யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டத்திருவிழா 😍🥰 The biggest Kite festival 2022 😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 377

  • @ThavakaranView
    @ThavakaranView  3 ปีที่แล้ว +41

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @rapiram8871
      @rapiram8871 3 ปีที่แล้ว +2

      Matchie nan un kooda nippan. Unda what's app share panni vidu. Innum niraiya programme tharan. THAMILAN ENDRU SOLL THALAI NIMIRNDU NILL....🙋

    • @rapiram8871
      @rapiram8871 3 ปีที่แล้ว

      Colombo sutthi mudinjado

    • @maridaasmariya2405
      @maridaasmariya2405 3 ปีที่แล้ว

      Ģg

    • @maridaasmariya2405
      @maridaasmariya2405 3 ปีที่แล้ว

      Ģ

    • @maridaasmariya2405
      @maridaasmariya2405 3 ปีที่แล้ว

      Ģ

  • @sabari_eesan
    @sabari_eesan 3 ปีที่แล้ว +129

    தமிழ்நாட்டில் பட்டப் போட்டி & திருவிழா நடக்கிறதா என்று தெரியவில்லை இதுவரை பார்த்ததில்லை . ஈழத்தில் நடைபெற்றதை பார்க்கும் போது அருமையாக இருந்தது 🔥❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +11

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @raniraveenthirathasan1537
      @raniraveenthirathasan1537 3 ปีที่แล้ว +6

      கண்டு களித்தோம்.மிக்க நன்றிகளும்,பாராட்டுக்களும் .

    • @darienlifestyle
      @darienlifestyle 3 ปีที่แล้ว +1

      😍😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️🙏

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +15

    தமிழ் நாட்டில் இதை போல் பட்ட திருவிழா நடைபெறுவது இல்லை ஈழ நாடுதமிழ் மக்கள் பட்டங்கள் விட்டு மகிழ்வதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்வாக உள்ளது தவகரன் அண்ணா தமிழ் நாட்டில் நாங்கள் சாதாரண பட்ட திருவிழா நடத்துவது வழக்கம் ஆனால் உங்கள் ஈழ நாட்டில் வகை வகையான நவீன பட்டங்கள் நான் பார்த்த து கூட இல்லை நான் சென்னை தமிழ் நாடு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +4

      நீங்களும் கட்டி ஏற்றுங்கள். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @josephbfernando5258
    @josephbfernando5258 3 ปีที่แล้ว +15

    ஈழத்தமிழர்களின் உழைப்பையும் திறமையும் அவர்களின் பட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் இதுபோல் பட்டங்கள் பார்த்ததில்லை.பட்டங்கள் உயர்வர்வதுபோல் ஈழத்தமிழர்களின் வாழ்வும் உயரவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nivassgaming6865
    @nivassgaming6865 3 ปีที่แล้ว +42

    அருமை நண்பா... தமிழ்நாட்டில் இது போல் பார்த்தது இல்லை.... உங்கடது காணொளி தரமாக உள்ளது....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @athisamy9093
      @athisamy9093 3 ปีที่แล้ว +1

      Supper.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +42

    ஈழத்தமிழர்களின் ◌பாரம்பரிய பட்ட திருவிழாவை அழகாக காட்டியமைக்கு நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 3 ปีที่แล้ว +9

    தமிழர்கள் சிங்களவரைவிட திறமைசாலிகள் அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் வாழ்த்துக்கள் தைப்பொங்கல் திருநாள் சகோதரரே

    • @hardrock5052
      @hardrock5052 3 ปีที่แล้ว +3

      திறமைசாலிகளுக்குள்
      ஒற்றுமை இல்லை !

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 3 ปีที่แล้ว +2

      @@hardrock5052 சரியா சொன்னிங்க துரோகிகள் தமிழ்இனத்தில்தான் இருக்காங்க

  • @tamilworld666
    @tamilworld666 3 ปีที่แล้ว +34

    உங்கள் ஒளிப்படம். உங்கள் உரையாடல், இரண்டு பக்க படப்பிடிப்பு ரோன் படப்பிடிப்பு அனைத்தும் சிறப்பு ..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @anbunallarasa4691
      @anbunallarasa4691 3 ปีที่แล้ว +1

      Semaya iruku u nambar send

    • @anbunallarasa4691
      @anbunallarasa4691 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView ungada videokal semaya iruku valthukall

  • @nantha-j4818
    @nantha-j4818 3 ปีที่แล้ว +43

    நாங்கள் இதையெல்லாம் முந்தி பார்த்ததே இல்லை... superb ...Thx தம்பி..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @oorsutralamvaangatamilmani
    @oorsutralamvaangatamilmani 3 ปีที่แล้ว +15

    தமிழ்நாட்டில் இந்த மாதிரியான பட்டங்களை பார்த்ததில்லை. அருமையான கானொளியைக் காண்பிக்கிறீர்கள். மிக்க நன்றி. பட்டம் விட்ட ஈழ மக்கள் அணைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்.உங்கள் டிரோன் வியு மற்றும் அதற்கான பின்னணி இசை மிகவும் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @alexrobin6586
    @alexrobin6586 3 ปีที่แล้ว +31

    வெடி குண்டு பறக்குது என்று கத்தின தம்பிக்கு எனது பாராட்டுக்கள். ஏன் என்றால் அது தான் உண்மை.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +19

    தம்பி காணொளி சிறந்த தரம். உங்கள் காணொளி பார்க்க மிக்க ஆசை . தொழில்நுட்பம் புகுந்த பட்டங்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +29

    நிச்சயமாக சிறந்த காணொளி..
    அருமையாக உள்ளது. வடிவான பட்டங்கள்.

    • @user-qg8ql5rv7v
      @user-qg8ql5rv7v 3 ปีที่แล้ว +2

      Supper raa irukku anna🥰🥰🥰🥰

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mohmmedrafeek5325
    @mohmmedrafeek5325 3 ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டில் பட்டம் விடுவோம் ஆனால் இதுபோல் பட்டப்போட்டி வைத்ததில்லை ஆனால் யால்பானத்தில் பட்டப்போட்டி வைத்திருக்கிறீர்கள் அருமை சூப்பர் கண்கொள்ளா காட்ச்சி 👍👍👍

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 3 ปีที่แล้ว +2

      @@jummystick let’s have the largest kite festival in Valvettithurai next year.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 3 ปีที่แล้ว +8

    வாவ் வாவ் என்ன அழகான பட்டங்கள் எங்கள் உறவுகளில் நல்ல நல்ல திறமைகள் இருப்பதை கண்டு மனமகிழ்கிறோம் எல்லோரும் தங்கள் தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள் . எல்லாப் பட்டங்களும் மிக மிக அழகாக இருக்கு. கொக்குப் பட்டம் மிகப் பிரமாதம் தம்பி. தம்பி உங்கள் பதிவுகள் அருமை நன்றியும் வாழ்த்திகளும்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 ปีที่แล้ว +7

    சூப்பர் பட்டங்கள் எல்லாம் நன்றாக இருக்கு றது👌👌👍👍👍 ஜீ ப். வண்டி💪💪👍👍👍👍❤️❤️❤️❤️
    💪

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 3 ปีที่แล้ว +20

    தமிழரின் கலாச்சார நிகழ்ச்சி அருமையாக உள்ளது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @ravianuabi6412
      @ravianuabi6412 3 ปีที่แล้ว

      Super veara leval. Naan trinco jafnakku vanthu nearla paakanum eandu aasai erukku.

    • @precisetamizhan4891
      @precisetamizhan4891 3 ปีที่แล้ว

      Poratam ethatchum nadantha allow pannuvanga tamilnatla partam vida

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +1

    அழகான பட்டத் திருவிழா!
    அதிசயம், அற்புதம் கண்களுக்கு
    நல்ல விருந்து. பட்டம் பறக்கவிட்டவர்கள் உழைப்பும்,
    ஆர்வமும், முயற்சியும்
    பாராட்டுக்குரியவை!
    இந்த காணொளியை தமிழ் மக்களுக்கு வழங்கிய தவகரனுக்கு
    பாராட்டுக்கள்! நன்றி!
    🪂🪂🪂🪂🪂🙏🌹🌹🌹🌹🌹🙌

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +10

    மிகவும் அழகான பட்டங்கள்👍😍♥️
    கானொளி வடிவமைப்பு மிக மிக அருமை😍♥️😍
    அழகிய காணொளி♥️😍👍
    வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @babusolomon9695
    @babusolomon9695 3 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள்
    தமிழர்களின்
    பட்டங்கள் உயர்ந்து
    பறப்பது போல்
    வாழ்க்கையும் உயர
    இயற்க்கையும்
    இறைவனும் அருள்புரியட்டும்
    Anbin trust babu
    Chennai india

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    மிகவும் அருமை ட்ரோன் அமைப்பு அபாரம் உங்கலது மற்றும் பட்டக்கலஞ்சர்கலுக்கு எனது சார்பாக நன்ரியினை தெரிவிக்கின்றேன்
    நாம் தமிழர்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +9

    பட்டங்கள். பிரமிப்பாக உள்ளது. உண்மையில் ஜீப் என்றே நினைத்து விட்டோம். கோலப்பட்டம் மிகவும் அழகாக உள்ளது. எல்லா பட்டமும். ஒவ்வொரு.தனி அழகு.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nivesh3819
    @nivesh3819 3 ปีที่แล้ว +10

    தஞ்சாவூர் பொம்மை அருமை 🙏🏻🙏🏻எங்கள் ஊர் பெயரில் யாழில் பட்டம் பறந்தை பார்ப்பதற்கு மகிழ்ச்சி இந்த காணொளி காண்பித்த
    உங்களுக்கும் நன்றி🙏🏻🙏🏻சகோ

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்

    • @nivesh3819
      @nivesh3819 3 ปีที่แล้ว

      @@ThavakaranView அனைத்து தமிழர்களின் சார்பாகவும் எப்போதும் ஆதரவு உண்டு

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 3 ปีที่แล้ว +10

    ஓவொரு பட்டமும் நல்ல கலை நயத்துடன் இருக்கு
    What a creativity

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 3 ปีที่แล้ว +1

      Cultural place Jaffna . Adichukka mudiyathu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @thavarasa8878
    @thavarasa8878 3 ปีที่แล้ว +8

    இதுவரை நான் இப்படியான பட்டங்களை பார்த்ததில்லை அனைத்தும் அருமையாக உள்ளது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mohmmedrafeek5325
    @mohmmedrafeek5325 3 ปีที่แล้ว +11

    கலர் ஜீப் பட்டம் சூப்பர் 👍👍👍♥️♥️♥️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ekugachandran
    @ekugachandran 3 ปีที่แล้ว +11

    நம்ம கடக்கரை இவ்வளவு அழகா நன்ரிடா தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +31

    காணொளி தரம் மிகவும் அருமையாக உள்ளது. இரண்டு பக்கமாக கிரிக்கெட் போட்டி எடுக்கிற மாதிரி எடுத்து உள்ளீர்கள் 😂👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mukilg2418
    @mukilg2418 3 ปีที่แล้ว +6

    அருமையான பட்டம் திருவிழாகானொளி பதிவு தம்பி உங்கள் சேவை மென் மேலும் வளரவாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் கோவை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 3 ปีที่แล้ว +2

    ஏரோபிலேன் இந்தியா பக்கம்
    வரவில்லை சீனா பக்கம் போய்வட்டது படபிடிப்பு மிகவும் அருமை நான் சென்னைலிருந்து

  • @maldivesmaldives9216
    @maldivesmaldives9216 3 ปีที่แล้ว +8

    நன்றி தவகரன் வாழ்த்துக்கள் உறவுகளே மிகவும் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rjdsvlogs3918
    @rjdsvlogs3918 3 ปีที่แล้ว +16

    100 பேருக்கு link share பண்ணிருக்கிறன் சந்தோசமாக இருக்கிறது நமது நாட்டின் பெருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sathya7583
    @sathya7583 3 ปีที่แล้ว +12

    Interesting video bro... செம்ம !!!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 3 ปีที่แล้ว +2

    உற்சாகமான அருமையான காணொளிக்கு மிக்க நன்றி தவகரன். உங்கள் குரல்வளமும் அருமை

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +7

    Drone காணொளி மிகவும் சிறப்பு👍♥️😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc8786 3 ปีที่แล้ว +8

    சரியான தீர்ப்பு.நடுவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +9

    Super தவம் , Drone ம் மிக நன்றாக இருந்தது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Saji-rj5od
    @Saji-rj5od 3 ปีที่แล้ว +9

    Anna super veraleval 🙏👌👍❤️💯

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 ปีที่แล้ว +8

    பாராட்டுக்குரிய கற்பனை வளம்.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @thejafernando7441
    @thejafernando7441 3 ปีที่แล้ว +4

    WoW. Beautiful and creative kites. Come on Sri Lanka. Congratulations Jaffna.

  • @suki9197
    @suki9197 3 ปีที่แล้ว +5

    முதல் முறை பார்க்கிறோம் மிகவும் அருமை இப்படியான பதிவுகள் போட்டமைக்கு நன்றிகள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @priyanthanpriyan5762
    @priyanthanpriyan5762 3 ปีที่แล้ว +2

    அனைத்து படங்களும் வடிவமைப்பும் சூப்பரா இருந்தது நானும் இலங்கைதான்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 3 ปีที่แล้ว +2

    Jeep பட்டம் கொக்கு பட்டம் தஞ்சாவூர் பொம்மை பட்டம் வேற லெவல்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mohamednazir2511
    @mohamednazir2511 3 ปีที่แล้ว +10

    Bro unga speech slang superb bro Masha allaha all the best bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @virusaskitchen3373
    @virusaskitchen3373 3 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையாக உள்ளது என்ன கற்பனைகள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @aruljamuna2719
    @aruljamuna2719 3 ปีที่แล้ว +2

    அருமையான பட்டத் திருவிழா கானொளி super. ....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @prakalya2321
    @prakalya2321 3 ปีที่แล้ว +2

    சகோ...வாழ்த்துக்கள்
    பட்டம் விடுவதில் வடமராட்சி
    பெயர் பெற்றது. அது போல்
    படிப்பில் பட்டம் பெறுபவர்களும்
    இங்கே தான் அதிகம்.
    சந்தோஷமாக இருக்கிறது.
    உங்கள் பதிவுக்கு நன்றி சகோ..

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 ปีที่แล้ว +3

    Beautiful KITES.AFTER LONG TIME I SAW.INDIAVIL irunthu before vanthathai parthom.GEEP PADDAM FANTASTIC.

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 3 ปีที่แล้ว

    அருமை அருமை பெருமைகளை காணொளி மூலம் காண கண் முன்னே பார்க்க பார்வைக்கு முன் கொண்டு வந்து தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @mathusaaji8295
    @mathusaaji8295 3 ปีที่แล้ว +5

    Suppar Anna eallame semmaya eitokku 👍👍👍👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ebay001third8
    @ebay001third8 3 ปีที่แล้ว +9

    மிக அதிசயம்,அற்புதம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @VSArunmozhi
    @VSArunmozhi 3 ปีที่แล้ว +7

    Very talented people. Great 👍 👌 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 ปีที่แล้ว +10

    Thank you Thavakaran for filming the kite festival and providing information on where the kites came from. The way you took the video and drone footage is very colorful. The kite festival was going to be held in Valvettithurai and in grand scale. Then, it was cancelled after the Prime Minister’s son (Namal Rajapakse) got involved in trying to promote it as an international festival. The few Diaspora Tamils and few Tamils (in VVT itself) who are not doing anything to develop Valvettithurai will not be able to block the kite festival from being held next year.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

  • @jajenthiran
    @jajenthiran 3 ปีที่แล้ว +5

    Good job bro 👏 👍 proud that our community people having such innovative talent 👏 👍 🙌 👌 God bless all the contestants and you too bro keep rocking 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

  • @sulaxsanjaffnaboy8995
    @sulaxsanjaffnaboy8995 3 ปีที่แล้ว +3

    Super Anna Vera level 👌 👏 😍 video thanthatku thanks Anna great video Anna kutty ✌❤🥰

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நன்றி தம்பி குட்டி 🥰😍👌🥰

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காட்சிகள். இவைகளை நிர்மாணித்தவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்களே.

  • @JungleBoy122
    @JungleBoy122 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sillygoose9409
    @sillygoose9409 3 ปีที่แล้ว +1

    Thanks for the video bro. Glad people of Jaffna are able to show their talents through festivals like these. Sulal kite is a unique one. Little disappointed jeep kite didn't get into the first three places.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 3 ปีที่แล้ว +1

    அடடா! அவ்வளவு அழகு..அத்துனை பட்டங்களும்...சிறப்பான காணொளி பதிவு அண்ணா..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @vamtamizh2199
      @vamtamizh2199 3 ปีที่แล้ว

      @@ThavakaranView நிச்சயமாக அண்ணா...🥰

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      @VAM TAMIZH மிக்க நன்றிகள் சகோ♥️🙏

  • @shemeerrm9124
    @shemeerrm9124 3 ปีที่แล้ว +22

    முதல் முறையாக காண்கிறேன் இப்படியெல்லாம் இருக்கா 🙄🙄🙄🙄

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว +2

    VG VLOG. GLAD TO SEE JAFFNESE ARE HAVING SOME FUN: THEY DESERVE IT. THIS MIGHT BE KIND OF STARTING POINT OF CREATIVITY. WAY TO GO GUYS.

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 ปีที่แล้ว +4

    ලස්සනම ලස්සනයි නිර්මාණය අතිවිශිෂ්ටයි 👌🙏🙏🇱🇰🏆🏆😊

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 3 ปีที่แล้ว

    Wow super semma vera leval innakkitha pattath thiruvila.paatturukken 1st time thank you thambi

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +7

    Srilanka tamizh people totally different from Indian tamizh people don't see this type kite festival really enjoying thank you thavakaran brother but my Tamilnadu state also kite festival their this kite festival technically and colourfully festival

    • @நாதகத்தம்பி
      @நாதகத்தம்பி 3 ปีที่แล้ว +3

      That is usual for every set of peoples. Like North korea South Korea.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว

    மணி தம்பி தவா - நான் நினைத்தேன் ஜீப்புக்குத்தான் முதலாம் பரிசு கிடைக்குமென்று , ஏமாற்றம் - அதுவே கடினமான கட்டுமானப்பணியில் அமைக்கப்பட்டது . எப்படியோ கண்டுகளிக்க மிகவும் நன்றாகவே இருந்தது - வாழ்க வாழ்க

  • @antonmanuelpillai686
    @antonmanuelpillai686 3 ปีที่แล้ว +4

    தம்பி ரெம்ப நன்றாக இ௫ந்தது விதம் விதமான பட்டங்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @tmurali1067
    @tmurali1067 3 ปีที่แล้ว

    அருமையான காட்சி தந்த தவகரன்கு நன்றி 🙏🙏🙏🙏🇨🇦💐🇨🇦🙏🇨🇦🙏💐✌✌

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 ปีที่แล้ว +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & love! God is with you all always my friends!

  • @indranipaka1266
    @indranipaka1266 3 ปีที่แล้ว

    Thanks 🙏 உங்களுக்குஇப்படி ௐரு விளைய௱ட்டையும்அவரகளின திறமைகளை உலகம்முழவதும எடுத்துக௱ட்டியதற்கு மிகவுமநன்றி்்வ௱ழத்துகள் எல்லே௱க்கும்super 👍👍🇩🇪🙏

  • @jaffnaking3971
    @jaffnaking3971 3 ปีที่แล้ว +6

    Love you Anna ♥️ unga voice Ku adimai

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +11

    ஈழ தமிழர் அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🥰🙏

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 ปีที่แล้ว +7

    Wow super From sri lanka 🇱🇰

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @321verykind
    @321verykind 2 ปีที่แล้ว

    Appreciate, kite tradition still fling high in VVT, on Tamil New Year Thai Pongal.

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 ปีที่แล้ว +4

    Super THAMPI CONGRATULATIONS. Sammy sayon Canada.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kirubakaranj1712
    @kirubakaranj1712 3 ปีที่แล้ว

    Tnx for tamil nadu you tubers . Avangqlalathan unga channelayum paakum vaipu kidachathu.

  • @kulasekaramnallathapy8891
    @kulasekaramnallathapy8891 2 ปีที่แล้ว

    ௮மேசி௩் ௮ற்புதம் !பட்ட வடிவமைப்புக்கள்!👍

  • @gamingyt5412
    @gamingyt5412 2 ปีที่แล้ว +2

    ஈழ தமிழர்கள் அனைவரும் எங்கள் உரவினர்கள்

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 3 ปีที่แล้ว +3

    Really super 👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை. எங்க நாட்டில் பட்டம்விழாவுக்கு தடைசெய்யப்பட்டுயுள்ளது.

  • @kuganvellupillai5371
    @kuganvellupillai5371 3 ปีที่แล้ว +4

    Very good video. Super👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @VSArunmozhi
    @VSArunmozhi 3 ปีที่แล้ว +5

    Jeep 🚙 awesome 👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @venugobalanvasuthevasarma5126
    @venugobalanvasuthevasarma5126 3 ปีที่แล้ว

    காணொளி மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @satheepanbalakrishnan2366
    @satheepanbalakrishnan2366 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Shaanujaanu
    @Shaanujaanu 3 ปีที่แล้ว +3

    very good video brother, good way to capture each kite and then showing them flying. DId the jeep fly or nah?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Jeep short time flying. Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரா...
    கோவை

  • @rpavi9439
    @rpavi9439 3 ปีที่แล้ว +5

    P҈A҈D҈D҈A҈M҈ E҈A҈L҈L҈A҈M҈ S҈U҈P҈P҈E҈R҈😍😍😍😍😍😍😍😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️🙏

  • @annetterobince1167
    @annetterobince1167 3 ปีที่แล้ว

    Hi we watched all your videos, keep it up your good work. From CANADA 🇨🇦

  • @pradeepstr8700
    @pradeepstr8700 3 ปีที่แล้ว +3

    நம்ம ஊரு நம்ம கெத்து❤️🇱🇰🤙

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @maheshtravellogs9244
    @maheshtravellogs9244 3 ปีที่แล้ว

    Superb brother .as a sinhalese i am very happy to see ur talent ❤️❤️❤️

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 ปีที่แล้ว +4

    SUPERB 😊👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Kalistan14
    @Kalistan14 3 ปีที่แล้ว +4

    Vera levella erukku Anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rajakannan7727
    @rajakannan7727 3 ปีที่แล้ว

    அருமையான திருவிழா😍😍👍👍

  • @anthonyrajadurai6326
    @anthonyrajadurai6326 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை தம்பி
    Nederland

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 ปีที่แล้ว

    எல்லாம் சிறப்பு நாம் விழித்து மிளிர வேண்டும்

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 ปีที่แล้ว +4

    அருமை👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nafees883
    @nafees883 3 ปีที่แล้ว

    Really good brother, very talented kite makers.

  • @sulaxsanjaffnaboy8995
    @sulaxsanjaffnaboy8995 3 ปีที่แล้ว +4

    Miss vvt padda thiruvizlaa 😌✌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 ปีที่แล้ว +4

    வேற லெவல்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @prathyprathy2891
    @prathyprathy2891 3 ปีที่แล้ว +1

    Aduththa vatudam Valveddiththurai poorathukku jaarellaam ready

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว

    நல்ல காணொளி.👍👌