புலம் பெயர் உறவுகள் என் மேலும் எங்கள் உறவுகள் மேலும் வைத்த பாசத்திற்கு அளவில்லை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - s_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538 & 0766183983
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 227

  • @kalyanisinnathapi6961
    @kalyanisinnathapi6961 19 ชั่วโมงที่ผ่านมา +28

    படிக்கின்ற பிள்ளைகளுக்கு கல்வி கற்க ஈருருளி வாங்குவதற்குஉதவி செய்த அனைத்துப் புலம்பெயர்ந்த உறவுகளாகிய உங்களுக்கும் இவற்றை வாங்க உதவிய கிருஷ்ணா அக்கினி கவிதாஸ் உங்களுக்கும் நன்றிகள்.😊😊 happy birtjday kiddo 🎉🎉🎉🎉 god bless you.

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 19 ชั่วโมงที่ผ่านมา +20

    அறிவார்ந்த நல்ல சமூகத்தை உருவாக்க பாடுபடும் குரு.... சிஷ்ஷன்ஸ் கோடி நன்றிகள்!!💯🙏💯
    இந்த சிறந்த உதவிகளை செய்த அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனயா குட்டிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!🎉🍰🎉
    அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐

  • @RKA3002
    @RKA3002 17 ชั่วโมงที่ผ่านมา +20

    வறுமையில் திறமையாக படிப்பது என்பது கடவுளின் கொடை🙏இதை நானும் அனுபவித்தனான்.இத்தனை பிள்ளைகளுக்கும் உதவிக்கரம் நீட்டிய ஒவ்வொரு புலம்பெயர் சகோதர,சகோதரிகளுக்கும் சிரம் தாழ்த்தி நான் நன்றி சொல்லுகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் ஒவ்வொருதருடைய கரங்களையும் இன்னும் கடவுள் ஆசிர்வதிக்கவேணும்,உங்கள் குடும்பங்களும் எல்லா செல்வங்களுடனும் வாழ வேணும் என வாழ்த்துகின்றேன்🙏🤝 கிரிஷ்,கவி, யது சரியான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தமைக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🙏♥️♥️♥️ HAPPY BIRTHDAY KUDDY🎂🎊🤩

  • @uthayansella1666
    @uthayansella1666 18 ชั่วโมงที่ผ่านมา +17

    இதை மிகவும் பாராட்ட வேண்டும் படிக்கிற பிள்ளைகளுக்கு வழங்கிய உள்ளங்களுக்கு நன்றிகள் .கிஷ்ணா கவி யது உங்கள் பலம் வளர வாழ்த்துக்கள்.

    • @shadowleaks2024
      @shadowleaks2024 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Your Kind person I ever Seen in world bros ❤️ From Always Your Subscribe From England, Scotland ❤❤🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🤝🇱🇰

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 13 ชั่วโมงที่ผ่านมา +6

    கஷடத்துக்கு மத்தியில் படிக்கும் இந்த பிள்ளை களுக்கு உதவி செய்த கிருஷ்ணா அண்ணா 💐💐💐

  • @SureskumarKumark
    @SureskumarKumark 12 ชั่วโมงที่ผ่านมา +7

    கல்விக்குச் செய்யும் உதவி உங்கள் வாழ்க்கையில் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்ம்

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 12 ชั่วโมงที่ผ่านมา +8

    கிருஷ்னா நீங்கள் பெரிய உதவி செய்துட்டிங்கள் படிக்கிற பிள்ளைகழக்கு வாழ்த்துக்ககள் கவிதாஷ் யது நண்றி சைக்கிள் உதவி செய்தவைக்கும் நண்றி 😮😮😮

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 18 ชั่วโมงที่ผ่านมา +11

    படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்த அன்பு புலம்பெயர்வாழ் மக்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் அணையா குட்டிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி எல்லோருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக எல்லோரையும்❤❤❤❤❤

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 10 ชั่วโมงที่ผ่านมา +5

    1000 கோடி நமஸ்காரங்கள் கிருஷ்ணகுமார் மோனு❤❤❤

  • @Thasan1111
    @Thasan1111 18 ชั่วโมงที่ผ่านมา +7

    தம்பி கிருஷ்ணா படிப்புக்காக இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்த உங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள உறவுகளுக்கும் பணம் உதவி செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤❤🎉🎉🎉🎉 அனையா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kaalitemplethalawai
    @kaalitemplethalawai 20 ชั่วโมงที่ผ่านมา +15

    இந்த வீடியோவைதான் பார்த்து கொண்டே இருந்தேன் ❤️❤️

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 17 ชั่วโมงที่ผ่านมา +6

    படிக்கிற பிள்ளைகளுக்கு உதவியா உறவு களுக்கும். உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤️👍🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 12 ชั่วโมงที่ผ่านมา +3

    *நாம் நினைப்பதற்கும்* *வேண்டுவதற்கும்*
    *மிகவும் அதிகமாய்*
    *செய்திட வல்லவர் நம்* *தேவன்* 🙏🙏🙏

  • @alagesraja
    @alagesraja 3 ชั่วโมงที่ผ่านมา

    படிக்கும் பிள்ளைகளுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்க முன் வநாதவர்களுக்கும், வழங்கி மகிழ்வித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். வளர்க.

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 ชั่วโมงที่ผ่านมา

    அனன்யா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂🎁🙌 நற்பண்புடனும் தேகபலத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கின்றேன்். இந்த உதவியைச் செய்த புலம் பெயர் உறவுகளுக்கும் கிருஸ்ணா குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vanitha.s2111
    @vanitha.s2111 19 ชั่วโมงที่ผ่านมา +7

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள் உறவுகளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 11 ชั่วโมงที่ผ่านมา +3

    *மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.*
    ஏசாயா 51:7 this is for SK team 🙏✝️💞🎊

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 12 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா இந்த வீடியோவை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 19 ชั่วโมงที่ผ่านมา +9

    தங்கள் வீட்டிர்க்கு வாங்குவது போல் பார்த்து பார்த்து வாங்கி சேவைகள் செய்யும் கிறிஸ்ணா தம்பி வாழ்த்துக்கள்🎉உன் பணி மென்மேலும் தொடரட்டும் குறை கூறும் நரிகள் பற்றிய கவலை வேண்டாம்❤❤❤❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 9 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 12 ชั่วโมงที่ผ่านมา +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனோஜா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 ชั่วโมงที่ผ่านมา

    படிக்கிற பிள்ளைகள்ளுக்கு உதவி செய்த உறவுகளுக்கும் கிருஷ்ணா கவி யது நேசனுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤ கடைக்கார ஐயாவுக்கும் நன்றி❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 14 ชั่วโมงที่ผ่านมา +2

    மகனே கல்விக்காக இந்த உதவி செய்த உங்களுக்கும் உங்களுக்கு இந்த உதவிக்கு கை கொடுத்த உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 18 ชั่วโมงที่ผ่านมา +2

    தலைவர் காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள் இன்றும் தேவன் கைவிடவேவே இல்லை கிருஷ்ணா மற்றும் உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @SafeenaBegum-e2s
    @SafeenaBegum-e2s 8 ชั่วโมงที่ผ่านมา

    valdukal krishna உங்கள் சேவை மேன்மேலும் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிரேன் 🤲

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 ชั่วโมงที่ผ่านมา

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிம்மா

  • @SafeenaBegum-e2s
    @SafeenaBegum-e2s 8 ชั่วโมงที่ผ่านมา +1

    குட்டி தங்கச்சிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 🎉❤

  • @InthiranInthiran-e8b
    @InthiranInthiran-e8b 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல விசியம் தம்பிகளா வாழ்த்துக்கள்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 ชั่วโมงที่ผ่านมา

    அனேகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉 குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 19 ชั่วโมงที่ผ่านมา +5

    God bless you ♥ ❤❤ உதவிய கரங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென்... HAPPY birthday to you 🎂

    • @KuwaitQ8-d7m
      @KuwaitQ8-d7m 19 ชั่วโมงที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕

  • @RavinthiranRekka
    @RavinthiranRekka 6 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 5 นาทีที่ผ่านมา

    சந்தோசம் தம்பிகளா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @jamiladeen8188
    @jamiladeen8188 4 ชั่วโมงที่ผ่านมา

    Super krisna.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 5 ชั่วโมงที่ผ่านมา

    O my dear chellakutti son Godbless you and kavithas yathu

  • @SukathasSiva
    @SukathasSiva 20 ชั่วโมงที่ผ่านมา +3

    Super super ❤❤🎉🎉krishna valthukkal

  • @Sujathal1234
    @Sujathal1234 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy birthday dear kutty Chellam Anaya 🎂🍨🧁🍹 May our Lord Jesus Christ bless you abundantly and you will be a blessing to many 🎉❤🎉

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen happy birthday Jesus bless u ❤🎉

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM 56 นาทีที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பிமார் ❤️❤️❤️🇫🇷

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 10 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா god bless u🙏🥰🥰🥰🥰🥰

  • @AbcAbc-u9y7h
    @AbcAbc-u9y7h 2 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations

  • @gnanamragu5963
    @gnanamragu5963 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அனைவரும்வளமுடன்வாழகடவுள்துணை❤❤❤❤

  • @L.Keerthikan
    @L.Keerthikan 19 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா bro எங்க ஊர் பிள்ளைகளுக்கு உதவிசெய்தமைக்கு ...

  • @rajinis1671
    @rajinis1671 18 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி அப்பு 🙏❤️

  • @SanthiSanthi-q7r
    @SanthiSanthi-q7r 8 ชั่วโมงที่ผ่านมา

    Uthavi seitha anaiththu ullankalukkun nanri

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 19 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தம்பிமார்

  • @suganthasuthaharan331
    @suganthasuthaharan331 18 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் SK இனிய 8வது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அனன்யா

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 18 ชั่วโมงที่ผ่านมา +4

    மேலும் மேலும் சந்தோஷம் தம்பிகள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @shadowleaks2024
    @shadowleaks2024 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Your the Kindest Person I ever Seen in my Life bro From England, Scotland ❤❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy birthday to Anaya God bless you Germany 🌹🌹🌹

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 19 ชั่วโมงที่ผ่านมา +1

    SEMA brliyantboy thambi Krishna slipping Makkal nenaivuthanaa helping Boy ❤❤❤ thambi valka

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 19 ชั่วโมงที่ผ่านมา +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனயா 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @MylanSellathurai
    @MylanSellathurai 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Sk God bless you Germany 👍

  • @nathanmurugaya1344
    @nathanmurugaya1344 19 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤ கிருஷ்ணா நீங்கள் சமூகத்திற்கு நல்ல பணி செய்கிறீர்கள். நன்றி.❤

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 3 ชั่วโมงที่ผ่านมา

    Super🎉🎉🎉

  • @bairathymani
    @bairathymani 8 ชั่วโมงที่ผ่านมา

    கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி பணி தொடர வாழ்த்துக்கள் சைக்கிள் கொடுக்க வாழ்த்துக்கள் படிக்க உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @nilogee
    @nilogee 19 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும் ❤

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 19 ชั่วโมงที่ผ่านมา +1

      இப்படி நல்ல உதவிகள் வாங்கி கொடுக்கும் இந்த பையனை ஏன் மக்கள் பல விமர்சனங்களை வைக்கிறார்கள்.
      ஏன் என்பது தெரியவில்லை..
      கள்ளன் கள்ளன் என்று சொல்கிறார்கள் யாரும் புருப் வேண்டும் அல்லவா..
      நாம் வாழ்த்துவோம் அல்லவா

    • @Kayal-i3p
      @Kayal-i3p 16 ชั่วโมงที่ผ่านมา

      Puramaithan.

    • @yogendrankandiah
      @yogendrankandiah 13 ชั่วโมงที่ผ่านมา

      Why you don't know u der st nd

    • @yogendrankandiah
      @yogendrankandiah 13 ชั่วโมงที่ผ่านมา

      Because no 1 pudadu this guy

  • @sasibalendran3037
    @sasibalendran3037 8 ชั่วโมงที่ผ่านมา

    God bless you Krishna

  • @TharmalingamTharma-e9b
    @TharmalingamTharma-e9b 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy birthday to you 🎂🎉🎊🎁🍨

  • @kavithasiva3266
    @kavithasiva3266 17 ชั่วโมงที่ผ่านมา

    God bless you krishna. Kavithas.Akkiny.

  • @prbupara4678
    @prbupara4678 11 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி உமக்கு நன்றி கள்ஆமென்

  • @Karthic-q7o
    @Karthic-q7o 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Great job krishna,kavidhas and agni❤❤❤❤👍👍👍👍👍

  • @RathaniVijay
    @RathaniVijay 13 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் கிருஷ்ணாவுக்கு நத்தார் வாழ்த்துக்கள்

  • @RashiyaJana
    @RashiyaJana 20 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் கிருஸ்ணா ,கவிதாஸ் ,அக்கினி

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 19 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🎉

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 18 ชั่วโมงที่ผ่านมา

    Bro's super keep it up
    valka valamudan

  • @UthayanArvin
    @UthayanArvin 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday Anaya kuddy🎉🎉🎉 super Krishna anaivarukkum congratulations ❤❤❤

  • @GnaniahElizabeth
    @GnaniahElizabeth 18 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday may God bless Anaya& congratulations kirisna,kavidas,yathu

  • @SanthiSanthi-q7r
    @SanthiSanthi-q7r 8 ชั่วโมงที่ผ่านมา

    Thampi ennakkum aasaithaan aana enna seira antha alavukku vasathi Ella ninka seiraththappaththu perumaiya erikku❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 13 ชั่วโมงที่ผ่านมา

    🚲🛵🏍️🚲Thank you Jesus for using brother Krishna and Kavidoss 🔥 mightily 🙏✝️🎊 💞

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c 17 ชั่วโมงที่ผ่านมา

    Good job 👏 👍 Krishna ❤kavi ❤jathu❤well done 👏 ✔️ 👍 😀

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 14 ชั่วโมงที่ผ่านมา

    Sk Team congratulations from Germany

  • @ThamilRasa
    @ThamilRasa 4 ชั่วโมงที่ผ่านมา

    Good anna❤❤

  • @thanutharsha7661
    @thanutharsha7661 4 ชั่วโมงที่ผ่านมา

    Helpukku ungalukku phonal varum thampimarukkum petrol silavu appidi siru uthavi pannunga. Pavam vellathukaka ella veedukalukkum kooddi vanthu kaddinargal.

  • @jemathasarumugam7824
    @jemathasarumugam7824 16 ชั่วโมงที่ผ่านมา

    மிக வும் சந்தோசம் அண்னா❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 14 ชั่วโมงที่ผ่านมา

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @SinthuSutharsan
    @SinthuSutharsan 18 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations anna.kadavul thuni neppar🙏🙏🙏🙏

  • @SevanthiSevanthi-n3h
    @SevanthiSevanthi-n3h 17 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤❤❤, krishana 👌👌👌👌❤️❤️

  • @SiththySaheela-i1g
    @SiththySaheela-i1g 19 ชั่วโมงที่ผ่านมา

    Thampi Krishna kavi,jathu nallathoru video.

  • @Dinushan-l9m
    @Dinushan-l9m 12 ชั่วโมงที่ผ่านมา

    Waiting for next video ❤🎉

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy birthday 🎂 Anuja God bless you

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy birthday to Anaya kutty 🎉🎈🎁🎊🎉👑🎂🍰💐

  • @MohammedNisran-h7f
    @MohammedNisran-h7f 20 ชั่วโมงที่ผ่านมา

    Assalamu aleikkum thambigala sandosam inraya videovai romba nerama ezir partu kondirunden Mashallah melum ungal sevai todara pirartikkinren

  • @Nagu-xj7wk
    @Nagu-xj7wk 18 ชั่วโมงที่ผ่านมา

    Anna super we always support u don’t worry 😉

  • @vasanthinigunalingam3
    @vasanthinigunalingam3 18 ชั่วโมงที่ผ่านมา

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .அனன்யா Happy birthday 🎂 ananja

  • @vimalansritube1434
    @vimalansritube1434 16 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் s k

  • @KarpagavalliPriyanruban
    @KarpagavalliPriyanruban 16 ชั่วโมงที่ผ่านมา

    thanku thambis.super

  • @Ahsanahsan-b5i
    @Ahsanahsan-b5i 20 ชั่วโมงที่ผ่านมา

    Enna inum video varla edduu pathtu irudann ippadan happy ❤️❤️❤️

  • @amwajiha
    @amwajiha 15 ชั่วโมงที่ผ่านมา

    Super super SK team ❤❤❤❤❤❤❤

  • @VijayaJeyaraj
    @VijayaJeyaraj 14 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤sk team

  • @marykalpnachristiannobert8079
    @marykalpnachristiannobert8079 15 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations krisna anna

  • @Suganthy-i2r
    @Suganthy-i2r 12 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations thampi

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 14 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday kutty god blease you ❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 18 ชั่วโมงที่ผ่านมา

    Great job sk kavi and jathu 👍👍🇨🇭

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 20 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations Kirushna Akkini and Kavithas keep up god bless you ❤🎉👍🙏🙏🙏

  • @نبيذه
    @نبيذه 17 ชั่วโมงที่ผ่านมา

    நன்றிகிரு❤கவி❤யது❤

  • @srisubs3504
    @srisubs3504 18 ชั่วโมงที่ผ่านมา

    Super thampi ❤kirushna ❤

  • @DinochDino
    @DinochDino 8 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday ❤🎉

  • @RathikumarKumar
    @RathikumarKumar 6 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday to you

  • @theiventhiran17
    @theiventhiran17 17 ชั่วโมงที่ผ่านมา

    God bless you all 🙏

  • @JohnsanBabtis
    @JohnsanBabtis 13 ชั่วโมงที่ผ่านมา

    Bro God bless you 😊 ❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 19 ชั่วโมงที่ผ่านมา

    VAZHTHTHUKAL KRISHNA,KAVI,AKINI