Ur Pravachanam will surely uplift us from this mundane world.Sarvam Sree krishna arppanam.Hare Krishna....Hare Rama... Krishna Leelas and its Philosophical elements well explained Swamy.
எப்படி ? எப்படி ? இப்படி -- அதாவது எங்கனம் இவ்வண்ணம் தங்களால் உள்ளம் உருக உருக மற்றவர் உள்ளங்களையும் உருக்கி ஒப்பிலா விளக்கங்களை மும் மொழிகளில் மிகவும் திறம்பட விளக்க முடிகின்றது ? ! ஐயோ என்று நீங்கள் கூறி அவ்வுயர் சொல்லுக்கு மிகவும் கனிவுடன் அளித்த உயர் விளக்கம் -- ஐயோ ! அருமையோ அருமை ! என்று கூறும் வண்ணமே உங்கள் உரைகள் அனைத்தும் மீயுயர் விளக்கமாக அமைந்து உள்ளத்தை மிகவும் உருக்கி ப் பொன் மயமாக மாற்றும் மாயம் எங்ஙனம் தங்கட்கு க் கை வருகின்றது ! ? என்று வியந்து மலைத்து நிற்கின்றோம்.
புதன் ஸ்தலமான மதுரையை ஆளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். மிகச் சிறப்பாக தொய்வு இல்லாமல் உபன்யாசம் செய்தீர்கள். கேட்டு இன்புற்றேன்.
🙏🙏 Dandavat Pranamam Swamy !! Superb upanyasam highlighting Tattva Jnanam and hidden messages in Sri Krishna leelaigal which is the essential feature. Devareer's knowledge,super memory at the same time sense of humour, time consciousness ..... Bhagawan's Opulence in abundance. Miga miga Nanri swamy 🙏🙏 adiyen dasan
wow what an upansyam ❤️😭 mind-blowing 👏Swamiji whatever you said is truly astonishing and in Bhagavad Gita 4.9 sholka also confirmed that yours saying are more authentic 👏 bhagavan shri krishna paramatma ki jai 👏❤️srimad Bhagavad Gita ki jai
Namaskaras sree Swamy I am blessed to listen to your discourse and spend rest of my life listening to your discourse Most happiest day for me when I visited your sight and heard the excellent soothing discourse Hare Krishna
ஆயகலைகள் --64; குறிஞ்சி ப் பாட்டின் மலர்கள்-- 99 + மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள்++ உரிய தமிழாக்கம்+ ஆங்கில மொழியாக்கம் -- யாவு ம் மிகவும் அருமை!ஐயோ என்று சொல்லுக்குத் தாங்கள் அளித்த விரிவுரை ஐயோ ! ஐயோ ! கம்பனின் ஐயோவிற்கு அளித்த புதிய உவமைகள் ஐயகோ ! மிகவும் அருமை.பாராட்டுகள்.உவமைகட்கே உவமை அளித்த தங்கள் பாங்கு போற்றுதற்குரியது.வளர்க தங்கள் தமிழ்ப்பணி.
கிருஷ்ண லீலை சம்சாரம் என்ற வியாதிக்கு மருந்து தரும் மருத்துவரான மணிவண்ணா ! ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
Nice..tqq sir... Sir also pls teach us about the 10avatars of krishna ..why he took all those 10avatars ..like matsya Avatar for which reason koorma Avatar for what reason? Etc.. like this pls educate nd narrate us by ur speech sir.. thank u sir..
உங்களுடைய உபன்யாசம் அடியேனை அடிமைப்படுத்திக்கொண்டேன் சுவாமிஜி உங்களுடைய அமுத வார்த்தைகள் பிரமிக்க வைக்கிறது.எளிமையுடன் கூடிய தெளிவான அர்த்தமுள்ள இந்து மதம் என்பது சரியே.
Namaskaram I m having one doubt. In aandal thhai 'spasuram karupuram naarumo she explained how paanchachanyam had Bhagavan 'S thiruvaaiamudhu without giving chances to Bhagavan devimar but Bhagavan used his flute daily to handle cattle and attract his bakthas like gopimar so my doubt is Bhagavan used flute daily but not panchachanyam the how come panchachanyam had more and more of Bhagavan thiruvai amudham but not flute Pls explain🙏
Flute is in Krishnavatar only. Panchajanyam is always with Perumal. Pls chant karpooram naarumo pasuram daily. Andal will bless you soon with a wonderful answer. U can also refer to vyakhyanam of Periyavachan pillai
Namaskaram first my heartiest thanks for ur immediate response. S I will chant karupuram naarumo daily as per ur advice. But though panxhachanyam is always with Perumal how many times it was with Perumal lips (adharam whether it's correct ) when compared to flute. andal thaayar in that pasuram told padhiramayravar devimar parthirupa. So panchachanyam also related to our Perumal 'S krishnavadharam by andal thayar karupuram naarumo pasuram .but what our aandal thaayar said is always correct and unquestionable . Person like me without real gnanam or bagavadh knowledge thinking this way why I don't know but I pray my Bhagavan for getting answer very soon from person like u 🙏
Swamigal - If kaanan made her mother forget her seeing of 7 worlds in his mouth, then how come that Leela known to the world? Why did kanana not included men while performing rasakreedai leela? Wouldn't it be more appropriate if he had performed rasa Leela with men as he is the only purushan and all others are considered sthrees?
Periyavachan pillai vyakhyanam is also a scripture only. Or refer Thiruppavai. Karavai refers to Cow buffalo and goat. Let's enjoy His leelas together rather than discussing with ourselves.
ஸ்வாமி ஸ்ரீ தூப்புலாரின் அவதாரம் என நினைக்கிறேன்.
அவன் பெயரை சொல்லியே கடமையை செய் அதன் விளைவுகள் அவனுக்கே அர்ப்பணம் செய்❤️🦅
கிருஷ்ண லீலை அற்புதம்.கிருஷ்ணா வுன் திருவடிகளே சரணம்.
Ur Pravachanam will surely uplift us from this mundane world.Sarvam Sree krishna arppanam.Hare Krishna....Hare Rama... Krishna Leelas and its Philosophical elements well explained Swamy.
பகவானின் அவதாரத்திலிருந்து ருக்மணி திருக்கல்யாணம் வரை அருமையோ அருமை ஸ்வாமி தங்களின் தமிழ் புலமையும் கண்டு வியக்கிறேன் ஸ்வாமி அமுதம் அமுதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
j9
7
@@Sampathkumar-sl6ze 😀
@@Sampathkumar-sl6ze.
சுவாமி ஆசாரியன் திருவடிகளே சரணம்.
எப்படி ? எப்படி ? இப்படி -- அதாவது எங்கனம் இவ்வண்ணம் தங்களால் உள்ளம் உருக உருக மற்றவர் உள்ளங்களையும் உருக்கி ஒப்பிலா விளக்கங்களை மும் மொழிகளில் மிகவும் திறம்பட விளக்க முடிகின்றது ? ! ஐயோ என்று நீங்கள் கூறி அவ்வுயர் சொல்லுக்கு மிகவும் கனிவுடன் அளித்த உயர் விளக்கம் -- ஐயோ ! அருமையோ அருமை ! என்று கூறும் வண்ணமே உங்கள் உரைகள் அனைத்தும் மீயுயர் விளக்கமாக அமைந்து உள்ளத்தை மிகவும் உருக்கி ப் பொன் மயமாக மாற்றும் மாயம் எங்ஙனம் தங்கட்கு க் கை வருகின்றது ! ? என்று வியந்து மலைத்து நிற்கின்றோம்.
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏அதி அற்புதம் அற்புதம் வஸ்திர அபகரண விளக்கம் மிக சிறப்பு👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Thank you
மார்கழி பாசுரம் விளக்கம் மிகவும் அருமை ஸ்வாமிகள் அடியேன் இராமானுஜ தாசன்
Namaskaram Anna🙏👌Very Nice Explanation 😍Adiyen Ramanuja Dasan🙇♂️🙏Jaya Sriman Narayana😍
Simply love it. Beautiful they way he in operates Lord Siva. Murugan. Ganapsthy and Ambal. Very rare An all rounder that’s how it should be. Inclusive
புதன் ஸ்தலமான மதுரையை ஆளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். மிகச் சிறப்பாக தொய்வு இல்லாமல் உபன்யாசம் செய்தீர்கள். கேட்டு இன்புற்றேன்.
Respected Sir
Myself accepted you sir as Guru (Acharya)
தமிழ் கவிதை மிகவும் அருமை
🙏🙏
Dandavat Pranamam Swamy !!
Superb upanyasam highlighting Tattva Jnanam and hidden messages in Sri Krishna leelaigal which is the essential feature.
Devareer's knowledge,super memory at the same time sense of humour, time consciousness ..... Bhagawan's Opulence in abundance.
Miga miga Nanri swamy
🙏🙏
adiyen dasan
Namaskarams ji,
Ur comments on Devareer's Upanyasam is so nice n true.🙏🙏
@@prabhakarjanakiraman9548 🙏🙏
🙏🙏adeyan ramanuja dasan
Great recitation..You are blessed son of the Lord🎉
wow what an upansyam ❤️😭 mind-blowing 👏Swamiji whatever you said is truly astonishing and in Bhagavad Gita 4.9 sholka also confirmed that yours saying are more authentic 👏 bhagavan shri krishna paramatma ki jai 👏❤️srimad Bhagavad Gita ki jai
V nice all explntns,esp Rukmini kalyanam,thnks v much🙏🙏god bless u👌
அருமையான உபன்யாசம் கேட்க கேட்க ஆனந்தம் நன்றி
Arumaiyana Vedantha Thathuvangal . Bhagyam 🙏🙏Adiyen
Thank you
Sir thank you for this upanyasam. I am planning to hear it everyday so as to better imbibe it in my life. Thanks a lot 🙏🙏🙏🙏
Excellent swamin adiyen
Dr. Venkatesh's upanyasam is always interesting and informative. Very fluent speaker in couple of languages. Pleasant to hear his talk.
நீங்க ள் டாக்டரா அல்லது தமிழ் புலவரா அற்புதம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீ கிருஷ்ணலீலைகளை தத்துவார்த்தங்களோடு இனிதே அனுபவித்தோம்..
What a beautiful explanation for Vasthrapaharanam ...and Raasa Leela .. What a great thathuvam in Rukmini Kalyanam .Sarvam Krishnaarpanam 🙏🙏🙏🙏
Adiyen Kodi Kodi namaskaram
@@ramamoorthypadmanabhan320 Sir .. Thaangal thavaruthalaaga enakku Namaskaram solgireergal . 🙏🏻🙏🏻
Namaskarams to you Your upanyasam arevery pleasant and lots of information
Your scholarly lectures are wonderful
சுவாமி அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம் ஸ்ரீ ஹரி ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்
Namaskaras sree Swamy
I am blessed to listen to your discourse and spend rest of my life listening to your discourse
Most happiest day for me when I visited your sight and heard the excellent soothing discourse
Hare Krishna
இந்த சொற்கள் உண்மையை விவரிக்கின்றன.முற்றிலும் உண்மை.
மிகவும் நன்றி.
மேற் கண்ட பார்கவி பிரசாத் அவர்களின் கூற்று முற்றிலும் உண்மை. மிகவும் நன்றி.வாழ்க தங்கள் தமிழ்ப்பணி.
ஆயகலைகள் --64; குறிஞ்சி ப் பாட்டின் மலர்கள்-- 99 + மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள்++ உரிய தமிழாக்கம்+ ஆங்கில மொழியாக்கம் -- யாவு ம் மிகவும் அருமை!ஐயோ என்று சொல்லுக்குத் தாங்கள் அளித்த விரிவுரை ஐயோ ! ஐயோ ! கம்பனின் ஐயோவிற்கு அளித்த புதிய உவமைகள் ஐயகோ ! மிகவும் அருமை.பாராட்டுகள்.உவமைகட்கே உவமை அளித்த தங்கள் பாங்கு போற்றுதற்குரியது.வளர்க தங்கள் தமிழ்ப்பணி.
கிருஷ்ண லீலை சம்சாரம் என்ற வியாதிக்கு மருந்து தரும் மருத்துவரான மணிவண்ணா ! ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
Amazing. Adbutham 🙏🙏🙏🙏
Excellent dandavadpranam hare Krishna!
Arumai. Enjoyed your superb description.
Thank you
Good explanation 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Namaste! Thank you for your inspiring nectarine discourses
Excellent and divine rendition. Namaskarams.
அற்புதம் ஸ்வாமி சரணம் சரணம்
Thank you
Excellent rendering Swami.Kindly accept my pranams.
Thank you
சுவாமி தங்களின் திருவடிகளுக்கு எனது பணிவான வணக்கம் சர்வம் கிருஷ்ணார்பணம்
அருமையான பதிவு நன்றி சுவாமி
Excellent explanations. Aho bhagyam anvayikka
Thank you
You make us wonder how you could be so scholarly
மொட்டைத்தலை முழங்கால் முடுச்சு அகங்காரம்..மமகாரம் விளக்கம் அற்புதம்.
U r right now I am a Great of VANAKKAM 🤚 Vanakkam 🤚
What a great enlightening discourse. 🙏 Even if we implement a fraction of what you said, world will be a different place🙏🙏 naNri.
Thank you
@@DrVenkateshUpanyasams ko🎉🎉 hu hu❤ ni ko ni hu hi
அற்புதம் சுவாமி.🙏🙏🙏🙏🙏
Thank you
Each upanyasam takes us to great height of Bliss and Bhakthi,wonderful.🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Nice..tqq sir... Sir also pls teach us about the 10avatars of krishna ..why he took all those 10avatars ..like matsya Avatar for which reason koorma Avatar for what reason? Etc.. like this pls educate nd narrate us by ur speech sir.. thank u sir..
Thank you for the detailed informations.
Atma namaste sir heartfelt gratitude God bless much love ..amazing sir as always with your special signature...🙏🙏🙏❤
அற்புதம்
Saastaanga pranams Guruji 🙏🙏🙏
Thanks.
Superb presentation 👏 👌
Arumai swami thank you
Thank you
Yes, Clapping is a yogic practice like laughing yoga. Thanks.
ஆசார்யன் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🚩
Arumai
ஸ்ரீ மதே ராமானுஜாய நம 🙏🙏🙏
Adiyen swamy Krishna Leelainu sonnale na inekum Krishna varthai kettale sevi inikum epdi parthalum Krishna Leela palkova mathiri inekum 😊😊🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Nantri. 🙏🙏🙏🙏🙏🙏
Born with 4hand (shanka,chakra,gada,padmam)means 4things he will give dharma artha kama moksham..
Wonderful
நமஸ்காரம் ஸ்மாமி.
Srumai Upanyasam Swamy
Dasan Narayansn
Arumai Arumai
Excellent
Dasan Narayanan
Gurubhyo Namah.🙏🙏
உங்களுடைய உபன்யாசம் அடியேனை அடிமைப்படுத்திக்கொண்டேன் சுவாமிஜி உங்களுடைய அமுத வார்த்தைகள் பிரமிக்க வைக்கிறது.எளிமையுடன் கூடிய தெளிவான அர்த்தமுள்ள இந்து மதம் என்பது சரியே.
Thank you
Very nice 🙏🙏
Hare Krishna 🙏🙏🙏🙏
தங்களின்உபன்யாசமும் மதுரம்
What a memory!!!!
Madurai really beutiful 🎉❤
இப்படி ஒரு உபன்யாசம் கேட்பதே அரிது
கிருஷ்ண லீலைகள் ஓவ்வொன்றையும் தனித்தனி வீடியோவாக தாங்கள் விளக்கவுரை தரணும் என அடியேன் விண்ணப்பிக்கிறேன்.
Already done in Balaji temple Bhagavatam series on youtube.
And Narayaneeyam Krishna leela in our own channel
நன்றி
You are God vishnu
अहो भाग्यम्।
Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam
Namaskaram
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு வுயர்ந்த உள்ளம் புகும்
Krishna Swami Thiruvadal Saranam
Sree Gurubhyo namaha
Just as yamuna water touched Krishna feet the river Yamuna dries up..n hence
If v catch his feet our birth cycle is cut by God
ருக்மிணி கல்யாண வைபவம் தத்துவ விளக்கம் அபாரம்.
❤
Just as chains break for vasudeva
Our cyclical rebirth is broken philosophy.
"Acharyan thiruvadigale Saranam...
Namaskaram I m having one doubt. In aandal thhai 'spasuram karupuram naarumo she explained how paanchachanyam had Bhagavan 'S thiruvaaiamudhu without giving chances to Bhagavan devimar but Bhagavan used his flute daily to handle cattle and attract his bakthas like gopimar so my doubt is Bhagavan used flute daily but not panchachanyam the how come panchachanyam had more and more of Bhagavan thiruvai amudham but not flute Pls explain🙏
Flute is in Krishnavatar only. Panchajanyam is always with Perumal.
Pls chant karpooram naarumo pasuram daily. Andal will bless you soon with a wonderful answer.
U can also refer to vyakhyanam of Periyavachan pillai
Namaskaram first my heartiest thanks for ur immediate response. S I will chant karupuram naarumo daily as per ur advice. But though panxhachanyam is always with Perumal how many times it was with Perumal lips (adharam whether it's correct ) when compared to flute. andal thaayar in that pasuram told padhiramayravar devimar parthirupa. So panchachanyam also related to our Perumal 'S krishnavadharam by andal thayar karupuram naarumo pasuram .but what our aandal thaayar said is always correct and unquestionable . Person like me without real gnanam or bagavadh knowledge thinking this way why I don't know but I pray my Bhagavan for getting answer very soon from person like u 🙏
Periyavachan pillai vyakhyanam has the answer
Thank you very much 🙏🙏🙏
Thank you swami 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Of course
Sastanga namaskarm
Adien Ramanuja dasi
Arpudhama sonneenga
🙏🙏
Namestea Swamji PRANAMS
99flowers cities non stop 👏👏👏
Swamigal - If kaanan made her mother forget her seeing of 7 worlds in his mouth, then how come that Leela known to the world?
Why did kanana not included men while performing rasakreedai leela? Wouldn't it be more appropriate if he had performed rasa Leela with men as he is the only purushan and all others are considered sthrees?
Contact admin 9488207667
Nalini Rao🙏🙏🙏🙏🙏
Solla vaarthaye illa..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nejamave azhudutten. Very much relatable
Thank you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Please tell only what is in scripture 🙂
Periyavachan pillai vyakhyanam is also a scripture only.
Or refer Thiruppavai.
Karavai refers to Cow buffalo and goat.
Let's enjoy His leelas together rather than discussing with ourselves.
20lelai and vedantha karuthuu
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻