கோவேறு கழுதைகள் நாவலின் கடைசி வரி திருடி எழுதியது - இமையம் | Imayam | Ullathai Pesuvom | Samas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @m.viswanathan6812
    @m.viswanathan6812 ปีที่แล้ว +3

    உண்மைத் தன்மையை ஒலிக்கிற நேர்காணல். நல்வாழ்த்துகள்.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว +5

    எழுத்தாளரின் எழுத்து வலிமை வாய்ந்ததாக இருந்தால் காலம் கடந்து நிற்கும். இமையத்தின் வார்த்தை உண்மை...

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +2

    இமயம்.. வாழ்வின் அனைத்து கஷ்டம் பற்றி எழுதுவார்..

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு

  • @narayanann892
    @narayanann892 9 หลายเดือนก่อน

    ஆசிரியர்கள் பற்றி அருமையான உரையாடல்
    முக்கியமாக அரசு பள்ளி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்து!!!

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 หลายเดือนก่อน

    கட்சிக்காரனாக இ௫ப்பது
    சாபம்...
    ௭ழத்தாளாக இ௫ப்பது
    வரம்..

  • @sivap1825
    @sivap1825 ปีที่แล้ว

    அருமை எதார்த்தம் புரிதல்

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு🙏

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว

    Narkali,கட்சிக்காரன், இவை அய்யா வின் மாஸ்டர் piece

  • @emayamjayaraman7912
    @emayamjayaraman7912 ปีที่แล้ว +1

    இமயம் இமயம் தான்

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +2

    இந்த பேட்டி ye ஒரு இலக்கியம் தான்

  • @RajuK-p3c
    @RajuK-p3c 2 หลายเดือนก่อน

    👏👏👏🏾👏🏾

  • @prabakar8947
    @prabakar8947 ปีที่แล้ว

    Super interview

  • @gunasekar5627
    @gunasekar5627 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்க சொல்வது உண்மை அரசு பள்ளி மாணவர்கள் வீட்டு வேலை செய்து விட்டு தான் பள்ளிக்கு வருகிறார்கள்

  • @iplusone3778
    @iplusone3778 2 ปีที่แล้ว

    Help me to meet Imayam Sir. I tried in the bookfair unfortunatley, I couldnt. It would be an great help for me. Thank you. Thanks again Arunchol Samas Sir for publishing the Autobiography of former Justice Chandru.

    • @nesanthanjai90
      @nesanthanjai90 2 ปีที่แล้ว +1

      Another way: க்ரியா பதிப்பகம்

    • @iplusone3778
      @iplusone3778 2 ปีที่แล้ว

      Kaviyarasu Nesan Thank you... 💙

  • @linguaman666
    @linguaman666 ปีที่แล้ว +1

    Annamalai is my maternal grandfather.

  • @dr.jansypaulraj876
    @dr.jansypaulraj876 2 ปีที่แล้ว

    இமையம்...

  • @ath202
    @ath202 2 ปีที่แล้ว

    கப்பல் கப்பல் என்ன உதாரணம் ஐயோ

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +2

    இவ்வளவு பெரிய புத்தக ஆளுமை உதயநிதி போன்ற சில்லறைகளை பற்றி பேசவேண்டிய அவசியமும் தேவையும் இல்லை

  • @sivainnovates
    @sivainnovates 2 ปีที่แล้ว +1

    Many answers are typical politician statements. 😁

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 ปีที่แล้ว +3

    இவர் திமுக அனுதாபியா.

    • @diesal-w2x
      @diesal-w2x ปีที่แล้ว

      ஆம்... மினிஸ்டர். அண்ணன்

  • @kannankk2001
    @kannankk2001 2 ปีที่แล้ว +4

    திமுகவை விமர்சித்து எழுதுவாரா

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 9 หลายเดือนก่อน

    Evan oru DMK upeeee pola😂😂😂😂