Sirr naa 2025 neet attend panna poreann sirr enakku mbbs seet kedaikalana ayush course dhan sera poreann apoo na neet la evlo mark sir edukanumm government clg ku plz riplay sir
Good morning sir 🙏 sir naa ippo padikkira clg la irunthu couselling kaka bonofide certificate vangittu vanthen but athula principal green ink la sign pannama blue la pannirukkanga athunala ethum problem varuma sir plzzzz reply me sir🙏🙏🙏🙏
Sir tn medical siddha counsil ku highcourt order onnu vanthuruku: siddha doc can do practice over permit drugs of allopathy after take licence from council itha pathi video podunga so that enga family kitta kaamika useful aa irukum. Avanga innom ayush sera samathikave illa scope illainu nenaikuranga but there are lot of opportunities in herbal business.
Sir ennaku onnu puriyala 7.5 reservation la 300 mark varaikum avanga vara solli irukanga 853 rank varaikum vara solli irukanga ipa antha mark varikum irukuravanga polama please reply pannuga sir
மொத்த சீட்டு 91 முதல் 100 சீட்டு வரை தான் இருக்கும். அதில் கம்யூனிட்டி பிரகாரம் நிரப்பப்படும். எனவே அழைப்பர். அந்தந்த கம்யூனிட்டி சீட்டு நிரம்பிய உடன் மீதமுள்ள வர்கள் திருப்பி அனுப்ப்படுவார்கள்.
Sir enaku oru doubt govt quota counseling enku oru clg allot ayiduchu ana nan all india or management quota participate panum pothu incase enku virapam ilatha clg kedachichu nah nan first allot panna government quota seat la join pana mudiyum mah sir pls eda konjam explain panuga enku konjam confusion nah iruku
Hii sir rank 3385 ,mark 240 bcm bhms kedaikuma. Best sf clg plss reply sirr. Fees structure crt aa evulo varum then bhms or bsms ethu edukalam slunge plss
BUMS உங்கள் மார்க் பார்க்கும்போது வாய்ப்பு இல்லை. ஆனால் பிரைவேட் காலேஜில் BHMS கிடைக்கும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள். ஃபீஸ் பற்றிய தகவல்களுக்கு தனியாக வீடியோ போஸ்ட் செய்துள்ளேன். பார்க்கவும் நன்றி.
எந்த கம்யூனிட்டிக்கும் 120 சீட்டு இல்லை. மொத்த சீட்டு 280தான். இதில் 21 சீட்டு 7.5ல போய்விடும். 25 சீட்டு Special Category ல போய்விடும். மீதமுள்ள சீட்டு கம்யூனிட்டி பிரகாரம் நிரப்பப்படும். உங்களுக்கு முன்னால் யாருமே வாங்கவில்லை என்றால் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Definitely you will get a government college seat but Palayamkottai college seat kidaikkum endru uruthiyaga solla mudiyathu. Nichayam kidaikkum endru Nambuvom. Best' of luck.
சித்தா நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் தெரிந்தால்தான் கவர்மென்ட் காலேஜ் சீட்டு கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியும்.
மொத்த கவர்மென்ட் கோட்டா சீட்டு 39தான் சகோ. டாப் 20 வேறு ஏதாவது கோர்ஸ் எடுத்து, சிலர் வராமல் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள். Best of luck.
Sir mrb for siddha coaching centre enga irukum( chennai or tirunelveli). Situation apdi mrb first attempt laiye clear pannanum already 1 year neet ku waste aagiruchu
இதுக்கு கோச்சிங் சென்டர் இருக்க வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் படித்த அனைத்து subjects புத்தகங்களையும் தெளிவாக படித்து விடுங்கள் போதும். அதில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். வாழ்த்துக்கள்.
Sir ipo counseling anaiku gov quota la na kekra clg la seat ila next na management quota potruken apo na counseling nadathuravanga ta enanu sir solanum
கவர்மென்ட் கோட்டா சீட்டு கிடைக்கலைன்னா வெயிட்டிங் லிஸ்ட் கொடுத்து விடுங்கள். வேறெதுவும் சொல்ல தேவையில்லை. நீங்கள் நேரடியாக மேனேஜ்மென்ட் கோட்டா கவுன்சிலிங் போய் கலந்து கொள்ளலாம்.
@@bmmvijay bro ipo gov quota la na kekura clg la seat illa nu ah waiting list kudutom nu ah same clg kedikum ah illa vera etachum clg la gov seat kedikum ah
Sir after ineligible list My current Gen rank : 195 Community bc rank : 111 Mark 549 Now is govt collge of bsms palayamkottai or bams nagercoil possible aa sir?
Sir na 531 in neet 2024 Bcm category yenaku mbbs seat kaikala so bhms seralamnu irkaen...but neet 2025 kum prepare pananum..is it possible to do both bhms and neet simultaneously...sema confusion la irukaen sir plz oru suggestion kudunga sir😢
கவர்மென்ட் காலேஜ் கிடைத்தால் சேரலாம். ஃபீஸ் கம்மி தான். ஆனால் பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா சீட்டு ஃபீஸ் 1.25 இலட்சம்+ ஹாஸ்டல் ஃபீஸ் புத்தகம் எக்ஸாம் ஃபீஸ் மொத்தம் சேர்த்து 2.5 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். நீங்கள் நீட் படித்து அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் discontinuation penalty amount ஒரு இலட்சம் ரூபாய். இதையெல்லாம் யோசித்து விட்டு முடிவெடுங்கள் சகோ.
Sir great work...👌
Sakthi
Sirr naa 2025 neet attend panna poreann sirr enakku mbbs seet kedaikalana ayush course dhan sera poreann apoo na neet la evlo mark sir edukanumm government clg ku plz riplay sir
500 + marks இருந்தால் நிச்சயமாக கவர்மென்ட் காலேஜ் சீட்டு கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@bmmvijay thank you so much sir🙏
Good morning sir 🙏
sir naa ippo padikkira clg la irunthu couselling kaka bonofide certificate vangittu vanthen but athula principal green ink la sign pannama blue la pannirukkanga athunala ethum problem varuma sir plzzzz reply me sir🙏🙏🙏🙏
Plzz sir reply pannunga
ஒரு பிரச்சனையும் இல்லை. தாராளமாக நீங்கள் வரலாம்.
Not a problem at all.
Sir tn medical siddha counsil ku highcourt order onnu vanthuruku: siddha doc can do practice over permit drugs of allopathy after take licence from council itha pathi video podunga so that enga family kitta kaamika useful aa irukum. Avanga innom ayush sera samathikave illa scope illainu nenaikuranga but there are lot of opportunities in herbal business.
Okay. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு நிச்சயமாக வீடியோ போஸ்ட் செய்கிறேன். நன்றி.
@@bmmvijaysir neenga ayush doctor aa, doc na athula enna padicehnga
Yes sir we need video abt this information
@@hemakeerthika370 evlo mark category. Ayush la enna prefer pannurenga. Scope pathi enna enna paathenga plzz sollunga enaku ayush la yaaraiyum theriyathu.
@@chocoboyraam7460 532 bc
Sir 424 mbc with 7.5 siddha govt clg possible ah sir
Please Rank List விட்ட பிறகும் மார்க் மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள்.
General rank 217, community rank 127
@@anandhanvadivu1275 community rank epdi paakurathu
@@createrschoice2468 count pannunga
Sir 154 ku bhms prvt clg kedaikuma sir
கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Which clg you choose bro
Sir ennaku onnu puriyala 7.5 reservation la 300 mark varaikum avanga vara solli irukanga 853 rank varaikum vara solli irukanga ipa antha mark varikum irukuravanga polama please reply pannuga sir
மொத்த சீட்டு 91 முதல் 100 சீட்டு வரை தான் இருக்கும். அதில் கம்யூனிட்டி பிரகாரம் நிரப்பப்படும். எனவே அழைப்பர். அந்தந்த கம்யூனிட்டி சீட்டு நிரம்பிய உடன் மீதமுள்ள வர்கள் திருப்பி அனுப்ப்படுவார்கள்.
Sir with 534 marks..and rank 325 will i get ayurveda clg..and will u suggest some good ayurveda clges
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பகுதியில் உள்ளதையே தேர்வு செய்யவும் நன்றி.
@@bmmvijay thank you
Sir, Spl Application or MBBS, BDS registration ok va…??
Enna kekkurenga appadinnu puriyala bro.
New registration possibilities erukkaa
Sir 1st round la join Panama 2nd round join panalama sir
வாய்ப்பு இல்லை.
வெயிட்டிங் லிஸ்ட் கொடுத்து பிறகு கிடைத்தால் சேரலாம்.
@@bmmvijay
Thanks sir
Sir 237 mark private college laa govt surrender seats kedikkuma sir. Bc category..
வாய்ப்பு உள்ளது. Best of luck.
Sir enoda mark 327 sc 7.5 category rank 719 enaku government clg la seat keadaikuma pls sollunga 😭
வாய்ப்பு குறைவு தான். Best of luck.
Sir en rank 939 genral community bc mark 457 any possibility to get a govt seat😢
Chances are there brooo
வாய்ப்பு குறைவு என்றாலும் வாய்ப்பு உள்ளது. Best of luck.
SIR 7.5 MBC CATEGORY 372 MARK
481 RANK
SEAT KIDAIKUMA SIR
வாய்ப்பு குறைவு. Best of luck.
@@bmmvijay Clg poi Direct admission potu fees kati seralama Sir
Sir enaku oru doubt govt quota counseling enku oru clg allot ayiduchu ana nan all india or management quota participate panum pothu incase enku virapam ilatha clg kedachichu nah nan first allot panna government quota seat la join pana mudiyum mah sir pls eda konjam explain panuga enku konjam confusion nah iruku
முதலில் என்னுடைய சேனலை subscribe செய்யவும். பிறகு கவுன்சிலிங் புரசிஜர் என்ற வீடியோ பார்க்கவும். அதில் விளக்கமாக உள்ளது வாழ்த்துக்கள்.
Sir nan SC ennoda mark 387 can I get siddhagovernment college plz sollunga sir
Sir plz replay pannuga plz
வாய்ப்பு குறைவு தான். Best of luck.
இன்று நடைபெற்ற கவுன்சிலிங் பார்க்கும்போது வாய்ப்பு குறைவு என்றாலும் பார்க்கலாம். Best of luck.
Sir my score is 219 Bcm bums govt seat kedaikuma sir
வாய்ப்பு குறைவு தான். Best of luck.
sir naa bc category neet score 294 yenakku private la gov quota la siddha kedaikuma pls reply sir pls pls pls pls pls pls pls
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Tq sir
Sir sports quota....laa yethan seat yedupanga....pls sollunga sir😢
Siddha ???
எல்லா கோர்ஸ்லயும் ஒரு சீட்டு உள்ளது.
Sir ippo counseling la ennaku seat kaedacha private la na 2nd round ku polama
முதல் ரவுண்டுலயே எடுத்தால் மட்டுமே வாய்ப்பு.
Hii sir rank 3385 ,mark 240 bcm bhms kedaikuma. Best sf clg plss reply sirr. Fees structure crt aa evulo varum then bhms or bsms ethu edukalam slunge plss
BUMS உங்கள் மார்க் பார்க்கும்போது வாய்ப்பு இல்லை. ஆனால் பிரைவேட் காலேஜில் BHMS கிடைக்கும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள். ஃபீஸ் பற்றிய தகவல்களுக்கு தனியாக வீடியோ போஸ்ட் செய்துள்ளேன். பார்க்கவும் நன்றி.
Sir,bcm category 426 marks general rank 206 community rank 7 is there any possibilities to get seats sir?
Community Rank 7 is definitely possible. You will get any one of the government quota seats. Congratulations.
@@bmmvijay thankyou so much sir
How to know general and community rank??
In that pdf,the given rank us general rank right??
நன்றி சார் அருமையான நம்பிக்கையான தகவல் சார்
நன்றி.
Sir, 363 score BC. Nandha ayurveda la GQ kedakuma sir? Pl reply
கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@@bmmvijay thank you sir, Got thru AIQ
Sir bc 439 govt clg possible ah ?
கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள். please
@@bmmvijaygeneral rank 1147 sir
Sir 7.5 405 marks sc community rank 30 general rank 305 bsms kidaikuma sir pls reply
மொத்தம் 15 சீட்டு மட்டும் தான்பா உள்ளது. ஆனாலும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்.
@@bmmvijay Thank you sir
Sca 313 neet score 7.5 la sheet kedaikuma
Please reply
கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள்.
@@bmmvijay community rank 33
General rank 795
Sir ex army 290 mark sir sc categrey govt college kedaikuma sir
Ex service man Rank list பாருங்கள் சார். எல்லா கோர்ஸ்லயும் ஒரு சீட்டு உள்ளது வாழ்த்துக்கள்.
Can i get gov ayruvedic clg for 536 mark mbc category sir
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Tq
298 7.5 ku siddha government clg kedaikuma sir
வாய்ப்பு குறைவு தான். Best of luck.
Bro 7.5 ku 300 score varaikum thane kupdurukkaga
513 Bc Government siddha college kedaikuma plz reply sir
கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள்.
General rank 473.
Community rank paaka theriyala sir
@@selvaagency3397 just count from first bc 1,bc 2......and urs... That's it
422 mbc government siddha collage or private collage govt quota possible ah sir? GR 1366, CR 456
Private Siddha College possible bro.
Sir my neet mark is 445 gen rank 996 com rank 120 sir can I get any govt seat sir??
Sc category sir
எந்த கம்யூனிட்டிக்கும் 120 சீட்டு இல்லை. மொத்த சீட்டு 280தான். இதில் 21 சீட்டு 7.5ல போய்விடும். 25 சீட்டு Special Category ல போய்விடும். மீதமுள்ள சீட்டு கம்யூனிட்டி பிரகாரம் நிரப்பப்படும். உங்களுக்கு முன்னால் யாருமே வாங்கவில்லை என்றால் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir im sc category 248 mark private college free seat or govt surrounded seats kedaikuma
Please reply sir
Bsms
ப்ரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா சீட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்.
Sir enoda mark 532 bc category govt sidha posible ah sir?
General rank 338
Com ranku 180
Government seat possible but top rank candidate's absence need to confirm Siddha course to you. Best of luck.
@@bmmvijay ok sir thanks
493 mbc bsms govt kidaikuma sir 92.5
General rank 611
கம்யூனிட்டி ரேங்க் பாருங்கள்.
Sir 194 oc category sairam siddha clg kedaikum mah sir
வாய்ப்பு குறைவு தான். Best of luck.
Management quota or All India Quota வுல கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Vera edana clg suggest panuga sir plsss
Sir
Na sca category mark 387 govt seat possible la sir for bsms
உங்கள் கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள் please.
@@bmmvijay sir general rank 1790
Community rank epdi pakurathu nu therlaya ng sir
உங்களுக்கு முன்னால் எத்தனை பேர் உங்கள் கம்யூனிட்டியில் உள்ளனர் என்று பாருங்கள்.
@@bmmvijay sir 50 members irukkaga sir
Community rank -51
General rank 1790
Sir round 2 entha cutoff varakum kupudu vanga pls sollunga 🙏😭
இன்னும் முதல் ரவுண்டு முடிந்தபின் தான் தெரியும் சகோ.
2nd round nadakuma sir
நிச்சயமாக நடக்கும்.
@@bmmvijay
Thank you sir
@@bmmvijayfirst round register pannavanga matum tha round 2 la participate panna mudiyyma?plz sollunga sir
545 mbc palayamkottai govt siddha medical College kidaikuma sir please sollunga😢 General rank 260
Definitely you will get a government college seat but Palayamkottai college seat kidaikkum endru uruthiyaga solla mudiyathu. Nichayam kidaikkum endru Nambuvom. Best' of luck.
@@bmmvijayThank you sir 🙏
But govt siddha possible ah sir??
@@NaveenUdhaya-m6jall india counselling la potalam la...
Good morning sir 369mark SC category ennakku BSMS kidaikkuma sir
சித்தா நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் தெரிந்தால்தான் கவர்மென்ட் காலேஜ் சீட்டு கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியும்.
@@bmmvijay community rank 58
Central rank 7.5la 499 Rank sir
@@bmmvijay Romba TKS sir...❤️
Sir 563bckku govt siddha clg in chennai arumbakkam kedaikuma sir plz reply pannunga
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir 357 7.5 mbc Bsms kidaikkuma
உங்கள் கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள் please.
Sir nanum 7.5 gn rank 504 sir chance iruku bsms @@bmmvijay
@@bmmvijaysir 506 bc ku any govt clg possible ah sir plzz reply
7.5 reservation Rank 334 mark 401 bsms kedaikuma sir romba bayama iruku sir please reply pannunga
7.5% ல மொத்தம் 91 முதல் 100 சீட்டு வரை மட்டுமே உள்ளது. Best of luck.
Sir 261 bc bams pvt collage la aiq or govt surrended chance irukka ??
நிச்சயமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்.
Sir 7.5reservation 374 bc bsms kedaikuma
உங்கள் கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள் please.
@@bmmvijay general rank 474
@@MariManju-jc7wb474 ennoda rank nga
..🙃
Sir 474 sc chennai siddha govt clg kidaikuma community rank 60
மொத்த கவர்மென்ட் கோட்டா சீட்டு 39தான் சகோ. டாப் 20 வேறு ஏதாவது கோர்ஸ் எடுத்து, சிலர் வராமல் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள். Best of luck.
Sir mrb for siddha coaching centre enga irukum( chennai or tirunelveli). Situation apdi mrb first attempt laiye clear pannanum already 1 year neet ku waste aagiruchu
இதுக்கு கோச்சிங் சென்டர் இருக்க வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் படித்த அனைத்து subjects புத்தகங்களையும் தெளிவாக படித்து விடுங்கள் போதும். அதில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். வாழ்த்துக்கள்.
@@bmmvijay ok sir
119 bc community bhms kidaikuma 2nd counseling la mark reduce aaguma
119 Neet marks not eligible ma. Ayush Council marks reduce panna parkkalam. Best of luck.
This year ayush counseling reduce panraku vaaipu irka sir bcz last year varaikum reduce panirkanga
Sir ipo counseling anaiku gov quota la na kekra clg la seat ila next na management quota potruken apo na counseling nadathuravanga ta enanu sir solanum
கவர்மென்ட் கோட்டா சீட்டு கிடைக்கலைன்னா வெயிட்டிங் லிஸ்ட் கொடுத்து விடுங்கள். வேறெதுவும் சொல்ல தேவையில்லை. நீங்கள் நேரடியாக மேனேஜ்மென்ட் கோட்டா கவுன்சிலிங் போய் கலந்து கொள்ளலாம்.
@@bmmvijay tq sir
Sir low mark 230 bc ku nama keakura particular collage kedikuma
நீங்கள் கவுன்சிலிங் போகும் போது எந்த கோர்ஸ் மற்றும் காலேஜ் உள்ளதோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
@@bmmvijay bro ipo gov quota la na kekura clg la seat illa nu ah waiting list kudutom nu ah same clg kedikum ah illa vera etachum clg la gov seat kedikum ah
Sir 7.5 sc 405 bsms kadaikuma
கம்யூனிட்டி ரேங்க் மற்றும் ஜெனரல் ரேங்க் சொல்லுங்கள் please.
@@bmmvijay 7.5 la community rank 30 general 305
@@bmmvijay community rank 30 general rank 305 sir reply pls
337 bc will I get gov quota in private clg?
Definitely you will get seat in private colleges government quota. All the best.
456 bc any govt clg possibilities sir ....pls reply me sir...
Community Rank & General rank please.
@@bmmvijay general rank 964 sir
491 mbc bhms ku chance irukaa..!!
Community Rank and General Rank please.
@@bmmvijay gen rank 627 mbc
Thanks sir🎉
நன்றி
Sir after ineligible list
My current
Gen rank : 195
Community bc rank : 111
Mark 549
Now is govt collge of bsms palayamkottai or bams nagercoil possible aa sir?
@@monisaran7033 நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐
Sir neenga 7.5 reservation la top 75 la iruntha seat kedaikum nu sonnigala athu category wise ahh illa general rank wise ahh sonnigala sir
7.5% ரேங்க் லிஸ்ட் தனியா வந்து விட்டது பாருங்கள். அதில் ஒவ்வொரு கம்யூனிட்டியிலும் டாப் மார்க் பார்க்கவும்.
@@bmmvijayantha ovvoru community la top 75 rank safe appdii thana sir
ST 130 mark ku bsms kadaikuma sir
Community Rank please.
@@bmmvijay sir 7.5 reservation la community rank 1266 and government quota la 4303 rank sir bsms kadaikuma sir government college sir
@@bmmvijay plz reply sir
Community Rank please.
@@bmmvijay sir community rank kudugala sir general rank tha erugu
513 BC GOVT Kidaikkuma Sir
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Epo clg open agum
November end or December first week.
Sir na 531 in neet 2024 Bcm category yenaku mbbs seat kaikala so bhms seralamnu irkaen...but neet 2025 kum prepare pananum..is it possible to do both bhms and neet simultaneously...sema confusion la irukaen sir plz oru suggestion kudunga sir😢
Broo fine amount kattanum bro upto 1000000 varaikum fine athuku neenga neet repeat paniralam
கவர்மென்ட் காலேஜ் கிடைத்தால் சேரலாம். ஃபீஸ் கம்மி தான். ஆனால் பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா சீட்டு ஃபீஸ் 1.25 இலட்சம்+ ஹாஸ்டல் ஃபீஸ் புத்தகம் எக்ஸாம் ஃபீஸ் மொத்தம் சேர்த்து 2.5 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். நீங்கள் நீட் படித்து அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் discontinuation penalty amount ஒரு இலட்சம் ரூபாய். இதையெல்லாம் யோசித்து விட்டு முடிவெடுங்கள் சகோ.
@@bmmvijay Thanks a lot for ur suggestion sir💚🤩
Sir 542 oc general rank 277 bsms government possible ah sir
OC government college seat 78 only. Best of luck.
@@bmmvijay thank you sir
Thanks sir
நன்றி
Welcome 🙏 sir
நன்றி
Sir sf college ratings poduradunnu sonninga sir
நிச்சயமாக வாய்ப்பு கிடைத்ததால் போடுகிறேன்.
Sir 247 sca govt surrender seat kedaikuma? (Siddha/ayurveda/homeopathy)
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Super sir
நன்றி
Sir 7.5 kku 2nd round nadakkuma
முதல் ரவுண்டு முடிந்தபின் யாராவது ஒருவர் சேராமல் இருந்தால் நிச்சயமாக நடக்கும்.
@@bmmvijay sir 7.5 kku 10.00 manikku counselling adden panni seat kedaikalaina 2.00 phase la kalanthukalama
@@kasthuri-ri8bj 10 o clock phase seat illana unga community seat gaali ayi irukum bro so athanala waiting list potutu va thurunga
Sir 7.5 bc general rank 250 seat kedaikuma
7.5 ரேங்க் லிஸ்ட்ல 250. அப்படின்னா வாய்ப்பு குறைவு தான். Best of luck.
Sir ennoda mark 352 Bc 7.5 la general rank 590 seat kedaikkuma sir
Sir please reply sir government quota la private college la seat ketaikkuma sir
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir 154 ku bhms prvt clg kedaikuma sir
கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது வாழ்த்துக்கள்.
Sir general rank 268 Mbc 7.5 la seat kedaikuma sir
ஜெனரல் ரேங்க் வாய்ப்பு குறைவு. கம்யூனிட்டி ரேங்க் பாருங்கள்.