Really your Patti's receipes are way better than restaurant style .healthy too. Keep posting only Patti's receipes And some traditional foods they made
Thank you because from small age itself my mother used the same thing I am also followed the reason we have coconut tree so the oil making for us homemade oil so it's very pure there is no chemical and test wise we like it and more than other oil this is good events good and tasty
ஹாய் சங்கீதா முதலில் உங்களுக்கு மிக பெரிய நன்றி. உங்களுடைய எல்லாவித சமையலும் மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.அதைவிட நீங்கள் சொல்லும் விதம் என்னை மிகவும் கவர்ந்து.மிகவும் நன்றி சகோதரி.
Hi Madam..... I tried for the first time and it came very nice....everyone at home enjoyed the sambar.......at my office all my colleagues said very different and tasty....today I cooked for the second time..... Its "yummazing" 😋💗.... As u told..... Am cooking again and again.... Thanks 🙏💕 with great full heart💜❤
Hi sweetheart thks a lot sweetheart.yes I know this Sambar wil b v tasty.only need parents to follow what I told .Ur best cook that's why came well dear.all credit goes to u only pa.cinway my regards to your family and colleagu ofic.thku so much.so many recipe in my channel try .lik try once thakkali rasam then u tell.thku
Hi sis enakku avarakai sambar pidikkave pidikkathu ana entha video pathu senja semmaiya eruthuche ennoda hus super ra erukkunu sonnaga thank you sister
அம்மா எங்கடியம்மா நீ இருக்க எங்கம்மாவினுடைய இடத்தை பிடித்து விட்டாய் இவ்வளவு சுவையா நான் சாப்பிட்டதே இல்லை . வயதில் பெரியவனா இருந்தாலும் உன்னை நேரில் பார்த்தா காலில் விழுந்துடுவேன். batchelor காரக்குழம்பும் மிக மிக சுவை வயிரு நிறைய த்ருப்தியா சாப்பிட்டது நீண்ட நாளுக்கு பிறகு இப்பதான். நீங்க வாழ்க வளமுடன் ராம் ராம் 👍👍🙏
ஐயோ உங்க ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது நல்ல மனசு இருக்கிறவங்களால தான் பாராட்ட கூட முடியும் சோ உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்க கால்ல நான் தான் விழும் சோ தேங்க்யூ சோ மச்
Thozhi coconut oil ku badhila nalla ennai kadala ennaiya use panunga..mostly malayalisthaa coconut oil use panuvanga.. Namma fish ku coconut oil thonuchuna use panuvom.. Anyways sambhar super
எல்லா சாம்பாருக்கு எப்படி போலி வைத்தியர்களும் அதே மாதிரி ஒருத்தி இருந்தா மாங்கா மட்டும் லாஸ்ட்டா போடுன்னு போட்டு சீக்கிரமா கொதி விட்டு இறக்கி இரண்டு மாங்காய் சீக்கிரம் வெந்துவிடும் புலி கொஞ்சம் தான் உன் சொத்து வாங்கப் போறீங்களா என மாங்காயில் இருந்து புளிப்பு வரும் அதனால கொஞ்சம் தான் ஊத்தணும் நீங்க புலிகள் லாஸ்ட்டா ஒருத்தனா புலியோட பச்ச வாசனை வரும் அதனால் எப்படி ஊற்றுவது போல ஊத்தணும் ஆனால் மாங்காய்க்கு தகுந்த மாதிரி பார்த்துக்கணும் மாங்கா ரொம்ப புளிப்பா இருந்துது நான் கொஞ்சம் ஒட்டுத்துணி இல்லாம கூட விட்டுவிடலாம் மாங்காய்க்கு தகுந்த மாதிரிதான் புலி ஊத்தணும் மாங்கா ரொம்பவும் போடக்கூடாது கொஞ்சம் போடுங்க
Hi I tried it parupu Sadam,pudinna., tomato.cooker sadam.came out in excellent way but tommto tan spice kammi.aiduch.watched most of ur recipes .....Namba pour acha .....
Sister intha video parthathula irunthu 5th time intha sambar seiyaren..avlo Arumaiya iruku..thank you so much sis..😋😋🤗👌👌🙏
Thku dear.same style do other vegetable sambar too super irukum
@@CookwithSangeetha ok sis kandipa.. ur my best..❤️😍
@@mrs.arunpunitha7657 thku dear
@@CookwithSangeethabest
Super
சாம்பார் பார்க்கும் போதே நல்லா இருக்கு செம்ம காய் வேகும் போது புளிக் கரைசல் ஊத்தினா காய் வேக கொஞ்சம் நேரம் ஆகும் மற்ற படி அருமை.
No no try same
avarakai sambar 's your preparation & thalipu....dish good..tks good day.
நான் சமைக்கும் சாம்பார் இதே போல் தான்.ஊண்மையாகவே அருமையாக இருக்கும்.எந்த காய்சேர்த்தாலும்.நன்றி தோழி.
Rombha rombha nainnri inga
Hi friends New video watch and give your 👍 likes and support.thku so much for your love and support ❤️love you all
India kku poittu try pannuren....sangeetha u r explaining well..thank u see u bye love u too
Thku
My favourite அவரைக்காய் dish சாம்பார் ரொம்ப பிடிக்கும் ... அக்கா.... நாளைக்கு இந்த மாதிரி சமைப்பேன் அக்கா .....
Thku dear
I tried this recipe it is really very well made as i followed your instructions properly.
Thku
Sis.. today intha recipe Nan try panunen.. ultimate taste..nanum today neraiya soru sapiten..namakku athu thaney mukkiyam..😋😋🤤👌👌
Yes yes dear haha
Super nan try panren
Really your Patti's receipes are way better than restaurant style .healthy too. Keep posting only Patti's receipes And some traditional foods they made
Sure thku
Sambar podi ,malli podi, chilly podi endha brand mam use pananum?
All home made.i wil make.v rare i will buy shop.i lik sakthi sambar powder and mtr
Very fine practical action and teaching method , thanking you sister
Thku so much
Akka optional nu sollitu, serthathan semma rusiya irukkumnu... Mandatory aakkiteengalae akkaa... Anyways every recipe is fantastic...
நாட்டு அவரைக்காயுடன் பருப்பு ..சாம்பார்...மிக அருமை மேடம்...அடுத்த நாள் இந்த சாம்பார சூடு பண்ணி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு ..பாருங்க...அருமையாக இருக்கும்...அன்புடன் ஸ்ரீனிவாச ராவ்...பெங்களூர்...
Thkuuuu
Hi unga recipes yellamey super neenga recipes yellamey nanum try pannen semma taste chance ye illa👌👌👌
Thku v much
My daughter favorite sambar agituchu sister vera sambar try panna kuta vitamatramga ragi kali la itha uthi rempa like panni saptura
V happy
மிக அருமையான சுவையில் தயாரித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🙏
Thku inga
Going to try your method of sambhar today. But why coconut oil u are using?
Thank you because from small age itself my mother used the same thing I am also followed the reason we have coconut tree so the oil making for us homemade oil so it's very pure there is no chemical and test wise we like it and more than other oil this is good events good and tasty
Akka unk samyal yallm super
பழமை மாறாமல் சிறப்பான சாம்பார் 😋😋 ரொம்ப நல்லா இருக்குதுங்க சகோதரி ❤️
ரொம்ப நன்றிங்க
Unga recipe ellam enga vittula ellarukkum pidikkum akka
Thku pa
Hi sangeeta.
Tried ur recepis. Ur good cook.
Keep it up. Avaraka sambar super. Ur voice is good. Regards from Malaysia
Welcome
Akka super ka ella dishum nalla pandreenga thank u
Thku
ஹாய் சங்கீதா முதலில் உங்களுக்கு மிக பெரிய நன்றி.
உங்களுடைய எல்லாவித சமையலும் மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.அதைவிட நீங்கள் சொல்லும் விதம் என்னை மிகவும் கவர்ந்து.மிகவும் நன்றி
சகோதரி.
நரன் உங்களுடைய மிகப்பெரிய ஃபேனாகி விட்டேன்
Thku so much inga
Feel happy
Hi Madam..... I tried for the first time and it came very nice....everyone at home enjoyed the sambar.......at my office all my colleagues said very different and tasty....today I cooked for the second time..... Its "yummazing" 😋💗.... As u told..... Am cooking again and again.... Thanks 🙏💕 with great full heart💜❤
Hi sweetheart thks a lot sweetheart.yes I know this Sambar wil b v tasty.only need parents to follow what I told .Ur best cook that's why came well dear.all credit goes to u only pa.cinway my regards to your family and colleagu ofic.thku so much.so many recipe in my channel try .lik try once thakkali rasam then u tell.thku
@@CookwithSangeetha okay mam.... Thank for your reply..... Will try rasam definitely
Ĺ"lil
th-cam.com/video/hvPR1T5I0aU/w-d-xo.html
@@CookwithSangeetha pppppppPppPppppPPpP
Hi sis enakku avarakai sambar pidikkave pidikkathu ana entha video pathu senja semmaiya eruthuche ennoda hus super ra erukkunu sonnaga thank you sister
Thku dear.we hav land my so we wil get v tasty
சாம்பார் விட உங்கள் குரல் வளம் சுற்று தூக்கலாக இருக்கு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி.........
Rombha rombha nainnri inga
Avaraka sambar matum tha ipidi veikanuma sis ella sambaru ipidiye veikalama???
All u can make same
Very nice sister nenga sangeetha style sollurathu super.....my frd name sangeetha
Oh super ya.thku
keerai kadaisal intru seithen sister.super .kali seiya mudiyala nalai try panuven.
V happy thku pa
Hai
Sis
Yr.sambar.recp.veru.spr
Hi thku
Sambar tipe supper sangeetha
Thku inga
ஏங்க இப்படி பாக்க வச்சு சாப்டறது நியாயமா 😋😋
Sory
சங்கீதா வணக்கம் நீங்கள் சொன்னது போன்றே தக்காளி குழம்பு செய்தேன் அருமையாக மணமாகவும் இருந்தது
Oh rombha nainnri inga
Nanriku nanri
Preparation explanation is so super mam
Thku
Coconut oil,pepper will it give traditional sambhar taste?
Y not
Coconut oil thaan seiyanuma akka kadalai ennai la seiya koodatha sollunga please reply me immediately
U canak kadalai oil
அருமை செம சூப்பர் தோழி உங்கள் அடிச்சிக்க ஆளே இல்லை போங்க வாழ்த்துக்கள்
Thku ingq
Super taste sister yesterday I tried good outcome... 👌👌
Thku
நம்மூரு கோயம்புத்தூருங்களா கண்ணு. சூப்பரா நா செய்யற மாறியே செய்றீங்க. 👌🥰
இல்லைங்க சேலம் ஆத்தூர்
சமையலை விட உங்கள் பேச்சு அருமை சகோதரி🙏
Thku pa
அம்மா எங்கடியம்மா நீ இருக்க எங்கம்மாவினுடைய இடத்தை பிடித்து விட்டாய் இவ்வளவு சுவையா நான் சாப்பிட்டதே இல்லை . வயதில் பெரியவனா இருந்தாலும் உன்னை நேரில் பார்த்தா காலில் விழுந்துடுவேன். batchelor காரக்குழம்பும் மிக மிக சுவை வயிரு நிறைய த்ருப்தியா சாப்பிட்டது நீண்ட நாளுக்கு பிறகு இப்பதான். நீங்க வாழ்க வளமுடன் ராம் ராம் 👍👍🙏
ஐயோ உங்க ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது நல்ல மனசு இருக்கிறவங்களால தான் பாராட்ட கூட முடியும் சோ உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்க கால்ல நான் தான் விழும் சோ தேங்க்யூ சோ மச்
Very nice . Please tell us Sampar podi receipe. Measurement. Pl
Sure please wait one week next week I will upload video Inga
Congratulations for your good samaiyal Sangeetha . Nice
Thku
Is coconut oil mandatory or groundnut oil can be used eh mam
U can use groundnut oil also
Traditional way of making sambar, I like this so much,it reminded me my mom's recipe, highly delicious,thanq pa 👍
Thank you so much dear
th-cam.com/video/hvPR1T5I0aU/w-d-xo.html
நானும் இதே மெத்தேடில் தான்சாம்பார் வைப்பேன் சூப்பர்மா
Thku
Pappa unga sameiyal super pa. Nan unga ven pongal seithu parthen pa. Avalavu taste. Ipo sambar. Seithu parthu comment pantren.
Ok inga.thku
You do an excellent job describing the methods of preparing this dish. Thank you.
Thku so much
சஞ்சிதா சமையல் சூப்பர் தங்கச்சி இதே மாதிரி பண்ணி பண்ணி காட்டுங்க உங்களுக்கு கோல்ட் மெடல் நான் அனுப்பி வைக்கிறேன்
Haha.sure
Diwaliku sweet ,karam seithu kanpeiyugal sangeetha.by sundari senan.
Sure
அருமை. நானும் இது போல செய்து பார்க்கிறேன்.
Sure try and tell me inga
Ruchi Ruchi sambar, thanks to
Sangeeta 👍.
Thozhi coconut oil ku badhila nalla ennai kadala ennaiya use panunga..mostly malayalisthaa coconut oil use panuvanga.. Namma fish ku coconut oil thonuchuna use panuvom.. Anyways sambhar super
Yes u can
@@CookwithSangeetha 🙂
சமையல் வீடியோ நிறைய போடுங்க நான்தான் எங்கள் வீட்ல சமைப்பேன்
Sure. thku
Super sister all recip i like
Thku
Super nanum iptie tha sayra thaniya power poda matta taste sammmya irkum man sattie la nanum syra tq sister
Thku
aaaaaaAaaaaAaaaaaaaaaaaaAAaaaaaaaaAAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaAAAAAAAAAAAAAaaAAAAAAAAAAAaaaaAaaaaaaaaaaaaaaAAAaaaaaaaaaaaaaAaaaaaaaAaaaaaaaàA€@€©® xGvvtvvcffcfof
Sis oru dowt coconut oil ku badhil normal oil use panalama
Yes
Poricha Kulambu recipie podunga
Ok inga
அருமை சங்கீதா. இதே போல் சாம்பார் நானும் வைக்க போகிறேன்.👏👏👏👏
Thkuuuu inga
மிகவும் அருமை.😋👌 நாளைக்கு அவரைக்காய் சாம்பார் சமைக்கப்போறேன். உங்க ஸ்டைல
Thku
Sambar super sister Thank you.
Thku ma
neengal pesaradhu sambaravida arumai.
Rombha rombha nainnri
சிரிசா சோறுதான் முக்கியம்🥰
I am admiring u r recipe
Thku
Pasiparuppu sambar recipie podunga
Already potachu pls check
Hi sissy gud noon kuzhi paniyaram karam pannuga akka
Already made dear can u check
Naatu avarakai, manchatti thalaipu... Super...
Thku
Superb sambar, what's ur native
Salem attur is CV my mother place.nw I am in Kerala
I really wish that u go higher heights than this which u duly deserve
சாம்பாரல் ஒரு கைபிடி நிலக்கடலை காயோடு சேர்த்து போட்டு செய்தால் இன்னமும் அருமையாக இருக்கும்.
Is it I try next tim.can u tell when should add.thku
Sister Your style entirely different and innovative so it is very tasty healthy and super.
Thku dear
Super sister your samayal super sister
Thku
Thank u sister பூண்டு குழம்பு andரசம் நீங்க சொன்ன மாதிரி வைத்து சமைத்தேன் சிஸ்டர் நல்ல இருந்தது
@@CookwithSangeetha பேச்சு தனியா தெரியுதே சிஸ்டர் நீங்க மலையாளியா சிஸ்டர்
Ok mam very nice ur sambar.
Thku
Akka tq so much avarakka kulammu tomorrow I do
Sure da
Sister this is our family favourite sambar now !! Thank you
My pleasure 😊.
Very nice to see sambar tempting to eat now itself thanks for sharing all yr recipes r very good 😋😋😋😋🙏🙏🙏
Thku
Surakai satham recipe podunga mam
K
இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அருமை
Rombha rombha nainnri inga
Use oil limited
@@meerabalakrishnan4728 9
th-cam.com/video/hvPR1T5I0aU/w-d-xo.html
@@CookwithSangeetha lyl
Super sister samya seiringa vera level ponga
Thku inga
Super valdhugel ma
Sangeetha today try pannuna super thanks
Very happy Inga thku
மண் சட்டி மிகவும் முக்கியமான ஒன்று அதை மரக்கவேண்டாம். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Thku inga
th-cam.com/video/hvPR1T5I0aU/w-d-xo.html
உங்க சேனல்ல நாங்களும் சேர்ந்து ரொம்ப ஆசையா இருக்கு எங்க ஊரு மதுரை
Thku inga
Na ungaloda ella videosm paapen Sis, neenga nejamave lady super star😍😍😍😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌I love you so much sis
Haha thku dear.lov u too
சூப்பர் மா👌.அவரைக் காய் சாம்பார் ல் ஒரு நெய் வாசனை வரும்.
Thku ma
மேடம் super. Last தண்ணீர் சேர்க்கும் போது வெநீர் சேர்க்கவும்
Ok inga
🙏🙏🙏 நன்றி
Naattu samayal super ruchi mmm myummy
Thku
Try pannittu solren Sangeetha thank you
Ya pls try n Tel me inga
Coconut oil thavara vera endha oil use panlaam?
Yes u can use
Parkum pothey sapdanum bola irukku sema sister super super vera level sambar
Thku
I like your cooking mam very super cooking 🔪 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Thanks a lot
அருமை அம்மா நானும் செய்து பார்கிறேன்
Thku
Manga potu sambar veikum pothu epo pulli thani seppinga?
எல்லா சாம்பாருக்கு எப்படி போலி வைத்தியர்களும் அதே மாதிரி ஒருத்தி இருந்தா மாங்கா மட்டும் லாஸ்ட்டா போடுன்னு போட்டு சீக்கிரமா கொதி விட்டு இறக்கி இரண்டு மாங்காய் சீக்கிரம் வெந்துவிடும் புலி கொஞ்சம் தான் உன் சொத்து வாங்கப் போறீங்களா என மாங்காயில் இருந்து புளிப்பு வரும் அதனால கொஞ்சம் தான் ஊத்தணும் நீங்க புலிகள் லாஸ்ட்டா ஒருத்தனா புலியோட பச்ச வாசனை வரும் அதனால் எப்படி ஊற்றுவது போல ஊத்தணும் ஆனால் மாங்காய்க்கு தகுந்த மாதிரி பார்த்துக்கணும் மாங்கா ரொம்ப புளிப்பா இருந்துது நான் கொஞ்சம் ஒட்டுத்துணி இல்லாம கூட விட்டுவிடலாம் மாங்காய்க்கு தகுந்த மாதிரிதான் புலி ஊத்தணும் மாங்கா ரொம்பவும் போடக்கூடாது கொஞ்சம் போடுங்க
Seithu paathu solla vena pakkavey 👌👌👌.kandippa nalla erukkum akka
Thu pa
Coconut oil use pannalama sis
Yes yes u can
உங்களின் அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி .
ரொம்ப ரொம்ப நன்றிங்க
Akka avarakkai thokku senju kamikka mudiyuma?
K
Hi I tried it parupu Sadam,pudinna., tomato.cooker sadam.came out in excellent way but tommto tan spice kammi.aiduch.watched most of ur recipes .....Namba pour acha .....
Thku pa
Clear voice with good pronouncements 👍
Thku
Hi iam new subscriber....unga Ella samaiyalum semmaaa👌👌👌👌 unga speech style super akka.....😍
Welcome ma thku so much