நான் பார்த்து வியந்த அதிசய ஜாதகங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #mithunam #jathagam #அதிசயம் #ஜாதகம் #trendingvideo

ความคิดเห็น • 27

  • @RajendiranP-ff2ue
    @RajendiranP-ff2ue 2 วันที่ผ่านมา +2

    ஐயா வணக்கம்..18..07..1978.. 09..01pm 8ல் ராகு ராகு தசை நடப்பு...8ல் ராகு இருந்து தசை நடத்துவது தோஷம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஐயா ஏதாவது பரிகாரம் செய்ய.வேண்டுமா ஐயா நான் திருச்சி.....

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் மிகஅருமையான பொறுமையான விளக்கம் எனது ரிச லக் குருதசாவில் படாத பாடு பட்டு விட்டேன் தற்போது சனிதசா ஓராண்டாக நடக்கிறது இனியாவது நன்றாக இருப்பேனா கடகத்தில் செ சிம்மத்தில் குரு சுக் சூரி புத கன்னியில் சந் கேது மீனத்தில் ராகு மேசத்தில் சனி வக் வர்க்கோத்தமம் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @vigneshr9491
    @vigneshr9491 2 วันที่ผ่านมา

    Dob: 17/09/1987
    Time:6.45am
    Birth place:coimbatore
    Questions : 1)marriage epadi irukum
    2)further eppadi irukum

  • @vijidoctor
    @vijidoctor 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா...

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 4 วันที่ผ่านมา +1

    புதன் நீச்சபங்கம் ஆகிறதே சார். அதன் பலன் நல்லதாக கிடைக்காதாங்க சார்.

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar6863 4 วันที่ผ่านมา

    Good example and explanation

  • @alagappans8049
    @alagappans8049 4 วันที่ผ่านมา

    Goodexplanation thanks

  • @ravichandran9449
    @ravichandran9449 4 วันที่ผ่านมา

    good explain

  • @ananiyap3995
    @ananiyap3995 4 วันที่ผ่านมา +3

    குரு புதன் பரிவர்த்தனை பற்றி எதுவும் சொல்லவில்லை .இரண்டாம் அதிபதி புதன் 11 ஆம் இடத்தில் அமர்ந்து குரு பார்வை பெறுவதால் மகா தன yogam சிறப்பாக செயல்பட்டு உள்ளது. புதன் நீச்சம் ஆனாலும் நீச்ச பங்கம் ஆகி பரிவர்த்தனை மூலம் ஆட்சி ஆகி உள்ளது.

    • @Weeklytamilmoviesupdatez
      @Weeklytamilmoviesupdatez 4 วันที่ผ่านมา

      அமர்த்த வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் ஆகணும் கூட இருக்குற சுக்கிரன் தான் ஆகிருக்கு இது நீசபங்கராஜயோகம் இல்லை

    • @Kutty779
      @Kutty779 4 วันที่ผ่านมา

      Nechan vittla irukuthu 8 athipathi

  • @prethivi9563
    @prethivi9563 4 วันที่ผ่านมา

    வணக்கம் ங்க அய்யா🙏
    எனக்கும் ரிஷப லக்னம் (தனுசு ராசி,மூலம் 4-ம் பாதம் )
    தற்போதைய நடப்பு திசை : சந்திர திசை ராகு புத்தி
    🔸️5-ல் புதன் பகவான் உச்சம்(கன்னி ராசியில்)
    🔸️லக்னத்திற்குறிய சுக்கிர பகவான்
    6-ம் இடத்தில் ஆட்சி,சூரிய பகவான் மற்றும் ராகு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.
    🔸️7-ல் செவ்வாய் ஆட்சி, குரு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.
    🔸️8-ல் சந்திர பகவான் மறைவு
    🔸️9,10 கூறியவர் சனி பகவான் 10-ல் ஆட்சி.
    🔸️12-ல் கேது பகவான்.
    நீங்கள் கூறியது போல் என்னுடைய ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சி ஒரு கிரகமானது உச்ச நிலையில் உள்ளது. இதுவரை போராட்டங்கள் தான் சரியான வேலைக் கிடைத்தாலும் அந்த வேலையில் அதிக நாட்கள் பயணிக்கமுடியவில்லை.தற்போது வேலையும் இல்லை,தொழிலும் அமையவில்லை. 29 வயது ஆகிவிட்டது மிகவும் வருத்த சூழ்நிலையில் உள்ளேன்.நீங்கள் கூறியது போல் 7 -ல் உள்ள செவ்வாய்,குருவும் லக்கினத்தை பார்க்கின்றார்கள், 10 -ல் அமர்ந்திருக்கும் சனி பகவானும் மூன்றாம் இடமாக லக்கினத்தை பார்க்கிறார். வாழ்க்கையே ஒரு இன்னலுக்கு உண்டான சூழ்நிலை உருவாகியுள்ளது இதற்குண்டான தீர்வு என்பது என்னவென்று எனக்குத் தெரியவில்லை சற்று மன குழப்பத்தில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது🥲.தாங்கள் தான் இந்த ஜாதகத்தில் சரியாக ஆராய்ந்து பதிலளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏.

  • @KaranKaran-vl8lm
    @KaranKaran-vl8lm 4 วันที่ผ่านมา

    29.11.83 காலை 10மணிக்கு என் ஜாதகத்திற்கு ஒரு வீடியோ
    போடுங்கள்.

  • @Weeklytamilmoviesupdatez
    @Weeklytamilmoviesupdatez 4 วันที่ผ่านมา

    Epaadi adikadi vilakungal ayya nandraga irrukum

  • @Manijaga381
    @Manijaga381 4 วันที่ผ่านมา

    தனுசு லக்னம் லக்கினத்தில் சந்திரன் பூராடம் நட்சத்திரம் 6அறம் இடத்தில் குரு சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் 11 இடத்தில் சனி ராகு

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 วันที่ผ่านมา

    12Th kethu means mosham

    • @arulselviv1501
      @arulselviv1501 15 ชั่วโมงที่ผ่านมา

      மறுபிறவி இல்லையா

  • @KannanKannan-qu7bk
    @KannanKannan-qu7bk 4 วันที่ผ่านมา

    ஐயா,மிதுன லக்னம் விருச்சிக் ராசி 5ல் சனி+ராகு+மாந்தி 5-ம் மாதி சுக்ரன் கன்னியில் தாய்மாமன் 42 வயது ஆகியும் திருமணம் இல்லைஏன்?

  • @sivapavithramuthukumar8779
    @sivapavithramuthukumar8779 3 วันที่ผ่านมา

    Corporate sir

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 3 วันที่ผ่านมา +1

    கிட்டத்தட்ட
    இதே மாதிரிதான்
    என் ஜாதகம்
    18-03-1953.
    ரிஷப லக்னம்
    3ல் கேது
    6ல் சனி
    9ல் ராகு
    11ல் சூரியன் புதன்
    12ல் சுக்கிரன், குரு ,சந்திரன், செவ்வாய் (ஆட்சி),
    இருப்பு கேது தசை.
    2024 நடப்பு வயது 72.
    குருதசை நடப்பு 62--78 வயது வரை.
    நூற்பாலைப் பணியுடன்.
    கர்நாடக வாய்ப்பாட்டில்
    வித்வான் பட்டம்
    நல்ல குரல் வளம் "ஸ்ருதி ஞானம் பெற்றதால். பிரைவேட்டாக
    இசை கற்பித்து
    மாணவ.மாணவிகளை மேடையேற்றி. முதல் பரிசும்
    பெற்றார்கள்.
    25 வருடங் களாக ஜாதகத்தை இலவசமாகவே பொருத்தம்.,
    சிசேரியன் டைம் குறித்தல்
    மற்றும் பொதுவாக
    ஜாதகத்தில்
    பலன்கள் கூறி
    வருகிறேன்
    வெற்றிதான்.
    தீய பழக்கங்கள் இல்லை
    உடலும் உள்ளமும் ஆரோக்கியம் தான்.
    உங்கள் கூற்றின்படி வரும்( 6ல்) சனி தசை சிறப்பு தான்.
    நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன் என்றென்றும் அன்புடன்

    • @sunlightastromultifacemedia
      @sunlightastromultifacemedia  3 วันที่ผ่านมา

      நன்றி🙏

    • @arulselviv1501
      @arulselviv1501 วันที่ผ่านมา

      சார் எனக்கு பலன் சொல்லுவீங்களா வாழ்க்கை பிரச்சனை ஆக உள்ளது தயவுசெய்து தீர்வு தாருங்கள் சார் pls pls pls

    • @arulselviv1501
      @arulselviv1501 วันที่ผ่านมา

      சார் தீர்வு தருவீங்களா