அன்னையின் அருளுரை..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • அன்னையின் அருளுரை..#amma #amman #temple #Tiruvannamalai #annapuraniarasuamma #AmmanTemple #spiritual
    அன்னையின் தரிசனம் தினமும் நடைபெறுகிறது.
    *அனுமதி இலவசம்*
    ஶ்ரீ அன்னபூரணி அரசம்மன் திருக்கோயில்
    ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர்,
    திருவண்ணாமலை மாவட்டம்
    தொடர்புக்கு : + 91 9003095565,
    +91 90432 27441

ความคิดเห็น •

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 6 หลายเดือนก่อน

    நன்றிகள் அம்மா 🙏

  • @ramprasanth4137
    @ramprasanth4137 6 หลายเดือนก่อน

    வாழ்வை ஆனந்தமையமாக மாற்றி அமைத்த தாயே 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி
    அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 6 หลายเดือนก่อน

    சத்தியம் தான் அம்மா...இப்படி ஒரு பேரின்பம், இப்படி ஒரு அமைதி, இப்படி ஒரு ஆனந்தம் நிறைந்திருக்கும் வாழ்வு உன் கருணையால் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா...இப்படி ஒரு ஆனந்த வாழ்வு இந்த சமூகத்தில் மறைக்கப்பட்டே இருக்கிறது...என்று தாயின் இறை உணர்வில் நிலைபெறுகிறோமோ அக்கணமே அனைவருக்கும் இந்த ஆனந்த வாழ்வு வசமாகும்...
    இன்பம் நிறைந்த வாழ்வை அளித்தருளும் அம்பிகையே போற்றி போற்றி 🙏🙏🙏