Thirumurai Pannisai Class 01| திருமுறைப் பண்ணிசை வகுப்பு | Nallasivam Iyya |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ஐயாறப்பர் திருமுறை மன்றம், திருவையாறு மற்றும் பன்னிரு திருமுறை மன்றம் சென்னை இணைந்து நடத்தும் திருமுறைப் பண்ணிசை வகுப்பு 01- பகுதி 01
    For Classes Contact Siva.Rama.S.Ramesh : 99415 67847
    நேரடிப் பயிற்சி தொடர்புக்கு : சிவ.இராம.ச.ரமேசு : 99415 67847
    Thirumurai Pannisai Class 01| திருமுறைப் பண்ணிசை வகுப்பு | Nallasivam Iyya | @BAKTHI TV | Tamil
    #ThirumuraiPannisai #‪@bakthitvtamil‬ #Nallasivamiyya #ஐயாறப்பர்திருமுறைமன்றம் #திருமுறைப்பண்ணிசை

ความคิดเห็น • 221

  • @arunachalaadmaiaruna8125
    @arunachalaadmaiaruna8125 3 ปีที่แล้ว +39

    அய்யாவின் இந்த பதிவை பார்த்தே நாம் பதிகத்தை படிக்கலாம், மிக மிக சிறப்பு, அய்யாவின் இந்த பணி மிக சிறப்பானது, ஏனினெனில் அவர் கல்லூரி பேராசிரியர். யாரும் இந்த அளவிற்கு இரங்கி சொல்லிக்கொடுக்கமாட்டார்கல், அய்யாவின் பணி சிறக்க இறைவன் அருணாச்சலம் அருள் புரிவார்

  • @Hitler65019
    @Hitler65019 3 ปีที่แล้ว +27

    தொடரட்டும் உங்கள் இறை பணி............
    நம் தொலைத்த இறை வேதத்தை உலகெங்கும் பறைசாற்றும் நேரம் வந்துவிட்டது.......
    திருச்சிற்றம்பலம் .....

    • @tillayampathideivaprakasam1229
      @tillayampathideivaprakasam1229 3 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம் குருவே மிக அருமை சிறப்பு நன்றி வாழ்க வளமுடன்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @Hitler65019
      @Hitler65019 3 ปีที่แล้ว +1

      @@tillayampathideivaprakasam1229
      ஐயா....
      உங்களே மாதிரி ஐயன் பெருமானுக்கு "திரு பா " சாற்றும் அடியார்க்கு, அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கம்........

  • @sankaran8002
    @sankaran8002 3 ปีที่แล้ว +11

    சிவா சிவா... அருமை ..... உங்கள் விளக்கம். . சூப்பர் இவ்வளவு பொறுமையா ஐயா... திருச்சிற்றம்பலம்

  • @maharajanmala7047
    @maharajanmala7047 ปีที่แล้ว +1

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றாக புரிந்தது படிக்க வசதியாக உள்ளது வீட்டில் இருந்து உங்கள் திருமுறை பயிற்சி வகுப்பு தாளம் ராகம் நன்றாக புரியும்படி சொல்லி தாறேங்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றாக புரிகிறது உங்கள் புகழ் ஆயுள் ஆரோக்கியம் சிறந்து விளங்கவேண்டும் எம் பெருமான் ஆசி பரிபூரண அருள் கிடைக்கும் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @s.ganesan.1591
    @s.ganesan.1591 3 ปีที่แล้ว +4

    அருமை வருங்காலத்தில் சைவம் மேலும் மேலும் வளர உதவும். திருச்சிற்றம்பலம்

  • @vellammalgomathinayagam3353
    @vellammalgomathinayagam3353 3 ปีที่แล้ว +5

    Om namasivaya super

  • @gopinathan1928
    @gopinathan1928 3 ปีที่แล้ว +6

    அருமை ஐயா
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

  • @deepasairam2609
    @deepasairam2609 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 3 ปีที่แล้ว +5

    என்னப்பன் சிவனுக்கு நன்றி. இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு...

  • @chelladurair3287
    @chelladurair3287 ปีที่แล้ว +1

    குருவடி சரணம் திருவடி சரணம்.

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +8

    நால்வர் திருவடிகள் போற்றி போற்றி..திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய..நன்றிகள் கோடி ஐயா...🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysharvakumar3334
    @revathysharvakumar3334 3 ปีที่แล้ว +7

    🙏🏼சிவசிவ🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @ramkrishna6956
    @ramkrishna6956 2 ปีที่แล้ว +1

    நமச்சிவாயம் வாழ்க!

  • @rajamanickam7061
    @rajamanickam7061 ปีที่แล้ว +1

    🙏சிவய நம 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹🌷காளத்தியப்பர்💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱☘

    • @somaskandans4136
      @somaskandans4136 3 ปีที่แล้ว

      சிவ சிவ தொடர்ந்து வகுப்பு நடத்த வேண்டும் என்று இறைவனைவேண்டுகின்றேன்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @tharunanand5066
      @tharunanand5066 3 ปีที่แล้ว

      சிவாயநம, திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் ஐயா

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய நமக எமையாளுமெம் இறைவனது திருநாமங்களை இவ்வளவு சிறப்பாக இன்று இந்தியாவில் வாழும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து குழந்தைகளை நல்விழிப்படுத்தும் உங்கள் அரிய திருபப்பணிசேவை தொடர எங்கள் வாழ்த்துக்களய்யா

  • @kastunkastun5554
    @kastunkastun5554 2 ปีที่แล้ว +1

    சிவ திருச்சிற்றம்பலம்

  • @natarajanb3135
    @natarajanb3135 3 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி ஐயா
    தங்கள் தொண்டினைச் சிரந்தாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்

  • @sundarabharathi4882
    @sundarabharathi4882 3 ปีที่แล้ว +2

    சிவாய நம.

  • @user-ve7yw8ln5i
    @user-ve7yw8ln5i 10 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் ஐயா சிவாய நம சிவ சிவ 🎉🎉🎉

    • @bakthitvtamil
      @bakthitvtamil  10 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @sushelasushela5542
    @sushelasushela5542 2 ปีที่แล้ว +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க ஐயா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandianmsm3094
    @pandianmsm3094 ปีที่แล้ว +1

    உங்கள் இறைபணி சிறந்து விளங்க இறையருள் துணைப்புரியட்டும் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நம சிவாய

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 ปีที่แล้ว +3

    நமசிவாய. உங்கள் பணிதொடரட்டும்

  • @user-xo5zz7mo4p
    @user-xo5zz7mo4p ปีที่แล้ว

    சிவாயநம. பதிவு செய்து வெளியிட்டுதவியமைக்கு திறுநீற்று நன்றிகள். சிவாயநம. சென்னை.

  • @shankarkk1797
    @shankarkk1797 ปีที่แล้ว

    ஐய்யா இன்று தங்கள் சேக்கிழார் பெ.ருமான் நிகழ்ச்சி அ ருமை!!!!

  • @poongodiramalingam7541
    @poongodiramalingam7541 ปีที่แล้ว

    திருச் சிற்றம் பலம். தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்ட வருக்கும். இறைவா போற்றி. அய்யா வின் வகுப்பு பயிற்றுவித்தல் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்..

  • @poovaragavan555
    @poovaragavan555 9 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வேதம் வளர்க

    • @bakthitvtamil
      @bakthitvtamil  9 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @vvijayalakshmi4397
    @vvijayalakshmi4397 2 ปีที่แล้ว +1

    சிவாய நம ஐயா
    அடியேன் புதுச்சேரியில் உள்ள மாணவி
    எம் ஆத்மார்த்தமான குருநாதர் மலரடிகள் போற்றி போற்றி சிவ சிவ சிறப்பு ஐயா தங்களின் அன்பான திருமுறை பண்ணிசை அருள் பெற்ற அடியேன் மிக்க இன்பம் சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @gangaigangai396
    @gangaigangai396 4 หลายเดือนก่อน

    Sir supper.pansarathina keerthanaijum ungalin isai moolamn kedka asaiyaka irukkirathu.from srilanka, jaffna.

  • @lathathiyagarajan4713
    @lathathiyagarajan4713 3 ปีที่แล้ว +5

    🙏 வணக்கங்களுடன் நன்றி ஐயா 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @sushelasushela5542
    @sushelasushela5542 2 ปีที่แล้ว +1

    திருவடி சரணம் ஐயா குருவடி சரணம் ஐயா சிவாயதிருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maharajanmala7047
    @maharajanmala7047 ปีที่แล้ว

    12:23 சிவாய நம உங்களுக்கு சென்னை ய மேன் மேலும் சிறந்து விளங்கும் வேண்டும் சிவாயநம ❤

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 3 ปีที่แล้ว +2

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏

  • @Astro_Guruji_Dr_Vijay
    @Astro_Guruji_Dr_Vijay 3 ปีที่แล้ว +7

    Siva Siva ❤️

  • @maharajanmala7047
    @maharajanmala7047 ปีที่แล้ว

    நாங்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்து கேட்டு படிக்கிறேன் ❤

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 6 หลายเดือนก่อน

    அருமை ஐயா நன்றி 🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 ปีที่แล้ว +2

    குருநாதர் திருவடிகள் சரணம்🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @lilacexe
    @lilacexe 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @taichisaru1
    @taichisaru1 3 ปีที่แล้ว +2

    ஐயா இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் கற்க வழி செய்து சிவத்தை போற்ற தவத்தை செய்ய வழி தாருங்கள்😭😭😭🙏

  • @vijisweeti7177
    @vijisweeti7177 3 ปีที่แล้ว +2

    சிவாயநம

  • @saimusic2009
    @saimusic2009 2 ปีที่แล้ว

    அருமை ஐயா அருமை பாடல் வரிகள் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் ஐயா

  • @user-kw1bt3mp8y
    @user-kw1bt3mp8y ปีที่แล้ว

    உங்கள் குரல் கேக்க கேக்க இறைவன்னை கண்டால் போல்

  • @vijayalakshmip7127
    @vijayalakshmip7127 ปีที่แล้ว

    வாழ்க

  • @pushpavallisoundararajn5880
    @pushpavallisoundararajn5880 3 ปีที่แล้ว +6

    A good start
    We bow our head for the great service
    🙏🙏🙏

  • @mahalingam1731
    @mahalingam1731 3 ปีที่แล้ว +2

    Super
    Om namasivaya.

  • @venkatalakshmir3546
    @venkatalakshmir3546 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை நன்றி ஐயா

  • @elankumaransundaramoorthy752
    @elankumaransundaramoorthy752 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    மலர்ச் சிலம்படிவாழ்த்திவணங்குவாம்.... திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 💐💐

  • @prab661987
    @prab661987 ปีที่แล้ว

    Thedi Thedi alainthu pemmanai mandraadi ketaen. Indru avan ungal paal kai kaatinaan 🙏

  • @rahiniramalingam1216
    @rahiniramalingam1216 ปีที่แล้ว

    அய்யா திருவடி வணங்கி கொள்கிறேன் தொடர்ந்து இந்த நிகழ்வு பார்ப்பதற்கு பயிற்சி பெற வேண்டும் பயனுள்ள நிகழ்ச்சி

  • @somus1942
    @somus1942 ปีที่แล้ว

    அற்புதமான பதிவுதெளிவானஉச்சரிப்புவாழ்கதமிழ்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @umasrinivasan9633
    @umasrinivasan9633 ปีที่แล้ว

    சீரியசிவப்பணிவாழ்கவாழ்க ஓம்நமசிவாய

    • @umasrinivasan9633
      @umasrinivasan9633 ปีที่แล้ว

      பணி சிவப்பணிஇறைப்பணிவாழ்க வாழ்க🎉

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว

      சிவாயநம

  • @mekalanagaraj7401
    @mekalanagaraj7401 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்
    அருமை அய்யா

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @KEERTHANAMUSICWORLD
    @KEERTHANAMUSICWORLD 3 ปีที่แล้ว +1

    arumai arumai ayya!!!!

  • @senthilnathan9813
    @senthilnathan9813 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.🙏🏻🙏🏻

  • @SJR_1M
    @SJR_1M ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kasthurikasthuri2669
    @kasthurikasthuri2669 3 ปีที่แล้ว +1

    சிவாயநமசிவதிருச்சிற்றம்பலம்

  • @janaganboserc4230
    @janaganboserc4230 3 ปีที่แล้ว

    பண்ணிசைப்பேராசிரியர் திருவடிகளை மனம்மொழிமெய்களால் வணங்கிப்போற்றுகின்றேன்

  • @TheSomnath6
    @TheSomnath6 2 ปีที่แล้ว

    ஆகச் சிறந்த சேவை நன்றி ஐயா நன்றிகள் பலகோடி

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 🌷🕉️

  • @nithyamani1560
    @nithyamani1560 3 ปีที่แล้ว

    Continue to nallasivam sir classes in bakthi tv

  • @vidyabaskaravasan3422
    @vidyabaskaravasan3422 3 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @muthuswamy3068
    @muthuswamy3068 2 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @gopalakrishnanraman1644
    @gopalakrishnanraman1644 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம். 🙏🙏.
    Excellent way of திருமுறை learning.
    Great effort by Dr.Nalla sivam Ayya.
    Guru Kripa 🙏

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 ปีที่แล้ว

    இவ்வளவு அருமையாக கற்பித்தமைக்கு நன்றி,வணக்கம்.உலகெங்கும் தமிழிசை மக்களிடம் சேர வேண்டும்.

  • @rajeshleela4949
    @rajeshleela4949 3 ปีที่แล้ว +1

    Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว

      Most welcome
      சிவாயநம

  • @parveenfancy1253
    @parveenfancy1253 3 ปีที่แล้ว

    Sivayanama ayya 🙏 🙏 🙏 🙏 🙏

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 3 ปีที่แล้ว

    Om namashivaya siva sivaya. 🙏🙏🙏🙏🙏

  • @bijuunnikrishnan6822
    @bijuunnikrishnan6822 10 หลายเดือนก่อน

    Namaskaram from Palakkad

    • @bakthitvtamil
      @bakthitvtamil  9 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @vidhyabalaji2098
    @vidhyabalaji2098 2 ปีที่แล้ว

    Thank you very much Bakthi TV for uploading this. Om Nama Sivaya

  • @muruganpalani6868
    @muruganpalani6868 3 ปีที่แล้ว

    Iyya arumai continues pls thank

  • @varalakshmijayaprakash664
    @varalakshmijayaprakash664 2 ปีที่แล้ว

    🙏🙏 நன்றி ஐயா

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 ปีที่แล้ว +6

    ஐயா நம்முடைய செல்வங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கும் பரவச் செய்ய வேண்டும். ஐயா உங்கள் தொண்டு நன்றாக வளர வேண்டும்.

  • @kavitharamani7683
    @kavitharamani7683 3 ปีที่แล้ว

    Nandrigal pala kodi iyya.

  • @kumaran1
    @kumaran1 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandhisidharthan2118
    @anandhisidharthan2118 2 ปีที่แล้ว

    superb Iyya. really mesmerising

  • @rvstudio4913
    @rvstudio4913 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalakchisathiyan2145
    @vishalakchisathiyan2145 2 ปีที่แล้ว

    திருசிற்றம்பலம்👏👏👏

  • @rajeshm3390
    @rajeshm3390 2 ปีที่แล้ว

    Mind blowing....🙏🙏🙏

  • @venkybe24
    @venkybe24 3 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 3 ปีที่แล้ว

    Om Namah Shivay🙏🙏

  • @selvijeya8812
    @selvijeya8812 2 ปีที่แล้ว

    👌🙏🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    தமிழிசைக்கு தாங்கள் செய்யும் தொண்டுக்கு தலை வணக்கம்.

  • @lathapurushotham3816
    @lathapurushotham3816 3 ปีที่แล้ว

    Om Namasivaya

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 3 ปีที่แล้ว

    Mihachirandha pani ayya mihamiha nanri ayya

  • @anandhiization
    @anandhiization 3 ปีที่แล้ว

    🙏🙏🌻 Arumai

  • @sarveshsahana4698
    @sarveshsahana4698 3 ปีที่แล้ว

    Iyya nanri 🥰🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 ปีที่แล้ว

    Omnamasivaya

  • @nilukshankamal579
    @nilukshankamal579 2 หลายเดือนก่อน

    Ungalai guruvaga ninaithu indru aarabikirean enadhu pannisai vaguppai

  • @mathiyalaganpalanisamy6186
    @mathiyalaganpalanisamy6186 3 ปีที่แล้ว

    Ayya vanakkam

  • @kesavanraja3810
    @kesavanraja3810 3 ปีที่แล้ว

    Mikka arumai

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 3 ปีที่แล้ว

    Thiruchitrambalam

  • @arunachalaadmaiaruna8125
    @arunachalaadmaiaruna8125 3 ปีที่แล้ว

    Arunachala siva

  • @v.saikrisha2222
    @v.saikrisha2222 3 ปีที่แล้ว +1

    Ungal Servais needuzhi vazhga

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 ปีที่แล้ว

    அனைத்து பள்ளிக்கூடங்களில் திருமுறை வகுப்பறையில் கற்றுத் தரப்படவேண்டும்.

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்

  • @user-gv9iw8ec5j
    @user-gv9iw8ec5j 3 ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா எங்களுக்கு இந்த வகுப்பு வாட்ஸ்அப் மூலம் கிடைக்குமா ங்க ஐயா திருச்சிற்றம்பலம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว

      Contact Siva Thiru.Ramesh Iyya : 99415 67847
      சிவாயநம