"இந்தியா, தமிழர்நாடு என்றுதான் அழைக்கப்பட்டது" - டாக்டர். சுபாஷினி | Olai Chuvadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2018
  • தஞ்சை பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் ஓலைகளை சேகரித்தோம் | ஓலைச்சுவடிகளை தமிழக அரசு மின்னாக்கம் செய்கிறது | ஐரோப்பாவில் இருக்கும் ஓலைகளை குறித்து அறியவேண்டும் | தங்கத்தால் ஆன ஓலைகள் இருக்கின்றன |
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhantamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 516

  • @AadhanTamil
    @AadhanTamil  5 ปีที่แล้ว +7

    For more such videos subscribe to the link :
    th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
    Thank you for your support.

  • @rpalaniswamy1
    @rpalaniswamy1 3 ปีที่แล้ว +5

    தமிழர்களின் பெருமையே ஓலைச்சுவடிதான்.உலகத் தமிழர் என்று தாங்கள் பெருமைபடக் கூறியது மகிழ்ச்சி. உங்கள் மகத்தான தமிழ்ப்பணி, முற்போக்கு எண்ணங்கள் சிறக்க வாழ்த்துகள். தங்கள் எண்ணத்தை தற்போது உள்ள தமிழக அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு வரவும். தமிழக அரசு நிச்சயம் கவனத்தில் கொண்டு ஆவன செய்யும். தமிழ் வளர்ச்சிப் பணி வாழ்க! வளர்க!!

    • @sahaya1234
      @sahaya1234 5 หลายเดือนก่อน

      do we have Tamil government in Tamil Nadu or Telugu Majority government ruling Tamil Nadu under the garb of Tamils\

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 4 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி அம்மா;. உங்களின் இந்த அரிதினும் அரிய தமிழ் தொண்டு பெரும் சாதனைகளை படைக்க வேண்டும்

    • @gsubramaniam69
      @gsubramaniam69 2 ปีที่แล้ว +1

      இப்படி பாராட்ட வேண்டும் அதை விட்டுவிட்டு ஓலைச்சுவடியை விற்றுவிட்டார் அப்படின்னு சில நாய்கள் சொல்வதும் அதுதான் மனம் வலிகறது அது தமிழ் ஓலைச் சுவடியை வெளிநாட்டுக்காரன் வைத்து என்ன செய்ய போகிறான் அது தெரியாமல் கைதட்ட வேற சில நாய்கள்

    • @ainathaninathan4195
      @ainathaninathan4195 2 ปีที่แล้ว

      Mikka Nanri Thayamma

  • @prabagarann8647
    @prabagarann8647 4 ปีที่แล้ว +33

    ஆதன் சேனலின் மிக மிக சிறந்த பதிவு.டாக்டர் சுபாஷினி தமிழ் வளர்ச்சி களப்பனி பிரமிக்க வைத்தது.போலி தமிழ்"தேசிய வாதிகளை பார்த்து சலித்துப்போன எனக்கு பெயரளவில் இல்லாமல் உண்மையாக தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் உடன்பிறப்பு தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @user-fn8uk3st9d
      @user-fn8uk3st9d 4 ปีที่แล้ว +2

      வந்திட்டாண்டா திராவிடன்... அப்போ இந்த கிழவி திராவிடச்சி தான்...

  • @SriKanth-ex8qw
    @SriKanth-ex8qw 4 ปีที่แล้ว +55

    தமிழர்களின் பெருமையே ஓலைச்சுவடிதான்.உலகிற்க்கு இதை எடுத்துசெல்லும் உங்களுக்கு ப்பணிசிறக்க வாழ்த்துக்கள்

    • @srinivasansundaram5243
      @srinivasansundaram5243 4 ปีที่แล้ว +7

      இவள் ஒரு ஓலைச்சுவடி திருடி. குள்ளநரி திருடக்கூடாதுன்னு சொல்லுங்க...இன்னும் சத்தமா சொல்லுங்க

    • @nadodi-mannan1989
      @nadodi-mannan1989 4 ปีที่แล้ว +4

      @@srinivasansundaram5243 உண்மை தான் சற்று முன் சாட்டை சானலில் பார்த்தேன்

    • @01thivakaran
      @01thivakaran 4 ปีที่แล้ว +4

      இரண்டு லச்சம் ஒலை சுவடி
      பிரதி எங்கே உள்ளது?
      இதை ஏன் வெளியே வர இல்லை ?

    • @jamie2012list
      @jamie2012list 3 ปีที่แล้ว

      #ஓலைச்சுவடி #திமிழர்நாட்டிற்கே மீண்டும் வந்திவிடுமா?

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 4 ปีที่แล้ว +32

    தமிழர்களுக்கான கருத்துகளை கூறும் வழிகாட்டிகள் தேவநேயபாவாணர் .தமிழ் சிந்தனையாளர் பேரவை . பெங்களூர் தமிழறிஞர் குணா . மணியரசன் . நம்மாழ்வர் . மா சோ விக்டர் . ஹுலர் பாஸ்கர் . இன்ஸ்பெயர் ரேவதி . பாரிசாலன் போன்ற மேற்கண்டவர்களின் பேச்சுக்களையும் காணொலிகளையும் நூல்களையும் படித்து கேட்டு பார்த்து உண்மையை உணருங்கள் .ஒரிசா பாலு .வழக்கறிஞர் க .சக்திவேல் இவர்களின் காணொலியையும் பாருங்கள் .நன்றி .

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

      It should not be one-sided. All languages research scholars views should be heard and modern evidences and researchers say something else. So it is all debatable only. Flowery words and louder the voice cannot suppress the fact real fact for ever. Tholkappium itself isxa sanskrit word. Nachinarkiniyar vyagyanam and Dr. Nagasamy interview please hear. Old theories and old researches will not hold good for ever. New technology, new exacavations, new evidences are coming to the surface. Do exacavations throughout the world, River banks, in the oceans and come to unbiased research and conclusion.

    • @kavi0505
      @kavi0505 4 ปีที่แล้ว +1

      cant believe parisaalan. speech is attractive. content wise.. i doubt him a lot. he will talk as if he has done research for 50 yrs in a field

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 4 ปีที่แล้ว

      @@chakrapaniveeraraghavan5409 naaga saamy ? also be considered for an account ; naaga saamys theories is a kind of conclusion amongst one ; with having such key theories one cannot determine any ultimate findings ; moreover, naga
      samy's opinions/ conclusions proved as a false one by many scholars

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 ปีที่แล้ว

      இவங்க எல்லாம் டுபாக்கூர்கள் . ஒரு ஆதாரம் கிடையாது . இவங்க செய்த ஆராய்ச்சி எந்த சயிண்டிஃபிக் ஜர்னலிலே பப்ளிஷ் ஆகி இருக்கு . ஆர்க்கியாலாஜிகல் மேகஸினிலே ப்ப்ளிஷ் ஆகி இருக்கு .

    • @ragu5323
      @ragu5323 4 ปีที่แล้ว

      மேற்குறிப்பிட்ட ஆட்கள் அனைவரும் சாணார் தேசியம் கோனார் தேசியம் பேசும் சாதி வெறியர்கள், இன வெறியர்கள்...

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 ปีที่แล้ว +9

    அம்மா முதலில் நீங்கள் உலகம் முழுக்க சேகரித்த ஓலைச்சுவடி எங்குள்ளது? யாரிடம் உள்ளது?எவ்வாறு அதை அறிவது?

  • @rayson002
    @rayson002 3 ปีที่แล้ว +5

    இவர் தமிழகத்தில் இருந்து எடுத்துச் சென்ற ஓலைச்சுவடிகள எங்கே சென்றன என்றே தெரியவில்லை
    முதலாவதாக இவர் தமிழரே அல்ல
    இப்படி தமிழ் அமைப்பு என்று கூறிக்கொண்டு தமிழர் போர்வையில் பலரும் தமிழரின் பாரம்பரிய சொத்துக்களை சூறையாடி கொண்டிருக்கின்றார்கள்

  • @ksami22
    @ksami22 4 ปีที่แล้ว +20

    உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்க உமது தமிழ் சார்ந்த பணிகள், வளர்க உங்களை போன்றோரின் புகழ். KSa

  • @ambosamy8012
    @ambosamy8012 5 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள்....!!!!!
    இந்த நிகழ்வை பகிர்ந்ததற்க்கும்...பதிவேற்றம் செய்ததற்க்கும்....!
    நம் மண்ணின்..மொழியின் அடையாளங்கள் அவை...!
    அது சரி....மிக சொற்ப்பமான..விரல் விட்டு எண்ணக்கூடிய கருத்துக்கள் கண்டேன்.!
    இதுவே ..ஒரு நடிகனையோ...அல்லது..ஒரு திரைப்படத்தயோ பற்றி போட்டிருந்தால் ஆயிரம் கமென்ட்டுகள்.
    இந்த ஒரு நிலைப்பாடே நம் பெருமையை குலைப்பதற்க்கு போதும்.
    விழித்தெழுவோம்...நம் பெருமைகளை காக்க...!

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

      -

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      அவ புண்ட இப்பத்தான் இப்ப அடையாளம்.மருத்துவ சுவடி புள்ளா வித்துட்டா பலகோடிக்கு

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      மருத்துவ ஓலைவுடி பல கோடிக்கு வித்துட்டா ஒன்னுவிடாம. மந்த அடையளத்தை வைச்சுக்கு உம்பு

  • @kongu1969
    @kongu1969 4 ปีที่แล้ว +7

    மிக அருமை. உங்களைப் போன்ற தமிழ் மீது பற்றுதலும் ஆர்வம் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சியின் காரணமாக தான் தமிழர்களின் பண்டைய கால அறிய முடிகிறது. உங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      இவ திருடியது. மருத்துவ ஒலைச்சுவடி அதை மட்டும் பேசமாட்டா.மருத்துவத்தை பற்றி மிட்டெடுக்க பேச மாட்டா?

  • @asam.sekar.chennai7257
    @asam.sekar.chennai7257 4 ปีที่แล้ว +19

    சிங்கப்பெண். டாக்டர் . சுபாஷினியின் . தமிழ் வளர்ச்சிப் பணிக்கு. வாழ்த்துக்கள் .. வாழ்க நலமுடன்

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      மருத்துவத்தை மிட்டெடடுக்க ஓரு வார்த்தை பேசமாட்ட

    • @loganathanc2761
      @loganathanc2761 2 ปีที่แล้ว

      th-cam.com/video/obuYX4jMJfY/w-d-xo.html

  • @bhaskaranrangan9236
    @bhaskaranrangan9236 4 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் ... உங்கள் பணி மிகவும் மகத்தானது 💪💪👃👃

  • @user-sz3jb6lz4v
    @user-sz3jb6lz4v 4 ปีที่แล้ว +4

    தங்களின் பணிசிறக்க வாத்துக்கள்., வாழ்க தமிழ், வளர்க தமிழகம்.

  • @vskvsk9020
    @vskvsk9020 4 ปีที่แล้ว +4

    உங்கள் ஆராய்ச்சி விரிவடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.... பெருமையாக உள்ளது தாயே 🙏

  • @mothilal6479
    @mothilal6479 4 ปีที่แล้ว +13

    தங்கள் தமிழ் பணி தங்கு தடையின்றி வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள். தங்கள் மூலம் தமிழ் புகழ் உலகமெங்கும் பரவட்டும்.

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      பலகொடி மருத்துவ ஒலைச்சுவடிய வித்துட்டா

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 4 ปีที่แล้ว +3

    அருமையோ அருமை தாயே. தங்களின் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @Endrum1
    @Endrum1 4 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் ஆர்வமும் முயற்சியும் பரந்த மனதும் எடுத்து வைக்கும் விதமும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் உங்கள் குழுவும் வெற்றி பெற வேண்டும் தமிழர் மானம் காக்கப்படும், வாழ்த்துக்கள், நன்றி.

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      மருத்துவ ஓலைசுவடிய கண்டா நாய் மாறி அலைவா.பல கோடி மதிப்பு. வெளியவே வராது.மருத்துவ ஒலைச்சுவடித்தான் அதில் 95%

  • @chandrakumarsp2987
    @chandrakumarsp2987 4 ปีที่แล้ว +15

    சுவாமிநாத ஐயரைப் போல் உங்களால் கண்டுபிடித்த ஓலைச்சுவடிகளை வைத்து எத்தனை படைப்புக்களை வெளியிட்டுள்ளீர்?

    • @mohanparameshwaran9981
      @mohanparameshwaran9981 4 ปีที่แล้ว +1

      படைப்பை பதிவு செய்தால் போதும் வெளியிட தேவையில்லை. வெளியிட்டால் வியாபாரம் ஆகிவிடும்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +1

      @@mohanparameshwaran9981
      Yedavadu irundal thane padivu saiyya . Swamy Natha Iyeruku sincerity irundadu .

    • @drsseachoneteachone6386
      @drsseachoneteachone6386 4 ปีที่แล้ว

      Not even one publications ...

  • @rap4729
    @rap4729 4 ปีที่แล้ว +4

    ஓலை சுவடியை மட்டும் ஆய்வு செய்யாமல் செம்பு பட்டயங்களை சேகரித்து அதை பாதுகாக்கலாம் அவற்றை கொடுப்பவர்களுக்கு கம்ப்யூட்டரைஸ்டு ஆவணங்கள் கொடுத்துவிட்டு பெற்றுகொள்ளலாம்

  • @sureshr4203
    @sureshr4203 4 ปีที่แล้ว +6

    உண்மை உரக்க சொன்னதற்கு நன்றி அன்புக்குரிய தமிழ்ழச்சிக்கு

  • @harirajendran1000
    @harirajendran1000 4 ปีที่แล้ว +3

    ஓலைச்சுவடிகள் புதிதாக எடுக்கப்படுகின்றது என்று சொன்னால், புதிய நூல்களும், தகவல்களும் அல்லவா கிடைக்கவேண்டும், அப்படி ஏதாவது வெளியிடப்பட்டுள்ளதா ? தயவுசெய்து சொல்லுங்கள், அடுத்து டியிட்டல் ஆக்கப்படுகின்றது என்றால் ஏதாவது இணையத்தில் வெளியிடப்படுகின்றதா ?

  • @ako4761
    @ako4761 2 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால். தமிழனின் வேர் என்று சொல்லக்கூடிய நமது ஓலைச்சுவடிகளை தேடி அதை கணினிமயம் ஆக்குவது சிறந்த பணி தான். சுமார் 2 லட்சம் ஓலைச்சுவடிகளை கணினிமயமாக மாற்றி இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அந்த ஓலைச்சுவடிகளை யார் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் யாரிடம் அதை ஒப்படைத்து இருக்கிறீர்கள் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. சில வெளிநாட்டு திருட்டு கும்பல் ஏற்கனவே சில மருத்துவ ஓலை சுவடிகளை திருடி கொண்டு போய் இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகிறது. உடனடியாக நீங்கள் உங்கள் குழுவின் மூலம் உருவாக்கிய அந்த கணினி மயமாக்கப்பட்ட ஓலை சுவடிகளை உடனடியாக நமது தமிழக தொல்லியல் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேவையற்ற முயற்சிகளை செய்து தமிழனின் பெருமையை வெளிநாட்டு முகவர்களி டம் விற்று விட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்... நன்றி

  • @thamizharasi7736
    @thamizharasi7736 4 ปีที่แล้ว +11

    She is priceless. Her efforts to safeguard thamiz is amazing. We are ready to join with you madam. Let us unite and preserve our ancient culture. Let us proudly say we are world tamils

    • @drsseachoneteachone6386
      @drsseachoneteachone6386 4 ปีที่แล้ว

      Sir preserving is not important publishing the contents of more important.....no one what is written in the preserved matter...why no one is asking for it....if they publish the scanned copies all over the world tamilians can translate the precious information in different languages so that pride of Tamiz will be spread

  • @Natarajan152
    @Natarajan152 4 ปีที่แล้ว +7

    Thanks Dr.Subashini for doing a great job for Tamil

  • @simonpaul894
    @simonpaul894 4 ปีที่แล้ว +5

    My hearty congratulations Subashini for your extra curricular work, ‘Thamizhai Thedi’ through old written documents in palm leaves 🍁. Before 2000 years we’re called Thamizhar only. No Caste system among us. Because of non Thamizhar the Caste system was injected in our blood stream. We do what ever works for us. Most of the Tamil culture is under the sea now, like Poompuhar, Lemuriya and so on. The old poems like Silappadhigaram, seevaga Sinthamani, Thirukkural, Naladiyar and so many poems written by our older fathers still in libraries but no one is interested to read now. But you an exception to have interest in finding old manuscripts in palms and papers. Let your wonderful work continue till you reach the highest point.
    Wishing you all the best in this field.

  • @natrajan3889
    @natrajan3889 5 ปีที่แล้ว +9

    நன்று நன்று நன்று நன்றி சகோதரி .

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

    • @jeesweety9020
      @jeesweety9020 4 ปีที่แล้ว

      Support us th-cam.com/video/ZZrwqMMfbWA/w-d-xo.html

  • @gobi6773
    @gobi6773 4 ปีที่แล้ว +5

    ஓ..இவங்களா..எப்ப கீழடி நாகரிகத்தை தமிழர் நாகரிகம்னு சொன்னா உலக மேடையில் எடுபடாது, திராவிட நாகரிகம்னு சொன்னாதான் நம்புவாங்கனு.. சொன்னீங்களோ, அப்பவே நீங்க எப்படிப்பட்ட ஆள் னு தெரிஞ்சிரிச்சு..🙏🏽🙏🏽

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 ปีที่แล้ว +6

      Gobi தமிழன் இவர் தமிழச்சி இல்லை..ஏதோ நமது வரலாறு திரிக்கப்படுகிறது

    • @chandrakumarsp2987
      @chandrakumarsp2987 4 ปีที่แล้ว +6

      பித்தலாட்டம் செய்கிறாள்

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள். மேலும் உங்கள் பணி தொடரட்டும்.

  • @srinivasansundaram5243
    @srinivasansundaram5243 4 ปีที่แล้ว +3

    குள்ளநரி ஓலைச்சுவடிகளை திருடகூடாது

  • @rajrm
    @rajrm 5 ปีที่แล้ว +7

    தமிழ் தான் முதல் மொழி...

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 4 ปีที่แล้ว +2

    குமரியொடு வடவிமயத்து
    ஒருமொழி வைத்து உலகாண்ட
    சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச்
    சோழன் மகள் ஈன்ற மைந்தன்....
    கொங்கர் செங்களம் வேட்டுக்
    கங்கைப் பேர்யாற்று கரைபோகிய
    செங்குட்டுவன் சினம் செருக்கி
    வஞ்சியுள் வந்து இருந்த காலை....
    வாழ்த்துக் காதை ...சிலப்பதிகாரம்..
    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி சோழன் மகள் ...(நற்சோனை)என்று பெயர்...
    இவர்களுக்கு மகன் செங்குட்டுவன்...
    இவன் கலா கொன்டு வர புறப்பட்டு சென்ற போது இவனை கங்கையின் இக்கரை வரை தடுக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை.. அப்போது இவன் பேரரசன்.. .கங்கையை எளிதாக தாண்டி சென்று உதவ படக அமைத்து கொடுத்து உதவி செய்தவர்கள். சாதவாகனர்களே....
    ஆக அதுவரை தமிழ்நாட்டு அரசின்
    வில் மீன் புலி கொடியின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தது தெரிய வரும்.. அதற்கு அப்பால் இமயம் சென்றபோது தடுத்த இரு ஆரிய அரசரை வென்று அவர்கள் தலையில் கல்சுமத்தி வந்தது தெரிய வருகிறது.....
    இமயவரம்பன் சேரலாதன் பற்றிய புறநானூறு பாடல் ஆய்வு செய்து பின் இதுபற்றி தகவல் தருவேன். .
    குமரி முதல் இமயம் வரை ஒரே மொழி ஆட்சி மொழியாக வைத்து ஆண்டவன் ..
    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்...

  • @keeransiva5062
    @keeransiva5062 4 ปีที่แล้ว +8

    தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்! அதேமாதிரி தாமும் நூறாண்டுகள் காலம் வாழ்க சகோதரி.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்......

  • @VijayPTChary
    @VijayPTChary 4 ปีที่แล้ว +2

    நன்றி Dr சுபாஷினி ! தமிழ் பற்றி வியக்கத்தக்க பல செய்திகளைக் கூறிஇருக்கிறீர்கள் ! God Bless you ! :-)

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      அவ புண்டைய போய் பாரு மருத்துவ ஓலைசுவடி எல்லாத்தையும் வித்துட்டா பல கோடிக்கு.இதுல ஒரு வார்த்தை பேச மாட்டா.

  • @murugan9343
    @murugan9343 4 ปีที่แล้ว +4

    சுபாசினி யாழ்ப்பான தமிழ்ப் பெண். மலேயா மற்றும். யெர்மனியில் படித்து முனைவர் (PhD) பட்டம் பெற்றவர்.

    • @user-ux3nq4lq3r
      @user-ux3nq4lq3r 4 ปีที่แล้ว +1

      Kathavida alavu illaya ... subhashini karnadaka piramanar

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 3 ปีที่แล้ว

      Eppadida ippadi puluvureengga? Neeyum ethum seiya matte. Mathavanga senja notta solrathu. Tamil nandu.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் பலகோடி மக்கள் அறிந்து கொல்ல உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள்

  • @worldpeaceloveroneworld1621
    @worldpeaceloveroneworld1621 4 ปีที่แล้ว +3

    Myself as tamilan wishing you a millions of thanks mam for Your great job to our tamilans future generations to gain real knowledge about our Tamilans history and culture but what is so sad is our TN government is useless because their involvements and efforts in importancey to educated our future generations about our real historical and cultural knowledge still very bad. Anyway I wish God bless you with thousands of his grace for continue to do your great job and your big Scarification for our future generations will be appreciate by our future Tamil generations .

  • @vkgroups3352
    @vkgroups3352 4 ปีที่แล้ว +3

    ஓலைச்சுவடி திருடி

  • @nagalingam8059
    @nagalingam8059 4 ปีที่แล้ว +2

    மளையாளம் மொழி பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்தவனுக்கு மளையாள அறிச்சுவடி யைப்பற்றி கேட்டா தெரியாதென்கிறான்,ஹாஹாஹா

  • @arunprasathj
    @arunprasathj 2 ปีที่แล้ว +1

    மகத்தான பணி.
    எனக்கு இதே போல நிறைய ஆய்வு செய்ய வேண்டும் என சிறு வயது விருப்பம்.
    இறைவன் அருள் இருப்பின் கண்டிப்பாக செய்வேன்....

  • @AshokKumar-pj3hq
    @AshokKumar-pj3hq 5 ปีที่แล้ว +5

    Ungallin Tamizh Aaizhuvukal Todarattum God Bless U Madam Vaizhthukal...

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :

      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

  • @ktamilvelan
    @ktamilvelan ปีที่แล้ว

    தங்களின் பணி மிகவும் மகத்தானது

  • @vishnukanthankandasamy7132
    @vishnukanthankandasamy7132 4 ปีที่แล้ว +2

    madam, it is so great. every Tamilan should salute you

  • @VijayPTChary
    @VijayPTChary 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் Dr.சுபாஷினி ! இந்தியா என்ற சொல் ஐரோப்பியர்களால் நமக்குக் கிடைத்துள்ளது. அதற்கு 3000 ஆண்டுகள் முன்னரே "பாரதம்" என்ற சொல் வழக்கத்தில் இருந்தது என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இன்றைய பாரத நாடு என்றுமே இருந்தது தான் ! தமிழகமும் கூடவே இருந்திருக்கலாம் ! ...அவ்வளவே ! 🙂

  • @adhikumar8549
    @adhikumar8549 4 ปีที่แล้ว +11

    அந்த ஓலை சுவடிகள் நாங்கள்
    படிக்க இயலுமா

    • @kaviarasu5658
      @kaviarasu5658 4 ปีที่แล้ว +1

      Unaku padika theriuma

    • @adhikumar8549
      @adhikumar8549 4 ปีที่แล้ว +1

      @@kaviarasu5658 நான் இதுவரையில் பார்த்ததே இல்லை என்பதுதான் உண்மை.

    • @kavi0505
      @kavi0505 4 ปีที่แล้ว

      www.tamilheritage.org/ check this website

    • @MarjorieBakre
      @MarjorieBakre 4 ปีที่แล้ว +1

      @@adhikumar8549 கவலையற்க. உங்களுக்கு பெருவாரியாக (இங்கு எழுதுபவர்களில் 99.9% ) தோழர்கள் உள்ளனர். (மிகச் சில கண்காட்சி சாலைகள், ஏதோ ஓரிரண்பு பழம்பெரும் நூலகங்கள்-உதா. தஞ்சை சரசுவதி மகால் - இவ்விடங்களில் பொக்கிஷமாகக் காப்பாறுறி வைத்திருக்கின்றனர். ஏதாவது உருப்படியாக விஷயம், ஆராய்ச்சி அனுபவம் இருந்தால் அங்கே அவற்றை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கலாம். நமூனாக்கள் பலவற்றுக்கு தயாரித்திருக்கின்றனர். ஓலைச் சுவடி படித்தறிய அவா இருந்தால் இன்ட்டர்ரெட்டிலேயே 'தேடல்' செய்யலாம்.

  • @naharabdullah9302
    @naharabdullah9302 4 ปีที่แล้ว +2

    There are thousands of very good Thamil speech makers in Thamil Nadu, but unfortunately too few genuine activists to preserve the glorious cultural heritage.

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      புண்ட English மருத்துவ ஒலைவுடி எல்லாம் வித்துட்டா பல கோடிக்கு அவ புண்டைய நக்குப்போ

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว +4

    wonderful madame

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 ปีที่แล้ว +4

    திராவிடம் என்ற சொல் எப்போது வந்தது... தமிழ் மொழி எப்போது உருவாகியது...

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 ปีที่แล้ว +1

    Congrats & thanks for u r effort I wish god will help you in ur crisis.

  • @jpsir3825
    @jpsir3825 4 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ்

  • @chandrakumarsp2987
    @chandrakumarsp2987 4 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் சுபாஷினி.ஆனால் நீங்க திராவிடத்துக்கு சொம்பு அடிப்பது எனக்கு ஐயமாக. உள்ளது

    • @thirumoorthy
      @thirumoorthy 4 ปีที่แล้ว +5

      She always talk about what she doing. But, she will never talk about where she have them. she is not tamil.

    • @mohanparameshwaran9981
      @mohanparameshwaran9981 4 ปีที่แล้ว +2

      திராவிடம்னா என்ன என்பதை தவறாக புரிந்துது கொண்ட உனக்கு எல்லாமே ஐயமாதான் இருக்கும்.

    • @mohanparameshwaran9981
      @mohanparameshwaran9981 4 ปีที่แล้ว +2

      @thiru Murthy she found In keelzhadi.

    • @chandrakumarsp2987
      @chandrakumarsp2987 4 ปีที่แล้ว +4

      @@mohanparameshwaran9981 நீ திராவிடத்தை பற்றி புரிஞ்சத சொல்லு நான் தெரிஞ்சிக்கிறேன்

    • @thirumoorthy
      @thirumoorthy 4 ปีที่แล้ว +2

      @@mohanparameshwaran9981 She found in keezhadi என்னடா சொல்ல வர

  • @muthukumar-zi7pc
    @muthukumar-zi7pc 4 ปีที่แล้ว +1

    இந்த ஓலைச்சுவடி எல்லாம் எங்கு உள்ளது அதைப் பார்க்கவேண்டும் எந்த வெப்சைட்டில் பார்க்கலாம்

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว +2

      அதெல்லாம் வித்துட்டா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 ปีที่แล้ว +1

    I got goosebumps.

  • @sugumarn290
    @sugumarn290 4 ปีที่แล้ว +2

    You are not Malasian Tamil, you are our Daughter in Tamil Nadu. Best wishes

  • @nagalingam8059
    @nagalingam8059 4 ปีที่แล้ว +1

    ஓலையில் எழுதியிருப்பது,கள்ளில் எழுதியிருப்பது,புத்தகத்தில் எழுதியிருப்பது,மண்ணுக்குள் உள்ளது இவை யெல்லாம் மனினால் உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமே,ஆனால்,,ஹிஹிஹி

  • @jamie2012list
    @jamie2012list 4 ปีที่แล้ว

    தமிழ்... தமிழர்... தமிழ்நாடு...
    ஓர் ஒருங்கிணைந்த தமிழ் இணைய தளம் உலக தமிழர்களுக்கு என்று உருவாக்கப்பட வேண்டும்

  • @sannasisivaji4928
    @sannasisivaji4928 4 ปีที่แล้ว +2

    வாழ்க சகோதரி.

  • @saravananramachandran8771
    @saravananramachandran8771 4 ปีที่แล้ว +1

    God bless you

  • @rsoya9416
    @rsoya9416 5 ปีที่แล้ว

    மிக அருமை அக்கா

  • @arumugamtangavel4064
    @arumugamtangavel4064 5 ปีที่แล้ว +6

    Well done keep it up good jobs Volga tamil

    • @mahiramvevo
      @mahiramvevo 5 ปีที่แล้ว

      valga

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

  • @manithangavelu5583
    @manithangavelu5583 4 ปีที่แล้ว

    நன்றி!

  • @tharmaasa5653
    @tharmaasa5653 4 ปีที่แล้ว

    தமிழர்கள் மிகவும் அவதானமாக பலர் இனைந்து டியிற்ரல் செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால். தமிழர் வரலாற்றில் திராவிடம் என்ற இல்லாத ஒன்று எவ்வாறு தமிழை அழித்து போன்று இல்லாமல். தமிழரின் தொன்மையை திரித்து விடக்கோடாது. ஆக மொத்தத்தில் நாம் மிகவும் புரிந்து நிதானமாக எல்லோருடனும் சேர்ந்து செய்யபடவேண்டியது.

  • @nireshd8943
    @nireshd8943 4 ปีที่แล้ว +2

    Arumai..!!! Vaazhga Thamizh. Vaazhga thamizhachi...!!!

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      என்ன அருமை மருத்துவ ஒலைசுவடி எங்க

  • @e.murugan6510
    @e.murugan6510 2 ปีที่แล้ว

    அருமை.. ஐயா சிவசாமி அவர்களின் புதல்வி போல் தெரிகிறது.... நீங்கள் தமிழுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்....

  • @govindasamikannan
    @govindasamikannan 4 ปีที่แล้ว +1

    iசரியான அணுகு முறை ! வாழ்த்துக்கள் !

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடரட்டும். நாங்கள் எந்த உதவி செய்யவும் தயார்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் அம்மா நன்றி

  • @gandhidinesh5626
    @gandhidinesh5626 4 ปีที่แล้ว +1

    Genius language is Tamil and thanks to Dr. Shalini

  • @manikandan.k7114
    @manikandan.k7114 4 ปีที่แล้ว +1

    Valthukal thangai

  • @sunnysfunnydays5850
    @sunnysfunnydays5850 4 ปีที่แล้ว +1

    தமிழனின் தொன்மையான வரலாற்று பொக்கிஷங்களை வெளிநாட்டில் கூவி விற்று கொண்டுள்ளவருக்கு தமிழின் பொறுமை தமிழரை விட அதிகமாக தெரியும்.

  • @alnibrasali100
    @alnibrasali100 4 ปีที่แล้ว

    நன்றி

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว

    Excellent video sir. Madam gave excellent details about palm leaves manuscript. Thanks. God bless madam and viewers and videos.

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @cheranilango1478
    @cheranilango1478 4 ปีที่แล้ว

    Just great. Truth needs no platform, sister.

  • @vasudevans8398
    @vasudevans8398 4 ปีที่แล้ว

    சீமான் பேச்சு உங்கள் பேட்டியோடு ஒத்தார் போல உள்ளது. அற்புதமான விளக்கம்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @svicadansvicadan9281
    @svicadansvicadan9281 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @harithamahadev5379
    @harithamahadev5379 4 ปีที่แล้ว +1

    Good job sister 🙏👍

    • @ramyogirampitchaiyogi4927
      @ramyogirampitchaiyogi4927 3 ปีที่แล้ว

      மருத்துவ ஒலைவுடிய எல்லாத்தையும் பல கோடிக்கு வித்து ஓலுத்துட்டா. நீங்களும் போங்க.

  • @tharmaiya7293
    @tharmaiya7293 4 ปีที่แล้ว +1

    நல்ல தமிழ் பேசுகிறார்

  • @drsseachoneteachone6386
    @drsseachoneteachone6386 4 ปีที่แล้ว +1

    It will be very wise and good service if you upload all the scanned copies to the world. Tamilzars all over the world will learn what is written inside...people will pray you as goddess of Tamiz....the moment you take a leaf please scan it and upload to the web.....the contents of the leaf is so precious and important....please publishe.....the Tamiz community will be always shows gratitude....let all of us awake and aware about Tamizar pride...

  • @arputharaj5267
    @arputharaj5267 4 ปีที่แล้ว +2

    வணக்கம் என்று வாயால் மட்டுமே தொகுப்பாளினி கூறுவது தவறான முறை.

  • @sankar20055
    @sankar20055 4 ปีที่แล้ว

    We are salute you mam

  • @AjayKumar-ox7tt
    @AjayKumar-ox7tt 5 ปีที่แล้ว +1

    really

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

  • @camilusfernando17
    @camilusfernando17 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @vaseer453
    @vaseer453 2 ปีที่แล้ว

    I greatly appreciate you for serving Tamil. May your excellent work continue.

  • @rajankottieswaran2179
    @rajankottieswaran2179 5 ปีที่แล้ว +2

    Voice is echoing .....check guests mic..

    • @AadhanTamil
      @AadhanTamil  5 ปีที่แล้ว

      For more such videos subscribe to the link :
      th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
      Thank you for your support.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว

    Very good information from you mam continue your lovely step God 🙏 bless ❤️ you and your lovely family ❤️ also tc bye I'm also from Malaysia I'm really proud about you mam thanks 🌹🙏🌹👍

  • @banmathiapsupaiah9493
    @banmathiapsupaiah9493 4 ปีที่แล้ว +2

    In the dense forest of south Malaysia (peninsula)there exist an ancient temple and its ruins.No one is allowed to visit nor ecavate .No archeological studies done. The authorities are scared to reveal lthat Malaya was ruled by south indian king sprior to the malays

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 4 ปีที่แล้ว

    Kudos, sister
    Your service should continue

  • @malapoinoosawmy1896
    @malapoinoosawmy1896 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். நல்ல் ப‌திவு

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 ปีที่แล้ว +1

    Welcome to Dr.Subhasini .
    Congratulations

  • @SelvamSelvam-lk1hr
    @SelvamSelvam-lk1hr 4 ปีที่แล้ว

    Super super

  • @g.marimuthupillai7852
    @g.marimuthupillai7852 4 ปีที่แล้ว

    Super

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 4 ปีที่แล้ว

    நன்றி..சகோதரியே...

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 ปีที่แล้ว

    This is what real, serious research is. Thank you for your tireless efforts.

  • @MrKK-is1pg
    @MrKK-is1pg 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.....

  • @shankar3317
    @shankar3317 ปีที่แล้ว

    GREAT GREAT TAMIZ MAGALE

  • @kathisaras6196
    @kathisaras6196 4 ปีที่แล้ว +3

    Malaysia Tamilar