செடிகளில் பூ உதிர்வு, பிஞ்சி உதிர்வு பிரச்சனைக்கு ஒரே தீர்வு. இந்த கரைசலை தெளிச்சி பாருங்க !!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 442

  • @aiswaryar8721
    @aiswaryar8721 4 ปีที่แล้ว +19

    Neenga soninganu intha karaisal thelichi parthe ippo enaka sedila nariya kaai pidichiruku thanks 😀🙏🏾

  • @64elango
    @64elango 5 ปีที่แล้ว +2

    மிக சுருக்கமான தெளிவான வகையில் உங்களுடைய கருத்து உள்ளது. முக்கியமாக, பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை அனேகமாக பயன்படுத்தப் படவில்லை. பலர் அந்த வார்த்தையை மூன்று வார்த்தைக்கு ஒரு முறை சொல்லி கடுப்பேற்றுவார்கள். எனவே, மிக்க நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @kandasamya1049
    @kandasamya1049 6 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள எளிமையான விளக்கம் நன்றி

  • @Vimalkumar-fx3vp
    @Vimalkumar-fx3vp 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்க வளர்க வெல்க

  • @giriharan9921
    @giriharan9921 3 ปีที่แล้ว +1

    Sir u have a phenomenal voice and way of talking reminds me of indru oru thagval.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 5 ปีที่แล้ว

    ￰தேமோர் கரைசல் பதிவு ...நல்லதொரு எளிமையான விளக்கம் ...நன்றி....
    உங்கள் அணைத்து பதிவுகளும் அருமை ...வாழ்த்துக்கள்..,

  • @MrKadappan
    @MrKadappan 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பா. ரொம்ப நாளா தேமோர் கரைசல் தெரியல எப்படி செய்யுறதுனு

  • @aparnasaravanan6919
    @aparnasaravanan6919 4 ปีที่แล้ว +7

    Amazed at the way how you give so many tips selflessly!
    Thank you so much anna

    • @saraswathipornam7051
      @saraswathipornam7051 4 ปีที่แล้ว

      தென்னை மரம் வளர்ப்பு பற்றி கூற முடியுமா தம்பி.பாலை விட்டதும் பூக்கள் கொட்டுகிறது.பிஞ்சு காய்கள்.கொட்டுகிறது.என்னசெய்ய.

    • @jayakumar6967
      @jayakumar6967 2 ปีที่แล้ว

      @@saraswathipornam7051 à**

    • @jayakumar6967
      @jayakumar6967 2 ปีที่แล้ว

      A*

    • @jayakumar6967
      @jayakumar6967 2 ปีที่แล้ว

      Aa

  • @nandhakumar9457
    @nandhakumar9457 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பரே

  • @veghive
    @veghive 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்! தொடர்ந்து பார்த்து வருகிறேன் ! நன்றி நம் சேனலை பார்த்து கருத்து பதிவிட விரும்புகிறேன்

  • @jenielizabeth295
    @jenielizabeth295 4 ปีที่แล้ว +1

    நன்றி. பயனுள்ள கணொலி

  • @jananibaskar4364
    @jananibaskar4364 3 ปีที่แล้ว +2

    Sir pomegranate valarpu video please🙏🙏🙏😊Really wanted...

  • @kandasamyt583
    @kandasamyt583 2 ปีที่แล้ว

    அன்பரே நல்ல விளக்கம் நன்றி

  • @devikaalagan3863
    @devikaalagan3863 6 ปีที่แล้ว +5

    Very useful information. My chedi murungai started to have first murungai Kai. I bought a proper manual sprayer after watching your videos and sprayed uyir urangal regularly. I bought this uyir urangal in liquid form from uyir organic coimbatore. It worked well. First set of flowers fell down. Second set of flowers started having murungai Kai. thanks so much for giving genuine gardening tips.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      Super. You also started exploring things and that is what is required to become a successful gardener. All the best.

    • @ziamadhu5616
      @ziamadhu5616 6 ปีที่แล้ว

      Devika Alagan Hi. Please let me know where you bought manual sprayer

  • @deepas179
    @deepas179 6 ปีที่แล้ว +1

    Romba nandri Siva sir. Kandippa try pandren.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      எனக்கு நல்ல பலன் கிடைத்தது. முயற்சி பண்ணி பாருங்க. தெளிக்கும் போது பூக்கும் பருவத்திலேயே தெளிக்கணும்.

  • @saraswathy3387
    @saraswathy3387 4 ปีที่แล้ว +1

    Hi sir ,I am following your tips for my terrace garden. It is useful for my garden. Thank you.

  • @shibin77
    @shibin77 ปีที่แล้ว

    Very useful information 👍

  • @rajivaira9334
    @rajivaira9334 3 ปีที่แล้ว

    It’s very useful tips..lemon kaai vaika yenna seiya vendum sir.3years aachu.poo kuda illai...

    • @samasiraloysious
      @samasiraloysious 3 ปีที่แล้ว

      தண்ணீர் தொடர்ந்து பாய்சாமல், சற்று காய வைத்து பாய்சுங்கள்.

  • @sherinjemima5667
    @sherinjemima5667 4 ปีที่แล้ว +1

    Mikka nandri.... Mikka nalla vilakam.

  • @santhi4551
    @santhi4551 2 ปีที่แล้ว

    Sir unga pathivugala ipo tha pakkaren ellame romba useful vedio romba jolly ya pesarenga. Nethike na 20 vedio parthu irupen salikkave illa romba nalla iruku unga explain ellam. Enaku oru dought iruku sir enga veetu mango tree la neeraiya poo vakkuthu but athu kai partha oru kothula oru kai Koda thangala romba sad ah irukuthu enga vetla 7,8 maram iruku ethume sariya Kai vakkala ellam poo uthirithu. Neenga sona intha sprey method seedikaluku thelikkalam but maa marathu mela iruka poo meela eppadi thelikarathu maa maram sariya Kai vakka ena pananum pls sir konja solunga nanum enga vetla neraiya mango kai vachi pakkanumnu asa ya iruku

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      / Nethike na 20 vedio parthu irupen salikkave illa romba nalla iruku/ Romba Nantri 🙏🙏🙏
      Pothuvaa maa maram athika veyil irukkum pothu, thideernu mazhai adikkum pothu pinjikalai uthirkka thaan seiyyum. aanaal complete-a pogaathu. Intha themore karaisala periya sprayer vachchi arambathileye adikka yethum vazhi irukkaa entru paarunga.
      innoru visayam, maamaraththukku nalla selippa uram kodukkareengalaa. Thozhu uram, ilai sarugukal, konjam sambal ellam kalanthu season arambathileye pottu vidunga. pinji uthirvu kuraiyum

    • @santhi4551
      @santhi4551 2 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you sir reply panathuku. Na try panren next year intha year already poo vachi athu ellam kotiyachi so next year candipa try panren sir

  • @norajoe5834
    @norajoe5834 6 ปีที่แล้ว

    அழகான அருமையான டீப்ஸ்மிக்கநன்றி

  • @jj-vy2ol
    @jj-vy2ol 2 ปีที่แล้ว

    Very nice thank you sir

  • @jean28sand
    @jean28sand 6 ปีที่แล้ว

    thank you.. nan try panitu kandipa results ah solren

  • @ilavarasanm9525
    @ilavarasanm9525 5 ปีที่แล้ว

    Unga வாய்ஸ் சூப்பர்.. ரேடியோ அல்லது டிவி சேனல் ட்ரை பண்ணுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. அப்படி இதுவரை யோசித்தது இல்லை.

    • @ilavarasanm9525
      @ilavarasanm9525 5 ปีที่แล้ว

      @@ThottamSiva yosing.. unga tips lam nalla iruku nan adhan use pandren

    • @ilavarasanm9525
      @ilavarasanm9525 5 ปีที่แล้ว

      Veetu thotam than pandren.. inum vilaichal adhigama ilama iruku. நிறைய பூச்சி தொல்லை iruku

  • @vatsalamohandass2371
    @vatsalamohandass2371 6 ปีที่แล้ว

    Arumai sir.. seimurai vilakathuku romba nandri

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727 4 ปีที่แล้ว +1

    அண்ணா அரப்பு மோர் கரைசல் தயாரிப்பு பற்றி வீடியோ போடுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      கண்டிப்பா விரைவில் கொடுக்கிறேன்.

  • @savithasavitha4983
    @savithasavitha4983 6 ปีที่แล้ว

    ketta vudane video pottathukku romba thanks anna.very useful video.🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Welcome. உங்களுக்கு உபயோகபட்டால் சந்தோசமே. தெளிக்கும் போது செடி மொட்டு விட ஆரம்பிக்கும் பருவத்திலேயே அடித்தால் நல்லது. இப்போது நிறைய பூக்கள் உதிர்ந்து, செடி முற்றி ஓய்ந்து விடும் நிலையில் இருந்தால் பலன் பெரிதாக இருக்காது.

    • @savithasavitha4983
      @savithasavitha4983 6 ปีที่แล้ว

      OK anna.

  • @indranipaka1266
    @indranipaka1266 5 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி Sir. வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு தேங்காய் பிரச்சனை கடையில் வாங்கிய தேங்காய் ரின் பாவிக்கலா.பதில் sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. உங்கள் கேள்வி புரியவில்லையே

  • @hariramprasath9657
    @hariramprasath9657 4 ปีที่แล้ว +3

    Good result Anna thank you...

  • @deenabrave2972
    @deenabrave2972 5 ปีที่แล้ว +1

    Thanks anna. Nan ithai redipanni thelichuvidurrn

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Amam. Nalla palan kidaikkum. Intha summer la ( ஏப்ரல் , மே) என்ன தெளிச்சலும் கொஞ்சம் பூ உதிர தான் செய்யும். அதையும் கவனத்தில் வச்சிக்கோங்க

  • @edgarvaz9848
    @edgarvaz9848 6 ปีที่แล้ว +1

    Thank you, Mr. Siva. God bless you and your good work.

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 4 ปีที่แล้ว

    Nanum Ready Panniruken sir, result nallarukunga

  • @chess6458
    @chess6458 4 ปีที่แล้ว

    Thanks Guru ji for sharing.

  • @simbusakthi789
    @simbusakthi789 5 ปีที่แล้ว +2

    அருமை நா

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว

    Shiva Anna super very useful tips Anna naanum ready Panna poren thank you so much

  • @k.dhakshinamoorthymoorthy1843
    @k.dhakshinamoorthymoorthy1843 5 ปีที่แล้ว +2

    Super Siva, please keep posting. Thanks for your service to our people.

  • @naturaorganic567
    @naturaorganic567 4 ปีที่แล้ว

    Thank you I have followed your method.I will update on improvement. Ananth

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Sure. my wishes to you

  • @j0shknXO
    @j0shknXO 2 ปีที่แล้ว +1

    Appreciate if you have English subtitles for this as the other video 🙂

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Will try to add when time permits 🙏

    • @j0shknXO
      @j0shknXO 2 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks 😊 🙏

  • @kumudhamdsp
    @kumudhamdsp 4 ปีที่แล้ว

    Very nice explanation 👍

  • @sannatharan9614
    @sannatharan9614 2 ปีที่แล้ว

    Moor epadi seira sir. Srilanka vula thayir thaan therium. Pulichcha 5hayir use pannalaama

  • @vijaymani9041
    @vijaymani9041 3 ปีที่แล้ว

    Romba Thanks brother

  • @tamil720hd
    @tamil720hd 6 ปีที่แล้ว

    🙏 வணக்கம் அண்ணா சூப்பர் தகவல் 🙏

  • @selvanayagamkasinathan8772
    @selvanayagamkasinathan8772 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @bullseye3844
    @bullseye3844 2 ปีที่แล้ว

    Maan paanaiyal ora vatacha romba nallathu

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 3 ปีที่แล้ว

    Super siva bro, வீட்டில் அவரை 6 அடி உயரம் வளர்ந்துள்ளது,ஆனால் இன்னும் பூ விடவில்லை. தேமோர் கரைசல் பயன்படுத்தலாமா?

  • @sridharkt4116
    @sridharkt4116 4 ปีที่แล้ว

    தேமேர் கரைசல் தங்களின் பதிவு செய்துதர்க்கு நன்றிகள், WDC யும் புலிப்பு தண்மை கொண்டது தான் என்றால் . தேமேர் கரைசல் தேவையான ஒன்றாகும்மா,
    தேமேர் கரைசல்லுக்கு தேங்காய் அவசியம் ஏன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      WDC இதே பலனை கொடுக்குமா என்று தெரியவில்லை.
      தேங்காய் புளிக்கும் பொது கூடுதல் அமில தன்மையை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

  • @revathislifestyleintamil5619
    @revathislifestyleintamil5619 4 ปีที่แล้ว +1

    Sir plz sollunga ethana naal vaithu kollalam themoor karaisalai

  • @loganathansrinivasan2310
    @loganathansrinivasan2310 5 ปีที่แล้ว

    Ungal seal vilakam miga nandru miga thyelivaga ullathu

  • @gopalpasupathy7487
    @gopalpasupathy7487 3 ปีที่แล้ว

    Siva Bro, Avarai, Neetu Pahal, Neetu Pudal seasonal vegetables or all time vegetables. Please help me. In my garden all other plants give vegetables but these 3 nothing. Why . Want your advice. Gopal

  • @nalinic6484
    @nalinic6484 5 ปีที่แล้ว +1

    Vital info....thank u...

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @sugumarkrishnan1
    @sugumarkrishnan1 5 ปีที่แล้ว +1

    Nice video. How to store this liquid. Can we store prepared liquid in fridge?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      You cannot store this. You can prepare and use within a week.

  • @mohammedsathak1769
    @mohammedsathak1769 3 ปีที่แล้ว

    Oru time thelichitu veliya vaikanuma ila fridge laya

  • @momammadiy
    @momammadiy 6 ปีที่แล้ว

    I k 64 useful tips thankyou

  • @sofiajene40
    @sofiajene40 2 ปีที่แล้ว

    What is the shelf life?? Or should it be used in one shot?? I'm planning to make 1ltr

  • @karpagavinayaga9472
    @karpagavinayaga9472 4 ปีที่แล้ว

    Enga chedi la poochi thollai iruku sir veppam punnakku thelichitu themore karaisal thelikanuma illa themore therlichitu adutha naal veppa punnaku karaisal thelikalama sir

  • @sathyam2057
    @sathyam2057 2 ปีที่แล้ว

    Sir yenga veetla athi maram irukku athu kai valikuthu ana athu palujrathukulla vilunthuduthu sir vembi Yen sir

  • @kanikani5797
    @kanikani5797 4 ปีที่แล้ว

    Anna ,sediuku indha karaisalai use panninen,ana sedila eruumbu vandhirichu, enna pandradhu please solunga

  • @ngiridhar1
    @ngiridhar1 3 ปีที่แล้ว

    Can I use this teen moor karshal into soil

  • @pravindhu4247
    @pravindhu4247 3 ปีที่แล้ว

    Rose sedi la poo athuigama varana irunthal enna seivathu and sedi valaramatanguthu poo perusa vara matinguthu

  • @lathav977
    @lathav977 4 ปีที่แล้ว

    Maavupoochi vandhu ella sedium pooka matengudu.enna pannanum sir.sembaruthi.murungai.karuveppilai.vethalai

  • @bhabeethagunasekaran3663
    @bhabeethagunasekaran3663 6 ปีที่แล้ว +1

    Thanks sir for good information,ithu evvalavu nal store pannalam and pulikkavaikkumpothu kalakkividanuma??

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +2

      முதலில் மோர் புளிக்க ஒரு நான்கு - ஐந்து நாள், பிறகு தேங்காய் பால் கலந்து ஒரு நான்கு நாள்.. பிறகு அதை எடுத்து முதல் தடவை தெளித்த பிறகு ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை வைத்து கொள்ளலாம். அவ்வளவு தான்.
      கலக்கி விடணும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தினமும் ஒரு முறை திறந்து ஒரு கரண்டியால் கலக்கி விடலாம். அந்த கரண்டியை கழுவி பிறகு மீண்டும் கலக்க பயன்படுத்தவும்.

    • @arunprasath11252
      @arunprasath11252 4 ปีที่แล้ว

      @@ThottamSiva I have kept the karaisal for more than 10 days and found worms living inside. Is it safe to use after filtering?

  • @parimalabaste9310
    @parimalabaste9310 5 ปีที่แล้ว

    Nalla thagaval.

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 ปีที่แล้ว +1

    Super Anna 👍👍👍

  • @nireshkumar90
    @nireshkumar90 3 ปีที่แล้ว

    Anna ithu sesamum ku spray panalama

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 4 ปีที่แล้ว

    Your videos are very simple to practice and a practical one. Nice tips to prepare Theymore solution.
    I prepared as per your tips. But it smells bad. Whether the preparation is wrong?
    Whether the same solution can be kept like that for one more week for the next spary.

    • @lynxslayer5967
      @lynxslayer5967 4 ปีที่แล้ว

      My preparation also smells bad.
      What has gone wrong? Guide me

  • @tamilselvang8407
    @tamilselvang8407 4 ปีที่แล้ว

    Sir edhu pudhusa natta malli
    sedikku payanpadhuthalama

  • @InstaKanish_ganesh
    @InstaKanish_ganesh ปีที่แล้ว

    Anna piniji pazhathu podhu enna panalam

  • @saravananc7883
    @saravananc7883 4 ปีที่แล้ว +1

    All rose chediku thelikalama bro?

  • @himyfriend9501
    @himyfriend9501 4 ปีที่แล้ว

    Sir neenga description la enna nu detail ah eluthi porintingana konjam nalla erukum

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Future video-la ithai seiyya parkkiren. Suggestion-kku Nantri

    • @himyfriend9501
      @himyfriend9501 4 ปีที่แล้ว

      🙏

  • @karthikeyan_vellingiri
    @karthikeyan_vellingiri 4 ปีที่แล้ว

    Yes.. it works.. Thanks bro

  • @sudha75338
    @sudha75338 4 ปีที่แล้ว +1

    Sir.......தேமோர் கரைசல் பயன்படுத்திய பின் Result எத்தனை நாளில் தெரியும்........

  • @priyakumarlifestyle4313
    @priyakumarlifestyle4313 4 ปีที่แล้ว

    Hi sir ethu kathari Kum use panalma

  • @rsankaran55
    @rsankaran55 4 ปีที่แล้ว

    The karaisal color has become brick color. Can that be used

  • @dhatchayani.sdhatchu3658
    @dhatchayani.sdhatchu3658 5 ปีที่แล้ว +1

    Bro themu karaisala yevalau nal store bannalam bro 🍒🌷🌺🌹🌸🌻🍒🌺🌷🙂

  • @bhairavthelabrador6194
    @bhairavthelabrador6194 4 ปีที่แล้ว +1

    ஐயா இதை எத்தனை நாட்களுக்கு சேமிக்க முடியும்

  • @helenchristy9468
    @helenchristy9468 4 ปีที่แล้ว

    Good information.

  • @radhamania5639
    @radhamania5639 4 ปีที่แล้ว

    சார் வணக்கம். மண்புழு உரம் சாணம் கடலைபுண்ணாக்கு வெங்காயம் முட்டை தோல் இப்படி பல உரங்கள் தயார் செய்து வைத்துள்ளேன். மாடித்தோட்டத்திற்கு ஒவ்வொரு உரத்திற்கும் இடையில் இரண்டு நாளோ மூன்று நாளோ இடைவெளி விட்டு கொடுக்கலாமா. பதில் தரவும். நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      உரம் வாரம் ஒரு முறை கொடுங்க.. இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கொடுத்தாலே போதுமானதாக இருக்கும். பல வகை உரம் வைத்திருக்கிறீர்கள் என்றால் வாரம் ஒரு முறை போதும்.

    • @radhamania5639
      @radhamania5639 4 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 6 ปีที่แล้ว

    Thanks you. Timely very much needed information.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Hope it helps. Spray in the early stage itself during budding stage to get good result.

  • @sanjeevini7412
    @sanjeevini7412 4 ปีที่แล้ว

    Hi anna, Intha karaisal oothunathum.. Cucumber plant leaf la white ah dots vanduruchu.. Ena reason ah irukum

  • @meganathan8033
    @meganathan8033 2 ปีที่แล้ว

    மல்லிகை செடிக்கு தேமோர் கரைசல் எத்தனை நாள் இடைவெளியில் தெளிக்கலாம்??

  • @sumimithra8798
    @sumimithra8798 3 ปีที่แล้ว

    Super sir

  • @lalithasajjan9174
    @lalithasajjan9174 5 ปีที่แล้ว

    Pudhu naatrugal narsariyil irundhu vaangi vachchen , malligai,semparuthi,rose,girenium,saamandi,yidhil yidhuvarai poo,mottu yedhuvumey pidikkalai,indha the more karaisalai vittaal podhumaa,advice theyvai.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நீங்கள் உடனே மொட்டு வைத்து பூக்கணும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்த கோடை வெயிலுக்கு செடிகள் கொஞ்சம் திணறும். செடிகள் நல்லா செழிப்பா இருக்கிறதா என்று பார்த்து, தேவையான உரம் கொடுத்து வாங்க. கொஞ்சம் வெயில் காலம் முடிந்ததும் பூக்க ஆரம்பிக்கும். அதுவரை செடியை மட்டும் செழிப்பா இருக்கிற மாதிரி பார்த்துகோங்க.

  • @vishakasivakumar948
    @vishakasivakumar948 5 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @kamatchib9563
    @kamatchib9563 6 ปีที่แล้ว

    Clear explanation

  • @r.v.ganesh4949
    @r.v.ganesh4949 4 ปีที่แล้ว

    Themor karaisalai evlo naal payan paduthalam.? Nan 1 litre vechiruken. Enkitta 5 rose chedi irukku avlo than. Athuku evlo naal use pannalam intha themor karaisalai. Advice pls

  • @syedabthahir8690
    @syedabthahir8690 3 ปีที่แล้ว

    Sir karaisal oru litter thayar panni meetham karaisal eruntha athai ethanai nalaikku vathukollalam atha appadi vathai vathirunthal yepadi store pannuvathu refrigerator il vaikkalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ithai store panrathu kasdam.. Maximum oru 5 days vaikkalam.. athukkulla rendavathu oru spray koduththu kali pannirunga

  • @yogeshwaran1991
    @yogeshwaran1991 4 ปีที่แล้ว

    oru vati ready pana karaisal la evalo nal nama vechu store panikalam?

  • @pratikshaedwin2243
    @pratikshaedwin2243 4 ปีที่แล้ว

    Anna avla water la mix pannanumunu sollunga

  • @hemalatha9301
    @hemalatha9301 5 ปีที่แล้ว

    நாங்க செய்தோம் ஐயா. 7 நாள் கழித்து திறந்து பார்த்த போது பூஞ்சை படர்திருந்தது.

  • @EJR12345
    @EJR12345 3 ปีที่แล้ว

    Sir intha karasalai ethana naal numblaala store pani vekamudiyum

  • @RamKumar-cw3ri
    @RamKumar-cw3ri 5 ปีที่แล้ว +2

    தயிர் புளிக்கும் போது 4வது நாள் வெள்ளை புழுக்கள் வந்தது. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது.

  • @saranyagokul561
    @saranyagokul561 4 ปีที่แล้ว

    Sir butter yadutha apuram irukkara moor use pannalaam ah

  • @gomaxgomax1
    @gomaxgomax1 4 ปีที่แล้ว

    Very helpful

  • @hemalbabu3841
    @hemalbabu3841 3 ปีที่แล้ว

    Bro how about "perungaya karaisal,"...instead of theymore karaisal? Ur opinion plz

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      I haven't tried that. But people told that also helps a lot. You can try it

  • @krishnavenimuthukumar1957
    @krishnavenimuthukumar1957 4 ปีที่แล้ว

    Yevlo nal etha use pannalam plz rly me sir

  • @anjalinmary4287
    @anjalinmary4287 ปีที่แล้ว

    அண்ணா என் தேமோர் கரைசல் கெட்ட வாசனை வருகிறது கலந்து 10 நாள் ஆகிறது.பயன்படுத்தலாமா? நீங்க சொன்னதுபோலதான் செய்தேன்.பாலில் உள்ள கொழுப்பு முழுவதும் போகவில்லையோ

  • @minuprabhaprabhakar8442
    @minuprabhaprabhakar8442 4 ปีที่แล้ว

    Sir, I prepared the same way you said in the video twice, but erandu thadavayume 5 naal kalichu thoranchu parthaal mele poonjai ulathu aanal nalla pulithum ullathu, idai use panlaama? Pls reply sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Neenga daily oru time mix panni vittu paarunga. Poonjanam form aana use panna vendaam.

  • @vishwa1250
    @vishwa1250 3 ปีที่แล้ว

    Idhu ethana naal apdiyae irukum na

  • @aravindr9356
    @aravindr9356 6 ปีที่แล้ว +2

    Sir, I already have 60+ plants in my terrace. Do I need to put 100 gms of the above vermicompst+bio to each after keeping them for 3 weeks? Also, I already have few pots which needs to reused again. Can you let me know how to use them again with the above vermicompst+bio ?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      I replied your question. Check