Los Angeles Wildfires Final Warning | Dangerous Situation | California Wildfires Updates | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 788

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g วันที่ผ่านมา +87

    விக்கி பொங்கல் வாழ்த்துக்கள் ஒன்று புரிகிறதா எவ்வளவோ நவீன விஞ்ஞான வளர்ச்சியும் இயற்க்கை இயற்கைதான் இதை மனிதனால் மாற்றமுடியாது

  • @Rajkumarbhat70
    @Rajkumarbhat70 22 ชั่วโมงที่ผ่านมา +235

    உலக அமைதிக்கு நான் தான் முயற்சி செய்பவன், என கூறி, வருடத்திற்கு ஒரு நாட்டின் மக்களை கொன்று குவித்த, பிணம் தின்னி கழுகின் இறக்கைகள் இயற்கையின் விதிப்படி எரிக்கப்படுகிறது . மகிழ்ச்சி.....

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam 19 ชั่วโมงที่ผ่านมา +9

      கர்மவினை விளைவு

    • @ThangamaniThilagam
      @ThangamaniThilagam 14 ชั่วโมงที่ผ่านมา

      Tamilaga arase en pillaikalin sothai meetutharavital olagam palakasdangalai anupavikkum. Sivagangai district sivagangai tauka madagupatti kiramathil 1000 acre land ampo. Sathirathu kali avesam.

    • @ShaliniShalini-b1q
      @ShaliniShalini-b1q 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Ithu ellarukkum porunthum 😊

    • @chelladuraimurugesan3960
      @chelladuraimurugesan3960 9 ชั่วโมงที่ผ่านมา

      அமெரிக்க அரசு எதிரிநாடுகளையும் அந்த நாட்டு மக்களையும் துச்சமாக நினைக்கிற வரைக்கும் இயற்கையின் நடவடிக்கைகள் இதுபோல் தொடரும்.

    • @bossraaja1267
      @bossraaja1267 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Appo kujarat earth quake வந்தால்????? யார் mistake nepalam வந்தால்???? 🇺🇸 na enna வேண்டுமானாலும் எப்படி அது??? Usa மோசமான ஊர் illa ( அப்போ yeen hrs hrs standing visa???? Usa visa என்னக்கு வேண்டாம்???? அப்படின்னு yeen sollavendiyadu taney?????

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ วันที่ผ่านมา +186

    " தன்வினை தன்னைச் சுடும் " உலக நாடுகளின் சாபம்

    • @RMDas-lz6xf
      @RMDas-lz6xf 12 ชั่วโมงที่ผ่านมา

      Amerikavukum pattum thaan ulagathiley alzhivu varukiratha Matta nadukaluku alzhvey varatha bro

  • @Halimabeevi-sj8ss
    @Halimabeevi-sj8ss วันที่ผ่านมา +123

    இது இறைவனின் எச்சரிக்கை எனறு அமெரிக்கா உணர வேண்டும். தீ மட்டும் எரியவில்லை. காற்றும் சேர்ந்து அதுவும் புயலுக்கு சமமாக வீசுகிறது. படைத்தவனுக்கு முன் படைப்பினங்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகும் என்பதை உலக மக்கள் அனைவரும் உணர வேண்டும். நீ யாரா வேண்டமாணாலும் இருந்துவிட்டு போ. நல்லதைநினை
    நல்லதை செய்
    நல்லதே நடக்கும்.

    • @thirusony9011
      @thirusony9011 16 ชั่วโมงที่ผ่านมา +9

      😂😂😂அது பாலஸ்தின், ஈராக், சிரியா, ஆபகனிஸ்தான், பாக்கிஸ்தான், போன்ற நல்ல யோக்கிய நாடுகளுக்கும் பொருந்தும் பிரதர்??? முக்கியமா நம்ம 56" அய்யாவுக்கும்???

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Oct 7th, what did you'll do to Isreal

    • @hindustani3398
      @hindustani3398 7 ชั่วโมงที่ผ่านมา +2

      அறிவுப்பூர்வமான, அருமையான கருத்துக்கள் ப்ரோ.

    • @abcd-ek1rt
      @abcd-ek1rt 4 ชั่วโมงที่ผ่านมา +1

      @@rajvisvalingam7499 Oct 7 mun neenga Nila le irundeengala ? 😂

  • @arumugamk3145
    @arumugamk3145 วันที่ผ่านมา +263

    அழிக்கா நினைப்பவன் அழிந்து போவான்இயக்கையின் நீதி

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 20 ชั่วโมงที่ผ่านมา +3

      Like Gaza

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 19 ชั่วโมงที่ผ่านมา +1

      ARUMAI ARUMAI

    • @sumathivenkateswaran537
      @sumathivenkateswaran537 18 ชั่วโมงที่ผ่านมา

      Appo tsunami in india?😂😂

    • @Reynold-z7p
      @Reynold-z7p 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Gaza destroyed because of their karma...in America loss is much less compared to Gaza....

    • @Reynold-z7p
      @Reynold-z7p 10 ชั่วโมงที่ผ่านมา

      Sunamicu muslim hindu nu vidyasum theriyathu...some muslims also will affect, if sunami comes...

  • @Online_Bazaar837
    @Online_Bazaar837 วันที่ผ่านมา +412

    அப்பாவி பச்சிளம் குழந்தைகளின் கண்ணீர் இப்போது நெருப்பாக மாறி உள்ளது

  • @vijay682004
    @vijay682004 วันที่ผ่านมา +336

    தன் வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்.கர்ம வினை பயன்.நன்றும் தீதும் பிறர் தர வாரா.

    • @jagadeesankumar3915
      @jagadeesankumar3915 วันที่ผ่านมา +25

      இப்போது அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இது நாள் வரை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஆடிய ஆட்டத்தை.

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 วันที่ผ่านมา +6

      இது யுஎஸின் கர்மா பைடனோடு முடிந்தது........
      இனி டிராம்ப்....... சுபிட்சமே

    • @HiiiByiii
      @HiiiByiii วันที่ผ่านมา +17

      அடுத்துவங்க கஷ்ட படும் போது நாம சந்தோச படுவது நல்லதல்ல. நாமும் நிறைய தப்பு செய்கிறோம் 😢. நமக்கு வந்தா தா தெரியும். ஏன் ஓக்கி புயல் வரும்போதோ? இல்ல நிலசரிவு வரும்போதோ நம்ம மேல உள்ள தவறு காரணமா வந்துச்சோ? யோசிக்கவும் 😢😢

    • @rojaroja4314
      @rojaroja4314 วันที่ผ่านมา +1

      💯💯💯💯💯💯🌞🌞🌞🌞

    • @manimehalai4163
      @manimehalai4163 วันที่ผ่านมา +1

      Ponavai pohattum.Varunkaalam nanmaiye vundaahattum endru ellaam valla iraivanaip praarthippom.🙏🙏🌺🌺

  • @சரவணன்.SARAVANAN
    @சரவணன்.SARAVANAN วันที่ผ่านมา +151

    அமெரிக்காவில் போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடி வருகிறது இயற்கை
    இதுதான் real fire updates

    • @skothandaramanskothandaram725
      @skothandaramanskothandaram725 วันที่ผ่านมา

      இது கடவுள் கொடுத்த வரம் பங்களாதேஷ் இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டது இதற்கு காரணம்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 วันที่ผ่านมา +2

      👌👌

    • @vigneshvicky-ed3yr
      @vigneshvicky-ed3yr 23 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 14 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @Aficollection27
    @Aficollection27 21 ชั่วโมงที่ผ่านมา +78

    Comment படிப்பதில் மகிழ்ச்சி இவ்வளவு நல்லுள்ளங்கள் நம் நாட்டில் இருக்கின்றார்களே..🎉

    • @RazikAadil
      @RazikAadil 10 ชั่วโมงที่ผ่านมา

      💯

    • @Balajirbismi
      @Balajirbismi 7 ชั่วโมงที่ผ่านมา

      Naan uttpada, negative comments ku important kudukuren.. uvlo mosamaana America

  • @mohamedaslam3715
    @mohamedaslam3715 วันที่ผ่านมา +124

    அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு இறைவன் தனது மொழியில் பதில் அளித்துக் கொண்டிருக்கிறான். அங்கு இருக்கும் மக்களின் பாதுகாப்புக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக.

    • @HiiiByiii
      @HiiiByiii วันที่ผ่านมา

      அடுத்துவங்க கஷ்ட படும் போது நாம சந்தோச படுவது நல்லதல்ல. நாமும் நிறைய தப்பு செய்கிறோம் . நமக்கு வந்தா தா தெரியும். ஏன் ஓக்கி புயல் வரும்போதோ? இல்ல நிலசரிவு வரும்போதோ நம்ம மேல உள்ள தவறு காரணமா வந்துச்சோ? யோசிக்கவும்

    • @thegreatdrajthegreatdraj8705
      @thegreatdrajthegreatdraj8705 18 ชั่วโมงที่ผ่านมา +3

      Don't do comedy here bhai

    • @Soman.m
      @Soman.m 17 ชั่วโมงที่ผ่านมา +1

      அஅவண் நாட்டுக்கு தானடா பஞ்சம் பிழைக போறீங்க...

    • @Akareem-v7o
      @Akareem-v7o 17 ชั่วโมงที่ผ่านมา

      ​@@thegreatdrajthegreatdraj8705
      yeena comedy pa....

    • @AnandkumarM-s6h
      @AnandkumarM-s6h 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Bai same in gaza, pakistan Palestine, Afghanistan,siriya ,yenga aniyayam pannalum adharkana dhandanai unga iraivan kudututu irukarunu vechikalama bai

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v วันที่ผ่านมา +113

    இயற்கையின் நன்றி கொடை அவர்கள் மற்ற மக்களுக்கு செய்து வந்ததை திரும்பி கொடுத்து கொடுத்து சந்தோஷம் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @tamiltigers3731
      @tamiltigers3731 วันที่ผ่านมา +4

      well said. karma

    • @sukavi2007
      @sukavi2007 วันที่ผ่านมา +7

      Palestine ல என்ன பண்ணீங்க???
      நான் இந்து தான்... அதற்காக... என் நண்பர்கள் முஸ்லீம் களை பொதுவான மக்களை விட்டு கொடுக்க முடியாதே...
      Palastine prblm போல அப்பாவி பொதுமக்கள், பிஞ்சி குழந்தைகள் பலியாவதையும், ஒரு வேளை உணவிற்காக படாத பாடு படுவதையும் ஒரு போதும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்...
      அது எந்த ஜாதி, இனம், மொழி, நாடு, மதம் கடந்த... உணர்வே...
      தீயவர்கள், கயவர்கள்,துரோகிகள், ஒழியட்டும்...
      என்னாடுடைடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻
      இயேசுவின் நாமம் வாழ்க 🙏🏻
      Yaah அல்லாஹ்... 🙏🏻

    • @sadickali7096
      @sadickali7096 วันที่ผ่านมา

      USA 5:55 mattra nadukalin eyarkai walathai kollai adipathurkaga mattra nattaium nattin makkalaiyum nasamaginargal​, @sukavi2007

    • @sadickali7096
      @sadickali7096 วันที่ผ่านมา

      Wallarasu kaitha pullai anaipadarku poradukerathuuuu

    • @MrCharlesdas
      @MrCharlesdas 21 ชั่วโมงที่ผ่านมา +1

      @sukavi2007tambi nee poitu orama vilaiyadu po2.

  • @தமிழனின்வெற்றிப்பயணம்
    @தமிழனின்வெற்றிப்பயணம் 20 ชั่วโมงที่ผ่านมา +54

    இயற்கை சரியான பாடம் புகட்டி இருக்கிறது.நன்றி இயற்கை தாயே.

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 18 ชั่วโมงที่ผ่านมา +1

      SINCE 7 OCTOBER, WHERE IS YOUR MOTHER NATURE?!! MY FRIEND!!

    • @OnlyGoodVibes-rj4rd
      @OnlyGoodVibes-rj4rd 15 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@ChrisTina-cg3gjloosu unakku vere veleillai?

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 14 ชั่วโมงที่ผ่านมา +1

      இயற்கையை தவிர வேறு யாரும் இவ்வளவு பெரிய தண்டனையை தர முடியாது...

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 13 ชั่วโมงที่ผ่านมา

      @@OnlyGoodVibes-rj4rd ITHUTHAAN YEN VELAI.

    • @rahmathnisha6504
      @rahmathnisha6504 12 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் உங்க வீட்டு பக்கத்துல இருக்கிறவன் உங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தா நீங்க சும்மா இருப்பீங்களா? அக்டோபர் ஏழு 2023 அப்படி தான் நடந்தது

  • @sasikumaren8731
    @sasikumaren8731 วันที่ผ่านมา +99

    நிறைய நாடுகளின் வயித்தெரிச்சலில் அமெரிக்கா பற்றி எரிகிறது

    • @pvrfamily2374
      @pvrfamily2374 17 ชั่วโมงที่ผ่านมา +2

      It's true

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Then Gaza

    • @bossraaja1267
      @bossraaja1267 8 ชั่วโมงที่ผ่านมา

      அவ்வளவு மோசமான நாட்டுக்கு எங்க visa கேட்டு கேட்டு மணி கணக்கு stand saireenga ???? Logic சரியில்லை yeeeee

    • @bossraaja1267
      @bossraaja1267 8 ชั่วโมงที่ผ่านมา

      India earth quake + tsunami வந்து 2 lkhs people died ( appo இது யார்??? வைத்து----------------??????????????????

    • @King26787
      @King26787 31 นาทีที่ผ่านมา

      ​@@bossraaja1267 yaaruda ninda mani kanakkula😂

  • @bkadar26
    @bkadar26 วันที่ผ่านมา +106

    கடவுள் இருக்கான் குமாரு

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 20 ชั่วโมงที่ผ่านมา +3

      Oh really

    • @raviindran9366
      @raviindran9366 17 ชั่วโมงที่ผ่านมา +7

      America: ஒரே அசிங்கமா போச்சு குமாரு😂.

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo 9 ชั่วโมงที่ผ่านมา

      Kadavul irukkaan Kumari, mothalla, gaza, eman, lebanaan, ellaathayum ayokkiya payaluga irukkaanunga, avanungala, alichittu, las angelukku, vanthaaru, ingeyou pavam perutha ayoakkiyanga irukkaanungannu. Innum eng enga poagapparaaroa, usaara irunga. 0avathin sambalam, MARANAM. Evenum yoakkiya naaigal alla

    • @ebethiagu9033
      @ebethiagu9033 4 ชั่วโมงที่ผ่านมา

      குமார்,,,உன் ஊரில் சம்பவம் நடக்கும் போது ,,இப்படியா பேசின குமார்,,,

  • @velmurugant207
    @velmurugant207 วันที่ผ่านมา +64

    கேடு நினைப்பவன் கெடுவான் என்பதற்கு அமெரிக்கா ஒரு உதாரணம்.

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Atpa Santhosam😂😂.
      This fire is nothing for America(0.4% of land got burned, loss is only 5% of Annual GDP) pocket miney for America.
      Please ask God to get back from America and protect Gaza😂

    • @RMDas-lz6xf
      @RMDas-lz6xf 12 ชั่วโมงที่ผ่านมา

      Sunami varumpodu Indiavai patti enna nenachinga bro kadu ninaipavan keduvan yenpathatharku Indiavum oru utharanam thaane othukolvirkala bro

    • @King26787
      @King26787 28 นาทีที่ผ่านมา

      ​@@rajvisvalingam7499 ennada comment full ah katharikkittu irukka😂😂😂

  • @ykkassali7385
    @ykkassali7385 13 ชั่วโมงที่ผ่านมา +9

    எல்லா புகளும் இறைவனுக்கே !ஆட்சியாளர்களே திருந்துங்கள்?????

  • @TamilAnandhaYogam
    @TamilAnandhaYogam 19 ชั่วโมงที่ผ่านมา +22

    சனி ராகு இணைப்பு தொடங்கி விட்டது. உலகம் முழுவதும் அறம் இல்லாமல் வாழும் மக்கள் 2025 செப்டம்பர் வரை இயற்கை துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.
    இப்போதாவது அறவாழ்வு தொடங்கட்டும். நன்றி வாழ்க வளமுடன்

  • @mangushba
    @mangushba 14 ชั่วโมงที่ผ่านมา +5

    தம்பி எத்தனைசானல்பார்த்தாலும் விபரம்புரிகிறதுதான்
    இருந்தாலும் மிகத் தெளிவான விஷயம் நீ சொல்லும்போது சுலபமாக கிரகிக்கக் கூடியதாக உள்ளது மிகத் தெளிவான நிதானமானகுரல்வள வார்த்தைஉச்சரிப்பு நீசொல்லும்செய்திக்கு இதுதான்முக்கியம் இதைநீசொல்லும்பக்கு வத்தில்ஈசியாக கிரகித்துக்கொள்ளமுடி கிறதுஉனது பணி செவ்வெனமேன்மேலும்தொடரட்டும் என்இனியவாழ்த்துக்கள்!

  • @MrYoofar
    @MrYoofar 23 ชั่วโมงที่ผ่านมา +104

    இது கசாவுக்கான இறைவனின் தீர்ப்பு

    • @jacobjayakumar6943
      @jacobjayakumar6943 21 ชั่วโมงที่ผ่านมา +3

      God with America

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 20 ชั่วโมงที่ผ่านมา +10

      Lol lol lol lol ...
      How can God punish....if he can't protect Gaza. Which is important 😂

    • @thirusony9011
      @thirusony9011 16 ชั่วโมงที่ผ่านมา +8

      😭😭ஆமாம், காசாவில் தான் உண்மையும், உத்தமம்முமான தீவிரவாதிகள் பதுங்கி இருந்தார்கள்????

    • @MrYoofar
      @MrYoofar 16 ชั่วโมงที่ผ่านมา

      @thirusony9011 அதுக்காகத்தான் இறைவன் அதற்கான பதிலடியையும் தீர்ப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றான் காசவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஈடாகுமா இந்த தீ இன்னும் அவர்களுக்கு இறைவன் தகுந்த பதிலடி கொடுப்பான் கொடுத்துக் கொண்டிருக்கின்றான் காசாவில் இருப்பது தீவிரவாதிகள் அல்ல சுதந்திரத்திற்காக போராளிகள் அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்தால் அவர்கள் அந்த நாட்டின் ராணுவம் அதுதான் ஹமாஸ்

    • @s.rajasekaransrs6711
      @s.rajasekaransrs6711 15 ชั่วโมงที่ผ่านมา

      சிவன் சிலநாள் கேம்ப் அடித்துள்ளார்😢சீக்கிரம் அமேரிக்க வை விட்டு வெளியேறுவார்😮

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 วันที่ผ่านมา +116

    46000 உயிர்களின் தீ இது 🔥🔥🔥

    • @AbdulGaffoor-xm4mu
      @AbdulGaffoor-xm4mu 22 ชั่วโมงที่ผ่านมา +10

      100% true bro
      Ennum. Varum

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 19 ชั่วโมงที่ผ่านมา +2

      IT WAS KARMA.LEARN THE HISTORY, FIRST OFF ALL.OK

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam 19 ชั่วโมงที่ผ่านมา

      கர்மவினை தத்துவம் செயல்பாடு

    • @kanisarttime1282
      @kanisarttime1282 18 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி பார்த்தால் திவிரவாதிகளை ஆதரவாக உள்ள நாடு ஏன் அழியவில்லை

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Oct 7th 1200 Israliean = 46,000 Palastenians.
      Why did you go on Oct 7th and call Isralieans to come to Gaza.

  • @R.kMahadavan
    @R.kMahadavan 20 ชั่วโมงที่ผ่านมา +8

    இசையால் வசமாகும். இயற்கை அது .......... கிளவுட் சிடிங் ...... in India ........ ஞானிகள் ...... கர்மா ......... குளிர்சியான ஒளி ...... E = MC x 2 ...... ஒரு புரம் கும்ப மேளா ......./ இயறகைக்கும் அறிவு உண்டு ....❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @HamsaIqbal-z7m
    @HamsaIqbal-z7m 19 ชั่วโมงที่ผ่านมา +34

    அப்பாவி மனிதாபிமான மற்ற முறையில ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த அமெரிக்காவுக்கு இறைவன் கொடுத்த தண்டனை தான் இது
    அல்ஹம்துலில்லாஹ்
    இறைவனின் ஆட்டமத்தின் ஆரம்பம்
    அல்லஹ் அக்பர்.

    • @Explore-world-
      @Explore-world- 19 ชั่วโมงที่ผ่านมา

      கடவுளின் முக்கிய நோக்கம் என்ன? தனது மக்களை பாதுகாப்பதா அல்லது தமக்கு எதிரிகளைக் கொல்வதா?
      காசா பாதுகாக்கப்படுகிறதா?

    • @milkking3076
      @milkking3076 15 ชั่วโมงที่ผ่านมา +2

      அதென்னடா பாலஸ்தீனத்தில் தண்டனை கொடுக்க முடியாத அல்லாஹ் இயேசு இருக்குற இட்ததில் வந்து தண்டனை கொடுத்தாராம்..🤣🤣😂😂😂😁😁

    • @subramanianmanian1510
      @subramanianmanian1510 14 ชั่วโมงที่ผ่านมา

      எத்தியோப்பியா சோமாலியா மேலே உங்கள் அல்லவுக்கு என்ன கோபம் பட்டினியிலே சாகறாங்க. உங்க ஆளுகளே எந்த நாட்டுக்குள் ளே வீட்டிலும் அந்த நாடு வெளங்காது

    • @HamsaIqbal-z7m
      @HamsaIqbal-z7m 2 ชั่วโมงที่ผ่านมา

      @milkking3076 மனிதனாக இருந்தால் புரியும்
      மொதல்ல பேசுவதற்கு கற்றுக் கொள்

  • @sayeeramram8177
    @sayeeramram8177 วันที่ผ่านมา +39

    சக்தி வாய்ந்த ஏவுகணைகள்
    சுற்றி வளைத்த காட்டுத் தீ ...
    .
    முன்னோடியாய் பிரபஞ்சம்.
    - சாயிராம்.

  • @habeebrahman2416
    @habeebrahman2416 19 ชั่วโมงที่ผ่านมา +34

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 18 ชั่วโมงที่ผ่านมา

      ARUMAI ARUMAI.SAME GOES TO YOU.

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +1

      October 7th 2023 results in 2024 and 2025

  • @mohamedakram4214
    @mohamedakram4214 17 ชั่วโมงที่ผ่านมา +12

    ஆட்டி அடக்குவான் இறைவன் அல்லாஹ் பெரியவன்

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Then why he is not protecting Gaza

    • @raveendrakumarbk8959
      @raveendrakumarbk8959 15 ชั่วโมงที่ผ่านมา

      அல்லாஹ விடம் இருக்கும் கொடூர புத்தி சைத்தானிடம் இல்லை அவனே மேலானவன் அவனே மிக பெரியவன் அவனுக்கு இனை வைக்க முடியாது.

  • @mohamedghouse736
    @mohamedghouse736 วันที่ผ่านมา +34

    அடுத்தவருக்கு. கேடு செய்தால் , அது திரும்பி வரும்....
    செய்தவன், பார்த்து சந்தோஷம்
    பட்டவன், எல்லோருக்கும் இது ஒரு படிப்பினை....

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 18 ชั่วโมงที่ผ่านมา +1

      UTHAMA PUTHIRANE, NEEYELLAAM VAAYA THIRAKKAK KOODATHU.PLEASE!!!!!!!!

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา

      Oct 7th came back to Gaza

    • @OnlyGoodVibes-rj4rd
      @OnlyGoodVibes-rj4rd 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@ChrisTina-cg3gjunga rendu perukum vere vellai illa pola

  • @yasinmohd9636
    @yasinmohd9636 วันที่ผ่านมา +37

    ஆயுத உதவி பண உதவி விமான உதவி ராணுவ உதவி இப்படி உதவி என்ற பெயரில் சில பல ஆயிரகனக்கான உலகமெங்கும் கொன்று குவிக்கும் சூச்சியகாரண் நாடு இன்று பற்றி எரிகிறது இந்த தீ 🔥 பல ஆயிரக்கணக்கானோரிண் சாபம் ஆகவே இந்த தீ இப்போது அனையாது

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 19 ชั่วโมงที่ผ่านมา

      ALSO IN MIDDLE EAST

  • @AkbarM-u8t
    @AkbarM-u8t วันที่ผ่านมา +40

    பந்து சுவற்றில் வீசிணல் மறுபடியும் வீசிணவன் மிது வந்துவிழம்.

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 19 ชั่วโมงที่ผ่านมา

      OF COURSE.THAT IS WHAT HAPPENING IN MIDDLE EAST.

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam 19 ชั่วโมงที่ผ่านมา

      செயல் விளைவு தத்துவம்
      விஞ்ஞானிகள் இயற்கையை மதிக்க வில்லை என்பதும் சிந்தனை செய்யுங்கள்

    • @thegreatdrajthegreatdraj8705
      @thegreatdrajthegreatdraj8705 18 ชั่วโมงที่ผ่านมา

      Ur ball😂

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes, Oct 7th came back to Gaza

    • @opgod9925
      @opgod9925 12 ชั่วโมงที่ผ่านมา

      பந்து வீசுனுவன் ஒதுங்கிட்டானா😀😀

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 17 ชั่วโมงที่ผ่านมา +8

    கெடுவான் கேடுநினைப்பான் விதைப்வன் அதை அறுப்பான் வினைவிதைத்தவன் வினையறுப்பான்

  • @selvarajk8267
    @selvarajk8267 15 ชั่วโมงที่ผ่านมา +5

    அமெரிக்கா மீதான கோபத்தை அங்கு வாழும் மக்கள் மீது காட்ட வேண்டாம்.
    வெந்து வீழ்வது நகரம் மட்டுமல்ல மனிதர்களும், குழந்தைகளும், பிற உயிரினங்களும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
    Pray for LA people. 🙏

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 วันที่ผ่านมา +18

    அடுத்தவன் அழிவை காணத் துடிப்பவர்கள் அவர்கள் அழிவையும் அவர்கள் காணும் காலங்கள் மாறும் 💯💯

    • @HiiiByiii
      @HiiiByiii วันที่ผ่านมา +4

      True 🎉

  • @srinivasraj433
    @srinivasraj433 วันที่ผ่านมา +18

    காப்பீட்டு நிறுவனங்கள் சரியாக இந்த நேரத்தில் ஓடிப்போன மர்மம் என்ன?
    இதன் பின்னால் இருப்பது யார் என்று கண்டு பிடிக்க முடிந்ததா விக்கி?

  • @AbdulgafoorSawrahan
    @AbdulgafoorSawrahan 12 ชั่วโมงที่ผ่านมา +5

    விக்கி ப்ரோ நீங்க ஒன்ன மறச்சிட்டிங்க 💔
    டைட்டானிக் கப்பல் முழ்க முன் அந்த ஒரு வார்த்தை குறிப்பிட்டான் 🎊
    (இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் அழிக்க முடியாதுன்னு என்னாச்சி)
    🤭
    இதே போன்றுதான் காட்டுத்தீ ஆரம்பிக்க ஒரு நாளைக்கு முன்னாடி அந்த அரங்க லேடி என்ன சொன்னால் இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவன் ஒரு o எதையுமே நாங்க இந்த நகரம் நப்புவது கிடையாது
    இந்த யூத மக்கள் வாழும் இடம்
    அடுத்த நாள் இவர்கள் கண் விழிப்பதட்கு முன்னாடியே எல்லாத்தையும் அறிந்த இறைவன் தன்னுடைய வேதனையை காட்டிவிட்டான் 😢
    நாம் ஒன்று பேசினால் அது இறைவனுக்கு தெரியாமல் இருப்பதில்லை 🎊❤️
    வார்த்தையை விட முன் 6அறிவு உள்ள மனிதன் ஜோசிக்கா வேண்டும் இல்லை என்றால்
    அழிந்தே போக வேண்டியது தான் 😢

  • @RajeshCellcom
    @RajeshCellcom 15 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்பத்தான் ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா னு ஒரு பாடல் உள்ளது நினைவுக்கு வருகிறது

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 14 ชั่วโมงที่ผ่านมา +1

    விக்கி கருத்து மிகவும் அபாரம் அற்புதம்விக்கி ஒரு பொக்கிஷம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த.

  • @RajaRajapenang
    @RajaRajapenang 14 ชั่วโมงที่ผ่านมา +6

    உலக மக்களின் வேண்டுதலை இறைவன் ஏற்றுக்கொண்டான்

  • @muniappandear4180
    @muniappandear4180 วันที่ผ่านมา +19

    தார்🚜 தார் மூலமாக போடப்படும் சாலை பற்றி எரியும் நண்பா விக்கி💥💥

  • @vadivelvel4106
    @vadivelvel4106 19 ชั่วโมงที่ผ่านมา +10

    பாலஸ்தீன பச்சிலகுழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொன்றதின் பாவம்

  • @NeedNewslk
    @NeedNewslk วันที่ผ่านมา +26

    புதிய நெருப்பு பரவுவது என்றால் அது ஒரு நல்லவிடயம்தானே

    • @AkkasAkkas-i4k
      @AkkasAkkas-i4k 16 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @nagarajanm445
    @nagarajanm445 16 ชั่วโมงที่ผ่านมา +10

    தெய்வம் நின்று கொல்கிறது.உண்மை தான்

  • @XavierJbsobs99
    @XavierJbsobs99 14 ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசுவே அன்னை மரியாவே நியூயார்க் நகரில் இதைப்போல் ஒரு மகிழ்ச்சியான செய்தி இயற்கையாக நடக்க வேண்டும் என்று உங்களை மன்றாடுகிறேன்

  • @sakariyazain4065
    @sakariyazain4065 15 ชั่วโมงที่ผ่านมา +4

    நிச்சயமாக இறைவன் ஒருவன் இருக்கிறான் உலகின் ஆட்சி அதிகாரம் அந்த இறைவனின்கையிலேயேஉள்ளது அவன் அனைத்து ஆற்றலும் மிக்கவன் நீதியானவன் அனீதிக்கு எதிரானவன் நன்மை செய்வோர் அதற்குரிய பலனைப் பெறுவர் தீமை செய்வோர் அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள்வர் அனியாயம்செய்யப்பட்டவனின்பிரார்த்தனையை இறைன் தடையின்றி ஏற்றுக் கொள்கிறான். எந்தத்தடையுமின்றி

  • @gtamilarasi508
    @gtamilarasi508 10 ชั่วโมงที่ผ่านมา +2

    இயற்கை மனிதர்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை. நாம் இனிமேலாவது விழித்து கொண்டு மரம் செடி கொடிகளை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும். இயற்கையை போற்றுவோம். பாதுகாப்போம்

  • @apsacademicprojects
    @apsacademicprojects วันที่ผ่านมา +11

    விக்கி bro, இதுதான் உங்க நிஜமான ஃபயர் அப்டேட்... 🔥🔥🔥

  • @Sismail1956Sikkender
    @Sismail1956Sikkender 19 ชั่วโมงที่ผ่านมา +9

    தான் வினை தன்னை சுடும் Vicky உன் வினை உன்னை சுடும் Seidi ஒரு பக்கம் சார்பாக Podaade பிறர் சாபம் ஏற்படும்

  • @mohamednajeeb1865
    @mohamednajeeb1865 23 ชั่วโมงที่ผ่านมา +17

    இறைவனுடைய அனுமதியின்றி ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் இறைவனை நம்பிக்கைகொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகிறான். இறைவன் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
    (அல்குர்ஆன் : 64:11)

  • @narayananv5966
    @narayananv5966 วันที่ผ่านมา +13

    இது இயற்கையின் போகி பண்டிகை......

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 23 ชั่วโมงที่ผ่านมา +13

    எதை கொடுக்கிறோமோ அதை திருப்பி அதே அளவில் இயட்கையும் திருப்பி கொடுக்கும் என்பதை இயட்கை உணர்த்தி விட்டது.

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam 19 ชั่วโมงที่ผ่านมา +1

      செயல் விளைவு தத்துவம்

    • @jayakumar9861
      @jayakumar9861 18 ชั่วโมงที่ผ่านมา

      இயற்கை

    • @amir5736
      @amir5736 17 ชั่วโมงที่ผ่านมา +1

      இயற்கைக்கு யோசிக்க தெரியுமா???? இறைவன் ஒருவனுக்கு மட்டுமே

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา

      Yes that is what Isreal gave

    • @amir5736
      @amir5736 16 ชั่วโมงที่ผ่านมา

      @@rajvisvalingam7499 Will you have the same opinion when Palestine strikes again?

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Super Brother 👌

  • @dmgsaran
    @dmgsaran วันที่ผ่านมา +4

    N0 .1 .super explanation.,

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 23 ชั่วโมงที่ผ่านมา +9

    வினை விதைத்தவன் வினை அறுவடை செய்கிறான்

  • @gunasagaran118
    @gunasagaran118 วันที่ผ่านมา +6

    நாம் எல்லோரும் இயற்கையாக தான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு பக்கம் பார்த்தாலும் செயற்கையாக நடந்து இருக்கலாமோ என்று அந்த ஊர் மக்கள் நினைக்கிறார்கள்

  • @srk8360
    @srk8360 15 ชั่วโมงที่ผ่านมา +4

    விதைத்தவன் உறங்கினாலும்
    விதைகள் உறங்குவதில்லை..

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 22 ชั่วโมงที่ผ่านมา +4

    Super news Vikky namaste ulagai Avangoluthuvan America vai Kataul koluthuvan

  • @kumarkannan683
    @kumarkannan683 วันที่ผ่านมา +4

    சூப்பர் விக்கி❤

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 23 ชั่วโมงที่ผ่านมา +4

    Very informative bro

  • @sirajnisa8055
    @sirajnisa8055 วันที่ผ่านมา +12

    இறைவன் போட்ட அனு ஆயுத குண்டு

    • @thulkarunai7358
      @thulkarunai7358 5 ชั่วโมงที่ผ่านมา

      இது தான் உண்மை.God is great.

  • @ishakmufeer7673
    @ishakmufeer7673 9 ชั่วโมงที่ผ่านมา +2

    தன் வினை தன்னை சுடும் உலக மக்களின் சாபம் அதுலையும் Gaza மக்களின் கண்ணீர் மிக துயரமும் துன்பங்களும் ஆனது...

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி தம்பி விக்னேஸ்வரன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் சிறந்த பதிவு தொடரட்டும்
    அமெரிக்க மக்களின் இந்த அவல நிலையில் இருந்து மீண்டு வரவேண்டும் வேண்கொள்வோம்❤❤❤🎉

  • @TamilAnandhaYogam
    @TamilAnandhaYogam 19 ชั่วโมงที่ผ่านมา +8

    இப்போதாவது மனிதர்கள் கர்மவினை தத்துவத்தை நம்புவார்களா?
    இதுதான் இயற்கையின் செயல் விளைவு தத்துவம்.
    தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பொருந்தும். நன்றி வாழ்க வளமுடன்

  • @hakeembarik8072
    @hakeembarik8072 10 ชั่วโมงที่ผ่านมา +2

    வினை விதைத்தவன் வினை தான் அறுவடை செய்ய வேண்டும்

  • @rizriza9033
    @rizriza9033 4 ชั่วโมงที่ผ่านมา

    Nallatheye pagindru nalla samudayathaya uruvakkuvom.. love your vedios always❤

  • @MohamediqbaljamaliIqbaljam-i7f
    @MohamediqbaljamaliIqbaljam-i7f 23 ชั่วโมงที่ผ่านมา +7

    யார் எதை விதைக்கின்றார்களோ அதையே அறுவடை செய்வார்கள்
    இது இறைவனின் தீர்ப்பு அல்ல எச்சரிக்கை தான்
    எச்சரிகையை
    இப்படி என்றால்
    இறைவனின்
    தீர்ப்பு எப்படியிருக்கும்

    • @raveendrakumarbk8959
      @raveendrakumarbk8959 15 ชั่วโมงที่ผ่านมา

      இறைவன் இந்த மாதிரி அசுரகுணம் கொண்டவர் அல்ல அவர் அன்பானவர் அமைதியானவர் மங்களகரி.
      முஸ்லிம்கள் இது அல்லாஹ தான் செய்தார் என்று சொல்வார்கள் என்றால் இஸ்லாமியர்கள் அல்லாஹவை பின்பற்றவில்லை அவர்கள் சைதானின் இன்னொரு வழியை பின்பற்றுகிறார்கள்.

  • @thala6072
    @thala6072 วันที่ผ่านมา +3

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @ayoubnakar6109
    @ayoubnakar6109 วันที่ผ่านมา +12

    🇺🇸California👈⏳👉Gaza🇵🇸

  • @nazirhussain3957
    @nazirhussain3957 วันที่ผ่านมา +8

    இந்த காட்டு தீக்கு வல்லரசு நாடான அமெரிக்கா எந்த நாட்டுடன் போர் தொடுக்க போகிறார்கள்.???

    • @athisakthi7146
      @athisakthi7146 วันที่ผ่านมา +1

      நல்ல அரசு அது கண்டிப்பா இல்லை. புல் fire அரசு என்று இனி பார் உலகம் புகழும்

  • @KVelam
    @KVelam 13 ชั่วโมงที่ผ่านมา +5

    முற்பகல் செய்யினும் பிற்பகல் விளையும்.பிரபஞ்சத்திற்கு நன்றி பலகோடி . வாயில்லா ஜீவனை காப்பாற்றுங்கள் இறைவா.

  • @manimaran647
    @manimaran647 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Thank you Vicky ❤

  • @murugesanhari1426
    @murugesanhari1426 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Good information

  • @anwarfayis7751
    @anwarfayis7751 17 ชั่วโมงที่ผ่านมา +7

    அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை காஸாவை பற்றி தப்பு தப்பா news சொன்னா சங்கிகலுக்கும் இதே கெதிதான் கவனம் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் பாதுகாக்கோனும் ok 🎉

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 16 ชั่วโมงที่ผ่านมา

      Alha has given sentace to Gaza because of Oct 7th

    • @raveendrakumarbk8959
      @raveendrakumarbk8959 15 ชั่วโมงที่ผ่านมา

      இறைவன் இந்த மாதிரி அசுரகுணம் கொண்டவர் அல்ல அவர் அன்பானவர் அமைதியானவர் மங்களகரி.
      முஸ்லிம்கள் இது அல்லாஹ தான் செய்தார் என்று சொல்வார்கள் என்றால் இஸ்லாமியர்கள் அல்லாஹவை பின்பற்றவில்லை அவர்கள் சைதானின் இன்னொரு வழியை பின்பற்றுகிறார்கள்.

    • @gurucharandosssambandhacha8825
      @gurucharandosssambandhacha8825 6 ชั่วโมงที่ผ่านมา

      முஸ்லீம் மக்கள் மட்டுமே சுகமாக இருக்கவேண்டும் மற்றவர்கள் அழிய வேண்டும் என நினைப்பவர்களும் கூட இதைக்கண்டபின்பாவது திருந்த வேண்டும்.

  • @sakthivel9973
    @sakthivel9973 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை நண்பா

  • @johnstephenson4927
    @johnstephenson4927 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Good update. Well done 👍.

  • @kamalankanagaratnam2528
    @kamalankanagaratnam2528 วันที่ผ่านมา +5

    யார் ஜனாதிபதியாக இருந்தாலும் வருடாவருடம் Los Angeles காடுகள் எரியத்தான் செய்யும் இது இயற்கை.

  • @sirkalitamilan
    @sirkalitamilan วันที่ผ่านมา +6

    Insha Allah 🤲

    • @HiiiByiii
      @HiiiByiii วันที่ผ่านมา +1

      Why Happy? 🤔

    • @raveendrakumarbk8959
      @raveendrakumarbk8959 15 ชั่วโมงที่ผ่านมา

      Insha saithaan😂

  • @pvrfamily2374
    @pvrfamily2374 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Really super bro.

  • @rajarammohan1487
    @rajarammohan1487 8 ชั่วโมงที่ผ่านมา +1

    எதை கொடுத்தோமோ அதை நீ பெறுவாய்...இது இயற்கையின் நியதி.....

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 10 ชั่วโมงที่ผ่านมา +1

    காட்டுத்தீயை அணைத்து அனுபவம் எனக்கு உள்ளது.
    காற்று பலமாக வீசும் போது காட்டுத்தீயை அணைக்க முடியாது வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அது தானாக முழுவதும் எரிந்து தான் நிற்கும்.
    காற்று இல்லாத போது முயற்சி செய்யலாம். அவ்வளவுதான்.

  • @sridharacu7743
    @sridharacu7743 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you sir

  • @mr.magnet7714
    @mr.magnet7714 23 ชั่วโมงที่ผ่านมา +7

    Gazaக்கு செய்த அநியாயம்

  • @thiruselvan3785
    @thiruselvan3785 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanks Viky

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 5 ชั่วโมงที่ผ่านมา

    Very good clear explanation bro. Thanks 🙏🙏🙏👍

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 13 ชั่วโมงที่ผ่านมา +2

    உலக நாடுகளின் தீயணைப்பு வீரர்களின் உதவியை நடலாமே அந்த அரசாங்கம்

    • @thulkarunai7358
      @thulkarunai7358 4 ชั่วโมงที่ผ่านมา

      குறிப்பாக ஈரானின் உதவியை நாடலாம்.

  • @nkanaks1
    @nkanaks1 16 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணாத்தே ஆட்சிக்கு கிடைத்த தண்டனை.

  • @viswanathanb2441
    @viswanathanb2441 12 ชั่วโมงที่ผ่านมา +1

    கலி அதிகமாக விளையாடிய பூமி
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
    என்பது நினைவில் கொள்ள வேண்டும்
    நமது தமிழ்நாடும் நினைவில் கொள்ள வேண்டும்

  • @rajesh19712
    @rajesh19712 วันที่ผ่านมา +5

    Thanks for the cloud seeding answer 👍👍

  • @JinashJoseph
    @JinashJoseph 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Video propera erukathu negative comment kudukathan vanthen but after watching full video.. It is good & informative

  • @NoofsaNoofsa
    @NoofsaNoofsa วันที่ผ่านมา +9

    Gaza makkalin kanneer thuli. America fire 🔥

    • @HiiiByiii
      @HiiiByiii วันที่ผ่านมา +3

      அப்ப isreal மக்களின் கண்ணீர் துளி Gaza Fire ?

  • @Smsjahirhussain
    @Smsjahirhussain 14 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி முச்சிஇலா ஈஈஈ

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 5 ชั่วโมงที่ผ่านมา

    Good channel. Lots of ground reality information you are providing. 👍 Great. Sundara Raman chinnamanur Theni district. God bless you. I am extremely worried about wild fire 🔥. We have to pray sincerely for immediate recovery 🙏🙏🙏🙏🙏🙏. Hari om. Om shanti

  • @sakthiskd
    @sakthiskd 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Good bro 🎉

  • @SimbuSimbu-e1j
    @SimbuSimbu-e1j 15 ชั่วโมงที่ผ่านมา +1

    எத்தனை கோடி மக்கள் உங்களால செத்தாங்க தன் வினை தன்னைச் சுடும் ஆனால் நாலும் அப்பாவி மக்கள் நிறைய பாதிக்கப்படுறாங்க இது ரொம்ப வருத்தமா இருக்கு

  • @hindustani3398
    @hindustani3398 6 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்கு அனியாயங்கள், அக்கிரமங்கள் அதிகமாக நடக்கின்றதோ! அங்கு இறைவனின் சாபம் இறங்குகிறது. இறைவன் நினைத்ததை நாடிவிட்டால், எரிப்பதற்கு காடுகள் மரங்கள் செடிகள் கொடிகள் தேவையில்லை, பாலைவனத்தை கூட நெருப்புக் காடாக மாற்ற இயலும்.

  • @p.s.dhikshitha
    @p.s.dhikshitha 16 ชั่วโมงที่ผ่านมา +2

    For Further plan: கலிபோர்னியா கடலுக்கு அருகில் உள்ளது. கடலில் இருந்து தண்ணீர் பெறலாம். தீ அணைப்பான் நீர் குழாய்கள் உபரி நீர் விநியோகத்துடன் ஒவ்வொரு கட்டிட வீட்டிற்கும் இணைக்கப்பட வேண்டும், இதன் மூலம் நாம் ஈரமாக வைத்திருக்க முடியும்

  • @Naturevlogs1234-o7y
    @Naturevlogs1234-o7y 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice video ❤

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இறைவனின் கோபம்தான் இது. அமெரிக்கா அடக்கி வாசிக்க வேண்டும்.

  • @christanandanc241
    @christanandanc241 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களிடத்தில் கடவுள் பயம் குறைந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கும் மக்கள் பிற மதங்களை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். இயற்கையின் கோபம் என்பது கடவுளின் தண்டனை தான். ஆனால் சீக்கிரமாக இது முடிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @davidsaurri8362
    @davidsaurri8362 วันที่ผ่านมา +3

    thanks vicky

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 วันที่ผ่านมา +3

    இனிய தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் விக்கி❤🙌👏👌😍

    • @seenu41265
      @seenu41265 วันที่ผ่านมา

      Happy pongal❤

  • @andiappank1396
    @andiappank1396 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்தத் தீ.இறைவன்.நேர்மையாவன்.விடவே.மாட்டான்.எவனா.இருந்தாலும்.தப்பமுடியாது

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏனோ தானோ என்று வீடியோ போடாமல் டீட்டைல் வீடியோ போடும் விக்கிக்கு பாராட்டுக்கள்