பழனிமலை ரகசிய உண்மைகள்| palani murugan temple | கடவுள் முருகன் செய்த உண்மை திருவிளையாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 676

  • @tamilachikanchana7307
    @tamilachikanchana7307 2 ปีที่แล้ว +10

    ஐயா நான் உங்களிடம் படித்த மாணவன் கொளத்தூர் ஆனந்த். AVS கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படித்த பொழுது எனக்கு தமிழ் ஐயா நீங்கள் தான். நீங்கள் நடத்தும் அத்தனை பாடங்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது தமிழ் தேன் போன்றது என்பார்கள், நீங்கள் நடத்தும் பொழுது தமிழ் தேனுக்கும் தேன்அமுதாய் இருக்கும். இனியொரு பிறப்பு இறப்பின் நான் உங்கள் மாணவனாக இருக்க வேண்டும், எனக்கு தமிழ் ஐயா நீங்களாக இருக்க வேண்டும்...🙏🙏🙏

  • @kandhansellan5456
    @kandhansellan5456 3 ปีที่แล้ว +15

    பக்தியின் மேன்மையை விசுவாசத்தின் மேன்மையை மானத்தின் மேன்மையை உண்மை சம்பவத்தின் சிறப்பு உதாரணங்களோடு விளக்கிய விதம் சிறப்பு சிறப்பு

  • @jegank8080
    @jegank8080 3 ปีที่แล้ว +28

    பால தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா🙏🙏🙏

    • @ganesanc8630
      @ganesanc8630 4 หลายเดือนก่อน

      தண்டாயுதபாணிக்குஅரோகரா

  • @kamarajan2846
    @kamarajan2846 6 ปีที่แล้ว +50

    மிகவும் அருமையான உரை. உயிர் போனலும் மானம் பெரிது என வாழ்ந்த மறமங்கையர் வாழ்ந்த தமிழ் நாடு இன்று ?

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 3 ปีที่แล้ว +21

    முருகா அனைவரும் நல்லா வாழனும்.நல்ல பதிவு.நன்றி.

  • @mohanmalar8147
    @mohanmalar8147 3 ปีที่แล้ว +13

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏

  • @vimalavimala1506
    @vimalavimala1506 2 ปีที่แล้ว +5

    முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். முருகா போற்றி போற்றி

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 ปีที่แล้ว +7

    அழகானப்பேச்சு கேட்டுடட்டே இருக்கலாம் போல இருக்கு ஐயா 🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @samyaiahvallavan7088
    @samyaiahvallavan7088 5 ปีที่แล้ว +23

    ஓம் முருக ஓம் முருக ஓம் முருக

  • @Srinivasan34349
    @Srinivasan34349 4 ปีที่แล้ว +8

    அருமை மெய்சிலிர்க்கிறது திரு ஆவிணன்குடி முருகனுக்கு அரோகரா ஒம்சரவணபவ

  • @parkavik6175
    @parkavik6175 3 ปีที่แล้ว +21

    முருகா உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஒவ்வொரு செயலிலும் உன்னை உணர்ந்துள்ளேன்

    • @gnanasekar1286
      @gnanasekar1286 3 ปีที่แล้ว +1

      முருகா உன் திருவிளையாடல் எத்தனையோ மகிமை பெற்றது முருகபெருமானக்கு அரோகரா!!

    • @aghilam7042
      @aghilam7042 3 ปีที่แล้ว +1

      @@gnanasekar1286 m

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 3 ปีที่แล้ว +10

    Super sir Excellent and true speech

  • @ramanianna
    @ramanianna 5 ปีที่แล้ว +19

    மானம் நமது பாரம்மரியத்தின் மாசில்லா அடையாளம்

  • @Kombanda55
    @Kombanda55 3 ปีที่แล้ว +10

    போன வாரம் திருச்செந்தூர் முருகன் கோவில் போனேன் கோவில் வாசல் முன்னாடி ஒரு பசு மாடு ஒரு கடை முன்னாடி இருந்த காஞ்ச வாரியல் சாப்பிட்டுச்சு எனக்கு தாங்கவே முடியல பக்கத்து கடைல வாழைப்பழம் வாங்கி பசுவுக்கு ஊட்டி விட்டேன் அது பசியோட வாயதிறந்து சாப்பிட்டுச்சு மனநிறைவோட முருகன கும்பிட்டு வந்தேன் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThiruThuru
    @ThiruThuru 5 ปีที่แล้ว +16

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @sundarraj5257
    @sundarraj5257 4 ปีที่แล้ว +16

    பழனி முருகன்.பத்தி.அருமையா.சோன்னிங்க.ஐயாநன்றி

  • @baskarzkaniz6955
    @baskarzkaniz6955 5 ปีที่แล้ว +9

    நன்றி

  • @JKR_GAMING_
    @JKR_GAMING_ 3 ปีที่แล้ว +5

    அருமையான பட்டி மன்றம் ஐயா👍👍

  • @yogarajakajendira69
    @yogarajakajendira69 3 ปีที่แล้ว +2

    அற்புதமான கருத்துகள்
    அருமை

  • @mohanmohan5233
    @mohanmohan5233 4 ปีที่แล้ว +11

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி போற்றி

  • @கவிதைகவிதை-ங4வ
    @கவிதைகவிதை-ங4வ 6 ปีที่แล้ว +72

    பழனி ஆண்டவனுக்கு அராே ஹரா

    • @murugesansk71
      @murugesansk71 4 ปีที่แล้ว

      கவிதை கவிதை

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 ปีที่แล้ว +6

    Very good moral story... valga yennudaiya.. saivam...

  • @ilovemyindia8034
    @ilovemyindia8034 4 ปีที่แล้ว +27

    ஓம் முருகா போற்றி

  • @manickampadhmavathi202
    @manickampadhmavathi202 6 ปีที่แล้ว +13

    ONE OF THE BST SPEACH
    N IT'S TRU LOVELY SPEACH FROM THIS GREAT gentle man

  • @periananperianan1688
    @periananperianan1688 3 ปีที่แล้ว +3

    இரண்டு வாழைப்பலாம் முருகனுக்கு போய் ஏழை பசி போனது சிறப்பு. சொற்பொழிவலர் வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @sureshravi2524
    @sureshravi2524 5 ปีที่แล้ว +3

    Wow very great speech aiya,u r telling the real truth of tamil kalacharam,vazhaga tamil n valruga tamil,intha universe le first language tamil n proud to say as malayalee n kerlite,bcas enikum n en kudampathumkum sapad thantha ooru tamilnadu n that too chennai only,ippol nan en oorule settle ayiten,but my sisters ippolum chennai than n i make my field related to tamil nadu only athum tiruppur aiya,proud to say born as malayalee but to know as a great tamilan only like MGR,but nan anthu levellu varla,sappudu thantha ooru marantha avan oru nalum nalla aka mattan,last week only visited palani murugan

  • @newstar2160
    @newstar2160 3 ปีที่แล้ว +8

    முருகா சரணம் ❤️❤️❤️

  • @arjunvijay1907
    @arjunvijay1907 5 ปีที่แล้ว +10

    Good speech sir....muruga.muruga

  • @kathiravangeetha2512
    @kathiravangeetha2512 3 ปีที่แล้ว +3

    TAMIL💐 GOD🪔EN APPAN🎉 MURUGANUKU 🔥VANAKKAM 🙏

  • @chockalingamsankaran205
    @chockalingamsankaran205 5 ปีที่แล้ว +10

    செம சார் அருமை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்க உரை

  • @kandasamym5885
    @kandasamym5885 5 ปีที่แล้ว +6

    சத்தியமான உண்மை அருள்மிகு முருகப்பெருமான் நம்பிநாள் வாழ்க்கை வெற்றி பெரும்

  • @kirupakarankirupa4007
    @kirupakarankirupa4007 3 ปีที่แล้ว +2

    Thanks for your good information sir 🙏om pazani malai muruga pottery pottery 🙏

  • @veeramaniveeramani8433
    @veeramaniveeramani8433 3 ปีที่แล้ว +3

    Ayya super speach.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 ปีที่แล้ว +2

    சினிமா பற்றிய உரை உன்மைதான்.

  • @daredevils8680
    @daredevils8680 3 ปีที่แล้ว +1

    Super great information

  • @mohanhouses6846
    @mohanhouses6846 3 ปีที่แล้ว +7

    மிகவும்நன்று. ..ஐயா..குரல்...sup

  • @supasupakutty9207
    @supasupakutty9207 3 ปีที่แล้ว

    என்னே அற்புதம் ஆண்டவா
    முருகா முருகா முருகா

  • @vasanthsenthil1147
    @vasanthsenthil1147 2 ปีที่แล้ว

    Super story aarogakara 🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🌙🙏🏻🙏🏻🦚

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 ปีที่แล้ว

    Ayya muthan muthalaka ungal pechai ketten ungal arivukku mun thalai vanangukiren. Kanthan karunayum kanden avan vadivil puratchithalaivaaiyum kanden vaazhka puratchithalaivar MGR naamam valarka ungal thondu ,ellorayum murukan kaakkattum🙏🙏🙏🙏🙏

  • @ksunil3k
    @ksunil3k 4 ปีที่แล้ว +16

    Super super super sir ,the first half u talked about lord Murugan,but the second half u talked about our leader the great MGR,the legend.

  • @rkmurugan1619
    @rkmurugan1619 5 ปีที่แล้ว +16

    ஓம்முருகா ஓம்முருகா சரணம்

  • @rajeshwaril2395
    @rajeshwaril2395 3 ปีที่แล้ว +6

    YA.I WITNESSED THAT IN GOOD OLD DAYS

  • @shanthishanthi3396
    @shanthishanthi3396 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஜயா

  • @எஸ்.எம்.ராம்கி
    @எஸ்.எம்.ராம்கி 6 ปีที่แล้ว +49

    என் பெருமான் முருகா ... தமிழ் வாழ்க.

    • @sathiskumar3780
      @sathiskumar3780 6 ปีที่แล้ว +1

      என் பெருமான் முருகா

    • @madheswaran2637
      @madheswaran2637 6 ปีที่แล้ว

    • @nagajothikumar2963
      @nagajothikumar2963 6 ปีที่แล้ว

      nanri lyyà6

    • @MrMaha25
      @MrMaha25 6 ปีที่แล้ว

      Speech ஸ்ப்ர்

    • @palanip5983
      @palanip5983 4 ปีที่แล้ว

      எஸ்.எம். ராம்கி

  • @ranjithkranjithk208
    @ranjithkranjithk208 5 ปีที่แล้ว +3

    சிறப்பு அய்யா

  • @AjithAjith-mi5ki
    @AjithAjith-mi5ki 6 ปีที่แล้ว +63

    முருகனை வழிபட்டால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கும்

    • @RajaRaja-gp6io
      @RajaRaja-gp6io 3 ปีที่แล้ว

      vv

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏 வணக்கம் நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    Arumai ayya.... yepper patta vilakkam vazhai pazhathukku.....apper patta vazhai pazhathai vilayavaikkairathula irunthu.... pazhukka vaikkira vara full chemical thaan...kaduvulukey velicham......

  • @HARISHATHISH
    @HARISHATHISH 3 ปีที่แล้ว +13

    ஓம் முருகா🙏🙏 முருகன் துனண உண்டு 🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +2

    முருகா முருகா 🙏

  • @mithulx-a8345
    @mithulx-a8345 2 ปีที่แล้ว

    Super super thank you Vvvvv much

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 ปีที่แล้ว +8

    Once again thank u Ayha....

  • @nithya2451
    @nithya2451 4 ปีที่แล้ว +1

    Ohm muruga potri
    Pazani malai andavanuku haro hara🙏🙏🙏

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 3 ปีที่แล้ว +6

    ஓம் முருகா potri ❤️🙏🙏🙏

  • @lingeswaranganesan5570
    @lingeswaranganesan5570 6 ปีที่แล้ว +9

    அருமையான கருத்து ஐயா

  • @gobalgobala8036
    @gobalgobala8036 3 ปีที่แล้ว +3

    இனிய ஆனி மாதம் முதல் நாள் செவ்வாய் கிழமை காலைவணக்கம்! பழனி மலை முருகன் உண்மைசம்பவங்கள் பட்டிமன்றம்.

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 2 ปีที่แล้ว +2

    🕉ௐ முருகா🔯🙏🍁💔🎼🍂

  • @vidhyasuresh5814
    @vidhyasuresh5814 5 ปีที่แล้ว +3

    Very nice Romba arumaya solreenga Sir Very correct

  • @shanmugamtamil6709
    @shanmugamtamil6709 4 ปีที่แล้ว +6

    🙏ௐ சரவண பவ🙏

  • @ramasamye8656
    @ramasamye8656 3 ปีที่แล้ว

    நல்ல சொற்பொழிவு

  • @dmsaroindustries105
    @dmsaroindustries105 5 ปีที่แล้ว +15

    சொல்லால் தமிழால் ௨யர்ந்தவர் தமிழ் கடவுள் ௭ம்பெருமான் முருகன்

  • @sivakumar-ql5kt
    @sivakumar-ql5kt 3 ปีที่แล้ว +1

    Super 👌👍🙏🏾

  • @Muthuwarriors
    @Muthuwarriors 6 ปีที่แล้ว +16

    ஓம் முருகா

  • @navabhus1125
    @navabhus1125 6 ปีที่แล้ว +7

    Super speech...... 👌

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 ปีที่แล้ว

    நெசவு தொழில்உயர்ந்துபேசியதற்குநன்றிஐயா

  • @thanavalasuthangavalasu4892
    @thanavalasuthangavalasu4892 3 ปีที่แล้ว +3

    முருகா சரணம்

  • @kumarg6551
    @kumarg6551 6 ปีที่แล้ว +2

    நல்ல கருத்துக்கல்" நன்றி அய்யா

  • @gamingwithvishnu8754
    @gamingwithvishnu8754 3 ปีที่แล้ว +2

    Om Muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @vatchaladevi3280
    @vatchaladevi3280 6 ปีที่แล้ว +1

    Suuuuuuper............ Murugan thunai

  • @valliappanprabhu1277
    @valliappanprabhu1277 5 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்துக்கள்ஜய்யா

  • @selvarajstronger4243
    @selvarajstronger4243 5 ปีที่แล้ว +7

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @mgrjjamma1834
    @mgrjjamma1834 5 ปีที่แล้ว +12

    en appan murugane potri!! potri!!!🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @prabhakaranprabu2258
    @prabhakaranprabu2258 6 ปีที่แล้ว +16

    Super Sir I like it
    Kan kalaga vachiruchu

    • @vcmuthu1120
      @vcmuthu1120 6 ปีที่แล้ว

      kumresan kumaresan jokat

    • @jerlinmeri9940
      @jerlinmeri9940 5 ปีที่แล้ว

      POOPANDIAMMAL SAGU sexviedo

    • @jerlinmeri9940
      @jerlinmeri9940 5 ปีที่แล้ว

      POOPANDIAMMAL SAGU by1o

  • @ManiKandan-hj1tq
    @ManiKandan-hj1tq 5 ปีที่แล้ว +5

    Super Sir Muruga Muruga

  • @vadiveluvadivelu7124
    @vadiveluvadivelu7124 ปีที่แล้ว

    Bhaiya super thank you

  • @SivaKumar-nj5os
    @SivaKumar-nj5os 6 ปีที่แล้ว +2

    Semmmmmma pa murugarna murugardhan

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว

    ஒம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @aaslogkanathan1474
    @aaslogkanathan1474 5 ปีที่แล้ว +5

    ஐயா 👌👌

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 3 ปีที่แล้ว +10

    ஓம் முருகனே போற்றி போற்றி அரோகரா 🙏🙏

  • @anbutamilindia1342
    @anbutamilindia1342 6 ปีที่แล้ว +2

    அருமையான மேலும் ஆன்மீக பயனுள்ள தகவல்

  • @AshokKumar-he5ii
    @AshokKumar-he5ii 6 ปีที่แล้ว +6

    அருமை

  • @sivasakthichand2616
    @sivasakthichand2616 3 ปีที่แล้ว +3

    Om muruga🙏🙏🙏

  • @narasimhannagarajan3141
    @narasimhannagarajan3141 3 ปีที่แล้ว

    Miga arumai ayya

  • @sakthiganeshssakthiganeshs871
    @sakthiganeshssakthiganeshs871 4 ปีที่แล้ว

    பல முறை இறைவனை கண்டேன்.
    நான் எங்கு இருந்தாலும் அன்றைய பொழுது விடிந்து இரவு பொழுது முடிவதற்க்குள் முருகனின் தரிசனம் தினமும் கிடைத்து வருகிறது.
    ( சுவாமியாக இருந்தால் பக்தியாக இருப்பேன்.
    எனக்கு அண்ணனாக இருந்தால் பாசமாக இருப்பேன்.)
    குறத்தியாக இருந்த வள்ளி என்ற பெண்ணை கரம் பிடித்த போது உலகம் ஏற்று கொண்டது.
    தேவலோகம் ஏற்று கொண்டது.

  • @manonmanichidambaram2142
    @manonmanichidambaram2142 6 ปีที่แล้ว +7

    Nice speech sir

  • @subikshanhomekitchen5339
    @subikshanhomekitchen5339 2 ปีที่แล้ว

    arumai mega nanri

  • @fayaasfayaas2727
    @fayaasfayaas2727 6 ปีที่แล้ว

    | 10:09;2018நல்ல பதிவு MGR ரவிஸ்சந் திரன் ⌛🇨🇮⏳🕐அவர் முதல்வர் &🔛் 🇨🇮✔ஐய கமரஐர் நினை நல்ல🎯 நல்ல பேஸ்கூ😘.. ⌛⏳🇨🇮🇨🇮🇨🇮✔🇮🇳📚👋👍

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 3 ปีที่แล้ว

    அற்புதமான தீர்ப்பு

  • @pandeswari9938
    @pandeswari9938 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @r.poongavanamr.poongavanam3460
    @r.poongavanamr.poongavanam3460 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @Visantubeofficial
    @Visantubeofficial 6 ปีที่แล้ว +5

    Arumai

  • @ThiruThuru
    @ThiruThuru 5 ปีที่แล้ว +6

    உண்மை நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன

  • @elangonil9251
    @elangonil9251 6 ปีที่แล้ว

    tamlzhachi manathodudhan vazhval enbadhargu ippadi oru sandru parappineergaley neer vazhga. iIN ADDITION TO THAT MA MANNA MAKAL THILAGATHAI PATRI KOORIAVAINENCHURUGA VAITADHU PLEASE KEEP IT THIS SORT OF DELIVERING ABOUT MGR WHERE EVER YOU GO TELL ABOUT MGR TO KNOW OUR HERITAGE ABOUT MANNADHI MANNA PLEASE MY HUMPLE REQUEST

  • @tamilarasim1110
    @tamilarasim1110 3 หลายเดือนก่อน

    Super.sir

  • @sridharanrajendran6124
    @sridharanrajendran6124 4 ปีที่แล้ว +9

    Palani dhandauthapani swamy ku arokara arokara ☺🌺🌟

  • @divak9630
    @divak9630 5 ปีที่แล้ว +1

    ஐயா செம

  • @ThiruThuru
    @ThiruThuru 5 ปีที่แล้ว +11

    ஓம் சரவணபவ

  • @nalam3698
    @nalam3698 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @MuthuKumaran-hb3xt
    @MuthuKumaran-hb3xt 6 ปีที่แล้ว +8

    excellent speech

  • @isravel3275
    @isravel3275 6 ปีที่แล้ว +4

    அருமை ஐயா