@@DrVenkateshUpanyasamsஉங்களின் பதிவு மிக்க மகிழ்ச்சி தருகிறது ஆனா நன்றி சொல்ல வேண்டாம் குருவே. நாங்க தான் தவம் செய்ததால் தான் தங்களின் உபன்யாசம் கேட்கும் பாக்கியம். குருவே சரணம் 🙏
அற்புதம் அற்புதம் ஸ்வாமி திருமணங் கொள்ளை மனதை கொள்ளை கொண்டது ஸ்வாமி இது போன்ற சைவ வைணவ தலைப்பை எங்கள் சேலம் மார்கழி பெருவிழாவில் கேட்டது இப்போது இன்னும் இனிமை பேறு பெற்றோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
அடியேன் ராமாநுஜாய தாஸன் ஸ்வாமி. தேவரீர் திருவடிகளுக்கு அடியேன் பல்லாண்டு கூறி. அடியேன் ஸ்ரீலங்காவில் இருந்து தேவரீர் உபந்யாஸம் மிக மிக அற்புதங்கள். தேவரீர் திருவடிங்களுக்கு அடியேன் அநேக கோடி தண்டன் சமர்ப்பிக்கிறேன் ஸ்வாமி❤.
Namaskarangal. Azhwar, Nayanmar, pasurangal (Kavi) Tamil nayam nirainda thangalin arumaiyana upanyasathai ketu mika muzhichi adenthen. Thank you very much. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kumbakonam has too many temples, too many credits to its name. But it has the most knowledgeable Mahan Dr Venkatesh Swami ji because of which its glory multiplies. Truly blessed to be born in Tamilnadu
Amogham Arumai Arumai what a rhyming words what a simplified but dynamic wonderful explanation. Every word every sentence speaks about the worthiness superb we are lucky to be with your Magnanimity. We cannot see Thirumangai Alwar but we saw in Your goodself Sakshath Gnana Sambandhar and Thirumangai Alwar Great Koti Koti Namaskaram
Adiyen Namaskaram Hariyai paadi ta Thiru Vayil Haranai Paadiya Adbhutham Amogham what an alliteration Great Tamil . Namo Namah No words to Praise you are Sakshath Messenger of God . Sakshath Prahlada Bhagavathar Namo Namah Adiyen Namaskaram Koti Koti Namaskaram
Thiruvezhukootritukkai explanation excellent! Something totally new I learnt today. Thank you so much ! Your discourses are a repository of spiritual information! May your service continue for ever
Srimathe Ramanujaya Namaha Our Pramabhagyam to listen to yet another gem from devareer Adiyen have a doubt in Thirunedunthandakam 5 th Pasuram Vyakhyanam of Sri Periyavachan Pillai In the verse Melai Than Madhiyum Kathiravanum Thavira oodi Azhwar’s order is than madhi, Kathiravan and then tharagai Swami Periya Vachan pillai explains that as per Shastram, Surya mandalam is closer and Chandra mandalam is farther Request devareer to enlighten on the samadhanam between the shastrapoorva explanation and our so called scientific understanding May Adiyen know if there is any specific channel to post queries/ doubts A few of Adiyen’s doubts are regarding rahasya granthams and cannot be posted here Thank you Kshamikka prarthikkiren Adiyen 🙏🏻
Thanks!
அருமை குருஜீ 🙏. தங்களின் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. ஆழ்வார்கள் நாயன்மார்கள் திருவடிகளே சரணம் 🙏. குருவே சரணம்
Thank you
குருவே உங்களுக்கு நிறைய சரஸ்வதி தாயாரின் அருளும் லஷ்மிஹயக்ரீவர் ஆசியும் இருக்கிறது. தங்களால் அடியேனுக்கும் பாக்கியம் கிடைத்தது.குருவே சரணம் 🙏
@@DrVenkateshUpanyasamsஉங்களின் பதிவு மிக்க மகிழ்ச்சி தருகிறது ஆனா நன்றி சொல்ல வேண்டாம் குருவே. நாங்க தான் தவம் செய்ததால் தான் தங்களின் உபன்யாசம் கேட்கும் பாக்கியம். குருவே சரணம் 🙏
உங்களை வாழ்த்த வயதுள்ளது எனக்கு அதனால் வாழ்த்துகிறேன் அதே சமயம் உங்கள் புலமைக்கு தலை வணங்குகிறேன்
அற்புதம் அற்புதம் ஸ்வாமி திருமணங் கொள்ளை மனதை கொள்ளை கொண்டது ஸ்வாமி இது போன்ற சைவ வைணவ தலைப்பை எங்கள் சேலம் மார்கழி பெருவிழாவில் கேட்டது இப்போது இன்னும் இனிமை பேறு பெற்றோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Okey sir
நன்றி அருமை நிறைய அர்த்தங்கள் விளக்கங்கள் அருமை நன்றி ஐயா நன்றி நற்பவி
தைபூசத்தன்று அருமையான சைவ வைணவ பெரியோர்கள் சந்திப்பு ஒற்றுமை அருமை. 🙏🙏
அடியேன் ராமாநுஜாய தாஸன் ஸ்வாமி. தேவரீர் திருவடிகளுக்கு அடியேன் பல்லாண்டு கூறி. அடியேன் ஸ்ரீலங்காவில் இருந்து தேவரீர் உபந்யாஸம் மிக மிக அற்புதங்கள். தேவரீர் திருவடிங்களுக்கு அடியேன் அநேக கோடி தண்டன் சமர்ப்பிக்கிறேன் ஸ்வாமி❤.
அற்புதமான சொற்பொழிவு
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇அதி அற்புதம் அற்புதம் ஒப்பற்ற உபந்நியாசம் மிக சிறப்பு 👏👏👏🔥🔥🔥 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Thank you
Adiyen swami. Awesome Swami. Thangaludaiya thirupathangalukku pallandu pallandu Swami. Adiyen Davareer upanyasam Awesome Swami. Sulai, olai, kalai, palai, Anji, Vinji, Kenji, konji migavum arumai Swami. Para - Ethiri, kalan - yeman.
Sarangathi, panja samskaram 5 vagai.
Naalu kavi Perumal viyagyanam Migavum Arputham Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you
கேட்க்க கேட்க்க இனிமை ..
பார்க்க பார்க்க அழகு...
சொல் அருவியில் குள்ளக் குளிர குடைந்து நீராடியது போல் உள்ளது.
அதி அற்புதம் ஸ்வாமி 🙏🙏
Thank you
பெரும் பாக்கியம் உண்டாகும் Swami ❤❤❤❤❤❤
Upanyasam is honey to ears and makes me listen and understand . Excellent swamy
..
Namaskarangal.
Azhwar, Nayanmar, pasurangal (Kavi) Tamil nayam nirainda thangalin arumaiyana upanyasathai ketu mika muzhichi adenthen. Thank you very much. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Unique subject n excellent explanation.Arumai, Arputham n divine discourse 🙏🙏
இதே பொருளில் தாங்களின் ஒரு உபந்யாசம் கேட்டு இருந்தாலும் அதைவிட இது இன்னும் சிறப்போஎனும்படி உள்ளது.
நன்றி ஸ்வாமி
அடியேன் 🙏🙏🙏
, Search😮😮
Most beautiful presentation of both Alwar and Nayyanars greatness.Hare Krishna 🙏🙏🙏💐💐💐
Kumbakonam has too many temples, too many credits to its name. But it has the most knowledgeable Mahan Dr Venkatesh Swami ji because of which its glory multiplies. Truly blessed to be born in Tamilnadu
Adiyen Swami. Excellent Excellent Excellent. No words to express my gratitude happiness for your kainkaryam to our sampradhayam
Thank you
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Wonderful Explanation Dr. SWAMYJII 🙏👍❤
சிவனே பெருமாளை பாடியது போல உள்ளது சம்பந்தரும் திருமங்கையாழ்வாரும் உரையாடிய அழகு🙏🙏🙏🙏
Indre pirandhen.palan adaindhen.Nandri.
Slokas on patasala wonderfully composed. Dr. Seshadri jayho
Amogham Arumai Arumai what a rhyming words what a simplified but dynamic wonderful explanation. Every word every sentence speaks about the worthiness superb we are lucky to be with your Magnanimity. We cannot see Thirumangai Alwar but we saw in Your goodself Sakshath Gnana Sambandhar and Thirumangai Alwar Great Koti Koti Namaskaram
Fabulous .We sre blessed to hear the upanyasam and taking us to a divine experience. Ananthakodi namaskarangal.
Thank you
OM SHRI GURUBHYO NAMAHA🌹🙇🙏🕉️
Adiyen Namaskaram Hariyai paadi ta Thiru Vayil Haranai Paadiya Adbhutham Amogham what an alliteration Great Tamil . Namo Namah No words to Praise you are Sakshath Messenger of God . Sakshath Prahlada Bhagavathar Namo Namah Adiyen Namaskaram Koti Koti Namaskaram
Thank you
🙏🙏🙏🙏🙏 அடியேன் ராமானுஜ தாசி
அற்புதம் அற்புதம் அதி அற்புதம் சுவாமி பாக்கியம் பெற்றோம் நன்றி ஸ்வாமி
🙏🙏🙏
Thank you
Thank you swami 🙏🙏
அதி அற்புதம். வாக்கில் சரஸ்வதி நர்த்தனமாடுகிறாள். உறையாத நயாக்ரா நீர்வீழ்ச்சி போல் வார்த்தை வெள்ளம். ஒப்பற்ற உபன்யாசம், ஓங்குக உம் பணி.
Thank you
🌺🌺🙏🙏BHAgyeventhO leBHenthay . DHenyOsmi adiyaen 🙏🙏🌺🌺
Arumai ji
Very nice explanation!
Divinely fabulous..awesome swamy🙏🙏
Thanks a lot
Amazing sir🙏
தாசன். அருமை சுவாமி.
Thanks a lot
Excellent explanation 🙏
swami u sang thiruvezhkutrikai very nicely, super swami
Very heartening
Super your action is fantastic.
Excellent Doctor Swamin. Sri Sarngapani's Kripa Kataksham paripoornamaka siddikkatum!!
அற்புதம்❤
அருமை சுவாமி நன்றி
super presentation. innorutharam paddippen
Thank you
Superb.
Excellent . BLESSINGS.
Thank you!
Arumai Arumai Arumai
A class.
பெரியாருக்கு ஆட்பட்கால் peraathaperu permaru தங்களின் உபயனியாசதால் மக்களின் இடையே ethirmaraigal எண்ண கள் அழியும் மிக்க நன்றி
மற்றவர்களுக்கு எப்போடியோ.. எங்களுக்கு ஸ்வாமி வெங்கடேஷ் அவர்கள் திருவேங்கடமுடையானை பற்றி பேசுவதை கேட்பதற்கு தான் இந்த கைபேசி பயன்படுகிறது...
Namo Namo Narayana 🙏
நன்றி நன்றி நற்பவி
நன்றி
Paramabhaghyam🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy
அடியேன் சீதாராம ராமானுஜ தாசன்🙏
Excellent speech Swamy
🙏🙏🙏adiyen...no words to express my feelings
Thank you
Thiruvezhukootritukkai explanation excellent! Something totally new I learnt today. Thank you so much ! Your discourses are a repository of spiritual information! May your service continue for ever
Thank you
அடியேன் நமஸ்காரம்
🙏🙏🙏 இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது காதுகளில் ஒலித்துக் கொண்டே உள்ளது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Thank you
Super swamy🎉
Kindly kindly sing Thiruvembavai Upanyasam wewant to listen from your Thiruchol Adiyen request
I love you anna
Srimathe Ramanujaya Namaha
Our Pramabhagyam to listen to yet another gem from devareer
Adiyen have a doubt in Thirunedunthandakam 5 th Pasuram Vyakhyanam of Sri Periyavachan Pillai
In the verse
Melai Than Madhiyum Kathiravanum Thavira oodi
Azhwar’s order is than madhi, Kathiravan and then tharagai
Swami Periya Vachan pillai explains that as per Shastram, Surya mandalam is closer and Chandra mandalam is farther
Request devareer to enlighten on the samadhanam between the shastrapoorva explanation and our so called scientific understanding
May Adiyen know if there is any specific channel to post queries/ doubts
A few of Adiyen’s doubts are regarding rahasya granthams and cannot be posted here
Thank you
Kshamikka prarthikkiren
Adiyen 🙏🏻
Pl call admin nagarajan 9488207667
Noted swami
Adiyen 🙏
Adiyen madhuravalli Ramanujadasyai 🙏🙏🙏
Very nice
Thank you
இனிமை
Okay thanks in the world bhakthi 1️⃣💯 lakh crore Trillion Vanakkam 🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India WORLD
Harekrishnakrishnaprubhji
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
Thai oru thingal explain pudunga sir
Already uploaded. Pls check our nachiar thirumozhi series
Radhe Krishna 🙏🙏. நல்ல விருந்து படைத்திர்கள். வாழ்த்துக்கள் .
Thank you
Adiyen 🌹🌹🌹👏👏👏🙏🙏🙏
🌺ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🌺
Om namo narayana
ராம்கோ ஸம்ஸ்தாயாஹ விஷயே பவதஹ விரசிதம் கவிதா அத்யத்பதும் ச அதி விசிஷ்டம்
🙏🙏🙏💐
🙏🙏🙏🙏🙏
Nameskaram
'A' class. Swamy thiruvadikale saranam.
🙏🙏🌹🌹👏
1:31:05 reference for myself
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
Adiyen swamy. Arunagirinathar muruganai perumal endrey paaduginraar.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumi
அந்த ஆறாவது விரலே உங்களையும் காட்டியது.
Thai oru thingal explain sir
Great 👍
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏