அன்புள்ள சகோதரா நானும் மீனவன்தான் அதிகமான நன்பர்கள் நம்மீது பரிதாபப்படுகிரார்கல் ஆனால் இந்த தொழிலை தந்த இறைவனுக்கு நன்றி செல்லுங்கள் ஏனென்றால் நம் தொழிலில் கலப்படம் இல்லை யாரையும் ஏமாற்ற வாய்ப்பில்லை உலக மக்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்கிறோம் சகோதரா நாமெல்லாம் கடல் ராஜாக்கல்
ருசித்து மீன் சாப்பிடும் எங்களை போன்றவர்களுக்கு அதன் பின் உள்ள உங்கள் தியாகங்கள் தெரிவதில்லை ஏனோ... வாழ்த்துக்களுடன் உங்கள் நெல்லை நண்பன்👌 ஓமனில் இருந்து.....
மீனவர்களும் விவசாயிகளும் கடும் உழைப்பாளிகள் நமக்காக அவர்கள் தன் உயிரையும் துச்சமென நினைத்து கடலிலும் நிலத்திலும் கடுமையாக உழைத்து நமக்கான உணவை உருவாக்கி தருறாங்க அவங்களுக்கு ஒரு Royal Salute 🙏🙏🙏 அனைத்து கடவுளும் உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you
அண்ணா நான் மருதம் நிலத்தில் வாழ்பவன் நெய்தல் நிலத்தை பற்றி கூறியதற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏 உங்களுக்கு நான் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிந்துகொள்கிறேன்😊😊😊👍👍👍
ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது.. நன்கு சரளமாக பதற்றப்படாமல் பேச கற்றுக் கொண்டு விட்டீர்கள்..... ஒரு அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் க்கு இணையாக.. வாழ்த்துக்கள் சகோ
It’s not about dislike. When they are going to sea in monsoon time they should hold raincoat. In this u tube channel itself he gets Gud cash y don’t he buy some basic needs.
மக்களின் உணவுக்காக பாடுபடும் அனைவரும் கடவுளே, அதில் நீங்களும் ஒரு வகை...வாழ்க வளமுடன்...wishes from Pavi's Corner You people are kind Gods, no doubt on that who really works for people's food are real Gods....you are so one kind of .....be brave and healthy....wishes from Pavi's Corner
நிலத்தில் விவசாயிகளும் நீரில் மீனவர்களும் படும் சிரமங்கள் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவம் படாத வாழ்க்கை.கடவுளின் பரிபூரண அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் .God bless you all.
കടലിനോടും കാറ്റിനോടും മഴയോടും മല്ലിടുന്നവനാണ് മുക്കുവൻ.... എന്തെല്ലാം കഷ്ടപ്പാടുകൾ സഹിച്ചാണ് നിങ്ങൾ കടലിൽ പോകുന്നത്.... സമ്മതിച്ചു broooi..... Great job.... Keep it up...
நண்பா மீனவர்கள் மழை இல் இப்படி கஷ்ட பட்டு கரைத்திரும்பவார்கள் என்பதை எங்களை போன்ற மக்களுக்கு வீடியோவகா பதிவு செய்தமைக்கு நன்றி நண்பா கடைக்கு போனமா மீன் வாங்குனுமா சாப்பிட்டமா ன்னு இருப்போம் ஆன இப்ப தான் தெரியுது மீன் கடலில் இருந்து கரைக்கு வர மீனவர்கள் எவ்வளவு துயரம்,கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்கு.... எனக்கு வீடியோ பார்த்து என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது.... உங்களை போன்ற மீனவர்களை எப்படி பாராட்ட என்று கூட தெரியல நண்பா.....கடவுளும் கடல் தாய் யும் எப்பவும் உங்க கூட துணையாகவும் உறுதுணையாக வும் இருப்பாங்க நண்பா....
எப்புடி அண்ணா நீங்க எல்லாம் இவளவு குளிர தாங்கிக்கிட்டு கடல்ல மீன் பிடிக்கிறிங்க ?வார்த்தைய விட கண்ணீர்தான் வருது உங்களுக்கு இறைவன் துணை இருக்க வேண்டிக்கிறோம்😢
*இதை பார்க்கும்போது எனக்கு ஒருவர் மீதுதான் கோபம் வருகிறது. அவர்கள்தான் உங்களிடம் அடி மட்ட விலைக்கு மீனை வாங்கி எங்களுக்கு பனை உயர விலைக்கு விற்கும் நபர்கள். அவர்கள் உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையாக இருந்தால் மக்கள் யாரும் உங்கள் மேல் கோவப்படமாட்டார்கள். இடைத்தரகர்கள் மீன் விலையை கூட்டிவிட்டு உங்கள் மீது பழிப்போடுவார்கள் அதுதான் மக்கள் உங்கள்மேல் கோபம் அடைகிறார்கள். எங்களுக்கு உங்களுடன் நேரடி தொடர்பு இல்லாத ஒரு காரணத்தால் நாங்கள் அவர்கள் சொல்வதை நம்பவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். எப்பொழுது நியாயமான விலைக்கு இவர்கள் மீனை விற்கிறார்களோ அன்றுதான் மக்கள் உங்கள் மீது விருப்பு மற்றும் அக்கறை கொள்வார்கள். எனது மனதில் தோண்றியதை சொன்னேன். நன்றி.*
Huge respect brother. This is really hard work and I’m just amazed at how you guys doing it with a smile. It is humbling. You should keep your head high that every rupee you make comes from honest hard work. My ancestors including my great grandfather were seafarers My community was named after the Tamil word for catamaran. People who know the details can infer my background. . My great grandfather used to own a “vallam”. heard my grandmother talking about it. Past three generations we moved away from our traditional business. I could imagine how my great grandfather would have survived at the seas.
Unmaya solren great.... Am a doctor and nanu entha mathri oru boat eduthutu ponoam edam kollengode kanyakimari kerala border.... Yeppa antha waves thandi vilumbothu normal people like me adivayiru adi vilum avlo hard antha impact irukum.... But fisherman mathri pasam vechuta enna nalum pannuvanga avlo mariyadhiya aen padipuku mariyatha tharuvanga... Ennoda patients neriya peru irunthanga from fisherman sidela.... Pasakarapayapulainga aha antha meenavaroda peru thiru. Edwin
சகோ நீங்க சொல்லி தெரிய வேண்டாம்..பார்த்தாலே எவ்வளவு சிரமப்பட்டு கடலில் பயணித்து வருகிறீர்கள் என்று புரிகிறது..கடல் தாய் தான் உங்கள் அனைவரையும் அரவணைத்து வருகிறார் என்பதில் ஐய்யமில்லை..🇲🇾
மிகவும் சிரமம் மழையோடு குளிர்காற்று அதனுடன் உங்கள் வாழ்க்கை கண் கலங்கிறது
.
உண்மையான வீரன் டா நீங்க💪
இந்த வீடியோ தமிழனின் பெருமையை போற்றும் பிற்காலத்தில்
நீங்க சிரிச்சு கிட்டு தான் பேசுறீங்க. ஆனா பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா.
Correct ta sonninga bro ...ivangalam nalla valanum aana namma arasangathala kasta paduranga
@@AbdulKareem-hv7ht 😢😢😢
Enna panna sakithukondu thaan valanum....indiala irukura vara rompa nesichen aana yeppo foreign pathen appave veruthuden namma politics sa
@@AbdulKareem-hv7ht x
Absolutely right
பழைய சோறுக்கு ஈடு இனை எதுவும் இல்லை. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும்.😋😋😋
உண்மையிலேயே மீனவர்கள் படும் கஷ்ட்டம் மனதிற்க்கு கஸ்ட்டமாக இருக்கிறது
ஆம் சகோ
கொஞ்சம் முன்னேற்பாடோடு செல்லுங்கள் எல்லோருக்கும் மழை கோட் வைத்து கொள்ளுங்கள்
அன்புள்ள சகோதரா நானும் மீனவன்தான் அதிகமான நன்பர்கள் நம்மீது பரிதாபப்படுகிரார்கல் ஆனால் இந்த தொழிலை தந்த இறைவனுக்கு நன்றி செல்லுங்கள் ஏனென்றால் நம் தொழிலில் கலப்படம் இல்லை யாரையும் ஏமாற்ற வாய்ப்பில்லை உலக மக்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்கிறோம் சகோதரா நாமெல்லாம் கடல் ராஜாக்கல்
Hats off u anna
Correct ta sonninga brother
S naama keththa sollalam meenavannu
@@mugeshjovi7768 s bro correct
செம்ம சகோதரா
உங்களுக்கு என் சல்யூட்
உங்களைப் போல நேர்மையாக உழைப்பவர்கள் என்றுமே உயர்வானவர்கள் தான். தலை வணங்குகிறோம். காணொளி 👌👌
அனைத்து மீனவர்களையும் இறைவன் பாதுகாக்க வேண்டும். இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.
Nichchayama
நீங்கள் மழைக்கோட் அனிந்தால் குளிர் குறையும் இல்லையா
ருசித்து மீன் சாப்பிடும் எங்களை போன்றவர்களுக்கு அதன் பின் உள்ள உங்கள் தியாகங்கள் தெரிவதில்லை ஏனோ...
வாழ்த்துக்களுடன் உங்கள்
நெல்லை நண்பன்👌
ஓமனில் இருந்து.....
Ningge ellam 100 varusham nalla irukkanum nanbargale....Allah s.w.t asirvathipanageh... Aameen
Avanga matum 100yrs nalla irukanum aduthavangalaam naasama pohanuma 😡😡😡😡😡😡😡😡😡
Ohooooo
மழை வெயில் பாராமல் உழைப்பவர்கள் இருவர்
மீனவர் மற்றும் விவசாயி.
Good Job Comrade.
அதிக வேதனை
Hi pavi
@@praveenkumar-sx7ls gd
Appo இராணுவ வீரர்
இதை பார்க்கும்போது உங்களுடன் நானும் சேர்ந்து பயனிப்பதுபோல மனதில் தோன்றுகிறது நன்றி நன்பா......
நான் உலகத்திலேயே அதிகமாக மதிப்பது ஒன்று ஆர்மி மற்றொன்று விவசாயி மற்றும் மீனவன் இருவர் நாட்டிற்கு உணவு அளிக்கிறார்கள் ஒருவர் நாட்டை பாதுகாக்கிறார்கள்
Semma brother
இன்னும் ஒரு துறை இருக்கு அதுதான் லாரி drivers
"Pirates of the Caribbean" Neengaan 👍🏻👍🏻❤❤❤👍🏻👍🏻
இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்
Deep sea+Rain+avicha meen wid palaya soru=Heaven life 💖
நம்மள மாதிரி மீனவர்களோட கஷ்டம் யாருக்கும் தெரியாமல் இருந்தது உங்களால இது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு ரொம்ப நன்றி அண்ணா
பழைய சோரா குளிர் அதிகம்பா.இந்த காலத்தில் புளி சோறு,எலும்பிச்சை சோறு செஞ்சு வச்சுக்கோங்க. மழைகாலத்தில் நல்லா இருக்கும்.
படகில் எப்பொழுதும் raincoat, emergency medicine வைத்து கொள்ளவும். எமர்ஜென்சி பாக்ஸ் வைத்து கொள்ளவும்.
உங்கள் பதிவுகள் சிறப்பு. வாழ்த்துகள்!!
Paavam Anna neengalaam 😓😓😓
அண்ணா மீனை தரையில் வைத்து சாப்பிட வேண்டாம். ஒரு தட்டில் வைத்து சாப்பிடுங்கள்.
Verytrible hard work
மீனவர்களும் விவசாயிகளும் கடும் உழைப்பாளிகள் நமக்காக அவர்கள் தன் உயிரையும் துச்சமென நினைத்து கடலிலும் நிலத்திலும் கடுமையாக உழைத்து நமக்கான உணவை உருவாக்கி தருறாங்க அவங்களுக்கு ஒரு Royal Salute 🙏🙏🙏 அனைத்து கடவுளும் உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you
நீங்கள் படும் கஷ்டத்தை பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது இறைவனுடைய ஆசிர்வாதம் என்னைக்கு உங்களுக்கு இருக்கும்
Hi Kavitha
Hi Kavitha
மீனவர்கள் என்றுமே
முள்ளு மேல வாழ்கிறான்
எத்தனை உண்மையான
வரிகள் நண்பா
ஆண்டவரின் கிருபை உங்களை காப்பாற்றும்🙏🙏🙏
Neenga konduvarum meengalukku evalavu vilai koduthalum edagathu
Vivasayigalkuda malaikku othungiduvanga pavam Neenga
உலகத்தில் முதல் தொழில் மீன்பிடித்தொழில்தான்..வாழ்த்துக்கள் உங்கள் தைரியத்துக்கு..
அண்ணா எனக்கு பாக்கும்போது அழுகையா வருது அண்ணா பத்ரமா வீடுக்குபோய்டிங்ளா😱😱😰😰😰😭😭
ஆம்
Super bro மீனவர்களின் வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்குனு உங்க vedio பார்த பிரகுதான் தெரிகிரது.
கண்டிப்பா உங்கள் ஊருக்கு வருவேன் அண்ணா... உங்களைப் பார்க்கணும் போல இருக்கு.. இப்படிக்கு கடல் ரசிகன்....
சூப்பர் அண்ணா உங்களோட சேனலை தொடர்ச்சியான பாத்துட்டு வரேன் I am very like it அதுமட்டுமில்லாம உங்களுடைய பேச்சு ரொம்ப புடிச்சிருக்கு
Rain coat வாங்கி வச்சுகோங்க.😳
That's what I was thinking too?
Super idea
பொன்னியின் செல்வன், இரண்டாம் பாகம், பூங்குழலி, ஞாபகம் வந்தவர்கள் லைக் அடிக்கவும். 😁😊
Naan padithu irukiren.. kalkiyin arputhamana padaipu ..oru oru kaatchiiyum kan munne vanthu pogum.... Veeramana pen poonkuzhali..
Last video paathtu thirmba orumura poi oru 6chapter padichan... Poonguzhali vandhiyathevan part is lit🔥🔥🔥
அண்ணா நான் மருதம் நிலத்தில் வாழ்பவன் நெய்தல் நிலத்தை பற்றி கூறியதற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏 உங்களுக்கு நான் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிந்துகொள்கிறேன்😊😊😊👍👍👍
Really great
மனசு வலிக்குது அண்ணா
நிச்சயமாக நீங்க ஒரு naliki விசை படகுள கடலுக்கு போற வாய்ப்பு கிடைக்கும் இது நிச்சயம் நடக்கும்😍😍😍🙏
ஐயோ அண்ணா மழையில் நனைந்து ரொம்ப கஷ்டப்படுறீங்க. உங்கள் எல்லாரையும் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா.
நீங்கள் விரைவில் விசைபடகு வாங்க நான் இறைவனை வேண்டுகிறேன்
உலகிலேயே தைரியமான, வீரம் மிகுந்த ஒரு இனம் உண்டென்றால் அது மீனவ இனம்தான்.
உலகிலேயே தைரியமான வீரம் மிகுந்த ஒருஇனம்உண்டென்றால்மீனவர்க்ள் வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது.. நன்கு சரளமாக பதற்றப்படாமல் பேச கற்றுக் கொண்டு விட்டீர்கள்..... ஒரு அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் க்கு இணையாக..
வாழ்த்துக்கள் சகோ
உங்களை பார்க்கும் போது படகோட்டி என்ற படத்தில் வறும் M G R பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது வாழ்த்துகள் சகோதரர்
நீங்கள் உங்க ஊரில் ஒரு மீன் கடை வைக்க வேண்டும்..
நாங்க வந்து vaankirom
@kalai ialak ommala nee puluthuda sunni
anna Na srilanka tamil super
Orunal povar oru naal varuvar ovvoru naalum thuyaram..oru Jan vayitrai niraippavar vuyirai oorar ninaipathu sulapam.. MGR ayya sonnathu sarithan... God bless you..❤️❤️
வாழ்த்துகள் நண்பரே.. தஞ்சை யில் இருந்து..
தமிழகத்தின் bear grylls
Survivor
தஞ்சாவூரா
No another work
Jesusgive help in high hand
பார்க்க பாவமா இருக்கு ஆனால் இது தான் தொழில் இது தான் வாழ்க்கை. கண்ணீர் வருது
Heartless people .... Who gave dislike for this video...... Just respect them ....
It’s not about dislike.
When they are going to sea in monsoon time they should hold raincoat. In this u tube channel itself he gets Gud cash y don’t he buy some basic needs.
Hi
Siva Julee I'm from Andhra But
My State Tamilnadu My Favorite Beach Merina Beach
@@rkr7603
Yeah you can seat inside home and easily say you should do this ,you should do that
Tamil theriyadha?
Yes true.. We should respect them
அண்ணா என் பெயர் ராகுல் நான் நரிப்பையூர் மீனவன் நீங்க போடுகிற வீடியோ எல்லாத்தையும் நான் பார்க்கின்றேன் எல்லாம் சூப்பராக இருக்கின்றது
இதுல யாருலாம் கூட்டாஞ்சோறு சாப்ட்டுருக்கா...இந்த வீடியோ பாத்த உடனே அதான் யாபகம் வருது நண்பா.....
Great respect to all fisherman's..
பாவம் பாத்து கொள்ளுகள் கடவுள் உங்களுடன் இருப்பார் வாழ்க மீனவர்
வாழ்க வளமுடன்
Naddukku veliyala irukkara army Vida nenka high positions la irukkinka. Salute🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவர் கிருபையால் உங்களுக்கு எல்லாமே நல்லா நடக்கணும்
Nanba Healthyum pathukonga. Ungalaku pazhagi poi irundhalum neengal thodarndhu uzhaika vendum enral nalla udal valimaiyum thidamum vendum. Please keep raincoats, safety wears ...
அண்ணா நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்👍👍👍
Hari Haran நாம் தமிழர் நாம் தமிழர்
Anna neinga soldra dhu romba kashtama iruku but adhayium smiling la soldringa you are great
மக்களின் உணவுக்காக பாடுபடும் அனைவரும் கடவுளே, அதில் நீங்களும் ஒரு வகை...வாழ்க வளமுடன்...wishes from Pavi's Corner
You people are kind Gods, no doubt on that who really works for people's food are real Gods....you are so one kind of .....be brave and healthy....wishes from Pavi's Corner
@Ippo Poran Yaroda lifela? unga lifelaya illa.....?
சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்..
மீனவர்கள் நிகரற்ற நாயகர்கள்!!!
மிகவும் வருத்தமாகவும்..அதே சமயம் உங்கள் நெஞ்சுறுதியை பார்க்க மலைப்பாக இருக்கிறது
கடவுள் தந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றோம் நன்றியுடன் சந்திரன் (France)
மீனவர் வாழ்க்கை ரொம்ப கஷ்டம் தான் அண்ணா.....கண் கலங்கும் பதிவு.
One of the best video I've ever seen ! Oru vaati yennayum Kadal ku kutitu povingala Anna ! I'm from Chennai !
நிலத்தில் விவசாயிகளும் நீரில் மீனவர்களும் படும் சிரமங்கள் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவம் படாத வாழ்க்கை.கடவுளின் பரிபூரண அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் .God bless you all.
தம்பி நீங்களும் கூடிய விரைவில் விசைப்படகு வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த வீடி யோ பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருந்தது
കടലിനോടും കാറ്റിനോടും മഴയോടും മല്ലിടുന്നവനാണ് മുക്കുവൻ.... എന്തെല്ലാം കഷ്ടപ്പാടുകൾ സഹിച്ചാണ് നിങ്ങൾ കടലിൽ പോകുന്നത്.... സമ്മതിച്ചു broooi..... Great job.... Keep it up...
மீனவர்களின் தொழில் கஷ்டம் புரிந்தது.
ஆசீர்வாதம்.
கடவுள் அருள் கிடைக்கட்டும்.
நண்பா மீனவர்கள் மழை இல் இப்படி கஷ்ட பட்டு கரைத்திரும்பவார்கள் என்பதை எங்களை போன்ற மக்களுக்கு வீடியோவகா பதிவு செய்தமைக்கு நன்றி நண்பா
கடைக்கு போனமா மீன் வாங்குனுமா சாப்பிட்டமா ன்னு இருப்போம் ஆன இப்ப தான் தெரியுது மீன் கடலில் இருந்து கரைக்கு வர மீனவர்கள் எவ்வளவு துயரம்,கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்கு.... எனக்கு வீடியோ பார்த்து என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது.... உங்களை போன்ற மீனவர்களை எப்படி பாராட்ட என்று கூட தெரியல நண்பா.....கடவுளும் கடல் தாய் யும் எப்பவும் உங்க கூட துணையாகவும் உறுதுணையாக வும் இருப்பாங்க நண்பா....
super na eppadithan fishing pandriganu puriyala na intha rain payal air its amazing na meenavargal ungal meenavan is the best of fishing
நண்பா உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் இன்னும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Epadi pa indha mazhaila ivlou kashta padurenga kadavul pa nengallam , unga kashtathuku munadi edhuvum perusu illa pa great
வாழ்க பல்லாண்டு brother 🎊 கடவுள் துணை இருப்பார்
அண்ணா நாங்கள் மீன் சாப்பிட நீங்க எவ்வளவு கஷ்ட படுரீங்கள் Really proud of you anna god bless you always...
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரந்தால் தொடரும் ~~~~மீனவ நண்பன் வாழ்க்கை😢
உண்ணும் உணவை கடவுளாக மதிக்கிறீங்க❤️
நீங்கள் தான் அண்ணா உண்மையான நடிகர்கள்,
Very great bro
Bro hero vera actor vera they are real heros
😂😂🤭
உங்களுடைய கஷ்டங்களை. பார்க்கும்போது என்கன்னில் கன்னீர்தான் வருகிறது. ஆன்டவன் துனை உங்களுக்கு.எப்போதும் உன்டு.
Mobile la பாக்கவே பயமா இருக்கு🙄🙄😱😱
Fighting for survival , you guys are really brave All the best brothers.......
எப்புடி அண்ணா நீங்க எல்லாம் இவளவு குளிர தாங்கிக்கிட்டு கடல்ல மீன் பிடிக்கிறிங்க ?வார்த்தைய விட கண்ணீர்தான் வருது உங்களுக்கு இறைவன் துணை இருக்க வேண்டிக்கிறோம்😢
👍👏👏👏👏
பாக்கவே கண்கள் கலங்குகின்றன நண்பா, உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் கவளபடதிங்க,
அண்ணன் நீங்கள் எத்தனை கிலோமீட்டர் கரையில் இருந்து கடலுக்கு செல்வீர்கள் எத்தனை மணி நேரம் ஆகும் சொல்லுங்க அண்ணா,உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்
😢😢😢parkumbodhu romba kashtama iruku pa... hats off... enna solradhune theriyala... ungal uzhaippu veen pogaadhu... god bless u👏💐
விவசாயிக்கு அடுத்து மீனவன் தான் அதிகமாக போறேன்
Entha Video allredy parthuden Analum pakkurena enakku romba pudichurukku
*இதை பார்க்கும்போது எனக்கு ஒருவர் மீதுதான் கோபம் வருகிறது. அவர்கள்தான் உங்களிடம் அடி மட்ட விலைக்கு மீனை வாங்கி எங்களுக்கு பனை உயர விலைக்கு விற்கும் நபர்கள். அவர்கள் உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையாக இருந்தால் மக்கள் யாரும் உங்கள் மேல் கோவப்படமாட்டார்கள். இடைத்தரகர்கள் மீன் விலையை கூட்டிவிட்டு உங்கள் மீது பழிப்போடுவார்கள் அதுதான் மக்கள் உங்கள்மேல் கோபம் அடைகிறார்கள். எங்களுக்கு உங்களுடன் நேரடி தொடர்பு இல்லாத ஒரு காரணத்தால் நாங்கள் அவர்கள் சொல்வதை நம்பவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். எப்பொழுது நியாயமான விலைக்கு இவர்கள் மீனை விற்கிறார்களோ அன்றுதான் மக்கள் உங்கள் மீது விருப்பு மற்றும் அக்கறை கொள்வார்கள். எனது மனதில் தோண்றியதை சொன்னேன். நன்றி.*
விவசாயம் முதல் மீண் வியாபாரம் வரை இடைத்தரகள் தொல்லை தான்..
👍
@@chitrachinnadurai4123 உண்மை 😠
@@Thamizhlachchi I love u tamilachi. ,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Crt ah sooniga
@@LocalstarMohan777 நன்றி தம்பி ✌
Rommba kashtama irukku Anna yevlo kashta paduringa...
Huge respect brother. This is really hard work and I’m just amazed at how you guys doing it with a smile. It is humbling. You should keep your head high that every rupee you make comes from honest hard work.
My ancestors including my great grandfather were seafarers My community was named after the Tamil word for catamaran. People who know the details can infer my background.
. My great grandfather used to own a “vallam”. heard my grandmother talking about it. Past three generations we moved away from our traditional business. I could imagine how my great grandfather would have survived at the seas.
இந்த ஒரு சாண் வயிற்றுக்கு மனிதன் படும் பாடு பெரும் பாடு...
நீங்கள் தான் அண்ணா உண்மையான Army
Unmaya solren great.... Am a doctor and nanu entha mathri oru boat eduthutu ponoam edam kollengode kanyakimari kerala border.... Yeppa antha waves thandi vilumbothu normal people like me adivayiru adi vilum avlo hard antha impact irukum.... But fisherman mathri pasam vechuta enna nalum pannuvanga avlo mariyadhiya aen padipuku mariyatha tharuvanga... Ennoda patients neriya peru irunthanga from fisherman sidela.... Pasakarapayapulainga aha antha meenavaroda peru thiru. Edwin
அண்ணா உங்க சிரிப்பு உங்க கஷ்டத்தை மறைந்து நீங்க எங்களுக்குகாக வீடியோ போடுறீங்க எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு அண்ணா நன்றி
Meena thattula vechu saaaptirukallame bro. U all really work hard great bro
அருமையான பதிவு. உழைப்பு பிரமிக்க வைக்கிறது
Neengalum ungal napargalum nalamudan vala valthukiren
பழைய சோறு அந்த மீன் semma anna
அண்ணா நீங்கள் படும் கஷ்டம் உங்கள் வயிற்று பிழைபிற்க்காக என்றும் இறைவன் துனை இருக்கும் வாழ்த்துகள் நன்றி அண்ணா
சகோ நீங்க சொல்லி தெரிய வேண்டாம்..பார்த்தாலே எவ்வளவு சிரமப்பட்டு கடலில் பயணித்து வருகிறீர்கள் என்று புரிகிறது..கடல் தாய் தான் உங்கள் அனைவரையும் அரவணைத்து வருகிறார் என்பதில் ஐய்யமில்லை..🇲🇾
அல்லாஹ் உங்கள்கஷ்டத்தைலேசாகவைக்கனும்துவாசெய்கிறைன்பாத்துகவனமாக இருங்கள்அண்ணாஇல்லாகடவுழ்துனைஇருக்கும்உங்கலுக்கு
உங்கள் மீனவன் குட்டி ரசிகன்.... பாவம் அண்ணா நீங்க ரொம்ப கஷ்ட படுறீங்க பார்க்கவே கவலையா இருக்கு....
BRO. I AM YOUR. BIG. FAN
FROM DHARMAPURI. yenga oorla Kadal illa yennakku unga kooda oru naal kadalukku varanum nu aasaiya irukku👍👍👍
Really geart Anna. Hats off