தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு - பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி? | Cancer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு - பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?
    #Cancer | #Tamilnadu
    Uploaded On 10/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 276

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 2 ปีที่แล้ว +55

    அல்லாஹ் பாதுகாக்கனும் எல்லா மக்களையும்

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 ปีที่แล้ว +55

    சிவபெருமான் அனைவரையும் காக்க வேண்டும்

    • @dheenasure9749
      @dheenasure9749 2 ปีที่แล้ว +5

      Apa Cancer vantha sivan koviluku ponga.. Hospital pogathinga

    • @kumartn6558
      @kumartn6558 2 ปีที่แล้ว +3

      @@dheenasure9749 sari naga porom ne mudu

    • @mycreativemagics7
      @mycreativemagics7 2 ปีที่แล้ว

      God eh ila first...enoda amma,thudichu sethanga😔no god helped her

    • @aishuwarya6830
      @aishuwarya6830 ปีที่แล้ว +1

      @@mycreativemagics7 kadavula sollathenga bro kadaul alagana pasumaiyana boomi ah padichi tha padaichirukaga manusan irukala Avan 6 ariva use Pani ellathaium varavachitu irukannn....bro tecnology devlope aga aga ulagam aliuthu....namma sapedurathu ellam poison namaku nammakey velaivai yerpaduthi vettom....vai ila tha jeevanai konu sapeduraga...athoda pavam summa veduma suma kadavula sollathenga epo na uiroda irukurathu vaipu ila 💯 death contition la irunthen en appan Sivan tha kapathunaga.....

    • @mycreativemagics7
      @mycreativemagics7 ปีที่แล้ว +1

      @@aishuwarya6830 mmm ur right sis

  • @Shootereditz1
    @Shootereditz1 2 ปีที่แล้ว +315

    பல பேர் பிளாஸ்டிக் கவரில் டீ வாங்கி குடிக்கின்றனர்.. கேன்சர் வர இதுவும் அதி முக்கிய காரணம்..! சொன்னாலும் நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றனர்🙄

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 ปีที่แล้ว +164

    கடவுளே காப்பாற்றுங்கள் 🙏👨‍👩‍👧⚕️🛡️🦅🦅🌼🌻🏵️

  • @kalaik2675
    @kalaik2675 2 ปีที่แล้ว +51

    நோய் நொடி இல்லாத வாழ்க்கை தாங்க சாமி

  • @nathiyas8070
    @nathiyas8070 2 ปีที่แล้ว +336

    இது யாருக்கு வருமுனு சொல்ல முடியாது நாம எந்த கெட்டபழக்கமே இல்லாம இருத்தலும் வரும்.

    • @senmuru8569
      @senmuru8569 2 ปีที่แล้ว +9

      Yes, correct

    • @RajuRaju-bb1bb
      @RajuRaju-bb1bb 2 ปีที่แล้ว

      Roy's kathirvichu athigam

    • @christinaravikumar5245
      @christinaravikumar5245 2 ปีที่แล้ว +15

      மிக உண்மை.. மது, சிகரெட், புகையிலை, என்று எந்த. பழக்கமும் இல்லாதவர் என் கணவர். தினமும் நடைப்பயிற்சி செய்தவர். திடீரென கால்வலி என்று தொடங்கி, சிகிச்சைக்காக போனவர் தான். மூன்றே மாதங்களில் மரணமடைந்து விட்டார். திடகாத்திரமாய் இருந்தவர் 46 வயதில் போய் விட்டார்.

    • @nagendrancse4788
      @nagendrancse4788 2 ปีที่แล้ว +5

      @@christinaravikumar5245 🥺 feel pannathaiga sister

    • @rajarajeswarichandrakumar882
      @rajarajeswarichandrakumar882 2 ปีที่แล้ว +5

      ஆமா எனக்கு தெரிந்து இரண்டு ஆண்டுகள் அவர்களுக்கு எந்த பழக்கமும் இல்லை 😔

  • @aishuwarya6830
    @aishuwarya6830 ปีที่แล้ว +6

    Enaku cancer tha 6 yer ah face paniruken food habits change panniii epo cure aeiten out side food vangiii yarum sapedathenga home only food sapeduga..... enoda food habits sarilathal disease attack aeitu.....now so happy 😊

    • @raficsafiya4471
      @raficsafiya4471 ปีที่แล้ว +1

      இந்த நோய் எப்பேர்ப்பட்ட எதிரிக்கும் வரக்கூடாது

    • @aishuwarya6830
      @aishuwarya6830 ปีที่แล้ว

      @@raficsafiya4471 really...

    • @RolexAnifa03RolexAnifa03-cg1go
      @RolexAnifa03RolexAnifa03-cg1go 6 หลายเดือนก่อน +1

      Enna food saaptanum sollungala konjam

    • @aishuwarya6830
      @aishuwarya6830 6 หลายเดือนก่อน

      @@RolexAnifa03RolexAnifa03-cg1go all fruits and mul seetha fruits and leaf rombha nallathu aprm vegetables....kalann nuts itams oil la pottatha sapedathenga....oil bathing pannuga aprm nalla water kudiga out side food sapedathenga only home made.....aprm early morning wakeup aeriuga bro velaku yethuga postive ah iruga kandipa unga life totel ah change agum bro....

    • @aishuwarya6830
      @aishuwarya6830 6 หลายเดือนก่อน

      @@raficsafiya4471 yes 🥲

  • @manickammanickam6958
    @manickammanickam6958 2 ปีที่แล้ว +70

    சுயநலம் தாங்க காரணம் வாழைப் பழம் விற்பனை செய்பவன் வாழைப்பழத்தை கெமிக்கல் ஸ்பிரே அடிச்சு பழுக்க வச்சு மாம்பழ விற்பனை செய்பவன் கெமிக்கல் கல் வச்சு விற்பனை பண்ணுகிறான் மீன் விக்கிறவன் பார்மலின் தெளித்து கெட்டுப்போன மீனை விற்கிறான் சாப்பிடுவதற்கு தகுதியற்ற சிக்கன் மட்டன் போன்றதெல்லாம் கேன்சர் பாதிப்பு அதிகமாக காரணம் இன்னும் நிறைய இருக்கிறது

    • @dr.k.saravankumarphdauc9759
      @dr.k.saravankumarphdauc9759 2 ปีที่แล้ว +5

      It is really true gentleman.

    • @saravanakumar4032
      @saravanakumar4032 2 ปีที่แล้ว +6

      Sir neenga soldrathu correct than...yellamey chemilcal than but yepdi irunthalum saptu than a aaganum... drinking water la kuda chemical athigama irukku sir

    • @manickammanickam6958
      @manickammanickam6958 2 ปีที่แล้ว +4

      @@saravanakumar4032 ஹோட்டல் சாப்பாடு பாஸ்ட் புட்டு பேக்கரி ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் மட்டன் சிக்கன் மீன் போன்றவற்றை தவிர்த்தாலே நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இது என்னுடைய தாழ்மையான கருத்து சார்

    • @manickammanickam6958
      @manickammanickam6958 2 ปีที่แล้ว +2

      @@dr.k.saravankumarphdauc9759 thank you sir.

    • @ScenicSpotter
      @ScenicSpotter 2 ปีที่แล้ว +1

      Getting Outta india is the best possible way to Prevent cancer and to lead a healthy Lifestyle. Muchuvidra kaathula kuda Chemical iruku

  • @iamayan5114
    @iamayan5114 2 ปีที่แล้ว +7

    2017 la dhan my mamanar ku indhe problem vandhuchu. 2018 laye he died. He is so genuine and nice person. He is like my father. So pls guys we all should take care our health.🙏

  • @jokitha6344
    @jokitha6344 2 ปีที่แล้ว +33

    . புற்றுநோய் பரவ கார்ப்பரேட் செய்யும் முதல் வேலை
    செய்தி சேனலில் நியூஸ் போடுவது. யாரும் விபத்து ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு போகாதிங்க. அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். என்னுடைய சகோதரர் நல்ல உடல் வலிமையுடன் இருந்தார். சிறிய விபத்து ஏற்பட்டு சென்னையில் பிரபலமான தனியார் மருத்துவமனை மில் 10 நாள் தங்கி சிகிட்சை மேற்கொண்டார். மருந்தின் பின்விளைவு காரணமாக இரத்த புற்றுநோய் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார்

    • @manam6923
      @manam6923 2 ปีที่แล้ว +2

      Parvathy hospital?

  • @solotraveler2669
    @solotraveler2669 2 ปีที่แล้ว +49

    இஞ்சி அதிகம் பயன்படுத்தலாம்

  • @asrak2259
    @asrak2259 2 ปีที่แล้ว +85

    தினமும் 4 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால். இறைவனின் உதவியால்
    இது போன்ற நோய்களில் இருந்து தவிர்க்கலாம்.

  • @priyakumar7721
    @priyakumar7721 2 ปีที่แล้ว +9

    Pray for those who affected by cancer... I lost my mother because of cancer 😭😭

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว +95

    எல்லா நதிகளையும் சாக்கடையாக்கி எல்லா நிலத்திலும் கெமிக்கல் உரம் கொட்டி மண்ணை கெடுத்ததின் விளைவு இது

  • @jaikutty7900
    @jaikutty7900 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா எனக்கு கேன்சர் வியாதி இருந்து விடுதலை வேண்டும் அப்பா என் பெயர் ராஜேஸ்வரி எனக்கு ஒரு பிள்ளை உள்ளது அது கூட வாழனும் pls pray panunga ellam 🙏😭🙇🏻‍♀️1 1/2 குழந்தை உள்ளது அது கூட வாழனும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்

  • @pvignesh4009
    @pvignesh4009 2 ปีที่แล้ว +91

    கடைசி வரை புற்று நோய் தடுக்கும் வழி முறைகளை சொல்லவே இல்லை,😔🙄

    • @manisha.s9479
      @manisha.s9479 2 ปีที่แล้ว +2

      Naanum idha dhan solla vandhen

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 2 ปีที่แล้ว +1

      இப்போது அமெரிக்கா இதற்கான கண்டு பிடிப்பை தீவிரப்படுத்தி யுள்ளதாக செய்தி வந்துள்ளது...அமெரிக்காவில் இந்த நோய் நிறையப் பேரை தாக்கி யுள்ளதாக தகவல்

  • @vikaa737
    @vikaa737 2 ปีที่แล้ว +15

    Jesus Take care of your all child 🙏🙏🙏🙏

    • @rson7421
      @rson7421 2 ปีที่แล้ว

      Amen 🙏

  • @chidambaramc2791
    @chidambaramc2791 2 ปีที่แล้ว +11

    டீ கடைகளில் கலப்பட டீ தூள்,ஓட்டல்களில் அரைச்ச மாவை அரைச்ச மாதிரி மாற்றப் படாத எண்ணெய் சமையல்,காய் கறிகளில் பூச்சி கொல்லி மருந்து
    உணவு விஷம் ஆகி போச்சு கேன்சர் வரமா என்ன வரும்.

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 2 ปีที่แล้ว +24

    Intermittent fasting, weekly prolonged fasting is a reliable solution to end dead cells in body which become tumour cells.

  • @rudrasfashion8660
    @rudrasfashion8660 2 ปีที่แล้ว +3

    Manjal vangi vetla araichi use panunga manjal and inji tea kudikanum
    Apple cider vinegar with warm water every day mrg

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 ปีที่แล้ว +29

    ரோட்டு கடை சில்லி
    காளான்
    பாஸ்ட் புட்
    பிரியாணி
    பாக்கெட் மசாலா

  • @ramyaravi5296
    @ramyaravi5296 2 ปีที่แล้ว +48

    Ban cigaratte/alchohol/gutka ...honestly.... not in paper..
    Close TASMAC if the govt is really for the people of TN & not for people of families

  • @baburaj.l8659
    @baburaj.l8659 2 ปีที่แล้ว +23

    Why didn't mention mobile radiation

  • @jennathulfirthous4126
    @jennathulfirthous4126 2 ปีที่แล้ว +26

    English medicine and fast food are the major reasons..

  • @jagson8029
    @jagson8029 2 ปีที่แล้ว +17

    Road la smoke rompa peru pannitte poranga. Stop pannunga.

  • @beckyrockz348
    @beckyrockz348 2 ปีที่แล้ว +10

    Avoid fast food, eat natural and healthy food without conservatives. Do exercise regularly.

  • @ahmadhusian5790
    @ahmadhusian5790 ปีที่แล้ว +1

    அனைத்துமே இறைவன் விதித்த விதியின்படி நடந்தேறும்,எனினும் நாமும் கவனமாக இருக்கனும்.அதாவது low quality hotel களில் சாப்பிடக்கூடாது.வீட்டில் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் சாப்பிடனும்,மன அழுத்தங்கள் இருக்கக்கூடாது,அதிகமான( pollution)மாசுப்படிந்த காற்றை சுவாசிப்பது கூடாது,வயது கூட கூட அதாவது 40/50 வயதுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும், மருத்துவரது பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் கேன்சர் வர வாய்ப்புகள் அதிகம்.அடுத்ததாக உலகம் முழுக்க android phone வந்ததின் விளைவு,கதிர்வீச்சால் மேற்கூறப்பட்ட பலகீனமான உடலில் உண்டாகிவிடுகிறது. பொதுவாக எந்த வியாதி வந்தாலும் மனதைரியத்துடன், இறைவன் மீது பாரத்தைப்போட்டு, உடனடியாக சிகிச்சை எடுக்கனும்.மனதைரியம்,இறைவழியில் இயன்றவரை தர்மம்செய்தால் இறையருளால் முழு ஆரோக்கியம் பெற்று வாழலாம்.எதிரிகளுக்குக்கூட இம்மாதிரியான கடுமையான வியாதிகள் வரக்கூடாது எனக்கருதி பிரார்த்தனை புரிய வேண்டும்.

  • @mathimathi3618
    @mathimathi3618 2 ปีที่แล้ว +18

    இது உடனே வருவது இல்லை,சிலரின் அலட்சியத்தால் கடைசிகட்டத்தில் உடலளவிலும் மனதளவிலும் நகர வாழ்க்கையாக மாறும்.உடல் 2 நாள்களுக்கு மேல் சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்🙏

  • @ragus3893
    @ragus3893 2 ปีที่แล้ว +30

    Not only bad habits its adulteration chemical colour food adding

  • @கவலைகந்தன்
    @கவலைகந்தன் 2 ปีที่แล้ว +18

    உணவே மருந்து 👍👍

    • @m.h.mohamedfarookalifarook5705
      @m.h.mohamedfarookalifarook5705 2 ปีที่แล้ว +1

      உணவே மருந்து அந்த காலம் (இயற்கை விவசாயம் இயற்கையான முறையில் அனைத்தும்) .இப்போது பூச்சிக்கொல்லி மருந்து விவசாயம் (புதிய புதிய கண்டுபிடிப்பு என்ற பெயரில் நாம் உண்ணும் உணவே இப்போது விஷமாகி விட்டது)

    • @கவலைகந்தன்
      @கவலைகந்தன் 2 ปีที่แล้ว +1

      @@m.h.mohamedfarookalifarook5705 நாங்க மருந்தற்ற காய்கறிகள் விளைய வைத்து உண்கிறோம்

    • @breagleyt9536
      @breagleyt9536 2 ปีที่แล้ว

      @@m.h.mohamedfarookalifarook5705 yes

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 ปีที่แล้ว

      @@கவலைகந்தன் apdiya bro

  • @AS-hr4rp
    @AS-hr4rp 2 ปีที่แล้ว +9

    Varama yenna seiyum yellarhukaium kalapadam tomotos kooda munna maari taste illa yellam hybrid

  • @durgasethu1335
    @durgasethu1335 2 ปีที่แล้ว +15

    குடிக்காமல் இருக்க சொன்ன எவன் கேட்கிறான் 🙄 ..அவன் அவன் க்கு வந்தாதான் திருந்துறரங்க ..😡

    • @ScenicSpotter
      @ScenicSpotter 2 ปีที่แล้ว +1

      Kudikaadha avanakum varudhu

  • @racheljames3925
    @racheljames3925 2 ปีที่แล้ว +10

    Eat our traditional food... Never consume from hotel... Avoid packed snack items that showed in advertisement..that is the biggest cause for kids affected from this... All be cos of corporate companies... 😥

  • @sathya4321
    @sathya4321 2 ปีที่แล้ว +3

    Fast food sapdathinga , aprm vegitables fruits sapdunganu Kuda solla mudila athayum marunthu vachi pazhuka vaikuranga...

  • @chennainaveen38
    @chennainaveen38 2 ปีที่แล้ว +25

    To prevent cancer only solution we have to go back to the natural way of life major cause for cancer is using pesticides &chemical fertilizers in agriculture so we have to change old method of Indian farming (சுழன்றும் ஏர் பின்னது உலகம் ஆதலால் உழன்றும் உழவே தலை )-ஐயன் வள்ளுவன் வாக்கு

    • @dr.k.saravankumarphdauc9759
      @dr.k.saravankumarphdauc9759 2 ปีที่แล้ว +2

      ஆங்கிலத்தில் மேல் சொன்ன விஷயங்களையும் தமிழிலேயே சொல்லியிருந்தால் எல்லோரையும் இது சென்றடையும் அன்பு நண்பரே.

    • @sivagamimurugappan8838
      @sivagamimurugappan8838 2 ปีที่แล้ว +1

      100%. Correct

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 ปีที่แล้ว +15

    Innum romba athigarikkum..........because today youths 80% alcoholist, coolipist, pan masala eaters, ganja intakers, etc.............

    • @selvapriyas3902
      @selvapriyas3902 2 ปีที่แล้ว +3

      Intha habits illathavangalukkum vara karanam

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 2 ปีที่แล้ว +1

      @@selvapriyas3902 improper food habits and allopathy medicines

    • @AkAk-tz6zs
      @AkAk-tz6zs 2 ปีที่แล้ว

      Coolipist?

    • @monishasekar4716
      @monishasekar4716 2 ปีที่แล้ว +1

      Add Pani poori, masala poori, kaalan, roadside bajji bonda etc, etc.,

    • @digcurbnr2312
      @digcurbnr2312 2 ปีที่แล้ว

      @SRDFR His own theory😜😄

  • @selvavinayagamgeetha3263
    @selvavinayagamgeetha3263 ปีที่แล้ว

    Thank you for details

  • @sathishkumar1023
    @sathishkumar1023 2 ปีที่แล้ว +3

    Main reason is pesticides food.. I don't know why doctor not mentioned this...

  • @CVLMANOJ
    @CVLMANOJ 2 ปีที่แล้ว +36

    எங்க அம்மா வும் Cancer la iranthu 5 month achu 😭😭😭

    • @abikrishna4038
      @abikrishna4038 2 ปีที่แล้ว +7

      Eanga ammavukum iruku last stage 47years than aguthu

    • @priyariya6385
      @priyariya6385 2 ปีที่แล้ว +4

      Enga ammavum iranthu 15 yra ahuthu

    • @prakashpalani37
      @prakashpalani37 2 ปีที่แล้ว +5

      I went same pain , 6 yrs ago.

    • @aruna.r-0206
      @aruna.r-0206 2 ปีที่แล้ว +4

      Enga ammavum cancerla april 2021la eranthuttanga

    • @vannanmalar2351
      @vannanmalar2351 2 ปีที่แล้ว +1

      😭😭😭

  • @mahasakthi3888
    @mahasakthi3888 2 ปีที่แล้ว +1

    கருஞ்சிரகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்...

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +9

    Ahma pa chinnai kalpakam nuclear plant
    Kanniyakumai , tirunelvali ku kudan kulam ,
    Ippadi neya factory 🏭 vaiga clean inda illa clean Tamil Nadu ahidum

  • @werock533
    @werock533 2 ปีที่แล้ว +2

    Aloevera juice helps to prevent

  • @vijayvinodhagans369vijayvi4
    @vijayvinodhagans369vijayvi4 ปีที่แล้ว +1

    நாய் கூட தனக்கு எது நல்லதோ. எதை எப்போது எப்படி சாப்பிட வேண்டுமோ அப்படி சாப்பிடுகிறது. நாய் மட்டும் அல்ல மற்ற அனைத்து விலங்குகளும்தான். மனித விலங்கை தவிர. கண்டதையும் கண்ட நேரத்தில் வயிறு புடைக்க தின்றுவிட்டு. வாழ்வை எப்படி வாழ வேண்டும் அதன் அடிப்படை என்ன. வாழ்க்கைக்கு எது முக்கியம் இது எதையும் தெரிந்துகொள்ளாமல். காசு பணம். வசதி வாய்ப்பு நகை நட்டுனு வெட்டி பந்தா புகழ் னு அலையும் மிருகங்கள். இன்னும் நிறைய அனுபவிக்க போகின்றன

  • @c.perumal8121
    @c.perumal8121 2 ปีที่แล้ว +18

    Food is main important. house food is good . learn to cook . 5 elements fire,water,earth,air,space, it is our God to live .

    • @sindhushyam8500
      @sindhushyam8500 2 ปีที่แล้ว +4

      Yellathilum kalapadam, fruits vegetables kuda marundu vitula samachalum vishatha dan sapudurom....ini yethuvm maradhu ellathayum azhichitom...erukura vara vazdutu povendiyadu dan...🙏

    • @agalya1128
      @agalya1128 2 ปีที่แล้ว +1

      So true

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ปีที่แล้ว +12

    Home food only 💪💪💪

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 ปีที่แล้ว +5

    பிளாஸ்டிக் box களில் வாங்கும் பொருள்களை aaraayavendum

  • @jayapradhachandramohan5813
    @jayapradhachandramohan5813 2 ปีที่แล้ว +1

    ஹீலர். பாஸ்கர் ஐயா. சொல்வதை. கேளுங்க.

  • @parasuraman137
    @parasuraman137 2 ปีที่แล้ว

    காலை எழுந்தது முதல் இரவு முடியும் வரை இரசாயண உணவுதான் காரணம்/ஷேம்பு,உணவு எண்ணெய்கள், இன்னும் பல

  • @geetha6795
    @geetha6795 2 ปีที่แล้ว +3

    Fruit vegetables

  • @rajeshrajesh7417
    @rajeshrajesh7417 2 ปีที่แล้ว +10

    ப்ளாஸ்டிக் பயன்பாட்டை முதலில் தடை செய்ய வேண்டும்

  • @mshariharan2669
    @mshariharan2669 ปีที่แล้ว

    மூன்று பொருட்கள் தடை செய்தால் போதும், மருத்துவ வியாபாரம் நஷ்டம் அடையும். கெமிக்கல் உரம், பிளாஸ்டிக், வெள்ளை சர்க்கரை.

  • @youqube5790
    @youqube5790 2 ปีที่แล้ว +1

    Andha kaalathil mittai oru cover la 100 mittai varum... 10L samaikra ennai tin la varum.. milk pathiram kondu poi vanguvom... Ipa oru mittai ku oru cover.. 100grm ennaiku oru cover.. elathukum oru cover avlo yen ipo veetuku vara can thanni ena thanni nay therla adha kudikrom

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 2 ปีที่แล้ว +22

    Chicken sixty five, cigarette, fast foods, second smoker, parrota

    • @kumargayasri444
      @kumargayasri444 2 ปีที่แล้ว +1

      ப்ரோ இப்போ ஷவர் மா

    • @gamers-bro8824
      @gamers-bro8824 2 ปีที่แล้ว

      @@kumargayasri444 shawarma having no chemical food colors and no oils so that's better

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว +1

    Stop using mobile phones first online class ku end card podunga podum ....many infants and students already started affecting to this ....take steps and give awareness to people as doctors me ,induce the stopping usage to known people

  • @prakashpalani37
    @prakashpalani37 2 ปีที่แล้ว +4

    Self English medication for long period , very dangerous.

  • @only_one-god
    @only_one-god 2 ปีที่แล้ว +2

    உணவே மருந்து., மருந்தே உணவு

  • @bk.sakthi.8731
    @bk.sakthi.8731 2 ปีที่แล้ว +4

    இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் 13 வருடங்கள் மட்டுமே உள்ளது 6 வருடங்கள் ஒத்திகை நடைபெறும் பிறகு 7 வருடங்களுக்கு இயற்கை சீற்றங்கள் உலகப்போர் காரணமாக இந்த கலியுகம் முடிய போகிறது பிறகு புதிய உலகத்தில் தேவி தேவதைகள் வாழக்கூடிய தூய்மையான மகிழ்ச்சியான ஆரோக்கியமான தங்கம் வைரங்களிலான மாளிகையில் இருப்பார்கள். Brahma kumaris movies Tamil video TH-cam ல் பார்த்து மகிழுங்கள்.

  • @pavishnusaswinarts3043
    @pavishnusaswinarts3043 2 ปีที่แล้ว +4

    Surya Shakti 3,6,9,12,..108 cycles .if we practice ,amazing general health benefits.

  • @dasssekar3899
    @dasssekar3899 2 ปีที่แล้ว +5

    Kalpakkam,Kodamkulam spread Concer

  • @durgasethu1335
    @durgasethu1335 2 ปีที่แล้ว +1

    Unmai than

  • @funtimes5292
    @funtimes5292 2 ปีที่แล้ว +3

    Ipo lam yaruku ena varumne solla mudiyathu pa

  • @Sudhar30
    @Sudhar30 2 ปีที่แล้ว +10

    பானிபூரி, காளான் போன்றவற்றை பிளாஸ்டிக் கவரில் சுட சுட சாப்பிட்டுவதாலும் வரும்.

  • @tamiltamil-uj1cl
    @tamiltamil-uj1cl 2 ปีที่แล้ว +3

    Summa cancer nu bayabadathinga cancer different types iruku ok va unga healthy care pannunga athuve pothum

  • @gramaththuponnu8249
    @gramaththuponnu8249 2 ปีที่แล้ว

    Ippo vantha corona kku marunthu kandu pudikiraanga aana iththanai varushama irukura putru noikku eppothaan marunthu kandupudippangalo.........Innum eththanai aandu kaalam agumo irappu thaan perugikonde irukirathu...itharku marunthu kandupudithaal makkalin irappu migavum kuraninthu vidum.... 🙏

  • @sunenglishinstitutespiritu8123
    @sunenglishinstitutespiritu8123 2 ปีที่แล้ว

    Everything gods hand

  • @sambuvishnu2056
    @sambuvishnu2056 2 ปีที่แล้ว +7

    Plz this is very dangerous disease I never seen plz peaple avoid fast food avoid tobacco's , soft drinks and alcohol .plz people come to pondicheeri jipmer hospital to know the serious of this disease

  • @mshariharan2669
    @mshariharan2669 ปีที่แล้ว

    வெள்ளை சர்க்கரை தடை செய்தால் போதும் என்று பல ஆய்வாளர்கள் பல முறை சொல்லி விட்டனர். இதை தடை செய்தால் மருத்துவ வியாபாரம் போய் விடும் என்று நினைக்கின்றனர் போலும்.

  • @Akka-fg3qb
    @Akka-fg3qb 2 ปีที่แล้ว +1

    First pugayilai stop pannunga.. Company kita kaasu vaangitu angayum kadaila kaasu vaangitu angayum vitrunga so sapadravan mattumillama family eh affect aaguthu

  • @TNSIOFFICIAL
    @TNSIOFFICIAL 2 ปีที่แล้ว

    Bro ...சரக்கு ...சிகரெட் ... பான் பொட்டலம் .... பிளாஸ்டிக் ...ஸ்டாப் பண்ணுனம்

  • @ruskanna6809
    @ruskanna6809 2 ปีที่แล้ว +1

    Cancer, heppadise b, ku enga nalla treatment kidaikum m terinja sollunga please

  • @seemagracy4715
    @seemagracy4715 2 ปีที่แล้ว +27

    சாப்பிட்ற எல்லாவற்றிலும் கலப்படம்

  • @sesviksesvikaa9121
    @sesviksesvikaa9121 2 ปีที่แล้ว +1

    Nizam pakku Potta cancer varuma

    • @pattaniulagam492
      @pattaniulagam492 2 ปีที่แล้ว

      கேன்சர் வராது, Aids வரும் அய்யா

  • @dineshmku4904
    @dineshmku4904 ปีที่แล้ว

    Starting stagea kamichum 2 years treatment edhuthum today pass away 4 th standard girl . Crores amount selavu senjum kapatha mudiala blood cancer

  • @nirmalasenthil2010
    @nirmalasenthil2010 2 ปีที่แล้ว

    Chemical in fruit ;fish.meat etc

  • @BalaMurugan-bc6pb
    @BalaMurugan-bc6pb 2 ปีที่แล้ว

    Just stop pocket masala items for cooking.

  • @jessijessi5796
    @jessijessi5796 2 ปีที่แล้ว +3

    😭😭

  • @agilav382
    @agilav382 ปีที่แล้ว

    Cancerla irakaravanga death epde irukum pls tell me en ammakum cancer romba kavalaya irukum

  • @jarinabegum914
    @jarinabegum914 2 ปีที่แล้ว

    Government தான் step எடுக்கனும்

  • @ravis675
    @ravis675 ปีที่แล้ว

    Even many children r getting affected by ca. how

  • @SureshSuresh-jk7uq
    @SureshSuresh-jk7uq ปีที่แล้ว

    Good habit no canser

  • @Santhiya-muthu
    @Santhiya-muthu 2 ปีที่แล้ว +1

    My son is blood cancer 😔😔

    • @arp710
      @arp710 2 ปีที่แล้ว

      Jesus can help him ..

  • @padmavathiramadev2116
    @padmavathiramadev2116 ปีที่แล้ว

    2 b kammipannale cancer kammiayidam barista biryani

  • @tensings3932
    @tensings3932 2 ปีที่แล้ว

    செய்தி வாசிப்பாளர் இன்னும்
    சற்று வேகமாக வாசித்தால்
    சரோஜ் நாராயணசுவாமி
    குரல் போல இருக்கும்.

  • @vinothvinoth3545
    @vinothvinoth3545 2 ปีที่แล้ว

    Please one month complient look down. Problem solved.

  • @sheelaalamelu2081
    @sheelaalamelu2081 2 ปีที่แล้ว +2

    Enga ammavum breastcancerla da erandutanga😭

  • @anjeljegan6015
    @anjeljegan6015 2 ปีที่แล้ว +8

    Pavam makkal 😔😥😟

  • @padmavathiramadev2116
    @padmavathiramadev2116 ปีที่แล้ว

    Barota maida

  • @tamilselvidillibabu8452
    @tamilselvidillibabu8452 2 ปีที่แล้ว

    🙏🙏😭😭😭 romba kasitam yengalku thrium

  • @chengalvarayanv.k6850
    @chengalvarayanv.k6850 2 ปีที่แล้ว

    Masala

  • @mathanmani.l5425
    @mathanmani.l5425 2 ปีที่แล้ว +2

    மரபு வழி புற்று நோய் வாராமல் தடுக்க வழி இருக்குதா தயவு செய்து கூருங்கள்.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 2 ปีที่แล้ว +1

      Genetic history irundha periodic diagnosis pannikkonga... Cancer is highly related to 'Genetics' and 'Age'... Environmental factors play a big role as well..

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 ปีที่แล้ว +1

    I will challenge to cancer,, CANT even touch me,,,
    Because the secret is...... I know how to eat and what to eat...I completed 25.years in food industry.......

    • @suriyapraba99
      @suriyapraba99 2 ปีที่แล้ว +1

      Please make video of it. So that everybody will follow that. It's my humble request

    • @JAYASHANKARI
      @JAYASHANKARI 2 ปีที่แล้ว

      Post your video please

    • @premas4286
      @premas4286 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @Meenakeerthi143
      @Meenakeerthi143 2 ปีที่แล้ว

      Pls post a video regarding it.Because all the types of people are going through the pain.Anybody who knows to avoid these disease.please share it in the social platform.

  • @jayasingh337
    @jayasingh337 2 ปีที่แล้ว +1

    Plastic packing, plastic and paper cups, vegetables, fruits, chicken, dalda, drinking water...main reasons for cancer

    • @sweetya380
      @sweetya380 2 ปีที่แล้ว

      R u mad??

    • @jayasingh337
      @jayasingh337 2 ปีที่แล้ว

      @@sweetya380 mad with you..if you are sweety

  • @parameswarirajendiran3568
    @parameswarirajendiran3568 2 ปีที่แล้ว +1

    Sir entha bad habit m ilathavangalukku blood cancer varuthu sir eppadi sir

    • @gopigavaskar4084
      @gopigavaskar4084 2 ปีที่แล้ว

      Enakku intha doubts irukku

    • @digcurbnr2312
      @digcurbnr2312 2 ปีที่แล้ว

      Genetics play an important role ...Food habits,Lifestyle etc...

  • @tamilselvidillibabu8452
    @tamilselvidillibabu8452 2 ปีที่แล้ว

    Yenga amma kuda iruthuchi avga 1week before tha death solla mudiyatha aloveku 😭😭😭😭😭😭😭😭

  • @rangagr
    @rangagr 2 ปีที่แล้ว +1

    Hotel food is the main cause

  • @satyamravivarman4960
    @satyamravivarman4960 2 ปีที่แล้ว

    Ithunala varuthu athunala varuthu .

  • @saravananelangovan3333
    @saravananelangovan3333 ปีที่แล้ว

    Everybody talking... But no medicine for cure cancer ..

  • @sumis6874
    @sumis6874 2 ปีที่แล้ว +5

    Naval pazham sappidavum.. food adulteration is the reason

  • @jamespeter1587
    @jamespeter1587 2 ปีที่แล้ว

    First avoid jungle food and oil items and smoke

  • @sathya1336
    @sathya1336 2 ปีที่แล้ว

    En company la recently one staff affected cancer