Hi sir enaku oru doubt Na already oru college la addmission fees pay Pannu addmission pottuten Ippo counselling la Vera college choose panna andha college la seet kadaikuma Apdi seet kadachuchu na .. na already addmission potta college la pay panna amount ta repayment pannuvaangala...
Sir i have a doubt I have joined in a bnys private college through government quota sir Through walk in counselling can i change to another private college sir
If you want to participate in the walkin counseling, you have to discontinue from the currently studying college. But in the walkin counseling vacancy will be less. If your cut off Mark is very good then you can go with your own risk. Best of luck.
How to arrange colleges according to our preference like how many colleges are there in tamilnadu.. idhu tamilnadu colleges ku matum dhan applicable ahh?
2 Government Colleges and 16 Self financing Yoga and Naturopathy Colleges in Tamil Nadu. Nearby areas, Infrastructure, Teaching Faculties, Completing years of the College there are the College selection factors.
Sir Iam pondicherry studies inga tha fulla panna But pondicherry la tn board tha follow panranga ipo na bnys tn la padikanum na eligibility certificate and migration certificate edukanuma sir please reply me sir
10th thaan padichurkanga. Veetla irrundha App la exam eluthunanga. India level 2nd Rank nu solranga next America doctors vantha award kuduthu Freeya 6 years course kooptu porangalam. Athu mattum illa motha familyum free ya porangalam Avangalukum anga velai vangi tharangalam. Free visa free ticket free Course free job for family nu solranga. Is this fake or real?
@@bmmvijay 10 padichutu. 11th padikum pothu thideernu school niruthitanga. Now US porangalam Free course Free visa for family. Ellarukum velai vaangai tharangalam.
Govt quota and seats surrendered in govt quota and management quota na epadi ena ena ena colleges varum epadi select panurathu sir....pls give some explanation abt it.engaluku day 24.4 la first round la varom apo entha entha colleges varum govt matuma ila self financing clg um varuma
Yes. முதல்ல 7.5% கவுன்சிலிங் நடக்கும் பிறகு ஜெனரல் கவுன்சிலிங் நடக்கும். 7.5% ரிசர்வேஷன் கிடைத்தால் ஜெனரல் கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாது. கிடைக்காதவர்கள் ஜெனரல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். இரண்டிலும் வாய்ப்பு உள்ளது.
@@saveyourtime24_7 no worries it is a simple and consious process 1.U will be waiting in the main hall 2.they will call ur rank and name in Mike and u need to give ur attendence 3.attendence in sense they will give u and ur parent a ID card and u should pay the processing fee rs.500 and get the receipt plus a form 4.Fill the form and enter the verification hall 5.they will verify and sign in the given form and they will call u for the counseling hall 6.wait and enter the hall they will ask ur wished college and tell them if vacancy there they will allot u the seat pay rs.5000 and get the receipt 7.wait outside and they will give the allotment order
Sir na general rank 186 community rank 17 (sc) govt clg kedikuma?..na siddha councelling wait panra apdi rendume kedachiruchu..but na first eey bnys admission poden velila vantha penalty undaa?..
1. சரியான தேதிக்கு முன் உங்கள் application வந்து கிடைத்ததா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். 2. நீங்கள் பாண்டிச்சேரி அல்லது வேறு மாநிலத்தவரா? இவை இரண்டும் பார்த்த பிறகும் உங்களுக்கு சந்தேகம் எனில் நேரடியாக சென்று தேர்வுக்குழு செயலாளர் அவர்களைப் பார்த்து விளக்கம் கேட்கலாம். நன்றி.
Sir na mbbs and bds counselling potruka sir athoda result 25 tha varuthu sir inga ennaku seat kedacha athuku join pannitu if supose ennaku mbbs bds la seat kedacha enna pandrathu sir
En name varala sir 😭 Iam from Karaikal but I applied only govt quota. Management quota ku apply pannala sir ipo en name ranklistla varala sir next enna sir panrathu please help me sir🥺
காரைக்கால் அப்படின்னா நீங்க பாண்டிச்சேரி. கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக Eligible கிடையாது. நீங்கள் மேனேஜ்மென்ட் கோட்டா அப்ளை செய்து இருந்தால் நிச்சயமாக கிடைத்து இருக்கும்.
Cut off அப்படின்னு தனியா எதுவும் கிடையாது. இந்த வருடம் கடைசியில் ஒவ்வொரு community- யிலும் Last select candidate's மார்க் தான் cut off marks ஆ இருக்கும். எந்த மார்க் வரை கிடைக்கும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. வாழ்த்துக்கள்
மேனேஜ்மென்ட் கோட்டா ரேங்க் லிஸ்ட் வெறும் நம்பர் மட்டுமே. கவர்மென்ட் கோட்டாவுல அப்ளை பண்ண அதே நபர்கள் தான் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் அப்ளை செய்து இருப்பார்கள். எனவே உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. Best of luck.
Best bnys colleges for girls konjam video podunga choice filling pana
Sure.
Hi sir enaku oru doubt
Na already oru college la addmission fees pay Pannu addmission pottuten
Ippo counselling la Vera college choose panna andha college la seet kadaikuma
Apdi seet kadachuchu na .. na already addmission potta college la pay panna amount ta repayment pannuvaangala...
செலக்க்ஷனே இன்னைக்கு தான் தொடங்கி உள்ளது. அதற்கு முன் அட்மிஷன் எப்படி? விளக்கம் தேவை.
Sir i have a doubt
I have joined in a bnys private college through government quota sir
Through walk in counselling can i change to another private college sir
If you want to participate in the walkin counseling, you have to discontinue from the currently studying college. But in the walkin counseling vacancy will be less. If your cut off Mark is very good then you can go with your own risk. Best of luck.
Counseling apom original crrtificates ah hand over pannanuma ? Illa verify pannittu thanthurvangala ?
Only verify dhan pannuvanga pa
திரும்ப கொடுத்து விடுகிறார்கள். காலேஜில் கண்டிப்பாக கொடுத்துதான் சேர முடியும்.
@@Priya-h3d2e thankyou
@@bmmvijay thank you 😊
Sir, one doubt...
7.5 reservation student private la government seat edutha fee pay pannanuma... ?
ஒரு பைசா கூட கிடையாது.
How to arrange colleges according to our preference like how many colleges are there in tamilnadu.. idhu tamilnadu colleges ku matum dhan applicable ahh?
2 Government Colleges and 16 Self financing Yoga and Naturopathy Colleges in Tamil Nadu. Nearby areas, Infrastructure, Teaching Faculties, Completing years of the College there are the College selection factors.
Sir bnys walk in counselling pathi details sollunga sir please
Vedio shortly
Sir Iam pondicherry studies inga tha fulla panna But pondicherry la tn board tha follow panranga ipo na bnys tn la padikanum na eligibility certificate and migration certificate edukanuma sir please reply me sir
BNYS course private colleges ல மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கு அப்ளை செய்து சேரலாம்.
Sir ennoda rank 158 bc community.....cutoff 183 govt college la seat kedaikuma 😢
டாப் 43 ஜெனரல் ரேங்க் போயிடும். அப்புறம் BC community-ல உங்களுக்கு முன்னால் 40 பேருக்குள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐
Thank u sir❤
Allotment order vangunathuku pinnadi ena pannanum ena documents kondu ponum nu sollunga sir plse
30/09/24 before 5:00 pm kula join pannanum poturuku sir allotment letter la na Monday morning 7:00 am ku pola thana sir..
Office time 10.10 AM to 5.45 PM. அனைத்து ஒரிஜினல் சான்றிதழ் மற்றும் அலாட்மெண்ட் ஆர்டர் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து சேர்ந்துவிடுங்கள்.
436 rank sc category cut-off 171. Government college kedaikuma sir 🙏
வாய்ப்பு குறைவு தான்.
Sir bnys walk in counseling ku thani bonafide vanganuma sir
ஏற்கனவே வாங்கி இருந்தால் அது போதும். இதற்கு தனியாக வாங்க வேண்டியது இல்லை.
@bmmvijay thank you sir
10th thaan padichurkanga. Veetla irrundha App la exam eluthunanga. India level 2nd Rank nu solranga next America doctors vantha award kuduthu Freeya 6 years course kooptu porangalam. Athu mattum illa motha familyum free ya porangalam Avangalukum anga velai vangi tharangalam. Free visa free ticket free Course free job for family nu solranga. Is this fake or real?
இந்த தகவலில் என்ன கோர்ஸ் அடிச்சாங்க. என்ன பரீட்சை எழுதினாங்க போன்ற பல விவரங்கள் தெரியவில்லை. எனவே உண்மை இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
@@bmmvijay 10 padichutu. 11th padikum pothu thideernu school niruthitanga. Now US porangalam Free course Free visa for family. Ellarukum velai vaangai tharangalam.
Doctor seat kuduthutaangalam free ya padika vaikurangalam.
Sir bond letter kuduppangala athu namma print panni konduponuma illa bond paper mattu vangittu ponuma sir
குடுப்பாங்க.
@@bmmvijay clg reopening and books details video potunga sir
Sir how to Download the call letter for BNYS counselling is that very necessary sir there is no information regarding the call letter in the website
No call letter. You can go directly and attend the counselling if your name is in Rank list.
Govt quota and seats surrendered in govt quota and management quota na epadi ena ena ena colleges varum epadi select panurathu sir....pls give some explanation abt it.engaluku day 24.4 la first round la varom apo entha entha colleges varum govt matuma ila self financing clg um varuma
Self finance மட்டும் தான் இருக்கும்.
Sir my rank 231 mbc and my cut off 179.40
govt clg chance irruka sir
கம்யூனிட்டி ரேங்க் பாருங்கள். டாப் 32வில் நீங்கள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
கம்யூனிட்டி ரேங்க் பாருங்கள். நீங்கள் டாப் 32வில் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@@bmmvijay mm kk sir I'll check and inform
Sir ennoda rank 158 bc .... cutoff 183 seat kedaikuma govt college la
Sir na 7.5 reservation student, na 7.5 reservation quato and normal tn ayush councelling, rendume attend pannalaama sir ?..
Yes. முதல்ல 7.5% கவுன்சிலிங் நடக்கும் பிறகு ஜெனரல் கவுன்சிலிங் நடக்கும். 7.5% ரிசர்வேஷன் கிடைத்தால் ஜெனரல் கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாது. கிடைக்காதவர்கள் ஜெனரல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். இரண்டிலும் வாய்ப்பு உள்ளது.
@@bmmvijay kk sir thank u sir
@@bmmvijay yepo sir yangaluku counseling start aagum ?...
அடுத்த வாரம் அப்டேட் தெரியும்.
@@bmmvijay kk sir thank you
Sir,
7.5 sc 351 Mark
Any chances to get BSMS?
அடுத்த வாரம் ரேங்க் லிஸ்ட் வெளிவர உள்ளது. தெரிந்து விடும்.
Ok sir,
Thank you for the info🎉
Second counciling details sir pls
நிச்சயமாக வீடியோ போஸ்ட் செய்கிறேன்.
Sir government ku apply pani management ku panala apo ena sir pananu
கவர்மென்ட் கோட்டாவுல சீட்டு எடுத்துவிட்டு சேர்ந்து கொள்ளுங்கள்.
Seat matrix video 24-25 ku iruntha update panunga pls🙏
Sure
Sir how to Download the call letter for BNYS sir
My counselling is on Monday
No call letter. You come directly and attend the counselling.
Konjam epdi counselling nadandhuchu nu solla mudiyuma becoz tomorrow is my date
@@saveyourtime24_7 no worries it is a simple and consious process
1.U will be waiting in the main hall
2.they will call ur rank and name in Mike and u need to give ur attendence
3.attendence in sense they will give u and ur parent a ID card and u should pay the processing fee rs.500 and get the receipt plus a form
4.Fill the form and enter the verification hall
5.they will verify and sign in the given form and they will call u for the counseling hall
6.wait and enter the hall they will ask ur wished college and tell them if vacancy there they will allot u the seat pay rs.5000 and get the receipt
7.wait outside and they will give the allotment order
Government College seat over.
Sir fees details pathi kojam solunga ipo clg conform aana sure fees kata'numa sir
Fees details vedio தனியா போட்டு இருக்கேன். தயவுசெய்து பாருங்கள் பிறகு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
@@bmmvijay ok sir
Thanks sir ❤
Enaku rank 58 bc community gov college kadaikuma sir
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐
@@bmmvijay enaku 74 rank bc community enaku government seat kedaikuma sir pls 😢
Call letter epo release pannuvanga sir
Schedule and Rank list மட்டும் தான் வெப்சைட்டில் விடுவார்கள். Call letter வராது.
Sir na general rank 186 community rank 17 (sc) govt clg kedikuma?..na siddha councelling wait panra apdi rendume kedachiruchu..but na first eey bnys admission poden velila vantha penalty undaa?..
Ongaluku community rank epdi theriyum. Adhula illaiye count panni pathingala.
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@@bmmvijaysir govt clg kedachu velila vantha penalty unda?evloo
Sir Government quota la name illa sir... what reason for this
1. சரியான தேதிக்கு முன் உங்கள் application வந்து கிடைத்ததா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். 2. நீங்கள் பாண்டிச்சேரி அல்லது வேறு மாநிலத்தவரா? இவை இரண்டும் பார்த்த பிறகும் உங்களுக்கு சந்தேகம் எனில் நேரடியாக சென்று தேர்வுக்குழு செயலாளர் அவர்களைப் பார்த்து விளக்கம் கேட்கலாம். நன்றி.
Sir na mbbs and bds counselling potruka sir athoda result 25 tha varuthu sir inga ennaku seat kedacha athuku join pannitu if supose ennaku mbbs bds la seat kedacha enna pandrathu sir
Discontinue பண்ணிட்டு அங்கு சென்று சேர முடியும். ஆனால் இங்கு கட்டிய எந்த பணமும் திரும்ப கிடைக்காது. அவ்வளவுதான்.
Sir idhu ayurveda kum ah illa bnys ku mattum ah
BNYS course-க்கு மட்டும் Rank list and counseling வெளிவந்திருக்கு. ஆனால் Counseling procedure அனைத்திற்கும் ஒன்று தான்.
Sir surrendered enna pls reply sir
Government Quota means seats in Government College. Seats surrendered to Govt means Government Quota seats in private colleges.
Thank you sir
Sir ennoda rank 465 apo enakku Govt illa ahh surrendered ahh please sollunga sir
Sir ennoda rank 156 sir, cut off 183.5. Enaku govt clg kedaika choice iruka sir?
Community தெரிந்தால் நிச்சயம் சொல்லலாம்.
En name varala sir 😭 Iam from Karaikal but I applied only govt quota. Management quota ku apply pannala sir ipo en name ranklistla varala sir next enna sir panrathu please help me sir🥺
Selection committee ku call panni khelunga , don't worry walk in councilling also iruku , appo application kooda pottukalam
@@Priya-h3d2e Thank you soo much sis🥺ipotha konja relaxaa iruku.walkin counselling ku vacancy irukuma sis
@@PavithraMaha26 chances iruku, neenga ipoveh selection committee ku call panni sollunga, name varalanu
@@Priya-h3d2e ok sis thank you
காரைக்கால் அப்படின்னா நீங்க பாண்டிச்சேரி. கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக Eligible கிடையாது. நீங்கள் மேனேஜ்மென்ட் கோட்டா அப்ளை செய்து இருந்தால் நிச்சயமாக கிடைத்து இருக்கும்.
Sir am apply in sc quote my cut off is 144 yenakuu govt set kekaikumaa sir pleaseer replayyy
வாய்ப்பு குறைவு தான்.
Cut off 116.5 MBC
FEES DETAILS YEVLO IRUKUM SIR
Please see my fees details vedio.
Sir yennoda name rank list la illla naa yenna panra dhu pls reply naa govt quota ku mattum dhaa apply panna naa 7.5 la varan
Naa yenna panradhu
இது BNYS யோகா கோர்ஸ். 7.5% கிடையாது. முதல் நாள் நேரடியாக சென்று தேர்வுக்குழு செயலாளர் அவர்களைப் பார்த்து விளக்கம் கேட்கலாம். நன்றி
Sir my rank 199 can I get govt clg i am bcm sir pls sollunga
@@AyeshaMufeetha மொத்த சீட்டு 5 தான். நீங்கள் BCM- ல் 5 பேருக்குள்ள இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Enaku rank 74 bc government clg kedaikuma 😢
டாப் 43 ஜெனரல் ரேங்க் போயிடும். அப்புறம் BC community-ல உங்களுக்கு முன்னால் 40 பேருக்குள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐
Tnx sir
Sir bc ku qovt quota evalo cutt off vara seat undu ?
Cut off அப்படின்னு தனியா எதுவும் கிடையாது. இந்த வருடம் கடைசியில் ஒவ்வொரு community- யிலும் Last select candidate's மார்க் தான் cut off marks ஆ இருக்கும். எந்த மார்க் வரை கிடைக்கும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. வாழ்த்துக்கள்
Sir ennoda rank 429 enakku government clg kidaikuma
வாய்ப்பு குறைவு.
Sir enoda management quota rank 409 enaku jss college kidaikuma sir
@@JananiGuna-i9rmanagement ah
மேனேஜ்மென்ட் கோட்டா ரேங்க் லிஸ்ட் வெறும் நம்பர் மட்டுமே. கவர்மென்ட் கோட்டாவுல அப்ளை பண்ண அதே நபர்கள் தான் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் அப்ளை செய்து இருப்பார்கள். எனவே உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. Best of luck.
Sir ennoda rank 704 MBC govnt college chance iruka ?
Cut off enna
@@Gayathri.R-cn7lw 162 neenga?
வாய்ப்பு குறைவு.
@@bmmvijay govt quota in sf college ku chance iruka sir
Sir enoda rank 43 bcm govt seat kedaikuma?
General rank 43 or communal rank 43? Please confirm.
En name iruku sir....😃🎉
Mine too🎉
Cutoff enna pa
Me too
@@Priya-h3d2e 182.5, you?
@@anbarasub719 162
146bc govt quoto seat kidaikuma
146 is cut off or rank
வாய்ப்பு குறைவு.
Sir epo walk in counselling date release pannuvanga sir
AUSH Courses - 15 & 16 of this month. BNYS course 19 of this month
@bmmvijay thank you sir
Second counciling details sir pls
நிச்சயமாக வீடியோ போஸ்ட் செய்கிறேன்.
Sir my rank 139 community rank 79 bc
govt clg kedikuma sir
டாப் 43 ஜெனரல் ரேங்க் போயிடும். அப்புறம் BC community-ல உங்களுக்கு முன்னால் 40 பேருக்குள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐
Tq sir
Sir enoda rank 116 bc category
mark 185.5 govt college kedaikuma sir
Yes you will get
டாப் 43 ஜெனரல் ரேங்க் போயிடும். அப்புறம் BC community-ல உங்களுக்கு முன்னால் 40 பேருக்குள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐
Second counciling details sir pls
This weekend, I will post one vedio. All the best.