The New Trick in SCREEN PRINTING METHOD - In Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 137

  • @fashionbag2117
    @fashionbag2117 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி சகோதரி
    வெற்றிகள் பல பெற வாழ்த்துக்கள்

  • @jothimani2321
    @jothimani2321 ปีที่แล้ว +2

    Nanga namakkal DT komarapalayam la screen printing offset and rubberstamp pannitu irukom. Anga than na work pandren very intresting work....shop name SV screens🎉

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 ปีที่แล้ว

    Good Guidances.
    Super Thoughts. Golden Inventions...
    By M.Duraipandi Senior Citizen

  • @TheKumarbanu
    @TheKumarbanu 2 ปีที่แล้ว

    சூப்பர் மினி ஓனர்... எல்லாம் எங்க மாமா ஐடியா தானே. அருமையான தகவல். வாழ்த்துக்கள்

  • @s.mageshmagesh6825
    @s.mageshmagesh6825 2 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      Tq So much

    • @s.mageshmagesh6825
      @s.mageshmagesh6825 2 ปีที่แล้ว

      நாங்கள் சென்னையில் பென் மற்றும் water bottle பிரிண்டிங் செய்கிறோம்

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்.

  • @Maideenvlogs
    @Maideenvlogs 2 ปีที่แล้ว +1

    புதுமையாக இருக்கு அக்கா

  • @dhaksinamoorthy5394
    @dhaksinamoorthy5394 2 ปีที่แล้ว

    தங்கச்சி, அருமையான தொழில் சிந்தனை, வாழ்த்துக்கள்.

  • @josephjayakumar9735
    @josephjayakumar9735 2 ปีที่แล้ว +1

    Bharathi Madam, Good night, simply super technic to print different four colours printing works really it’s a mesmerising keep it up 👍

  • @rehmandurrani1211
    @rehmandurrani1211 2 ปีที่แล้ว +1

    மேடம் உங்கள் மொழி புரியவில்லை ஆனால் உங்கள் வேலை மிகவும் அருமையாக உள்ளது, லேடீஸ் ஒயிட் காட்டன் சூட்டின் முழு கலர் பேட்டர்னையும் சொன்னால் லேடீஸ் சூட் எப்படி செய்வது, அதாவது பிரேம் சைஸ், சூட் சைஸ், எப்படி செய்வது என்று சொல்லுங்கள். பாகிஸ்தானின் குவெட்டாவைச் சேர்ந்த உங்கள் சகோதரர் ரெஹ்மான் துரானி

  • @emb5091
    @emb5091 2 ปีที่แล้ว +2

    This is a very old technique but still a good video. Nice job!

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      நாங்கள் எந்தச்சேனலிலும் பார்க்கவில்லை.அப்படி எந்தச்சேனலும் இருந்தால் எங்கள் வாட்ஸ் - அப்பில் லிங்க் அனுப்புங்கள் அவர்களை பின் பற்ற தயாராகயிருக்கிறோம்.

    • @emb5091
      @emb5091 2 ปีที่แล้ว +1

      @@sugamscreens here is a video printing 3 colors from 2013 th-cam.com/video/vN0A0YeidAY/w-d-xo.html

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      ஏற்றுக்கொள்கிறேன்.மிக்க மகிழ்ச்சி.நான் இந்த வீடீயோவை பார்க்காமலேயே அதைப்போல் சிந்தித்திருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. காப்பி ரைட் பிரச்சினையையும் மனதில் வைத்துத்தான் வீடியோ போடுகிறோம்.எப்படியிருந்தாலும் அச்சுத்தொழில் கண்டுபிடித்த அயல் நாட்டவரை நாம் அவ்வளவு எளிதாக மிஞ்ச முடியாது . அதே சமயம் மற்றவர்கள் யோசிக்காத விஷயம் இன்னும் வரயிருக்கிறது.அடுத்து ரசாயணம் எதுவுமின்றி ஸ்கிரீன் இல்லாமல் அப்பளத்தில் பிரிண்ட் செய்து சாப்பிடும் வீடியோ வரயிருக்கிறது.

  • @jothimani2321
    @jothimani2321 ปีที่แล้ว +1

    Bed kaga glass la gum potathana oru gripness kedaikum but athu podamaye yepdi ivlo alaga varuthu pls sollungalen

    • @sugamscreens
      @sugamscreens  ปีที่แล้ว +1

      இரு வழிகளிலும் செய்யலாம்.மல்டிக்கலர் என்றால் கண்டிப்பாக கம் தேவை.

  • @jothimani2321
    @jothimani2321 ปีที่แล้ว +1

    Madem print podra yedathula glass la bed la gum podamaye yepdi printing ivlo alaga kalangama varuthu

  • @rainbows5053
    @rainbows5053 2 ปีที่แล้ว

    Use full videos and cotton bag பிரின்டிங் செய்ய எந்த இன்க் use பண்ணனும்

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      Pvc.உபயோகப்படுத்தலாம்.வேறு வகையான பிரிண்ட், வீடீயோவாக விரைவில் வருகிறது....

  • @BLACK_FF_GAMING524
    @BLACK_FF_GAMING524 2 ปีที่แล้ว

    அருமையான முயற்சி! நான்கு வரிகளுக்கு இது பரவாயில்ல. இரண்டு வரிகளுக்கு ஒரு கலர் எப்படி போடுவது?

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      தேவைக்கேற்றபடி தடுப்புத்தகடுகளை குறைத்தோ,அல்லது அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

  • @varghesethomas2444
    @varghesethomas2444 ปีที่แล้ว

    Madom very successfully class thank you

    • @sugamscreens
      @sugamscreens  ปีที่แล้ว

      Thank you and welcome 😊 stay connected

  • @chandrachandra8746
    @chandrachandra8746 2 ปีที่แล้ว

    Very nice sister nanum eppathan ready panna poren mettiriyal enga kitakkum pls sollunga

  • @rakhichaubharkar5659
    @rakhichaubharkar5659 ปีที่แล้ว

    Very very helpful this techniques mam

  • @sevenskytamil82
    @sevenskytamil82 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐடியா.

  • @sivakumarpanneerselvam1118
    @sivakumarpanneerselvam1118 10 หลายเดือนก่อน

    Very nice and useful

  • @abbaskhan6238
    @abbaskhan6238 2 ปีที่แล้ว +1

    I have using this method to print multi color on stickers and later on T shirts past many years.

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      Superb sir....That's great!

    • @k.senthilvel1881
      @k.senthilvel1881 2 ปีที่แล้ว

      @@sugamscreens madam frame enga seyyalam
      Contect number iruntha trichy area sollunga

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      வெல்டிங் செய்கிறவர்களிடம் கேளுங்கள்.எங்களுக்கு திருச்சியில் யாரையும் தெரியாது.

  • @vmariyappan2755
    @vmariyappan2755 2 ปีที่แล้ว

    Extraordinary sister

  • @Karthikeyan-pd7rp
    @Karthikeyan-pd7rp 2 ปีที่แล้ว

    Useful video Bharathi 👌

  • @bijumaajik4779
    @bijumaajik4779 ปีที่แล้ว

    My goodness.. Adipoli. I will try mam. Thanks

  • @shankarb3489
    @shankarb3489 9 หลายเดือนก่อน

    Nice work

  • @jyothi2404
    @jyothi2404 3 หลายเดือนก่อน

    What gum applied on the printing table

  • @subhashbose3378
    @subhashbose3378 6 หลายเดือนก่อน

    அருமை

  • @bodicitybags7643
    @bodicitybags7643 2 ปีที่แล้ว

    Sister this is idea is very nice

  • @Garuda1219
    @Garuda1219 4 หลายเดือนก่อน

    Sister machine prit ink preparation theringala

    • @sugamscreens
      @sugamscreens  2 หลายเดือนก่อน

      தெரியாது.

  • @user-fx4xz6qc6l
    @user-fx4xz6qc6l 2 ปีที่แล้ว

    Super sister 💐

  • @60667
    @60667 2 ปีที่แล้ว

    வணக்கம் பாரதி....எங்கிருக்கிறீர்கள்...ஸ்கிரின் பிரிண்டிங் மெஷின் பற்றியும் வீடியோ போடுங்கள்

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா,மேலைச்சிவபுரி கிராமம்.மிஷின் பிரிண்ட் வீடியோ விரைவில் போடுவோம்.

  • @hariniprinters6013
    @hariniprinters6013 2 ปีที่แล้ว

    Super idea sister

  • @benjamingad4213
    @benjamingad4213 2 ปีที่แล้ว

    Cuttiz so cute.

  • @jeevakrishn3804
    @jeevakrishn3804 2 ปีที่แล้ว

    Super mam, new subscriber

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      Tq so much, keep watching for more videos bro

  • @sheikabdulkader9734
    @sheikabdulkader9734 ปีที่แล้ว

    Mam bottle cap print pannanum idea sollunga

    • @sugamscreens
      @sugamscreens  ปีที่แล้ว

      9843986828 வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்புங்கள்

  • @SmilingKingGBM
    @SmilingKingGBM 2 ปีที่แล้ว

    Super 👌👌❣️

  • @sreethamizhmasalafoods5513
    @sreethamizhmasalafoods5513 2 ปีที่แล้ว +1

    centre frame fixed not brown tap,
    only paper clue tap,,, please note
    very very important,,,,,

  • @anbudtp8808
    @anbudtp8808 2 ปีที่แล้ว +1

    New revolution in printing

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      Tq so much....Glad to hear that

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 ปีที่แล้ว

    Paper printing ki enna mesh size use pannanum.

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      800 போடலாம்

  • @rpcircuits5937
    @rpcircuits5937 2 ปีที่แล้ว

    Superb 👍👍👍

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 ปีที่แล้ว

    Super mam

  • @SathishKumar-cc3sp
    @SathishKumar-cc3sp 2 ปีที่แล้ว

    Mam bag raw material enga kedaikum address solla mudiuma

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      உங்கள் ஊரைச்சொல்லுங்கள் ; அதன் அருகிலுள்ள ஊரைச்சொல்கிறேன்.

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 ปีที่แล้ว +1

    Screen sharp open aaganum Anna ennapannanum mam

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      குரோம்லின் பிலிம் உபயோகப்படுத்தி சரியாக 6 நிமிடம் எக்ஸ்போஸ் டைம் வைத்து கழுவ வேண்டும்.பிலிம் இல்லாமல் செய்தால் மூன்று நிமிடம்.

  • @prakashsundar100
    @prakashsundar100 2 ปีที่แล้ว

    Sister training class edhum solli thara mudiyuma?

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว +1

      நேரடிப்பயிற்சி தொடங்கி விட்டோம்.தொடர்பு எண்: 9843986828,9159776858.

  • @SureshKumar-fp2vk
    @SureshKumar-fp2vk 2 ปีที่แล้ว

    Super

  • @SudhaShankran
    @SudhaShankran 2 ปีที่แล้ว

    Can you teach me to do screen printing on saree for black and gold colour

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      செய்யலாம்.விரிவாகப்பேச தொடர்பு கொள்ளவும்.9843986828.9159776858.

  • @tajraja2115
    @tajraja2115 2 ปีที่แล้ว

    How to print pn ID Card Rope

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      வீடீயோ போடுவோம்.

  • @priyacomputers
    @priyacomputers 2 ปีที่แล้ว

    Super sister

  • @riyaskingff2484
    @riyaskingff2484 2 ปีที่แล้ว

    our thavada paint uthi Screen la apply pannan paint otikuthu paint remover use panna screen coating sarnthu remove ahuthu

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      என்ன இங்க்? ரிமூவர் ஏன் போட்டீங்க? முழு விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்(9843986828.9159776958.கட்டணமேதுமில்லை)

    • @riyaskingff2484
      @riyaskingff2484 2 ปีที่แล้ว

      @@sugamscreens call pasalama I want more information

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      @@riyaskingff2484 பேசலாம்.

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      எக்ஸ்போஸ் நேரடிப்பயிற்சி தொடங்கி விட்டோம்.தேவைப்படுவோர் அணுகலாம்.

  • @savinenapumahesh
    @savinenapumahesh 2 ปีที่แล้ว

    I'm trying to making screen frame. But
    Not attached 5star film in frame.
    What's problem sister.(akka)
    I have interested screen printing training
    Any trainer available your shop.
    Please help me.
    Basic any information.....?

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      9843986828

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      நேரடிப்பயிற்சி தொடங்கி விட்டோம்.

  • @bineeshnbnb2758
    @bineeshnbnb2758 2 ปีที่แล้ว

    Good

  • @maniguru2210
    @maniguru2210 2 ปีที่แล้ว +1

    எக்ஸ்போஸ் பாக்ஸ் வேணும் அக்கா.. எக்ஸ்போஸ் எப்படி டைமிங் கால்குலேட் பண்ணுறது. அக்கா

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      நீங்களே செய்து கொள்ளலாம்.இரண்ரை அடிக்கு ; இரண்ரை அடியும் ஒரு அடி உயரமும் வைத்து பாக்ஸ் செய்யுங்கள்.இரண்டடி டியூப் பல்ப் 13 வாங்கி செட் செய்யுங்கள்.மேலும் விபரங்களுக்கு 9843986828
      9159776858.(எக்ஸ் போஸ் டைமிங் 3 நிமிடம்தான்.)

  • @praveenraj1592
    @praveenraj1592 2 ปีที่แล้ว

    Madam my frame la dots varudhu eppadi nu theriyala

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      பல காரணங்கள் உண்டு.9843986828,9159776858.போனில் பேசுங்கள்.

  • @m.baskaranbass4332
    @m.baskaranbass4332 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @ManiKandan-eu6ju
    @ManiKandan-eu6ju 2 ปีที่แล้ว

    Twill tape print yeppadi panuvanga

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      9843986828,9159776858.தொடர்பு கொள்ளுங்கள்.

  • @amalapushparani1574
    @amalapushparani1574 2 ปีที่แล้ว

    Good intha job panna ideas+class edukka mudiuma

  • @elumalaika9887
    @elumalaika9887 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் எ‌ங்கலுக்கு Pvc இங்க் மற்றும் pvc தின்னர் தேவைபடுது நாஙக எப்படி வாங்கரது எங்ககிடைக்கும் நாங்க திருவண்ணாமலை இங்கு கிடைக்கவில்லை ஆன்லைன்ல வாங்க லிங்க் இருந்தா தாங்க மேடம்

  • @rameshselvi-sl1sd
    @rameshselvi-sl1sd 2 ปีที่แล้ว

    Nice

  • @நம்மஊருசாப்பாடு
    @நம்மஊருசாப்பாடு 2 ปีที่แล้ว

    Super man meals bags in mannargudi

  • @malathivijay8066
    @malathivijay8066 2 ปีที่แล้ว

    Innovative

  • @amalapushparani1574
    @amalapushparani1574 2 ปีที่แล้ว

    Hi sister unga videos parthen

  • @hariniprinters6013
    @hariniprinters6013 2 ปีที่แล้ว

    All screen printing used in film or cutting

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      நாங்கள் பிலிம் உபயோகப்படுத்துவதில்லை.பத்திரிக்கைகளுக்குத்தான் பயன் பபடுத்துவார்கள்.நாங்கள் அதற்கும் பயன் படுத்துவதில்லை.

  • @Deviramesh-if3sb
    @Deviramesh-if3sb 2 ปีที่แล้ว

    Printing materials enga kitaikkum sister

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      மதுரை,திருச்சி,திருப்பூர்,சென்னை.

  • @muralidharan7502
    @muralidharan7502 2 ปีที่แล้ว

    Hi madam நீங்க ஸ்டிக்கர் பிரிண்டிங் பண்ணுவீங்களா

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      ஸ்டிக்கர் பிரிண்டரிலேயே யார் வேண்டுமானாலும் எளிதாக பிரிண்ட் அவுட் செய்து கோரிங் செய்யலாம்.

  • @RAJADINDIGUL
    @RAJADINDIGUL 2 ปีที่แล้ว

    Screen print class amount please

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      9843986828 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

  • @buvanabuvaneswari5171
    @buvanabuvaneswari5171 2 ปีที่แล้ว

    Sama

  • @lovelovee5900
    @lovelovee5900 ปีที่แล้ว

    R u taking class?

    • @sugamscreens
      @sugamscreens  ปีที่แล้ว

      9843986828 பேசுங்கள்.

  • @praveenraj1592
    @praveenraj1592 2 ปีที่แล้ว

    Konjam reply pannunga pls

    • @sugamscreens
      @sugamscreens  2 ปีที่แล้ว

      call la contact pannunga bro

  • @savinenapumahesh
    @savinenapumahesh 2 ปีที่แล้ว +1

    Mesh number....?

  • @krishnamoorthy9313
    @krishnamoorthy9313 2 ปีที่แล้ว

    Super idea sister

  • @geevas1
    @geevas1 2 ปีที่แล้ว

    Super Sister