4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
ஆத்ம ஞான மையம்
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
ஓம் நமோ நாராயணாஆழ்வார்கள் பற்றிய பதிகம் கூறியது மிக அருமை தொடர்ந்து ஆழ்வார்கள் பற்றிய பதிகங்கள் சொல்லுங்கள்.
ஹரி ஓம் நமோ நாராயணாய நமக 🧘🙏
ஓம் ஸ்ரீ குரு திருமழிசை ஆழ்வார்களின் திருவடிகள் சரணம் குருவே சரணம் 🧘✴️🧘🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அரிதிலும் அரிதான ஆன்மீக தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏ஓம் நமோ நமோ நாராயணாய நமக ! 🌹🙏
அம்மா ...... அடியேன் அடுத்த ஆழ்வார்கள் பக்தி திருப்பதிக்கு காத்திருக்கிறேன் ஒம் நமோ நாராயணயா நம
திருமழிசை ஆழ்வார் வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது அம்மா. மிக்க நன்றி🙏🙏🙏
வாவ் மெய்சிலிர்க்க வைக்கிறது டியர் குரு சிறப்பான உரை நன்றி டியர் குரு 😍🙏💫
Ennaku pidithavar tirumalisai Alwar Om namo narayana 🙏💕💞💓
திருமழிசை யில் பிறந்த தற்கு பெருமை கொள்கிறேன் அம்மா
My fav aazhvaar ...indha kadhaiya clg la mam...sollum podhu first ye avlo romba pidichathu ...ethana thadava kettalum romba pudikkum😍 especially indha song ...
அபூர்வமான ஆழ்வாரின் கதையிது, விந்தையானது பெருமாளின் பணிவு. பக்தனுக்காக பாயை சுருட்டிக்கொண்டு சென்றது பெருமாள் கருணை .....போற்றி போற்றி...நன்றி.
அம்மா உங்கள் மெய்சிழிக்கிறது🙏🙏🙏🙏
எனது ஊர் திருமழிசை ....அருமையான பதிவு அம்மா
அம்மா உங்களுடைய பதிவுகள் அருமை கணக்கன்பட்டி பழனி சித்தர் அவர்களுடைய மகிமையை நீங்கள் உங்கள் வாயிலாக கேட்க விரும்புகிறேன்
இதையெல்லாம் கல்விக்கூடங்களில் பாடமாக வைத்திருந்தாள் குழந்தைகள் எல்லாம் படித்து இருப்பார்கள் இன்று இருக்கக்கூடிய ஒழுக்கக்கேடு நிகழ்ந்திருக்காது ஆட்சியாளர்கள் திருந்தினால் சரி
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
ஆழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
வளநாடு நகர்கோதை மலர்ப்பதங்கள் வாழியே..
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
அம்மா மிக அருமை ஆழ்வார்கள் கதை கேட்பதே பெருமை
நீங்கள் பேசும் தமிழ் அழகு 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமோ நாராயணா நமக 🌹
ஓம் நமோ நாராயணா நமக 🌹
ஓம் நமோ ஏழுமலையான் நமக 🌹
ஓம் நமோ விஷ்ணு பெருமாள் நமக 🌹
ஓம் நமோ கள்ளழகர் பெருமாள் நமக 🌹
வணக்கம் அம்மா அருமை நன்றி
ரொம்ப நன்றிங்க அம்மா.
மிக்க நன்றி அம்மா 😍😍😍
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
Very very thankful to u my angel sister sivayanama
Ithu pola niraiya anmiga pathiugal kodungal amma nandri ungalin asirvathathinal nanglum kettu magilkindrom amma
ஆழ்வார்கள் வரலாறு கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது
மிக நன்றி அம்மா
அருமையான பதிவு நன்றி அம்மா.
நன்றி அம்மா வணக்கம் அம்மா
Aalvar puraanam therinjukka roomba naal aasai amma.... Naan ungalai roomba vasurama paarthuttu irukken... neenga pesurathu puriyatha vayasula irunthu pirinjukira vayasu vanthurchu. Naan neenga soldrathai anaithaium Kadai pidikiren.... neengal enakku kidaitha varaprasadham... madurai local Chanel a neenga peasuratha enga paati katanga naanum apa pakkathula irunthu parthen. Ippaum youtub chanel LA peasuratha en kanavaroda irunthu paarthuttu irukken. Vaalga pallandu. Ennudaiya oor Madurai..
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Super amma🙏🙏🌹
ஓம் நமோ நாராயண
நன்றி சகோதரி
ஓம் நமோ நாராயணா
அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.
Excellent sister thank you so much 😊
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏🙏🙏
Vazhga Valamudan
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😌
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை 🙏👏👍👌
Thank you amma
Om namo narayana ❤
காலை வணக்கம் amma🙏🙏🙏
அம்மா அய்யா நாரயணர் பற்றி ஒரு பதிவு தாங்கம்மா ப்ளீஸ்❤️❤️❤️
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻♀️🕉️
அம்மா வணக்கம் நாங்கள் திருமிழசை தான் இருக்கிறோம்.
நம்மாழ்வார் போடுங்க அம்மா
Thank you mam
Nandri amma 🙏🙏🙏🙏🙏
Thank you 🙏 madam
Om Namo Narayana Hari Om 🙏🙏
அம்மா ப்ளீஸ் ஓம் சக்தி அம்மன் வரலாறு சீக்கிரமாக கொடுக்கவும் தயவுசெய்து ஆதிபராசக்தி வரலாறு கொடுக்கவும்
Nandri amma
அழகு..
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM🙏🙇🏻♀️🕉️🌹🪔
அம்மா வணக்கம். ஸ்ரீ மத் பாகவதம் சொல்லுங்கள். திருச்சிற்றம்பலம்.
Om namo Narayana namah 🙏🙏🙏
Kaalai vanakkam amma
சூப்பர் அக்கா
Amma ❤️
Nanri amma
Periyandavar patri sollunga amma
What are benefits of writing om namae shivae
சியாமளா நவராத்திரி பதிவு கொடுங்கள் அம்மா
Nandri ma
Amma shamala navaratri 2022 solluga
அம்மா என் கணவர் கிட்னியில் கல் பிரச்சினை யில் ஹாஸ்பிடல் ல இருக்காங்க இன்னும் சரியாகல ரெண்டு குட்டி குழந்தைகள் வெச்சிகிட்டு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு எங்களுக்காக வேண்டிக்கோங்க அம்மா ப்ளீஸ்
Thankyouma
Shyamala navaratri festival on this year please tell about sri shyamala dhantakam and story
Amma nan thirumazhsai than mika nantri
🌻🌻🏵🕉🏵🌻🌻...🌞..
Amma neenga viruthachalam periya kovilukku varuvathai na avalodu athir parkkiren.
Dear Madam
Umayambigai amman temple is a temple in a village called S.Tharaikudi near Aruppukottai , Tamilnadu.
Very powerful and kuladeivam for many people. No roof .every year aadi month temple is closed as its believed that goddess goes to Rameswaram and comes back on Aavani 1st.so avani 1st morning temple is opened Under gramathu saamigal category you can explore.
Thanks.
R. Umaya.
Amma nambikai thorgam seithal ena thandanai kidaikum sollunga amma
Nantri mma
🙏🕉️🙏
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Madam thai krithigai for 2022 method for fasting to lord murugan konjam sekiram podunga plsssss
Om Narayanaya Narayana
வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏
அவர் பிறப்பு எந்த நூற்றாண்டில் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏❤️😊🌸🌻
இந்திரநீலபர்வதத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அம்மா.
Akka nantha viratham pathi konjam solunga akka pls
SOON "2 CRORE FAMILIES". YOU CAN CREATE "MAHA ATHMAS". YOU CAN CREATE "KIRUTHA YUGAM".
அம்மா
🙏🙏🙏💐
Amma shyamala Navarathri patri padhivu kodungal
Exam useful irukum
❤️🙏🙏🙏🙏
🙏
Narayana narayana
🙏🙏🙏🙏🙏... ♥♥♥
Nandrima aalwar varalaru arindhu kondom Shyamala navarathri patri padhivu thanga amma iniya kaalai vanakam
🙏🙏🙏🌹
DEVARGAL PRIYA DESA MANGAYARKARASI.