அசானியின் பாடசாலையில் பிரம்மாண்டமான வரவேற்பு 🥰🥰🥰🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 131

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +8

    அருமையான கலை நிகழ்ச்சிகள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @gowri1452
    @gowri1452 ปีที่แล้ว +6

    அசாணிக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் வாழ்க வாழ்க வாழ்க வென வாழ்த்துகிறோம்

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp ปีที่แล้ว +4

    Vera leval super Asani

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் என்றும் முன்னேறிச் செல்ல இறைவன் அருள்புரிவார்

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c ปีที่แล้ว +2

    God bless you Ashani and school greetings

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 ปีที่แล้ว +5

    மழையேக தமிழ் அழகு முற்றிலும் சிறப்பானது

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy ปีที่แล้ว +14

    நானும் மலையக பெண் என்பதால் அசானியை நினைத்து ரொம்ப பெருமையும் சந்தோஷம் நிறையவே இருக்கின்றது

  • @HamsaIqbal-z7m
    @HamsaIqbal-z7m ปีที่แล้ว +15

    மலையக மக்களுக்கு 200 வருடங்களின் பின்னர் உலக அரங்கில் முகவரி பெற்றுக் கொடுத்த மண்ணின் மகள்
    வாழ்க வளமுடன்

  • @rasi3987
    @rasi3987 ปีที่แล้ว +4

    Ashani very much deserve this welcome. Congradulations Ashani. Greetings from TORONTO.

  • @ganeshsasi-gy8hi
    @ganeshsasi-gy8hi ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஆசானி வாழ்க வளமுடன்

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +19

    பேத்தி அசானிக்கும் நயபண பள்ளி ஆசிரியர்களுக்கும் பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கும் மாணவ செல்வங்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனைவருக்கும் கோடான கோடி நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉😢 கோயம்புத்தூர் தமிழ்நாடு 🎉🎉🎉🎉🎉முன் இ வ தமிழர் அசானி ரசிகன்🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அசானி.👍👌

  • @nisanthakumarnisanthakumar9454
    @nisanthakumarnisanthakumar9454 ปีที่แล้ว +1

    நடனம்.சுப்பர்.🎉🎉🎉.

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy ปีที่แล้ว +11

    இது மிகப்பெரிய வெற்றிதான்

  • @umnora8341
    @umnora8341 ปีที่แล้ว +13

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை வாழ்த்துக்கள் அசாணிமா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹❤❤

    • @FawzulNaleema
      @FawzulNaleema ปีที่แล้ว

      Asani congratulations///❤

  • @shra3834
    @shra3834 ปีที่แล้ว +3

    அசானி செல்லம் வாழ்த்துகள் மா

  • @amuthavelsamy2479
    @amuthavelsamy2479 ปีที่แล้ว

    அருமை மாணவி அசானி திறமையான முன்னேற்றம் காண வாழ்த்து கிறோம். அமுதா வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு. தமிழ் நாடு.

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 ปีที่แล้ว +2

    Anbunenjangal. Anayvarukkum nanrihal 🙏🙏 asani thangam ❤️ 🎉🎉 no words soooooooooooooooo ooooooooooooooooooooooo happy ma kaduvlthunay anayvarukkum 🙏🙏🙏💖🥰💯💯💯💯💯💯💯💯💯👌

  • @aishwaryarajaram3451
    @aishwaryarajaram3451 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் அசாணி❤🎉

  • @sivamurugan6652
    @sivamurugan6652 ปีที่แล้ว +5

    சிறப்பு வாழ்த்துக்கள் டா

  • @vaiyanthimalasunthararaj9826
    @vaiyanthimalasunthararaj9826 ปีที่แล้ว +4

    🎉அசானி வாழ்த்துக்கள் வாழ்க

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +8

    மிகவும் மகிழ்ச்சியான தருணம்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 அசாணி......

  • @salathranijoseph8689
    @salathranijoseph8689 ปีที่แล้ว +2

    Sister Ashanti God bless you abundantly we bless you.

  • @K.jesandranK.jesandran
    @K.jesandranK.jesandran ปีที่แล้ว +2

    Solla vaarthai illai. ellalm sirasirappaha irukkiradhu.asani chellam un payanam thodara vaalthukkal Iraivan unakku thunaiya iruppar.
    God bless you ma❤
    LOVE YOU thangam❤

  • @irfanriyadh6491
    @irfanriyadh6491 ปีที่แล้ว +3

    Super ,competition ,congratulations ,Ashani,and nayapana,village people ,and mathu,vlogs,youtuber,and school staff ,thanks
    Mohamed irfan riyadh saudi arabia ,
    Saudi srilanka muslim youth society chairman

  • @klalithalalit1074
    @klalithalalit1074 ปีที่แล้ว +4

    👍 சூப்பர் ma

  • @niroshanjey8471
    @niroshanjey8471 ปีที่แล้ว

    Muthiya muralideran pola illa nanga maliyagam engal thayagam. ..Ashani vallaga..🎉❤🎉💚🎉

  • @mohamedjameel5407
    @mohamedjameel5407 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கல்

  • @Mani-df2sd
    @Mani-df2sd ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அசான் மா வார்த்தையேவரல வாழ்கவளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @Rasalingam-dl9tw
    @Rasalingam-dl9tw ปีที่แล้ว +1

    ஜாழ்ப்பாணம்.. மக்களின். வாழ்த்துக்கள்.. அசாணி (மாணிப்பாய். மோகன் )

  • @JebarMaler
    @JebarMaler ปีที่แล้ว +2

    Mathu Anna neradiyanaga oli pathiugali tharugenramiku valthukal.eggaludiya Ashaniku valthukal

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +1

    Great

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அசாணி வாழ்க

  • @jhonestewart2023
    @jhonestewart2023 ปีที่แล้ว +2

    Sellame asani nee periya aalumma❤❤❤❤❤❤❤❤unakkulla varawerpu ministers ku kooda illa.romba sandosam❤❤❤❤❤❤

  • @SaraSilksNdReadymades
    @SaraSilksNdReadymades ปีที่แล้ว +3

    என் சமூகத்திற்காக பாடுவேன் என்றாலே அதுவே அசானியின் புகழுக்கு காரணம்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Super well come she did a great to her country her village and her school also hats 👒 off to her and everyone who help her thankyou great help to all

  • @Sainida951
    @Sainida951 ปีที่แล้ว +3

    Hats off for your speech sir...
    Everything is including in a 4 mins speech... Well done

  • @VijantheranVijantheran
    @VijantheranVijantheran ปีที่แล้ว

    அசானி❤வாழ்த்துகள்

  • @Bavani-t8w
    @Bavani-t8w ปีที่แล้ว +2

    Congratulations, sister

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy ปีที่แล้ว +2

    Super super super valhukkal ❤❤❤❤❤❤❤❤❤

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty ปีที่แล้ว +2

    New sarawthy. God,my blessing to our child Asany.

  • @Veronautz
    @Veronautz ปีที่แล้ว +15

    புது வரலாறே
    புறநானுாறே இனம்
    மறக்காதே திமிராய்
    வா வா
    தடை உடைக்காமல்
    படை அமைக்காமல்
    விடை கிடைக்காதே
    தீயாய் வா வா
    கொடு வால்
    கூறே நெடுநாள் போரே
    முடிவினைக் காண தீர்வே
    வா வா
    துடித்திடும் ஏரே
    பயமறியாதே வெடித்திடும்
    கிடங்கே நீ தான் வா வா
    மழைத்துளி
    பிரிவதில்லை கடலாய்
    எழுமே விடுதலைப்
    பிறந்தப்பின்னே
    உனக்கேன் பயமே
    கத்தும் கத்தும்
    கடல் போல் எங்கள்
    உள்ளம் இருக்கும்
    காதை மூடி கிடந்தால்
    ஊரே தூளாய் வெடிக்கும்
    நாளை நம்
    தலைமுறைகள் பகை
    நீங்கி வாழட்டுமே அலை
    மேல் மிதக்கும் நிலவாய்
    புது வரலாறே
    புறநானுாறே இனம்
    மறக்காதே திமிராய்
    வா வா
    தடை உடைக்காமல்
    படை அமைக்காமல்
    விடை கிடைக்காதே
    தீயாய் வா வா
    ஒளித்திறல்
    உடைவதில்லை
    தரையை தொடுமே
    தடை வரும் நிலை
    கெழுது ஒளி போல் எழுமே
    காடே சுற்றி
    எரிந்தும் ஆற்றில்
    மீன்கள் பிழைக்கும்
    வாழ்வில் மொத்தம்
    இழந்தும் எங்கள் பிள்ளை
    ஜெயிக்கும்
    வாழ்வெங்கும்
    இரவாக ஒரு போதும்
    வருவதில்லை உனையே
    துணையாய் தருவாய்🎉.. our Tamil children will rock any field not limited to the music 🎉.

  • @nilminidilrukshi7640
    @nilminidilrukshi7640 ปีที่แล้ว +4

    ඔයා දක්ෂ දරුවෙක් මොන ආගමික දරුවෙක් වුනත් ආදරෙයි ගොඩාරියක් ❤❤❤❤❤

  • @arunagiripandi404
    @arunagiripandi404 ปีที่แล้ว +2

    அசானிக்காகவுஉழைத்துக்கொன்டுஇருக்கும்தம்பிஉனக்கும்உனதுநண்பர்களுக்கும்நயப்பனதோட்டத்தொழிலாளர்கள்நன்றியுடன்இருப்பார்கள்எனநம்புகிறேன்தமிழ்நாடுவால்பாறைதேயிலைதோட்டதொழிலாளிநன்றி

  • @sirilrm2968
    @sirilrm2968 ปีที่แล้ว +2

    Good 👍 ❤

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 ปีที่แล้ว +1

    அருமை 🙏🌹🌹🌹

  • @SAlkitbe-bj7ms
    @SAlkitbe-bj7ms ปีที่แล้ว +1

    வாழ்க அசானி

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 ปีที่แล้ว +2

    Super i love this people very respect full people jaffna tamil people need to learn so many good things from malai naaddu people❤

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அசானி

  • @MohammadRizwan-r7b
    @MohammadRizwan-r7b ปีที่แล้ว

    Kilmisha asani valdukkal ma ennamum vetřii pera vendum aamin aamin❤❤❤

  • @victoriaantony1124
    @victoriaantony1124 ปีที่แล้ว

    Congratulations ashani. 🎉🎉🎉🎉

  • @gopala4689
    @gopala4689 ปีที่แล้ว +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kajanthinikajanthini6243
    @kajanthinikajanthini6243 ปีที่แล้ว +1

    Valka.ashani

  • @nauana370
    @nauana370 ปีที่แล้ว +1

    Super

  • @piraththanaachu458
    @piraththanaachu458 ปีที่แล้ว +3

    🎉🎉🎉வாழ்த்துக்கள் da

  • @Rajakumar-zp3ym
    @Rajakumar-zp3ym ปีที่แล้ว

    Congrats Asani. Be humble and be kind with others.These two principles will lead to further success in your life. Be happy always. Enjoy the nature and sing songs for humanity.

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy ปีที่แล้ว +6

    ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு இதையெல்லாம் காட்டியதற்கு

  • @Kumar-mahe
    @Kumar-mahe ปีที่แล้ว +3

    Valthukkal thangachi 🎉

  • @HamsaIqbal-z7m
    @HamsaIqbal-z7m ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤

  • @sudhakarp9408
    @sudhakarp9408 ปีที่แล้ว

    Ashani 🎉🎉🎉🎉🎉

  • @linaasad50
    @linaasad50 ปีที่แล้ว

    NKs❤❤❤❤

  • @Krishnakrishna-t4p5l
    @Krishnakrishna-t4p5l ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி மலையககுயில் அசானி
    யாழ் சுழிபுரம்

  • @w.sajeewani3441
    @w.sajeewani3441 ปีที่แล้ว +2

    Great 🎉❤

  • @dhanalakshmir11
    @dhanalakshmir11 ปีที่แล้ว

    Congrats ashanima❤🎉🎉🎉🎉🎉

  • @RaniYy-z5d
    @RaniYy-z5d ปีที่แล้ว +2

    Amma ashani malayagatin varies unudiya vetri engagin vidivukkagava un samuugam vino maskeliya

  • @maathavanthusi5491
    @maathavanthusi5491 ปีที่แล้ว +2

    Super 🎉🎉

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 ปีที่แล้ว

    Super super super

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 ปีที่แล้ว +1

    Praise the LORD JESUS, GOD can exalt any person and any community through in any way.... this is a good example for that.... anyway good luck Ashani ma.😊

    • @vasukisaidas
      @vasukisaidas ปีที่แล้ว

      Congrats Asani Always All because of God's gift Be thankful to ZeeTamil & Judges juries & your Parents.

  • @Raviselvi19
    @Raviselvi19 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அசானி❤❤❤❤❤
    பதிவுக்கு நன்றி Mathu vlogs யேர்மனியில் இருந்து ரவி

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 ปีที่แล้ว

    🌹🌹🌹🌺🌺🌺மிகவும் சிறந்த முறையிலும் மிகவும் பிரமாண்டமாகவும் இருக்கு. நாங்கள் பதிவுகள் செய்யாதுவிட்டாலும் நீங்கள் போடும் பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஜெர்மனியில் இருந்து. உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடய இறைவனை பிராத்திக்கிறோம்🌺🌺🌺🌹🌹🌹பிரசங்கி 9:11 சூரியனுக்குக் கீழே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். 🌹வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, 🌹பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை, 🌹ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, 🌹புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை,🌹அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை.r ஏனென்றால், 🌹எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன. 12 🌹 எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று மனுஷர்களுக்குத் தெரியாது.🌹13 🌹சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன், அது என் மனதில் ஆழமாகப் பதிந்தது: 14 🌹ஒரு சின்ன ஊரில் சில ஆட்கள் இருந்தார்கள். பலமுள்ள ஒரு ராஜா படையெடுத்து வந்து அதைச் சுற்றிவளைத்தான். அதைப் பிடிப்பதற்காகப் பெரிய மண்மேடுகளை அமைத்தான். 15 🌹🌺🌹 அந்த ஊரில் ஒரு ஏழை இருந்தான். அவன் ஞானமுள்ளவன். தன்னுடைய ஞானத்தால் அந்த ஊரைக் காப்பாற்றினான். ஆனால், அந்த ஏழையை எல்லாரும் மறந்துவிட்டார்கள்.t 16 🌹🌹🌹அதனால், நான் இப்படி நினைத்துக்கொண்டேன்: ‘பலத்தைவிட ஞானம் சிறந்தது.u ஆனாலும், ஏழையின் ஞானத்தை யாரும் மதிப்பதில்லை. அவனுடைய வார்த்தைகளை யாரும் காதில் வாங்குவதில்லை.’🌺🌺🌺
    17 முட்டாள்களை ஆளுகிறவன் போடுகிற கூச்சலைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவன் அமைதியாகச் சொல்கிற வார்த்தைகளைக் கேட்பது நல்லது.18 🌹🌹🌹🌺🌺🌺போர் ஆயுதங்களைவிட ஞானம் சிறந்தது. ஆனால், ஒரேவொரு பாவியால் எத்தனையோ நல்ல காரியங்களைக் கெடுத்துப்போட முடியும்.🌹🌹🌹🌺🌺🌺

  • @kishas194
    @kishas194 ปีที่แล้ว

    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugans8560
    @murugans8560 ปีที่แล้ว

    அசானி தெய்வக் குழந்தையாக இருப்பாளோ அவளை கண்டால் சகோதர பாசம் தோன்றுகிறதே

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg ปีที่แล้ว

    . Congratulations congratulations

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy ปีที่แล้ว +3

    என்னுடைய ஜேனலுக்கும் சப்போர்ட் பன்னுங்கள் உறவுகளை .

  • @JoudiJood
    @JoudiJood ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @madavimathu3094
    @madavimathu3094 ปีที่แล้ว +2

    Solla vaarthai illai rompa happy ya eruku

  • @shiampanchavarnam5908
    @shiampanchavarnam5908 ปีที่แล้ว +2

    Ashani ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar6985 ปีที่แล้ว

    அசானியின் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @JodhiwelSasikala
    @JodhiwelSasikala ปีที่แล้ว +2

    ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @NallammahNallam
    @NallammahNallam ปีที่แล้ว +1

    Super super 🇨🇵 Ashani France

  • @gnaneswarygnanasegaram1908
    @gnaneswarygnanasegaram1908 ปีที่แล้ว

    HAPPY TO HEAR EVERY THING CONGRATULATIONS

  • @venkatvenkat-vk8ye
    @venkatvenkat-vk8ye 4 หลายเดือนก่อน +1

    congratulations

  • @FareedhaUmma-r6q
    @FareedhaUmma-r6q ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ் வல்த்துக்கள் ❤❤❤❤❤

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @vijya5552
    @vijya5552 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤0🇰🇼🇰🇼

  • @RobinTamil-kl6om
    @RobinTamil-kl6om ปีที่แล้ว

    Congratulations 🎉

  • @janijani8649
    @janijani8649 ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @abdeenlafeer5408
    @abdeenlafeer5408 ปีที่แล้ว +3

    ❤❤❤🇱🇰🇦🇪

  • @krishnapillai9384
    @krishnapillai9384 ปีที่แล้ว

    Mana marrsha valthukal

  • @Rajakumar-zp3ym
    @Rajakumar-zp3ym ปีที่แล้ว

    Excellent speech Sir.

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 ปีที่แล้ว

    Werrey good im neet come to youar schooi asaney lm sawtey arabeya

  • @Santhi-c8c
    @Santhi-c8c ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanuran
    @thanuran ปีที่แล้ว

    14:48

  • @thankarajt5117
    @thankarajt5117 ปีที่แล้ว

    Suparsar

  • @TheesanKuwait-ee3el
    @TheesanKuwait-ee3el ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb ปีที่แล้ว +2

    மேள தாழம் வேண்டாம் இந்த கைதட்டல் ஒன்றே போதும் வாழ்கைபூராவூம் மமகிழ்ந்து கொண்டிருக்க

  • @gaumusicwold9316
    @gaumusicwold9316 ปีที่แล้ว

    கஸ்ட்டபட்டபிள்ளைக்குஇவ்வளவுதிரமைஇருக்கா கண்டிப்பாஅசாணிக்குவரவேட்பு குடுக்கவேண்டும் நன்றிமக்களே❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 ปีที่แล้ว

    🎉🎉

  • @mathuramathu5116
    @mathuramathu5116 ปีที่แล้ว +2

    மலையக தமிழரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்ததாக மலையக தமிழராக அசானி சாதித்துள்ளார்

  • @navatheeban1691
    @navatheeban1691 ปีที่แล้ว

    வாழ்த்துகல் மலயக குயிலுக்கு