கபசுர குடிநீர் corona-வை கொல்லுமா? - சித்த மருத்துவர் கு.சிவராமன் விளக்கம்| Siddha doctor Sivaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 161

  • @jeevavarshan8302
    @jeevavarshan8302 4 ปีที่แล้ว +10

    பலவீனமான பேச்சு சிவராமன் ஐயா, கிராமப்புறங்களில் மரத்தடியில் வயது முதிர்ந்தவர் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ் நோயுக்கும், கேன்சர் நோயுக்கும் சர்வ சாதாரணமாக ஒற்றை மூலிகை கொடுத்து குணப்படுத்திய அதிசயம் எவ்வளவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது நம் தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவத்தில். சித்த மருத்துவத்தால் முடியாதது எதுவுமே இல்லை. இன்னும் மொழி பெயர்க்க முடியாத ஓலைச்சுவடிகள் எண்ணற்ற இருக்கின்றன, சித்தர் பாடல் வடிவில் எவ்வளவோ இருக்கின்றது குறிப்புகள். அதன் சூட்சமத்தை அறிந்தால் மட்டுமே சித்த மருத்துவம் நமக்கு வசப்படும். நீங்க பண்ற ஆய்வுகள் எல்லாம் 5 வருஷம் இல்ல 500 வருஷமாக பண்ணலாம் தீர்வு கிடைக்காது..

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 4 ปีที่แล้ว

      Dei aenda innum moodana irukeenga🤣😂😂
      Ivlo pesuriyae neenga siddha padichi marundhu sollalm la

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 4 ปีที่แล้ว

      Olai suvadi irukka bro???

    • @suniledwindodo
      @suniledwindodo 4 ปีที่แล้ว

      பாரம்பரிய பொய்களைப் பேசி அப்பாவி மக்களை திசைத்திருப்புகிரவர்கள் தமிழகத்தில் பெருகி விட்டார்கள்.

  • @ravisankarkk
    @ravisankarkk 4 ปีที่แล้ว +9

    He is the only siddha dr in news and media , who has very decent, central And responsible view . Dr ravisankar md dch .

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 4 ปีที่แล้ว +1

    ஒற்றுமை இல்லாததாலும். நான் பெரிதாக நீ பெரிதாக என்ற ஆணவ சண்டையாலும் பின் தங்கி போகிறோம்.

  • @kanagavels153
    @kanagavels153 3 ปีที่แล้ว

    Detailed 👍

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 4 ปีที่แล้ว +3

    மிக சரியான தெளிவான கருத்து.

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 4 ปีที่แล้ว +14

    He is legend. He is practical doctor. Humanitarian

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 4 ปีที่แล้ว

      Legends?
      They don't waste their energy by giving discourse about Siddha medicines and they focus only on cure without evil intention of making money.

  • @jeeva6
    @jeeva6 4 ปีที่แล้ว +25

    சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் இயல்பாக பேசக்கூடியவர். சித்த மருத்துவம் படிப்பு ஞானம் மட்டுமே அவரிடம் உள்ளது. அவருக்கென்று தனித்துவம் இல்லை. அவர் மட்டும் இல்லை இப்பொழு உள்ள அனைத்து சித்த மருத்துவர்கள் சித்தர்களை தவிர்த்துவிட்டு கல்லூரிகளில் மருத்துவக் குறிப்புகளை மட்டும் தான் படிக்கிறார்கள். இது பொதுப்படையான படிப்பு. covid19 வைரஸ் மட்டுமல்ல அனைத்து வித வியாதிகளுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.. அதை நிமிர்ந்து சொல்லும் ஆற்றல் சித்த மருத்துவத்தில் ஞானம் பெற்ற மருத்துவருக்கே உண்டு.

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 4 ปีที่แล้ว

      Paah semmaya pesureenga ... neenga yaaru ji ... ungaluku knanam kidachutha ?

  • @janumaster5452
    @janumaster5452 4 ปีที่แล้ว

    வாழ்க வளர்க..!!! உண்மையை சரியாக சொல்கிறீர்கள்...

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 4 ปีที่แล้ว +6

    Don't be sad and tensed if we die we are with approximately 1 lakh plus.if we recover we with approximately 4 lakh.if we get affected we are with approximately 17 lakh plus.if we are safe we are with approximately 700 crore people. (No where we are alone.)Stay happy,Stay healthy,Stay home,Stay safe..cheers.

  • @sheikmohammed7204
    @sheikmohammed7204 4 ปีที่แล้ว +14

    அரசு விஷம் என்று தெரிந்த பிறகு அலோபதி மருத்துவத்திற்கு அதிக செலவு செய்கிறது ஆனால் நம் அன்னை மருத்துவத்துவ மான சித்த மருத்துவத்திற்கு செலவு செய்வதில்லை

  • @umasankar5779
    @umasankar5779 4 ปีที่แล้ว +1

    It is our School of Medicine, time tested for many generations. To meet the current requirements, the research must be done by our own research institutes, protecting our heritage, as well as cost of medicine, at the level affordable by everyone.

  • @ஆஞான்
    @ஆஞான் 4 ปีที่แล้ว +21

    வாத சுர குடிநீரை ஆராய்ச்சி செய்யாதது ஏனோ ?அப்படி செய்திருந்தால் முடிவு என்ன

  • @தமிழ்மைந்தன்-ற7ர
    @தமிழ்மைந்தன்-ற7ர 4 ปีที่แล้ว +10

    He is 100% right

  • @sarathiudaiyar2325
    @sarathiudaiyar2325 4 ปีที่แล้ว +4

    I really trust you BBC News....I hope so this interview is true.

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 4 ปีที่แล้ว +1

      BBC is not responsible of people's own opinion. it is mentioned in their disclaimer.

  • @aarumuthualagappan387
    @aarumuthualagappan387 4 ปีที่แล้ว +4

    இந்தியாவை பொருத்தவரை அரசும் மருத்துவர்களும் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளநிலை மாறவேண்டும். ......?

  • @gurushali
    @gurushali 4 ปีที่แล้ว +1

    Very very important part in this vedio starts 8.45 -

  • @kandasamynalliah9739
    @kandasamynalliah9739 4 ปีที่แล้ว +1

    Siththa medicine is not lab-tested. It is a knowledge siththars arrived at through experience, observation, vehement searching and trials through generations. Questioning and asking for proof is absurd. Let's benefit with sensible usage. Makanal, Jaffna.

  • @shjshj7810
    @shjshj7810 4 ปีที่แล้ว

    Thanks bbc

  • @vengatMaran
    @vengatMaran 4 ปีที่แล้ว

    Good Job BBC Tamil... 👍👍👍

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 4 ปีที่แล้ว +1

    கப ஜுர குடிநீர் சரியான சொல்.

  • @redcars7850
    @redcars7850 4 ปีที่แล้ว +29

    ஏன்"சித்தாவை இன்னும் ஆய்வு செய்யவில்லை

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 4 ปีที่แล้ว +4

      சார் ஆய்வு செய்ய அதிகமான செலவுகள் வரும் போது அதை கையாள பணத்தை யார் கொடுப்பார், ஏற்கனவே மோடி அவர்கள், பணத்தை தமிழக அரசுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்று கிறார், நிலைமை இப்படி இருக்கும் போது எப்படி ஆய்வு செய்ய முடியும்?.

    • @prarumugam2160
      @prarumugam2160 4 ปีที่แล้ว

      ஆய்வுகள் எதுவும் தேவையில்லை சித்த மருந்துகள் சித்தர்களால் நிரூபிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு நோய்களை தீர்த்து வருகிறது கல்லூரியில் படித்த சித்த மருத்துவர்கள் இதை அரசிடம் உரக்க எடுத்துச் சொல்லுங்கள் சித்த மருந்துகள் பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துகள்

    • @srkkalangal8792
      @srkkalangal8792 4 ปีที่แล้ว

      @@DevarajRaja-g6g test panne evalo sir amount agum sollunga avalvu periya amount agathu and CM care le vanthe amount vechu test pannelame?

  • @edisonraja
    @edisonraja 4 ปีที่แล้ว +7

    What is the reason for black mark in your forehead Dr.Sivaraman?

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 ปีที่แล้ว

      Sir these are too personal and unwanted also

  • @umamageswaran799
    @umamageswaran799 4 ปีที่แล้ว +1

    Good explanation

  • @geethajayakumar156
    @geethajayakumar156 4 ปีที่แล้ว +1

    Request to BBC: there is another sidda doctor "veerababu', till now he cured more than 500 corona patients, even you can
    Interview him to get more accurate ideology behind sidda medicines..

  • @svejraj3959
    @svejraj3959 4 ปีที่แล้ว

    Excellent brief

  • @rspy2023
    @rspy2023 4 ปีที่แล้ว

    ஆங்கில மருந்து உற்பத்தியும் அது சார்ந்த தொழில்களும் வியாபார நோக்கில் இந்தியாவில் பெருகி உள்ளது இங்கு அதற்கே முக்கியதுவம் அளிக்கபடும், இதில் லாபம் பார்க்கும் பெரும் புள்ளிகள் மற்ற மருத்துவத்தை வளர எப்படி விடுவார்கள்?

  • @lostcatsheba
    @lostcatsheba 4 ปีที่แล้ว

    We are in Mumbai how to get kabasura water?

  • @Padma871
    @Padma871 4 ปีที่แล้ว +15

    Acho sivaraman sor wat tat black patches in ur head neck chin ,,,yena achu sir

    • @jayakrishnanselvaraj9485
      @jayakrishnanselvaraj9485 4 ปีที่แล้ว +3

      Karappan. Asuthamana alladhu udalukku ovvadha unavai utkondal varum.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +1

    He is more a speaker than a siddha doctor.
    I am making this statement out of my experience with him.
    There are more competent siddha doctors than him in chennai.

  • @ganeshmani7558
    @ganeshmani7558 3 ปีที่แล้ว

    World allopathic medicine owners don't allowed the siddha medicine, it's a type of businessly method for allopathic medicine companies and owners

  • @godsdaughter22222
    @godsdaughter22222 4 ปีที่แล้ว +2

    Dengue fever Ku nilavembu kashayam/ papaya illai aaivu mudichaachaa?

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 4 ปีที่แล้ว

      Ivanga panna thana theriyum ....

  • @pranavrajmathsacademy
    @pranavrajmathsacademy 4 ปีที่แล้ว

    Government can give Kapasuraneer to all people (thru ration things) .
    Dengu is totally removed by Nilavembu kudineer.

  • @johnluvindraxavier1863
    @johnluvindraxavier1863 4 ปีที่แล้ว +1

    வணக்கம்
    இதைத்தானே தனிகாசலமும் சொன்னார்.
    மனிகட்டின மாடு சொன்னால் மட்டும் சரியா?
    மற்றவர்கள் சொன்னால் சட்ட விரோதமா?
    என்ன உங்கள் ஞாயம்.
    தமிழரை மற்றவர்கள் ஒதுக்கும் போது
    தமிழரை தமிழரெ ஒதுக்கலாமா

  • @sudhaharan8805
    @sudhaharan8805 4 ปีที่แล้ว

    Do you siddha doctor's confirm the originality of kabasura kudineer and other siddha medicines available in all supermarkets and Stores in Tamil Nadu .
    I believe its your duty and responsibility to confirm so that public should not be cheated by commercial people. If you people fail to do so it's a injustice to your state people and to siddhars.

  • @karthikanbalagan8032
    @karthikanbalagan8032 4 ปีที่แล้ว +2

    Why Indian government not giving priority sidha medicine

  • @sindhujavinoth525
    @sindhujavinoth525 4 ปีที่แล้ว +1

    Pregnant ladies kaba sura kudineer kudikalama❓❓

  • @sathee14
    @sathee14 4 ปีที่แล้ว +13

    சார் அப்ப நீங்க அல்லோபதி மாத்திரை தான்‌ உங்க ஹாஸ்பிட்டல்ல குடுக்குறீங்களா? சித்த மருத்துவம் இல்லையா.

  • @gomsram6026
    @gomsram6026 4 ปีที่แล้ว +1

    His face skín has changed into black colour

  • @a.venkatesh577
    @a.venkatesh577 4 ปีที่แล้ว

    100% yes

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 4 ปีที่แล้ว +16

    சிவராமன் சார் உங்க முகத்தில் என்ன சார் ப்ளாக் மார்க் 🤔🤔🤔🤔

    • @bbc4401
      @bbc4401 4 ปีที่แล้ว

      Tamil Tamil waste ldl koluppu

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 4 ปีที่แล้ว

      @@bbc4401 ldl kolupu anga ellam ah poi saerum ?

  • @devinarayanan2480
    @devinarayanan2480 4 ปีที่แล้ว +6

    All alternative medic doctors are only giving interview s. Why don't you take the responsibility and treat some patients instead of only TALKING. OVER AND OVER

    • @kuntalak2804
      @kuntalak2804 4 ปีที่แล้ว +1

      He is not in the position to test. Govt and modern medicine doctors are in control they resist to give this medicine

    • @Rajesh04009
      @Rajesh04009 4 ปีที่แล้ว +1

      Authuku thana avr reason sonnaru... vidiya vidiya katha kettutu marumbdiyum athe kelviya? yen Ji yen?

  • @thangaraju3257
    @thangaraju3257 4 ปีที่แล้ว

    AnkelamarunthuEruthaEllayaATHAIMATTUMSOLLUNKAnenhaeppathansorenhaAnnalTHANEHAJALAMERANTUMATHAMAKASOLLEGONTUVARUHERARmadayankala

  • @sayeeck2962
    @sayeeck2962 4 ปีที่แล้ว

    very sensible....ivarum corporate kai kooli nu oru gumbal kelambama irukanum..!!!!

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 4 ปีที่แล้ว

    பாராட்டுகள்

  • @Nepolean
    @Nepolean 4 ปีที่แล้ว +2

    சார் உங்கள் நெற்றியில் என்ன

  • @anua5780
    @anua5780 4 ปีที่แล้ว

    Can people with other underlying problems like kidney disorder, autoimmune disorders, diabetes etc take this kudineer...
    Who all should not take this

  • @arulprakash4453
    @arulprakash4453 4 ปีที่แล้ว +1

    Please you are not having in-depth scientific knowledge about sidha medicine and sidhargal.Thats why you are not confidently speak about sidha medicine.At present corporates are not giving importants to traditional medicine because they can yearn money through allopathy medicine only. If any person speak about traditional
    medicine they will Target and corner that person.So people must
    understand usage of allopathy medicine is having highly side effects and life threatening one.Better people follows our traditional food habits , higenic pattern,recommended siddha medicine.It gives high immunity to our immune system to protect
    against attack of any virus or bacterial diseases.
    Vallalar advice,
    Unave marundu

  • @kumaradevankanagasabai981
    @kumaradevankanagasabai981 4 ปีที่แล้ว

    கொறாணா அறிகுறிகள், வரட்டு இருமல் (கபம் இல்லை )நரம்பு செயல் இளப்பு தேக உளைவு.
    செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டியது அவசியம் (நோய் கடுமையாகும் போது சளி(கபம்) இல்லாதபோது எப்படி கபசுர குடிநீர் சரிவரும் .?

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar718 4 ปีที่แล้ว

    பராதநாடு மிக விரைவில் .அக்கண்னை யும். புறகண்னையும் திறந்து விடு

  • @meenu337
    @meenu337 4 ปีที่แล้ว +3

    சரியான வழியில் சித்தா ஏன் இன்னும் முயற்ச்சி செய்யல

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 ปีที่แล้ว +1

      Haha its not just manual effort its hugggggeee$$$...

  • @madhanbalaji6517
    @madhanbalaji6517 4 ปีที่แล้ว +2

    Ivarkal valavum vitamaterkal unkalukeley unkalukaley mathi mathi peati kithuthal yar nambhuvarkal

  • @rajuak000
    @rajuak000 4 ปีที่แล้ว

    Can U remove black patch on ur face with siddha medicine. It will be very useful for others. Can u suggest.

  • @sudhaharan8805
    @sudhaharan8805 4 ปีที่แล้ว

    Only siddha medicines are sold in supermarkets and other stores, no allopathic medicine or homeopathic medicine or unani medicine can be seen in supermarkets. Does state owned siddha means take it granted. Due respect is not given it's a pity and shameful part on all of us. As like jallikattu we have save our tradition and its allied Ancient practices in Tamil Nadu.

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 4 ปีที่แล้ว

    good spech sir

  • @parirobo3768
    @parirobo3768 4 ปีที่แล้ว +2

    Doctor Mr Thiru thanigachalam medicine errukku solluraar unmaiya

    • @prakashhari3785
      @prakashhari3785 4 ปีที่แล้ว +4

      Ellai bro

    • @phonecontacts5747
      @phonecontacts5747 4 ปีที่แล้ว +4

      He is a dubakoor

    • @gobalakannan1732
      @gobalakannan1732 4 ปีที่แล้ว +1

      En kitta kuda madicine irukku bro.....

    • @gobalakannan1732
      @gobalakannan1732 4 ปีที่แล้ว +1

      @@edwardkg810 neenga vangi saptingala bro...

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 ปีที่แล้ว

      Edward Kg neenga Tamilan ah bro pera mathunga bro apuram pesunga bro thanks bro

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 ปีที่แล้ว

    வாத சுர குடிநீர் கபசுர குடிநீர் dont taken for further research bcoz it against business world.கபசுர குடிநீர் prescribed by siddhas for what purpose sir . even after January 2020 கபசுர குடிநீர் isnt recommended by Indian govt.
    sorry doctor most of your people r concentrate on money alone.

  • @RVeeramani
    @RVeeramani 4 ปีที่แล้ว

    Here also required another one Mr Bipin Rawat for bio war....

  • @ganeshamoorthyo1118
    @ganeshamoorthyo1118 4 ปีที่แล้ว

    Alopathy maruthuva maphia kumbalal thadukkapadugirathu enbathe unmai

  • @rajivideosrajesh5699
    @rajivideosrajesh5699 4 ปีที่แล้ว

    Super speech but sitha la marunthu eruku sir🙏

  • @paarkmanorcateringservice8851
    @paarkmanorcateringservice8851 4 ปีที่แล้ว

    Nama imurilty valartu Nam payapadamal porada katukaum

  • @rkgramani7896
    @rkgramani7896 4 ปีที่แล้ว

    Why not approved in Tamizh nadu? Leave abroad. They wont understand

    • @vijayakumarkanniyappan8607
      @vijayakumarkanniyappan8607 4 ปีที่แล้ว

      Why thiruthanigachalam medicine not consider, in kerala they do very well Indian medicine,and control covid-19

  • @arivalagan9943
    @arivalagan9943 4 ปีที่แล้ว +1

    Shaleen Pharmaceuticals+ paracetamol + hydroxychloroquine எல்லாத்தையும் இரண்டு சொட்டு விட்டு சாப்பிட வேண்டிய தான் இன்னும் எப்போதும் முடியும்?????

  • @ramnathan2706
    @ramnathan2706 4 ปีที่แล้ว

    What happened your head black patch take care your health condition... some thing wrong.... take care....

  • @swissland2423
    @swissland2423 4 ปีที่แล้ว +4

    உங்கள் நெற்றியிலும் கருப்பாக படர்ந்திருக்கிறதே....
    இதற்கு மருந்தே இல்லையா... ? என்னுடைய நெற்றியிலும் கருப்பாக இருக்கிறது. அதுதான் கவலையாக இருக்கிறது.

    • @user-bj4ke6iy9b
      @user-bj4ke6iy9b 4 ปีที่แล้ว +2

      Believe he is using hair dye which is the side effects of that chemical. He has to stop.

    • @swissland2423
      @swissland2423 4 ปีที่แล้ว

      No...
      Because never l am not using hairdye....
      Same black for me.

  • @natarajkpr
    @natarajkpr 4 ปีที่แล้ว +2

    Dr முதல்ல உங்க உடல்நலத்தை பாருங்க,முகம் மொத்தமும் கருப்பாயிருச்சு..

    • @saravanansaran118
      @saravanansaran118 4 ปีที่แล้ว

      I also would like to tell about his health .

  • @Sheik41
    @Sheik41 4 ปีที่แล้ว +2

    ஆக....மருந்து இல்லை அப்படி தானே..

    • @ayyanarbesantnagar6787
      @ayyanarbesantnagar6787 4 ปีที่แล้ว +2

      Don't be sad and tensed if we die we are with approximately 1 lakh plus.if we recover we with approximately 4 lakh.if we get affected we are with approximately 17 lakh plus.if we are safe we are with approximately 700 crore people. (No where we are alone.)Stay happy,Stay healthy,Stay home,Stay safe. Cheer's.

    • @sknathan2013
      @sknathan2013 4 ปีที่แล้ว +2

      அப்ப நீசொல்லவரது தேங்காயமட்டும் துண்னு தேங்காய்எண்னைசமயல் எண்னை இதை WHO சொல்லுச்சா சும்மா வாய்கிழியபேசுனியா ஒருசித்தவைத்தியார் கேக்குரார் ஒருகேசைகொடுகள் நான்குனபடுத்திகிறேன் மன்ராடுகிரா உங்கலாலகுனபடுத்தமுடியா ஒருகேஸ்சை கொடுங்கயா வாயாலவடைசுடகூடாது இதை பச்சதமின் முதல்வர் துனைமுதல்வர் சுகாதாரஅமச்சர் ஆங்கிலமருந்தாலமுடியில முடியாதகேஸை சித்தவைத்தியர்கிட்ட கொடுங்க இண்னக்கி சீணாமருந்தை WHO எப்படிபரிந்துறை செய்கிரது சிந்தியுகள்

    • @mohamednadheem4399
      @mohamednadheem4399 4 ปีที่แล้ว +1

      @@ayyanarbesantnagar6787 well said .so optimistic .

  • @thangaraju3257
    @thangaraju3257 4 ปีที่แล้ว

    NenhasappettuvettuThunkunhaSarNeraththaivenakkavandam

  • @kumaresannalathambi9988
    @kumaresannalathambi9988 4 ปีที่แล้ว

    😃😷

  • @Thi36
    @Thi36 4 ปีที่แล้ว +1

    Yen appdi verkudhu

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว

    Die adikrathaala thaan nethi ipdi aaaiducha

  • @directorraananth9371
    @directorraananth9371 4 ปีที่แล้ว

    நீங்க மக்க பயமுர்ததீங்க

  • @mannanmovies2735
    @mannanmovies2735 4 ปีที่แล้ว

    1448 noi

  • @mrmurus
    @mrmurus 4 ปีที่แล้ว

    Poda punda

  • @dummytv7235
    @dummytv7235 4 ปีที่แล้ว

    நீங்களும் விலைபோயிட்டிங்களா
    ஆச்சர்யாம இருக்கு