எந்நாளுமே துதிப்பாய் ... | Traditional Song | Srinisha Jayaseelan | Gnani | Golden Hits Vol-3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 352

  • @athletetraining1720
    @athletetraining1720 3 ปีที่แล้ว +18

    என்னாத்துமாவே நீ
    எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
    எந்நாளுமே துதிப்பாய்!
    இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.
    பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன்
    பாவங்கள் எத்தனையோ?
    பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
    பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
    எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே
    எத்தனையோ கிருபை
    நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
    நேயமதாக ஜீவனை மீட்டதால்.
    நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
    நன்மையாலுன் வாயை;
    உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
    ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.
    பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
    பூமிக்கும் வானத்துக்கும்;
    சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
    சாலவும் தங்குமே, சத்திய மேயிது.
    மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
    மன்னிப்பு மாட்சிமையாம்;
    எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
    எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.
    தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
    தந்தைதன் பிள்ளைகட்கு
    எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
    ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே

    • @reenaf2968
      @reenaf2968 3 ปีที่แล้ว +1

      God bless you for the wonderful lyrics...

    • @meribakr3082
      @meribakr3082 3 ปีที่แล้ว +1

      Useful

  • @gopalpalgopal8979
    @gopalpalgopal8979 2 ปีที่แล้ว +99

    அருமையான பாடல் தங்கச்சி.ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதால் தான் உங்களுக்கு சினிமா பாடல் பாடுகவர்களை காட்டிலும் மிக இனிமையான குரல் God bless you

    • @julietmerlin1122
      @julietmerlin1122 2 ปีที่แล้ว +2

      Ivalum cinema padal paduva

    • @Newton_Xavier
      @Newton_Xavier 2 ปีที่แล้ว +2

      Iva periya cinima padagi iva romba bakthiya irupa polanu nenachen aana enna seirathu ivala pada vitta Christians thaan kattayala adikanum

    • @vickeyhouse2347
      @vickeyhouse2347 2 ปีที่แล้ว +1

      @@julietmerlin1122 en paduna ena

    • @albanceregi6236
      @albanceregi6236 2 ปีที่แล้ว +1

      Sister, God will give more power, to sing Christan songs .God bless u and ur family suerly one day God touch u.

    • @nishamuthukkani3414
      @nishamuthukkani3414 2 ปีที่แล้ว +1

      @@vickeyhouse2347 l
      Oo
      Ók
      K
      K
      K
      K
      K
      K
      K
      Klol
      O
      Oo
      Olok
      Qq

  • @antonypc1369
    @antonypc1369 2 ปีที่แล้ว +11

    நல்ல குரல் வளம் பெற்றதற்கு ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இன்னும் பல ஆயிரம் பாடல்கள் பாட வாழ்த்துக்கள்

  • @truthcallsindia1125
    @truthcallsindia1125 4 หลายเดือนก่อน +5

    மகளே.. கிளமன்ட் சாஸ்திரியார் இசையில் கீர்த்தனை பாடல்களைப் பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்தலாமே..

  • @jingbangkitchen
    @jingbangkitchen 2 ปีที่แล้ว +15

    Ennalume Thuthipai
    எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே நீ
    எந்நாளுமே துதிப்பாய்
    இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே
    1. பாவங்கள் எத்தனையோ - நினையாதிருந்தாருன்
    பாவங்கள் எத்தனையோ
    பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
    பாரினில் வைத்த மா தயவை நினைத்து - எந்நாளுமே
    2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
    எத்தனையோ கிருபை
    நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
    நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் - எந்நாளுமே
    3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
    நனமையாலுன் வாயை
    உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
    இன்னும் இளமை போலாகவே செய்ததால் - எந்நாளுமே
    4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே
    பூமிக்கும் வானத்துக்கும்
    சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
    சாலவும் தங்குமே சத்தியமேயிது - எந்நாளுமே
    5. மன்னிப்பு மாட்சிமையாம் - மா தேவனருளும்
    மன்னிப்பு மாட்சிமையாம்
    எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
    மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே - எந்நாளுமே
    6. தந்தை தன பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
    தந்தை தன பிள்ளைகட்கு
    எந்த வேளையும் அவரோடு தங்கினால்
    சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - எந்நாளுமே

  • @danielponmathi9255
    @danielponmathi9255 3 ปีที่แล้ว +21

    சிறப்பாக பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏

  • @ranjithkamaragoda4144
    @ranjithkamaragoda4144 3 ปีที่แล้ว +7

    I am a sri lankan pl translate this words to english wonderfull voice GOD has given to you. GOD is with you for ever. thank u somuch everybody. .

    • @deborajayaraj1672
      @deborajayaraj1672 3 ปีที่แล้ว +4

      Praise be to God all the day - my Soul , you
      Praise Him each day!
      Forget not the countless blessings
      of the magnificent God!!
      How many are the sins not counted- Oh Not counted
      my numerous sins
      Thinking of Your grace that Healed my deadly disease and
      Kept me alive in this world
      !
      Immeasurable is Your grace
      showered through my life!!
      Crowne me still with your Grace
      Redeemed my precious life Lovingly
      !
      My Mouth yes He filled it with goodness,
      Filled with perfect goodness
      Renewed strength of my youthful days
      Like that of an eagle!!
      !
      Grace on those who fear God
      is as much as distance between the earth and the sky
      This grace will ever rest on them and
      This is the truth!!
      !
      Forgiveness is just awesome- Most High God
      Your forgiveness is so awesome!!
      Just as the distance between East and west is immeasurable
      Distance you have thrown away my sins is immeasurable
      !
      Any Father to his child-will he not be kind!!
      any father to this child?
      as the child rest in Father's company
      Father carries him all along!!

  • @RAMESHRAMESH-bs7hn
    @RAMESHRAMESH-bs7hn 3 ปีที่แล้ว +7

    பறம பிதாவின் தூது புறவே வின்னக தேவதையே உன் குரல் தேனிலும் இனிமை ...

    • @silassir7826
      @silassir7826 2 ปีที่แล้ว

      Very super voice god bless you

  • @mohansiddhar7984
    @mohansiddhar7984 ปีที่แล้ว +5

    என்மகளே ஆண்டவர் உனக்கு சகல சௌபாக்யமும் அருள்வாராக.

  • @mathimanickam9203
    @mathimanickam9203 2 ปีที่แล้ว +6

    YAHWEH DEVANUM, ANDAVARAGIYA YESHUA MESSIAH VUM Ungalai Asirvathiparaga, GOD'S blessed you ma sister 🌹

  • @babuhelan3720
    @babuhelan3720 3 ปีที่แล้ว +6

    நல்லதொரு இனிமையயான. பழைய பாடல் சகோதரிக்கு அன்பான வாழ்த்துக்கள்.

  • @nimmijeni332
    @nimmijeni332 10 หลายเดือนก่อน +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதிப்பாரக ❤❤❤❤

  • @rajamani8415
    @rajamani8415 2 ปีที่แล้ว +4

    அருமைசகோதரிஉங்களைஇந்த.உலகத்திற்குஆண்டவர்கொண்டுவந்துஉலகமக்களைமகிழ்ச்சிஅடையவைக்கிறார்.நன்றி

    • @albanceregi6236
      @albanceregi6236 2 ปีที่แล้ว

      Very nice voice God bless u.Sri.

  • @stellamary7201
    @stellamary7201 3 ปีที่แล้ว +3

    My mother is the most loving women on earth. I thank Jesus for giving me such a mother.. I lost her when I was 44yrs old... In Jesus name I pray.. Amen 🙏👏🙌

    • @rrgb5217
      @rrgb5217 3 ปีที่แล้ว +2

      One day will meet in heaven....👍

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 3 ปีที่แล้ว +1

      😍😍😍

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 ปีที่แล้ว +4

    Awesome melodious traditional song sung in Tamil in praise of Lord and Saviour Jesus Christ as in Psalm 34: 1 -2 * I will always thank the LORD ; I will never stop praising him . I will praise him for what he has done ;

  • @selvasundaram1972
    @selvasundaram1972 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை 👍வாழ்த்துக்கள் ❤கர்த்தர் உங்களோடு இருப்பாராக! நிறைவான ஆசீர்வாதம் உண்டாகட்டும் 🙏

  • @XavierRobert30
    @XavierRobert30 2 ปีที่แล้ว +6

    கர்த்தர் அனைவரையும் நலமுடன் வழி நடதுவாராக ஆமென்

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว +3

    🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen

  • @christinaisral
    @christinaisral 3 ปีที่แล้ว +5

    Very beautiful❤😍✨ voice

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 2 ปีที่แล้ว +4

    old is gold, your singing is gold greater than you, my wishes for you, god bless you.

  • @queenmary7178
    @queenmary7178 2 ปีที่แล้ว +2

    JESUS❤ bless you abundantly. JESUS has given sweet voice ma. Praise JESUS❤ with your sweet voice my child. GOD bless you❤

  • @nivassikkandar7427
    @nivassikkandar7427 3 ปีที่แล้ว +5

    Praise the lord

  • @joelprakash8568
    @joelprakash8568 3 ปีที่แล้ว +1

    Great Man of God Rev.S.Paramanandam wrote this Beautiful song.
    His life was a great blessing to many .
    Heb:13:8.

  • @NirmalaSegar
    @NirmalaSegar 2 หลายเดือนก่อน +1

    Lovely singing. I am your ardent admirer. Keep singing more Christian songs. Beautiful voice. May God bless you.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 7 หลายเดือนก่อน +3

    Beautiful voice. Singing with feeling. God bless you. Amen 🎉

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 ปีที่แล้ว +5

    MAY GOD BLESS U SRINISHA VOICE OF THE HEART WITH PRAYERFUL WISHES

  • @jeyamanisimon5419
    @jeyamanisimon5419 2 ปีที่แล้ว +4

    Very Very Nice Song.God Bless you Sri Nisha.

  • @josephrajan4966
    @josephrajan4966 9 หลายเดือนก่อน +2

    அருமையான குரல் வளம். கடவுள் கொடுத்த வரம்.

  • @augustinebabu9118
    @augustinebabu9118 2 ปีที่แล้ว +3

    Srinisha's is just as perfect olden Christian Hits ,it's divine to hear you singing ,simply awesome. 👍👍

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 3 ปีที่แล้ว +2

    Mr.Patrick, the Accordianist's lilting and flawless playing reminds me of his Guru( as he refers to him) the Pioneer Piano-Accordianist in the Indian film industry, the legend Late Mr.
    S.G. Mangalamurthy!!!
    Long live Patrick for showcasing not just your talent but also the fact that piano Accordian with its unparalleled tonal quality, still survives the digitally-invaded music world.

  • @charlesmemalur
    @charlesmemalur 3 ปีที่แล้ว +5

    மிகச் சிறப்பு

  • @KuttyDinesh-qg5fl
    @KuttyDinesh-qg5fl ปีที่แล้ว +3

    என்னை அமைதியாக உறங்க வைத்தது உந்தன் குரல் .....

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 ปีที่แล้ว +2

    இனிய குரலில் இனிமையான கிறித்தவ பாரம்பரிய பாடல்.மிக சிறப்பு.

  • @nivassikkandar7427
    @nivassikkandar7427 3 ปีที่แล้ว +5

    Very nice

  • @sanjaydj5576
    @sanjaydj5576 2 ปีที่แล้ว +4

    Praise be to God. Simply superb. Amen.

  • @irudhayarajk5108
    @irudhayarajk5108 2 ปีที่แล้ว +4

    Very amazing God bless you

  • @thiruthuvadossdoss5718
    @thiruthuvadossdoss5718 3 ปีที่แล้ว +2

    Melodious voice , God my Lord thy name only be glorified,

  • @suchisuchithra2672
    @suchisuchithra2672 3 ปีที่แล้ว +2

    Akka super voice akka😍😍😍😍

  • @vinstapushpa2827
    @vinstapushpa2827 2 ปีที่แล้ว +3

    I was always addicted your voice dear...god bless you more and more

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 ปีที่แล้ว +2

    SWEET SRINISHA HEARING HER SONG IS SO DIVINE TQ MAY GOD BLESS HER AND HER SILVER VOICE EVER WITH PRAYERFUL WISHES

  • @rajkschwartz
    @rajkschwartz 3 ปีที่แล้ว +5

    No words - what an arrangement

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்டார். ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக மகிழ்ச்சி

  • @nivassikkandar7427
    @nivassikkandar7427 3 ปีที่แล้ว +5

    My daddy's favorite song

  • @venkateshperumalb709
    @venkateshperumalb709 ปีที่แล้ว +3

    🌹🙏🏻WONDERFUL JIKKIAMMA SONG👌👌👌🙏🏻🌹

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 7 หลายเดือนก่อน +3

    இனிமையான பாட்டு நன்றி

  • @eissamohammad9140
    @eissamohammad9140 2 ปีที่แล้ว +3

    Excellent Voice Perfect Singing.. ✨May GOD Bless You and Yours Ways 💫

  • @anthonymilan9015
    @anthonymilan9015 7 หลายเดือนก่อน +2

    Beautiful singing sweet voice அருமை

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 ปีที่แล้ว +3

    AWESOME MAY GOD BLESS THE ACCORDIAN KING IYAH EVER

  • @nachiappanravi3729
    @nachiappanravi3729 ปีที่แล้ว +1

    I thank You Jesus and praise You Lord for this wonderful song! Glory to Jesus Name! Amen! ❤❤❤❤❤

  • @premkumarg6008
    @premkumarg6008 23 วันที่ผ่านมา

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .... இதன் இசை வார்த்தைகளுக்காக மனம் நாடும்❤❤

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @edisonambro3388
    @edisonambro3388 2 ปีที่แล้ว +3

    Wow no words too speak nalla irukanu irupinga god will bless you

  • @johnbasket5955
    @johnbasket5955 2 ปีที่แล้ว +3

    அருமை யா ன பாடல். GOD BLESS YOU BABY

  • @padma686
    @padma686 2 ปีที่แล้ว +2

    அருமையும் ஆண்டவர் இயேசுவின் ஆசிர்வாததின் பாடல்

  • @selizabeth6867
    @selizabeth6867 2 ปีที่แล้ว +1

    Superb song, meaningful words, thank you sister, talent voice given by Jesus. Amen 👍

  • @InthurajithInthu-nq1mq
    @InthurajithInthu-nq1mq ปีที่แล้ว +3

    srinisha akka tamil christan song super song veri nice

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 3 ปีที่แล้ว +3

    Thank you for the good song

  • @thomasvarghese322
    @thomasvarghese322 2 ปีที่แล้ว +2

    A beautiful song beamed by a graceful and beautiful Srinisha.
    God bless you and your family !

  • @alexislma8834
    @alexislma8834 ปีที่แล้ว +1

    The lyrics the voice the accompanying music takes me to the Abode of God! Thank you all in the VP🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannansaravanan8019
    @kannansaravanan8019 2 ปีที่แล้ว +3

    Excellent performance by Sri nisha

  • @johnchungath2133
    @johnchungath2133 ปีที่แล้ว +1

    Singer Sreenisha is one of the blessed singer,her voice,body language,and actions,so nice.Language pronounciation fantastic,it is my sincere prayer to God to bless her and her fly.Let God lift to the highest .

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 ปีที่แล้ว +2

    'Praising God daily'- Provides immense joy and solace to the soul. An excellent song!!!.

  • @rajeshkumar-bb4yq
    @rajeshkumar-bb4yq หลายเดือนก่อน

    St pauls school morning 8am theme song gives back my school memories i proud to a part of my st pauls vepery 🙂🙏since 1716 old hostorical 🏫

  • @paulsimon1050
    @paulsimon1050 หลายเดือนก่อน

    Beautiful sung and wonderful musicians. What a combination of instruments. Superb.

  • @jeniferrubella
    @jeniferrubella 3 ปีที่แล้ว +5

    Sweet voice😊

  • @miraclin.g7926
    @miraclin.g7926 3 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏

  • @alexp2493
    @alexp2493 ปีที่แล้ว +1

    தினம்தினம் உன் பாடல் மனதை உருக்குகிறது பாயா

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 ปีที่แล้ว +9

    இயேசுவுக்கே புகழ்

    • @sheebarani1436
      @sheebarani1436 2 ปีที่แล้ว

      Very nice. God bless you and the music team. Praise the lord.

  • @albanceregi6236
    @albanceregi6236 2 ปีที่แล้ว +1

    Sister, very nice voice given by God,to sing spiritual songs.Amen.

  • @moorthikannan7571
    @moorthikannan7571 2 ปีที่แล้ว +2

    Super voice akka super song god bless u🙂

  • @francisp9509
    @francisp9509 ปีที่แล้ว +2

    Gyani's music is excellent. So is the singing.

  • @christianmessages.3831
    @christianmessages.3831 ปีที่แล้ว +2

    Amen. Praise God for this Wonderful Song

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 2 ปีที่แล้ว +3

    Amen........🙏Thank you Jesus Forever.........Amen........🙏

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 3 ปีที่แล้ว +1

    Simply Superb Srinisha MAY GOD BLESS 🙌 U EVER

  • @raj_kavi
    @raj_kavi 3 ปีที่แล้ว +3

    Super

  • @BALAJIBalaji-oc6dv
    @BALAJIBalaji-oc6dv 2 ปีที่แล้ว +2

    Good song good voice nice sister God bless you

  • @thomasvarghese322
    @thomasvarghese322 2 ปีที่แล้ว +1

    Melodious songs from a Sweet looking lady !

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +2

    Beautifully sung song , voice is very nice

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 ปีที่แล้ว +2

    Amazing , Awesome , melodious voice.

  • @martinrajkumars3775
    @martinrajkumars3775 10 หลายเดือนก่อน +1

    God bless you for your wonderful song

  • @selvianu7794
    @selvianu7794 2 ปีที่แล้ว +4

    Nice song 🥰my fav song😍🤩

  • @thesingurajan7982
    @thesingurajan7982 ปีที่แล้ว +1

    I like the song very much. Watching daily sister

  • @gaxavier6404
    @gaxavier6404 3 ปีที่แล้ว +4

    Super song 🎵

  • @aalbertalexis7124
    @aalbertalexis7124 4 หลายเดือนก่อน +1

    Super. Thank you Jesus.

  • @ochan4884
    @ochan4884 2 ปีที่แล้ว +5

    Superb Srinisha- very prayerful

  • @anthonymilan9015
    @anthonymilan9015 2 ปีที่แล้ว +1

    God bless you my sister,beautiful voice and singing

  • @basuman7
    @basuman7 3 ปีที่แล้ว +2

    Nice singing. Clear and mesmerising voice.

  • @peterroy2967
    @peterroy2967 2 ปีที่แล้ว +2

    Great voice. Praise the Lord.

  • @agsalescorporation4582
    @agsalescorporation4582 3 ปีที่แล้ว +1

    Vincy production all song nice... All r making good

  • @alexdaniel86
    @alexdaniel86 3 ปีที่แล้ว +5

    Kartharrrrrrrrrrrrrrrrrrrrrr 💖

  • @anthonymilan9015
    @anthonymilan9015 2 ปีที่แล้ว +1

    Arumayana padal nandri sagodhree

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 ปีที่แล้ว +2

    Dear Vincy Productions , Long Live. Beautiful Meaning Ful Song. I Am Gun Shot Wounded In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD. But Because Of Our Living God I am Alive Till Today. Thank God WellDone. Former Paratrooper Thirunelvelian.

  • @mathivananmathi2675
    @mathivananmathi2675 2 ปีที่แล้ว +3

    அருமை சாகோதிரி

  • @transportselvam5916
    @transportselvam5916 2 ปีที่แล้ว +1

    Very good, very super song, very sweet, God bless you 💖

    • @arockiasamys8957
      @arockiasamys8957 2 ปีที่แล้ว +1

      Ya very nice voice akka😍😍😍😍

  • @malajamesaaaa
    @malajamesaaaa ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை.

  • @larsona6967
    @larsona6967 หลายเดือนก่อน

    Beautiful song and super lyrics 💐

  • @samsvlogs3374
    @samsvlogs3374 2 ปีที่แล้ว +4

    super orchestra and lyrics

  • @gunachristy5548
    @gunachristy5548 2 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻💐

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @holytrinitycreations
    @holytrinitycreations 9 หลายเดือนก่อน

    Super composition 🎉 with the sweet voice of Srinisha Jayaseelan. God bless Vincy Productions for such a divinely service ❤