உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் எனக்கு பயன் உள்ளதாக இருந்தது. மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் நிதானமாக பல வீடியோக்கள் பகிர்ந்த உங்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவர்கள் பயிற்சி எடுத்தது எக்ஸ்போஸ் மட்டுமே...எக்ஸ்போஸ் பயிற்சி யாரும் சொல்லித்தராத வகையில் கெமிக்கல் அளவு , எக்ட்ரானிக்ஸ் அளவு கோல் மூலம் எடை போட்டு சொல்லித் தருவதைத்தான் அவர்கள் அப்படிச்சொல்லி உள்ளார்கள்.எடை போட்டு சொல்லிக்கொடுப்பதால் உடனே செய்து விடுகிறார்கள்.மற்ற விஷயங்கள் தாமதமாகலாம்.ஆனாலும் எங்களிடம் நடக்கும் வேலைகளை நேரிடையாகப்பார்ப்பதால் எளிதாகயிருப்பதாகச்சொல்கிறார்கள்.ஸ்கிரீன் எக்ஸ்போஸ் ஒரு தடவை சொல்லிக்கொடுத்துவிட்டு அவர்கள் தேர்ச்சி பெறும்வரை அவர்களையே செய்ய வைக்கிறோம்.அதனால் அவர்கள் விரைவில் எக்ஸ்போஸ் மட்டும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.மொத்தப்பயிற்சியும் 5 நிமிடத்தில் கற்கலாம் என்று அவர்கள் சொல்லவில்லை.கற்றுக்கொள்ளவில்லையென்றால் பணம் தர வேண்டாம் என்று சொல்லத்தயாராக இருக்கிறோம். குறிப்பு :அந்த அம்மா இரண்டு வருடமாக ஸ்கிரீன் பிரிண்டிங் பெரிய கம்பெனி வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.சில சந்தேகங்களுக்காக தெரிந்து கொள்வதற்காக தொழுதூரிலிருந்து வந்தார்கள்.அவர்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட இடத்தில் இப்படி சொல்லிக்கொடுக்கவில்லையென்றும் சொன்னார்கள்.
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் எனக்கு பயன் உள்ளதாக இருந்தது. மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் நிதானமாக பல வீடியோக்கள் பகிர்ந்த உங்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி 😊🙏🏻
Five star flim vecchi panni kaatunga sis
Sis exposing la neenga flim la pandrathuku kooda slikcoting vecchi mix pannama neenga blue coting vecchea mix pandringa apdi pannalama
செய்யலாம்.
நல்ல தெளிவாகவிளக்கம்❤❤❤
Mam timing evlo sonningane theriyala mam.pls sollungale na veyyil kaalathula 9 nimisham veppen but malai kulir kaalathula 13 to 15 nimisham veppen neenga evlo vecchinganu theriyala sollungalen mam
பிலிம் இல்லாமல் 3 to 4.பிலிம் வைத்தால் 4 To 6 வைக்கலாம்.
வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
Kudos... Very well explained.
Tq so much...
Bag design editing panni epdi printout edukanumnu video podunga..
போடுவோம்.
Screen cleaning panitu epdi adutha color poradhu adha pathi vidoe podunga sister
போடுவோம்
@@sugamscreens nandri
Fivestar filim vache expose cheyyunnathe paranjutha
மேடம் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி வேண்டும் தொடர்பு மற்றும் முகவரி
Video la no irukku
Con us 9843986828
Polimer use pnalama ithuku rompa easy ha irukumla
தெரியாது.
Please make video on rangoli stencils making also
விரைவில் மற்றொரு சேனலில் வரயிருக்கிறது.
Nice Video
offset machine operating video podungal
மேடம் எக்ஸ்போ சிங் உங்களை போல் லைட்டு பாக்ஸ் இல்லாமல் பண்ணமுடியாதா எப்படி எக்ஸ்போ சிங் பாக்ஸ் தயார் செய்வது....?
சூரிய ஒளியிலும் செய்யலாம்.மின்சாரத்தில் செய்வதற்கு இரண்டரைக்கு இரண்டரை மரப் பெட்டி செய்து கொண்டு மீதியை எங்கள் வீடீயோ பார்த்து செய்து கொள்ளவும்.
Invitation ku enna type ink use pannanum mam?
நாங்கள் போட்டது மேட் இங்க்.
SCREEN 2 vagai ulatha..? film vaikkura screen , filam vaikkatha screen erukka madam., detail pls
yes,invitations ku use panra screen film vachu expose pannanum,
and non woven ku use panra screen ku film theva illai
What kind of mesh cloth is needed for cloth bag screen printing?
i personal suggested 500,
because ungaluku finishing and result nalla varanum na 500 best.
Mattar vacha piragu evlo timing vidanum
6 minutes for film
Super 👌
Thank you
Can you give training on screen printing?
Yes,Screen Exposing Training Kudukurom.
What is the thikness of Photoline HR Matte?
What is the meshcount of cloth?
500
எனக்கு ஸ்கிரீன் தயாரிப்பு சம்பந்தமா தகவல் தேவை தொலைபேசி என்னை தொடர்புகொண்டு நேரில் வந்து பொருட்களையும் தகவல்களையும் பெற முடியுமா?
பொருட்கள் எதுவும் நாங்கள் விற்பதில்லை.மற்ற விபரங்களுக்கு 9843986828 எண்ணுக்கு தொடர்பு கொண்டு நேரில் வந்து பயிற்சி பெறலாம்.
Supper sister
Thank you
Sunlight la ipdi expose pannurathu sis.....material la engga kadaikkum
சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் வீடீயோ விரைவில் போடப்படும்.நேரடியாக ஒரு நாள் பயிற்சியும் தரப்படும்.தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.9843986828
KEEP GOING
Tq so much,Stay connected
Evlo neram kayanum mam
con us : 9843986828
ಅಕ್ಕಾ....ನಿಮಗೊಸ್ಕರ ನೆ ಕಾಯ್ತ ಇದ್ದಿನಿ ಪ್ಲಶ್ನೆಯನ್ನು ಕೆಳಲು.
Waiting for your voice {akka}
Which number mesh using your frame....?
500.
Five star film video podunga akka
போடுவோம்.
Super mam
Tq so much
Super
Tq
Akka chemical name please
வீடியோவில் சொல்லியிருக்கிறோம்
4 nimisham podhuma
ஐந்தும் வைக்கலாம்
Akka லைட் பட்டி கிடைக்குமா
இல்லை.
Five star film akka solli kudunga akka
5 ஸ்டார் பிலிம் ரிஸ்க் அதிகம் சுடுநீரில் கழுவ வேண்டும்.
Non pvc printing
வெவ்வேறு பத்திரிக்கை செய்யும்பொழுது பிரேம் இல் உள்ள கிளாத் மாற்றியாக வேண்டுமா சிஸ்டர்..
மாற்ற வேண்டாம்.ஆயில்பேஸ் எதுவுமே மறுபடி உபயோகப்படுத்தலாம்.
Chromaline film enga kidaikum link kudunga mam
9794715695 வெங்கடேஷ்வரர் மதுரை.
Mam filim rate?
விற்பனையில்லை.
Mam chromaline filim sun light exposure time please...
20 செகண்ட்.
I want to have training for one day or two days pls give your address
9843986828 பேசுங்கள்.
மேடம் எக்ஸ் போசிங்க்கு என்னா லைட் யூஸ்பன்னனும்
சாதாரணமான டியூப் லைட்டே போதும்.
Chromaline film enga kidaikum mam
9894715695 வெங்கடேஸ்வரர் மதுரை.
@@sugamscreens mam cs-5WR screen coating enaku querie pana mudiuma
Photo coat emulsion
Hindi gari Yogesh onek BEL paati nalla erca BIHAR district Madhepura ur per bajraha like panny che
Sorry we didn't understand what u say....please write your comments in English
Hii
ஸ்கிரீன் பிரிண்டிங் நல்லா படிக்க 1 வருடம் ஆகும் இந்த அம்மா மட்டு்ம் எப்படி 5 நிமிடத்தில் படித்தார்கள்
அவர்கள் பயிற்சி எடுத்தது எக்ஸ்போஸ் மட்டுமே...எக்ஸ்போஸ் பயிற்சி யாரும் சொல்லித்தராத வகையில் கெமிக்கல் அளவு , எக்ட்ரானிக்ஸ் அளவு கோல் மூலம் எடை போட்டு சொல்லித் தருவதைத்தான் அவர்கள் அப்படிச்சொல்லி உள்ளார்கள்.எடை போட்டு சொல்லிக்கொடுப்பதால் உடனே செய்து விடுகிறார்கள்.மற்ற விஷயங்கள் தாமதமாகலாம்.ஆனாலும் எங்களிடம் நடக்கும் வேலைகளை நேரிடையாகப்பார்ப்பதால் எளிதாகயிருப்பதாகச்சொல்கிறார்கள்.ஸ்கிரீன் எக்ஸ்போஸ் ஒரு தடவை சொல்லிக்கொடுத்துவிட்டு அவர்கள் தேர்ச்சி பெறும்வரை அவர்களையே செய்ய வைக்கிறோம்.அதனால் அவர்கள் விரைவில் எக்ஸ்போஸ் மட்டும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.மொத்தப்பயிற்சியும் 5 நிமிடத்தில் கற்கலாம் என்று அவர்கள் சொல்லவில்லை.கற்றுக்கொள்ளவில்லையென்றால் பணம் தர வேண்டாம் என்று சொல்லத்தயாராக இருக்கிறோம்.
குறிப்பு :அந்த அம்மா இரண்டு வருடமாக ஸ்கிரீன் பிரிண்டிங் பெரிய கம்பெனி வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.சில சந்தேகங்களுக்காக தெரிந்து கொள்வதற்காக தொழுதூரிலிருந்து வந்தார்கள்.அவர்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட இடத்தில் இப்படி சொல்லிக்கொடுக்கவில்லையென்றும் சொன்னார்கள்.
@@sugamscreens ok ok
I am same screen print
besh wishes
Madam sc, st மாணவர்களுக்கு உங்களாள் பயிற்ச்சி கொடுக்க முடியுமா? அதற்கான Payment கொடுத்திடுவோம்.
9843986828 எண்ணுக்கு பேசுங்கள்.
What is the exposing time?
Min - 6 minutes
Very nice madam your contact number and you training timing
Con us : 9843986828.
Super
Thanks
Five star film akka solli kudunga akka
வீடீயோ போடுவோம்.
Super