இந்த வீடு அழகாக உள்ளது . இதைக் கட்டி முடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்தது ? ஒவ்வொரு படிமுறைக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வந்து பரிசோதனை நடத்துவார்களா ? அத்திவாரம் மற்றும் கட்டட நிபந்தனைகள் சரியாக உள்ளதா என பரிசோதனை நடத்தப் படுகின்றதா. Building regulations சரிவர இருக்கின்றதா என பார்க்க inspectors இலங்கையில் உண்டா ?
உங்கள் நல்ல மனசுக்குதான் .நல்லது நடந்திருக்கிறது வாழ்த்துக்கள் நீங்கள் நினைத்தால் கஷ்டப்படும் பெண்களுக்கு சுயதொழிலுக்கும் படிக்கும் மாணவர்களுக்கு ப ஏதாவது உதவியும் செய்யலாமே நல்ல உள்ளங்களே நான் ஒரு ஆசிரியை கஷ்டப்படும் மாணவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது உங்களை போல் நல்ல உள்ளங்கையால் முடியும்
Everything is nice, it would have an added advantage to save energy using solar panel system instead of direct electricity supply. Conserve Energy Green Energy....😊
கனவு இல்லம் சயந்தவியின் இலங்கைல இப்போ வெளிநாட்டு நாணய வீடுகள் பல வருடம் முன்பு இதைவிட பெரும் அழகான வீடுகள் மந்திகை தம்பசிட்டியில் இருந்தது தெரியாதா? எனது சகோதரரும் சுவிஸ் பணத்தில் மேல்மாடி வீடுகட்டி வடமராட்சில் குதூகலம் தம்பசிட்டியில் பலதடவை கல்வி பயின்றுள்ளேன் ஓர் ஆசிரியரிடம் என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை இருந்தாலூம் நம் ஊர் வாழ்க்கை போல் வராது அதை மனதில் வைக்கவும் காட்ச்சிக்காக நன்றிங்க,
Good house with loads of space .However, dining table is the wrong place with 2 chairs behind curtains. Unfortunately, we didn't see a separate dining room ? Siva, UK.
Alakaana tama ila alakaaa pesu nga and english theriyaaddi english word use pannaatheenga athu visiting room illai 2ndu perukkum serththu solluran athuthaan living room
என் ஊர் குன்னூர் அங்க உங்களை போல இலங்கை தமிழர்கள் உண்டு அவக எல்லா kitchen ku குசினி nu தா சொல்லுவக நாகளும் குசினி nu tha சொல்லுவோம் so உங்களுக்கு புடிச்சு இருந்தா நிகழும் அப்படியே சொல்லுக காலம் மாறலாம் அனா வார்த்தைகள் மார கூடாது ல
Nice house, but why you are kanavu illam boasting, home is a private ,residendce very normal here oveseas living overseas more than 50 yrs tell some advice people are struggling, not a decent life education people are sponsoring poor kids including me,look uneasy to me we overseas very normal this house nobody bother this, please think about others feeling private residence is private sorry.
அழகான. வடமராட்சியில். அமைந்த இல்லம். வீட்டைக்
காட்டியதற்கு. நன்றி. நல்ல. வீடியோ.
உங்கள் கனவு இல்லம் என்றாலும் எங்களுக்கும்
சந்தோஷம் தான்...
கரன் .ச
உங்கள் கனவுகள் ஆசைகளுக்கும் எமது
வாழ்த்துக்கள்.
Wow என்ன ஒரு அழகான வீடு. வீட்டின் முகப்பு மிக அருமை 👍😍🏘️
Bro அக்கா ஆசைப்பட்ட மாதிரி உங்களுக்கும் இப்படி ஒரு வீடு அமையும் ❤❤❤
இப்படி ஒரு வீடு கட்ட வேண்டும் என்று தோன்றுகின்றது
உங்கள் கனவு இல்லம் கனவாக இல்லாமல் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள். உங்கள் கனவு நிஜமாகட்டும். வாழ்க வளமுடன்.
மிகவும் விளக்கமான காணொளி.. நன்றிகள் 🙏
மிகவும் அழகான வீடு😍❤️
வாழ்த்துக்கள்💐❤️
சத்தியமாக நான் சொல்லுரேன் இந்த பிரெமோவைப் பார்த்து உங்கள் வீடு என்றுதான் நினைத்தேன்
அருமையான அழகிய வீடு வாழ்த்துக்கள் சங்கவி
சூப்பர் காணொளிகள் மிகவும் பிடித்துள்ளது
மிகவும் அழகான வீடு அதைக் காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்
உண்மையாகவே கனவு இல்லம் தான் அண்ணா.
கேரள
வீடு கட்டியவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளுவது என்று போடவில்லை
உங்களின் கணவு நிறைவாகட்டும் வாழ்த்துக்கள்
மிகவும் அழகாக உள்ளது.. 😍
தங்கையின் கனவு இல்லம் அமைந்து ஆசை நிறைவேற வாழ்த்துகள் உறவுகளே❤
வாழ்த்துக்கள் தம்பி தவகரன் சங்கவி
சங்கவியின் பேச்சு அருமை
சாப்பிட்டிட்டு உடனை தானே கை கழுவிறது அடுத்த நாள் கை கழுவினால். அழகான வீட்டை காட்டியதற்கு நன்றி திவா சங்கவி
சத்தியமாக உங்கள் வீடு என்று தான் நினைத்தேன்
சங்கவி எப்ப பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு.......😂.
அழகான வீடு பார்ததில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் நன்றி!♥️💕🙏
Second time i am seeing my name in lifetime.Very happy.I am 60yrs old.
Thavakaran neengalum Sangavikku ithe maathiri oru veedu kaddi kodunka,appadiye unkal iruvarukkum amaya vendum entru vaalththukkal.❤👍
அருமையனசுப்பர்வீடுmashaAllah❤😊
வாழ்த்துக்கள் 🌈💐🌹 மற்றவர்களுக்கும் இது போன்ற ஒரு கனவு இல்லம் ஆசை நிறைவேற்றும் ❤
உங்கள் கனவு இல்லம் விரைவில் நனவாக வாழ்த்துக்கள்.❤
தவா சங்கவிக்கும் இப்படி ஒரு வீடு வருங்காலத்தில் கட்டிக்கொடுங்க. 😊
வீடா இது? மாளிகை போலுள்ளது. இதனை வரைந்த பொறியியலாளருக்கு வாழ்த்துகள்.
இந்த வீடு அழகாக உள்ளது . இதைக் கட்டி முடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்தது ? ஒவ்வொரு படிமுறைக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வந்து பரிசோதனை நடத்துவார்களா ? அத்திவாரம் மற்றும் கட்டட நிபந்தனைகள் சரியாக உள்ளதா என பரிசோதனை நடத்தப் படுகின்றதா. Building regulations சரிவர இருக்கின்றதா என பார்க்க inspectors இலங்கையில் உண்டா ?
கனவு ஒரு நாள் நனவாகும். முயற்சி செய்யுங்கள் முடியும்.
❤❤❤❤ நல்லா இருக்கு
உங்கள் நல்ல மனசுக்குதான் .நல்லது நடந்திருக்கிறது வாழ்த்துக்கள் நீங்கள் நினைத்தால் கஷ்டப்படும் பெண்களுக்கு சுயதொழிலுக்கும் படிக்கும் மாணவர்களுக்கு ப ஏதாவது உதவியும் செய்யலாமே நல்ல உள்ளங்களே நான் ஒரு ஆசிரியை கஷ்டப்படும் மாணவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது உங்களை போல் நல்ல உள்ளங்கையால் முடியும்
Everything is nice, it would have an added advantage to save energy using solar panel system instead of direct electricity supply. Conserve Energy Green Energy....😊
Sangavi will live in this type of house...God bless you sangavi..
A beautiful house 👌👍
Butterfly house ❤❤❤❤ very nice this family s God bless you
சங்கவி தவகரன் அருமையான பிள்ளைகள்
கனவு இல்லம் சயந்தவியின் இலங்கைல இப்போ வெளிநாட்டு நாணய வீடுகள் பல வருடம் முன்பு இதைவிட பெரும் அழகான வீடுகள் மந்திகை தம்பசிட்டியில் இருந்தது தெரியாதா? எனது சகோதரரும் சுவிஸ் பணத்தில் மேல்மாடி வீடுகட்டி வடமராட்சில் குதூகலம் தம்பசிட்டியில் பலதடவை கல்வி பயின்றுள்ளேன் ஓர் ஆசிரியரிடம் என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை இருந்தாலூம் நம் ஊர் வாழ்க்கை போல் வராது அதை மனதில் வைக்கவும் காட்ச்சிக்காக நன்றிங்க,
Get your email 📧 🙌
தூவல் நீர்ப்பாசனம் அருமைத் தமிழ்...👍
In particular to jaffna so many beautiful houses. Credit goes to best designers in jaffna.
சங்கவி உடைய அப்பா நல்ல ஒரு கட்டி உள்ளார் அது உங்கள் குடும்ப வாழ்வுக்கு ✋ போதுமானது. பேராசை பட வேண்டாம்.
Yes adhu very nice house so ean adhu puriyella unkalku
ஆமா உங்களுடைய வீடு என்று தான் நினைத்தேன் ❤
தங்கள் கனவு இல்லம் என்றுதானே சொன்னார்கள்
சிறப்பு ❤
நான் கூட உங்க வீடுன்னு தான் நினைத்தேன்.
வாழ்த்துகள்
எல்லாருக்கும் கனவு இல்லம் தான்
Super bro ❤❤❤❤❤❤❤
Good house with loads of space .However, dining table is the wrong place with 2 chairs behind curtains. Unfortunately, we didn't see a separate dining room ? Siva, UK.
Alakaana tama ila alakaaa pesu nga and english theriyaaddi english word use pannaatheenga athu visiting room illai 2ndu perukkum serththu solluran athuthaan living room
Super thambi 🎉🎉🎉
God bless you
ivalo periya veedu katti riukinga good neenga yenna velai pakuringanu therinjjukalama???
God bless you ❤
Super home ❤
அழகான வீடு
God bless you all family members
Unkal kanvu nijamaka vatthukiren ❤👍👌
Wow super house 🏠
Beautiful how many square feet ?
Beautiful home. Love it.
அங்கு வாழும் மனிதனை வைத்து தான் வீட்டுக்கு மதிப்பு.வீட்டை வைத்து மனிதனை மதிப்பது இல்லை .
வாழ்க வளமுடன்.
Awesome your house amassing
Anna engaged veeduku pakathu veethuku vanthidu ennga vidduku vatama vidididinkale
Sangavui will build à same to house as soon as earliest. God will help to couplé.
என் ஊர் குன்னூர் அங்க உங்களை போல இலங்கை தமிழர்கள் உண்டு அவக எல்லா kitchen ku குசினி nu தா சொல்லுவக நாகளும் குசினி nu tha சொல்லுவோம் so உங்களுக்கு புடிச்சு இருந்தா நிகழும் அப்படியே சொல்லுக காலம் மாறலாம் அனா வார்த்தைகள் மார கூடாது ல
How is electricity bill coming 😳??
கடவுளுடைய கிருபையினால் எனக்குபேராசை இல்லை
After a long time, bro👍🏻
வளவுக்குள் ஒரு மரம்கூட இல்லை
Super home
Superb
So cute house
Beautiful house
Suppar Bro and Sis
Thavakaran .
Can you pl syop saying enna enna enna enna for 1000 times a min 😅
இது எத்தனை பேஜ் காணி
Beautiful house Thavakaran will built for shankavi best wishes both live happily forever and ever
அழகும் அமைதியும் நிறைந்த இல்லம் வாழ்க வழமுடன்.
Thambi too many yenna.
All video nice
வாழ்க வளமுடன்
Good home
Soupper o Souper ❤❤❤
Nice house, but why you are kanavu illam boasting, home is a private ,residendce very normal here oveseas living overseas more than 50 yrs tell some advice people are struggling, not a decent life education people are sponsoring poor kids including me,look uneasy to me we overseas very normal this house nobody bother this, please think about others feeling private residence is private sorry.
Ungaluku lam enga erunthu kasu varuthu???
கனவு இல்லம்தான்
Not 5 crores .
Good
Super video
Super. SANGAVIJIN MUDIYIN RAKASIYAM ENNA
இலக்கையில் பயங்கரவாத சட்டம் அமுலில் இருக்கும் போது எதை வைத்து கட்டினார்கள்
Sangavi bath tub இல்லை walking shower என்று சொல்வார்கள் .
Super
Alvana algana veedu parttatil santosam sangavi pavam kanavai nanavakkungal tava
💯💯💯💯super bro
Enna sor intha kaalayhula kiruththu , nunku endu padikkaathavanukalpola
If you have money you can do everything. Don't show too much.
👍👍👍👍👍👍👍