சித்திரை திருநாள் சிறப்பு பட்டிமன்றம்: நாட்டுப்பற்று என்பது வாடாத செயல் தீரமா? வாய்ச்சொல் வீரமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 49

  • @vengatvengatraman8598
    @vengatvengatraman8598 5 ปีที่แล้ว +4

    அற்புதமான உரை நடுவர்களை வணங்குகின்றேன் நான் பார்த்தவரை இதுபோன்ற பட்டிமன்றங்கள் எத்தனையோ நான் தொலைக்காட்சிகள் பார்த்துள்ளேன் ஆனால் பல அரிய தகவல்களை இந்த பட்டிமன்றத்தின் மூலம் தெரிந்துகொண்டேன் நான் ஒரு ஆசிரியர் இப்படி பட்டிமன்றத்தில் கூறிய அனைத்து செய்திகளையும் என்னுடைய மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைப்பேன் மிக்க நன்றி இதில் கூறிய அனைத்து வீரர்களைப் பற்றியும் நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை மிக்க நன்றி நடுவருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் நன்றி வணக்கம்

  • @nandhini.g7491
    @nandhini.g7491 3 ปีที่แล้ว

    நடுவர் அவர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். இன்று பேசிய அணைத்து கருத்துகளும் மெய் சிலிர்க்க வைத்தது. நீங்கள் முன் வைத்த அணைத்து கேள்விக்கும். நிச்சயம் பதில் கிடைக்கும். பதில் மட்டும் அல்ல நிச்சயம் அது நடக்கும்.
    அதற்கு எனது வாழ்த்துக்கள். அம்மா

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว

    குருவேசரணம்,,வந்தே மாதரம்🙏🙏🙏

  • @shanmugapriya8160
    @shanmugapriya8160 6 ปีที่แล้ว +5

    தைரிய மனிதன் வீழ்ந்ததும் இல்லை....
    தந்திர மனிதன் வாழ்ந்ததும் இல்லை.....
    பெருவை சந்தோஷ் பேச்சு மிக சிறப்பு

  • @hemassk52
    @hemassk52 4 ปีที่แล้ว +1

    Good pattimandram madam thanks

  • @hemashemas7673
    @hemashemas7673 6 ปีที่แล้ว +5

    Good pattimanram madam sapari mala .1000like

  • @kubathrannagapaan7397
    @kubathrannagapaan7397 6 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது உங்கள் பேச்சி

  • @alavandharjagadhesan6561
    @alavandharjagadhesan6561 6 ปีที่แล้ว +5

    முதியவர்கள் பட்டிமன்றம் கேட்டால் நான் ஒரு தமிழன் என்று உணர்வேன். இந்த இலைஞர்கல் பேச்சை கேட்டப்பின்பு தமிழன் என்று கர்வம் கொல்கிரேன் .நன்று

  • @muthumerlin5196
    @muthumerlin5196 6 ปีที่แล้ว +3

    Super .... Santosh ...bro.. always u r speech adithul...😍

  • @AVAMICHEAL
    @AVAMICHEAL 6 ปีที่แล้ว +4

    Super peruvai Santhosh.

  • @rajtamil8931
    @rajtamil8931 6 ปีที่แล้ว +3

    peruvai Santhosh anna speech masss

  • @venkatrangan2739
    @venkatrangan2739 3 ปีที่แล้ว

    The Sprit of Eye Renaissance opened , Simply superb of good Team work , and the good team work channel also ,

  • @rameshkrishnaswamy2865
    @rameshkrishnaswamy2865 4 ปีที่แล้ว

    Superb speeach Santhosh

  • @RanjitKumar-kj4ce
    @RanjitKumar-kj4ce 6 ปีที่แล้ว +2

    Elam Tamil speech excellent

  • @janaadhi3592
    @janaadhi3592 6 ปีที่แล้ว +2

    Semmmmmma spr

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 ปีที่แล้ว +1

    30:30 - 30:58 தம்பி செம point 👏👏👏👍

  • @akr_312
    @akr_312 6 ปีที่แล้ว +2

    Ragavenderan Anna speech is mass🔥🔥

  • @qamaruddin2208
    @qamaruddin2208 6 ปีที่แล้ว +1

    Hat's off madam,,,, USA

  • @narayanank9601
    @narayanank9601 6 ปีที่แล้ว +5

    இளந்தமிழ் திருப்தி நன்றாக பேசிணார்

  • @Nuvalini
    @Nuvalini 6 ปีที่แล้ว +3

    Superr pattimantram

  • @muthumerlin5196
    @muthumerlin5196 6 ปีที่แล้ว +5

    Peruvai Santosh ...nnaa...pechu sunamiiii...than...I like u so much....

  • @boserajesh9579
    @boserajesh9579 3 ปีที่แล้ว

    தற்பெருமை தற்பெருமை

  • @Nuvalini
    @Nuvalini 6 ปีที่แล้ว +2

    Ethuvana podhilum ethirthu ninru poradupavan mass speech na @ Peruvai Santhosh 🎁valthukal annnaaa 🎆🎆🎆

  • @Vigneshkumar-yd2zb
    @Vigneshkumar-yd2zb 6 ปีที่แล้ว +5

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஹெராகிளிடஸ் அவர்களின் வரி (change is the only immutable) மாற்றம் ஒன்றே நிலையானது *இளந்தமிழர் திருப்பதி*

    • @che3764
      @che3764 3 ปีที่แล้ว +1

      காரல் மார்க்சின் முத்தான வரிகள் மாற்றம் ஒன்றே மாறாதது

  • @sathya8259
    @sathya8259 6 ปีที่แล้ว +1

    Semma

  • @rajtamil8931
    @rajtamil8931 6 ปีที่แล้ว +1

    Congratulations annaaaa

  • @balasbala3647
    @balasbala3647 6 ปีที่แล้ว +3

    super

  • @priyas4698
    @priyas4698 6 ปีที่แล้ว +2

    super bro

  • @amrishadrishad6074
    @amrishadrishad6074 6 ปีที่แล้ว

    Mam super

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 6 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌👌👍👍👍👌

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 ปีที่แล้ว +2

    Super

  • @RameshRamesh-yo4hu
    @RameshRamesh-yo4hu 5 ปีที่แล้ว +1

    காணொளியை கண்டோம். கடைசியாக நடுவரின் உறையை இம்மாநிலரசு கவனம்ச்செய்யுமா? .

  • @tamilnaducountry7870
    @tamilnaducountry7870 6 ปีที่แล้ว +4

    India Tamil but Nationality Tamil nadu

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 6 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்லும் சுதந்திர போராளிகளெல்லாம் காங்கிரஸில் இருந்தவர்கள் இல்லை. முக்கியமாக நேருவுக்கு நெருங்கியவர்கள் இல்லை பாடபுத்தகத்தில் இடம் பெறுவதற்கு..

    • @Snehamarimuthuofficials
      @Snehamarimuthuofficials 4 ปีที่แล้ว

      ஏன் நேருவிற்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பாடபுத்தகத்தில் இடம்பெறவேண்டுமோ???

    • @anandagopalankidambi3179
      @anandagopalankidambi3179 4 ปีที่แล้ว

      @@Snehamarimuthuofficials இரண்டு வருடங்கள் ஆகின்றன - இப்போது தான் நேரம் கிடைத்தது போலிருக்கிறது.

  • @kumarking8929
    @kumarking8929 6 ปีที่แล้ว +2

    👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏

  • @vijaydevan8134
    @vijaydevan8134 5 ปีที่แล้ว +1

    Eangaluku desa thanthai NETHAJI thaan.

  • @narayanank9601
    @narayanank9601 6 ปีที่แล้ว +1

    இளந்தமிழ் சதிஸ் அறுமை

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 5 ปีที่แล้ว

    Opening neaa semaa

  • @thiru-yk3wv
    @thiru-yk3wv 6 ปีที่แล้ว +4

    cricket is not the patriotism it is the big gambling in the world now

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 6 ปีที่แล้ว +6

    Thamil varudam pirapu sirapu pattimandram endru solla manamillaya?

    • @raja727272
      @raja727272 6 ปีที่แล้ว

      ஆண்டின் பெயர் என்னங்க ?

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 6 หลายเดือนก่อน

    அம்மா வணக்கங்க இது பட்டி மன்றமா? பேச்சு போட்டியா?

  • @hasalirahumathulla3506
    @hasalirahumathulla3506 6 ปีที่แล้ว +1

    Aadai pennadi ulla penar la thethi yaa mathungada