"குடும்பச் சொத்தை இப்படி பிரிச்சா உடன் பிறப்புகளோடு சண்டை வராது!" - Advocate Azhaguraman Explains!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2022
  • #money #asset #investment #awareness
    சொத்து பிரிப்பதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. சொத்து பிரித்து ஆவணங்களில் எழுதும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். எந்தெந்த உரிமைகளை எப்படி பாகப்பிரிவினை பத்திரத்தில் எழுதுவது, சொத்து பிரித்த பிறகும் சிக்கல் வரமால் இருக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன்.
    Sponcer Details:
    Cell & WhatsApp: 99626-05666 / 91504-23111
    Web: www.prakala.com
    Prakala Wealth Pvt. Ltd.
    2/102, Third Street (First Floor)
    Karpagam Avenue, RA Puram
    Chennai - 600 028, India
    / chokkalingam.palaniapp...
    / chokkalingam-palaniapp...
    Twitter: @PrakalaChennai
    Credits: Producer: S.SuriyaGomathi | Camera: A.Muthukumar & Sureshkumar | Edit: Abhimanyu
    அன்பான வாசகர்களே...
    தற்போதைய விழாக்கால சலுகையைப் பயன்படுத்தி உங்களது விகடன் டிஜிட்டல் சந்தாவை வெறும் 899 ரூபாயுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
    கூடவே இ-புக்ஸ் மற்றும் போனஸ் பேக் + வவுச்சர் ஆகியவற்றை பரிசாக பெறுங்கள்!
    Claim Offer : Use the Link Given Below (Use Link As Per Publishing Medium)
    #FestivalOffer #Vikatan #vikatandigital #VikatanSubscription #AnandaVikatan #JuniorVikatan #cinemaVikatan #avalvikatan #sakthivikatan #nanayamvikatan #pasumaivikatan #motorvikatan
    Facebook - bit.ly/vkt-sub-facebook
    TH-cam - bit.ly/vkt-sub-youtube
    Twitter - bit.ly/vkt-sub-twitter
    Instagram - bit.ly/vkt-sub-instagram
    Nanayam Vikatan Social Media:
    NV Facebook - / naanayamvikatan
    NV Insta - / nanayamvika. .
    NV Twitter - / naanayamvikatan
    Vikatan TH-cam Links:
    Vikatan TV : / vikatanwebt. .
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Pasumai Vikatan: / pasumaivika. .
    Motor Vikatan: / motorvikata. .
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavi. .
    Time pass: th-cam.com/channels/1Um.html...
    News Sense: / sudasuda .
    Vikatan News: th-cam.com/channels/oj5.html...
    Say Swag: / sayswag .
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan

ความคิดเห็น • 31

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +2

    Sir,Clear review for partician of property,Thank you.

  • @rprabhaakaran7207
    @rprabhaakaran7207 ปีที่แล้ว +1

    Alaguraman sir good information ,

  • @arunprasad77
    @arunprasad77 ปีที่แล้ว

    Useful information

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 ปีที่แล้ว

    🙏🙏🙏thank you sir

  • @gopinathbalakrishnan3122
    @gopinathbalakrishnan3122 ปีที่แล้ว +1

    Advocate Me.AzhaghuRaman 🙏🏼

  • @tilaktiwari7146
    @tilaktiwari7146 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    தங்களை நேரில் தொடர்புகொள்ள முடியுமா.

  • @manojkannanmanickavasagam405
    @manojkannanmanickavasagam405 ปีที่แล้ว +1

    நான் ஒரு நிலம் வாங்க விசாரித்து கொண்டு உள்ளேன்.
    அதில் ஒரு சந்தேகம்.
    1967 இல் இருந்து பத்திரம் உள்ளது.
    1995 அந்த பத்திரம் பதிவு பண்ண நபர் வாரிசு கள் 8 பேர்.. 7 பேர் சேர்ந்து notary public முன்னிலையில் 8 வது வாரிசு க்கு எழுதி கொடுத்து உள்ளார்கள்... அதன் பிறகு அந்த நபர் சப் டிவிஷன் பண்ணி நெறய பெயர் கை மாறி உள்ளது.. அதில் ஒரு இடம் வாங்க உள்ளேன் ..
    அவர் பெயரில் பட்டா மாற்றி அதன் தொடர்ச்சி எல்லாம் சரியாக உள்ளது.
    Notary public முன்னிலையில் பண்ண பாக பிரிவினை பத்திர அலுவலகத்தில் பதிய வில்லை. அதனால் EC யில் இல்லை.... இந்த நிலம் வாங்கினால் பிரச்சினை ஏதும் இருக்கா ?? ஏதாவது வாரிசு வழி மனு , case போட்டு பட்டா cancel ஆகுற வாய்ப்பு இருக்கா?

  • @mercytraders
    @mercytraders ปีที่แล้ว +1

    Is partition differs according to religion?

  • @arulgunasili9684
    @arulgunasili9684 ปีที่แล้ว +3

    சட்டம் எல்லாம் சரிங்க சார், அப்பா, அம்மா இருவரும் வேலை செய்து சுயமாக சம்பாதித்து ஒன்று கணவர், or மனைவி இருவரில் ஒருவர் பேரில் நிலம் வாங்கி வைப்போம் ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு சேமித்து குழந்தைகளுக்கு படிப்பு, வேலைக்கு உரிய தகுதி களோடு உருவாக்கி நகைகள், சீர் அனைத்தும் கொடுத்து விட்டு, கணவர் இறந்தால் அதையும் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது மிகவும் சிக்கல்கள், அவ்வளவு செய்தும் பிள்ளைகள் ஆணோ, பெண்ணோ பெற்றோர்களை பார்த்து கொள்ளுங்கள் என்ற சட்டம் ஏன் இல்லை, ஒரு பட்சமான சட்டம், அதனால தான் முதியோர் இல்லங்கள் நிறைய உள்ளது, கணவர் இறந்த பின் முழு உரிமை மனைவிக்கும், மனைவி இறந்த பின் கணவருக்கும் என்று இருந்தால் பிள்ளைகள் கவனிக்கவிட்டாலும், இருப்பதை விற்று ஒரு வேலை ஆள் வைத்து கொண்டு அவர்களால் வாழ முடியும், அப்போ பிள்ளைகளும் சொதுக்காக பார்க்க வாய்ப்புகள் உண்டு, நிறைய எழுத முடியல

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng ปีที่แล้ว +2

    என் அம்மா ஒரு இடத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் , அது என் பெரிய பங்காளிக்கு போய் விட்டது, அது என் தாத்தா பேரில் உள்ளது , இன்று என் அம்மா அதை கேட்கிறார் , ஆனால் அதை தர மறுக்கிறார்கள் , இப்பொழுது நான் வீடு கட்ட 5 வருடம் போராடுகிரேன்....

    • @utubeboss4532
      @utubeboss4532 ปีที่แล้ว

      Court la legal notice podunga

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw ปีที่แล้ว +1

    Good informative Post👏👍
    If you could flash Advocate's no.will be useful
    - SREE RAMA, WRITER

  • @Gnanammsw
    @Gnanammsw ปีที่แล้ว

    Kindly share the advocate sir contact details.
    Thank you

  • @lakshmi_lakshmi
    @lakshmi_lakshmi ปีที่แล้ว +2

    Sir enakku marriage aagi two months la ennoda husband kitta enakku theriyama en mamanaar,maamiya,sisters, husband ,relation,ellorum vidudhalai pathiram eluthi vangi vitarkal.enakku ippodhuthaan theryum.piragu en mamanaar en mamiyarukku veedu ,vayal thanappathiramaaga eludhi koduthuvitaar.ippo three months munnadi en maamiyaar veedai oru koddi virrru vitargal(engalukku theriyal).son illai endru solli virrtu vitarkal.enakku idhai ketpadharku appa illai .Annan illai.amma mattum irukkirar.en kooda pradhavarkal three akka.ippo enakku Enna dought na itharkku ennoda husband sign theva illaiya.indha property ellam ennoda mamanaar appa(ennoda husband thattha property).. enakku arrange marriage.lawyer ungalukku endha urimai illai endru sonnaar.enakku andha kadavul thaan theruppu solla vendum.ennoda appa former.en appavidam ponnu ketkum bodhu veedu irukku,sothu irukku,oru paiyan solli ponnu kettargal.ennoda husband two sister kku already marriage aagi vitathu.en husband or master.private school velai parkkirar.mamanar vayadhu 72,.kudumbam,sondham ellorum emmarti vitargal.enakku kadavul thaann theruppu solla vendum.enakku veedu vithadhu kooda kavalai illai.aanaal panathukka magan illai endru solli vitaarkal.andha alavukku nannum en kanavurum oru thavarum seiyavillai.idhu unmai.

    • @Pulikutty
      @Pulikutty ปีที่แล้ว +2

      Akka...neega court la case podunga ...engaluku vara koodiya share varalanu....Kaivasam oru rupai kooda tharama ematri sign vangitangani...advacote vachi case file panuga

    • @Pulikutty
      @Pulikutty ปีที่แล้ว +2

      Because Nxt generation ku son tha main heir....Urimai avaruku tha fulla varum...why sign potaru

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng ปีที่แล้ว +1

    2000 ஆண்டு , என் தாத்தா 3 ஆண் பங்காலிக்கு இடம் பிரித்து கொடுத்து விட்டார் , ஆனால் பத்திரம் ஆக்கவில்லை , அனைவரும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள் , அந்த பேப்பர் ஒரிஜினல் இருக்கு இது செல்லுமா ????

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว

    Please include advocate email I’d atleast?

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc ปีที่แล้ว +1

    Vanakkam Sir En kanavar than thanthai vangiya veedai annanukku thanam patthiram ezhuthi koduthuvitdar nankal vadakaiveetil 10varudangala vasikkirom Avar Annan yematrivitar en seivathu Sir

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும் தோழி... கவலை வேண்டாம்...

    • @nature8178
      @nature8178 ปีที่แล้ว

      Paesy paathu vaangha paarungha illayaa Case poodungha avlodhaana

    • @nature8178
      @nature8178 ปีที่แล้ว

      @@manimegalaitamilselvi9637 vilanghahum kann munaadi accident aanaa pooi kaapaatranum summa aandavana kumbutuaa poodhumaa.

  • @AKILAN4221
    @AKILAN4221 ปีที่แล้ว +2

    In my father property we are five people but one person is not ready for partition he is not signing the partition documents but other 4 people need the amount is there any solution for this

    • @TheIgnoreme
      @TheIgnoreme ปีที่แล้ว +1

      Vaippu illa raaja

    • @AKILAN4221
      @AKILAN4221 ปีที่แล้ว +1

      @@TheIgnoreme dei fraud poi sollathada kumattai

    • @monishasekar4716
      @monishasekar4716 ปีที่แล้ว +1

      My Uncle struggled for 10 yrs and finally he died in an accident. Still one of his heart less brother is not ready to sign!!!

    • @AKILAN4221
      @AKILAN4221 ปีที่แล้ว +1

      @@monishasekar4716 How much will I have to spend in the court and how many years I have to go to court any idea sister

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 7 หลายเดือนก่อน +1

    Time waste