காமெடிக்கு ஏற்பட்ட பஞ்சம், ஹீரோவாகி கஷ்ட படுத்தும் காமெடியன்கள் - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • บันเทิง

ความคิดเห็น • 775

  • @anandvengadasalapathy1716
    @anandvengadasalapathy1716 2 ปีที่แล้ว +232

    2002 வருடம் .. எங்கள் ஊர் திருவிழா போது... ப்ரன்ட்ஸ் படம் பார்த்து ...நினைத்து.. நினைத்து.... சிரித்தோம்🤣😢❤...

    • @ranjithruban6849
      @ranjithruban6849 2 ปีที่แล้ว +4

      Nanum Enga Ooru Thiruvila lathan Pathen
      Sema Memory pa

  • @mcslater_5281
    @mcslater_5281 2 ปีที่แล้ว +70

    The Last Comedian That Tamil Cinema Enjoyed Is Santhanam Only..

  • @ms-wv5cs
    @ms-wv5cs 2 ปีที่แล้ว +37

    Ethir neechal...
    Nagesh sir vera level... Ipovum padam fresh uh irukkum

  • @puviraj5754
    @puviraj5754 2 ปีที่แล้ว +139

    டீ கடைய தீ கடையா மாத்தின காமெடி(வேல் ) எப்போவுமே என் favourite

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 2 ปีที่แล้ว +119

    கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்.

    • @gihfyg8365
      @gihfyg8365 2 ปีที่แล้ว +1

      Senthi "waste" and would have disappeared without Goundamani!

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 3 หลายเดือนก่อน

      ​@@gihfyg8365கவுண்டமணி கூட காமெடியை தூக்கி நிறுத்துவது செந்தில் தான்

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 ปีที่แล้ว +35

    My favorite comedians act vadivel and act sandhanam rombha pidikum ivanga comedy evlo time pathalum marupadium marupadium pakka thoonum 👍👍👍👌👌😊😊

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 2 ปีที่แล้ว +59

    Vadivelu,vivek,Santhanam miss you ❤️

  • @jayarajcg2053
    @jayarajcg2053 2 ปีที่แล้ว +53

    Nagesh got success as even when he did lead roles. But he never demanded that he will not act comedian. That's the maturity level of an actor. But he tried to be versatile

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +90

    சந்தானம் நல்லா காமெடிகள் குடுத்து மாஸ் காட்டிற்க்காரு முக்கியமாக... *ஐ படத்தில் climaxல பன்ன காமெடி எத்தன வாட்டி பார்த்தாலும் ஒரு வாட்டி பார்க்குற மாரி இருக்கும்..* ❤️❤️❤️
    ஆனால் இப்போ அவர் சினிமா கரியர்க்கு முற்று புள்ளி வைப்பார் போல..🥲🥲🥲

    • @dhushanthandhushan994
      @dhushanthandhushan994 2 ปีที่แล้ว +13

      ஐ படத்த விடவும் அவரு நிறைய படத்துல best comedy பண்ணி இருக்காரே....

    • @NNNAM435
      @NNNAM435 2 ปีที่แล้ว +6

      Sms movie all time best

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +2

      @@dhushanthandhushan994
      Yeah yeah accepted...but enaku pudichadu sonen nanba❤️🙂🙌

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +2

      @@NNNAM435 ❤️🔥

    • @dhushanthandhushan994
      @dhushanthandhushan994 2 ปีที่แล้ว +2

      @@aariandsanamfanboy6401 ok bro... ❤️❤️

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +28

    'comedian santhanam' yarellam miss panringa

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +50

    Memes god vadivelu.💥😍🔥Comedy king is back to udhay Anna's Maamannan.

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s 2 ปีที่แล้ว +285

    சந்தானம் இல்லை என்றால் உதயநிதி ஹூரோ ஆகியிரக்க முடியாது

    • @balajimurugan194
      @balajimurugan194 2 ปีที่แล้ว +18

      Santhanam and udhayanidhi sendhu nadicha Ella padamum super aa irukkum 🤩🤩🤩🤩❤️

    • @nowsathali2305
      @nowsathali2305 2 ปีที่แล้ว +7

      அது ஹூ இல்லை ஹீ...என்னா தமிழ் டா இது

    • @user-oh6tc5cb6s
      @user-oh6tc5cb6s 2 ปีที่แล้ว +7

      @@nowsathali2305 ஹீரோ தமிழ் வார்த்தையா🤣

    • @baranitharan4373
      @baranitharan4373 2 ปีที่แล้ว +6

      @@user-oh6tc5cb6s அப்பறம் எதுக்கு நீங்க தமிழில் எழுதுனிங்க (ஹீரோவ ஹூரோ போட்டதே தப்பு இதுல ஹீரோ தமிழானு கேள்வி வேற

    • @nowsathali2305
      @nowsathali2305 2 ปีที่แล้ว +1

      @@user-oh6tc5cb6s நீ தமிழ்ல தான எழுதி இருக்க அதை முதலில் சரி செய் 🤣🤣

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 2 ปีที่แล้ว +9

    90's கிட்ஸ் கு எல்லா இந்த சேனல் வரப்பிரசாதம் 😔🙏

  • @r_m_n_17
    @r_m_n_17 2 ปีที่แล้ว +237

    Santhanam Come Back As Comedian We'll Celebrate U Equal To SK 🔥💥

    • @sidharthicon6300
      @sidharthicon6300 2 ปีที่แล้ว +44

      No, we should celebrate him more than SK

    • @noobplayer9181
      @noobplayer9181 2 ปีที่แล้ว +4

      @@sidharthicon6300 😂😂😂 comedy head weight person ku ivlo buildup over 😂

    • @sidharthicon6300
      @sidharthicon6300 2 ปีที่แล้ว +14

      @@noobplayer9181 pinna yenna panradhu, hero va vida comedians panna comedya dha rasuchi paakurom

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez ปีที่แล้ว +3

      Yes Santhanam Comedian na iruntha time la ipoo irukuratha vidda Innum super ra iruntharu.

    • @kingofocean5949
      @kingofocean5949 ปีที่แล้ว

      @@AbdulRaheem-sz4ez abusive body shaming comedy pannadha. Pudikum pola yenda tharkuri pundais 😂

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +150

    வில்லன்கள் காமெடியன்கள் ஆகி விட்டார்கள்.
    காமெடியன்கள் ஹீரோ ஆகி விட்டார்கள்.
    கடை ஓனர்கள் விளம்பரம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்..அதை தொடர்ந்து ஆக்சன் ஹீரோவும் ஆகி விட்டார்கள்.
    ஆக மொத்தம் தமிழ் சினிமாவிற்கு இது இருண்ட காலம் தான் 🤦‍♂️

    • @nobody43719
      @nobody43719 2 ปีที่แล้ว +10

      It's funny 😂🤣🤣
      But real fact.

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo ปีที่แล้ว +3

      நீங்கள் சொன்னதுல இதையும் சேர்த்துக்கலாம்.இசைஅமைப்பாளர்களும் கதாநாயகனாக நடிக்கிறது.

  • @saran7610
    @saran7610 2 ปีที่แล้ว +18

    All you said is 100% true... Good analysis....

  • @jarvisjeya1227
    @jarvisjeya1227 2 ปีที่แล้ว +47

    சந்தானம்: நடிச்சா ஹீரோ சார், இல்லனா வேண்டாம் சார் 😜

  • @thugpoduu.1444
    @thugpoduu.1444 2 ปีที่แล้ว +186

    We Want Santhanam Again காமெடியன்🙃

    • @bhuvaneshsj6116
      @bhuvaneshsj6116 5 หลายเดือนก่อน

      Avar herova nadikura padathulae nalla comedy score panna mudium . ( Eg:A1 mathiriyana padam ) .nalla comedy thiraipadam avarala koduka mudium.

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s 2 ปีที่แล้ว +178

    ஆர்.ஜே.பாலாஜி நகைச்சுவை நடிகராக இருந்ததை விட தற்போது கதையின் நாயகனாக நடித்து கலக்குகிறார்

    • @jonjones18
      @jonjones18 2 ปีที่แล้ว +6

      Othu vidu othu vidu kasa panama

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว +5

      🤣avanalam comedian pakala

    • @vishwinm2713
      @vishwinm2713 ปีที่แล้ว +4

      Avara hero va vida director ah nalla shine panuraru

    • @reader1672
      @reader1672 ปีที่แล้ว +3

      ஆர்.ஜே பாலாஜி ஆர்.ஜே.வா மட்டும்தான்யா நல்லா பண்ணுவாரு

  • @vjvijy8350
    @vjvijy8350 2 ปีที่แล้ว +67

    Comedian Santhanam Major Missing 💔

  • @villageediting6544
    @villageediting6544 2 ปีที่แล้ว +505

    ஹுரோ படத்துல யார் ஷுரோனு தெரியாதவங்க எத்தனை பேர் இருந்தீங்க🤣🤣🤪

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 ปีที่แล้ว +8

      😂😂😂😂

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 2 ปีที่แล้ว +28

      Arjun role beaten sk role but movie average

    • @villageediting6544
      @villageediting6544 2 ปีที่แล้ว +19

      @@thalapathyarmy2129 BRO BELOW AVERAGE 😂😂😂

    • @nowsathali2305
      @nowsathali2305 2 ปีที่แล้ว +33

      ஷு இல்லை ஹீ..
      ஹு இல்லை ஹீ..
      என்னா தமிழ் டா இது

    • @villageediting6544
      @villageediting6544 2 ปีที่แล้ว +11

      @@nowsathali2305 சரிடா 👍👍👍புலவரே🤣🤣🤣

  • @DharaniButcher1123
    @DharaniButcher1123 2 ปีที่แล้ว +18

    Badly Missing Films Like Boss (a) Baskaran , OK Ok & Varuthapadatha Vaalibar Sangam ❤️

  • @Developer_body
    @Developer_body 2 ปีที่แล้ว +14

    Aiyoo Anna yapadi tha eppadi la content yosikirengalo nenga podara video la pesara varthaila vera level ♥️💡💡

  • @prasanthbabu3031
    @prasanthbabu3031 2 ปีที่แล้ว +122

    இந்த வரிசையில் விஜய் படங்களில் அதிகமாக Support ஆன Comedy Actor வடிவேலு தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெற்றும். உதாரணமாக பகவதி , Friends, வசிகரா ,மதுர, Sachin, காவலன், Pokkiri , வில்லு, மெர்சல், ராஜாவின் பார்வையிலே‌ போன்ற திரைப்படங்கள்.

    • @r_m_n_17
      @r_m_n_17 2 ปีที่แล้ว +15

      Sura (Umbrella Comedy Scenes) 🔥

    • @rayappanyt5419
      @rayappanyt5419 2 ปีที่แล้ว +5

      மெர்சல் வடிவேலு காமெடியனாக நடித்திருக்கிறாரா சிரிப்பொலி ஆதித்யா இது போன்ற சேனலில் இவரை பார்க்க முடியல மெர்சல் படத்திலிருந்து

    • @futurephillers1740
      @futurephillers1740 2 ปีที่แล้ว +5

      Sura villu flop

    • @nowsathali2305
      @nowsathali2305 2 ปีที่แล้ว +5

      எது vaseegara,villu ,raajavin parvaiyilae எல்லாம் வெற்றி படமா 🤣🤣

    • @meowkuttypapa4095
      @meowkuttypapa4095 2 ปีที่แล้ว +1

      @@rayappanyt5419 because athula comedy illa

  • @Varun_VK_72
    @Varun_VK_72 2 ปีที่แล้ว +136

    18:00 பாக்குற நமக்கும் கஷ்டம்
    Producer Kum நஷ்டம்
    செம்ம பன்ச் 🤣🤣🤣

  • @sathyams8727
    @sathyams8727 2 ปีที่แล้ว +27

    Thalaivan vadivelu 😄😄😄

  • @sivakumarsa
    @sivakumarsa 2 ปีที่แล้ว +156

    Another rumour I have heard is that, in Aramanai film he was given caravan far away from the shooting spot along with other comedians even though he was one of the high profile actors at the time.
    Supposedly he felt you can get only so much respect in the industry as a comedian and decided to be a hero even if it was less financially beneficial.

    • @sakthiragava9911
      @sakthiragava9911 2 ปีที่แล้ว +8

      இவருடைய videos length ஆக இருந்தாலும் கொஞ்சம் கூட சலிப்பு வராம பார்க்க முடியுது

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 2 ปีที่แล้ว +8

    சந்தானம் காமடியனாகவே இருந்திருக்கலாம், நன்றாக கலாய்த்து காமெடி செய்வார். நடிகராக ஏற்க முடியவில்லை

  • @vigneshvignesh1849
    @vigneshvignesh1849 2 ปีที่แล้ว +39

    I like cheena thaana 007 movie for vadivel sir comedy only👌👌😂😂

    • @colorparadise7075
      @colorparadise7075 2 ปีที่แล้ว +3

      But it was a remake of Malayalam movie CID Moosa.

    • @vigneshvignesh1849
      @vigneshvignesh1849 2 ปีที่แล้ว

      @NB Digital 8D Zone 😂😂

    • @vigneshvignesh1849
      @vigneshvignesh1849 2 ปีที่แล้ว +2

      @@colorparadise7075 but it was enjoyable movie always 👍

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 ปีที่แล้ว

      @@colorparadise7075 yeah Cid moosa best comedy movie

  • @sathismaas3746
    @sathismaas3746 2 ปีที่แล้ว +5

    Ungada voice ரொம்ப pudikkum அண்ணா

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 ปีที่แล้ว +115

    M. ராஜேஷ் சந்தானத்துக்கு SMS படம் கொடுத்து அவர் கேரியரை உச்சத்துக்கு கொண்டு போனார்👍 ஆனா அதே M.ராஜேஷ் SK க்கு "Mr.Local" படம் கொடுத்து அவர் கேரியரை Spoil பண்ண பாத்தார்🤔🤦🤨

    • @lavanyaananthakrishnan1607
      @lavanyaananthakrishnan1607 2 ปีที่แล้ว +9

      It's correct

    • @sathaam9270
      @sathaam9270 ปีที่แล้ว +5

      எந்த படமும் ஓடக்கூடாது என்ற மனநிலையில் படம் எடுக்க போவதில்லை எல்லாம் தானாய் அமைவதே

    • @malarvizhi6743
      @malarvizhi6743 ปีที่แล้ว +4

      It's not the mistake of director.. SK interfered in the script of Local and spoiled it

    • @mr.strange3139
      @mr.strange3139 ปีที่แล้ว +4

      Sk thala ganama puduchavan, athula storrry Ella sk decide pannathu tha Rajesh illa, floor ex.arun Vijay thitunathu innum niraya iruku etc...

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv ปีที่แล้ว +4

      Adhuku reason eh cringe sk than da reason.

  • @Hopelessboy-Av7
    @Hopelessboy-Av7 2 ปีที่แล้ว +173

    Indha generation la endha comedy um sirikka vaikkira mari illa... Indha generation like panrathu Powerful Characters, bgms, visuals, reality, story and most importantly screenplay 🔥🔥🔥

    • @Rajkumar-cj1uf
      @Rajkumar-cj1uf 2 ปีที่แล้ว

      ? mmmommmmmmmmm?? m

    • @Sanikuvadano
      @Sanikuvadano 2 ปีที่แล้ว +2

      Screenplay na enna

    • @bharathi1336
      @bharathi1336 ปีที่แล้ว +3

      @@Sanikuvadano interval mela vara additional story , example : maahan movie la avar periya panakaarar aavarathu story , avaroda paiyan samaalikathu screenplay ,maanadu movie la Simbu ku loop aanathu story ,interval mela sj surya ku time loop aanathu screenplay you understand bro...

    • @Jews__Slayer
      @Jews__Slayer ปีที่แล้ว

      Athu nallathu tha...padathuku mukiyum kudukuno not comedy songs...inum 10 years le songs um irukathu paaru appo tha Hollywood level movie

  • @brammesh7701
    @brammesh7701 2 ปีที่แล้ว +13

    Ivurukku behindwoods la pesi oru award ah vaangi thaanga pa... Best cinemakaaran bhaa🎬👏👏blacksattai

  • @kriskr8178
    @kriskr8178 2 ปีที่แล้ว +43

    Comical successes have been totally dead & buried. Ever since our LEGEND VADIVELU SIR left the cine industry, slapstick comedies have become a rarity and totally anonymous

  • @ParnabossBsec-
    @ParnabossBsec- 2 ปีที่แล้ว +15

    Maraka mudiyadu nu sonna comedy Ku perfect example thandhiga sir.....🙏👍

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 8 หลายเดือนก่อน +1

    ஒரு சாதாரண நடிகன் என்ற நினைப்பு மனதில் இருக்கும் வரை இவர்கள் நடிப்பு ரசிக்கும்படி இருந்தது .தான் என்ற எண்ணம் வந்ததும் தலைக்கனம் அதிகமாகி நடிப்பு ரசிக்கும்படி இல்லை .

  • @musaffarcoach5029
    @musaffarcoach5029 2 ปีที่แล้ว +29

    Anna unga voice ku na fan🙏🙏

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 ปีที่แล้ว +10

    Athanala than my all time favourite comedian GOUNDAMANI.... I'm a 90s kids

    • @balakumarb1026
      @balakumarb1026 2 ปีที่แล้ว

      Innuma kids neega🤣🤣🤣

  • @cyrilbruno5638
    @cyrilbruno5638 2 ปีที่แล้ว +85

    Vadivel is an actual gem❤

  • @dinakaranch91
    @dinakaranch91 2 ปีที่แล้ว +74

    Santhanam is no.1 Comedian but as a hero he is just pass or fail sometimes, Santhanam should do both Comedian role and hero role in good comdy movies.

  • @Iniyan419
    @Iniyan419 2 ปีที่แล้ว +74

    Sandhanam not using sympathy techniques..but sivakathikayen.. coperated mind..

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 ปีที่แล้ว +2

      Yeah

    • @sathishkumar-mh7pp
      @sathishkumar-mh7pp 2 ปีที่แล้ว +1

      Really well said..

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 2 ปีที่แล้ว +10

      Aama bro. ella audio launchlayum emotional blackmail pannuvaan.

    • @RanjithKumar.12
      @RanjithKumar.12 ปีที่แล้ว

      aporm enna mairuku poolu poolu 😂😂sry gulu gulu la santhanam tha innocent ta uthavi pannura character panuns fsce sokama vera vaichipan ithu sympathy ila ya

    • @RanjithKumar.12
      @RanjithKumar.12 ปีที่แล้ว

      dikilona la wife sympathy panuna

  • @sunshinelife3458
    @sunshinelife3458 2 ปีที่แล้ว +5

    En manasula irundhadha apdiye sollitinga deivame really santhanam sir comedy romba miss pandren

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 ปีที่แล้ว +16

    Bro நல்ல ஒரு எதார்த்தமான கதாநாயகன் சுதாகர் அவர் ஒரு கட்டத்தில் காமெடியன் ஆகிட்டார்.
    வடிவேலு , சந்தானம் இவங்க எல்லாம் நல்ல காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறி சினிமாவில் ஜெய்க்க முடியாம போய்ட்டாங்க‌.நான் என்ன சொல்ல வரேன்னா சினிமாவில் அவர்களை மக்கள் எப்படி பார்த்தாங்களோ அப்படி தான் கடைசி வரை பாப்பாங்க.

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 ปีที่แล้ว

      @Mohammed Waqqas நான் சொன்னது உனக்கு புரியல என்னோட கமெண்ட்டை நீ நல்லா படிச்சு பார் உனக்கு புரியும்.மக்கள் ஒருத்தர ஆரம்பத்தில் எப்படி பாக்குறாங்களோ அப்படி தான் கடைசி வரை பாப்பாங்கனு mention பண்ணிருக்கேன்.

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 ปีที่แล้ว

      @Mohammed Waqqas கிழக்கே போகும் ரயில்,சுவரில்லாத சித்திரங்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.மது,மாது போன்ற தீய பழக்கங்களால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஒரு கட்டத்தில் தெலுங்கில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 ปีที่แล้ว

      @Mohammed Waqqas ok brother

  • @ambigapathyr3787
    @ambigapathyr3787 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தம்பி நீன்டநாளா ஆசை பிரபு நடித்த நினைவு சின்னம் படத்தை பத்தி சோல்லவும் மிக தாழ்மையான வேண்டுகோள்.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 ปีที่แล้ว +3

    Amazing & well researched documentary

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 2 ปีที่แล้ว +70

    Anna,need Liger and Acharya roast.....🙏🙏🙏🙏

    • @anandhitesh1975
      @anandhitesh1975 2 ปีที่แล้ว +6

      Yes

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 2 ปีที่แล้ว +7

      Liger

    • @nagulchelladurai1045
      @nagulchelladurai1045 2 ปีที่แล้ว +7

      Liger😂

    • @vishwinm2713
      @vishwinm2713 2 ปีที่แล้ว +2

      Liger: I Am a fighter 😂

    • @jonjones18
      @jonjones18 2 ปีที่แล้ว +2

      Nethu net free ah irukunu anda liger ah download pani pathen 🥺🥺
      Yebba sathiyama solaren beast vida mosama irunchu
      Na anil or aamai or Suriya kanni illai
      Telegram kanni udane thitadhinga ba 😂😂

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 2 ปีที่แล้ว +20

    I miss old santhanam comedy

  • @nandhanaresh9839
    @nandhanaresh9839 2 ปีที่แล้ว +1

    Super content Bro please do video atleast once in a week 🙏🏻🙏🏻🙏🏻

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 2 ปีที่แล้ว +6

    Real fact bro comedy. Pancham iruku sirichi sirichi vai valikara mathiri romba varshum achu even adhithya tv and siripoli. Channel palaya comedy potu kitu irukanga so comedy pancham iruku than

  • @Azhagi._.29
    @Azhagi._.29 2 ปีที่แล้ว +25

    Virat Kohli ரசிகர் மன்றம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤗.... ❤️....❣️....✨

  • @gajasubramanya9179
    @gajasubramanya9179 2 ปีที่แล้ว +44

    Goundamani senthil combo Vera level innikkum my favourite

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 ปีที่แล้ว +2

    மான் கராத்தே காக்கிசட்டையெல்லாம் ப்ளாப்பா கருப்புசண்டை கண்டாரொலி எதாவது உருட்டனும்னு உருட்டாத

  • @Business_talk788
    @Business_talk788 2 ปีที่แล้ว +5

    My all time farvt comedy kalakallapuu taan othaaa worth comedy that cheeta comedy alti comedy 🔥❤️ Santhanam always mass

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s 2 ปีที่แล้ว +24

    Bro! பொன்னியின் செல்வன் நாவலை படித்ததுன்டா! அதுகுறித்தும் PS-1 பற்றியும் ஒரு காணொளி போடுங்கள்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 2 ปีที่แล้ว +1

      I didn't read Panniyin selvan sorry ponniyin selvan....

    • @jonjones18
      @jonjones18 2 ปีที่แล้ว

      @@ArulPalanisamy it's okay arun thevidiasamy sorry Arun pannisamy

  • @parkavip7938
    @parkavip7938 2 ปีที่แล้ว +8

    பொன்னியின் செல்வன் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤

  • @vijudhanush1470
    @vijudhanush1470 ปีที่แล้ว +1

    நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப உண்மை 💯💯💯

  • @Ravikumar-ur9xu
    @Ravikumar-ur9xu 2 ปีที่แล้ว +3

    குடி குடியை கெடுக்கும் குடிநளம் உடல் நலத்தை கெடுக்கும் வடிவேலு 🤣🤣🤣

  • @ARJUNARJUN-kn5jf
    @ARJUNARJUN-kn5jf 2 ปีที่แล้ว +12

    Okok santhanam fans 💥🔥🔥 anytime favourite character

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 2 ปีที่แล้ว +5

    சந்தானம் ஹீரோவாக நடித்தது
    அந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இல்ல விகிதன மக்களுக்கு அருவருப்பின் உச்சம் அந்த படம் சந்தானம் ஹீரோவா நடிப்பது அருவருப்பின் உச்சம் அருவருப்பான வசனங்கள் அருவருப்பான நடிப்பு

  • @r_m_n_17
    @r_m_n_17 2 ปีที่แล้ว +16

    Vadivelu 🥵❤💥🔥

  • @selvamkrishnan4202
    @selvamkrishnan4202 2 ปีที่แล้ว +19

    Mersal-vadivelu
    Mamannan-vadivelu
    Sivalinga-vadivelu
    Kaththi sandai- vadivelu

    • @tn25nithish67
      @tn25nithish67 2 ปีที่แล้ว +5

      Dai mersal ? Avanaa ni 🐢

  • @logeshvar.c9748
    @logeshvar.c9748 ปีที่แล้ว +1

    Gulu gulu unmailaye romba nalla irundhuchu pa enaku romba pudikum

  • @manikandanant3661
    @manikandanant3661 2 ปีที่แล้ว +12

    I miss Santhanam comedy 😮‍💨

  • @suppurajsuppuran9637
    @suppurajsuppuran9637 2 ปีที่แล้ว +10

    Comedian, comedian agavum. Hero ,hero agavum. Villan, villan agavum than nadikanum. yarume tracka mathama irukkanum.

  • @sivakumar-jv8mn
    @sivakumar-jv8mn ปีที่แล้ว +2

    Mr tamil light ....your concept correct bit sivakarthikeyan's MAAN KARATE super hit movie...bro

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 ปีที่แล้ว +2

    Goundamani and senthil comedy are unforgettable for ever

  • @gokulegr3809
    @gokulegr3809 2 ปีที่แล้ว +3

    யோகி பாபு - மண்டேலா... நல்ல தேர்வு....

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 2 ปีที่แล้ว +5

    Bro yennaku theringu santhanam a Hero va vachu nalla hit padam kodukum ore thagudhi m.rajesh ku dhan irruku.
    Waiting for this combo to happen

  • @Messi-lb8qy
    @Messi-lb8qy 2 ปีที่แล้ว +7

    Bro Maan karate, Remo and Kaaki sattai are super hit movies.

  • @aj_x007
    @aj_x007 2 ปีที่แล้ว +5

    Anna nadigar ms basker pathi video podunga pls❤️🤧

  • @sureshbabu-xy1ze
    @sureshbabu-xy1ze 2 ปีที่แล้ว +16

    Santhanam best comedy actor

  • @ktrreem3560
    @ktrreem3560 2 ปีที่แล้ว +1

    சந்தானம் 🙏🙏சூப்பர்

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 ปีที่แล้ว +4

    ONLY ONE WORLD COMEDY KINGS GOUNDAMANI/MURUGAN SIR MADUM COMEDY NA ATHU GOUNDAMANI SIR MADUM THAN LEGEND OF INDIAN CINEMA GOUNDAMANI SIR MISS YOU GOUNDAMANI SIR ACTING

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 2 ปีที่แล้ว +5

    VAIGAI PUYAL VADIVELU
    Always King Of Comedy.

  • @rachelmass
    @rachelmass 2 ปีที่แล้ว +2

    என்னதான் ஹீரோவா நடிச்சாலும் சந்தனத்தையோ வடிவேலையோ என்னால ஹீரோவா ஏற்றுக்கொள்ள முடியாது அவங்கள காமெடியனா தான் பார்க்க முடியும்

  • @danloveson6724
    @danloveson6724 2 ปีที่แล้ว +1

    Great 👍 Tamil Light and team.

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 ปีที่แล้ว +2

    வடிவேல் விவேக் கவுண்டர் செந்தில் இவர்களிடம் இப்ப பீத்துவோர் பிச்சை எடுக்கவேண்டும்.

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எனக்கு வைகைப்புயல் நடித்த காமெடியில் பெரும்பாலான படங்கள் பெயர் தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்த படங்கள் பம்பர கண்ணாலே தாஸ், கிங் .மகளீர் மட்டும் .நெஞ்சில். சவுண்ட் பார்டி .வெற்றிவேல் சக்தி வேல் ஏபிசிடி‌. காதலன்.மிடில் கிளாஸ் மாதவன்.மணிகண்டா.திவான். ராஜா . என் ராசாவின் பார்வையிலே‌.எம்டன் மகன்.முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு.ஏய்‌.எங்கள் அண்ணா‌.நரசிம்மா.பிறகு.கிமு

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 ปีที่แล้ว +23

    Santhanam olunga comedy panitrunthaa inneram doctor don sivakarthikeyan sathish cwc cringe comedians laam vanthruka maataanunga....Mirchi shiva is better comedian after Goundamani Senthil Vadivel vivek santhanam

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว

      Mm ama bro

  • @mercygowtham3327
    @mercygowtham3327 ปีที่แล้ว +1

    super ah soldringa bro super point ah pesuringa 🔥

  • @Priya_Bangtanluv_007
    @Priya_Bangtanluv_007 2 ปีที่แล้ว +13

    Anna cuttputli roast 🙏🏻

  • @studio51photography37
    @studio51photography37 2 ปีที่แล้ว +5

    தல, low பட்ஜெட் and high லாபம் மறைந்த இயக்குனர் இராம. நாராயணன் பத்தி ஒரு வீடியோ போடுங்க 🙏

  • @kirubaharans3709
    @kirubaharans3709 2 ปีที่แล้ว +3

    அந்த gap ல அஜித் ஐயும் damage பண்ணிட்டீங்க😂😂😂

  • @akbarsha5042
    @akbarsha5042 2 ปีที่แล้ว +2

    Super video bro
    Nalla content

  • @iamyogifilms82
    @iamyogifilms82 2 ปีที่แล้ว +4

    சந்தானதுக்கு கதை சொல்லனும்னா first அவரோட மேனேஜர் கிட்ட சொல்லணும். But antha மேனேஜர் நாய்ங்க கதைய வாங்கி வெளிய வித்திடராங்க.. சந்தனத்தோட காதுக்கு மொக்க கதை மட்டும் தான் போகும். இது என் அனுபவம் so. இதுவே சந்தானத்தின் வீழ்ச்சி

  • @kavi_raja5050
    @kavi_raja5050 2 ปีที่แล้ว +2

    Bro your message is correct Santhanam is one of the best comedian

  • @reagis1755
    @reagis1755 2 ปีที่แล้ว +5

    Vadivelu is the one of the best comedian

  • @dineshpoornaanand1527
    @dineshpoornaanand1527 2 ปีที่แล้ว +2

    Romba miss pandren sandhaanam comediesa

  • @shibu.sshibu.s3040
    @shibu.sshibu.s3040 2 ปีที่แล้ว +5

    Waiting for Nane varuven review 🥰🥰🥰

  • @ramrio2641
    @ramrio2641 ปีที่แล้ว +2

    A1,dhilluku dhuttu,dikkilona,dhilluku dhuttu 2,vallavanuku pullum aayudham good movies...i like Santhanam ..

  • @prasclampard78
    @prasclampard78 ปีที่แล้ว +2

    Reason for lack of Comedy due to:
    1) Comedians switching to heroes for more fame
    2) Lack of script writers for comedy
    3) Not utilizing their core team (Manohar, jeeva, swaminathan, easter for santhanam & Vadivelu old team)
    4) Directors not focusing on separate comedy tracks
    5) Comedies are thinned due to more sensitivity on today's generation, for e.g., if one troll a person's color, race, body shaming were taken as comedy those years, not now and it will lead to legal issues
    6) Music directors laziness to give best BGM for comedy tracks. (Everybody never become Ilayaraja in this case)
    7) Lot of egos (Between hero/comedian, comedian/director etc.,)
    Imagine if legend like SPB focused on heroism and other character artist than singing, we would miss several thousands of gem songs from him.

  • @sanstheelumbu
    @sanstheelumbu 2 ปีที่แล้ว +19

    Protogranist role only works for comedians in comedy movies
    Santhanam could have been one of best comedians in cinema if he didn't put dirt in his own career

  • @koffeetoast4639
    @koffeetoast4639 ปีที่แล้ว +2

    You talking dame true

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 2 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர் TL ப்ரோ தெளிவாக இருந்தது என்ன மீம்ஸ் creatitors பாவம்... 🤝

  • @ElayaramanRamalingam
    @ElayaramanRamalingam 2 ปีที่แล้ว +3

    Naan kadaisiya comedy scenes paathu siruchi naal aachu

  • @Drive943
    @Drive943 2 ปีที่แล้ว +1

    Thalaiva neraya video podunga
    🔥🔥🔥

  • @sathishkumar-mh7pp
    @sathishkumar-mh7pp 2 ปีที่แล้ว +1

    Correct... Also Mandela movie was well chosen by Yogi Babu and did his job perfect in tat movie..

  • @aryaug9871
    @aryaug9871 2 ปีที่แล้ว +2

    Hi brother i like your voice ☺️

  • @ecf_official
    @ecf_official 2 ปีที่แล้ว +16

    We want comedian santhanam

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 ปีที่แล้ว +39

    சிவ கா மற்றும் CWC
    நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தை அறுக்கும் கும்பல்😣

    • @tamilysmn
      @tamilysmn 2 ปีที่แล้ว +8

      சொட்டை மாஸ் (பீஸ்ட்) என்று நினைத்து கொண்டு மக்களின் கழுத்தை அறுப்பவன். 😹😹

    • @mohammednishath9096
      @mohammednishath9096 2 ปีที่แล้ว +3

      VVS Rajini Murugan Vera level comedy movie. Nee boomer maari kazakazada

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว

      @@mohammednishath9096 Remo munnadi vandha siva movie nalla irukum aduthu vandha movie cringe irukum