சகோதரி நான் இந்த மாதிரியான உப்பு வைக்கும் பித்தளை பாத்திரம் கேள்வி பட்டதே இல்லை நெல்லை மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மண் பானை அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து தான் நான் 50வருடமாக பார்த்து வருகிறேன் பாத்திரம் அழகாக இருக்கிறது இதில்உப்பு வைத்தால் அதை சமையல் செய்யகூடாது உப்பு பத்தளையில்வைக்கும் போது அது நிறம் மாறி விடும் அதை உபயோகிக்க கூடாது பிளாஸ்டிக் ல்உப்பு வைத்து சமைத்து கட்டாயம் கேன்சர் வியாதி வரும் நான் நிறைய கேன்சர் வியாதி கார்களை கேட்டு இருக்கிறேன் நான் உன் பொருள் கள் குறைசொல்ல விலை பிடித்தவர்கள் வாங்கி வைத்து கொள்ளுங்கள் அழகு க்காக மட்டுமே என்அனைபவத்தில் சொல்கிறேன் புது பாத்திரமாக இருக்கிறது உப்பு என் பாட்டி காலத்து த்தில் மரத்தில் உப்பு மறவை என்று சொல்வார்கள் அதில் வைத்து இருப்பதை நான் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன் 👌👌👌👌👌

@@sarashandcrafts3212 Usually a coconut shell is placed inside the bowl so salt will not get contact with bowl