அழிந்து வரும் கோவில் - Hidden Temple near Chennai - Sri Vijaya Varadharaja Perumal Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2021
  • Vijaya Varatharaja Perumal Temple, Baburayan pettai
    #mysutrula
    #baburayanpettai
    #ancienttemple
    ❤Follow me on Instagram👇
    mysutrula?...
    Map location 👇
    maps.app.goo.gl/GjptxeaoHrdJn...
  • บันเทิง

ความคิดเห็น • 389

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 ปีที่แล้ว +148

    எவ்வளவு அழகான கோயில் அறநிலையத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லணும் முன்னோர்கள் எவ்ளோ கஷ்ட பட்டு கட்டியிருக்கிறாங்க பராமரிக்க கூட நாம் லாயக்கு அற்றவர்கள் நன்றி பதிவிற்கு ப்ரோ 🙏🙏🙏

    • @arunkumarpm8494
      @arunkumarpm8494 2 ปีที่แล้ว +19

      Ya.. this TN politician both DMK and ADMK.. are just playing with us.

    • @Mohan-ux3wb
      @Mohan-ux3wb 2 ปีที่แล้ว +30

      அறமற்ற அறநிலைய துறையால் தான் தமிழக கோவில்கலுக்கு இந்த நிலை....!!!

    • @gajendranarumugam7279
      @gajendranarumugam7279 2 ปีที่แล้ว +23

      வணக்கம், ஆண்ட , ஆளும் அரசுகளின் இந்து மத துரோகமும் அந்த அரசுகளின் அறநிலையத்துறையாலுமே இந்த நிலை. அந்த ஊரில் உள்ள இந்து மக்கள் என்ன செய்து கொண்டுள்ளார்கள் , அந்தக் கோவில் நல்ல நிலையிலிருந்த போதிலிருந்த அந்த கோவிலின் செல்வங்கள் எல்லாம் என்ன கதியாயிற்று , அந்தக் கோவிலையும் நிர்வாகிக்க வருமானம் வரும் விதத்தில் நிச்சயமாக நிலபுலன்கள் இருக்கும் அவைகள் என்னவாயின.? அதே ஊர்க் காரர்களுக்கு நிச்சயம் தெரியும். இதில் பொறுப்பற்ற நம் இந்து மக்களின் பங்களிப்பும் நிச்சயமாக மிக அதிகம். மக்கள் மனது‌ வைத்தால் அந்தக் கோவிலைக் காப்பாற்ற முடியும். அடுத்தவர்களையும் , அரசாங்கத்தையும் பழி கூறிப் பிரயோஜனமில்லை. இது மாதிரி ஒரு கோவிலை எல்லாம் இந்தக் காலத்தில் கட்டுவது என்பதெல்லாம் கனவில் கூட நடக்காது , இப்படிப்பட்ட பொக்கிஷங்களை முகலாயர் படையெடுப்பிலும் , ஆங்கிலேயர் ஆட்சியிலும் அழிந்து இருப்பதைவிட இந்த 20,21,ம் நூற்றாண்டில் அழிந்(த்)துக் கொண்டிருக்கி(றார்கள்)றது, இதற்கெல்லாம் காரணம் இந்துக்களின் ஒற்றுமை இன்மையே ,நம்மை ஒற்றுமையில் லாமல் பிரித்தாளுகிறார்கள் , ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இங்கு ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் அழிவு.

    • @SR-ws6zy
      @SR-ws6zy 2 ปีที่แล้ว +13

      அந்த தேவிடியா பயலுக தான் இது மாதிரி பண்ணி வச்சு இருக்கானுக

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 2 ปีที่แล้ว +17

      தங்க நகைகள் இருந்தால் மட்டுமே அறநிலையத் துறை கண்ணில் படும்

  • @arjunmohansadasivam7114
    @arjunmohansadasivam7114 2 ปีที่แล้ว +195

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இத்திருக்கோயிலுக்கு உழவாரப்பணி , சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளலாம் / நாம் அனைவரும் மற்றவர்களிடத்தில் இத்திருக்கோவிலை பற்றி தெரிவித்து பொருளுதவி பெற்று ஆலயத்தை நாம் சுத்தம் செய்வோம்

  • @xjwostselva
    @xjwostselva 2 ปีที่แล้ว +37

    இவ்வளவு பெரிய பெருமாள் கோயில் இந்த ஊரில் அமைந்துள்ளது மிகச்சிறப்பு. இதைக் கட்டிய ராசா நிச்சயமாக இந்த கோயில் பராமரிப்பிற்கான நிறைய நிலங்களை தானமாக அளித்து இருப்பார்கள். அத்தகைய நிலங்களை மீட்டு கோயிலை புனரமைத்தல் நல்லது. பராமரிப்பிற்கு நிறைய செலவாகும் .

    • @TempleClean
      @TempleClean 2 ปีที่แล้ว

      மக்களாகிய நாம் தான் இத்தகைய கோவிலை மறு சீராமப்பைப்பு செய்ய வேண்டும்

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว +35

    மிகவும் அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍎🍊🍌🍉🍆🍈🍓🥕🧅🌶🥭🍑🍓🥥

  • @sundararamans654
    @sundararamans654 2 ปีที่แล้ว +49

    இவ்வளவு முயற்சி மேற்கொண்டு செய்தி தந்ததிக்கு நன்றி. இன்னும் கொஞ்சம் விவரம் அறிந்து வரலாறு தந்திருக்கலாம்.

    • @meithiagu
      @meithiagu 2 ปีที่แล้ว +1

      you do it

  • @muthumariappan400
    @muthumariappan400 2 ปีที่แล้ว +18

    உழவாரப்பணி ஏற்பாடு ஆகிக்கொண்டு உள்ளது. தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே... நிறைய அடியார் குழுக்கள் உள்ளனர்...🙏🙏🙏

  • @ggnanam7234
    @ggnanam7234 2 ปีที่แล้ว +60

    கோயில் நிலையை பார்க்கும் போது மன வேதனை அளிக்கிறது..

    • @bilinda9191
      @bilinda9191 2 ปีที่แล้ว +1

      அறநிலயத்துறைக்கு 108 வாகனங்கள் வாங்க தயார்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 ปีที่แล้ว +28

    அருமை அருமை மிகவும் அருமையான இடம் நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...
    அறநிலையத்துறை எதுக்கு இருக்கு என்று தெரியவில்லை இவ்வளவு பழமையான கோயில்களை காப்பது நமது கடமை...
    இங்கிருக்கும் அரசியல்வாதிகள் அதிலிருந்து வரும் வருமானத்தை கொள்ளை அடிப்பதில் குறியாக இருக்கிறதே தவிர இந்த மாதிரி சிறப்பான ஆலயங்களை எடுத்து பராமரிப்பதற்கு முடியவில்லை...

  • @moorthyguru7854
    @moorthyguru7854 2 ปีที่แล้ว +55

    நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை தான் நம்மால் காப்பாற்ற முடியவில்லை, அவர்கள் வழிபட்ட திருத்தலங்களை பாதுகாத்து எதிர்வரும் சந்ததிகள் அறிய வேண்டும். இப்பகுதி மக்கள் அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +3

    அருமையான அவசியமான ஆச்சரியமான தேடல்.இந்த தேடலால் தங்கள் பிறவிப் பயன் அடைகிறது. பெருமாளை தேடி பலன் பெறுங்கள். நற்பதிவு ஐயா வணக்கம்

  • @devanathanm7028
    @devanathanm7028 2 ปีที่แล้ว +13

    இறைவா என்னடா இது சோதனை. நமது ஆலயங்களை உடனடியாக நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @gurubharansivakumar9291
    @gurubharansivakumar9291 2 ปีที่แล้ว +21

    Anna..அருமை..தி.நகர் ரங்கநாதன் தெருவில் இரெட்டியப்பட்டி மகான் கோயில் இருக்கு அது ரங்கநாதன் தெருவில் இருப்பது நிறைய மக்களுக்கு தெரியாது.தினமும் லட்சம் மக்கள் வரும் இடத்தில் இப்படி ஒரு அழகான கருங்கல் ஆலயம் கண்டு வியந்தேன்..நேரம் இருந்தால் அதை சென்று பாருங்கள் அண்ணா..நன்றி

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 2 ปีที่แล้ว +31

    இந்தக் கோவிலை பழைய நிலைக்கு மீட்டு வந்து மக்கள் வழிபடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gajendirankl5406
    @gajendirankl5406 2 ปีที่แล้ว +35

    ஆலயம் எனப்படுகிறது நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைத் கற்க உதவும் வழி...

  • @csvel198
    @csvel198 2 ปีที่แล้ว +12

    இந்த கோவிலுக்கு நிறைய நகையும் உண்டியல் வருமானமும் இருந்தால் அரசாங்கம் உடனே கண்டு கொள்ளும்!

  • @karthicks859
    @karthicks859 2 ปีที่แล้ว +20

    கொள்ளை அடிக்கும் துறையில்/அதன் பணம் 💸 தின்கிற எந்த மனிதனும் குலம் நாசம் ஆகும் கண் முன்னே..இது நம் முன்னோர்கள் சொன்னது🙏

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 2 ปีที่แล้ว +14

    இந்த பதிவு மிகவும் வருத்தம் உண்டாக்கியது
    அந்த கோவில் அரசு ஏன் பராமரிக்க வில்லை தெரியவில்லை
    இந்த பதிவின் மூலம் மீண்டும் அந்த கோயில் சீர் அமைக்க பட்டால் நல்லது

  • @mansuralis3940
    @mansuralis3940 2 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் இது போன்று நிறைய கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.. அரசு இதை போன்று கலை பொக்கிஷங்களை பாதுகாக்க முன் வர வேண்டும்.

  • @meyyappan2969
    @meyyappan2969 2 ปีที่แล้ว +13

    truly i respect the person who is doing pooja daily. Really great great. His duty is very much appreciated. I hope many people will come to know this temple through your video. This old temples have to renovate by govt.Mainly roads and cleaning have to be done by respective department. Your efforts also to be appreciated and respected for this type of work.

  • @SK-pq3ie
    @SK-pq3ie 2 ปีที่แล้ว +7

    HR and CE maintainance நிலமை. இந்த நிலையில் இன்று சுமார் 20000 கோவில்கள் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று அவர்களே பெருமையா சொல்லிக்கறாங்க. வெட்கப்பட வேண்டிய விஷயம்.

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 ปีที่แล้ว +39

    The government should take necessary steps to renovate such ancient temple. It's very beautiful temple. Thank you bro, happy Sunday 👌🙏👍

    • @pradeeps558
      @pradeeps558 2 ปีที่แล้ว +9

      Madam, this is Christian government, dont expect too much.

    • @t.y.jayalakshmi5133
      @t.y.jayalakshmi5133 2 ปีที่แล้ว +4

      @@pradeeps558 Bro, v hope for the 👍💯best I am from Bangalore

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 2 ปีที่แล้ว +4

      கோவில் சொத்துக்களை வைத்து புதிய கல்லூரி நடத்துவதை விட பாழடைந்த கோவிலை புதுப்பிக்கலாம். பிரிட்டனில் பழமையான கட்டிடங்களை அதன் பழமை மாறாமல் பாதுகாக்கிறார்கள்.

    • @tala8368
      @tala8368 2 ปีที่แล้ว

      @@RadhaKrishnan-pi6me You from Britain

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 2 ปีที่แล้ว +1

      @@tala8368 No sir ,heard the news.

  • @MKVlogger
    @MKVlogger 2 ปีที่แล้ว +21

    இந்த கோவில் மிகவும் பழமையான பெருமாள்.. பெருமாளே தனக்கு இங்கு ஒரு கோவில் அமைக்க வேண்டும் என்று கேட்ட ஒரு கோவில்

    • @tonys3592
      @tonys3592 2 ปีที่แล้ว

      E 3fff🏛🏛🏛🌎😃😘🤔😘🐅🐅🐅🐅🐮🦒🦒🦒🦒😘😘😘😘😘🐬😘🐬🐬😘🐅🐅🐮🦒🐹🐾🐾🐹🐹🐹🐹🐹rrŕŕ ŕc

    • @tonys3592
      @tonys3592 2 ปีที่แล้ว

      R r r rr r rr r rvr r r t rr r r rr r r r r r rrvr r rr rvr r r r r r r rr r r r r r rrvr d xsxzzass ssŕ e ede ece e es zzzsce e e e sat on d e etc. And e 3the same fd e e e e the e ed new e e d e ee e e ee recece ee ee e e e e e e ee e e 🙃💯💯🐺🐺💯🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐒💯💯🏀🎋🗻🗻🗻🗻💯💯💯🏛🏢🌋🏢🌎🗻🌋💯💯💯🐺🐺🐺🐺🐺🐺💯🍏🍏🍏🍏🐺🐺🐺🐺💯💯💯🐺💯🐺🐮🐺🐺🐺🐮🐺🐺🐺🐺🐺🐺🐮🐒🐺🐺🐺💯🐺💯💯💯🐺🐅💯🐅🐺💯💯💯🐺💯💯💯🦩💯💯💯🍎🍎🥥🥥🥥🥥🌰🥥🍏🥒🍏🥒🍏🍏🍏🐺🐺🐺🍈🍏💯💯🥥💯💯🐺🐺💯🐺💯💯💯🌸💯💯💯🐚🐌💯💯💯💯💮💮🌾💮💮💮💮💮💮💮💮💯💮💯💯💯🐌💯💯💯💯🥥🥥💯💯🍏🍏💯💯🍏🐺💯🐺💯💯🐒🐺🐺💯🐺🐺🐏🐒🐏🐒💯💯💮💮💮💯💮💮💮💮💯🌾💯🌷🌷💯💯💯🐬💯💯💯💯💯💯💯💯💯🐺🐺🐮🐺🐮🐺🐺🐺🐺🐺💯🐅🐅🐅🐽🐯💯💯🐽🐅🐅🐅🐽🐅🐅🐅🐅🐮🐺🐺🐺🐺💯💯💯💯🎀💯💯🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🏅🎋🎋🎋🏅🎋🎋🎋🎋🎊🎋💯💯💯🥥🥥🥥🥥🌰🥥🌰🥥🍏🍏🍈🍏🍈🍏🐬💯💯💯🦒🦒💯💯💯🐅🐺🐺🐒🐺🐩🐺🐮🐺🐺💯🐅🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺💯💯🐅🐺🐒🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐮🐺🐩🐮🐺🐮🐺🐒🐺🐒🐺🐺🐺🐒🐺🐒🐺🐮🐒🐺🐒🐺🐺🐺🐒🐩🐮🐺🐺🐮🐒🐺🐮🐺🐮🐺🐺🐺🐮🐺🐺🐺🐺🐺🐺🐮🐅🐅🐺🐺🐺🐺🐮🐒🐮🐺🐺🐮🐺🐺🐺🐺🐺🐮🐺🐮🐒🐺🐮🐺🐺🐺🐮🐺🐮🐺🐮🐺🐺🐮🐺🐺🐺🐺🐮🐺🐺🐮🐺🐺🐺🐮🐒🐺🐮🐺🐮🐺🐺🐺🐺🐒🐮🐺🐺🐮🐺🐺🐒🥥🥥🥥🥜🥜🦌🐒🐒🐅🐅🐒🐅🐺🐅🐅r

    • @happyliving3539
      @happyliving3539 2 ปีที่แล้ว

      Please share iyer's contact number

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 ปีที่แล้ว +3

    மிக்க கவலையாக இருக்கிறது.இப்படியாக அழிவடைகின்றதே.எவ்வளவு பாடுபட்டு கட்டியிருப்பார்கள்.
    வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி தம்பி.பார்த்துக் கொண்டிருக்கின்றார்களே.
    கோவிந்தா.....
    சிதிலமடைந்த நிலையில் ஒருகோவிலும் இருக்க வேண்டாம் .இறைவா
    இலங்கை
    சாவகச்சேரயிலிலிருந்து.

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +81

    இந்துக்களின் பல்வேறு சாபக்கேடு களில் இதுவும் ஒன்று.. நம் கலாச்சார பாரம்பரியத்தை பற்றி அக்கறை கொள்ளாமல் இது போன்ற அருமையான கோவில்களை அழிய விட்டு வேடிக்கை பார்க்கிறோம்.. மனம் மிக வேதனைப்படுகிறது... அறநிலையத்துறையின் கண்களுக்கு இது போன்ற கோவில்கள் எப்பொழுதும் தெரியாது... நல்ல வருமானம் உள்ள கோவில்களில் தான் அவர்கள் சுரண்டி கொண்டிருப்பார்கள்

    • @SK-pq3ie
      @SK-pq3ie 2 ปีที่แล้ว +4

      இல்லையென்றால் சீரமைப்பு என்ற பெயரில் சிமெண்ட் பூசி paint அடித்து பாரம்பரிய அழகைப் படு வேகமாக அழிப்பார்கள்.
      இந்துக்கள் ஆகிய நமக்கு மன வேதனை படுவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.. கடவுள் கை விட்ட case நம்ம நிலமை.

    • @yinyang8254
      @yinyang8254 2 ปีที่แล้ว

      @@SK-pq3ie conservation Architects idukunu irukanga.....avanga Kovil odaita originality spoil pannama panuvanga...

    • @SK-pq3ie
      @SK-pq3ie 2 ปีที่แล้ว +3

      @@yinyang8254 yes sir
      But எத்தனை பழைய கோவில்களுக்கு இவர்களின் சேவை use செய்து இருக்கிறார்கள். Polished granite flooring, color painting ன்னு mall type ல மாத்தி இருக்காங்க நிறைய பழைய கோவில்களை. Hr and ce ராஜ்யம்.

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 2 ปีที่แล้ว +8

      எல்லாம் கிறிஸ்த்துவ பிசாசுகளின் சதி 😠😠😠😠😠😠😠

    • @yinyang8254
      @yinyang8254 2 ปีที่แล้ว +1

      @@SK-pq3ie it's based on architects vision...but also we should understand , we cannot give the originality to fullest...we can only maintain atleast with minor alterations....

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +32

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அரசு பராமரிக்க வேண்டும்
    நன்றி வணக்கம் 🙏🌷🙏

  • @MrSatdevil
    @MrSatdevil 2 ปีที่แล้ว +4

    Thanks for the effort....quality of HR&CE department revealed!

  • @soundaryabalas
    @soundaryabalas 2 ปีที่แล้ว +20

    You are a blessed person, else you will not travel to such temples

  • @villandagaming8613
    @villandagaming8613 2 ปีที่แล้ว +10

    இது மாதிரி நிறைய கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளது பராமரிக்க வேண்டும் பூசாரி போட வேண்டும் தமிழ் நாடு வளமாக இருக்கும்

  • @kesavanduraisamyraju7324
    @kesavanduraisamyraju7324 2 ปีที่แล้ว +7

    Tamilnadu HRNCE is the main reason for this condition , we have to educate people to get togather and free hindu temples from govt , no govt is caring about our temples
    we have to educate people to vote to govt which will free hindu temples from govt , very sad to look at this

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 ปีที่แล้ว +6

    Thamizhan anda nalla erukkum
    Seeman annaku athikaram erundha
    🌷🌹🥀🌸🏵️🌸🌺🌷🥀🥀🌹🌹

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 ปีที่แล้ว +5

    சென்னைக்கு அருகில், செங்குன்றம் கடந்து
    சென்றால் ,,மெதூர்,,
    என்ற கிராமம் உள்ளது..அங்குள்ள
    கோயில் மிகவும்
    பாழடைந்த நிலையில்
    உள்ளது..,மெதூர்,,
    ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்திற்கு
    அருகில் இந்த கோயில் உள்ளது..
    கோயிலில் சிவபெருமான், பெருமாள் சிலைகள்
    உள்ளன. கோயில்
    கட்டடம் மிக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அங்கு பூசாரி அவர்களுடைய மொபைல் நம்பர்
    எழுதப்பட்டுள்ளது.
    போன் செய்தால்
    வந்து பூசை செய்கிறார்...
    யூடியூபர் , யாராவது
    கோயில் அருகாமையில்
    இருந்தால் ,சென்று
    பார்த்து , தேவையான
    ஆவண செய்ய வேண்டுமென
    தாழ்மையுடன் கேட்டுக்
    கொள்கின்றேன்...
    கடவுள் அருளால்
    அனைவரும் இணைந்து செயல்படலாம்..
    நன்றி...

  • @Mkrishnarajmkrishnaraja
    @Mkrishnarajmkrishnaraja 2 ปีที่แล้ว +10

    முதல் வேலையாக அந்த கிராமத்தில் அரசு நூறு நாள் வேலையாட்களை கொண்டு புதர் செடிகள் ‌அகற்றி கோயில் முழுவதும் சுத்தம் செய்து கோபுரத்தின் மீது உள்ள மர செடிகளை அகற்றி விட்டு அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว +1

      They will sell this temple land & construct Govt office.. poison people..local people near temple go daily, collect fund & get it corrected

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว +1

      💯 Hindus ready to fund including me

  • @elan1970
    @elan1970 2 ปีที่แล้ว +26

    இந்து அறநிலையத்துறை கவனத்திற்கோ அல்லது திருப்பதி தேவஸ்தான கவனத்திற்கோ இதைக் கொண்டு செல்லவேண்டும். இந்த ஊரில் மக்கள் வாழ்கிறார்களா??!!!!!!

  • @umashankari5353
    @umashankari5353 2 ปีที่แล้ว +15

    Myself and my son visited the temple few months back . Informed my friend about it to inform the authority to do something to improve.Thank you for highlighting it. God bless you and your family. We should do some to renovate this temple.

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 2 ปีที่แล้ว +4

    நம் இந்துமத கோவில்களை
    பாதுகாக்க வேண்டும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம் .

  • @chandrasekarramachandran5235
    @chandrasekarramachandran5235 2 ปีที่แล้ว +5

    காஞ்சிபுரம் மாவட்டம் தூசி அருகில் இதேபோல் ஒரு கோவில் இருக்கிறது முடிந்தால் வீடியோ போடவும்

  • @krish.s246
    @krish.s246 2 ปีที่แล้ว +4

    இதே போல கோவில்கள் பற்றி பதிவிடுங்கள்

  • @bijusv2222
    @bijusv2222 2 ปีที่แล้ว +6

    We all should join hands to save our temple , our culture , our tradition . Please

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 2 ปีที่แล้ว +3

    Thambi romba sandhosham pa. Ungall panii sirakkattum 😇😇🙏🙏🙏

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 ปีที่แล้ว +11

    😔😔😔 அன்று நமது மன்னர்களுக்கு இருந்த பொறுப்பும், மக்கள் நலனும், மண்ணின் மீதான அக்கறையும் இன்றைய கேடுகெட்ட அரசியல்வாதிகள் இடமில்லாமல் போய்விட்டது🤦‍♀️🤦‍♀️

  • @murugangan2341
    @murugangan2341 2 ปีที่แล้ว +4

    Most people are visiting bro
    Your great bro

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 2 ปีที่แล้ว +5

    The very first view @0.27 of the full gopuram when you are able to see.from.your bike, through the threshold, is itself so awesome. What a precision in engineering techniques

  • @gurumurthy9846
    @gurumurthy9846 2 ปีที่แล้ว +2

    Great , handup to you sir for your keen interest on hindu temples.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +3

    Excellent thanks valga valamudan

  • @nithinsai1036
    @nithinsai1036 2 ปีที่แล้ว +3

    Super bro👌👌

  • @Stuarrtd
    @Stuarrtd 2 ปีที่แล้ว +4

    @mysutrula, a suggestion to invite local volunteers through your channel and other media for restoration of this temple. It would make a big difference.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 ปีที่แล้ว +9

    தன்னார்வலர்கள் உதவி கோவிலை மீட்டு எடுங்கள்🙂

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 ปีที่แล้ว +6

    Thank you brother for your effort on namo narayana

  • @tigergaming5084
    @tigergaming5084 2 ปีที่แล้ว +8

    ஆன்மீக பயனம் தொடரட்டும்

    • @tala8368
      @tala8368 2 ปีที่แล้ว +3

      பயணம் தொடரும். ஆனால் அழிந்துவரும் இப்படிப்பட்ட பழங்கால கோவில்களுக்கு நாம் இந்துவாக இருந்து என்ன செய்ய போகிறோம்?

    • @tala8368
      @tala8368 2 ปีที่แล้ว +1

      @SELVA - MAS நான் கோவிலின் நிலத்தை பற்றி பேசவில்லை. நம் மன்னர்கள் உருவாக்கிய கோவில் கட்டிட கலை. அதை எப்படி பாதுகாக்கப்போகிறோம்? அரண்நிலை துறையின் பங்களிப்பு பராட்டகூறியது, ஆனால் மக்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம். நம் தமிழர்கள் மனம் வைத்தால் நம் கோவில்களை புணர்நிர்மானம் செய்து அதை காப்பாற்றிடலாம்..

  • @pms.8795
    @pms.8795 2 ปีที่แล้ว +4

    Thanks for this video , and about the temple information.🙏👌

  • @JBC100
    @JBC100 2 ปีที่แล้ว +3

    I really appreciate you, when i come next time to India ill visit here

  • @devarajm3485
    @devarajm3485 2 ปีที่แล้ว +3

    The Govt.of Tamizh Nadu should take over this Temple and renovate as per its Original Architecture and dedicate to the Presiding Deity and for regular worship.

  • @manicivil5141
    @manicivil5141 2 ปีที่แล้ว +23

    இந்து அறநிலைய துறை வருமானம் இருக்கும் கோவில் மட்டும் தான் பராமரிப்பு செய்யுமா

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 2 ปีที่แล้ว +4

    தோழரே நன்றி நன்றி இதே மாதிரி அதிகமான கோவில் பராமரிப்பு இன்றி இருக்கின்றது ஆனால் அந்த கோவிலுக்கு நிலம் அதிகமாக இருக்கின்றது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்வதே இல்லை அதிகமான கோவில்களுக்கு அந்தக் காலத்து நம் முன்னோர்கள் நிலங்கள் எழுதி வைத்துள்ளனர் அது நம் மீது நம்பிக்கை இல்லாமல்தான் அது படி அந்த நிலத்தை கூட நம்மால் காப்பாற்ற முடியவில்லை அந்த நிலத்தை வைத்தாவது பூஜை நடைபெறும் என்று தான் அந்த காலத்தில் நிலத்தை கோவிலுக்கு எழுதி வைத்தனர் ஆனால் இருந்தும் பூஜை நடைபெற வில்லை இது ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம் இந்துவாக பிறந்த ஒவ்வொரு பராமரிப்பு இன்றி கோயில்களை பராமரிப்பது அவசியம் நாம் முன்னோர்களுக்கு செய்யும் ஒரு நற்செயல் ஆகும் நம்முடைய அடையாளம் அது இனியாவது ஒன்றுபட்டு செயல்படுவோம்

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 ปีที่แล้ว +3

    Very nice Temple brother 🙏🙏🙏

    • @MaduraiVicky
      @MaduraiVicky 2 ปีที่แล้ว

      Thanks for your heart. Plz support my channel 🙏🙏🙏

  • @vinothraj7980
    @vinothraj7980 2 ปีที่แล้ว +2

    Super bro 🔥🔥🔥🔥

  • @nmariappan56
    @nmariappan56 2 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய 🙏

  • @danthipadma7989
    @danthipadma7989 2 ปีที่แล้ว +14

    Very old temple. Something should be done by the government to revive to its former glory

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 2 ปีที่แล้ว +4

    Enn veedu repair sariyagavillaiae endruirrunden.indha koila parthadum kan kalangi vitten

  • @alager.aalager1037
    @alager.aalager1037 2 ปีที่แล้ว +3

    .intha.thagaval.thantha.mykku.nanri

  • @kanagajothiarunachalam4315
    @kanagajothiarunachalam4315 2 ปีที่แล้ว +2

    வெளியூர், வெளிநாட்டு சாமிகளெல்லாம் சௌகரியமாக , சௌக்கியமாக உள்ளது.நம் முன்னோர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட கோவில்கள் இவ்வாறு சிதலமடைந்து உள்ளது.

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 2 ปีที่แล้ว +5

    SUPER TEMPLE.HINDUS SHOULD TAKE CARE OF SUCH DILAPIDATED TEMPLES.JAI SRI RAM

  • @kondurvenkateswarlu9358
    @kondurvenkateswarlu9358 2 ปีที่แล้ว +2

    Hi it is really heart breaking to see such a great temple in ruins -- please send this video to TTD DHARMA PRACHARA PARISHAD , TIRUPATHI requesting them to renovate this temple

  • @ramanramans7260
    @ramanramans7260 2 ปีที่แล้ว +3

    Om shanti baba 🔥😭😭

  • @manisubramanian7683
    @manisubramanian7683 2 ปีที่แล้ว +3

    OH MY GOD! ONLY GOD knows the efforts, the enthusiasm and mind set , these that went into the building and Construction of such a beauty , on a vast huge stretch of LAND ! SOME 500 years back! KOLAM is put! The temple is alive and managing to survive! HOPE more people get involved in the complete restoration , upkeep and daily rituals!

  • @jayanandarunachalam1139
    @jayanandarunachalam1139 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.....நன்றி...

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +6

    அறநிலையத்துறை கோவிலுக்குள் வந்தபிந்தான்
    நம் கோவில்கள் அழிந்து
    போகுது.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 2 ปีที่แล้ว +4

    Super thank you so much.

  • @arjunmohansadasivam7114
    @arjunmohansadasivam7114 2 ปีที่แล้ว +4

    Sir Can u say when this video had taken / Becoz an trust is coming forward to clean the temple as they are telling they cleaned the same temple 1 year before......

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 ปีที่แล้ว +9

    அய்யா வைகுண்டர் பாதங்கள் சரணம் இந்த கோவில் சீரமைப்பு கும்பாபிஷேகம் முழுமை அய்யா பொறுப்பு அய்யா நாராயணசாமி ஜெயம் ஜெயம் ஜெயம்

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +3

    Super explanation 👍👌

  • @pavadiaralperumal1234
    @pavadiaralperumal1234 2 ปีที่แล้ว +4

    Jallikattu vilaiyatuku kodukum akkaraiyai tuditudipai nam Hindu makkal nam kovilkalai kappatarku kattevendum.Tangaluku nanri Ayya.

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 2 ปีที่แล้ว +3

    Thambi....naan puthu subscriber.🤝...அருமையான தகவல் கொண்ட பதிவுகளை போடுகறீர்கள்..nandri..🙏..friends & relations ku....ennal nudinthavarai share seikurean..👍...intha pathivugalai paaru bothu naamum ethavathu seiya veandum endru thondru kirathu.....உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துகிறேன்..💐....நன்றி நன்றி🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +8

    Very nice effort my friend, actually our so called government should take care of this temple renovations but?

  • @SriniDhoniTamizha
    @SriniDhoniTamizha 2 ปีที่แล้ว +17

    அறநிலை துறை வருமானம் உள்ள கோயில்களை மட்டுமே கையில் எடுக்கும் அதையும் அந்த கோயிலுக்கு வரும் வருமானத்தை அந்த கோயிலுக்கு செலவு செய்யாமல் மற்ற துறைக்கு செலவு செய்ததாக கணக்கு கூறும்.
    இந்த மாதிரி சிதைந்து வரும் கோயில்களை கையில் எடுக்காமல், அதிக வருமானம் வரும் நல்ல நிலையில் உள்ள கோயில்களை கையில் எடுக்க முன்னெடுக்கும்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +2

      உண்மையான HREC இந்த பழங்கால கோவிலை கவனித்துக் கொள்ள வேண்டும்.

  • @RamKumar-sw7bu
    @RamKumar-sw7bu 2 ปีที่แล้ว +3

    பாபுராயன்பேட்டை Near my village

  • @manojravindran4803
    @manojravindran4803 2 ปีที่แล้ว +4

    We went inside that Karuvarai and saw that Perumal it's an gigantic statue but no idea why this temple is left over like this.

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 2 ปีที่แล้ว +10

    Nallayiruku, but.... No words

  • @kannandharni8256
    @kannandharni8256 2 ปีที่แล้ว +4

    Om mamo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tigergaming5084
    @tigergaming5084 2 ปีที่แล้ว +4

    1st view and.1like bro

    • @muthukrishnanseeni5916
      @muthukrishnanseeni5916 2 ปีที่แล้ว

      கண்ணனுக்கு ஒரு பெயர் சூத்திரதாரி. சூத்திரம் தெரிந்தவன் சூத்திரன். தொண்டு செய்வதே உயர்ந்தது என துணிந்து மனநிறைவோடு தொண்டு செய்ய வேண்டும். எவ்விடத்தும் உமக்கு குறைவில்லை. பலருக்கும் தெரிய வைப்பதே ஒரு பெருந்தொண்டு. வளர்க உமது தொண்டு. உழவாரப்பணி செய்தால் பேர் உயர்வு.

  • @vanisha2315
    @vanisha2315 2 ปีที่แล้ว +3

    Aranilai thurai kavanathiekkku tamiznadu Arasu kavanikkumaa

  • @PontyPops
    @PontyPops 2 ปีที่แล้ว +3

    Nice temple and tamil nadu and tamilar's situation ithan.. numba pokisatha yarum padhu kalurathu ila..

  • @prithikasri
    @prithikasri 2 ปีที่แล้ว +2

    அனைவரும் அரசு மற்றும் அனைவர் கவனத்திற்கு சென்று பராமரிப்பு செய்யும் வரை பகிரவும்

  • @s.rajavel2812
    @s.rajavel2812 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @jayaprakash8926
    @jayaprakash8926 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @tigergaming5084
    @tigergaming5084 2 ปีที่แล้ว +5

    Om namo venkateshaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugangan2341
    @murugangan2341 2 ปีที่แล้ว +2

    Your information very useful bro

  • @sankarlalnigamanthachary7504
    @sankarlalnigamanthachary7504 2 ปีที่แล้ว +6

    இந்து அறநிலையத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • @arulmu953
    @arulmu953 2 ปีที่แล้ว +1

    Super bro nalla video evalav alagana kovil epidi vachchirukaga

  • @jagannath2712
    @jagannath2712 2 ปีที่แล้ว +5

    Vera level temple

  • @kalyan1778
    @kalyan1778 2 ปีที่แล้ว +3

    Intha koilai patri vellichqthukku kondu vantha neengal vazhiya pallaandu

  • @ratheeshkarthikeyan4720
    @ratheeshkarthikeyan4720 2 ปีที่แล้ว +3

    Nice nanbaa (from kerala )

  • @anirudhmc6890
    @anirudhmc6890 2 ปีที่แล้ว +1

    Very sad to see the current state of the temple but still happy to know that the temple is living with the priest performing Pooja once a day 🙏
    Hope one day the temple returns to its past glory 🙏

  • @ashtalakshmipashtalakshmi3749
    @ashtalakshmipashtalakshmi3749 2 ปีที่แล้ว +5

    First like

  • @selvas4129
    @selvas4129 2 ปีที่แล้ว +2

    பயமில்லை??? எப்படியிருந்தாலும் உங்கள் தைரியம் மிகவும் பாராட்டப்பட்டது

  • @arjunmohansadasivam7114
    @arjunmohansadasivam7114 2 ปีที่แล้ว +3

    Sir when was this video taken.....

    • @mysutrula
      @mysutrula  2 ปีที่แล้ว +2

      12 October 2021

  • @kannandg2759
    @kannandg2759 2 ปีที่แล้ว +1

    வேதனையான விசயம்.... தயவு செய்து அந்த கோவிலை புதுப்பிக்கவும்..🙏🙏

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว +3

    😪Please save the temple...(government)🙏🙏

  • @kandaswamyiyer6790
    @kandaswamyiyer6790 2 ปีที่แล้ว +10

    Pl. Get in touch with Mr rangarajan narasimhan of srirangam and inform him about this temple. Give him the details what u are having. He may try to do something for betterment of this temple.

    • @bhoomahema
      @bhoomahema 2 ปีที่แล้ว +6

      why cant you give it yourself to Shri. rangarajan - shri. Kandaswamy Iyerval!
      This apathy from hindus transferring their dharmic responsibility to other and asking others to fight your battles only has led to such situation...with adharmic sarkar of DMK / ADMK coming to power
      Utterly disgusting !

    • @tala8368
      @tala8368 2 ปีที่แล้ว +3

      @@bhoomahema Both of you have right points is some way for the betterment of our ancient temples. This is not one man battle. Let's join hands, let's support for a good cause. Let's not vain the efforts of our mighty kings who built marvelous temples for our own good

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว +2

      @@bhoomahemaI pinned this link in his comment.. will send mail soon 👍..people don't have to think 🤔 more for These😉

  • @arunravi2007
    @arunravi2007 2 ปีที่แล้ว +3

    sad to see this kind of treasures!