உபாகமம் Deuteronomy
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
- #BibleProject #வேதாகமம் #உபாகமம்
இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்திற்கு நுழைவதற்கு முன்பாக, மோசே எச்சரிக்கையும் ஞானமுமான வார்த்தைகளைக் கடைசியாகச் சொல்கிறார். தோரா என்னும் ஐந்து முதல் ஆகமங்களின் முடிவாக இது இருக்கிறது. ஒரு இரகசியத்தை முன்பே சொல்லிவிடுகிறோம்: மோசே இறந்துவிடுகிறார்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA