Recently I visited this temple. Highly diviney charged atmosphere . Most of Shiva temples in and around pakkkad are situated in the middle of lush green paddy fields. I visited several temples this year like, thenur, peruvembu, etc.
Swami Saranam பல்லாவூர் கோவில் , வாத்தியம் வாசிக்கும் அப்பு மாரார் குடும்பத்தினரால் உலகின் பிரசித்தி பெற்றது. அவர்களில் பேரால். தம்பியுடைய எல்லா கோவில் பற்றிய explanation super. அதிலும் கோவில் சார்ந்த ஆட்கள் மூலம் கூடுதல் details கிடைக்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கிறது. பகவான் இடம் பணி துடரட்டும். ஆசிர்வாதங்கள்
நன்றி அண்ணா, உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எனக்கு மனதில் சந்தோசத்தை தருகிறது... நான் காணும் ஒவ்வொரு விஷயங்களை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்... வாழும் வாழ்வை சிறப்புற்றும் & முழு நிறைவோடு வாழ வேண்டும். 🙏❤️
First Appu marar second mani marar third kunjukuttan marar yenga oor pallavur pakkam yellam pallavoorappan thunai ethu parkendra anaivarukkum pallavoorappan thunai eruppar aathill entha santhegavum vendam Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏
Thanks🙏❤️
Om namasivaya
Proud to be a pallavoorian❤🎉
Nice, Thanks for the comment🙏
Recently I visited this temple.
Highly diviney charged atmosphere . Most of Shiva temples in and around pakkkad are situated in the middle of lush green paddy fields. I visited several temples this year like, thenur, peruvembu, etc.
Good to hear. Thanks mate….🙏❤️
Namasivaya
Namasivaya🙏
Hi ettah ❤
Hi bro💖
@@WLTamilan 😍
Ladies are happily explained.... good to see this ladies...i will try to go to this temple... good job thambi
Good sister, Here very powerful god also ukirah Moorthy🙏
Swami Saranam
பல்லாவூர் கோவில் , வாத்தியம் வாசிக்கும் அப்பு மாரார் குடும்பத்தினரால் உலகின் பிரசித்தி பெற்றது. அவர்களில் பேரால்.
தம்பியுடைய எல்லா கோவில் பற்றிய explanation super.
அதிலும் கோவில் சார்ந்த ஆட்கள் மூலம் கூடுதல் details கிடைக்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கிறது.
பகவான் இடம் பணி துடரட்டும். ஆசிர்வாதங்கள்
நன்றி அண்ணா, உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எனக்கு மனதில் சந்தோசத்தை தருகிறது... நான் காணும் ஒவ்வொரு விஷயங்களை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்... வாழும் வாழ்வை சிறப்புற்றும் & முழு நிறைவோடு வாழ வேண்டும். 🙏❤️
visited last week..
Really, Very nice bro🙏
Enga oor Pallavur. Jangalude naadu Pallavur 🙏
Very nice, Thank you🙏