அப்பார்ட்மெண்ட் விரும்பிகளே கவனம் ”ஒரு பிளாட் ஒரு கோடிங்க”.. வீட்டிற்கு லீகல் நோட்டீஸ் வருது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • ”ஒரு பிளாட் ஒரு கோடிங்க”.. எங்க எல்லாரையும் ஏமாத்தி வித்துட்டாங்க.. கடன் வாங்கி வாங்குனோம்.. வீட்டிற்கு வந்த லீகல் நோட்டீஸ் - சிக்கல் பிளாட்டால் குமுறும் குடியிருப்பு வாசிகள்!
    #Chennai | #Building | #Money | #Cheating
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 567

  • @jona208
    @jona208 ปีที่แล้ว +115

    Building gu அரசு approval கொடுத்த அதிகாரிகளை ரோட்டுல போட்டு நாலு மிதி மிதிங்க.

    • @theman6096
      @theman6096 4 หลายเดือนก่อน

      பின்புலம் அரசியல் கட்சிகள் இருக்கு......😂

  • @cannathurai2007
    @cannathurai2007 ปีที่แล้ว +148

    அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடந்து இருக்கும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்தால் பூதாகரமாக விசயங்கள் வெளியே வரும்

    • @muruganr4517
      @muruganr4517 ปีที่แล้ว

      Register office la irukka oolal vaathigal velai , Pani neekkam straight thandanai kudukkanum

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว +4

      Mark my words...
      He will have heart issues....
      No marks for guessing where will he go for treatment ?

    • @UTyubHandle
      @UTyubHandle ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது போல் ஞாயப்படி எதுவும் நடக்காது. மக்கள் ஏமார்ந்து தான் போவார்கள்.

    • @anantharamank2459
      @anantharamank2459 ปีที่แล้ว +2

      Definitely political connections and corruption in the whole project approval and execution

    • @praveenpayiran
      @praveenpayiran ปีที่แล้ว

      @@anantharamank2459 today ministers and mla's take a comission on bribes and they are given targets for bribe collection too so you dont need any political connection they are auto connected.

  • @virjeeva
    @virjeeva ปีที่แล้ว +20

    Pending Suite இருக்கிற பிளாட்டை Registration செய்த அதிகாரிகள் யார் ? அந்த அதிகாரிகள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன? ஒருவேளை Encumbrance Certificate ல் எந்த பிரச்சினையும் இல்லை என்று Registrar சான்று கொடுத்து இருந்தால் அதன் பிறகு வில்லங்கம் இருப்பது தெரிந்தால் லட்சக்கணக்கான ரூபாய் Fees வாங்கி நிலத்தை UDS ரிஜிஸ்டர் செய்த அரசு தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    • @sgovindaraj2974
      @sgovindaraj2974 ปีที่แล้ว

      But no use register is continually

  • @littleprincesshafsa
    @littleprincesshafsa ปีที่แล้ว +68

    அப்பாவி மக்கள் -நேற்று ஜெயின் பில்டர்ஸ் இன்று பீஸ் பில்டர்ஸ்.

    • @danielpraveen9636
      @danielpraveen9636 ปีที่แล้ว +5

      நான் அதைதான் நினைத்தேன் அப்பார்ட்மென்டில் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும்

    • @annamalairamanathan8401
      @annamalairamanathan8401 ปีที่แล้ว +1

      Super ma. Innum evaloper irrukkanungalo?

    • @theman6096
      @theman6096 4 หลายเดือนก่อน

      G2 நாளை க்கு 😂

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 ปีที่แล้ว +140

    என்னடா இது... கோடி கோடியா கடன், லோன் வாங்கி சொந்த வீடு வாங்கறவங்களுக்கு வந்த சோதனை

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว +6

      D. Model?

    • @wfhworkoutfromhome7487
      @wfhworkoutfromhome7487 ปีที่แล้ว +4

      What did the banks do before providing these loans? They have to check these legal issues. Unable to trust the system

    • @karthikc9382
      @karthikc9382 ปีที่แล้ว

      How CMDA gave approval ?

    • @bjicjko-kc9ep
      @bjicjko-kc9ep ปีที่แล้ว

      @@venkatramannarayanan915 poda d vadya paya

    • @wfhworkoutfromhome7487
      @wfhworkoutfromhome7487 ปีที่แล้ว

      @@karthikc9382 CMDA gives approval only for the building plan and its permission. Just because it is CMDA approved doesn't mean that it is free from legal issues. The buyer should verify it (or take a law professional's help) Banks should also have checked the encumbrance certificates when they grant loan. The sale agreement should posses the names of all the legal hiers.
      Note this is risky to banks as well. Suppose if a customer stops paying the emi, the bank cannot sell the property in the auction as there are legal issues.

  • @asmithaaedits7399
    @asmithaaedits7399 ปีที่แล้ว +135

    To avoid legal problems and security issues only people buy apartments in chennai . All the buyers are not lawyers or surveyors to understand 1000-2000 pages of documents. Buyers pay lakhs of rupees to government, EC, banks to verify the legal issues and registrations. But at the end, buyer is blamed. No mistake from bank side who verified documents and gave loan? No mistake by registrar office employees?

    • @std3740
      @std3740 ปีที่แล้ว +4

      Its better to approach a lawyer before buying any land or building

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 ปีที่แล้ว +16

      @std3740 All the persons who take home loan will approach lawyer through banks and even pay thousands of rupees of legal charges. After all verification and confirmation from lawyers only banks proceed. Even after all these checks this types of problems arises. Whose mistake is this?

    • @wfhworkoutfromhome7487
      @wfhworkoutfromhome7487 ปีที่แล้ว +4

      Yes better approach an independent lawyer (not the one provided by bank), doesn't hurt to spend some extra Rs. 5k or 10k on a good legal opinion. Bank should have verified all these before sanctioning loans but we see instances of bank approved projects landing in the trouble. There was a project in Thalambur by a famous real estate developer which was a bank approved project but still went into legal issues.

    • @thiyaga006
      @thiyaga006 ปีที่แล้ว +1

      Why should bank take responsibility for the loan document verification. Your point is absurd. It it the bank which takes a hit if loan goes to default

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 ปีที่แล้ว +2

      @@thiyaga006 you are supporting the Buyer or the bank? Couldn't get your point..

  • @Ganesh-571
    @Ganesh-571 ปีที่แล้ว +117

    அபார்ட்மெண்ட் வாங்க கடன் கொடுத்த வங்கிகள் கூட கவனிக்காமல் விட்டார்களே?

    • @ganesh86ful
      @ganesh86ful ปีที่แล้ว +6

      Yes you are right 👍

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct ปีที่แล้ว +11

      BANK officersa arrest pannunga Property details ellaam avangalukku THERIYUM. AVANGALUKKU THERIYAAMA Idhu NADAKKA MUDIYAATHU

    • @upendrann5425
      @upendrann5425 ปีที่แล้ว +2

      Banks will execute agt for repayment only. Not bother about our problems. Buyerswould have got legal opinion before purchase.

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq ปีที่แล้ว +1

      ​@@upendrann5425correct...if you are going for loan ...we need to pay legal opinion fees at bank ...it means banks are doing legal verification by clients money...then banks also should be punishment

    • @rajendra_naidu_coimbatore
      @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +6

      எல்லாம் லஞ்சம் தான் காரணம்

  • @manivannan1534
    @manivannan1534 ปีที่แล้ว +91

    ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் இல்லை இவர்களைப் பற்றிய கவலை நமக்கு தேவை இல்லை😂😂😂😂😂

    • @sathish389
      @sathish389 ปีที่แล้ว +1

      Adei yaara irundha enna da... Fraud fraud dhane🤷🏻‍♂️... 300 crore fraud nadandhu iruku... Adhula ethini per sondha property laam vithutu idha vangi irupanga...

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 ปีที่แล้ว

      Yov Avan avan loan vangi EMI kattikitu irupan, ellam therinja puluthi Madhiri pesadha,

    • @raghunathan6494
      @raghunathan6494 ปีที่แล้ว +19

      poda, avanga mattum paramabara pannakarangala , enthana peru loan vangairupanga...your selfish fellow.

    • @sathishr3201
      @sathishr3201 ปีที่แล้ว

      ஆமாம் நன்பரே இவர்களுக்கு முட்டுக்கொடுத்து பரிதாபப் படுபவர்கள் தொங்கட்டும் நீங்க ஏன் வருத்தப்படுகிரீர்கள் இவர்களைப் பார்த்து பரிதாபப் பட்டால் இவர்களைப் பிடித்த சனியன் பரிதாபப்பட்டவன் மேல் தொற்றிக்கொள்ளும் அய்யோ பாவம் என்றால் கைய்யோடு வந்துவிடும் அதனால் இந்த கானொளியைப் பார்த்து நன்றாக ரசித்துவிட்டு கடந்து சென்று விடுங்கள்

    • @Sweet-t9l
      @Sweet-t9l ปีที่แล้ว +1

      ​@@raghunathan6494கோடீஸ்வரர்கள், நம்மை மாதிரி
      நடுத்தர மக்களைப்பற்றி எந்த கவலையும் படுவதில்லை ,...
      அதனால் இவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை...

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว +32

    ஊருக்கு வெளியே ஒரு கால் கிரௌண்ட் இடம் வாங்கி அதுல பாத்து பாத்து ஒரு தனி வீடு கட்டிட்டு வாழ்வது சிறப்பு . இந்த அபார்ட்மெண்ட் வாழ்க்கை ஆபத்து .

    • @s.revathy5163
      @s.revathy5163 ปีที่แล้ว +1

      அதுவும் litigationஆ இருந்தால்

    • @Sweetcandy73103
      @Sweetcandy73103 ปีที่แล้ว

      Yes correct. We purchased a land in arrakkonam in 2007. When we asked the land seller to sell our property after 15 yrs now he says it is panchami land. If we ask how you sold that land to us, we need money urgently no answer. We dont know what to do. All fate.

    • @krissfamily-traveldiary2422
      @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว

      @@s.revathy5163 if the land is SBI approved go and buy it Blindly....

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 ปีที่แล้ว +55

    சொரண்டி திங்கிற அதிகாரிகளை களையெடுக்க வேண்டும்

    • @theman6096
      @theman6096 4 หลายเดือนก่อน

      கூட அரசியல் வாதிகள் இருக்கிறார்கள்..........

  • @vicky..27_12
    @vicky..27_12 ปีที่แล้ว +42

    Instead of 1 crore paying for an apartment, buy an individual house 5 or 10 KMs away from there... I personally never preferred apartments.

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz ปีที่แล้ว +2

      True words ji

    • @raghulshanmuganathan5660
      @raghulshanmuganathan5660 ปีที่แล้ว +17

      Bro 5 10 kms la lam vanga mudiyathu.. vikkura velaikku 30 to 40km mela pona dhan land eh vanga mudiyum. Apram veedu katta unnum extra Kaasu Venum... adhunala dhan Ella apartment vangurange

    • @karthikbalan9753
      @karthikbalan9753 ปีที่แล้ว +1

      Boss, Suburban areas la than neraya villanga lands iruku.

    • @User-45456-hurtfh
      @User-45456-hurtfh ปีที่แล้ว +9

      5- 10 aa? are you even serious ? 30-40 kms la dhan land ey irukku, adhulayum land mafia eppa vandhu thali arupangannu theriyadhu

    • @vickylightspeed2750
      @vickylightspeed2750 ปีที่แล้ว

      invest 1 crore in stocks or index funds and pay rent using dividend for rest of your life

  • @funzone3.078
    @funzone3.078 ปีที่แล้ว +57

    விளம்பரத்தில் வரும் நடிகர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +67

    Arrest government officials who approved the sale deed of the property and then for construction work to execute the project as residential apartments. Law must intervene in this case and issue notice to the government for recovering full amount of loss incurred by the appartment owners.

    • @tridentsenthil
      @tridentsenthil ปีที่แล้ว +2

      and also arrest the the Land Developers/Promoters and seize their properties.

    • @subramaniankumar6680
      @subramaniankumar6680 ปีที่แล้ว

      The corrupt CMDA officials are responsible for this. The ineffective vigilance organization is also a reason for this.

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 ปีที่แล้ว

      Not only arrest but also seize their entire family properties to compensate these people.

    • @subramaniants2286
      @subramaniants2286 ปีที่แล้ว +1

      @@tridentsenthil : Instead of blaming land developers and promoters, people must blame government officials who are the reps of government bodies through whom all relevant papers are signed and approved. Hence, ruling government and it's officials are fully responsible for such malpractices. Loss incurred by the people must be borne by ruling government and government officials only.

    • @praveenpayiran
      @praveenpayiran ปีที่แล้ว

      there is no law to hold the signing authorities accountable in india and there will be no such law in the future either thats the loope hole to get away with corruption and bribes.

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +25

    எங்கள் நெருங்கிய உறவினர்கள் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைந்த எங்கள் வீட்டை கொடுத்துவிட்டு அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க சொல்லி வற்புறுத்தினர். நல்லவேளை இறைவன் அருளால் நாங்கள் அப்படி தவறான முடிவு எதுவும் எடுக்கவில்லை. என் கணவர் எவ்வளவு கடுமையாக உழைத்த பணம் என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன்

    • @waw967
      @waw967 ปีที่แล้ว

      Super good adviser

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว

      நீங்கள் கூறுவது சத்தியமான வார்த்தை

  • @vaigaikarthi
    @vaigaikarthi ปีที่แล้ว +48

    முழு காரணம் CMDA மற்றும் பதிவுத்துறை

    • @subramaniankumar6680
      @subramaniankumar6680 ปีที่แล้ว

      The corrupt CMDA officials are responsible for this. Vigilance department in Tamilnadu Government are totally useless. More such things will be unearthed. 5:05

    • @theman6096
      @theman6096 4 หลายเดือนก่อน

      100% கரெக்ட் பின் புலம் அரசியல் கட்சிகள் இருக்கு 😂

  • @kutty4245
    @kutty4245 ปีที่แล้ว +24

    இலஞ்சம் தலைவிரித்தாடுவதால் தான் மக்களுக்கு இந்த நிலமை நேர்மையான அரசியல் வாதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்தால்தான் மக்களுக்கு விடிவு

    • @theman6096
      @theman6096 4 หลายเดือนก่อน

      போத, சாராயம் உள்ள வரை இது பொன்ற அரசியல் கட்சிகள் தான் இருக்கும் 😂

  • @kumartt7088
    @kumartt7088 ปีที่แล้ว +16

    ஊழல் அதிகாரிகளால் தான் இவ்வளவு அனியாயமும் நடக்கிறது இதற்கு உடந்தையாக அரசியல் கட்சியினர் ஆரம்பம் முதல் சட்டப்படி எல்லாம் இருந்தால் மக்கள் அவதியுரமாட்டார்கள் இன்று பணத்தை கொடுத்து நிம்மதியும் இழந்துள்ளனர்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +5

    அதுக்கு தான் நிலத்தின் தாய் பத்திரம், ஆன்லைன் EC பார்த்து விட்டு வாங்க வேண்டும் 😊👍

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +44

    முதலில் appartment வாங்குவதை எல்லோரும் நிறுத்த வேண்டும்.

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 ปีที่แล้ว +7

      Do u think it is safe for housewives and elders to stay alone in standalone house? News Channels daily reporting burglary and murders in individual houses. Apartments have 24*7 security . That's a important point to consider.

    • @mythiliraja9177
      @mythiliraja9177 ปีที่แล้ว

      ​@@asmithaaedits7399ஆனா வீட்டுக்குள்ள எந்த உத்தரவாதமும் இல்லையே

    • @raghunandananrajagopalan3678
      @raghunandananrajagopalan3678 ปีที่แล้ว

      ​@@asmithaaedits7399for individial house owners, you can consider raising Man's best friend. Don't you think living in apartment with legal issues for a long time took away happiness from ours.

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +1

      ​@@asmithaaedits7399if u want you can put one security for ur own house salry 10000rs only..for apratment they giving maitenence fees 7000 then what the use of buying aprtment there??...alredy given 1crore and maintence cost 7000 instead they can live im rent house for 15000rs..

    • @UTyubHandle
      @UTyubHandle ปีที่แล้ว

      முதலில் சென்னையில் எந்த ஒரு புதிய கட்டுமானம் செய்ய தடை விதிக்க வேண்டும். சென்னையில் துறைமுகம் சார்ந்த தொழில் தவிர மற்ற மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் பிரித்து மாற்ற வேண்டும். இதை செய்தாலே போதும். மாநிலம் முழுவதும் முன்னேறும், மக்கள் நெருக்கடியும் குறையும். அடுக்குமாடி குடியிருப்பு தேவை, போக்கு வரத்து நெரிசல், காற்று மாசு குறையும். ஆனால் இதெல்லாம் நடக்காது.

  • @inrbdma.
    @inrbdma. ปีที่แล้ว +5

    290 பேரும் ஏமாற்றப்பட்ட விசயத்தில் பில்டர் தப்பு செய்திருக்கிறார் நீங்கள் லீகல் ஒப்பனியன் பார்க்கவில்லையா ? நேசனல் பேங்க் எப்படி லோன் தருகிறார்கள்? இங்கு ரியல் எஸ்டேட் என்னும் தனி அமைச்சகமும் சட்ட விதிகள் மிக மிக கடுமையாக ஆக்கினால் மட்டுமே சரிப்படும்

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +12

    இந்த அப்பார்ட்மென்டை கட்டி விற்றவனையும் இதற்கு அனுமதி கொடுத்தவனையும் கடுமையாக தண்டிக்கவேண்டும். க சீனிவாசன். சென்னை.

    • @theman6096
      @theman6096 4 หลายเดือนก่อน

      அப்போ பின்னனில அரசியல் கட்சி இருக்கும் அவர்களை??????

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 ปีที่แล้ว +21

    Middle class people can not bear this big blow. It is their hard earned money. Govt should intervene and help these house wives . For no fault of them , why innocents should undergo this hardship? All should support

    • @unimak123
      @unimak123 ปีที่แล้ว

      fault is there they bot flats without searching land records now suffer.

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh ปีที่แล้ว +26

    எப்படிதான் ஒரு கோடி சம்பாரிக்கிறிங்க
    🤔🤔🤔🤔🤔

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb ปีที่แล้ว +13

      உண்மைதான். ஒரு கோடி என்பது எல்லோரும் சம்பாதிக்க கண்டிப்பா முடியாது. பத்து லட்சம் குறைந்தது முதலீடு செய்து ஒரு வீட்டு இடம் வாங்கிப் போ ட்டா பாத்து வருசத்துக்கு அப்புறம் குறைந்தது நாற்பது லட்சம் விக்கும். இது போல இரண்டு இடம் வாங்கிப் போட்டுட்டா, அப்புறம் அந்த பத்து வருடம் நம்ம சம்பாதிக்கும் பணம் செலவு போக கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து மாசம் பத்தாயிரம் சேர்த்தா ஒரு தொகை செரும். அது வேஸ்ட் பண்ணாம் டெபாசிட் பண்ண ஒரு தொகை வட்டியா வரும். ஆக பத்து வருடக் கடைசில நம்ம கைல ஒரு கோடி இருக்கும். சாமானிய மக்கள் இப்படித்தான் ஒரு கோடி சம்பதிக்க முடியும். நாங்கள் இப்படித்தான் சேர்த்து வைத்து 5மாதங்களுக்கு முன்னாடி 1.25 கோடிக்கு ஒரு வீடு வாங்கினோம்.

    • @sriponnihollowblocks7243
      @sriponnihollowblocks7243 ปีที่แล้ว +2

      @@JayaLakshmi-dw6lb நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை நானும் உங்களைப் போல் தான் வாழ்கிறேன்

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +3

      எல்லாம் EMI. It's a death trap I am 60 and I never ever bought loan under EMI. Actually never borrowed even personal loan.

    • @jamaicanjugular3592
      @jamaicanjugular3592 ปีที่แล้ว +1

      ​@@DhanasekaranT-de4wz Exactly bro..correct ah soneenga.. one crore per flat/house ku 80% is given by BANK at 10% rate of interest>for 30years..So unga kitta 15Lakhs account la irundha podhum bro-oru flat ah vaangirlam..
      Aana- balance 85Lakhs ku interest potu nenga after 30years 1.5crore kitta pay panvinga...
      Middle class na One crore epudi nu illa
      Middle class na ore oru HOMELOAN podhum..Namba Bank EMI kattiye life mudinjurum from 25 to 60years..

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 ปีที่แล้ว

      ​@@DhanasekaranT-de4wzvery good sir.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว +1

    Yeppadi registration nadanthathu

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 ปีที่แล้ว +12

    நேற்று ஜெயின் அபார்ட்மெண்ட் இன்று pace.

  • @balasubramaniannatarajan9299
    @balasubramaniannatarajan9299 ปีที่แล้ว +15

    ஊழ ழ் ஊழ ழ் ஊரேல்லாம் ஊழ ழ். இதில் யாருக்கும் வெட்கமில்லை. ஏன் இப்படி அதிகாரிகள் நேர்மையற்று இருக்கின்றனர் 😢😢.

    • @kalyanaraman3734
      @kalyanaraman3734 ปีที่แล้ว

      ஓட்டுப் போடாதவன் (சுமார் 40%) தனது கடமையை செய்யவில்லையே என்று வெட்கப்படாத வரை இந்த ஊழல்வாதிகள் வெட்கப்பட மாட்டார்கள்.

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 ปีที่แล้ว

      It all starts from the top. Politicians at the top of the foodchain are corrupt. People are so naive that they do not even suspect Sekhar babu for all the hardships a commoner has to go thru. He is in charge of CMDA.

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว

      என்ன செய்வது சார் ஊழல் என்பது ஊருக்காக ஆகிவிட்டது நமக்கு அது இல்லாம சாப்பிடவே முடியவில்லை உணவு சாப்பிடுவதை தவித்தால் தான் ஊருக்கா வை கைவிட முடியும் போல

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 ปีที่แล้ว +4

    1 கோடி கொடுத்து ஏம்மா அப்பார்ட்மண்ட் வாங்குறீங்க.. அண்ணா நகரிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து கொளத்தூர், ரெட்டேரி போன்ற இடங்களில் அழகாக தனி வீடே வாங்கியிருக்கலாம்

  • @malinihomegarden
    @malinihomegarden ปีที่แล้ว +9

    😂 நடிகை சுஹாசினி இந்த construction promote செய்யும் பொழுதே தெரியும் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது...

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      சுஹாசினி லாம் பாவம். டுபாகூர் கம்பெனி விளம்பரத்தில் நடித்துதான் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டிய அவல நிலையில் இருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் நம்பும் நம் முட்டாள் ஜனங்களை என்ன சொல்வது?. 😛😛😛😷😷😷.

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +1

      இந்த சமயத்தில் இதற்கான அனுமதியளித்த அரசாங்க சம்பளம் வாங்கும் அதிகாரிகள்.
      அமைச்சர்கள்
      முதற்கொண்டு ஒவ்வொரு நபரையும் அவர்களிடமிருந்து எல்லா பொருள்களையும் ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தால் தான் அடுத்ததாக இப்படி கொள்ளையடிக்க மனம் வராது
      என்னது சுகாசினி இதன் விளம்பரதாரரா

  • @famebox8425
    @famebox8425 ปีที่แล้ว +59

    Tamilnadu govt has to streamline property selling and buying as early as possible.... Otherwise only public will suffer...... Builders/Thieves always go with "take it easy" policy....

    • @elaiyarajasadasivam6908
      @elaiyarajasadasivam6908 ปีที่แล้ว

      😊

    • @brajusai
      @brajusai ปีที่แล้ว +3

      thieves are everywhere, how come it was approved in first place..who is that authority, person giving bribe also is to be punished...

    • @santhosh7049
      @santhosh7049 ปีที่แล้ว +2

      ​@@tommyshelby6161what the govt authorities are doing. Why they give approval.i think once the apartment is constructed it will be subdivided and we won't get EC for that .

    • @praveenpayiran
      @praveenpayiran ปีที่แล้ว

      you do realise that builders/thieves include almost all politicans and that they take a cut on bribes collected by the gov officials, dont you? and you want the politicians to act on their main source of income how naive

  • @Tulirkudil
    @Tulirkudil ปีที่แล้ว +33

    படித்த மேதாவிகள் ஏமாறும்போது சிரிப்பு தான் வருகிறது 🙏

    • @kumaranr3410
      @kumaranr3410 ปีที่แล้ว +22

      namakunu varadavaraikum sirupu tan varum...

    • @mythiliraja9177
      @mythiliraja9177 ปีที่แล้ว +2

      இவங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது பட்டா தான் தெரியும்

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 ปีที่แล้ว +2

      A doctor is well versed in medicines only. A teacher is good in subjects. Like wise, if a person is educated means they don't know 100% of everything in this world.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว

      ​@@asmithaaedits7399 I know every one fraud. 😂

  • @shivakrishna1167
    @shivakrishna1167 ปีที่แล้ว +14

    CMDA officers who gave the permission to build on a land in dispute and Minister also to be punished along with the builder...!!

  • @manikandanjayaraman8182
    @manikandanjayaraman8182 ปีที่แล้ว +2

    இதற்கு பொருப்பேற்று பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதவி விலக வேண்டும்

  • @ganesanrengaswamy3854
    @ganesanrengaswamy3854 ปีที่แล้ว +21

    this is a severe blow to all the owners who have pledged their life time savings to buy this apartment. In addition to the CMDA officials, registration department officials, lawyer s who scrutinized the document and also the bankers who advanced loans should be brought under law and severely punished. this is not the first case in chennai,
    and even the recently released apartment act does not speak about such problems.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 ปีที่แล้ว

      most are black money pa. life time saving people buy land and house.

    • @girirajrdx7277
      @girirajrdx7277 ปีที่แล้ว

      @@SamRichardson1990poda p****

    • @SamRichardson1990
      @SamRichardson1990 ปีที่แล้ว

      @@girirajrdx7277 black money holder ah?

    • @mykid2940
      @mykid2940 ปีที่แล้ว

      ​@@SamRichardson1990Is it so...we are working in IT konjam konjam ma serthadhu dhan oru 50 to 60 lakhs la apartment vangalam Chennai la nu mudivu pannirkom idhala enga black money iruku tax katravanga dhan nanga mostly middle class people dhan apartment vanguvannga therinjikonga first

    • @SamRichardson1990
      @SamRichardson1990 ปีที่แล้ว

      @@mykid2940 thalagila thaan Kudhipena kudhinga yaru keta. 50 chennaiku veliya veevasayam neelam vangi 50 to 5 crore pana papaana.

  • @manivannan1534
    @manivannan1534 ปีที่แล้ว +12

    எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் திருந்த மாட்டிங்க போல🥰🥰

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +37

    Walls sondha millai !
    Floor sondham illai !
    Roof sondadam illai
    Edhu namakku sondham !
    Please don't leave builders !

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 ปีที่แล้ว

      Only problem

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +5

      Best way buy own land build one small kudusai veedu just enough to live happily there😂..na apdi thaan valren

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว

      About forty-eight years back when we bought a flat (not in TN but outside ) my friend asked me the same questions.
      When I said no to each of them he himself gave the answer..
      The air we breath is ours...

    • @UTyubHandle
      @UTyubHandle ปีที่แล้ว +1

      @@invisibledon4060Kudisai ? True ?

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว

      @@UTyubHandle yes true living in kudusai veedu only bro..but happy with earnings..enjoying life..
      Some times it will be worse situation on heavy rain..but that problems will flew away next day....my dad will tell daily if you face problem daily your mind will adopt to that problem when big problems come you had thinking capacity to solve that problem..
      So where we live dosent matter..
      Big house or small house but having happiness is important..
      People livving inthis appartment will face daily frustation depression etc...

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว +7

    ஏன்டா ஒரு ஆம்பள கூட இல்லியா பொம்பளைங்கள விட்டு பேசவேக்கிறிங்க

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 ปีที่แล้ว

      எங்கேயாவது ஆண்கள் பேச்சை 96 சதவீதம் மனைவிகள் கேட்டது உண்டா.ஆசையே அழிவிற்கு காரணம். அடுக்குமாடி குடியிருப்பு.மறுமதிப்பீடு இல்லை.

    • @jayakumar9861
      @jayakumar9861 ปีที่แล้ว

      Athule unaku Enna issue

  • @mskannan100
    @mskannan100 ปีที่แล้ว +3

    This is a civil case and sad part is you have to pay the EMI which you have taken, weather you like or not. This is a harsh reality

  • @vdavidlin
    @vdavidlin ปีที่แล้ว

    Good decison அக்கா.. ஸ்டாலின் அண்ணா கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்

  • @tootyfooty9497
    @tootyfooty9497 ปีที่แล้ว +9

    Casagrand VGN Jains and many others has same style and mode of Cheating...buyers are not innocent, they are insane too 😢

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 ปีที่แล้ว +1

    Please don't blame the builders.
    They are innocent.
    1) You have to blame the Municipality. Who approved plot owners documents not checked.
    And approved to build the building.
    2) How Tamilnadu electricity Board service supply the power.
    So don't go behind builders.
    Just file the case against to
    Land registered officer.
    Municipality plans approved officers.
    Let's them go to run behind the builders.

  • @nivin6452
    @nivin6452 ปีที่แล้ว +42

    During the registration of the Flat what was the Government doing ? After getting Lakhs of ruppes in the name of registration Govt should have checked the validity of it and then granted. Since the Registration was done for this people. Govt should pay back the losses if any..

    • @nikhil.k8938
      @nikhil.k8938 ปีที่แล้ว +1

      Money is everything

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว +1

      Checking validity after receiving money...?
      In India?
      that too in TN?
      Is it possible?

    • @lordsesshomaru-0
      @lordsesshomaru-0 ปีที่แล้ว +3

      Leave it! Those are rich people. If they have 1C to buy flat then they'd follow same technique with CMDA & original owner of land! In India, Justice is bought

    • @nivin6452
      @nivin6452 ปีที่แล้ว

      @@lordsesshomaru-0 yeah for some maybe, Many of them are taking loans and giving almost all the income to these EMIs and then to lose all of it because Governments cant follow a Process

    • @nivin6452
      @nivin6452 ปีที่แล้ว

      @@venkatramannarayanan915 Guess thats what seems to be happening.. During the registration i dont know what Govt is doing .. A lot of property issues are because of poor process and corruption. During the time of registration if Govt does the due diligence properly, there wouldnt be any property disputes at all

  • @bhamaraju1064
    @bhamaraju1064 ปีที่แล้ว

    1) CMDA எப்படி அப்ரூவல் கொடுத்தார்கள்?
    2) வங்கியில் எப்படி கடன் கொடுத்தார்கள்?
    3) builder ம் legal heir ம் சேர்ந்து நடத்தும் நாடகம் அரங்கேறுவதாகத் தோன்றுகுறது.
    4) சொந்த வீடு வாங்கும் ஆசை ஒழிந்து விட்டது.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      பிறந்த நாட்டில் மக்கள் அகதிகளாக வாழ வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள்?

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 ปีที่แล้ว +5

    இதில் அரசு அதிகாரிக்கு சம்பந்தம் உண்டா

  • @bhogarelangostcc6298
    @bhogarelangostcc6298 ปีที่แล้ว +1

    Take action against CMDA and register

  • @mpentertainment9511
    @mpentertainment9511 ปีที่แล้ว +35

    ஒரு பிளாட்டின் விலை ஒரு கோடி என்றால் அதை நீங்கள் ஒரு முப்பது ஆண்டுகாலம் அனுபவிக்க முடியும் பிறகு அரசாங்கத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வரும் இதை நாங்கள் இடிக்கப் போகிறோம் பாதுகாப்பற்ற அப்பார்ட்மெண்ட் அப்படி என்றால் ஒரு நாளைக்கு 11111 ரூபாய் செலவு செய்கிறீர்கள் 30 ஆண்டு காலத்திற்கு பிறகு அந்த இடத்தை நீங்கள் ஆல் எதுவும் செய்ய முடியாது இது உங்களுக்கு தேவையா ஒரு தனி வீடு வாங்கிக்கொள்ளுங்கள் 20 25 லட்சம் கொடுத்து அதில் வீட்டைக் கட்டி குடியேறிகள் பிறகு அந்த இடத்தை நீங்கள் விற்பனை செய்ய முடியும் அதைவிடுத்து கிணற்றில் போட்ட கல்லைப் போன்று அந்த அப்பார்ட்மெண்ட் வாங்குகிறீர்கள் நீங்கள் எல்லாம் யோசிக்க தெரியாத முட்டாள்கள் பணம் அளவுக்கதிகமாக இருந்தால் எப்படி யோசிக்க தோன்றும்

    • @Ganesh-571
      @Ganesh-571 ปีที่แล้ว +2

      UDS (undivided share price) படி நிலத்தின் மதிப்பு எப்பவும் கிடைக்கும்.

    • @aarthi2621
      @aarthi2621 ปีที่แล้ว +1

      Unmaiiii ah Sirrr

    • @balu64785
      @balu64785 ปีที่แล้ว +1

      Chennai la individual house yaari 25 to 30 lakhs Ku Thara?

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK ปีที่แล้ว

      Thala, Vijay kandh thothuruvaaru unga kannakula.. simply super

  • @pumu7752
    @pumu7752 ปีที่แล้ว

    Which area?

  • @agschairs
    @agschairs ปีที่แล้ว +1

    Need to check in mother document and legal opinion by written

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 ปีที่แล้ว +3

    The Bank Loan will have an insurance for the loan amount taken
    Also the builder and buyer can together settle the issue legally with the Jurisdiction to the people who claim legal heir for the land
    It’s not the first case in Chennai

    • @shausanswe
      @shausanswe ปีที่แล้ว

      Yes. Bank loan insurance comes into force only when the buyer is deceased. But as you said builder and the claimant can sort out things by paying compensation to him. There are precedents to it.

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 ปีที่แล้ว +2

    Super govt offocicials and super govt.

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 ปีที่แล้ว

    Name of the builder

  • @swaminathanbalasubramanian5860
    @swaminathanbalasubramanian5860 ปีที่แล้ว

    Urbantree Pathi video podunga..... கூடிய சீக்கிரமாக மாட்டுவாங்க.... தயவு செய்து வாங்க வேண்டாம்

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 ปีที่แล้ว

    How legal approval done before bank loan.

  • @keerthisami8031
    @keerthisami8031 ปีที่แล้ว

    Entha area

  • @subramaniankumar6680
    @subramaniankumar6680 ปีที่แล้ว +23

    The CMDA officials are totally responsible for this. Unfortunately the vigilance department in Tamilnadu is not effective. More such things will be unearthed in future.

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 ปีที่แล้ว

      CBI should be called for finding faulters.Local police will have pressure from connected department higher officials.

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 ปีที่แล้ว

      Rightly said CMDA is fully responsible since they take years to scrutinize the documents

    • @Umaseetharaman-fk9ck
      @Umaseetharaman-fk9ck ปีที่แล้ว

      Those who gave loan to the buyer are responsible

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp ปีที่แล้ว +1

    How come you guys didn't verify the parent document?

  • @08alagar
    @08alagar ปีที่แล้ว

    This same Rajasekhar and jayasri wife both are hidden the case OS 165 /2021 and sale the property at Ayapakkam JR ENGLAVE PROPERTY

  • @SS-cz9jz
    @SS-cz9jz ปีที่แล้ว

    Property registration process should change....

  • @jaguarg3761
    @jaguarg3761 ปีที่แล้ว +7

    மகிழ்ச்சி!!! இந்த மாதிரி விஷயங்களில் தனது மக்களின் சொத்துக்களையும், உடைமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை இல்லையா?

    • @shanmugarajska5206
      @shanmugarajska5206 ปีที่แล้ว

      யார் சொத்தை பாதுகாக்க....நிலத்துகாரர் சொத்தா..?.கட்டிட உரிமையாளர் சொத்தா?

    • @karthikeyankkn8725
      @karthikeyankkn8725 ปีที่แล้ว

      இது மாதிரி எல்லாம் பண்ண சொல்றதே அரசாங்கம்தான்.
      ஜனங்க கவனத்தை திசை திருப்பிட்டு வேற லெவல்ல திருடுவது தான் திராவிட சித்தாந்தம்

  • @venkatramand
    @venkatramand ปีที่แล้ว

    How did bank give loan

  • @vinothkumarm364
    @vinothkumarm364 10 หลายเดือนก่อน

    Casa Grand also

  • @Kinga00727
    @Kinga00727 ปีที่แล้ว +1

    While buying why u people didn't see the legal opinion

  • @venukvgpal7504
    @venukvgpal7504 ปีที่แล้ว +14

    Difficult to buy house nowadays. Land too costly construction cost heavy if we buy apartment again problem comes.where will middleclass go...do not believe any builders

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 ปีที่แล้ว

      ​@tommyshelby6161 All the buyers are not lawyers or surveyors to understand 1000-2000 pages of documents. Buyers pay lakhs of rupees to government, EC, banks to verify the legal issues and registrations. But at the end, buyer is blamed. No mistake from bank side who verified documents and gave loan? No mistake by registrar office employees?

  • @avalumnanum2694
    @avalumnanum2694 ปีที่แล้ว +1

    இத பாக்கும் போது நமக்கு கொஞ்சம்கூட வருத்தமாவே இல்லையே ஏஏஏஏ....

  • @saravananv7837
    @saravananv7837 ปีที่แล้ว +6

    ஏன்..நம்ம நாட்டுல தரைக்கு பஞ்சமா?? பெருமை வேர...??????

  • @dhanvino3970
    @dhanvino3970 ปีที่แล้ว +7

    Oru legal check kooda panama epdi ivlo kaasu potu vangninga??

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs ปีที่แล้ว

    வீடு கட்டும் முன் மனையை வாங்க வேண்டும் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு பின்னர் கைதேர்ந்த மேஸ்திரியை கொண்டு நம் விருப்பப்படி கட்டவேண்டும் நம் மேற்பார்வையின் கீழ் அப்போது தான் நாம் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் வாழமுடியும்

  • @devibala9723
    @devibala9723 ปีที่แล้ว

    Approved eppdi pannanga koduttanga kelungaya

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 ปีที่แล้ว +12

    Why is there no coordination between govt departments? How did the registrar's office permit registrations? Why don't they do earmarking? Government has to take action on such confusion happening at Registar offices. This will save a lot of innocent people's hard-earned money.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว

      Sir, there is a perfect coordination....
      At different stages they collect their share..
      Stage 1 will send signals to stage 2 to get ready to receive documents ....... and so on....
      System perfected......

  • @shanmugavelsubramanian4609
    @shanmugavelsubramanian4609 ปีที่แล้ว +6

    CMDA approval kuduthavana pudichu kayadichu vidanum

  • @thampisumi5869
    @thampisumi5869 ปีที่แล้ว +2

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொது இடத்தில் தூக்கி போடலாம்.

  • @nagarajan4397
    @nagarajan4397 ปีที่แล้ว +2

    இப்போது கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்ய என்ன அருகதை இருக்கு. கோர்ட் என்பது வேறு கலெக்டர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் க்கு என்ன அருகதை இருக்கு. எல்லாப் புகாரும் கொடுங்க கொடுங்க வாங்குவது அவர்கள் பழைய பேப்பர் கடைக்கு முதல் சேர்ப்பது போல் இருக்கு.

  • @udayk19
    @udayk19 ปีที่แล้ว +3

    Main culprit is Government Registration office. Why they have to register if they have legal issue . Corrupt officials trapping innocent people

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt ปีที่แล้ว +2

    திமுக அமைச்சர் யாருக்காவது கொடுக்க வேண்டியத கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்

  • @gmanikandanmca
    @gmanikandanmca ปีที่แล้ว +2

    EC check pannalingala

  • @DineshDafin
    @DineshDafin ปีที่แล้ว +2

    Before we buy an apartment, we should check whether they are registered in CREDAI and check whether SBI Bank offers loan to this construction.

    • @VikkyyVikkyy-eg4cc
      @VikkyyVikkyy-eg4cc ปีที่แล้ว

      My apartment undergoing same issue i bought through SBI home loan only. Its better to buy apartment from the company which holds the land for so many years

    • @masthan001
      @masthan001 ปีที่แล้ว

      sbi has offered loans for pace prana as well, 😆- nalla 'advice' solra man! summa ethanachu adika vendiyathu...

  • @deepaharish5757
    @deepaharish5757 ปีที่แล้ว

    Very sad 😮

  • @rg4847
    @rg4847 ปีที่แล้ว

    How did they register!?

  • @TiTuSettaigal
    @TiTuSettaigal ปีที่แล้ว +1

    Better go for plots/villas , as chennai is expanding , upcoming metro station from outer areas like madavaram , thirumazhisai ,poonamallee will connect thiruvanmaiyur, sholinghanallur .futurela after metro travel easy aah irukum in short duration....due to apartment issues land rate inimel romba erum within chennai limits la...time to go for individual house itself , 50 lakhs ku indha areas la villa vae vaangirlaam

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk ปีที่แล้ว

    My suggestion whether like or dislike. Don't buy flats.

  • @mangala1952
    @mangala1952 ปีที่แล้ว +2

    How many people have availed loan from public sector banks, and who has given Clearance from legal angle. Apart from this, the person who has raised objection now, why was keeping quiet, they could have initiated for displaying a notice to that effect at the site.

  • @shylashbabu7024
    @shylashbabu7024 ปีที่แล้ว +1

    Buy plot or flat after verified documents by lawyer

  • @raggggu
    @raggggu ปีที่แล้ว +2

    Unless the responsibility falls on government and registration department, this crime can't be stopped anymore.

  • @es5613
    @es5613 ปีที่แล้ว

    Wat about EC ? It will show all legal issues

  • @dhanvino3970
    @dhanvino3970 ปีที่แล้ว +10

    CMDA and register office was corrupted in last 7 years highly... You should have checked revenue documents where you could have found loop...

    • @homehome1472
      @homehome1472 ปีที่แล้ว +2

      Not 7 years after independence upto till date.

    • @dhanvino3970
      @dhanvino3970 ปีที่แล้ว +1

      @@homehome1472 boss, previously land grabbing was there in DMK period, here and there one or two frauds there... In last 7 years it was done with zero hesitation

    • @dhanvino3970
      @dhanvino3970 ปีที่แล้ว

      @@tommyshelby6161 yes. Exactly... They got this apartments for comparatively low rate and now converting the price directly in current market rate... For sure, they will be thrown out...

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 ปีที่แล้ว

    நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி cmda அப்ரூவல் கொடுத்தார்கள்
    வழக்குநிலுவையில் உள்ளபோதும் தீர்ப்பு வந்தபிறகும்கூட எப்படி பத்திரப்பதிவு நடந்தது

  • @sathish389
    @sathish389 ปีที่แล้ว +10

    Nealry 300 crore fraud😮...

  • @sridharvivek7240
    @sridharvivek7240 ปีที่แล้ว

    How did the bank gave loan to such documents?

  • @sudarshanraghavan2176
    @sudarshanraghavan2176 ปีที่แล้ว

    I suggest to approach TNRERA for your reliefs

  • @chennai9090
    @chennai9090 ปีที่แล้ว +13

    Its all common. There are multiple apartments built in Nolambur government lands, without proper public road access. To support these builders, the local body and authorities have illegally laid roads on patta lands .
    Wonder how

    • @rangarajan9080
      @rangarajan9080 ปีที่แล้ว +1

      Dei loosu. Flat owners enna sappuvangala? Kenan madhiri pesara?

  • @tamilselvan729
    @tamilselvan729 ปีที่แล้ว +2

    So sad...lots of money.

  • @kpsubramani
    @kpsubramani ปีที่แล้ว

    will it be like jain housing quality? How many years of warranty does the builder give?

  • @elayarajahbalu
    @elayarajahbalu ปีที่แล้ว +1

    Every where same kind of pbm..
    Nan vangum podhu registration ok.. but now I can't sell my land or house... NOC illa...
    Frauds..

  • @narasimankumar5533
    @narasimankumar5533 ปีที่แล้ว

    How the bank has sanctioned the loan to the loanees.

  • @barathraj8815
    @barathraj8815 ปีที่แล้ว +3

    Nethula Irundhu 2 News about apartment... 😅 APARTMENT LIFE

  • @KarthikeyanNagappan
    @KarthikeyanNagappan ปีที่แล้ว

    Do due diligence always

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Why cheating

  • @sundar2407
    @sundar2407 ปีที่แล้ว +1

    In Uk both buying and selling only through lawers

  • @newsboomer
    @newsboomer 10 หลายเดือนก่อน

    டிசம்பர் 1, 2023 தி.மு.க. அரசின் புதிய வழிகாட்டு மதிப்பு [3-tier guide line value] உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. வீட்டு விலை உயர்வுடன், இது மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. அரசு வழிகாட்டு மதிப்பு உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj ปีที่แล้ว +1

    Before buying flat discuss with experienced advocate. He will ask you to check the legal documents with respective taluk official. If all documents are correct as per your advocate then proceed to purchase.

  • @lathadevi5210
    @lathadevi5210 ปีที่แล้ว +7

    Always look in to parent documents. That will show all the legal heirs.
    Just the seller's documents won't give full picture.

    • @praveenkumar-qm8fs
      @praveenkumar-qm8fs ปีที่แล้ว

      For appartment parent doc with run into 1000 pages