பழைய பட்டுப்புடவை எவ்வளவு விலைக்கு போகும்னு தெரியுமா? Silk Saree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2023
  • பழைய பட்டுப்புடவைகள் அதிக விலைக்கு விற்கிறது என்று சொல்வார்கள். எந்த வகையான பட்டுப்புடவைகளாக இருந்தால் உங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாது. பட்டுபுடவையாக இருக்கிறது என்பதற்காக அது அதிக விலைக்கு போகும் என்றும் சொல்ல முடியாது. பட்டுப்புடவையில் 5 வகையான ஜரிகைகள் உள்ளன. இதில் வெள்ளி ஜரிகைகள் தான் அதிக விலைக்கு போகும். இப்படி பட்டுப்புடவையில் உள்ள வெள்ளிக்கேற்றாற் போல அதன் விலையை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #silksaree #saree #Pattusaree #Kanjipurampattusaree #silver #copper #Coimbatore #Kovai
    #syntheticsilk #silk

ความคิดเห็น • 8

  • @abinayadhanapal8189
    @abinayadhanapal8189 6 หลายเดือนก่อน +1

    Coimbatore Gandhipuram cross cut road pothys opposite Krishna sweets upstairs

  • @madhuvasu4030
    @madhuvasu4030 23 ชั่วโมงที่ผ่านมา

    Copper zar vanguvingala

  • @sudharajessh8645
    @sudharajessh8645 6 หลายเดือนก่อน +4

    Hi sir shop address podunga

  • @ravishankara1707
    @ravishankara1707 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @DuraiDurai-fs7tm
    @DuraiDurai-fs7tm 4 หลายเดือนก่อน +1

    Madurai la shop iruka

  • @karthikeyayinis8165
    @karthikeyayinis8165 หลายเดือนก่อน

    Co optex saree vangivangala

    • @anjalib7054
      @anjalib7054 8 วันที่ผ่านมา

      Vanguvanga.adhu original .