🍅ஆறு மாசம் ஆனாலும் கெட்டுப் போகாத தக்காளி ஊறுகாய்🍅

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • அனைத்து வகையான ஊறுகாய்
    • veg & non veg Pickles

ความคิดเห็น • 279

  • @cctvfootage3199
    @cctvfootage3199 หลายเดือนก่อน +11

    அக்கா தக்காளி ஊறுகாய் நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் மிக அருமையாக உள்ளது சூப்பர் மிக தெளிவாக சொல்லி தந்ததற்கு நன்றி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 7 หลายเดือนก่อน +4

    பொருமையா அருமைய விளக்கமா சொல்லிட்டே செய்து கான்பித்திர் நன்றி வணக்கம்

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை சகோதரி தக்காளி ஊறுகாய் மிகவும் அருமையான முறையில் செய்து காட்டினீர்கள்👌👌👌👌

  • @enudayaulagam1952
    @enudayaulagam1952 ปีที่แล้ว +7

    ரொம்ப நன்றி அக்கா பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு

  • @gopi6677
    @gopi6677 5 วันที่ผ่านมา

    Hi amma super pickle thanks amma ❤❤❤

  • @innermostbeing
    @innermostbeing 2 หลายเดือนก่อน +2

    I love the passion you have towards cooking as it's evident in your talk. Simple recipe, simple steps and easily available ingredients. Thanks for sharing this video!

  • @ravis5603
    @ravis5603 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது ஊறுகாய்

  • @ArputhavalliArputhavalli-bl6yd
    @ArputhavalliArputhavalli-bl6yd 7 หลายเดือนก่อน

    Amma nanga tomato pickle try pannunom vera level taste intha recipe enkalukku kattru koduthathukku very very Thanks

  • @aravindhPuli
    @aravindhPuli 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் நன்று❤❤❤

  • @shanthiashokkumar4619
    @shanthiashokkumar4619 ปีที่แล้ว +3

    Evlo velai senjalum siricha mugathodu nenga samaikum azge azagu love u sister❤

  • @klgaming1543
    @klgaming1543 ปีที่แล้ว +7

    உங்கள் வீடீயோ பார்த்து நானும் தொழில் தொடங்க முயற்சி செய்கிறேன்.

  • @khbrindha1267
    @khbrindha1267 ปีที่แล้ว +9

    நல்லா அழகா தக்காளி தொக்கு செய்முறை சொல்லிய விதம் 👌👌but உளுந்தம் பருப்பு போட தேவை இல்லை சகோதரி. 😇😇
    அருமை உங்கள் விளக்கம் 💐🌹

  • @manushrimanu7034
    @manushrimanu7034 6 หลายเดือนก่อน

    நான் உங்கள் ரசிகை அம்மா ❤❤❤❤❤❤❤ நீங்கள் செய்யும் அனைத்துமே அருமை தான் ❤❤❤❤❤❤❤ அம்மா.... மிகுந்த நன்றி அம்மா 💗💗💗💗

  • @Nisha-hk5ff
    @Nisha-hk5ff ปีที่แล้ว +13

    அக்கா எதார்த்தமா அழகா சிரிக்கிறீங்க...❤

  • @sumathimuthupandi7452
    @sumathimuthupandi7452 2 หลายเดือนก่อน +1

    அருமையான ஊறுகாய். நன்றி,நானும் பட்டுக்கோட்டை தான் அக்கா.

  • @rkssrithar5055
    @rkssrithar5055 ปีที่แล้ว +22

    நீங்கள் செய்யும் அனைத்து சமையலும் சுத்தமாக இருக்கிறது amma

  • @KrishnaveniM-pe3go
    @KrishnaveniM-pe3go หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லித் தந்தது.எல்லாமே.மிகவும்நல்லாயிருந்ததுங்க.மேம்.நன்றி..விநாயகர்சதுர்த்திநல்வாழ்த்துக்கள்மேடம்❤

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 ปีที่แล้ว +7

    உங்கள் காணொளியை முதல்முறையாக பார்க்கிறேன்

  • @tamilarasidhamodaran5660
    @tamilarasidhamodaran5660 9 หลายเดือนก่อน +2

    Your demo is very nice I prepared this tomato urukai Its very tasty Thank U sister.😊

  • @kuberamalar3235
    @kuberamalar3235 7 หลายเดือนก่อน

    அக்கா,உங்க வீடியோஸ் எல்லாம் ஒரு நல்ல சினிமா பார்ப்பது போல் பார்ப்பேன். சமையலுக்கு தேவை பொறுமை.அது உங்கள் சொல்லிலும்,செயலிலும் நன்றாக தெரிகிறது.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉

  • @Ahila
    @Ahila ปีที่แล้ว +16

    Looks delicious,
    I am a gardener, I will make it when I harvest tomatoes this year.
    Thank you for the nice recipe.

    • @VoiceofGBK2024
      @VoiceofGBK2024 7 หลายเดือนก่อน

      Can you send garden fresh tomatto to us

  • @thilakijc7776
    @thilakijc7776 ปีที่แล้ว +22

    கல் உப்பை சட்டிலிட்டு நன்றாக சூடு வரும்வரை வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் போட்டு நைஸாக பொடித்து வைத்துக் கொண்டால் அதனையே தூள் உப்பாக இபயோகிக்க இயலும் மிக்ஸி ப்ளேடும் sharp ஆகும்

    • @vairavel3059
      @vairavel3059 7 หลายเดือนก่อน

      அருமை அருமை

    • @nsms1297
      @nsms1297 7 หลายเดือนก่อน +1

      Daily salt uppuku bathilagava?

    • @kamu2684
      @kamu2684 7 หลายเดือนก่อน

      Amma Nan urundai kulambu veyabaram panna alavu sollungal

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg 28 วันที่ผ่านมา +1

    👍❤️🔥

  • @aarthiarthi8783
    @aarthiarthi8783 หลายเดือนก่อน

    I tried this it came out superb thanks aunty

  • @mehalas7306
    @mehalas7306 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சகோதரி

  • @RajeswariManoharan-v9b
    @RajeswariManoharan-v9b 10 วันที่ผ่านมา +1

    😊

  • @kannagim2903
    @kannagim2903 5 หลายเดือนก่อน

    Thakkali oorukai naan seithen rombavum suppera erunthdu. thanjavur😊

  • @dharanidn5940
    @dharanidn5940 7 หลายเดือนก่อน

    அம்மா. மிக மி க வணக்கம். வாழ்த்துக்கள்.
    பூவை. தரணி.
    நன்றி நன்றி 🙏🙏🙏
    சென்னை.56

  • @RajeswariManoharan-v9b
    @RajeswariManoharan-v9b 10 วันที่ผ่านมา +1

    Super. eating. food

  • @santhabalaguru9539
    @santhabalaguru9539 หลายเดือนก่อน

    Thank you ma, l made this today and it came out very well.❤🎉🎉

  • @ThangamMani-b9k
    @ThangamMani-b9k 9 หลายเดือนก่อน

    Amma எனக்கு lemon ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். உங்க style la ஒரு video போடுங்க அம்மா

  • @thosita3986
    @thosita3986 7 หลายเดือนก่อน

    I seen now ur 🍅 pickle I tried super akka thank u

  • @meaga668
    @meaga668 หลายเดือนก่อน

    Thanks for sharing this video ❤❤❤❤❤

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +7

    உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு அம்மா வாழ்க வளமுடன்

  • @sarojavlogs
    @sarojavlogs ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அக்கா தினமும் உங்க வீடியோ பார்ப்பேன் எல்லாமே உங்களுக்கு தெரிகிறது ரொம்ப பக்குவமா சொல்லி தந்திங்க நன்றி அக்கா 🥳🥳😎😎

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் எனக்கு பிடித்திருந்தது

  • @revathikeshav2373
    @revathikeshav2373 7 หลายเดือนก่อน

    Enakku sambar recipe sollo thange konjam allavu pls

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj 17 วันที่ผ่านมา

    Perungaya podi epdi seyradhu sollunga

  • @priyankadharani7235
    @priyankadharani7235 ปีที่แล้ว +1

    Video super Akka...Naa kandipa try panra Akka .. Tomato pickle..

  • @RandysTime
    @RandysTime ปีที่แล้ว +8

    Tomato pickle looks so spicy.superb

  • @k.rithickarithicka621
    @k.rithickarithicka621 ปีที่แล้ว +1

    Romba nanri akka
    Clear explanation ❤

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 หลายเดือนก่อน

    Perungayam seimurai sollungamma

  • @SanthoshSanthosh2-vm9jm
    @SanthoshSanthosh2-vm9jm 5 หลายเดือนก่อน +1

    Malathi from.paramakudi.thakkali oorukai.supper

  • @ramkumarmuralidharan2080
    @ramkumarmuralidharan2080 ปีที่แล้ว +1

    Sirrithamugama nalla sullerenga super mam

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 ปีที่แล้ว

    Hi amma superb. thakkali orugai businessa panalama,neasurement solunga amma

  • @nirmalasheeran9809
    @nirmalasheeran9809 ปีที่แล้ว +7

    I was looking for tamato pickle, and I was so happy to watch you demonstrate. I’ll be making this very soon. Thank you and God Bless.

  • @baludevi8768
    @baludevi8768 6 หลายเดือนก่อน

    How to prepare vatha kulambu powder pls share

  • @jeyap391
    @jeyap391 7 หลายเดือนก่อน

    Super👌 thank you🙏

  • @ashwinimalar1437
    @ashwinimalar1437 ปีที่แล้ว +1

    Perukayam seyvathu eppati solluka akka

  • @devikasundaram9560
    @devikasundaram9560 4 หลายเดือนก่อน

    அருமை

  • @ganesanp9590
    @ganesanp9590 9 หลายเดือนก่อน

    Fentastic recipe sister thanku ma All the best always

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว

    Suuuper ma dear sis.....testy 🍅 tomato pickle or chatny ma....China pice vellam serthal teste eduthu kodukkum ma....ok tk u so ♥️ much ma sissy 👍👍🙏🏻🌷

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அம்மா தக்காளி 🍅🍅🍅 ஊறுகாய் சூப்பர் சூப்பர் மா தக்காளி 🍅🍅🍅 பொடி செய்து காண்பிங்க அம்மா நன்றிகள் சூப்பர்

  • @jayalashmipp1732
    @jayalashmipp1732 7 หลายเดือนก่อน

    Super aaaa chydinga Akka❤❤❤

  • @NasSas-ox8hm
    @NasSas-ox8hm 11 หลายเดือนก่อน

    💖💐💖super thanks for sri 🇱🇰 chandra 💞

  • @SelviS-h5l
    @SelviS-h5l 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🎉

  • @AgansAmma
    @AgansAmma 9 หลายเดือนก่อน

    Thokku seidhu kodithatharku En husband paratinar ...ungaluku nandrigal❤❤❤

  • @poppyfoods2270
    @poppyfoods2270 ปีที่แล้ว +3

    Behind wood's should give wonder woman title for u instead of jeni,u r the multi talented lady n u deserve for the title sis.

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq ปีที่แล้ว +2

    I love and like tomato pickle very tasty yummy
    thank you very much Amma

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +6

    அக்கா பெருங்காயம் எப்படி செய்வது சொல்லுங்க அக்கா

    • @kaviyajanasrikaviyajanasri9991
      @kaviyajanasrikaviyajanasri9991 ปีที่แล้ว

      Enkkum sollung

    • @sheebaamalan4325
      @sheebaamalan4325 ปีที่แล้ว

      பெருங்காயம் செடியின் பிசின்

    • @sheebaamalan4325
      @sheebaamalan4325 ปีที่แล้ว +1

      பெருங்காயம் செடியின் பிசின்

    • @Goodie477
      @Goodie477 7 หลายเดือนก่อน

      செடி வேணும் இருக்கா

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 ปีที่แล้ว

    டொமேட்டோ அச்சார் மிக அழகாக செய்தகாட்டினீர்கள் ஐ அம் நியூ பிரிண்ட் ப்ளீஸ்👌👈👍😋

  • @anitadominic5994
    @anitadominic5994 ปีที่แล้ว +6

    Looking tasty sis.I bought mango ginger pickle from you today only I received it.The pickle is so tasty.thank you sis.

  • @ராசிவா
    @ராசிவா 4 หลายเดือนก่อน +2

    Super

  • @nsms1297
    @nsms1297 7 หลายเดือนก่อน

    Neenga azhagu sister 💕

  • @manyjob4655
    @manyjob4655 หลายเดือนก่อน

    Super ❤

  • @VeerkuttyVeerkutty-m5v
    @VeerkuttyVeerkutty-m5v ปีที่แล้ว

    Akka Enaku ungala engayo nerra paatha marri iruku niga thanjavura na thanjavur...

  • @pollachifoods6471
    @pollachifoods6471 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி அக்கா.

  • @diarybox3801
    @diarybox3801 5 หลายเดือนก่อน

    Really came out well

  • @பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட

    வாழ்க வளமுடன்

  • @murugesans3889
    @murugesans3889 6 วันที่ผ่านมา

    Verynice

  • @Sudhatni47
    @Sudhatni47 8 หลายเดือนก่อน

    அருமை அக்கா

  • @a.a.r.9933
    @a.a.r.9933 ปีที่แล้ว

    வெ உ பருப்பு நல்லாயிருக்குமாம்மா

  • @estherhenry1777
    @estherhenry1777 ปีที่แล้ว +3

    God bless you abundantly dear sister ❤

  • @avasugi8595
    @avasugi8595 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @nithiyanandampalani2550
    @nithiyanandampalani2550 ปีที่แล้ว

    Aunty I want garlic pickles recipe.

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj ปีที่แล้ว +1

    Super akka ❤️
    Valga valamudan akka

  • @aswinijana2759
    @aswinijana2759 ปีที่แล้ว

    Hi amma, tomatoes thokku super,
    Amma puli thokku, lemon thokku video podunga,

  • @padhmavathisivabalan8108
    @padhmavathisivabalan8108 ปีที่แล้ว

    Happy married life for your daughter Amma... amma kayapodi edpdi panradhu video podungamma... duplicates varudhu... help pannunuga amma.. neenga romba alaga irukeenga... suthi podunga amma

  • @shalushyam1852
    @shalushyam1852 11 หลายเดือนก่อน

    Unga siripukku naaaan adimai

  • @rajeswariraji7115
    @rajeswariraji7115 ปีที่แล้ว

    Super ka
    Akka Mudakathan thoku seidhu kamiyuinga plz

  • @KarthiV-uj3us
    @KarthiV-uj3us 5 หลายเดือนก่อน

    Super taste

  • @kaw22
    @kaw22 4 หลายเดือนก่อน

    Yan akka ivvalavu perungayam vachirukkernga?

  • @meerarajaram8287
    @meerarajaram8287 หลายเดือนก่อน

    Very nice

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 5 หลายเดือนก่อน

    Nanu senjen sis but oro 20days laye poonja vanthuruchu. Fridge la vechu kuda

  • @komathymalarmalar1743
    @komathymalarmalar1743 5 หลายเดือนก่อน

    Great. Following. Sure to do.😊

  • @Sathish-lo2bj
    @Sathish-lo2bj 6 วันที่ผ่านมา

    🙆🏽🙆🏽🙆🏽 super

  • @EbiebinesarKumar-dh6ny
    @EbiebinesarKumar-dh6ny ปีที่แล้ว +1

    Super akak

  • @VaidegiGopi
    @VaidegiGopi ปีที่แล้ว

    Entha ooru neenga

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 ปีที่แล้ว

    Thankyou sister

  • @kalaivani9919
    @kalaivani9919 ปีที่แล้ว

    ரசம்பொடி சொல்லுங்க அக்கா

  • @deepasaravanan4314
    @deepasaravanan4314 6 หลายเดือนก่อน

    Super Mam🎉

  • @gokilavel200
    @gokilavel200 4 หลายเดือนก่อน

    Super 👌👌❤

  • @agnesarms7423
    @agnesarms7423 หลายเดือนก่อน

    Thank you

  • @SivaKumar-nd5et
    @SivaKumar-nd5et ปีที่แล้ว

    அம்மா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kalaivetri5126
    @kalaivetri5126 ปีที่แล้ว +1

    அருமை 👌அம்மா😊

  • @janetk1512
    @janetk1512 4 หลายเดือนก่อน +1

    பெருங்காயம் செய்முறை சொல்லுங்க

  • @sivaranjini3140
    @sivaranjini3140 ปีที่แล้ว +1

    Super amma😘nanum try panren

  • @harishkaruna3611
    @harishkaruna3611 ปีที่แล้ว +1

    Sis மிளகாய் இது கூடவே போடலாமா

  • @Inullah
    @Inullah ปีที่แล้ว

    Super ah solreenga ma

  • @premalatha7935
    @premalatha7935 ปีที่แล้ว +2

    Wow super ma,, congratulations