உணவு என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ? நீர் என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ? கல்வி என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ? வேலைஉறுதி என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ? வளங்களையும், வேலைகளையும் பகிர்ந்து அளிக்கும் வரை , யாரும் தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்க அனுமதிக்க கூடாது.
படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. பெற்றோர் தங்கள் மூட நம்பிக்கைகளை தங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கிறார்கள். பிள்ளைகளும் அவர்களை சார்ந்து வாழ வேண்டியுள்ளதால் அவர்கள் சார்ந்த நம்பிக்கைகளை ஏற்றுகொள்கிறார்கள். மிக சிலரே சுயமாக சிந்தித்து உண்மைகளை உணர்ந்து விழிப்படைகிறார்கள். எல்லாம் பயம்தான். பயத்தை விடுத்து எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? இது சரியா? இது உண்மையா? என்று கேள்வி கேளுங்கள். உலகின் வளர்ந்த சந்தோசமாக வாழும் மக்களை கொண்ட ஏன் பெரும்பாலான நாடுகளின் காலண்டரை பாருங்கள், எந்த ராகு, கேது, அஷ்டமி, நவமி எதுவும் இல்லை. எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். நாம்தான் இதை எல்லாம் எண்ணி பயந்து பயந்து வாழ்கிறோம்.
உண்மையே இந்தியா சுதந்திரம் அடையும் போது ஐந்து அல்லது ஆறு சதவீதம் தான் படிப்பறிவு உடைய மக்கள் இருந்தார்கள் அப்போது இருந்த கடவுள் வழிபாடு மூடநம்பிக்கைகளுக்கு இப்பொழுதுதான் மிக அதிகமாக உள்ளது

talent is not an excuse to amass wealth unregulated in the name of profit profit is secondary. . fundamental right is primary.. earning more than 10 times than a kooli worker is cruel .. உழைப்புக்கு முக்கியத்துவம் இல்லாத காட்டுமிராண்டி சமூகம் தான் இப்படி நடந்து கொள்ள முடியும். ஒரு கூலி தொழில்லாளியை விட பத்து மடங்கு பணம் சம்பாதிக்கும் அனைவரும் அயோக்கியர்களே. போலியான ஜனநாயகததில தான் அடிப்படை உரிமைகள் மருக்கபடும்.
Was really interested to know what Jayaranjan sir speaks. But the person asking questions does not allow him to speak and keeps cutting him off. Very badly done. Pls change the person for the next interview.
ஜெயரஞ்சன் மாதிரி ஆளுமைகளைக் கூட்டிட்டு வந்து இமையம் மாதிரி திமுக துதிபாடிகளாக வளைக்க பார்க்கிறாங்க. அவரை அவர் போக்குல பொருளாதாரம், சமூக அறிவியல் பேச விடுங்க.
பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர் மாநில அரசு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் அரசியல் பேசி அவரை வம்பில் மாட்டிவிட பாக்குறான் அவன் அவரை பேசவேவிட விடல... இதுவரை பேட்டி எடுத்தவர்களில் இவனை போன்று கேவலமாக எவரும் இல்லை... வரும் நாட்களில் இவனை கூப்பிட கூடாது
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 1 : th-cam.com/video/ypsE7yIzTHs/w-d-xo.html
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 2 : th-cam.com/video/imDk_4vRpa4/w-d-xo.html
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 3 : th-cam.com/video/P4eRQqlg7Vc/w-d-xo.html
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 4 : th-cam.com/video/KaAJ7Q5jUIA/w-d-xo.htmlsi=bJpZKt3jsulVlwSh
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 5 : th-cam.com/video/9MBBndt0NF8/w-d-xo.htmlsi=d96DOE1Z0tx2URJw
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 6 : th-cam.com/video/HmiEeJBhlLs/w-d-xo.htmlsi=nFv7mccwXJEym0m9
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 7 : th-cam.com/video/5GPGHt4iT_Q/w-d-xo.htmlsi=hLOOpA5YdvmSGMyW
எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் th-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊
கேள்வி கேட்பவர் அதிகமாக பேசுகிறார். பதில்கள் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்
Jeyaranjan Sir doing great job.
இமயத்தின் குறிக்கீடால் தொடர்ந்து பார்க்கமுடியவில்லை
உணவு என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ?
நீர் என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ?
கல்வி என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ?
வேலைஉறுதி என்பது அடிப்படை உரிமை - ஏற்று கொள்கிறீர்களா ?
வளங்களையும், வேலைகளையும் பகிர்ந்து அளிக்கும் வரை , யாரும் தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்க அனுமதிக்க கூடாது.
முதலில் நீங்கள் அதை செய்யுங்கள்... தன்னல அனைத்து நடக்கும்... பேச்சில் இருக்க வேண்டாம் செயலிலும் இருக்கட்டும்
Jeyaranjan is taking very practically and showing evolvement in all the aspects...
படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. பெற்றோர் தங்கள் மூட நம்பிக்கைகளை தங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கிறார்கள். பிள்ளைகளும் அவர்களை சார்ந்து வாழ வேண்டியுள்ளதால் அவர்கள் சார்ந்த நம்பிக்கைகளை ஏற்றுகொள்கிறார்கள். மிக சிலரே சுயமாக சிந்தித்து உண்மைகளை உணர்ந்து விழிப்படைகிறார்கள். எல்லாம் பயம்தான். பயத்தை விடுத்து எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? இது சரியா? இது உண்மையா? என்று கேள்வி கேளுங்கள். உலகின் வளர்ந்த சந்தோசமாக வாழும் மக்களை கொண்ட ஏன் பெரும்பாலான நாடுகளின் காலண்டரை பாருங்கள், எந்த ராகு, கேது, அஷ்டமி, நவமி எதுவும் இல்லை. எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். நாம்தான் இதை எல்லாம் எண்ணி பயந்து பயந்து வாழ்கிறோம்.
Continue sir thankyou so much il sir
உண்மையே இந்தியா சுதந்திரம் அடையும் போது ஐந்து அல்லது ஆறு சதவீதம் தான் படிப்பறிவு உடைய மக்கள் இருந்தார்கள் அப்போது இருந்த கடவுள் வழிபாடு மூடநம்பிக்கைகளுக்கு இப்பொழுதுதான் மிக அதிகமாக உள்ளது
படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. பெற்றோர் தங்கள் மூட நம்பிக்கைகளை தங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கிறார்கள். பிள்ளைகளும் அவர்களை சார்ந்து வாழ வேண்டியுள்ளதால் அவர்கள் சார்ந்த நம்பிக்கைகளை ஏற்றுகொள்கிறார்கள். மிக சிலரே சுயமாக சிந்தித்து உண்மைகளை உணர்ந்து விழிப்படைகிறார்கள். எல்லாம் பயம்தான். பயத்தை விடுத்து எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? இது சரியா? இது உண்மையா? என்று கேள்வி கேளுங்கள். உலகின் வளர்ந்த சந்தோசமாக வாழும் மக்களை கொண்ட ஏன் பெரும்பாலான நாடுகளின் காலண்டரை பாருங்கள், எந்த ராகு, கேது, அஷ்டமி, நவமி எதுவும் இல்லை. எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். நாம்தான் இதை எல்லாம் எண்ணி பயந்து பயந்து வாழ்கிறோம்.
Good explanation sir
என்னை கண்காணிக்கும் அதிமுக (பாஜக தமிழக கிளை)
சின்ன முக்தார் ...எல்லாம் தெரிஞ்ச மன்னப்பன்...இவர் திருமிகு.ஜெயரஞ்சன் அவர்களை மிஞ்ச வேண்டுமென என நினைத்து வள வள வள வள.....
talent is not an excuse to amass wealth unregulated in the name of profit
profit is secondary. . fundamental right is primary..
earning more than 10 times than a kooli worker is cruel ..
உழைப்புக்கு முக்கியத்துவம் இல்லாத காட்டுமிராண்டி சமூகம் தான் இப்படி நடந்து கொள்ள முடியும்.
ஒரு கூலி தொழில்லாளியை விட பத்து மடங்கு பணம் சம்பாதிக்கும் அனைவரும் அயோக்கியர்களே.
போலியான ஜனநாயகததில தான் அடிப்படை உரிமைகள் மருக்கபடும்.
அதி மேதாவி போல கேள்வி கேட்பவர் நடந்து கொள்கிறார்.எரிச்சலை ஏற்படுத்தும் இவரை இனிமேல் அழைக்கத் தேவை இல்லை.
ப்ரோ அவரு சாகித்திய அகாடமி விருது வாங்கியவர் எழுத்தாளர் இமயம்.
பின்னணி சுவர் வண்ணப்பூச்சு பார்ப்பதற்கு மயக்கும்
Kelviketpavar ivvalvoo muttala pesuraaar
Kelvi kekuravar BJP aala ???
Was really interested to know what Jayaranjan sir speaks. But the person asking questions does not allow him to speak and keeps cutting him off. Very badly done. Pls change the person for the next interview.
He's not just A PERSON.He is sakitya academy award winner writer Imayam..
Ignorance is bliss.
கேள்வி கேட்கும் கிறுக்கின் பெயர் என்ன ?
அவர் எழுத்தாளர் இமயம். சாகித்திய அகாடமி விருது வாங்கியவர். பள்ளி ஆசிரியர். கொஞ்சம் மரியாதையாக பேசலாமே?
முழுவதுமாக பதில் சொல்ல விடமாட்டிக்கான்..
ஜெயரஞ்சன் மாதிரி ஆளுமைகளைக் கூட்டிட்டு வந்து இமையம் மாதிரி திமுக துதிபாடிகளாக வளைக்க பார்க்கிறாங்க. அவரை அவர் போக்குல பொருளாதாரம், சமூக அறிவியல் பேச விடுங்க.
பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர் மாநில அரசு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் அரசியல் பேசி அவரை வம்பில் மாட்டிவிட பாக்குறான் அவன் அவரை பேசவேவிட விடல... இதுவரை பேட்டி எடுத்தவர்களில் இவனை போன்று கேவலமாக எவரும் இல்லை... வரும் நாட்களில் இவனை கூப்பிட கூடாது
Yaaruaiya ivaru.. Jeyaranjan sir pesave vida maatenguraru...
இவதாண்டா கிரேட் தத்தி. 😊
யார்ரா இவன் பாக்கும் போது எரிச்சல் வருது
கேள்வி கேட்பவர் சரியில்லை.