நானும் விரதம் இருக்க பேரேன் என் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் எல்லா தீர வேண்டும் என் கணவர் என்னோட சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுதல் 🙏🙏🙏🙏🙏🙏 எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow super akka innum devika akka rpy panalanu nenachukitey phn eduthu pakuran vedio potinga akka thank you akka❤ nanum ungala pola than viratham eduka poran love you sisy❤😘😘😘
Love you Devi akka. I am selvi .. ungala paakum podhu na ennaye paakura maari iruku ... Nanum ellar kagavum prey panipen... Ungalukagavum pandren.... Take care devi akka
அக்கா என்னால இருக்க முடியாது அக்கா ஏனென்றால் மாமா சபரி மலைக்கு மாலை போட்டு இருக்காரு 48 நாள் விரதம் இருக்கோம் அக்கா ஜனவரி 2 தேதி மலைக்கு போறரு அக்கா எதானால் எனக்காக வேண்டிக்கோங்க அக்கா
Hi sister 26 th December la start pannalama because 25 th Christmas nan Christian ponnu but husband hindhu nanum convert aaiten indhula en veetla Christmas celebration pannuvanga nanum pogum biryani sapdaum switchwatoin adhan keakuren
Hi sis en husband periyappa ponnu death aitanga avangaluku marge agala athunala ithu pankali vettu death solitanga sis..Naa virutham irukalama? Avanga death agi 15 days achi sis

Me also Same problem sister... Enakagavum pray pannunga
Ok sister ❤️
Ok sister ❤️
எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகுது குழந்தை இல்லை எங்களுக்கு குழந்தை பிறக்க பிராத்தனை செய்யுங்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Sekkurama nadakkum sister ❤️
Super princess❤❤❤ unga vendudhal niraivara valthukkal devi❤ ❤❤❤❤
Unga venduthal niraivera vazthukal
Tnk u sister ❤️
உங்க வேண்டுதல் சீக்கிரம் நிரைவேர வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
Tnk u sister ❤️
❤வாழ்த்துக்கள் தொவிகா🎉🎉🎉
கண்டிப்பா உங்கள் வேண்டுதல் முருகனின் அருளால் நிறைவேற என் வாழ்த்துக்கள் sister
Tnk u sister ❤️
Unga venduthal neraiverum akka🙏🙏
Super sister ❤❤❤unga venduthal niraivera valthukkal sister ❤❤❤❤
Tnk u sister ❤️
Thank you nan epadhan Parthenon sister ynaku theryadha visiyam dherichekiten sis
Thank u sister நானும் நாளை start பண்ணலாம் என்று இருக்கிறேன்❤❤❤❤
Tnk u sister ❤️
Wow super akka innum devika akka rpy panalanu nenachukitey phn eduthu pakuran vedio potinga akka thank you akka❤ nanum ungala pola than viratham eduka poran love you sisy❤😘😘😘
Tnk u sister ❤️
உங்கள் வேண்டுதல் சீக்கிரம் நடக்கும் sister 🙏🙏
Tnk u sister ❤️
Akka pocket paalil apisegam pannalama🎉
Akka virutham time la afternoon thoongalama
❤❤❤❤❤❤
Super sister❤❤❤❤😊😊😊
Tnk u sister ❤️
Hi❤❤❤❤❤
சூப்பர்ங்க அழகி ❤என் கணவர்ருக்கு வேலையிலா பிரச்சனைங்க அது சரியா ஆகனும்ன்னு வேண்டிக்கிங்கா தோழி ப்ளிஸ்🙏🙏ஓம் சரவணபவ முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
Ok sister ❤️
Valthukkal akka❤
Tnk u sister ❤️
தோழி❤ ரொம்ப நன்றிங்க தைப்பூசம் முருகர் விரதம் எப்பிடி இருக்கனும்ன்னு சொன்னதுக்குங்க ஓம் சரவணபவ முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Tnk u sister ❤️
என் கணவர் ஐயப்பன் க்கு மாலை போட்டுயிற்கார் 70நாள்
Super sister ❤️
Super pa❤❤
❤️😊
21 days மாலை போடுங்க அக்கா
Ok sister ❤️
ஹாய் அக்கா💕💕💕💕 நந்தினி சூப்பர் அக்கா💕💕💕💕
Love you Devi akka. I am selvi .. ungala paakum podhu na ennaye paakura maari iruku ... Nanum ellar kagavum prey panipen... Ungalukagavum pandren.... Take care devi akka
Love you sister ❤️😘
Yannoda friend erundhaga viradham kulaindhai piradhadhu. Bhakthiudan erunga
Super sister ❤️
அக்கா வாழ்த்துக்கள்
Tnk u sister ❤️
Thai pusam viratham erukanum nu muruga yennaku anumathi kudunu venditu erutha but yen maganku ammai poturuku veetula vilaku yethakudathu nu solranga paravala nan manasala murugar ninaichi viratham erukanum yeppadipata sothanaiyelum erukanum nu eruka ...nan viratham erukalama thayavu seithu pathil soluga 🙏....
ஹாய் சிஸ்டர் தாராளமா அப்படியும் பண்ணலாம்
21 days murukarukku viratham erukka poren, ana mamiyarkku thevasam kudukka poranga feb- 8 , na viratham erukkalama plz rplz sis
Thank sis nanum dry pandre sis ✨
Ok sister ❤️
sis oru dout veetla mathavunga irupanga kulanthaingaluku non veg samachu kudukalama
Kudukkalam sister ❤️
அசைவம்குழந்தைக்கு கனவருக்கு செஞ்சு கொடுத்துட்டு நம்ம விளக்கு போட்டு சாமி கும்பிடலாமா .
பண்ணகுடது சிஸ்டர்
பண்ணலாம்... நாம சாப்புடாம விரதம் இருந்தாலே போதும்
Kudukkalam sister
Na inailenthu virutham iruken akka
Akka nanum naaliki eruindhu 48 days fasting start panna poren 🙂
Super sister ❤️
Dec26. என் birthday wish pannunga sister
Happy birthday to you 🎉🎉🎉🎉 enda sis kum birthday
But sister tomorrow viratham start panna one day extra varume
Parava illa sister ❤️
21 days irukkalama
Erukkalam
Erukkalam sister ❤️
Ok sister
❤️❤️❤️
Hai sister nanum 48 days nonveg saptama viratham tommarrow start pandra sister en kulanthai varam venum nu pooja start pandra neengalum vendikonga sister please
Ok sister ❤️
Job kaga irukum pothu Kanavan manaivi ontraga irukalama
Unga viruppam tha sister ❤️
Dec 26 vedika ka birthday 🎂 one year ahuthu
Ok sister ❤️
Veetula irukangavangallukku non veg senju kudukalama sis..
Kudukkalam sister ❤️
Akka deth ku pogalama
Intha itmela pogalama
Pogalam sister ❤️
Akka nanum veratham iruken.pls neengalum enakaga en vendothal neraivera vendekoga akka pls
Ok sister ❤️
Murukaruku entha time pooja pannanum morning and evening time sollunga sis plz rply sis
ஹாய் சிஸ்டர் உங்களால எந்த டைம்ல பண்ண முடியுமோ பண்ணலாம்
@@devikaelangovanofficial tq sis
Prasadham vaikuradha ena panuvinga
நம்ம சாப்பிடலாம் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாம்
அக்கா என்னால இருக்க முடியாது அக்கா ஏனென்றால் மாமா சபரி மலைக்கு மாலை போட்டு இருக்காரு 48 நாள் விரதம் இருக்கோம் அக்கா ஜனவரி 2 தேதி மலைக்கு போறரு அக்கா எதானால் எனக்காக வேண்டிக்கோங்க அக்கா
Ok sister ❤️
Kandipa nadukum kavala padathinga 😊
Tnk u sister ❤️
என் கணவருக்கு வெளிநாட்டு வேலை வேண்டும் அதை வேண்டிக்கோங்க அக்கா
Ok sister ❤️
Hi sister 26 th December la start pannalama because 25 th Christmas nan Christian ponnu but husband hindhu nanum convert aaiten indhula en veetla Christmas celebration pannuvanga nanum pogum biryani sapdaum switchwatoin adhan keakuren
Pannalam sister ❤️
Egg sapidlama, sis, yenuku doctor solli irunkkanga rombo week iruka nu
Illa sister ❤️
Sister ipo murugar ku six velaku yethurom adhu thana kulirnuma illa namalae kulara vaikanuma plz rply
Hi sister neeinga kulira vainga
@devikaelangovanofficial thank you sis
Mathiyam thoongalama
Thoongalam sister ❤️
Sis nan18.12.24 viratham irukkerian
Super sister ❤️
Sis tomw en daughter birthday pls wish pannuga..D.Harinitha from salem
Hi sister sorry eppo tha msg pathan
21days erikkLama
Irukkalam sister ❤️
Sister I am suganya ennakkum ventikgonga
Ok sister ❤️
Hi sis en husband periyappa ponnu death aitanga avangaluku marge agala athunala ithu pankali vettu death solitanga sis..Naa virutham irukalama? Avanga death agi 15 days achi sis
Hi sister eppo veedla villakku vaikkureinga apedena irukalam sister ❤️
Akka yanakaga vendikinga akka pls kozhathai illa akka 11varusam aguthu pls pls
Ok sister ❤️
Thanks akka🙏🙏🙏🙏
அக்கா நானும் 48 நாள் விரதம் இருக்கேன் அக்கா
Super sister ❤️
ஹாய் சிஸ்டர் நீங்க பிரியமானவள் சீரியல்ல நடிச்சவங்க தானே
Ama sister ❤️
Enna character la nadichanga maa
Nanum viradham iruka poren sister tq sis❤❤
Super sister ❤️
அசைவம்குழந்தைக்கு கனவருக்கு செஞ்சு கொடுத்துட்டு நம்ம விளக்கு போட்டு சாமி கும்பிடலாமா .
Kudukkalam sister ❤️
Ok sister
❤️❤️❤️