ஆச்சரியம் 😱 யாழ்ப்பாணம் வர மறுக்கும் அப்பா ! | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog ஆச்சரியம் 😱 யாழ்ப்பாணம் வர மறுக்கும் அப்பா ! | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 352

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 ปีที่แล้ว +78

    கிருஸ்ணாவும் , அனுஷனும் சேர்ந்தாரலே ஒரு சந்தோஷம் தான். இந்த வீடியோவைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் , சிரிப்பாகவும் உள்ளது. ❤❤❤❤❤

  • @baminivijayakumar3806
    @baminivijayakumar3806 ปีที่แล้ว +42

    செல்லக்கிளி அப்பாவிற்கு பிள்ளைகளால் நல்ல பெயரும் பெருமையும் புகழும் தேடிக் கொடுத்துள்ளார்கள். பெற்றோர்களுக்கு வாழ்க்கையில் இதுதான் தேவை. மிக்க மகிழ்ச்சி 😊

  • @mohanadastheivendram2679
    @mohanadastheivendram2679 ปีที่แล้ว +41

    அம்மா மட்டகளப்பு வந்து தான் அப்பாவை கூட்டி போகனும் போல தெரியு மெசின்பெட்டி ஓட்டமும் பானையில் மேளம் அடியும் ஐயாவின் பழைய பாடல் எல்லாம். இது தான் மட்டக்களப்பு பாய் உடன் ஒட்டுறது❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +15

    Super கிறிஸ்னா ,அனுசன், , அப்பாவை தேடி வந்த அன்பு ஆண்டவர் ஆசீர்வாதமாக வைக்கிறார்

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว +24

    Skஅண்ணாவோடு அனுசான் அண்ணா சேர்ந்தவீடியோவுக்கு வந்தது மிச்சநாள் ஆகிவிட்டது இன்னு எனக்கு உங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தது மனசுக்கு சொல்லமுடியாத சந்தோசம் அடைந்தேன் உங்கள் அனைவருக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும் வாழ்க ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍

  • @jeyanthijeyanthi8592
    @jeyanthijeyanthi8592 ปีที่แล้ว +6

    அருமை 👌 நீங்கள் எங்கள் மட்டக்களப்புக்கு வந்து உடல் நிலை கூடி இருப்பது மிக்க மகிழ்ச்சி கதைப்பதும் ஒரு அழுகு வயது போன அம்மா அப்பா அவர்களுடன் நல்ல அன்பாக பேசி பார்க்கும் மக்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் கிருஷ்ணா வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🙏🌷❤

  • @surendrarajani
    @surendrarajani ปีที่แล้ว +17

    உங்கள் இந்த உன்னதமான நற்பு எப்பவும் நீடிக்கட்டும் வாழ்த்துகள் ......!

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +19

    எல்லாரும் ஒன்று கூடி நீங்கள் எவ்வளவு சந்தோஷம் அடைந்தீங்கள் , அதுபோல் எங்களுக்கும் சந்தோஷம். மகிழ்ச்சி🥰 எப்பொழுதும் இப்படியே மகிழ்ச்சியாய் இருக்கனும்

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +4

    கிருஷ்ணாவை அனுஷன் உடன் அப்பாவுடன் எல்லாருடனும் பார்த்தது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இரண்டு குடும்பமும் இதைப் போல மகிழ்ச்சியாக இருக்க கர்த்தர் ஜெபித்துக்கொள்கிறோம் அப்பாவுக்கு சரியான சுகத்தை கொடுத்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா இதேபோல சந்தோஷமா இருக்கணும் அப்பாவுக்கு ஏற்ற பிள்ளைகள் பிள்ளைக்கு ஏற்ற அப்பா அம்மாக்கள் ரொம்ப சந்தோஷம்கிருஷ்ணா❤❤❤❤❤❤❤

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว +9

    நீங்கள் அனைவரும் மரநிழலில் இப்படி இருந்து ஒன்றாக சாப்பிடும் போது மிக சிறப்பு!!!👌👌👌👍 இந்த உறவு எப்போதும் தொடர வேண்டும்,💪💪💪

  • @MrSiva002
    @MrSiva002 ปีที่แล้ว +32

    மட்டக்கிளப்பிலை பாயோடை ஒட்டவைப்பானுகள் என்றதுக்கு அப்பா குடுத்த விளக்கம் அற்புதமானது.

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +27

    வணக்கம் தம்பிகளா! ஆயிரம் வேலைப் பளுகள் இருந்தாலும்' நீங்கள் சந்தோஷமாய் இருப்பதற்கும் உங்களைப் பார்த்து நாங்கள் சந்தோஷமாய் இருப்பதற்கும் இப்படி அடிக்கடி ஒன்று சேருங்கள் ❤️❤️❤️❤️

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +36

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே பம்பல் தான்,

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 ปีที่แล้ว +8

    சோனியக்காரர்கள் இல்லை மட்டக்களப்பாக்கள் அன்பும் பாசமும் நிறைந்தது தான் அந்த இதா தான் உங்கள் அப்பா நல்ல ஒரு கருத்து சொல்லிவிட்டார்

  • @lionking8365
    @lionking8365 ปีที่แล้ว +3

    வணக்கம் இன்று நல்ல ஒரு ஒளிபரப்பு கிருஷ்ணா உண்மையில் செல்லக்கிளி அய்யா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +36

    இணைந்த கைகளை மீண்டும் நீண்ட…… நாட்களின் பின் ஒன்றாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி…..!!😊🥰😊
    அப்பா…….நீங்க எப்பவும் கெத்தான Healthy அப்பாதான் Yay!!!👍🌟👍
    Batti-யின் பாசம் பற்றி அப்பா சொல்றப்ப ஆனந்தக்கண்ணீர்…. வருகிறது…..🙏😢🙏
    நமக்கே இப்பிடின்னா அனுபவிக்கிற திரிஷா/விஜய்…..குட்டியம்மா…..குருஜி எல்லாரும் ரொம்பவும் கொடுத்து வைத்திருக்கிறீங்க…..🥰🙏🥰
    அழகான அன்பான இந்த பதிவை தந்த குருஜிக்கு கோடி நன்றிகள்….🙏💯🙏
    PS: @25:34 Rathi's cutest moment... 🥰👍🥰

  • @winnisathees6699
    @winnisathees6699 ปีที่แล้ว +10

    கிரு‌ஷ்ணா பாவம் அனுஷான நல்லா சாப்பிட விடுங்க மெலிந்து போனா ரதி அம்மா கவலைப்படுவா உலகத்தில் இது போல் பாசம் நிறைந்த மக்களை பார்க்க முடியாது எல்லாரும் சந்தோஷமாக இருங்கோ.🥰

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 ปีที่แล้ว +20

    Congratulations brothers 💕💕
    இரு குடும்ப நட்பு மூலம் உருவான அன்பான உறவு என்றென்றும் நிலைத்திருக்க பிராத்திக்கிறோம்❤❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 ปีที่แล้ว

    இருவரும் இதே போல் ஒற்றுமையாக இருக்க பிரார்த்திக்கிறேன். உங்களுடைய இந்த பணிகள் மென்மேலும் உயர்ந்து நீண்ட பயணம் செல்ல பிரார்த்திக்கிறேன்

  • @umasri1899
    @umasri1899 ปีที่แล้ว

    பார்க்கவே சந்தோசமா இருக்கு எப்பவும் இப்படியே மனமகிழ்வோடு உடல் ஆரோக்கியமுடனும் எல்லாரும் இருக்கணும்
    நம்மட ஊரைப்பற்றி புகழ கேக்க குளு குளுன்னுதான் இருக்கு
    மிக்க நன்றி

  • @VinojaKopal
    @VinojaKopal ปีที่แล้ว +17

    எங்கள் மண் உங்கள் சொந்த மண் (இதுதான் மட்டக்களப்பு மண்ணின் பண்பாடு)

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +5

    செல்லக்கிளி அப்பாகடும் ஆலாத்தான் கிடக்காருடப்பா . உண்மையிலே உங்கட வீடியோ பார்க்க சந்தோசமாகத்தான் இருக்கு. இப்போ கடும்வெயில்தான் வெளியே போக்குவரத்து பயணம் கவனம்.❤❤❤❤

  • @subashini6425
    @subashini6425 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா உங்கள் எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி நானும் புற்றளை தான் எனக்கும் பவானி அக்காவ தெரியும் கிருஷ்ணா நான் ஊருக்கு வந்து உங்களையும் உங்கள் familyaijum பார்க்க வேனும் ரொம்ப ஆசையாக இருக்கிறது. உங்கள் அப்பா ரொம்ப நல்லவர் அவர் கதைக்கிறதை கேட்டுகொண்டே இருக்கலாம்.❤❤❤❤❤

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +29

    Sk ஒரே கலகலப்பு வாழ்த்துகள் !

  • @Menaka253
    @Menaka253 ปีที่แล้ว +10

    ஒரே காமெடி முஸ் பாத்தியா தான் கிடக்கு பாக்குறதுக்கு வீடியோவ சந்தோஷமா தான் இருக்கு இப்படியே சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள்

  • @puwanjisas2543
    @puwanjisas2543 ปีที่แล้ว +13

    ரொம்ப சந்தோஷம் எல்லோரும் ஒன்றிணைந்தது நல்ல ஜோக் தான் எங்களுக்கு சிரிப்பா இருக்கு இருவரும் இணைந்து பணியை தொடருங்கள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @patimajohn2894
    @patimajohn2894 ปีที่แล้ว +19

    sk உங்கட அப்பாட விளையாட்டுக்கள் இருக்கே எல்லோரையும் மீண்டும் ஒரு நல்ல கலகலப்பான சந்திப்பு நல்ல சிரிப்பு 😃🤣🤣❤❤❤❤

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா அனுசன் மிக்க சந்தோசம் இது போல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார் உண்மையில் சொல்ல வார்த்தை இல்லை சந்தோசம் வாழ்க வளமுடன் அனைவரும் 💓💓💓💓💓💓

  • @moganjeeva
    @moganjeeva ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் பெருமை பேசுவதை கேட்க பெருமையாக இருக்கினறது வாழ்த்துக்கள்

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ปีที่แล้ว +3

    Super, super.மூன்று பேரும் சேர்ந்து அடித்த லூட்டி சிறப்பாக இருந்தது. வசந்தின் சத்தத்தை காண முடியவில்லை. மச்சானை கண்டு சத்தமில்லாமல் இருக்கிறார்.
    அணூஷன் அம்மாவை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு கூட்டி போங்கள்
    May God bless you all.

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +13

    உண்மையில்இந்த மக்களின் அன்பு வித்தியாசம் தான்அப்பு 🌹🌹😀

  • @ksaedits645
    @ksaedits645 ปีที่แล้ว +16

    எமது சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. உங்களது தொடர் வீடியோக்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் சகோதரரே மீண்டும் மட்டக்களப்பில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤ skanush brothers forever ❤❤❤

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      25 மாவட்டங்கள் சுத்துவது சந்தோசம்தான்.. ஆனால் சந்தோசமாங சுற்றித்திரிவதோடு முடிச்சிக்கொள்ளனும்.. அனுசன் கிருஸ்ணா வடகிழக்கை தவிர்த்து உதவித்திட்டங்களை கொண்டு செல்லக்கூடாது.. அதன் பின்விளைவு நன்மையாக இருக்காது. நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தான்.. எம் புலம்பெயர் சொந்தங்களின் உதவித்திட்டம் எம்மினத்திற்கே போய் சேர வேண்டும்.. மலையகத்தில் உதவி செய்தால் பரவாயில்லை. சிங்கள பகுதிகளில் வேண்டாம். நிறைய சிக்கல்கள் வரலாம்.. இலங்கையை சுற்றித்து இந்தியா போய். வேற வேற நாடுகள் எல்லாம் சுற்றி திரிந்து சந்தோசமாக இருக்கட்டும்..

  • @apiapi4915
    @apiapi4915 ปีที่แล้ว +1

    தம்பி கிஷ்ணா இந்தவீடியோவில் இணைந்தது மிகவும் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் எல்லோரும் இப்படியே நோயில்லா வாழ்வும் குறைவில்லா செல்வங்களோடு வாழவேண்டும் ஆண்டவன் எப்போதும் துணையிருப்பார்

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว +3

    கிருஸ்ணாவும் அனுஸ்சனும் சேர்ந்து விடியோ போட்டால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கி றது

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 ปีที่แล้ว +3

    Krishna நாங்கள் என்ன நினைத்தாலும் கடவுள் என்ன நினைக்கிரார் என்று யாருக்குதெரியும்.

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் வணக்கம் செல்லக்கிளியப்பன் பேச்சு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 ปีที่แล้ว +17

    நீண்ட காலமாக ஒரு கவலையாக இருந்தது இன்று சந்தோஷமாக இருக்கிறது❤😂😂😂😂

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 ปีที่แล้ว +2

    பயங்கர சந்தோசம்.மீண்டும் கிருஷ்ணாவுடன் அனுசனை கண்டது

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk ปีที่แล้ว

    நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பயணிக்கிறதால் எங்களுக்கு ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா அனுஷன் தம்பி இந்த நட்பு நீண்ட நாள் தொடர வேண்டும் என்று நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் தம்பிகளை உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +1

    அந்த வகையில் உங்களின் அன்பையும் ஒற்றுமையையும் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது மற்றும் அனுசனின் அம்மா அனுசன் அவர்களின் அரவனைப்பு உபசரிப்பு எல்லாவற்ரையம் விட அருமையிலும் அருமை மற்றும் செல்லக்கிளி அப்பாவின்ர பம்பல் நகைச்சுவையாந கதை கடி யோக் உங்களின் ட வீடியோவை மிகவும் சிறப்பு நகைச்சுவை வெள்ளத்தில் மிதக்க வைக்கிறது❤அந்நவகையில் மிகவும் நன்றி கலந்த மகீழ் ச்சிகள் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டம்❤மற்ரும் அனுசன் கிருஷ்ணா நீங்கள் இருவரும் இனைந்து ஒற்ருமையடன் வீடியோக்கள் போடுவது மிகவும் மகிழ்ச்சி இருவரும் சேர்ந்து உங்கள் சமூக சேவைகளை திறன்படச்செய்யவும் அதுதான் நீங்கள் இருவரும் இனைந்து ஒருஇடமாக பயனித்தால் மீன்டும் உயிர் பெற்று சிறப்பு பெறும் மகிழ்வாந தறணமே ஆகும் அனுசனின் கலகலப்பாந பேச்சுத்திறன் கிருஷ்ணா வின் பம்பல் கலந்த பேச்சு வீடியோக்கு சிறப்பு அருமை மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் ஒருமித்த பயணம் வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்ச்சி பெற❤

  • @truthisbitter9801
    @truthisbitter9801 ปีที่แล้ว

    மட்டகளப்பு மக்கள் மிகவும் அன்பும் தாழ்மையும் இயட்கை யானா சாதாரணமான சந்தோசமா வாழும் மக்கள். பழைய தமிழ் பண்பாடுகள் இன்னும் உள்ள ஒரு பிரதேசம்

  • @truthisbitter9801
    @truthisbitter9801 ปีที่แล้ว

    செல்லக்கிளி அப்பாவுக்கு தான் வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிந்து இருக்கிறது. அன்பு ஒன்று தான் வாழ்வில் தேவை சந்தோஷமாக வாழ. இன்று மக்கள் காசுக்கு பின்னால் ஓடுவதால் அன்பை விற்று வாழ்க்கையை தொலைத்து பணம் நிறந்தாலும் சந்தோஷமற்ற வியாதி உற்று வாழ்கிறார்கள். மட்டக்களப்பு மக்கள் விருந்தோம்பல் குணம் படைத்தவர்கள் அன்பான மக்கள். இந்த அன்பால் தான் யாருக்கும் மட்டகளப்பை விட்டு செல்ல மனம் வராதது. ❤❤❤

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 ปีที่แล้ว +7

    நல்ல பம்வல் கிர்ஸ்னா மாட்டகளப்புக்கு வந்தது சந்தோசம் ஒரு மாதம் எல்லோரும் நின்று போங்கள் அப்போதுதான் எல்லா மக்களும் உங்கள் இருவருடைய வீடியோக்கலையும் விரும்பி பார்ப்பார்கள் நன்று

  • @sayansayanthan6416
    @sayansayanthan6416 ปีที่แล้ว +10

    இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 ปีที่แล้ว

    உங்கள் ஷேவை மிகவும் சிறப்பாக உள்ளது பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துகள்🙏🌺❤️

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு உங்கள் எல்லோரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!👏🏻🥰♥️🙏

  • @suthasuthan2258
    @suthasuthan2258 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சந்தோஷமாக இருங்க ❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว +2

    Haii. Every. One. Video. Super. Krishna. Safe. Journey. God. Bless. Take. Care

  • @kannankiri7792
    @kannankiri7792 ปีที่แล้ว +3

    பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் சொல்லவும் வேணுமா. 🙌🙌🙌

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +4

    எங்கள் மக்கள் இருபிள்ளைகளுக்கும்ஓய்வுதருவார்கள்

  • @pirashpirasanna2222
    @pirashpirasanna2222 ปีที่แล้ว +6

    நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் வீடியோதான் பம்பலா இருக்கும் தம்பிகளா இரண்டுபேரும் சேர்ந்து செய்யுங்கடா செல்ங்களா

  • @vembuselvikharan7755
    @vembuselvikharan7755 ปีที่แล้ว +5

    Unga rendu perayum sethu pathu remba naal aachi da thampingala today naa remba happy ah video pathien

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்ல வீடியோ தம்பி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @shopanashopana7376
    @shopanashopana7376 ปีที่แล้ว +2

    மனம் விட்டு சிரித்தேன் வீடியோ பார்த்து மிக்க நன்றி 🥰🥰❤️❤️💗💗❤️❤️🥰🥰❤️❤️💗💗❤️🥰🥰

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி தம்பிமாரே இருவரையும் கண்டது எல்லா மாவட்டங்களிலும் உதவி செய்யுங்க எதிர் காலத்தில் தேர்தலில் நிற்கலாம் 😅😅

  • @rajan6929
    @rajan6929 ปีที่แล้ว +2

    Super family Krishna
    Krishna, Anushan, appa, Annu family good ❤

  • @venkatesanr3912
    @venkatesanr3912 ปีที่แล้ว

    Our family is
    Very very
    Happy and
    Beautiful family
    Yes.
    Our
    God
    Is
    Very grateful thanks brother

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி

  • @jebasekar473
    @jebasekar473 ปีที่แล้ว +4

    Jeba Tamilnadu Thoothukudi district hai krishna and Anuson இரண்டு பேரையும் சேர்ந்து பார்க்க சந்தோக்ஷம் . God bless you to all
    Best of luck. Take care krishna and Anuson.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +10

    சூப்பர் சூப்பர் தம்பிமார்கள அப்பாவின் கதை சூப்பர் சூப்பர் சிரிப்பு தங்க முடியல 😂❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘👌

  • @inamulr1095
    @inamulr1095 ปีที่แล้ว +5

    அனுசன் அம்மாவை யாழ்ப்பாணம் போகும் போது கூட்டி போங்கள் அன்னா please ❤️❤️❤️

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +3

    நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களையிம் அனுஷனையிம் சேர்ந்து பார்பதில் சந்தோஷம். உங்கள் இந்த உன்னதமான நற்பு எப்பவும் நீடிக்கட்டும்🙌.Enjoy ❤🥰

  • @shanthinivasanthan8069
    @shanthinivasanthan8069 ปีที่แล้ว +1

    வடக்கு கிழக்கு உறவு என்பது யாராலும் பிரிக்க முடியாது தாய் வீட்டு உறவு புகுந்த வீட்டு உறவு பிரிக்க முடியாத உறவு மாதிரிதான் வாழ்த்துக்கள் எப்போவுமே சந்தோசமாக இருங்கோ ❤❤❤❤❤

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 ปีที่แล้ว +4

    கிருஷ்ணா மிக மகிழ்ச்சியாக உள்ளது.

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 ปีที่แล้ว +1

    தனியத் தனிய செயல் பட்ட நீங்கள் இப்போது ஒன்றாகஇணைந்தது கடவுள் தந்த கொடை

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 ปีที่แล้ว +4

    Super super Vaalthukkal ❤thanks 😮

  • @asvinasvin6067
    @asvinasvin6067 ปีที่แล้ว +3

    சந்தோஷமாக இருக்கிறது கிருஷ்ணா வாழ்த்துக்கள் 🎉

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 ปีที่แล้ว

    கிருஷ்னாவை மீண்டும் மட்டக்களப்பில் கண்டது மிகவும் சந்தோஷம்.நேரில் கண்டது போல சந்தோஷம்.செல்லக்கிளியப்பா மிகவும் கிளுகிளுப்பாகத்தான் இருக்கிறார். என்றும் எங்கள் அன்பு "VOICE OF SELLAKKILI"

  • @Thasan344
    @Thasan344 ปีที่แล้ว +12

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ அனுசன் தம்பி sk தம்பி ❤❤❤❤❤

  • @ranjieraj5515
    @ranjieraj5515 ปีที่แล้ว +1

    Super brothers kA
    Happy vlog❤3youtubers ❤️
    Keep it up

  • @sutharsiniindrakumar6506
    @sutharsiniindrakumar6506 ปีที่แล้ว +7

    மட்டக்களப்புக்கு வந்ததற்கு மிக்க நன்றி தொடங்கிய லேலைகளை முடித்து விட்டு வேறதுகளை தொடங்குங்கள் எல்லோர்ரையும் ஒரே இடத்தில் பார்த்தது மிக்க சந்தோசம் Enjoy❤

    • @sutharsiniindrakumar6506
      @sutharsiniindrakumar6506 ปีที่แล้ว +5

      நீங்கள் அன்பின் அடிமையாகி விட்டதாக கூறுகிறீர்கள் கேட்க சந்தோசமாக இருக்கு ஆனால் சிலர் கூறுவீனம் மருந்து போட்டு வசிக படுத்துவிட்டதாக என்ன செய்வது மட்டக்களப்பு மக்களை இப்படி சொல்லி ஆக்கி விட்டினம் 😢இதை இல்லாமல் செய்வது போன்று நீங்கள் வந்து போவது மிக்க சந்தோசம்❤

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว +2

      மருந்து போடுவதால் எங்களுக்கு என்ன பலன்.. அதை உணர்ந்தால் அப்படியான பைத்திய கதைகளை கதைக்க மாட்டார்கள்.. எங்களை எங்கள் அன்பை கேவலப்படுத்துவது சிங்களவன் சோனி அல்ல. இரத்த உறவான யாழ்ப்பானிகள்தான்.. பரவாயில்லை. மனதில் மாற்றம் உண்டாகும் நாள் வரும்தானே.. கவனிப்பு உபசரிப்பில் மட்டு மக்களை எவரும் மிஞ்ச முடியாது.. அந்த விசயம்தான் காலப்போக்கில் மறுகி பாயோடு ஒட்ட வைக்கும் விசயம் மந்திரம் என்று மாறியது. உபசரிப்பால் அன்பால் பாயோடு ஒட்ட வைப்பதை மந்திர கதையாக மாற்றியதும் யாழ் மக்கள்தான்.. அவர்களால் முடியாததை நாங்கள் செய்தோம். அந்த கோபத்தின் மூலம் பழையவர்கள் அந்த கதையை மாற்றி பரப்பியிருக்கலாம். எங்களுக்கு வேதனைதான்.. எவளவு அன்பாய் இருந்து நல்ல முறையில் கவனிச்சாலும் கூட வேறு சிலரால் அவமானம்தான்.. அப்படியானவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்..

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 ปีที่แล้ว +6

    எல்லாரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ❤

  • @ilamaran8527
    @ilamaran8527 ปีที่แล้ว

    உங்கள் இருவரின் கலகலப்பான உரையாடல் மற்றும் செல்லக்கிளி அய்யாவின் சந்தோச உரையாடல் அனைத்தும் சிறப்பு.மிக்க மகிழ்ச்சி.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr ปีที่แล้ว +10

    நீண்ட நாட்களுக்கு பின் எல்லாரையும் சேர்ந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. ஒரே பம்பல் தான் 😉😎❤உங்கட சந்தோஷம் தான் எங்கட சந்தோஷம் … சொல்லி வேலையில்லை .
    அனுஷ் சரியா miss பண்ணிவிட்டார். அவ்வளவு பாசம்❤️🥰.
    அனுஷ் & கிறிஷ் நாட்டையே கலக்கபோறிங்கய்யா.. all the best wishes 👏❣️நீங்க தான் trending you tubers. வாழ்த்துக்கள் !! 🙏
    கவிதாஸையும் பார்த்ததில் மகிழ்ச்சி ..
    laughter is medicine for the soul 😇
    மன்னார் கழுதையா?? மட்டகளப்பு யானையா?? 😂😂😂
    Duo போய் பாருங்க .. 😂😅😅
    அனுஷ் .. நல்ல சந்தர்ப்பம் உடம்பு மெலிய ..😂😎

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 ปีที่แล้ว +1

    Our brothers ❤❤❤❤😍😍😍❤️❤️❤️❤️waiting 25 district journey both of you…❤❤amma jaffna poi anu vodu irunthal happyaga iruppanga… waiting amma’s TH-cam channel…brothers help to her…

  • @nikethannike216
    @nikethannike216 ปีที่แล้ว +2

    Super Anna 😊 Fun Video Anna 😊 Pakkave samthosam eruku anna 😊 Appa Pakka samthosam eruku Anna Appa onedo akathe anna kadavul eppavum thunaiya erupar Anna neeka yosikathika Anna 😊

  • @anbalaganbamavathy5188
    @anbalaganbamavathy5188 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி நெகிழ்ச்சியான பதிவு

  • @nasrinmohamedfaiz4250
    @nasrinmohamedfaiz4250 ปีที่แล้ว +2

    செல்லக்கிளி நல்ல பண்பான மனிதர்

  • @KarthiB-uo8gb
    @KarthiB-uo8gb ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu Krishna

  • @gairajan2468
    @gairajan2468 ปีที่แล้ว +10

    Hi Krishna, Anushan & the family members, vanakkam🙏🏻. A very happy & enjoyable video. Lovely to see the loving friendship between the two families. May God bless you all. Thanks. Love to all. 🙏🏻💕

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +1

    ஆனந்தம் விளையாடும் வீடு........அணு சன் அம்மா,Sk bro &Family , கவிதா sh சந்தோஷம். சந்தோஷம் ❤❤❤🤗🤗🤗🤗நன்றிகள் வாழ்த்துகள்.

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 ปีที่แล้ว +3

    கன நாளைக்கு பிறகு கிருஷ்ணாவின் பம்பலான வீடியோ ஒண்டு..,

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 ปีที่แล้ว +4

    இணைந்த உறவுகள் உயிர் உள்ளவரை தொடரட்டும் ❤🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +1

    Only because of Krishna brother we were able see this comedian Chellakili dad. He is a proud father now.

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 ปีที่แล้ว

    நல்ல ஒரு இணைப்பு கடைசி வரை நீடிக்க வாழ்த்துக்கள் நல்ல ஒரு சந்தோஷம்

  • @sarmisarmilan1471
    @sarmisarmilan1471 ปีที่แล้ว

    எங்கள் மண் உங்கள் சொந்த மண் இதுதான் மட்டக்களப்பு மண்ணின் பண்பாடு

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 ปีที่แล้ว +3

    Kadavul nalla ullankalai inaiththullathu...kirushnaa anusan thampijai kaalam muluvathum kai vidaathanka❤❤❤❤unkal nadpu inainthu irukkanum❤❤❤❤kaalam muluthum❤❤❤

  • @subajinisuba6942
    @subajinisuba6942 ปีที่แล้ว +4

    Maddakkalapu makkalin anpuku ellaiye illai super💕

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik ปีที่แล้ว

    Thampi anusanum krishnaavum. Serthal vedeos happy than ❤❤❤vaalthukal thampi ❤❤❤

  • @arulananthamarun3611
    @arulananthamarun3611 ปีที่แล้ว +1

    Mendum eruvaraiunm parththathu shanthosham ........... super .....valka pallandu kalam............I love you

  • @-rajayogamanton
    @-rajayogamanton ปีที่แล้ว

    கிருஷணா நீங்கள் அனுஷனோட இணைந்து பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி தயவுசெய்து இணைந்து காணொளி செய்ய முயற்சியெடுங்கள் மிகவிரைவில் உங்களைச்சந்திப்பேன்❤

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว +2

    Our brothers back in one video very very happy. Continue more videos.. we are eagerly waiting more videos both of you. Happy videos & vlogs.

  • @sanasana1103
    @sanasana1103 ปีที่แล้ว +4

    Hi sk brother welcome batticaloa God bless you anna unga all family anna

  • @பூக்களின்ரசிகன்-வ1ழ

    மிகவும் அழகான ஒரு பதிவு கிருஷ்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @shobhar4619
    @shobhar4619 ปีที่แล้ว

    Hi Krishna ayyo enga Krishnave paththu kaluthe endu sollepottinam antha amma udampe parungo Krishna neenga kanttippa itha ulagaththukku thevai aarokkiyama irungo neraththukku sappudungo athuthan sellakkile appa ungalukku eththana anpum ivalavu perum kidakkirathu Krishnavathan I lake you Krishna thambiykku ❤

  • @kirupakirupa4919
    @kirupakirupa4919 ปีที่แล้ว +3

    கிருஸ்ணா வாழ்த்துக்கள் திரும்பவும் மட்டக்களப்புக்கு வந்ததற்கு

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +2

    சகோதரர் ஒருமித்து வாசம் செய்வதுஎத்தனை இன்பமும் இனிமையுமானதுஎன்றவேதவசனப்படி உங்கள் ஒன்றுகூடல்பாராட்டப்டவேண்டியதுவாழ்த்துக்கள்

  • @yokeswaranyova
    @yokeswaranyova ปีที่แล้ว

    இன்று போல் என்றும் சீரிங்கள் 💐💐👍🏻👍🏻👍🏻👍🏻

  • @German-Traveller
    @German-Traveller ปีที่แล้ว +6

    Nice to see this Baticola and Jaffna are one of the Beutiful Cities in Srilanka 👆👍

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 ปีที่แล้ว +3

    Super Brother's 😂🙏
    Condinue your friends Relationship
    Daddy N Chicken 🐔🍗
    God bless your family 🙏❤️👍