திமுக கூட்டணிக்குள்ள என்ன நடக்குது ? | Don Ashok interview | P Shanmugam | CPIM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 61

  • @Minnambalam
    @Minnambalam  วันที่ผ่านมา

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @kumarswamyveerabhadran8667
    @kumarswamyveerabhadran8667 วันที่ผ่านมา +3

    தனி மனித ‌ஒழுக்கக் கேட்டினால் நிகழ்ந்த இந்த சம்பவத்ததை ஏன்‌ ஊடகங்கள் மறைக்கின்றன?

  • @thulasiraman752
    @thulasiraman752 19 ชั่วโมงที่ผ่านมา

    🎉Good . More informative

  • @monickamd1408
    @monickamd1408 วันที่ผ่านมา +7

    நெரியாளர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது என்ன பேட்டி?

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 วันที่ผ่านมา +7

    கூட்டணி இல்லையென்றால் கம்யூனிஸ்ட் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு குழப்பம் பண்ணுவது கம்யூனிஸ்டுகளுக்கு முறையல்ல. கம்யூனிசம் உலகம் முழுக்க தோற்ற சித்தாந்தம்.

  • @arunachalam9441
    @arunachalam9441 วันที่ผ่านมา +11

    நியாயமான போராட்டத்திற்கு. அரசு அனுமதி கொடுக்கும். பிரச்சனையைக் கிளப்ப. சதி திட்டத்துடன். நடத்தப்படும் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

  • @svimal3834
    @svimal3834 วันที่ผ่านมา +4

    எதுக்கு அரசியலாக்குறீங்க? பாமக சௌமியா அன்புமணி ஆர்ப்பாட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi วันที่ผ่านมา +6

    வேந்தர் தான் பொறுப்பு என்பது படித்தவர்களுக்கு தெரிகிறது. இதை ஏன் ஆளும் கட்சி அடித்து சொல்ல வில்லை. போலீஸ் அமைச்சர் முதல்வர் ஒரு பிரஸ் மீட் வைத்து சொல்லலாமே.நாம் நல்லது செய்கிறோம்,
    மக்கள் நம்மை நம்புகின்றனர் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் இது கள யதார்த்தமா.

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 วันที่ผ่านมา

      வேந்தரே மாட்டுவாரு காத்திருங்க 😂😂😂

  • @muthurajb6342
    @muthurajb6342 18 ชั่วโมงที่ผ่านมา

    Super bro

  • @karuppiahkarish6484
    @karuppiahkarish6484 วันที่ผ่านมา +2

    👌🙏🙏🙏🙏

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 วันที่ผ่านมา +1

    திமுக உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி என்பது பாலகிருஷ்ணன்
    கைகளில் இல்லை!
    எதிர் கட்சிகளின் குறிப்பாக பாஜக வின்
    மோசமான அரசியல் திட்டங்களுக்கு பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு உதவியாக இருந்து விடக் கூடாது.

  • @ramachandran8630
    @ramachandran8630 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 วันที่ผ่านมา +8

    இந்த வழக்கில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான். நீதிமன்றம் SIT அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் பத்தலை பத்தலை என்று சொல்லி வெற்று அரசியல் செய்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று தினமும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதை அரசு எப்படி அனுமதிக்க முடியும்?

  • @mahadevans946
    @mahadevans946 วันที่ผ่านมา +1

    Vote Bank of CPM is just below One %. Balakrishnan is wantonly creating ruptures . CPM should be sent out from DMK alliance.

  • @sriram8044
    @sriram8044 22 ชั่วโมงที่ผ่านมา

    தோழர் GB க்கும் ஏதோ அழுத்தம் இருக்கும் போல ... 🤔 எமர்ஜென்சி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் .

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 วันที่ผ่านมา

    ஆங்கர் அவர்கள் கேட்கும் கேள்விக்கு, குற்றம் நடந்த இடத்தில் குற்றம் இழைத்தவர் ஒருவர் தான்.
    அவரின் பல குற்றத்தில் பலர் இருக்கலாம். ஆனால் பல்கலை குற்றத்தில் ஈடுப்பட்டவர் ஒருவர் தான்.

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 วันที่ผ่านมา +2

    புறசூழ்ல்களை கூட்டணிக்குள் நடப்பது போல் பிடிக்கிறார்கள்
    பொறுமை அவசியம் புரிந்துகொள்வதில் என்ன சிக்கல்

  • @THILLAINATHANVadovelu
    @THILLAINATHANVadovelu วันที่ผ่านมา +4

    நா என்ன சொல்றேன்னா,
    கூட்டணி கட்சிகளை துறந்து DMK தனியாக நிற்கவும்.
    ஆட்சி அதிகாரமும், எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் சேவை செய்வதும் ஒன்றே

    • @sampathkumar6697
      @sampathkumar6697 วันที่ผ่านมา

      உனக்கென்ன ப்பா.. நீ சொல்லிட்டுப்போயிடுவ..

    • @macrobuildtech7121
      @macrobuildtech7121 22 ชั่วโมงที่ผ่านมา

      stand will see the results

  • @maranvm7500
    @maranvm7500 วันที่ผ่านมา +2

    குற்றம் சாட்டப்பட்டவர் சார் கிட்ட ரெண்டு தடவை அல்லது மூணு தடவை பேசினாலும் சொல்லி காவல்துறை விசாரணை குழு அதிகாரபூர்வமாக அறிவித்ததா?
    விசாரணையை பாதிக்கும் படியாக உங்களுடைய பேட்டி இருக்கிறது.
    உங்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, கைது பண்ணினால்தான் மற்ற சமூக விரோத சக்திகளும் திருந்தும்

  • @Devarajan123-nk2pe
    @Devarajan123-nk2pe วันที่ผ่านมา

    அதிகாரிகளுக்கும்
    அமைச்சர்க ளுக்கும் முதல்வர் முழு சுதந்திரம். கொடுக்கிறார் அரசை கவிழ்த்துவிடும்
    சக்திகள் இவர்கள்தான் இவர்களிடம் கடிந்துகொள்ளவில்லை‌என்றால் இப்படியே செய்தியை கொடுப்பார்கள்
    விசாரணை நடந்து
    கொண்டுஇருக்கிறது‌ அதுதான் பதில்
    முதல்வர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பதிலை முதலில் சொல்லவேண்டும்
    தலைப்பு செய்தியாக இருக்கவேண்டும்
    அது கலை‌ஞர்

    • @vasumathyvenkitasamy8889
      @vasumathyvenkitasamy8889 วันที่ผ่านมา

      டாண். அசோக்...... வாழ்த்துக்கள் என்றும் 🎉🎉
      நம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசியல் நாகரிகம் மாண்பு காத்து மனித நேயம் சமபாவம் கடைபிடித்து ஆட்சி செய்கிறார்... மகிழ்ச்சி அளிக்கிறது....
      ஆனால் அதே சமயம் வேண்டும் என்று அவதூறாக வன்மத்துடன் பழி போட்டுப் பேசுபவர்களுக்கு தக்க பதிலடி அவரே கொடுக்க வேண்டும்.....

  • @aruncahalamkamatchi3221
    @aruncahalamkamatchi3221 วันที่ผ่านมา

    For mishaps happening inside campus, university authorities upto chancellor are answerable. When police has taken swift action and are investigating now, there should not be daily protests by persons with ulterior move thereby disturbing public. For " SIR " Remark, police will submit evidence , if any, to court and not to media persons

  • @rajappas4938
    @rajappas4938 วันที่ผ่านมา

    Madam if a rape case take place in Admk party office will you say DMK Govt is responsible?
    and Admk party leaders may say Rape took place in Admk office by DMK men
    Like that you are saying I this issue

  • @vikramdev7827
    @vikramdev7827 วันที่ผ่านมา

    எமர்ஜென்சியை பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு பாடம் எடுக்க தேவையில்லை வேங்கவயல் ஒன்றே உதாரணமாக உள்ளது

  • @andalramani6191
    @andalramani6191 วันที่ผ่านมา

    ஓ. ஜால்ராவா. சரிசரி 🙄

  • @cpkabilar
    @cpkabilar วันที่ผ่านมา +1

    யார் இந்த ஜோக்கர்.

    • @sakthivaill4997
      @sakthivaill4997 วันที่ผ่านมา

      he is murattu dravidia he insult tamils all the time check his move screen play on mapilai singam film fraud stamp release for kattumaram

  • @Dhanasekaran-bj2ev
    @Dhanasekaran-bj2ev วันที่ผ่านมา +1

    மரங் அசோக், வேறு சார் இருக்கிறார் என்பது எங்கே
    ஊர்ஜிதமாகியுள்ளது. அந்த மாணவி சொன்னதாகாதான் தகவல் வெளியாகியுள்ளது.

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 วันที่ผ่านมา +1

    இவன் பெண் பாதிக்கப்பட்டால் போராட்டம் அவசியம் இல்லை