மலைச்சரிவு😢 திருவண்ணாமலை மக்களுக்கு எச்சரிக்கை😱நெற்றிக்கண் திறந்த சிவன்😳🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 619

  • @sasikala12347
    @sasikala12347 20 ชั่วโมงที่ผ่านมา +169

    🙏நீங்க சொல்வதெல்லாம்
    உண்மைதா சாமி.கடவுளின்
    சிறு எச்சரிக்கை தா இது.ஓம்
    நமசிவாய.🙏👌🏼

    • @ragineejeyshriee5018
      @ragineejeyshriee5018 15 ชั่วโมงที่ผ่านมา +4

      Super speech .om Namasivaya.

    • @mohanr4651
      @mohanr4651 13 ชั่วโมงที่ผ่านมา +4

      நீங்க அதுக்கு மேல... 3 கொழங்தைகள் இறந்தது எச்சரிக்கைய,..உங்க சாமி இப்படித பண்ணுவாரா....

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@mohanr4651எங்க சாமியா? நீங்க யாரு?
      குழந்தைகளின் பூர்வ ஜென்ம கர்மா அது. எங்களுக்குப் புரிகின்றது.
      இஸ்ரேல் பலிவாங்கும் க்குழைந்தைகள் பற்றி சொல்லுங்கள் கொஞ்சம்.

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 13 ชั่วโมงที่ผ่านมา +289

    பாறை உருண்டு அப்பாவிகள் மேல் விழுந்திருக்கிறது. பாவம் செய்பவர்கள் மேல் விழ வேண்டும். 😢

    • @ArunKumar-ne9pq
      @ArunKumar-ne9pq 11 ชั่วโมงที่ผ่านมา +7

      Correct 😢

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 10 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆமா, பாறை யோசித்து விழுந்திருக்க வேண்டும். அதன் மண்டையை உடைக்க வேண்டும். லூஸு போட்றான் பாரு கமெண்டு.

    • @Iraiguru
      @Iraiguru 9 ชั่วโมงที่ผ่านมา

      நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டி குடியேறும் நபர்களும் நினைக்க வேண்டும்....இது சரியா தவறா என்று...

    • @psankar9575
      @psankar9575 9 ชั่วโมงที่ผ่านมา +2

      யார் பாவி, யார் அப்பாவி

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 9 ชั่วโมงที่ผ่านมา +2

      கடந்த பிறவியில் இந்த கூட்டம் இதே திருவண்ணாமலை யில் யாருக்கோ ஏதோ பெரிய கெட்ட து செய்திருப்பார்கள் கடவுளுக்கு மட்டுமே தெரியும்

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 12 ชั่วโมงที่ผ่านมา +65

    உண்மை முனிவரே திருவண்ணாமலையை முற்றிலும் புனித தவ பூமியாக முறைப்படுத்த அரசு திட்டம் தீட்ட வேண்டும்🎉🎉🎉

  • @mryuvaraj31
    @mryuvaraj31 21 ชั่วโมงที่ผ่านมา +272

    ஆன்மீக பூமியில் அக்ரமம் அட்டூழியம் செய்தாள் கடவுளால் பொறுத்துக் கொள்ள முடியாது😢😢😢🙏🙏🙏 தீய செயல்களை தவிர்ப்போம்

    • @VDSNJ
      @VDSNJ 19 ชั่วโมงที่ผ่านมา +3

      Exactly

    • @vengatesanulundurpet5820
      @vengatesanulundurpet5820 16 ชั่วโมงที่ผ่านมา +17

      3 chinna pasanga avunga enna attoozhiyam senjanga atha konjam sollunga therinjikiran

    • @johnpeter-lu9wu
      @johnpeter-lu9wu 15 ชั่วโมงที่ผ่านมา +10

      குழந்தையும் தெய்வமும் ஒன்று.
      அக்கிரம் செய்யுறது ஒருத்தர், பழி ஒருத்தர் மேலயா..... பாவம் குழந்தைகள்.....

    • @mryuvaraj31
      @mryuvaraj31 12 ชั่วโมงที่ผ่านมา +5

      @johnpeter-lu9wu நான் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கூறவில்லை பொதுவாக கூறினேன் நடந்த மலைச்சரிவு அனைவரையும் கண்கலங்கச் செய்கிறது

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 11 ชั่วโมงที่ผ่านมา +1

      இன்னுமூம் எத்தனை நாளுக்கு ஏமாற்றுவீர்கள்.

  • @panchanathanr9629
    @panchanathanr9629 19 ชั่วโมงที่ผ่านมา +77

    ஆன்மீகம் சம்பந்தபட்ட கோவில் இடங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும்.அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். ஓம் நமசிவாய.

    • @gayathriloganathan4691
      @gayathriloganathan4691 19 ชั่วโมงที่ผ่านมา +1

      கொல்வான், கொல்லும்

    • @sakthiswaamynathansakthisw8213
      @sakthiswaamynathansakthisw8213 6 ชั่วโมงที่ผ่านมา

      ஆக்கிரமிக்க சிவனை கேட்டார்களா. அதர்மம் செய்துவிட்ட அவர்களைவிட பாவி யாராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லுங்க.

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 13 ชั่วโมงที่ผ่านมา +54

    இறைவன் திரு அருளால் மக்கள் திருந்த எச்சரிக்கை புரிந்துக் கொள்மனிதா.

  • @muruganadimaivelanvelan693
    @muruganadimaivelanvelan693 10 ชั่วโมงที่ผ่านมา +34

    ஆனால் நான் என் அனுபவத்தில் சொல்கிறேன் அங்கு கிரிவலம் வரும் பக்தர்கள் என்ற போர்வையில் வருபவர்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை இங்கு பல தவறுகளை செய்து விட்டு பணம் வேண்டும் வசதி வேண்டும் என்று பாவம் போகும் என்று வருகிறார்கள் ஆனால் அவர் அவர் கர்மா வை பொருத்து தான் அவர்கள் வாழ்க்கை அமையும் திருவண்ணாமலை வருபவர்கள் அமைதி வேண்டி முக்தி வேண்டி மட்டுமே வரவேண்டும்

  • @chitradevi744
    @chitradevi744 10 ชั่วโมงที่ผ่านมา +33

    இன்று கடவுளிடம் பக்தி இல்லை. பயம் இல்லை. அநியாயம் அக்கிரமங்கள் நிறைய நடக்கின்றன. நீதி நேர்மை இல்லை. பகவான் பொறுத்து பொறுத்துப் பார்த்து கோபத்தினால் நெற்றிக் கண்ணை திறந்து விட்டாா். இன்று வியாபார நோக்கமாக திருவண்ணாமலை மாறியுள்ளது. மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. பகவான்தான் காப்பாற்றனும்.
    ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

  • @nithikasn
    @nithikasn 19 ชั่วโมงที่ผ่านมา +61

    🙏நீங்க சொல்வதெல்லாம்
    உண்மைதா சாமி.கடவுளின்
    சிறு எச்சரிக்கை தா இது.ஓம்
    நமசிவாய.
    100% True Guruji Well said.

  • @sumathisumi3515
    @sumathisumi3515 12 ชั่วโมงที่ผ่านมา +22

    இது போன்ற ஒரு சில மனிதர்கள் வாழும் வாழ்க்கை அந்த இடத்தில் உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நாமசிவாயாநம

  • @Ananth722
    @Ananth722 12 ชั่วโมงที่ผ่านมา +54

    அய்யா எந்த ஒரு கடவுளும் எனக்கு அதை குடு இதை குடு என்று கேக்டவில்லை ஐயா... மனிதனுக்கு தங்க இடம் உன்ன உணவு உடுத்த உடை இருந்தால் போதும் 💯💯💯

    • @Mubarak-y9t
      @Mubarak-y9t 12 ชั่วโมงที่ผ่านมา

    • @shankariravi9462
      @shankariravi9462 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Adhu yarukupa puriudhu.

  • @DuraiMurugan-u2e
    @DuraiMurugan-u2e 13 ชั่วโมงที่ผ่านมา +62

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் ஏழையின் மீது ஏன் விட வேண்டும் பணக்காரர் மீது பாறை விட வேண்டும்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 9 ชั่วโมงที่ผ่านมา +3

      எல்லா ம் கடவுளுக்கு மட்டுமே தெரியும் எல்லா வற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும்

    • @sivagowrinavaratnarajah3615
      @sivagowrinavaratnarajah3615 8 ชั่วโมงที่ผ่านมา

      ​@@KalpanaMs-vg9wqyes

    • @gopalkrishnan4543
      @gopalkrishnan4543 7 ชั่วโมงที่ผ่านมา

      ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள் பணகாரன் எல்லாம் கெட்டவர்கள் என்று நினைப்பது உங்கள் அறியாமை..

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம்

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 13 ชั่วโมงที่ผ่านมา +70

    உங்களைப் போன்ற உண்மையான துறவியின் வேண்டுதல்களை இறைவன் கண்டிப்பாக கேட்பான்..

    • @jayanthishanmugam6713
      @jayanthishanmugam6713 9 ชั่วโมงที่ผ่านมา +2

      Pongappa.....

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 7 ชั่วโมงที่ผ่านมา

      உண்மையான துறவி என்றால்?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 ชั่วโมงที่ผ่านมา

      அனைத்திலும் போலீ உன்டல்லவா அதனால்

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 ชั่วโมงที่ผ่านมา +5

    நீங்கள் சொல்வது 100% உண்மை.
    பணத்திற்காக விலைபோய்க்கொண்டிருக்கிறது கோயில் நிர்வாகம்.
    ஆனால் பாதிக்கப்பட்டது ஏதுமறியா குழந்தைகள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.
    பல சித்தர்கள் உலாவும் ஆன்மீக பூமியில் முன்பே அறிவுறுத்த எந்த சக்தியும் இல்லாமல் போய்விட்டதே😭

  • @Poornimalifestyle
    @Poornimalifestyle 5 ชั่วโมงที่ผ่านมา +9

    ஐயா மிக்க நன்றி ஐயா இந்தப் பதிவை பார்த்தேன் என் உடம்பெல்லாம் சிலிர்த்து என் ஐயன் இருப்பது உண்மை சிவாய நமக 🙏🙏🙏🙏🙏

  • @prabakarkesavan1759
    @prabakarkesavan1759 13 ชั่วโมงที่ผ่านมา +36

    ❤. உள்ளக்குமுறலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இதை பார்த்து மது அருந்துபவர்கள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.❤

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 15 ชั่วโมงที่ผ่านมา +29

    சுவாமா சரியாக சொன்னீர்கள்..
    இந்த பூமியை காப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை... இந்தியாவில் நிறைய ஆன்மிக தளத்தில் புலால் கடை மற்றும் சாராய கடைக்கு தடை உள்ளது...இங்கும் அது போன்ற ஒரு நிலை வரவேண்டும்...உங்கள் காணொலி அதிகார வர்க்கத்திற்கு கேட்டு அதற்கான தீர்வை அரசு எடுக்க உங்களையும் ஈசனையும் வணங்குகிறேன்

  • @OmMurugaOmNamachivaaya
    @OmMurugaOmNamachivaaya 4 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை இதையும் மீறி பண்ணும் போது அடுத்து மொத்த திருவண்ணாமலை நிலநடுக்கம் மூலம் ஆபத்து கண்டிப்பா வரும்
    🙏 என் அப்பன் எம்பெருமான் 🔱 🙏 ஓம் முருகா 🙏 ஓம் நமச்சிவாய 🙌 ஓம் கால பைரவ 🔱 ஓம் சக்தி 🙏

  • @spiderman90801
    @spiderman90801 9 ชั่วโมงที่ผ่านมา +10

    நீங்கள் சொல்வது உண்மை. ஓம் நமசிவாய

  • @nseetharaman6390
    @nseetharaman6390 6 ชั่วโมงที่ผ่านมา +8

    நெருப்பு மையம்!
    நெற்றிக்கண்ணைத் திறந்த ஈசன்; நெருப்பை கக்காமல் விட்டானே!
    மனம் திரும்புங்கள்!
    வாழ்க வளமுடன்🙏

  • @sathiyapriya5870
    @sathiyapriya5870 13 ชั่วโมงที่ผ่านมา +18

    ஓம் நமசிவாய ஏழைகளுக்கு துன்பம் தராதீர்கள் எம்பெருமானே இறந்தவர்கள் உங்கள் திருவடி பாதத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள் அநியாயம் செய்பவர்கள் தண்டித்து தண்டனை கொடுங்கள் என் அப்பனே ஈஸ்வரா அண்ணாமலை யாருக்கு அரோகரா

  • @devasriaravind4810
    @devasriaravind4810 8 ชั่วโมงที่ผ่านมา +9

    போன மாசம் நான் கிரிவலம் போயிட்டு வந்து ரொம்ப கவலைப்பட்டேன்😢 கிரிவளம் கோவிலுக்கு வரவங்க யாருமே சரியா திருவண்ணாமலையை சுத்தமாவே வச்சுக்கலா... அன்னதானம் வேணும்னா வாங்கணும் வேணும்னா வாங்க கூடாது வாங்கி அங்கங்க கொட்டி வைக்கிறாங்க... போலீஸ் அறிவிக்கிறார்கள் பிளாஸ்டிக் கவர் எல்லாம் மான் கிட்ட உள்ள தூக்கி போடாதீங்க அப்படின்னு.. அதை மீறியும் மக்கள் எல்லாம் போட்டு பிளாஸ்டிக் பேப்பர் கவர் பிளாஸ்டிக் பாட்டில்.. அங்கங்கே சிறுநீர் கழிச்சு நாரஅடிக்கிறாங்க..... பாவத்தைக் கழிக்க தான் கோயிலுக்கு வரொம் பார்த்தா பாவத்தை சேர்த்துட்டு போறாங்க இப்படி எல்லாம் பண்ணி... சூடத்தை வாங்கி அங்கங்க கொளுத்தி விடுறாங்க விட்டா திருவண்ணாமலையை கொளுத்தி விட்டுருவாங்க போல.... எல்லாத்தையும் இயற்கை பார்த்துகிட்டு தான் இருக்கு இயற்கை கோவப்பட்டால் யாராலும் தாங்க முடியாது. யாராச்சும் ஒரு பரிகாரம் சொல்லிட வேண்டியது கோயிலுக்கு போய்டுவாங்க கல்யாணம் ஆயிடும் கோயிலுக்கு போயிட்டு வாங்க குழந்தை பிறக்கும் கோயிலுக்கு போயிட்டு வாங்க காசு பணம் கிடைக்கும்... அன்பாவும் கருணையாவும் இருங்க இருக்கிற இடத்திலிருந்து எல்லாமே கிடைக்கும் நமக்கு😢

  • @Manjula-tm6si
    @Manjula-tm6si 9 ชั่วโมงที่ผ่านมา +11

    ஐயா உண்மையான தவயோகி இறை சித்தர்கள் இறைவன் எல்லா ஞானமும் அறிந்தவர்கள் அமைதியையும் தனிமையையும் மக்களின் நலத்தையும் பற்றி மட்டும் தான் சிந்திப்பார்கள் ஆவேச பேட்டி😊 தர மாட்டார்கள் அன்பு மட்டும்😊 தான் கடவுள் இங்கு வந்து பேட்டி கொடுப்பதற்கு பதிலாக அந்தக் குடும்பத்துக்கு சென்று ஆறுதல் சொல்லுங்க அங்கு தானே😊 உலகத்தையே காப்பாத்துவேன் சொல்ற நீங்க இருக்கிறீங்க உங்களால் முடிந்தால்😊 அந்த குடும்பத்துக்கு போயி தவம் செய்யுங்க

  • @amrithacreations
    @amrithacreations 13 ชั่วโมงที่ผ่านมา +22

    திருஅண்ணாமலையார் கோயிலை சுற்றி குறைந்தபட்சம் 30கிலோமீட்டடர் தொலைவில் உள்ள மது கடை களை நிறந்தரமாக மூடினால் கோடான கோடி நண்மை கள் தங்களை வந்தடையும் திரு சேகர்பாபு ஐயா தங்கள் ஆட்சி காலத்தில் இது நடந்தால் காலத்தில் அழிக்க முடியாத காவியமாய் திகழும் ஓம் நமச்சிவாய

    • @arunachalam7853
      @arunachalam7853 11 ชั่วโมงที่ผ่านมา

      Yov tension pannatha

    • @thenpalama
      @thenpalama 6 ชั่วโมงที่ผ่านมา

      மூடமாட்டான்கள்

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we 19 ชั่วโมงที่ผ่านมา +50

    நீங்கள் சொல்வது போல பார்த்தால் தவறு செய்பவர்கள் தான் தண்டிக்க பட வேண்டும்..
    கமர்ஷியல் என்று பார்த்தால் கோயில்கள் உள்ளேயே நடக்கிறது . தண்டனையை பாவம் செய்தவர்கள் மட்டுமே பெறவேண்டும் .
    ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இறந்திருக்கிறார்கள்.
    கடவுள் இப்படி எல்லாம் தண்டனையை தர மாட்டார்.😭

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Correct....neenga solrathu...!!!!!

    • @sugunaraj4483
      @sugunaraj4483 14 ชั่วโมงที่ผ่านมา

      Sathiseyal seithavan puthisali athai saghithu kondu irupavan kutravali

    • @deepandeepu6200
      @deepandeepu6200 14 ชั่วโมงที่ผ่านมา

      Avanga kudumpathoda irakanum ndrathu vithi nu koda irukalam nga. Kadavaloda malayea uruntu vanthu kolluthuna. Ithuku mela enna solvathu.

    • @SumathiMohan-vj8bi
      @SumathiMohan-vj8bi 12 ชั่วโมงที่ผ่านมา

      Om namachvaya 🙏🙏🙏

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 10 ชั่วโมงที่ผ่านมา

      Yes..chinna pasanga pavam

  • @palaniappan9753
    @palaniappan9753 14 ชั่วโมงที่ผ่านมา +16

    100% உண்மை

  • @SankarKalil
    @SankarKalil 8 ชั่วโมงที่ผ่านมา +6

    மழை நீர் நிலையங்கள் அக்ரமித்து வீடு கட்டினால் இயற்கை சீற்றத்தினால் இப்படித்தான் இருக்கும் இனி வரும் காலங்களில் ஒரு பாடமாக இருக்கட்டும் 🙏🏾

  • @VijayKumar-wh3qw
    @VijayKumar-wh3qw 8 ชั่วโมงที่ผ่านมา +12

    நான் சிந்தித்து பார்த்ததில் நீங்கள் சொல்வது 💯 உண்மை என உணர்கிறேன்...... விரைவில் என் அப்பன் ஈசன் அனைவரையும் அளிப்பான்

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 20 ชั่วโมงที่ผ่านมา +77

    எல்லாம் அந்த அமைச்சர் தான் காரணம்

    • @AnnaiRajan-f4u
      @AnnaiRajan-f4u 19 ชั่วโมงที่ผ่านมา

      Modi vandhu punnnn nakiruva thayoli nasama poga poringada

    • @mmvpm-sw9nx
      @mmvpm-sw9nx 15 ชั่วโมงที่ผ่านมา

      அந்த தெலுங்கு தேவிடியா பையன் எ.வ வேலு தான்

    • @logusindhuja5433
      @logusindhuja5433 13 ชั่วโมงที่ผ่านมา

      Valugaiyan

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 12 ชั่วโมงที่ผ่านมา +3

      Minister tha மழை vara vachara ahh mental mathiri comments pandra

    • @ArunKumar-ne9pq
      @ArunKumar-ne9pq 11 ชั่วโมงที่ผ่านมา

      Vellu thaan .all are frauds and criminals

  • @durgaravichandran7903
    @durgaravichandran7903 16 ชั่วโมงที่ผ่านมา +8

    Uyir neetha kulanthaigal iraivan adi sera vendum, om nama shivaya

  • @Latha-j6s
    @Latha-j6s 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @subramaniansankar9136
    @subramaniansankar9136 18 ชั่วโมงที่ผ่านมา +12

    In this hour of distress let us pray to Arunachala for the departed Souls to rest in peace...also let us pray to Arunachala to protect all of us from the Nature's fury....

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ ஓம் நமசிவாய உண்மை சொன்னீர்கள் ஐயா.தமிழன் எல்லா வற்றையும் அடகு வைத்து அடங்கி போறவன்.?

  • @Eyeish-0631
    @Eyeish-0631 14 ชั่วโมงที่ผ่านมา +18

    சிவன் சொத்து குல நாசம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🕉🕉🌹🌹🙏🌹💥💥

  • @muthue5483
    @muthue5483 5 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை தான் ஐயா யாருமே மக்கள் திருந்த மாற்றாகள்

  • @jsrajkum
    @jsrajkum 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Good point. TASMAC should be restricted in Thiruvannamalai, not just for the reason he claims, but because it is predominantly a holy place.

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 8 ชั่วโมงที่ผ่านมา +2

    சுவாமிகளே நீங்கள் சொல்வது சரி...
    நான் கூட நாகரீகம் வளரும் போது ஏன் பெரிய நிலப்பரப்பை ஏன் சும்மா போட வேண்டும் என்று இதற்கு முன்பு கமெண்ட் போட்டிருந்தேன்...
    ஆனால் இப்போது நீங்கள் சொல்வது சரியாக உள்ளதே...

  • @KumaresanP-u7d
    @KumaresanP-u7d 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உண்மை தான் சொன்னீங்கள் ஐயா ஓம் நமசிவாய

  • @velangroups
    @velangroups 9 ชั่วโมงที่ผ่านมา +19

    இங்கு கடவுள் எந்த அயோக்கியனையும் அழிக்க மாட்டார் காரணம் கடவுளை வாழ வைப்பதே அவர்கள் தான் . அப்பாவி ஏழைகளாகிய நாங்கள் தான் பழியாடு.

    • @ArunaMuthu-v7w
      @ArunaMuthu-v7w 8 ชั่วโมงที่ผ่านมา

      True.God support them

    • @velangroups
      @velangroups 7 ชั่วโมงที่ผ่านมา

      @ArunaMuthu-v7w 🙏

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 7 ชั่วโมงที่ผ่านมา +1

      கடவுள் அயோக்கியனைதான் சகல வசதிகளும் கொடுத்து வாழ வைப்பார்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 5 ชั่วโมงที่ผ่านมา

      அந்த அயோக்கியர்களை பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்து( கவுன்சிலர்,எம்எல்ஏ,எம்பி) தேர்ந்தெடுப்பது அடப்பாவி மக்களதானே,,இதில் முதல் குற்றவாளி காசு வாங்கி கண்டகயவர்களுக்கு வாக்களிக்கும் மக்களே

  • @venkatr7
    @venkatr7 21 ชั่วโมงที่ผ่านมา +14

    Well said Swamy 🙏

  • @V21TechOfficial
    @V21TechOfficial 6 ชั่วโมงที่ผ่านมา +3

    2 கிமீட்டர் சேர் ஆட்டோவில் பயணம் நபர் ஒருவருக்கு 100 ரூபாய் கேட்கிறார்கள் . ஹோட்டல் அத விட பிரமாதமாக செய்கிறார்கள்

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 7 ชั่วโมงที่ผ่านมา +2

    அஉம் அப்படியே ஆகட்டும் ஓம்சிவசரவணப ஓம்சரவம்சிவர்பனம் மிருகமனிதலம் அளிவுதொடரட்டும் ❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘👌👌👌👌👌👌

  • @ANagaraj-p6z
    @ANagaraj-p6z 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumaiyana pathivoo Arumaiyana words Samy 100%ture samy

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p 18 ชั่วโมงที่ผ่านมา +18

    அருமையான பதிவு
    உண்மைஅட்டூமியம்அதிகம்நெடிந்துநிற்கும்தீபமலையைதூயப்படுத்துஙீகள்

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 6 ชั่วโมงที่ผ่านมา +2

    கோவில் உள்ளேகழிவு அறைகளைஅமைத்து புனிதத் தன்மையைகேள்விக்குறியாக்கி இருக்கும்நிலைத்துறைகோவில் சுற்று இடம் இருக்கும் பொழுதுஏன் கழிவறை கட்ட வேண்டும் கோவிலில் உள்ளேஅறநிலைத்துறை கண்டிக்கத்தக்கதுஅனைத்து கழிவறைகளை அகற்ற வேண்டும்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான விளக்கம் 🙏🏽🙏🏽

  • @SasikalaM-wr9ol
    @SasikalaM-wr9ol 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய அய்யா உண்மை புரியும் படி சொல்கிறீர்கள்

  • @bakthiosai
    @bakthiosai 14 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓம் நமசிவாய
    அண்ணாமலைக்கு
    அரோகரா🎉

  • @munikumar2083
    @munikumar2083 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya Neenga solradhu 100 % correct

  • @user-mw8sb5jo1p
    @user-mw8sb5jo1p 11 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த கோவிலை பாதுகாப்பாது மக்கள் ஆகிய நாம் தான் பாதுகாப்பாது நம்மளுடைய பொறுப்பு ஆகும்

  • @vamsikrishnagorthi1115
    @vamsikrishnagorthi1115 5 ชั่วโมงที่ผ่านมา

    Well said sir, the prices are sky rocketed. Auto drivers and hotel rooms are very expensive. Auto charges is ₹100/1 km .

  • @mpalani8371
    @mpalani8371 7 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை தான் சில வருடங்களாக திருவண்ணாமலையில் பல இடங்களில் பார்த்தால் மனிதன் எல்லா இடத்திலும் அமர்ந்து குடிக்கிறார்கள் அதை பார்க்கும் போது மனது வேதனையாக இருந்தது இதனாலே நான் கிரிவலம் வருவதையே விட்டுவிட்டேன் அது ஆன்மீக பூமி அது சுற்றுலா பூமி அல்ல எல்லாம் அவர் பாத்துக்கொள்வார் என்று நினைத்தேன் அது நடந்து விட்டது இது ஆரம்பம் தான் எல்லாம் அவன் செயல்

  • @malathigovi3545
    @malathigovi3545 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Well explained swami nandrigal pala iyya

  • @நான்கண்டஆன்மிகம்
    @நான்கண்டஆன்மிகம் 20 ชั่วโมงที่ผ่านมา +30

    நானும் திருவண்ணாமலை துறவு வர உள்ளேன் அய்யா

    • @rizwanrizwankmk5643
      @rizwanrizwankmk5643 14 ชั่วโมงที่ผ่านมา

      Irukkura makkal thogaiyave mudila itjula ni veraiya

    • @jayanthishanmugam6713
      @jayanthishanmugam6713 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Venammmmmm ahu yeman malai

    • @pathmanathansrinivasan8418
      @pathmanathansrinivasan8418 8 ชั่วโมงที่ผ่านมา +2

      துறவறம் சொல்லிவிட்டு போகும் விசயம் இல்லை தானாக வரவேண்டும்

  • @Gpdeepamdeepam
    @Gpdeepamdeepam 19 ชั่วโมงที่ผ่านมา +13

    இன்னொன்றும் கூறுகிறேன் ஐந்து சிறு குழந்தைகள் அவர்களுக்கு என்ன தெரியும் அவர்கள் உயிரை பறிக்க என்ன காரணம் மனசாட்சி இல்லாமல் யாரும் இதை கண்டன் ஆக்க தேவையில்லை ஜாக்கிரதை ஜாக்கிரதை அனைவரும் ஜாக்கிரதை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 6 ชั่วโมงที่ผ่านมา

    நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @tharunkumarreddynagella2604
    @tharunkumarreddynagella2604 14 ชั่วโมงที่ผ่านมา +7

    తిరువణ్ణమలై తొందరగా కోలుకోవాలి

  • @vngtechlabs
    @vngtechlabs 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Good message guru ji. Take care 🙏

  • @kondalhari8424
    @kondalhari8424 5 ชั่วโมงที่ผ่านมา

    பெற்றவர்களும், ஆசிரியர்களும், ஆன்மீக பெரியோர்களும் சொல்கின்ற நல்ல கருத்துக்களை மட்டுமே கேட்டு ஆராய்ந்து தங்கள் நடவடிக்கைகளை ஒழுக்கமாக கொண்டு, பிறவி எடுத்த பயனை உணர்ந்து இறைவனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். போன ஜன்ம கர்மாவின் பலன் நல்லதோ, கெட்டதோ எதுவாயினும் ஒவ்வொரு உயிரும் அனுபவித்துதான் தீரும். இறைவனே பிறவிகள் எடுத்து , எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த ஆன்மீக பூமி நம் நாடு. ஆனால், மனிதர்கள் ஆன்மீக பக்குவமின்றி, ஆசையால், வாழ்வின் மீதான அச்சத்தால் செய்யும் பக்தி பக்தியல்ல. இறைவனை மனமார நேசித்து ஒவ்வொரு செயலும் ஒழுக்கமாக இருந்தால் இறைவனே நம்மை தேடி வருவான்.

  • @srikarthikeyam8792
    @srikarthikeyam8792 10 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க சொல்லுவது 💯 உண்மை.

  • @shaktirajan939
    @shaktirajan939 20 ชั่วโมงที่ผ่านมา +8

    Om namashivaya 🙏

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா கூறுவது முற்றிலும் உண்மை...

  • @Manjula-tm6si
    @Manjula-tm6si 9 ชั่วโมงที่ผ่านมา +13

    நான் 10 வருடமா திருவண்ணாமலை சென்று மூன்று நாள் தங்கிவிட்டு சந்தோசமாக வருவேன் அந்த சந்தோசம் எனக்கு நிரந்தரமா இருக்கும் போன வாரம் இந்த ஆளை பார்த்துவிட்டு 5 ம் கிரிவளம் மட்டும் சென்று விட்டு இந்தாள் என்னை சம்பந்தமில்லாமல் சாபம் விட்டார் எதற்குத் தெரியுமா இவரைத் தவிர இந்த உலகத்தில் யாரும் ஆன்மீகம் தவம் தியானம் செய்யக்கூடாது அப்படி நான் செய்தேன் என்று இவரிடம் சொன்னேன் அதற்கு என்னை சாபம் விட்டு கண்ணீரோடு திரும்பி கி வேற வர செய்தார் நான் தவம் தெரியும் என்று சொன்ன வார்த்தைக்கு தாள் என்னை சாபம் விக்டர் இதற்கு திருவண்ணாமலையார் அந்த மனிதரை மட்டும் தண்டிக்க வேண்டும்

    • @nishaflower4907
      @nishaflower4907 9 ชั่วโมงที่ผ่านมา +2

      நானும் இந்த ஆள் கிட்ட உங்கள மாறி திட்டு வாங்கி இருக்கேன்... நீங்கள் சொன்னது உண்மை தான்...

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 8 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க எதற்காக அவரைப் பார்த்தீங்க?

    • @yoga9024
      @yoga9024 6 ชั่วโมงที่ผ่านมา +1

      விடுங்க, யூட்யூப் சாமியார் அப்படித்தான் இருப்பார், கேமரா எடுத்திட்டுப்போனால் சிரிப்பார்

  • @Arumugamthala-ud3wb
    @Arumugamthala-ud3wb 5 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமஹ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா

  • @Gayuuu140
    @Gayuuu140 17 ชั่วโมงที่ผ่านมา +13

    Yes true..
    I belong to Tiruvannamalai.
    Nowadays temple under control of telugu people.
    Unable to do darshsn... From the entrance they blocked all sannidhis..
    Annamalayar is such powerful deity..
    Don't spoil the sanctity of the temple.

  • @parthibans783
    @parthibans783 5 ชั่วโมงที่ผ่านมา

    மனிதர்கள் ஆகிய நாம் உணர வேண்டும் நம்மை விட சக்தி ஒன்று இருக்கிறது என்று இறை சக்திக்கு முன் நாம் வெறும் தூசி என்று திருவண்ணாமலை ஒரு சித்தர்கள் வாழும் மலை அங்கே இது போன்ற தவறுகளால் பாதிப்பு மக்களுக்கு ஏற்படுகிறது இதை மாற்றி கொள்ளவேண்டும் சில மனிதர்கள்

  • @maalavan5127
    @maalavan5127 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒழுக்கமில்லாத, பகுத்தறிவு இல்லாத ஆன்மீகம் உருப்படாது

  • @harisubash5514
    @harisubash5514 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா 100% உண்மை...

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 8 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for your videos. ❤From Sri Lanka

  • @firetamilgaming2014
    @firetamilgaming2014 11 ชั่วโมงที่ผ่านมา +6

    மலைக்கு அருகில் வீடு கட்ட கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @revathishankar1722
    @revathishankar1722 6 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை தான். நான் முதல் முறையாக ஐப்பசி பௌர்ணமி கிரிவலம் சென்றேன். உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஷாப்பிங் செய்வதற்காகவே வந்தது போல இருந்தது. கடவுள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம்😢😢

  • @grajiyttamil4991
    @grajiyttamil4991 12 ชั่วโมงที่ผ่านมา +6

    உண்மையைஉரக்கச்சொல்கிறீர்கள்#ஓம்நமசிவாய

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 9 ชั่วโมงที่ผ่านมา +1

    சத்தியமான உண்மைஅய்யாசிவசிவசிவ

  • @jothirajahnagarajah1922
    @jothirajahnagarajah1922 6 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை தான் ஐயா, குறிப்பாக நமது இந்துக்கள் கடவுளை மூலதனமாக வைத்து வியாபாரம் நடந்து வருகிறது மனதுக்கு வேதனையாக உள்ளது ஐயா நன்றிங்க உண்மையை உரக்க கூறியதற்க்கு ஓம் நமசிவாயா அன்பே சிவம் 🙏🙏🙏

  • @ajayrithukutties
    @ajayrithukutties 8 ชั่วโมงที่ผ่านมา +3

    அந்த குழந்தைகள் என்ன பாவம் பன்னுச்சு

  • @agrianandhan
    @agrianandhan 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Tiruvannamalai city needs to be protected from real estate developments. Reserve forest to be protected by Govt.

  • @KSaravanan-sx2uj
    @KSaravanan-sx2uj 7 ชั่วโมงที่ผ่านมา

    சாமி உண்மையை சொல்கிறார். இதை பார்த்தாவது மனிதர்கள் மாறட்டும். ஓம் நமசிவாய நமக.

  • @user-mw8sb5jo1p
    @user-mw8sb5jo1p 11 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை சார் நீங்கள் சொல்வது இதை முறிலும் சரி

  • @myjio6284
    @myjio6284 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Anaal kulanthaigal romba pavam avargal etha thappum panavilaiye😢😢😢😢

  • @SubaramanianMManiyan-v9t
    @SubaramanianMManiyan-v9t 14 ชั่วโมงที่ผ่านมา +18

    அண்ணாமலையாருக்கு அரோகரா நமச்சிவாய சிவாய நமஹ

    • @jayanthishanmugam6713
      @jayanthishanmugam6713 9 ชั่วโมงที่ผ่านมา

      Innumaaa solringa.....yen life total ha pona idam........yeman malai

  • @Sathiyagandhianbu
    @Sathiyagandhianbu 8 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️🔱🕉️🔱🕉️🙏🙏🙏🙏🙏

  • @kumaravelshortfilm
    @kumaravelshortfilm 6 ชั่วโมงที่ผ่านมา

    Malaimedhu irrukum kudi iruupugalai udanndiyaga agattrapada vendum. Matravargal uirraiyavadhu kaapatrungal. தென்னாடுய சிவனே போற்றி எண்ணநடவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி...

  • @koilmani3641
    @koilmani3641 6 ชั่วโมงที่ผ่านมา +1

    திருவண்ணாமலையை சுற்றிகள்ள சாமியார்கள் நடமாட்டம் அதிகம் அதனால் கூட இப்படி நடக்கும்.

  • @nithyasenthil1931
    @nithyasenthil1931 6 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை ஐய்யா 🔯🔥🔥💯💯💯🔱🔱🔯

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய 🙏

  • @laxmitex796
    @laxmitex796 5 ชั่วโมงที่ผ่านมา

    குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் . 😢

  • @lavanyas.n.8308
    @lavanyas.n.8308 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Om namasivaya

  • @rangarajan9862
    @rangarajan9862 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் 😪

  • @VLVLjayashan
    @VLVLjayashan 11 ชั่วโมงที่ผ่านมา +2

    இது உண்மை பதிவு எப்போ அனைத்தையும் வியாபாரம் ஆகுதோ அப்போ அனைத்தையும் கடவுள் செய்து காமிப்பான் ஆனால் அப்பாவி மக்களை அல்ல தெலுங்கு மக்கள் அகராமிப்பு உண்மை யே மலை மேல உள்ள மக்களுக்கு வேற இடம் குடுக்க வேண்டும்

  • @parveenparu1395
    @parveenparu1395 11 ชั่วโมงที่ผ่านมา +2

    எப்பா சாமி லேட்டா சொன்னாலும் லேட்ஸ்sa சொல்லி இருக்கீங்க சரியான செருப்படி இனியாவது என் ஊர் மக்கள் கொஞ்சம் சரி ஆகினா நல்லது வெளி ஆட்கள் உள்ள வந்து இப்படி ஆகிடுச்சு இறைவன் காப்பாற்ற

  • @V21TechOfficial
    @V21TechOfficial 6 ชั่วโมงที่ผ่านมา +1

    கிரிவலம் செல்லும் பாதையில் மது வாங்கி குடித்து விட்டு சில பேர் கிரிவலம் செல்கிறார்கள்

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 12 ชั่วโมงที่ผ่านมา

    சிறந்த அறிவுரை நன்றி.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 ชั่วโมงที่ผ่านมา

    Om siva neengal solvathu unmai siva siva

  • @boopathiselvi9733
    @boopathiselvi9733 14 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணபுரணி மாதிரி ஆட்கள் திகம் உள்ளார்கள்
    அதான் காரணம்

  • @sumathysumathy837
    @sumathysumathy837 7 ชั่วโมงที่ผ่านมา

    காரணம் இன்றி எதுவும் நடக்காது எல்லாம் அறிந்த இறைவன் ஈசன்
    ஏதோ ஒன்றை உணர்த்துகிறார்
    என்னவென்று தெரியவில்லை
    பரம்பொருளே பரமேஸ்வரா தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் நக்கீரனுக்கு நெற்றிக் கண் காட்டிய முக் கண்ணனே
    இப்போது மலை வடிவில்
    முக்கண் என்னக் காரணம் என்று தெரியவில்லை, புரியவில்லை ஓம் சிவாய நமஹ 🌷 ஓம் திருச்சிற்றம்பலம் 🌹

  • @TamilJeeva171
    @TamilJeeva171 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நண்பர்களே இந்த சுவாமிகள் படித்த ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் பொறியாளர் ஆசையை விடுத்து குடும்பத்தை துரந்து சுவாமியாக வநது விட்டார் இவர் சொல்லும் வார்த்தை அத்தனையும் உண்மை

  • @03abirami.r66
    @03abirami.r66 10 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு ❤❤❤

  • @VidyawathiK
    @VidyawathiK 5 ชั่วโมงที่ผ่านมา

    Sariyana thakaval. Ayya om. Nama. Sivaya

  • @ANagaraj-p6z
    @ANagaraj-p6z 6 ชั่วโมงที่ผ่านมา

    Athama vanakkam Samy

  • @kandasamysurendran3818
    @kandasamysurendran3818 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Ban all non-vegetarian food, ban alcohol, ban smoking

    • @Arutjothii
      @Arutjothii 19 ชั่วโมงที่ผ่านมา

      They Doesn't