திருச்சியில் குடைவரை கோவில் | rock-cut architecture in trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • In this video we have covered rock-cut architecture temple in trichy thiruvellarai.
    திருவெள்ளறை என்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
    இக்குடைவரை கோயிலானது ஒரு கை ,கால்கள் சிதைந்த நிலையில் உள்ள வாயில் காவலன் புடைப்பு சிற்பம் உள்ளது , பின்பு அழகிய தூண்களை கொண்ட ஒரு விசாலமான மண்டபம் உள்ளது , மண்டபத்தின் இரு புறமும் கருவறை போன்று அறை குடையப்பட்டுள்ளது ஆனால் உள்ளே வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் இல்லை.
    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரங்கத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
    #trichy #temple #architecture #thiruvellarai #tourism #historical #rock-cut architecture
    #108DivyaDesamTemple #trichytemples #placestovisittrichy #Perumaltemple

ความคิดเห็น •