இளையான்குடி மாறநாயனார் குருபூசை விழா | மன்புகழ் இளசை மாறர் | அருளுரை - சிவராகவன் ஐயா | Bakthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +5

    சாவு விழுந்த இடத்தில். வாழ்வு தந்த நாயன்மார்களை நாம் வாழ்த்தி வாழ்ந்தால் அதுதான் வாழ்வு என காட்டி. வாழும் அய்யா வாழ்க வாழ்க🙏

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +8

    மன் புகழ் இளசைமாறனார் புராணம் கேட்ட மாக்கலும் மண் புகார். என உரைத்த இன்றைய சைவ உலகம் பெற்ற புண்ணிய கண் அய்யா வாழ்க வாழ்க🙏

  • @saravanamuthubalasubramani1861
    @saravanamuthubalasubramani1861 4 หลายเดือนก่อน +4

    எதிர்காலத்தில் சைவத் திருமுறைகள் கற்பிக்க தனிப் பாடசாலைகள் ஏற்படும் பொழுது பெரிய புராணம் வகுப்பில் ஐயாஅம்மா அவர்களுடைய இத்தகைய சொற்பொழிவுகள் விளக்கம் அளிக்கும் பாடத்திட்டங்களாகவே வகுக்கலாம். அத்தகைய அற்புதமான விளக்க உரைகள். அப்படி அமையுமானால் வருங்கால சைவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். 👏

  • @muthuvasanthmuthuvasanth1166
    @muthuvasanthmuthuvasanth1166 4 หลายเดือนก่อน +2

    எம்பெருமான் , திருவடிகளை வணங்க இன்று தவம் செய்தேன்.திருச்சிற்றம்பலம்.ஐயா, சிவ, சிவ

  • @rsathishsiva1584
    @rsathishsiva1584 4 หลายเดือนก่อน +3

    நம்மையெல்லாம் அன்பால் ஆளுகின்ற நாயன்மார் பெருமக்கள் பாதம் போற்றி போற்றி

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +4

    கற்பனைக்கு எட்டாத திரு தொண்டு செய்த கற்பகத்தை. கற்பனையாக கற்பித்த. கற்றவர்கள் தொழது ஏத்தும். பெரிய புராணம பிரியர் அய்யா வாழ்க வாழ்க🙏

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +4

    கேளிர் உடன் இளையாங்குடி மாறனார் புராணம் கேளிர் கேளிர். கேடூ படாத வாழ்வு வாழளாம் வாரீர் வாரீர்என அழைத்த அய்யா வாழ்க வாழ்க🙏

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +8

    அன்பர் பூசையை அன்புடனும். அடியவர்களை அடிமையுடனும். அழகு சொற்களாள் அழைத்து. அமுது படைத்தலே. அன்பர் பூசை என அன்பு புராணத்தில். அடிக்கடி அடிக்கடி ஆதாரம் காட்டிய. அட்டிட்டளை பட்டியிட்டு காட்டிய அய்யா வாழ்க வாழ்க🙏

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +3

    இளையான்குடி மாறனார் புராணத்தை இளையாங்குடியில். நம் குடி முழுவதும் உய்யச்செய்த. படியில் சீர் தொண்டர் அய்யா வாழ்க வாழ்க🙏

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 4 หลายเดือนก่อน +5

    சிவசிவ ஐயா அம்மா அவர்கள் திருவடி போற்றி போற்றி 🙏🌹🙏 சேக்கிழார் பெருமானைப் பற்றி அழகாக உறைநத்து சொல்வதெல்லாம் உங்கள் உறைப்பு மட்டும் தான் ஐயா
    அடியேன் எல்லாம் உங்கள் உறைக்கேட்டு நிறைய உணர்ந்திருக்கேன் ஐயா திருவருள் 🙏🌹

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +4

    பெரிய புராணம்ஒரு புரட்சி நூல். அதில் புரட்சிகரமான கருத்துக்களை புரட்சி யாக எடுத்து உரைத்த . புரட்சி தலைவர் அய்யா வாழ்க வாழ்க🙏

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +3

    அன்பர் பூசை அளித்த அன்பரை. அடியார்கள் அறிந்து கொள்ளும் வகையில். ஆசை தீர தீர அள்ளி அள்ளி உயிர்க்கு விருந்து அமுது அளித்த அன்பர் அய்யா வாழ்க வாழ்க🙏

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 3 หลายเดือนก่อน

    ஐயா விரைவில் குணமடைந்து சிவப்பணிகளை தொடர எம்பெருமான் இளையான்குடிதன் மாறனார் அருளுவாராக🙏🙏🙏🙏🙏🙏

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +3

    மன் புகழ் இளசை மாறனார் புகழை மனதில் நிறுத்தி வாழ்ந்தால். மீண்டும் மண் புகார். என்று காட்டிய அய்யா வாழ்க வாழ்க🙏

    • @sivavignesh7651
      @sivavignesh7651 4 หลายเดือนก่อน

      Thank you very much ayya

  • @rishiherbals4692
    @rishiherbals4692 4 หลายเดือนก่อน +2

    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே 👣🙇🙏🌷🌸💐🌹🌺🌻
    ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி 🌸🌺🌹🌷💐🌻🙇👣🙏

  • @அன்பே...சிவம்....அருளே....புக
    @அன்பே...சிவம்....அருளே....புக 4 หลายเดือนก่อน

    ஐயா தங்களுடைய இந்த உரை மிகவும் எளிமையாக உள்ளது. இந்த உரை எங்களுக்கு நன்றாக புரிகிறது. உங்களுக்கு தியாகராஜர் திருவருளும் சேக்கிழார் குருவருளும் பெற மனமார்ந்த வேண்டி கொள்கிறேன்... அன்பே சிவம் அருளே புகழ்.... வாழிய வாழி.

  • @vasumathyn4675
    @vasumathyn4675 3 หลายเดือนก่อน +1

    இவ்வூரில் பிறந்ததற்க்கு கோ டி நமஸ்க்காரம் ஈஸ்வரா ஞானாம்பிகேஸ்வரா

  • @meenamaari1615
    @meenamaari1615 4 หลายเดือนก่อน +3

    அருமையான அருள் உரை .
    சிவன்அடியார்க்கு திருஅமுது படைப்பதே. தலைசிறந்த பூசை என்றும் இதன்மேல் பேறு இல்லை என்றும். எப்படிஎல்லாம் நாயன்மார்கள் திருத்தொண்டு செய்ய வல்லவர்கள்.என்று பல நாயனார் புராணம் விரித்து விளக்கி உய்யும்ஆறு அருளிச்செய்யும்.வித்தகர் நன்றி நன்றி ஐயா அம்மா !

  • @Dhandapani-x6i
    @Dhandapani-x6i 4 หลายเดือนก่อน

    எம்பெருமான் அய்யம்மா திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @licharimf
    @licharimf 4 หลายเดือนก่อน +6

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த பெருங்கருணை அருளுய திருவானைக்கா அண்ணல் அய்யா அம்மா மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽💐🌸💐🌸💐🌸🌸💐🌸

  • @SivaKaashilingam
    @SivaKaashilingam 4 หลายเดือนก่อน +3

    🙏🏼எம்பிரான் ஐயாஅம்மா
    திருவடிகள் போற்றி ! போற்றி !!🙏🏼
    1. பார்க்கும் இடம் எல்லாம் நாயன்மார்கள் ஆக இருக்கவேண்டும்.
    2. பார்க்கும் இடம் எல்லாம் பக்தர்களாக இருக்கவேண்டும்.
    3. கேட்கும் ஒலி எல்லாம் தேவாரம் ஆக இருக்கவேண்டும்.
    4. தோன்றுகின்ற பிரகாசம் எல்லாம் திருநீறு ஆக இருக்கவேண்டும்.
    மிகவும் அருமை நன்றி ஐயாஅம்மா 🙏🏼

  • @SaravananR-q2w
    @SaravananR-q2w 4 หลายเดือนก่อน +1

    பெரிய புராணம் என்னும் நூலை என் போல்வாரும் போல இழிந்த நாயனை உய்ய வாழும் எம் குருநாதர் காத்தாட்கொள்ளும் குருவே திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @ramyakannan3572
    @ramyakannan3572 4 หลายเดือนก่อน +5

    Ayya amma thiruvadikal potri potri

  • @madhiri1985
    @madhiri1985 4 หลายเดือนก่อน +4

    அருட்குருநாதர் ஆனைக்கா அண்ணல் ஐயாமா திருவடிகள் போற்றி.. போற்றி..

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 4 หลายเดือนก่อน +4

    திருத்தொண்டத் தொகையை நம்பிகள் பாட. திருத்தொண்டர் திரு அந்தாதியை நம்பியாண்டார் பாட. திரு தொண்டர் புராணம் ஆசிரியர் பாட. பேர் உரையை சிவகவியார் செய்ய.சிறந்த சொற்பொழிவு பெரிய புராண பித்தர் அய்யா தான் செய்ய முடியும். அய்யா வாழ்க வாழ்க🙏

  • @SaravananR-q2w
    @SaravananR-q2w 4 หลายเดือนก่อน +1

    அம்மையப்பா அம்மையப்பா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @sivapadmasaravanamuthu
    @sivapadmasaravanamuthu 4 หลายเดือนก่อน +3

    இளையான்தன் குடி கற்பகமாம் நாயனாரிடமும் சிந்தாமணியாம் அம்மையிடமும் அவர்கள் திருவாழ்வில் காட்டிய ஞான வழியையும் நெறிமுறையினையும் அதன் மூலமாக நாம் அறிய வேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினையையும் மிகவும் எளிமையாக நெஞ்சத்தில் ஏறும் வண்ணமாக திருவருள் புரிந்த ஐயா அம்மா திருவடிகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 4 หลายเดือนก่อน

    மிகுந்த சிறப்பாக உள்ளது

  • @Devagi-q1o
    @Devagi-q1o 4 หลายเดือนก่อน

    திருவமுது சிவனடியாருக்கு படைப்பதின் பயனும் அதன் பெருமைகளையும் மிகவும் எளிமையாக எடுத்துரைத்தீர்கள் ஐயா அம்மா திருவடிகளுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @mygog-od2kk
    @mygog-od2kk 4 หลายเดือนก่อน

    Sivayanama guruvin thiruvadi vanakkam adiyargal thiruvadi vanagugirean nayanmargal thiruvadigal Potri Potri thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.

  • @logithnathan
    @logithnathan 4 หลายเดือนก่อน +2

    சிவாயநம ஐயாவின் பேரூரையில் நாமக்கு உனர்த்தியது நம் சந்ததியர் சைவநூல் கற்றுதேரவேண்டும் ஏட்டுசுரக்காய் கறிக்குஉதவா ஆனால் சைவ படிப்பு வாழ்க்கை சிறக்க உதவும் திருச்சிற்றம்பலம்

  • @Dhandapani-x6i
    @Dhandapani-x6i 3 หลายเดือนก่อน

    ஆனைக்கா அண்ணல் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sivapadmasaravanamuthu
    @sivapadmasaravanamuthu 4 หลายเดือนก่อน +5

    *****புதியதோர் வீர சைவ விழுமிய உலகம் செய்வோம்******
    *ஈசரைத் திருப்திபடுத்தக் கூடிய ஒரே பூசை
    *திருஅமுது படைக்க நினைக்கும் நினைவிற்கே கிட்டும் எல்லையில்லா பலன்
    *கரடுமுரடான உள்ளமாகிய வயலை செழுமை செய்து அன்பாகிய விதையை நாயனார் சரிதத்தைத் தூவிய கருணை
    *அடியார் வரவேற்பு முறை
    *பெண்களை அடிமைப்படுத்துவது சைவமல்ல அவர்களை கொண்டாடுவதே சைவம் என்றருளி கொண்டாடியது
    *உபநிடதங்களில் இருந்து நிறுவி திருஅமுது படைக்க வேண்டியதன் தலையாய அவசியத்தை வலியுறுத்தியமை
    *திருவேட வணக்கம் எத்துணை அத்தியாவசியம் என்று அருளியமை
    இத்தனையும் எம்பரமோ ஐயாஅம்மா திருக்கருணை இருந்தவாறே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaGoki
    @SivaGoki 4 หลายเดือนก่อน +1

    Nantri ammeappa.

  • @jayavellm8910
    @jayavellm8910 3 หลายเดือนก่อน

    அடியார்திருவமுதுஎவ்வளவுமுக்கியம்என்பதைசொல்லிக்கொடுத்த ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி

  • @SivaGoki
    @SivaGoki 4 หลายเดือนก่อน +1

    Nantri ayyaamma nantri

  • @manisathya2682
    @manisathya2682 4 หลายเดือนก่อน

    அய்யா அம்மா திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறோம்.

  • @manivannan5160
    @manivannan5160 4 หลายเดือนก่อน +2

    ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @Arunagiri-wy6ee
    @Arunagiri-wy6ee 4 หลายเดือนก่อน +1

    ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி 🙏

  • @priyaprakasan1699
    @priyaprakasan1699 4 หลายเดือนก่อน +1

    ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி

  • @drjagan03
    @drjagan03 4 หลายเดือนก่อน

    Ayya arul. Loka samastha sukino bavanthu. Om shivaya namaha.

  • @Arunadevi-o1z
    @Arunadevi-o1z 4 หลายเดือนก่อน +1

    ஐயாஅம்மாதிருவடிகள்பபோற்றிபோற்றி

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 4 หลายเดือนก่อน +3

    ஐயா தங்களது சிவப்பொலிவுடன் பெரிய புராணப்பிரவணம் அடியவனை ஆட்கொண்டு அருளியது. பெரியபுராணம் அப்படியே ஒப்பிப்பது கண்டு தலைவணங்குகிறேன். தங்கள் தரிசனம் காண விழைகிறேன். விலாசம் தரவும். அலைபேசி எண் கொடுத்து அருளவும்.

    • @sivavignesh7651
      @sivavignesh7651 4 หลายเดือนก่อน

      தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி. தங்கள் தந்தையை நான் நன்கு அறிவேன்.வாய்ப்பு வரும்போது நேரில் சந்திக்கின்றேன் தாங்கள் இருப்பது சென்னனயா ஐயா?

  • @rsathishsiva1584
    @rsathishsiva1584 4 หลายเดือนก่อน

    ஐயா அம்மா பொற்பாதம் போற்றி போற்றி

  • @muthukumar-mw3yi
    @muthukumar-mw3yi 4 หลายเดือนก่อน

    நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 4 หลายเดือนก่อน +1

    Sivasiva sivasiva omsaravanabava

  • @apputhiselvam7569
    @apputhiselvam7569 4 หลายเดือนก่อน +1

    Iyya Amma arul nanderi iyya nanderi Hara Hara Siva Siva ❤❤❤

  • @PandiPandi.G-p2p
    @PandiPandi.G-p2p 4 หลายเดือนก่อน

    ஜயாஅம்மாபோற்றி

  • @sivapadmasaravanamuthu
    @sivapadmasaravanamuthu 4 หลายเดือนก่อน +3

    எம்மை ஆளும் அம்மையப்பர் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @PandiPandi.G-p2p
    @PandiPandi.G-p2p 4 หลายเดือนก่อน

    சிவம்

  • @sivavignesh7651
    @sivavignesh7651 4 หลายเดือนก่อน +3

    Siva Siva hara hara aruputham ayyamma

    • @Devagi-q1o
      @Devagi-q1o 4 หลายเดือนก่อน +1

      Siva Siva. Aruputham ayyaamma

  • @kalyanaramanpradeepkumar9221
    @kalyanaramanpradeepkumar9221 4 หลายเดือนก่อน

    Ayya Thiruchitrambalam

  • @JayKrishvanth
    @JayKrishvanth 4 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @arvindjayakandan7439
    @arvindjayakandan7439 4 หลายเดือนก่อน +1

    Nandri Iyya Amma!

  • @abinayasathiyamoorthy6501
    @abinayasathiyamoorthy6501 4 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்❤❤

  • @thaiyalnayagi9079
    @thaiyalnayagi9079 4 หลายเดือนก่อน +1

    Iyya amma thiruvadigal pootri pootri

  • @a.nalini3022
    @a.nalini3022 4 หลายเดือนก่อน +1

    குருவடி சரணம் 🙇

  • @sivasivakumarkm7727
    @sivasivakumarkm7727 4 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 4 หลายเดือนก่อน

    நமச்சிவாய 🙏

  • @BaluRajamanickam
    @BaluRajamanickam 4 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்

  • @SaravananR-q2w
    @SaravananR-q2w 4 หลายเดือนก่อน

    ஆனைக்கா அண்ணல் ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி வாழும் நாயனார் எம் குருநாதர் வாழும் நாளில் இழிந்த நாயும் வாழும் கொடும்மையுழும் கொடுமை இழிந்த நாயனே மண்ணிங்கவும

  • @ilangovalli6438
    @ilangovalli6438 4 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 หลายเดือนก่อน +4

    🙏🥀திருநீலகண்டம்🪷🥀🙏❤❤❤❤❤

    • @ananthijeyaram2619
      @ananthijeyaram2619 4 หลายเดือนก่อน

      எங்கள் ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி

  • @Shanmugamsuseendran
    @Shanmugamsuseendran 4 หลายเดือนก่อน +2

    ஐயா அம்மா திருவடிகள் போற்றி

  • @RavikumarDhandayuthapani
    @RavikumarDhandayuthapani 4 หลายเดือนก่อน

    ஐயா அம்மா மலரடிகள் போற்றி போற்றி