🔴LIVE: Sollathigaram | விமர்சித்த CPM - கண்டித்த முரசொலி -கருத்து மோதலா? கூட்டணி சிக்கலா? | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @velmuruganganesan7979
    @velmuruganganesan7979 2 วันที่ผ่านมา +2

    Janram Sir, அருமையான பதில்கள்... தெளிவான விளக்கங்கள் கூட்டணி கட்சிகளுக்கு.... கூட்டணி கட்சிகளை உசுப்பேத்தும் எதிர்கட்சிகள்...

  • @sharetalktower5612
    @sharetalktower5612 2 วันที่ผ่านมา +6

    எல்லாம் பயம். எங்கும் பயம். ஊடகத்தில் எப்போதும் அரசை பற்றி குறையே தெரியக்கூடாது என்ற வியூகம் வகுக்கப்படுகிறது.

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 2 วันที่ผ่านมา +1

    தமிழகத்தின் சிறந்த அரசியல் இயக்கம் CPIM மட்டுமே.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 2 วันที่ผ่านมา

    தெளி வனா.பார்வையில்.திரு.ஜென்ராம்.அவர்களின்.பேச்சு.மேலும்.மேலும்.பண்பட்ட.அலட்டில்லாத.முதிர்வான.நல்ல.நடுநிலை.உள்ளவர்.

  • @theyagarajts6522
    @theyagarajts6522 2 วันที่ผ่านมา +18

    ஜென்ராம் ஐயா அவர்களுக்கு பத்திரிகையாளர் என்ற பெயர் பொருத்தம் இல்லை....
    திமுகவுக்காக பேச கூடியவர் எப்படி நடுநிலையாளர்?
    மக்கள் தெளிவானவர்கள் என்பது உங்களுக்கும் தெரியும்...

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 2 วันที่ผ่านมา +2

      DMK kothadimai

    • @vasuvit
      @vasuvit 2 วันที่ผ่านมา +1

      Dmk அல்லக்கை அறிவாலயம் சாக்கடை

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 2 วันที่ผ่านมา +5

    சேகர் பாபு சொன்னது போல மேலும் உங்களுக்கு தேவைகள்எத்தனை கோடிகள் வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் சொல்ல வேண்டும்

  • @baskarsrinivasan8166
    @baskarsrinivasan8166 2 วันที่ผ่านมา +1

    பத்து பேர் இருந்தாலும் ஆயிரம் நபர்களுக்கு மேல்

  • @rojaafabricskarur934
    @rojaafabricskarur934 2 วันที่ผ่านมา +17

    ஜென்ராம் பத்திரிகையாளரா இல்ல புரோக்கரா?

  • @PakkiriR
    @PakkiriR 2 วันที่ผ่านมา

    இடது.சாரிகள்..முற்றிலும்.இடதுசாரி.சிந்தனையில்இருந்து.நழுவுகிறதா.??

  • @k.chandramouleeswaran5475
    @k.chandramouleeswaran5475 2 วันที่ผ่านมา

    Jen ram DMK hk

  • @Sakthi-t4m
    @Sakthi-t4m 2 วันที่ผ่านมา +4

    Puriyala jenram

  • @ravithegreatsinger
    @ravithegreatsinger 2 วันที่ผ่านมา +2

    விஜய் சொன்னதை தப்பா மாத்தி சொல்றான் இவன்
    பாசிசத்தை எதிர்க்கிற நீங்க என்ன பாயாசமா விஜய் கேட்டார்னு சொல்றான் இவன்
    விஜய் சொன்னது அவங்க பாசிசம்மா குடும்ப அரசியல் பண்ற நீங்க என்ன பாயாசமானு கேட்டாரு ✌🏻

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 วันที่ผ่านมา +2

    ஆதங்கம் தானா.?
    நான் கூட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக வந்த கோபம் என்று நம்பி விட்டேன்.
    25 கோடிக்கு குத்தகைக்கு விட்ட பிறகு பேசமுடியுமா?

  • @TAMILSELVAN-fh6wj
    @TAMILSELVAN-fh6wj 2 วันที่ผ่านมา

    மொத்தத்தில் இப்போ பதவி போயிருச்சே என்ன பன்றது. இனி கட்சியில யாரும் மதிக்க மாட்டங்கள

  • @Rajavardhanan
    @Rajavardhanan 2 วันที่ผ่านมา +4

    மக்கள் ஆட்சி மன்னர் ஆட்சியாக மாறுகிறதா என்று விவாதம் தேவை

  • @rajeshraman8509
    @rajeshraman8509 2 วันที่ผ่านมา +1

    Pochu pochu 25 crores gaaali😢

  • @muruganbalan8312
    @muruganbalan8312 2 วันที่ผ่านมา

    The speach by Thiru. Jens Ram is excellent.

  • @vishnuramk4480
    @vishnuramk4480 2 วันที่ผ่านมา +1

    jenram romba mukki muttu kudukrane . 200 ku mela evlo vangirpan

  • @funpannalama7852
    @funpannalama7852 2 วันที่ผ่านมา +1

    Janram 200

  • @sridharfca
    @sridharfca 2 วันที่ผ่านมา +1

    திமுக உடகவியலாளர் செய்வதற்க்கு‌ பெயர் ...சமாளியோஸ்ப்ரே😂

  • @rvscbe
    @rvscbe 2 วันที่ผ่านมา +1

    நெரியாரே இங்கு சொம்பு ஆகிவிட்டார் சூப்பர் தம்பி.
    உங்க வீட்டு பெண்களுக்கு
    அண்ணா University நடந்தாகூட திருந்தமாட்டார்.
    அப்பவும் சொம்படிப்பார்.
    வாழ்க சொம்பு

  • @Musthafa-nh7fe
    @Musthafa-nh7fe 2 วันที่ผ่านมา +1

    Sahunikal khatthukondu erukkirarkal kavanam

  • @Sureshselvaraj-t1l
    @Sureshselvaraj-t1l วันที่ผ่านมา

    Police will arrest the DMK cadres tomorrow and government do another drama.

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 2 วันที่ผ่านมา

    Jenram eppadi sombadikiran parunga, 200 upeeh evan 😂😂😂

  • @RAJARAJAA786
    @RAJARAJAA786 2 วันที่ผ่านมา

    Jenram solvadu correct

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 2 วันที่ผ่านมา +2

    CPM WILLING TO CHANGE ALLIANCE FOR MORE SEATS WHETHER ADMK OR VIJAY

  • @Sankaranarayanan-k8r
    @Sankaranarayanan-k8r 2 วันที่ผ่านมา +1

    DMK very well knows that CPM can ill afford to desert the DMK alliance because AIADMK would not be able to match the kind of money that Arivalayam dishes out😂

  • @abu3171665
    @abu3171665 2 วันที่ผ่านมา

    திருவாளர் ஜென்ராம் பேசியது சரியான பேச்சு.
    பாருங்க தோழர் பாலகிருஷ்னன் இப்படி பேசியதால்தான் திமுக சொல்லி அவர் பதவி பறிக்கப்பட்டது என்று செய்தி பரவி வருகிறது.
    இது தேவையா?

  • @RAJARAJAA786
    @RAJARAJAA786 2 วันที่ผ่านมา

    CPIku mattum porattathuku Anumati kodutha edirkatchigal kootani katchiya endru kelvi ketkum adanal kooda irukkalam

  • @veerasenan9700
    @veerasenan9700 2 วันที่ผ่านมา +1

    ஊருக்கு 10 பேர் இருப்பாங்களா? Cpi (m)

    • @muthuchamychamy1364
      @muthuchamychamy1364 2 วันที่ผ่านมา +1

      ஆமா
      நீங்கள் இருக்கும் கட்சி எத்தனை ஊர் எத்தனை பேர் உள்ளனர்
      பத்து பேர் இருந்தாலும் அவர்களுக்கு போராட்ட குணமும் உண்டு சிறை செல்லும் தைரியமும் உண்டு

    • @Tamilslevi-y4i
      @Tamilslevi-y4i 2 วันที่ผ่านมา

      ஊருக்கு 10 தோழர்கள் மக்களுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள்
      ரத்த சாட்சியாக இருப்பவர்கள் மார்க்சிஸ்ட்கள்

  • @AlexanderChinappa
    @AlexanderChinappa 2 วันที่ผ่านมา

    K Bala Krishnan yaanai kollluthal than thalaiyele mannai vari pottukollumam
    Marxist communist katchi
    Fish in the waterless pound
    If they go out from the Alliance The fate is left to you 🎉🎉🎉

  • @s.mariappan1721
    @s.mariappan1721 2 วันที่ผ่านมา

    சாம்சங் பிரச்சனையில்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் தமிழக அரசு நின்றிருந்தால், இந்நேரம் 2000 குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றிருக்கும்

    • @hammurabi_red
      @hammurabi_red 2 วันที่ผ่านมา

      இவன மாதிரி பைதிங்கள் தான் மக்களுக்கு எதிரானவனுங்க.
      வெளிநாட்டில் அவன் கம்பெனி தொழிலாளர் வருட வருடம் போராட்டம் நடதிட்டு இருக்கான். இவனுங்க இங்க உக்காந்து நிறுவனத்துக்கு ஆதரவா ஊதிகிட்டு இருக்கானுங்க

  • @veerasenan9700
    @veerasenan9700 2 วันที่ผ่านมา +2

    ஊருக்கு 10 பேர் இருப்பாங்களா? Cpi (m)

    • @mohameda9495
      @mohameda9495 2 วันที่ผ่านมา

      கஷ்டம், Max. 5 Persons.