உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கேப்டன் லட்சுமி அம்மா இந்திய அம்மா முதல் பெண் ராணுவம் கேப்டன் வீரர் லட்சுமி அம்மா இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் தோழர்களே உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் அம்மா கம்யூனிசம் சிந்தனையாளர் அம்மா லட்சுமி அவர்கள் இந்திய மக்கள் பாதுகாக்கும் சேவைகள் செய்து ஆயுள் முழுவதும் உழைத்து உயிர் தியாகம் செய்து இயற்கை சூழல் கம்யூனிசமாக இயற்கையுடன் இணைந்தார் அம்மா அவர்கள் தியாகம் போற்றுவோம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தியாகம் செய்த கேப்டன் லட்சுமி அம்மா அம்மா உங்கள் நினைவு என்றும் இந்திய மக்கள் மனதில் வைத்து உங்கள் நினைவு போற்றும் வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.. ஆகச்சிறந்த பேச்சு வாழ்க தமிழ் வளர்க எம் தமிழினம்... வாழ்த்துகள் ...,
கடவுள் படைத்தது ஆணிலிருந்து ஒரு பெண்ணை.அதுமட்டுமின்றி ஆண் பெண்ணிடத்தில் அன்பாகவும் பெண் என்பவள் ஆணிடத்தில் அடக்கமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்று. திருமணம் ஆன பிறகு ஏன் ஆணும் பெண்ணும் இருவர் அல்ல ஒரே உடல் என்று கூறுகிறார்கள். ஒரு வீட்டில் ஒருவர் வந்து கடன் கேட்டால் குடும்ப தலைவர்(ஆண்) தான் கேட்பார் இல்லை என்றால் மிரட்டுவார்.பொது நிகழ்ச்சிகளுக்கு விஷேஷங்களுங்கு கூப்பிடும் போது தந்தையை தான் கூப்பிடுவாங்க. ஊருக்கு செல்லும் போது குடும்பத்துடன் வெளியில் செல்லும் போதும் தந்தை தான் முன்னே வழிநடத்தி அழைத்து செல்வார்.இவ்வளவு இருக்கும் போது கடவுளே விதியை எழுதி இருக்கும் போது அதை மாற்றி எழுத நாம் என்ன கடவுளை விட மேலானவர்களா?இப்படிப்பட்ட விதிமுறைகளை சடங்காசாரங்களை அழித்து நமக்கு தானே ஒரு சட்டத்தை இந்த வளர்ந்து வரும் காலகட்டத்தில் உருவாக்கி கொண்டு இருக்கிறோம்.இதன் அடையாளம் தான் கள்ளகாதல் பள்ளிபருவத்திலே ஆணும் பெண்ணும் தவறாக நடத்து கொள்ளுதல் பொறாமை எரிச்சல் போட்டி மனப்பான்மை. அந்த காலங்களில் கூட்டு குடும்பம் என்ற ஒன்று இருந்தது இப்போது? பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் உரிமை கொடுத்ததில் (இந்த கால கட்டம்) இருந்து பெண்களின் குணத்தை பார்த்திருக்கிறீர்களா திமிரு ஆணவம் அடங்காமை அடக்கி ஆள வேண்டும் என்ற அகம்பாவ குணம். பெண்களுக்கு இருக்க கூடாத அத்தணை குணங்களும் இந்த கால பெண்களுக்கு உண்டு.அதனால் தான் நாடு சீரழிந்து கொண்டு இருக்கிறது. பெண் நல்ல குணம் இருந்தால் வீட்டையும் நாட்டையும் கட்டி காக்கலாம். ஆடினால் குடும்பம் மட்டும் அல்ல உலகமே அழிந்து விடும்.ஒரு பெண் நினைத்தால் குடும்பத்தை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.பெண் என்பவள் அடங்கி இருக்க வேண்டிரவள் அல்ல.அன்பாக இருக்க வேண்டியவள்.
நீங்கள் பெண்களுக்கு ஒரு முறைதான் சொத்து கொடுப்பீர்கள் ஆனால் இஸ்லாம் இரண்டு முறை கொடுக்கின்றது. அதில் இரண்டாவது முறை அதிக பலம் வாய்ந்த்து. பெண் தனக்கு எது வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ கேட்டு எடுக்கலாம்.
College of technology should have debates on technology and science. Not on such inappropriate topics which are expected in a literary college." Innovation or imagination will improve technology" sould have been a more appropriate topic for such colleges. Kara Voli should have been' Kai thattal'. KARAM is a Samskrit word! Even Tamil not spoken correctly( vallinam and idayinam la and LA are not pronounced correctly). Udan kattai was more prevalent after advent of Mughal invasion. Dasarathar's wives did not die "on udan kattai" when he died. So know your history properly.
பெண்ணுக்கு ஆணுக்கு இறைவன் பல விஷயங்களில் வித்தியாசங்கள் படைத்து இருக்கிறார். பெண்களுக்கு தைரியம் என்று சொல்கிறார்கள் இரவில் ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் தனியாக வர முடியுமா வீட்டில் ஆண் இல்லாமல் தனியாக வசிக்க முடியுமா இருபது கிலோ மூட்டை ஆண் தூக்குவார் பெண்ணால் முடியுமா.பெண்ணால் உகலத்தில் சாதிக்க முடியும் என்கிறார்கள் அப்படியானால் ஏன் மிகவும் எளிய உடல்பலமில்லாத வேலையை தான் செய்கிறார்கள். ஆணுக்கு உடல் வலிமை அதிகம்கவும் பெண்களுக்கு மிககுறைவாகவும் படைத்து இருக்கிறார்.வீட்டில் ஒரு பெண் (தாய் )இறந்து விட்டால் அன்பு மட்டும் தான் இல்லாமல் போகும் .ஆனால் தந்தை (குடும்பத்தின் வேர்) இறந்து விட்டால் குடும்பமே நிலை குலைந்து விடும்.பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள் தான் அதற்காக அவள் தான் எல்லாமே என்று கூறுவது கேலியாக உள்ளது.
சிறப்பின் மிகச் சிறப்பு தோழர் இளந்தமிழ் திருப்பதி. அருமையான தெளிவான புரிதலுடன் புதிய சிந்தனைகள் நிறைந்த பேச்சி.
அருமை தோழர் இளந்தமிழ் திருப்பதி
ஆமாம்😍😍
❤
உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கேப்டன் லட்சுமி அம்மா இந்திய அம்மா முதல் பெண் ராணுவம் கேப்டன் வீரர் லட்சுமி அம்மா இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் தோழர்களே உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் அம்மா கம்யூனிசம் சிந்தனையாளர் அம்மா லட்சுமி அவர்கள் இந்திய மக்கள் பாதுகாக்கும் சேவைகள் செய்து ஆயுள் முழுவதும் உழைத்து உயிர் தியாகம் செய்து இயற்கை சூழல் கம்யூனிசமாக இயற்கையுடன் இணைந்தார் அம்மா அவர்கள் தியாகம் போற்றுவோம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தியாகம் செய்த கேப்டன் லட்சுமி அம்மா அம்மா உங்கள் நினைவு என்றும் இந்திய மக்கள் மனதில் வைத்து உங்கள் நினைவு போற்றும் வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
Fantastic speech Mr.thirupathi bro
அனைத்து பேச்சாளர்களும் அருமையாக பேசினார்கள் சிறப்பு
Very nice great Excellent
Thank you
ஆக சிறந்த பட்டி மன்றம் பெண்கள் வெளிவர வேண்டும் பகுத்தரிவுடன்
தோழர் இளந்தமிழ் திருப்பதியின் உரை அருமை............
Arumaie
இளந்தமிழ் திருப்பதி பேச்சு அருமை
semmaa super akka
Thanks akka
peruvai santhosh super anna
A great start............
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது
நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே!
குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
ஆகச்சிறந்த பேச்சு வாழ்க தமிழ் வளர்க எம் தமிழினம்...
வாழ்த்துகள் ...,
மிகவும் பயனுள்ள தகவல்
I like this because of santhosh anna
Super 🙏🙏👌👌👌
அருமையோ அறுமை உங்கள் இந்த பட்றிமன்ற நிகச்சி வாழ்த்துக்கள் உங்கள் அனைவறுக்கம்
I'm an hindu, salute to மலாலா...
super
Thirupathi arumai....
தேசியத்தலைவர் உதாரணம்
Raghavendra Anna sooper aa pesrenga
சல்லிக்கட்டில் கலந்து கொண்ட பெண்களை இழிவு படுத்த வேண்டாம் நடுவரே....அமைதி வழியில் போராடி வெற்றி கொண்டவர்கள் அவர்கள்..
அவர்களை இழிவு படுத்தி பேசி இருந்தால், நான் அசிங்க அசிங்கமாக பேசிபுடுவேன், இருங்க இப்போ தான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்
நான் ஆண், பெண்ணியம் மதிக்கிறேன், பெண் இல்லை எனில் கடவுளுக்கு கூட பிறவி இல்லை
Mam super
Sathamai priya vera level speech
ஓய் , மனிதன் என்ற பார்வை பொதுமையாக இருப்பின் பெண்ணியம் என்ற தலைப்பு எதற்கு , அள்ளிக்கிநட
Iruthi thirupu viyapalikurathu penniyathai kappathu annkalai endru enduya thirupu nandri vanakam.
super pattimandram ..
கடவுள் படைத்தது ஆணிலிருந்து ஒரு பெண்ணை.அதுமட்டுமின்றி ஆண் பெண்ணிடத்தில் அன்பாகவும் பெண் என்பவள் ஆணிடத்தில் அடக்கமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்று. திருமணம் ஆன பிறகு ஏன் ஆணும் பெண்ணும் இருவர் அல்ல ஒரே உடல் என்று கூறுகிறார்கள். ஒரு வீட்டில் ஒருவர் வந்து கடன் கேட்டால் குடும்ப தலைவர்(ஆண்) தான் கேட்பார் இல்லை என்றால் மிரட்டுவார்.பொது நிகழ்ச்சிகளுக்கு விஷேஷங்களுங்கு கூப்பிடும் போது தந்தையை தான் கூப்பிடுவாங்க. ஊருக்கு செல்லும் போது குடும்பத்துடன் வெளியில் செல்லும் போதும் தந்தை தான் முன்னே வழிநடத்தி அழைத்து செல்வார்.இவ்வளவு இருக்கும் போது கடவுளே விதியை எழுதி இருக்கும் போது அதை மாற்றி எழுத நாம் என்ன கடவுளை விட மேலானவர்களா?இப்படிப்பட்ட விதிமுறைகளை சடங்காசாரங்களை அழித்து நமக்கு தானே ஒரு சட்டத்தை இந்த வளர்ந்து வரும் காலகட்டத்தில் உருவாக்கி கொண்டு இருக்கிறோம்.இதன் அடையாளம் தான் கள்ளகாதல் பள்ளிபருவத்திலே ஆணும் பெண்ணும் தவறாக நடத்து கொள்ளுதல் பொறாமை எரிச்சல் போட்டி மனப்பான்மை. அந்த காலங்களில் கூட்டு குடும்பம் என்ற ஒன்று இருந்தது இப்போது? பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் உரிமை கொடுத்ததில் (இந்த கால கட்டம்) இருந்து பெண்களின் குணத்தை பார்த்திருக்கிறீர்களா திமிரு ஆணவம் அடங்காமை அடக்கி ஆள வேண்டும் என்ற அகம்பாவ குணம். பெண்களுக்கு இருக்க கூடாத அத்தணை குணங்களும் இந்த கால பெண்களுக்கு உண்டு.அதனால் தான் நாடு சீரழிந்து கொண்டு இருக்கிறது. பெண் நல்ல குணம் இருந்தால் வீட்டையும் நாட்டையும் கட்டி காக்கலாம். ஆடினால் குடும்பம் மட்டும் அல்ல உலகமே அழிந்து விடும்.ஒரு பெண் நினைத்தால் குடும்பத்தை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.பெண் என்பவள் அடங்கி இருக்க வேண்டிரவள் அல்ல.அன்பாக இருக்க வேண்டியவள்.
35:05 யோவ் நண்பா பொண்ணுங்க nnale அழகு தான்யா...
ஈழத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட அன்னை அன்னைபூவதியை உனக்கு நினைவிருக்கிறதா நீ எல்லாம் ஒரு நடுவி வேதனையான இருக்கிறது
Paramasamy Rajaratnam
Crt
நாளைய தலைமுறை மாணவர்களை உங்கள் கருத்துக்கலால் திசை திருப்ப வேண்டாம்..
Starting same speech in vendor tv
உடன் கட்டை ஏறுதல் என்பது உங்கள் மதம் கொடுத்த தவறான தீர்ப்பு.
நீங்கள் ஜவ்கர் முறையை கேள்வி பட்டது இல்லையா.
Ungalukku muthalil puriyartym
அவ்வ் கிரன்பேடி
Anna
Maruthutinga
Vazthukal shanmuga priya vazha penniyam
நன்றிகள் பல
பொண்ணு வீட்டுக்காரன், படத்தில் சத்யராஜ் சொல்ற போல, உரிமைய கேட்காதீங்க, எடுத்துக்குங்க, ஆனா தாய்குலமே எங்கள அடிமை படுதிடாதீங்க...
தீட்டு என்று அறிமுகம் செய்தது உங்களவர்தான்.
ஆசிரியர்ஃபாத்திமாஎசபரிமாலாநடுவராகதலைமைஏற்றுமாணவமாணவியர்களுக்குஊக்குவித்துசிறப்படைய அனைத்துஉள்ளங்களுக்குமணமாற்தவாழ்த்துக்களும்செவன்நியூஸ்க்கும்நன்றி
Thambi puriyutha
எங்கள் விடுதுலை புலி பெண்களை பற்றி உங்குளுக்கு தெரியதா
நீங்கள் பெண்களுக்கு ஒரு முறைதான் சொத்து கொடுப்பீர்கள் ஆனால் இஸ்லாம் இரண்டு முறை கொடுக்கின்றது. அதில் இரண்டாவது முறை அதிக பலம் வாய்ந்த்து. பெண் தனக்கு எது வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ கேட்டு எடுக்கலாம்.
வாழ்க்கைக்கு பணம் தேவை தான் ஆனால் பணமே வாழ்க்கை அல்ல.
தவறான தீர்ப்பு
Alla
.
Thayavu seithu
Am Quran
(All )
Plò
thiru karunanithi and DMK rule only brings law to equal share in family property in the year 1989
mathi pengal 100
Vedhranyam (katharipulam) suganthi maranthutingala
04:10 நான்காவதாக உங்கள் பேர சொல்லல 'naan' என்று தான் சொன்னீர்கள், நண்பரே...
College of technology should have debates on technology and science. Not on such inappropriate topics which are
expected in a literary college." Innovation or imagination will improve technology" sould have been a more appropriate topic for such colleges. Kara Voli should have been' Kai thattal'. KARAM is a Samskrit word! Even Tamil not spoken correctly( vallinam and idayinam la and LA are not pronounced correctly). Udan kattai was more prevalent after advent of Mughal invasion. Dasarathar's wives did not die "on udan kattai" when he died. So know your history properly.
சபரியாாத்தம்மைப்
பெண் படைப்பு பற்றி பொய் சொல்லும் போது பொருந்த சொல்ல வேண்டும் ஐயா, பெண் படைப்பு பற்றி தெரியாத நீயெல்லாம் பெண்ணியம் பேசுறாய். எங்க போக
பெண்சாதனையாளர்கள் பற்றியா தலைப்பு??
Makeup konjam overa iruku
பிழையான தீர்ப்பு
pen'gala,paper'a
pogngada
பெண்ணியம் பேசி பல குடும்பங்கள் நாசமா போனது .
pengalai kaathathu aangal thaan....pengal alla