நல்லதொரு அக்கா தம்பி. இந்த இரண்டு ஜீவன்களையும் திரும்பவும் போய் சந்தித்ததில் எங்களுக்கு சந்தோஷம்.கள்ளம் கபடம் இல்லாத மனசு.கிரிஷ்ணாவுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🏻❤️
எங்கள் கிணஷ்ணாவின் சிரித்த புன்னகை முகத்தில் உண்மையான அன்பு வெளிபடுகிறது. அந்த அன்பு முன்பு இருப்பவர்களுக்கு ஒளி வீசுது. அந்த சகோதரிக்கு அவா தம்பிக்கு உதவும் உறவுகளுக்கு நன்றி எங்கள் கிஷ்ணாவுக்கும் நன்றி.
மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி இவர்களுக்கும் உதவென்றொருவரை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்று எல்லோருக்கும் பூமியில் இடமுன்டு பாதுகாப்பும் இருக்க வேண்டும் வஞ்சகமற்ற உடன்பிறப்புக்கள் ❤❤❤
அம்மாவை பாத்ததும் நல்ல சந்தோஷம் அம்மாவும் தம்பியும் இப்பதான் மூன்று வேளையும் சாப்பிடுவாங்க தம்பியா உதவிய உறவுக்கு நன்றி தம்பிக்கு நான் மனசாற வாழ்த்துகிறேன்❤❤
மீண்டும் இந்த அம்மாவையும், ஐயாவையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருக்கும் வரை சுகநலத்துடன் மகிழ்ச்சியாக இருவரும் வாழ வேண்டும். கிருஷ்ணா மீண்டும் போய் பார்த்து காணொளி போட்டதற்கு நன்றி.
அம்மாவ பார்க்க ஆசையாக இருக்கும் அம்மாவும் அய்யாவும் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார் கிருஷ்ணா உங்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
கிருஷ்ணா உங்கள பாக்க பொறாமையாக இருக்கு நீங்க போய் கதைத்து சந்தோசமா இருப்பது போல நானும் இருக்கணும் எனும் ஆசை முடியாதே வீடியோ பார்த்தது சந்தோசம் வாழ்த்துக்கள் கிருஷ்ணா கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் உங்கள் பணி இன்னும் தொடரட்டும் god bless you
Oh my God !what a lovely conversation between amma and Krishna .i really like the way Krishna talked with amma . God bless you both specially to Krishna. You are amazing human being person. But only the sad thing 😂ur age Krishna 55 😮
வணக்கம் கிருஷ்ணா அம்மாவையும், அம்மாவின் தம்பியையும் மறுபடியும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி மறுபடியும் அம்மாவின் கதை கேட்டது சந்தோசமாக இருக்கிறது,. உங்களுக்கும் உதவி செய்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் இரு கரம் கூப்பி நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்
அப்புத்தம்பி கிருஷ்ணா வணக்கம்!🙏உங்களிடம் சிறிய வேண்டுகோள் அம்மாவை கட்டையம்மா என்று அழைப்பதை காட்டிலும் சின்னத்தாய் என்று அழைப்பிர்களானல் மிக சிறப்பாக இருக்கும், நன்றி!!!👏🏼👏🏼👏🏼
அண்ணா உங்களுக்குத்தான் மிக்க நன்றி அண்ணா அம்மாவ பாத்ததும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கு அண்ணா Love you Anna Anna Anna Anna Anna Anna 😍😍😜❣️ Love you so much anna anna anna anna 🤪🤪🥰🥰😜😜
unga anpu karunai vera level krishna 👌👌👌👌👌 ithu varai kandathillai ungalai ponra oru uravai 🙏🙏🙏🙏🙏🙏 antha amma semma happya irukkanga ungalai partha raasi 😊😊😊😊 i like you kutty amma 🤗🤗🤗🤗🤗🤗💞💞
கள்ளமறியா வெள்ளை உள்ளம் படைத்த ஜீவன்கள் ❤️ உடல் உள சுகத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼
தம்பிக்கு நன்றி😂😂
அம்மாவை பார்த்ததில்
சந்தோஷம் கிருஷ்ணா
நன்றி உங்களின் அருமையான பேச்சுக்கு அடிமை வாழ்த்துக்கள்🎉
நல்லதொரு அக்கா தம்பி. இந்த இரண்டு ஜீவன்களையும் திரும்பவும் போய் சந்தித்ததில் எங்களுக்கு சந்தோஷம்.கள்ளம் கபடம் இல்லாத மனசு.கிரிஷ்ணாவுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🏻❤️
எங்கள் கிணஷ்ணாவின் சிரித்த புன்னகை முகத்தில் உண்மையான அன்பு வெளிபடுகிறது. அந்த அன்பு முன்பு இருப்பவர்களுக்கு ஒளி வீசுது. அந்த சகோதரிக்கு அவா தம்பிக்கு உதவும் உறவுகளுக்கு நன்றி எங்கள் கிஷ்ணாவுக்கும் நன்றி.
உங்கள் இருவருடைய கதையிம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்🥰 அம்மாsooo sweet ❤❤❤
உங்களின் அன்பான கதையே அவர்களுக்கு ஆறுதலை கொடுக்கிறது அண்ணா ❤️ வாழ்த்துக்கள் 🙏
மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி இவர்களுக்கும் உதவென்றொருவரை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்று எல்லோருக்கும் பூமியில் இடமுன்டு பாதுகாப்பும் இருக்க வேண்டும் வஞ்சகமற்ற உடன்பிறப்புக்கள் ❤❤❤
நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மாவ பார்க்கும் போது சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷமாக இருக்கு .மிக்க நன்றி கிருஸ்ணா அண்ணா
கிருஸ்னாவின் சிரிப்பில் கவலைஎல்லாம் மறந்துவிடும்.இந்த அக்காவிற்கும் அண்ணாவிற்கும் இருக்கும் பாசம் நன்று
அம்மாவை பாத்ததும் நல்ல சந்தோஷம்
அம்மாவும் தம்பியும் இப்பதான் மூன்று
வேளையும் சாப்பிடுவாங்க தம்பியா
உதவிய உறவுக்கு நன்றி தம்பிக்கு
நான் மனசாற வாழ்த்துகிறேன்❤❤
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அக்காவும் தம்பியும் 109 வருடம் இறைவன் அருள் என்றும் ஆசீரும் பெற்று வாழணும் 🙏🙏🙏
பாசமலர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி கிருஸ்ணா பதிவுக்கு🎉🎉🎉🎉❤❤
நல்ல அருமையான காணொளி. மேலும் மேலும் இப்படியானவர்களை இனங்கண்டு உதவிகளை செய்வதற்கு கடவுளின் ஆசிகள் என்றும்!🥰♥️🙏
❤அன்புக்கு உதாரணமே " எங்கள் கிருஷ்ணா தான் ❤❤🙏🏻🙏🏻🙏🏻
இந்த இரண்டு ஜீவன்களும் நல்ல சுகத்தோடு வாழனும்.வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்களுடைய பணிகள் தொடரனும்.
கள்ளமற்ற சகோதரங்கள் அக்காவும் தம்பியும் சுகமாய் நீண்ட ஆயுளுடன் வாழ இறையருளை வேண்டுகின்றேன்🙏👍
அன்பே சிவம்....!❤🙏 என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. கிருஷ்ணாவின் அன்பு நிறைந்த நகைச்சுவையான பேச்சுக்கள்...🙌🤗👌.
கிருஷ்ணா நீங்கள் மீண்டும் வந்து அம்மா ஐயாவோட வந்து கதைத்தது ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி கிருஷ்ண ❤❤❤❤❤
நம்மட கிளிப்பிள்ளை ❤
கிருஷ்ணா நீங்கள் எங்களுக்கு இந்த காணொளி தந்தமைக்கு நன்றி 🙏🏾🙏🏾🥰
55 வயது இருக்குமோ 🎉 பாப்பம்
Adikkadi intha Ammavaiyum avarin thampiyaiyum poi paarunga Krishna thampi.. intha ammavai rompa pidichchirukku kuzhalnthai Manam kondavargal..god bless you Amma & iya.... Krishna thampi ku nanri ammavodu arumaiyaa pesureenga
கிருஷ்ணா கடவுளின் அவதாரம்.நீங்கள் இந்த கொழுத்தும் வெயிலில் செய்யும் சேவை போற்றத்தக்கது.வாழ்க வளர்க.
"மீண்டும் ஒரு முறை இந்த அம்மாவை பார்த்தது சந்தோசம்,
"நன்றி தம்பியா,🙏🙏
தம்பியா அம்மாவோடு உரிமையுடன் பேசுவதும் "அழகு"
Happy to hear your conversation 😊 ஏழைகளுக்கு உதவி செய்தால் கடவுளுக்கு கடன் கொடுத்தது போல.
முடியுமென்றால் Fan ஒன்று வாங்கி கொடுங்க.
இவர்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி
அருமையான காணொளிsk அண்ணா அந்த அம்மாவும் ஜயாவும் நல்சுத்துடன் ஆண்டவரின் ஆசிர்ரோடு சந்தோசமாகயிருக்க ஆசிர்வதிப்பாராக.இந்த உதவியை செய்கின்ற உள்ளத்துக்கும் கோடானகோடி நன்றி🙏❤❤❤
மகன் இந்த அம்மா ஜயாவுடன் மீண்டுமாய் சந்தித்து கதைத்தது மிகவும் மகிழ்ச்சி
மீண்டும் இந்த அம்மாவையும், ஐயாவையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருக்கும் வரை சுகநலத்துடன் மகிழ்ச்சியாக இருவரும் வாழ வேண்டும். கிருஷ்ணா மீண்டும் போய் பார்த்து காணொளி போட்டதற்கு நன்றி.
தம்பி நீங்கள் அவங்களோட கதைக்கிற விதம் மிக அழகு.God bless you.
அம்மாவின் கதை அருமை அருமை.❤
ரொம்ப நல்ல வீடியோ நல்லா இருக்கு அம்மாவின் கதை சுபர்😅😅😅😅
She is so sweet.God bless her.Krishna you are so kind to her.🇨🇦
அம்மாவ பார்க்க ஆசையாக இருக்கும் அம்மாவும் அய்யாவும் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார் கிருஷ்ணா உங்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
கிருஷ்ணா உங்கள பாக்க பொறாமையாக இருக்கு நீங்க போய் கதைத்து சந்தோசமா இருப்பது போல நானும் இருக்கணும் எனும் ஆசை முடியாதே வீடியோ பார்த்தது சந்தோசம் வாழ்த்துக்கள் கிருஷ்ணா கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் உங்கள் பணி இன்னும் தொடரட்டும் god bless you
அம்மாட கதைகேக்கிறத்துக்கு நல்லாருக்கு நீங்க நன்றாக இருக்கனும் கிருஸ்னா அண்ணா சூப்பர் மேலும் வளரவேண்டும் நீங்க
இந்த உறவுகளை திரும்பவும் பார்த்ததில் மிக்க சந்தோசம் ப்றோ❤❤❤
சூப்பர் அம்மாவின் கதை அருமைவாழ்த்துக்கள் அப்பு 👌🌹😀
Oh my God !what a lovely conversation between amma and Krishna .i really like the way Krishna talked with amma . God bless you both specially to Krishna. You are amazing human being person. But only the sad thing 😂ur age Krishna 55 😮
தம்பி கிருஷ்ண வணக்கம் உங்களுக்கு மட்டக்களப்பு அம்மா இருக்காங்க கதைப்பேச்சே வேற லெவல் டா தம்பி
கிரிஸ்ணா அண்ணாவின் அன்பில் முதியவர்களும் இளையவர்களும் 1000வருடம் உயிர் வாழ்வார்கள்.நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
அம்மாவோடு சேர்ந்து வீடியோ போட்டதற்கு நன்றி கிருஷ்ணா
வணக்கம் கிருஷ்ணா
அம்மாவையும், அம்மாவின் தம்பியையும் மறுபடியும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி
மறுபடியும் அம்மாவின் கதை கேட்டது சந்தோசமாக இருக்கிறது,. உங்களுக்கும் உதவி செய்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் இரு கரம் கூப்பி நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்
Epadi oru akka thampi erupathu athisayam.suyanalamula ulakathil epadi erupathu mikavum happy ya erukuthu santhosam❤❤thampi krishnavitku nanri❤❤❤😂
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
So sweet Amma and sweet speach Krishna God bless you...🥰🥰🥰🥰🥰
சூப்பர் சூப்பர் தம்பியா கிரிஷ்னா றொம்ப நன்றி தம்பி
அருமை அரவனைப்பு கற்றுத்தந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள் [தம்பி உங்கள் ]
Nijamavea super Anna rompa santhosama irukku
தம்பி கிருஷ்ண அருமையான காணொளி அம்மாவின் கதையை கேட்க அசையாக இருக்கு நன்றி தம்பி
நல்ல வீடியோ.கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
நல்ல பாட்டியாக இருக்கிறார்.❤️❤️😍😍
அப்புத்தம்பி கிருஷ்ணா வணக்கம்!🙏உங்களிடம் சிறிய வேண்டுகோள் அம்மாவை கட்டையம்மா என்று அழைப்பதை காட்டிலும் சின்னத்தாய் என்று அழைப்பிர்களானல் மிக சிறப்பாக இருக்கும், நன்றி!!!👏🏼👏🏼👏🏼
Correct
Super thampi nan ellam pappan ethu um antha paddup padubare thaththa athuvum pidikkum
Rompa fun ahekathaikkireenka anna nalla irukku kekka eppola irunthu 55 age akinathu 😂
சுப்பர்👌👌 வீடியோ பார்த்தும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️❤️
Indha amma mela pasam eruku yennaku thanks thambi nandri
வணக்கம் தம்பி கிருஷ்ணா! மட்டக்களப்பு இனி உங்களை போக விடாது என நினைக்கிறேன்.
கிருஸ்ணா அண்ணா வயதானவர்களுடன் கதைப்பது ஒரு தனி அழகுதான்.
அம்மாவை பார்த்ததில் சந்தோசம் கிருஷ்ணா.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
வணக்கம்..மகன்கள்....மிகவும்...சந்தொசம்....நன்றி....மகனே
Ohh my God we were waiting for this ammma vedeo. We love her. God bless u krishna
வணக்கம் கிருஷ்ணா இவர்களை போல் உன்மையான உயிர்களுக்கு அன்பிற்கும் அழவில்லை. கடவுள் துணை புரிவார்
இப்படிப்பட்டோருக்கு செய்யும் உதவிஇறைவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது
Annavinudaiya kathai enakku pidiththullathu sirichchu pesureenka
Super super krishna Vaalthukkal ❤tambiya kallamillatha manasu santhosamaka irukkerathu ❤thanks krishna ❤
நன்றி கலந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணா அந்த அம்மாவுக்கும் அம்மாவின் பேச்சு கேக்கவே ஆசையாக இருக்கு வாழ்க வளமுடன் தேக ஆரோக்கியத்துடன் என்றும் ❤
Good thankyou for each and every one
Verry Thanku thampi
அப்பன் வயதானவர்களோடு நீங்கள்காட்டும்பரிவும்பாசமும் சொல்ல வார்த்தையில்லை
அந்த அம்மாவுக்கு 40 வயது தம்பி உங்களுக்கு 55 ஆம் செம்ம காமடி
படைத்ததில் குறைவைத்த இறைவன் இவர்கள் மனத்தை மட்டும் வெள்ளையாக படைத்து தன் தவறை நியாயப்படுத்திவிடடான்.
அம்மாவைப் பார்த்ததில் சந்தோஷம் கிறிஸ்னா.
Anna vaalthukal unka pani melum thodataddum
👌👏👏👏
கிருஷ்ணாவுக்கு
55 வயது ...😄😄😃😃
From
👉கண்டி மா்மக் காா்👈
So cute amma வாழ்த்துக்கள்
அருமை
"கிருஷ்ணா "அம்மாவுடன் பேசியது பார்க்க சந்தோஷமாக இருந்தது
அக்காவும் தம்பியும் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்
"கிருஷ்ணா"❤
rompa rompa nalla pesurenka tampi avanka 2perum udal ulam arokkiyamaka vaalavendum utavi seyta nal ullankalukkum unkalukkum kadavul aasirvatam irukkonum
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க அண்ணா
Supper Amma
Unmaithan thambi romba nallavarkal
அண்ணா உங்களுக்குத்தான் மிக்க நன்றி அண்ணா அம்மாவ பாத்ததும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கு அண்ணா
Love you Anna Anna Anna Anna Anna Anna 😍😍😜❣️ Love you so much anna anna anna anna 🤪🤪🥰🥰😜😜
அன்பான தருணம் வாழ்த்துக்கள்
பார்ப்பதற்கு நல்ல சந்தோசமா உள்ளது bro
So cute voice ❤❤❤ god bless you amma
Super krishna, congratulations for your help. Thank you
Wow super happya irukku kutty ammava paththu
தம்பி நல்ல அன்பா கதைக்கிறீங்கள் எனக்கும் உங்களுடன் கதைக்க ஆசையாக இருக்கிறது.
Romba romba romba.... pudichcha video😍😍🤗🤗🤗🤗🤗🤗❤❤❤
கிருஷ்ணா அனுஜன் பதிவுக்கு மிக்க நன்றி ❤
unga anpu karunai vera level krishna 👌👌👌👌👌 ithu varai kandathillai ungalai ponra oru uravai 🙏🙏🙏🙏🙏🙏 antha amma semma happya irukkanga ungalai partha raasi 😊😊😊😊 i like you kutty amma 🤗🤗🤗🤗🤗🤗💞💞
Ijoo enna inimaiyaana pechchu meendum ivarkalai paaththathil rompa rompa santhosam 🥰🥰🥰🥰 evvalavu inimaiyaaka pesuringka sk 🥰 evvalavu thukkaththil irunthaalum ungkal pechchu athai marakka seythu sirikka vaikkinrathu 🥰🥰🥰 sk 100varudam santhosamaaka vaala vendum 🥰
Thanks 🙏 Krish
Amma kathaippathai keddukonde irukkalam so cute 🥰🥰🥰🥰🥰
பம்பலா கதைப்பது கிருஷ்ணாக்கு நிகர் கிருஷ்ணா தான், மிகவும் அருமை.மகிழ்ச்சி
பாவங்கள் ஐயா ஒரு fan ஒண்டு வேண்டி குடுங்க ஐயா
சந்தோஷமாக இருக்கிறது. கிருஷ்ணா! வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்க பல்லாண்டு
Thambi ningkal mikavum nallavar enakku mikavum pidikkum
இறைவன் உங்களுக்கு அருள் புரியும்
Thankyou kirishna Anna 🥰
Hi kutty Amma super ungala rompa pudikkum Krishna ungalaiyum pudikkum