கடல் உள்வாங்குனா உலகம் அழிவை நோக்கி போகுதா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @r.narendrannarendran1361
    @r.narendrannarendran1361 16 วันที่ผ่านมา +18

    எங்கள் மீனவன் கிங்ஸ்டன் ஒரு ' ஞானி'. வாழ்த்துகள்.

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 16 วันที่ผ่านมา +19

    தம்பி நீங்கள் உண்மை தகலவலை நீண்ட அனுபவம் கொண்டு கடலை பற்றிய பயனுள்ள தகலவல்களை பகிர்வதில் நிபுணர் என்று நிரூபித்து வருகிறீர்கள். உலக சுழற்சிக்கும் கடல் சீற்றதிர்க்கும் தொடர்பு உண்டா? விளக்கவும். நன்றி வாழ்த்துக்கள்...

  • @SimplyRiyaz
    @SimplyRiyaz 16 วันที่ผ่านมา +12

    கடல் ஆழம் பற்றி வீடியோ போடவும் நண்பரே...

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 14 วันที่ผ่านมา +4

    மிக்க நன்றி அண்ணன். கடலைப்பற்றி இவ்ளோ ஒரு தெளிவா விளக்கம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் ❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 16 วันที่ผ่านมา +8

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👍👏

  • @Devkailesh7687
    @Devkailesh7687 16 วันที่ผ่านมา +5

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @SimplyRiyaz
    @SimplyRiyaz 16 วันที่ผ่านมา +5

    கடல் சாம்ராஜ்யம் பற்றி முழு வீடியோ போடவும் நண்பரே...

  • @christyarun2797
    @christyarun2797 16 วันที่ผ่านมา +3

    Thank you Kingston.God bless you and your family.

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 15 วันที่ผ่านมา +2

    கடல் பயணங்களில் உங்களுடன் பயணிப்பது நான் உங்கள் மீனவன் கடல் தகவல்களை பற்றிய கிங்ஸ்டன் அண்ணா

  • @julekarajamohamed3147
    @julekarajamohamed3147 วันที่ผ่านมา

    நல்ல தகவல். மிக்க நன்றி தம்பி

  • @berylisaac5296
    @berylisaac5296 21 ชั่วโมงที่ผ่านมา

    👏👏👏👏👏 super super 👌👌👌. Great information thambi. Really great. Keep going. You explained it with your valuable experience. And also the grievance you shared about your brother in law, even in that video you have requested the government for a valuable help for fisheries in general. That too i appreciate. That is also appreciatable. God bless you. Keep doing good things. God bless you.

  • @Baskar8643
    @Baskar8643 16 วันที่ผ่านมา +4

    அண்ணா இப்போ என்ன ஆச்சுன்னா 😂2024 சுனாமி வரும்ன்னு ஒருத்தர் சொல்லிருக்காரு அதான் எல்லாரும் பயந்துகிட்டு இருக்காங்க😂😄

  • @rajamanis8293
    @rajamanis8293 8 วันที่ผ่านมา

    Thangaladhu neenda anupavam mihavum viyappaha iruku.thangaladhu viediovukaha dhinamum wait pannikite irupen thampi.yenna oru arpudhamana anupavamana kurippuhal.nandri nandri🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 16 วันที่ผ่านมา +3

    சாதாரண எங்க ஊரு ஆற்றில்
    ஆழம் தெரியாமல் இறங்கி விடுகிறார்கள்
    கடல் என்றால் பயம் வேண்டும்

  • @chitrachi3593
    @chitrachi3593 5 วันที่ผ่านมา

    Nalla pyanulamge.kingsdon bro.

  • @LayaLavi
    @LayaLavi 16 วันที่ผ่านมา +4

    அண்ணா கடலின் ஆழம் சொல்லுங்க நடு கடல் ஆழம் ரொம்ப அதிகமா😮😮😮

  • @suganthiram3656
    @suganthiram3656 12 วันที่ผ่านมา

    Thank anna

  • @Kasiviswanathannathan-qn9dc
    @Kasiviswanathannathan-qn9dc 16 วันที่ผ่านมา

    Amma Anna super

  • @komalavallijanardhanam3020
    @komalavallijanardhanam3020 16 วันที่ผ่านมา

    Vilakkam arumai

  • @marvelmath1060
    @marvelmath1060 12 วันที่ผ่านมา +1

    அண்ணா நீங்கள் சொல்ற விஷயங்கள் எல்லாம் சமூக அறிவியல் பாட புத்தகங்களில் கொடுத்திருக்காங்க ஆனா எந்த மரமண்டை அது ஒழுங்கா படிக்கிறது இல்லை. அஞ்சு மார்க் வாங்குனா போதும் ரெண்டு மார்க் வாங்கினா போதும் மட்டும் மனப்பாடம் பண்ணிட்டு உடனே மறந்துடுறாங்க

  • @rajkumarpattani369
    @rajkumarpattani369 16 วันที่ผ่านมา +3

    நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக நடக்கிரது

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 11 วันที่ผ่านมา

    நல்ல தகவல்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 15 วันที่ผ่านมา

    THANKS FOR SHARING.FROM CANADA/CDN MONAA COOK

  • @user-qf6wi7md3d
    @user-qf6wi7md3d 15 วันที่ผ่านมา

    🙏👍

  • @user-pt8ln2fz2w
    @user-pt8ln2fz2w 16 วันที่ผ่านมา

    வணக்கம் ❤❤❤

  • @sabinroyselwynjulius9915
    @sabinroyselwynjulius9915 16 วันที่ผ่านมา

    Shirt sooooper ❤

  • @JayaJaya-yk4pi
    @JayaJaya-yk4pi 16 วันที่ผ่านมา +1

    Super

  • @mohammedmiswar7636
    @mohammedmiswar7636 16 วันที่ผ่านมา

    💯👌👍👍👍

  • @ram-lk3pu
    @ram-lk3pu 16 วันที่ผ่านมา

    Superb anna

  • @vkaruna3205
    @vkaruna3205 16 วันที่ผ่านมา +1

    Hard worker

  • @saravansaran3318
    @saravansaran3318 16 วันที่ผ่านมา

    Anna kadal thagaval athigama podunga by Thoothukudi Saravanan

  • @kabeerahamed5502
    @kabeerahamed5502 16 วันที่ผ่านมา

    🎉

  • @footballtech3291
    @footballtech3291 12 วันที่ผ่านมา

    2025 March 30 to May 19 carefully ya irrukanum.... Perticularly Sea and Waterbased place la work pannuravanka

  • @thillaiarasu1601
    @thillaiarasu1601 10 วันที่ผ่านมา

    ANNA LIGT HOUSE PATHI SOLLUNGA LIGT HOUSE DIFERENT PATHISOLLUNGAL PKEASE

  • @natarajg752
    @natarajg752 15 วันที่ผ่านมา

    Super bro🔥

  • @ST-cl6xo
    @ST-cl6xo 10 วันที่ผ่านมา

    Waiting for the end...🫣🤗🫡🫡

  • @pavithrapavi8743
    @pavithrapavi8743 16 วันที่ผ่านมา

    Upalam vedio podunga

  • @islamiswaytojannahheaven6249
    @islamiswaytojannahheaven6249 16 วันที่ผ่านมา

    TSUNAMI experience ah video ah podunga

  • @lohitdisha2371
    @lohitdisha2371 16 วันที่ผ่านมา

    Very good information nanba Kingston super 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sajukr2685
    @sajukr2685 7 วันที่ผ่านมา

    ennamo ungalku ellam terijamathri pesaringe nnu thonnudhu

  • @user-us5lh7sv8u
    @user-us5lh7sv8u 16 วันที่ผ่านมา

    Anna yesapa sonna thu yela nadakuthu

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti9796 15 วันที่ผ่านมา +1

    100km இல்ல 100m

  • @ellanraja77
    @ellanraja77 15 วันที่ผ่านมา

    நிலவின் ஈர்ப்பு விசை கடலின் தன்மை யை மாற்றும்.

    • @jhonestewart2023
      @jhonestewart2023 10 วันที่ผ่านมา

      பெரிய விஞ்ஞானியா இருப்பாரோ🤔🤔🤔🤔🤔

  • @dilipkumardilip1605
    @dilipkumardilip1605 16 วันที่ผ่านมา

    Fist comment bro

  • @sajukr2685
    @sajukr2685 7 วันที่ผ่านมา

    neengae christians ah..............apidina ungalaku teriyume ulagam aliyum endru.........

  • @sankarganeshojen9772
    @sankarganeshojen9772 16 วันที่ผ่านมา +3

    மக்கா அதிகமா பேசாத. மக்கா சுருக்மா சொல்லா வேண்டியத சொல்லு. கேக்க வெருப்பா இருக்கு

    • @thinkmakerr
      @thinkmakerr 16 วันที่ผ่านมา +2

      Appo kekaadha bro ,

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 16 วันที่ผ่านมา

      engaluku detailed ah sonna than bro puriyum

    • @LayaLavi
      @LayaLavi 16 วันที่ผ่านมา +1

      நல்லது சொன்னா எவ்வனுக்கு பிடிகிது நல்லதுகே காலம் இல்ல

    • @LayaLavi
      @LayaLavi 16 วันที่ผ่านมา

      நல்லது சொன்னா எவ்வனுக்கு பிடிகிது நல்லதுகே காலம் இல்ல