @happymoments2674
    @happymoments2674 3 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @mjbj25197
    @mjbj25197 3 ปีที่แล้ว +4

    Heart touching song

  • @Shen_luck
    @Shen_luck 3 ปีที่แล้ว +4

    Srinisha Your Voice is👌🏻😍

  • @dineshbabuthangaraj7073
    @dineshbabuthangaraj7073 3 ปีที่แล้ว +5

    Heart ❤️❤️ touching song

  • @immanuelsgospel-thewordofg4961
    @immanuelsgospel-thewordofg4961 3 ปีที่แล้ว +4

    Glory to God...glory to Jesus...

  • @percyanitha2867
    @percyanitha2867 3 ปีที่แล้ว +4

    mind blowing .......

  • @kithukithu3051
    @kithukithu3051 ปีที่แล้ว +4

    💝♥️🥰😘 super song 😘💕.....

  • @henryselvaraj9679
    @henryselvaraj9679 3 ปีที่แล้ว +1

    Your voice in all Christian songs soooo heat melting, super voice Yours my beloved daughter, may our good God bless you and use you as a powerful weapon in His ministry, God bless you maa and your family too

  • @jayapalmary2453
    @jayapalmary2453 2 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @rexnilan2611
    @rexnilan2611 3 ปีที่แล้ว +3

    Super Voice Srinisha... 🙏"God Bless You!"🙏

  • @peterroy2967
    @peterroy2967 3 ปีที่แล้ว +2

    God will bless u all through u r life. Your name will be eternal even after your life. Thank u Jesus for giving such a person to sing christian songs.

  • @abishaebenezer9882
    @abishaebenezer9882 3 ปีที่แล้ว +3

    Wonderful ... Srinisha akka 🤩😍

  • @peranburajan1349
    @peranburajan1349 3 ปีที่แล้ว +5

    Venncy money will be little song ministry is very big God bless you , who can do this work ,only man loves God with big heart , God choose the children to Joy's happiness ,every time by someny like jieky amma ,mano bro, now this youngsters Joy's singers songs yazinni,and Sri nisa what exalant voice and memory power God given them how they singing so big Hard songs just like speaking , they singing like one honey seller bring original honey from forest with garanty , sweet voice God given them, God bless them ,do this work ever long ,no valuebel to pay them to give her work,

  • @beulahrani133
    @beulahrani133 3 ปีที่แล้ว +4

    Srinisha 🔥🥰

  • @charlesraj4682
    @charlesraj4682 3 ปีที่แล้ว +4

    Waiting Very long for this wonderful song 😍 with her voice

  • @pamilavathanajockim7490
    @pamilavathanajockim7490 2 ปีที่แล้ว +3

    Very nice excellent song and voice glory to god .god bless you all the best

  • @josedavidson1961
    @josedavidson1961 3 ปีที่แล้ว +2

    Beautiful song Sri Nisha

  • @sugumarselva3055
    @sugumarselva3055 3 ปีที่แล้ว +1

    Old keerthanai song.very sweet to hear.

  • @jvpedward
    @jvpedward 3 ปีที่แล้ว +4

    Superb 👏👏👏

  • @vedamanikamk6026
    @vedamanikamk6026 3 ปีที่แล้ว +3

    Nice video song

  • @vimi70
    @vimi70 3 ปีที่แล้ว +3

    Great song, great music. Well done.

  • @santhisanthi8081
    @santhisanthi8081 3 ปีที่แล้ว +4

    akka nice voice

  • @poojakrishna1863
    @poojakrishna1863 3 ปีที่แล้ว +4

    As always mesmirising srinisha akka ❤️

  • @Kingsle-c3q
    @Kingsle-c3q ปีที่แล้ว +4

    Super song ❤❤❤

  • @OneGod3vision
    @OneGod3vision 3 ปีที่แล้ว +2

    God bless everyone

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருக்கிறது

  • @rejim.george1526
    @rejim.george1526 3 ปีที่แล้ว +1

    Nice singing...
    Orchestration superb
    God bless .....

  • @peterroy2967
    @peterroy2967 3 ปีที่แล้ว +2

    Art is long Life is short. Your work will live for long. Praise the Lord
    Thank u Vincy productions.

  • @sindhukarjee9136
    @sindhukarjee9136 2 ปีที่แล้ว +4

    Praise the lord . all the best

  • @shekharbr1246
    @shekharbr1246 3 ปีที่แล้ว

    Beautiful esai,batal,voice,
    Thivanin,arputham
    Thakal,batal,super

  • @maryandecroos9926
    @maryandecroos9926 3 ปีที่แล้ว +1

    Beautiful song. God bless you

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 3 ปีที่แล้ว +2

    Nice songs, nice voice, i like her all sons,thanks srinisha *

  • @gracejasperrajesh6130
    @gracejasperrajesh6130 3 ปีที่แล้ว +4

    Srinisha u have a magical voice...may God bless u abundantly...!

  • @dhayalandrt3766
    @dhayalandrt3766 ปีที่แล้ว +2

    Beautiful traditional song🎉

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 ปีที่แล้ว +4

    AMEN

  • @antonyraj4565
    @antonyraj4565 3 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல்

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 3 ปีที่แล้ว +1

    Very beautiful song. sweet voice.

  • @deniljones3996
    @deniljones3996 3 ปีที่แล้ว +5

    Lyrics:
    Nambi Vanthen Mesiya
    nampi vanthaen maesiyaa
    naan nampivanthaenae - thivya
    saranam! saranam! saranam aiyaa
    naan nampivanthaenae
    1. thampiraan oruvanae
    thampamae tharuvanae - varu
    thavithu kumara kuru
    paramanuvaelae nampivanthaenae - naan
    2. nin paatha tharisanam
    anpaana karisanam - nitha
    nithasari tholuva thitham enavum
    uruthiyil nampivanthaenae - naan
    3. naathanae kirupaikoor
    vaethanae sirumaitheer - athi
    nalam mikum unathiru
    thiruvati arulae nampivanthaenae - naan
    4. paaviyil paaviyae
    koviyil koviyae - kana
    parivudan arulpuri
    akala vidaathae nampivanthaenae - naan
    5. aathi ololamae
    paathukaalamae - una
    thatimaikal paduthuyar avathikal
    meththa - nampivanthaenae - naan

  • @allwynsolomon4877
    @allwynsolomon4877 3 ปีที่แล้ว +3

    Praise God

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 ปีที่แล้ว +3

    Keerthanaigal 🎉🎉🎉

  • @banumathivinoth625
    @banumathivinoth625 3 ปีที่แล้ว +2

    Song is very nice nd same time keyboard player is very enjoy to play its to be see nice

  • @shanmugavelm9465
    @shanmugavelm9465 3 ปีที่แล้ว +2

    Vera level Song...voice Altimate.. No words👌