1534-Planetary conjunction explanations(கிரகச்சேர்க்கை விளக்கங்கள்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 148

  • @rajeshbabu5326
    @rajeshbabu5326 3 ปีที่แล้ว +18

    வணக்கம் குருதேவா king 👑 of astrology நீங்கள் பெற்ற ஞானத்தைப் பெற ஒரு ஜென்மம் போதாது வணங்குகிறேன் குருவே ❤️❤️❤️ (god Father astrology)

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 ปีที่แล้ว +2

    உங்களின் அனைத்து ஜோதிட வீடியோக்களுக்கும் இலவச நேரலை அரட்டைக்கும் நன்றி

  • @R.k.revathi
    @R.k.revathi 3 ปีที่แล้ว +5

    குருஜி நீங்க வேற லெவல் குருஜி... வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @drchristyprathima
    @drchristyprathima ปีที่แล้ว +1

    இதைவிட எளிமையாக விளக்க இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்!!!! நீவீர் வாழ்க🙏🙏🙏

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +2

    நன்றி 🙏🙏🙏 உங்கள் எல்லா வீடியோக்களுக்கும் நேரடி அரட்டைகளுக்கும் ஆதித்ய குருஜி

  • @astrobalukpt
    @astrobalukpt 2 ปีที่แล้ว

    கிரகச் சேர்க்கை குறித்து தாங்கள் கொடுத்த எளிமையான விளக்கம் அபாரம் குருஜி நன்றி குருஜி

  • @Indian_MBA
    @Indian_MBA 3 ปีที่แล้ว +10

    ஜயா உங்கள் வகுப்பு வீடியோவை எதிர் பார்த்து இருப்போன்

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +2

    அனுபவமே சிறந்த கல்வி
    ஜோதிடம் அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்

  • @ratheeshmuruganj2068
    @ratheeshmuruganj2068 3 ปีที่แล้ว +4

    ஐயா , உங்களை போன்று ஆசிரியர்கள் அனைத்து துறைகளிலும் கிடைக்கப்பெற்றால் இந்தியா அனைத்திலும் சிறந்து விளங்கும். 🙏🙏🙏 உங்கள் யூட்டியூப் மாணவர்களில் ஒருவன்...

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 இந்த காணொளி மிகவும் அதிக பயனுள்ளதாக உள்ளது நன்றி 🙏🙏

  • @rajanrg
    @rajanrg 3 ปีที่แล้ว +2

    எவ்வளவுதான் சோதிடர்கள் கூறினாலும் கர்மாதிபதி சனி பகவானின் அமைவிடம் பொருத்தே ஜாதகர்களின் வாழ்க்கை அமையும். ஒம் நமச்சிவாய

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +3

    Very good teaching guruji, very good explanation about paavththuvam & subaththuva theory guruji, மிகத் தெளிவான,அழகான,அருமையான விளக்கங்கள் thank you so much guruji

  • @krise4807
    @krise4807 3 ปีที่แล้ว +1

    Guruji is giving different dimension to astrology.What a confidence. Now good ragu dasa
    period running for astrology subject. Guruji is taking it to new heights

  • @clayforum4545
    @clayforum4545 3 ปีที่แล้ว

    உங்களை போல் ஜோதிடத்தை உறுதித் தன்மையுடன் விளக்க இன்னொருவர் பிறந்து தான் வற வேண்டும். என்றும் நன்றாக வாழ வேண்டும்.

  • @devamohan6254
    @devamohan6254 3 ปีที่แล้ว

    மகரத்தில் தான் புதன் உள்ளது.. ❤️👍..ஆனால் மிகவும் பயனுள்ள காணொளி 🙏🏼

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 3 ปีที่แล้ว

    ஜோதிடத்தை
    💯உண்மையா நேசிப்பவர்களே இது போன்ற பலன் எடுக்க முடியும் நன்றி குருஜி. ❤❤❤

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +2

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chat

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

    Astrology can be only learnt by the experience
    Experience is the best way of education

  • @prakashp363
    @prakashp363 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜி🙏

  • @swaminathansankarasubbu4688
    @swaminathansankarasubbu4688 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, மிகவும் மிகவும் அருமை குருஜி. மிக்க நன்றி. நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.

  • @Tdjram
    @Tdjram 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், இதைவிட எளிமையாக யாரால் விளக்க முடியும். அருமை அற்புதமான பதிவு, மகிழ்ச்சி.

  • @glatha2449
    @glatha2449 3 ปีที่แล้ว

    அருமை குருவே ✨️ஜோதிட மகா ரிஷி நீங்கள்.. ✨️உங்களால் மட்டுமே இப்படி கற்று தர முடியும் ✨️இன்று குரு பெயர்ச்சி உங்கள் ஆசி வேண்டும் ✨️கணவருக்கு உடல்நலம் குறைவு மருத்துவமனையில் இருக்கிறோம்✨️நன்றி ✨️🙏🏿

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 3 ปีที่แล้ว

      வணக்கம் குருஜீ நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் முன் ஜென்மம் புன்னியம் செய்து உள்ளோம் உங்கள் லை பார்த்து தாய் போன்ற அறிவு சொல்லு கின் றி ர் கள், நன்றி குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🇮🇳👍

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 3 ปีที่แล้ว

    நன்றி. அருமையான விளக்கம்.

  • @JeyakanthanA
    @JeyakanthanA หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் 👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    உங்கள் வகுப்புக்கு நாங்கள் surrender 🙏🙏

  • @sabarisaran6654
    @sabarisaran6654 26 วันที่ผ่านมา

    மிக்க அருமை குருஜி❤

  • @padminisadagopan7428
    @padminisadagopan7428 3 ปีที่แล้ว +1

    The way in which grahas combinationwas were explained was fantastic. My special thanks to guruji

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 ปีที่แล้ว +1

    Nice explanation guruji
    உட்ச குரு 16 டிகிரி
    5ம் பார்வையில் கேது 18 டிகிரி
    So -2 டிகிரி குருவின் பார்வை கேதுவிற்கு உண்டா இல்லையா
    ஜோதிடம் அறிந்தவர்கள் விளக்கங்கள்

  • @narayananamm7782
    @narayananamm7782 3 ปีที่แล้ว

    Guruji, one thing to add, for Drs just Mars subhatwam not enough, Saturn +sun connection also very necessary,

  • @narayananamm7782
    @narayananamm7782 3 ปีที่แล้ว

    Super, one thing to add, in Drs horoscopes all planets aspects Mars (chevvai) houses, in VIP s horoscope,all dasa planets aspects Venus houses, that's the difference

    • @keerthi6948
      @keerthi6948 2 ปีที่แล้ว

      Sir, MAKARA LAGNAM...
      2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu
      Kalyanavalkai sirappa irukkadhaa sir?
      2 il Sani irupadhal tholilai kedupadara( mbbs completed but MD seat eduka mudiyala)? sambadikkamudiyadha sir?
      5 il sun, moon, mercury
      10 il rahu, 11 il Jupiter...
      Ippo guru dasa, buthan antardasha.

  • @aravintrisha1367
    @aravintrisha1367 3 ปีที่แล้ว

    1 will be 1 that’s is no.1 your deserved person in this Field

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 3 ปีที่แล้ว +1

    Excellent sir real astrology

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats
    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats உங்கள் எல்லா வீடியோக்களுக்கும் இலவச நேரலை அரட்டைக்கும் நன்றி 🙏🙏🙏 ஆதித்ய குருஜி

  • @keerthi6948
    @keerthi6948 2 ปีที่แล้ว +1

    Anyone with astrology knowledge,Pls let me know sir....MAKARA LAGNAM...
    2 il Sani irupadhal tholilai kedupadara, sambadikkamudiyadha sir? ( mbbs completed but MD seat eduka still trying... 8 il sevvai maraindhudha karanuma)?
    2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu
    Kalyanavalkai sirappa irukkadhaa sir?
    5 il sun, moon, mercury serkai...
    10 il rahu, 11 il Jupiter...
    Ippo guru dasa, buthan antardasha.

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 3 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் பிரபஞ்ச விதி யாராலும் மறுக்க இயலாது 🙏

  • @bharathimohan2890
    @bharathimohan2890 3 ปีที่แล้ว

    Sir,Dhanusu lagnam,Mesham Bharani.Sani+Bhudan.Good combination or bad ❓

  • @sakthivelkaruppanan9007
    @sakthivelkaruppanan9007 3 ปีที่แล้ว

    Beautiful Explanation. Thank you sir.

  • @Rajisdiary
    @Rajisdiary 3 ปีที่แล้ว

    Super guruji the way of teaching extraordinary 👌

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

    Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 3 ปีที่แล้ว +2

    Vanakam guruji thankyou 🙏🙏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 หลายเดือนก่อน

    EXCELLENT EXPLANATION

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +2

    Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply
    மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply
    மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply
    மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply
    மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏🙏வார்த்தை மட்டும் அல்ல கையெழுத்தும்.. 👌

  • @krishnank2081
    @krishnank2081 3 ปีที่แล้ว

    Good Example .very nice sir.

  • @simmamsiva8484
    @simmamsiva8484 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்

  • @vedagiri9229
    @vedagiri9229 ปีที่แล้ว

    Ji Subathuvam pabathuvam is well understood by most people is proven live in your class. BUT Chevvai Mudhanmai nilai connect or second nilai connect or third nilai connect.Can you explain. Whether Doctor or IPS officer or Army General or Civil Engineer How to differentiate??? Kindly explain.
    Also If doctor How to find whether physician or surgeon or radiologist or just teaches medicine. Similarly whether police or CBI or army or navy or CRPF

  • @abisuren1669
    @abisuren1669 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍👍 arumai guruji 🎉🎉

  • @rdn3704
    @rdn3704 3 ปีที่แล้ว +1

    Thank you for this video. As per your explaination on conjunction of Jupiter & Rahu conjunction in enemy's house Libra. What happens if Jupiter is retrograde ? Conjunction is within 5 degress of each other.

  • @shanthiramesh6710
    @shanthiramesh6710 2 ปีที่แล้ว

    Arbuthamana explanation

  • @revathis1025
    @revathis1025 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 3 ปีที่แล้ว

    Superb explanation sir🌷

  • @raajannab5716
    @raajannab5716 3 ปีที่แล้ว

    தூள்...பிச்சி உதறுகிறீர்.

  • @nhr18
    @nhr18 2 ปีที่แล้ว

    Oru ketta jadhagam yennidam ulladhu, thangalin aayvirku anuppalama?

  • @meeragandhi5436
    @meeragandhi5436 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அய்யா

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 3 ปีที่แล้ว

    Yen DOB 9-may-91 chrompet 20:25 hrs, manaivi DOB 8-aug-91 Chennai 17:30 to 17:45 exact time theriyavilla , Raasi mithunam or k kuzhandhai varam amaiyuma aiya🙏🙏🙏

  • @thangarasua9262
    @thangarasua9262 3 ปีที่แล้ว

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 3 ปีที่แล้ว

    குருவே சரணம்...

  • @AbhiAdwita
    @AbhiAdwita 3 ปีที่แล้ว

    A1 examples .Thank you

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி!!! மிக்க நன்றி குருஜி, அருமையான தெளிவான விளக்கம்!!!

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 3 ปีที่แล้ว

    எங்களுடை 2 பிள்ளைகளும் டாக்டர்தான், மகனுக்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய், மகளுக்கு 3 ஆம் வீட்டில் செவ்வாயும் சூரியனும் இருக்கிறது. என்றாலும் முழுமையாக எனக்கு விளங்கவில்லை.இருவரும் சத்திர சிகிச்சை ம்ருத்துவர்கள்.

  • @anbudanprakash7423
    @anbudanprakash7423 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏 நன்றி.

  • @radhaharish6313
    @radhaharish6313 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    சந்திராதி யோகம் ஆறு ஏழு எட்டு இந்த கிரக தசையில் மட்டும் வேலை செய்யுமா
    அடுத்த தசை லக்னத்திற்கு சிறப்பில்லாத தசை என்றாலும் நல்ல பலன் தருமா
    நன்றி வாழ்க வளமுடன்

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 ปีที่แล้ว +1

    God bless you always

  • @anguraj8774
    @anguraj8774 3 ปีที่แล้ว

    🙏 makara lagnam, 1 chandran , 8 suriyan sevvai guru sukran,,,,, 6 kethu ,7 budan , 12 sani raghu ,, ???? Palan 21 August 1991 , thiruvonam

  • @dharmandharman8497
    @dharmandharman8497 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏God is great excellent 🙏🙏🙏🙏🙏

  • @rajanr8326
    @rajanr8326 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் ஒரு கிரகம் லக்னத்து 6,8,12 ல் மறைவதற்கும் தன் வீட்டுக்கு 6,8,12 ல் மறைவதற்கு உள்ள வேறுபாடு என்ன சற்று விளக்க வேண்டும்

  • @loganathanr3186
    @loganathanr3186 3 ปีที่แล้ว

    Thanks for the video... Ji

  • @sguru6029
    @sguru6029 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @umasundar7168
    @umasundar7168 3 ปีที่แล้ว

    In doctor 's horoscope, guru afflicted by Saturn and sani.
    How is his marital life,and children?

  • @jothiveljothidam9320
    @jothiveljothidam9320 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, திருமண பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தத்தை பாப்பாங்க அதுல பகை கிரகங்களோட நட்சத்திரத்தை சேர்க்கலாமா, ஃபார் எக்ஸாம்பிள் மீனத்தில் இருக்கிற உத்திரட்டாதி மகரம் கும்பத்தில் இருக்க அவிட்ட நட்சத்திரம் சேர்க்கலாமா, அதே மாதிரி மீனத்தில் இருக்கும் ரேவதி நட்சத்திரம் கன்னியில் இருக்கும் சித்திரை நட்சத்திரத்தையும் பொருத்தலாமா, இங்கு ராசி அதிபதிகள் சமம் அல்லது நட்பு ஸ்தானத்திலும் நட்சத்திர அதிபதிகள் பகை ஸ்தானத்திலும் வரும்பொழுது ஜாதகத்தை பொருத்தலாம் என்று என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ஐயா

  • @Inbanathan1111
    @Inbanathan1111 หลายเดือนก่อน

    கடைசியாய் பார்த்த ஜாதகத்தில் திருக்கணித்தின்படி மகரத்தில் புதன் உள்ளார். ஒன்று பிறந்த நேரம் தவறு. இல்லை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இருக்கவேண்டும். புதன் கும்பத்தில் இருந்தால் அவரின் பிறந்தநேரம் 13.30 இருக்க வேண்டும். நன்றி

  • @jeganvasan4217
    @jeganvasan4217 3 ปีที่แล้ว

    குருஜி, அடியேனுடைய ஜாதகத்தில் தொழில் என்னவென்று சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 23.9.1978, 3.30 pm, magara lagnam, rishaba rasi.

  • @Indian_MBA
    @Indian_MBA 3 ปีที่แล้ว +1

    ஜயா வாழ்த்துக்கள்

  • @preethivt5673
    @preethivt5673 3 ปีที่แล้ว

    Graha serkai ,guru 25 degree sukran 24 degree ,suriyan 8 degree in simmam for dhanusu lagnam apo epdi sir palan ? Guru sukran natchatram la irukaru sukran sondha natchatram la irukaru

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 ปีที่แล้ว

    🙏Valuable Video 👌👌👌

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 3 ปีที่แล้ว

    Thank you sir pls 10 bavagathu uyir karagathuvam sollungal pls

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி👏👌👏😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @doraiswamy3281
    @doraiswamy3281 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    ரிஷபம் லக்னத்தில் சுக்கிரன்,
    மிதுனம் செவ்வாய்,
    கன்னியில் பூரண சந்திரன் +ராகு,, (நவாம்சத்தில் மிதுனத்தில் ராகு, கடகத்தில் சந்திரன்)
    விருச்சிகத்தில் குரு,
    தனுசில் சனி,
    மீனத்தில் புதன் +கேது.
    மேஷத்தில் சூரியன்.
    பூரண சந்திரன் ராகுவுடன் உள்ளதால் அதன் பார்வை புதனுக்கு கிடைக்குமா?
    புதனுக்கு நீசபங்க ராஜா யோகம் உண்டா?
    புத தசை எப்படி இருக்கும்.
    (

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech8152 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @rajendrank3136
    @rajendrank3136 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா🙏

  • @MadhanKumar-jd7ev
    @MadhanKumar-jd7ev 3 ปีที่แล้ว

    Oru kiragam lagna sandhill ninru dasai nadthinal Palan eppadi solvathu sollugal guruji

  • @karpagamk6713
    @karpagamk6713 3 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @sekharan_1
    @sekharan_1 2 ปีที่แล้ว

    11 placed any planet will give good results?

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 ปีที่แล้ว +1

    ஒரு ஆணின் ஜாதகப்படி அவன் கணவன் ஆக இருக்க தகுதி இல்லாதவன் என பார்த்த மாத்திரத்தில் எப்படி கண்டுபிடிப்பது பெண்ணின் தகப்பனாரின்குமுறல்

  • @antonyjohnson6271
    @antonyjohnson6271 3 ปีที่แล้ว

    Nice explanation

  • @hariprasath.n1
    @hariprasath.n1 3 ปีที่แล้ว +1

    20/01/2000-10:55AM- Coimbatore, Warm Greetings Guruji, Currently I'm working in an IT firm, Is there any possibility to do profitable, successful youtube works as a part time? Could you please tell though Mercury was conjoined by Sun and Ketu, why I'm in IT field? and I was a brilliant student in my studies as well. Marks please? Thank you

  • @babusharmababu8213
    @babusharmababu8213 3 ปีที่แล้ว +1

    top takkar sir

  • @saranrajr9414
    @saranrajr9414 3 ปีที่แล้ว

    ஐயா இங்கே பாபத்துவ ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்று உள்ளார்.ஆனால் ஒரு வேலை அவர் நீச்ச வர்க்கோத்தமம் பெற்று புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் அப்போதும் அவர் பார்வை கெடுதல் தான் செய்யுமா ஐயா.🙏

  • @nandagopals4409
    @nandagopals4409 2 หลายเดือนก่อน

    ஐயா என் பெண் ஜாதகம் ஐந்து கிரகங்களுக்குரிய ஒன்பதாம் இடத்தில்

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว

    Excellent Sir, thank you

  • @Saipavan2010
    @Saipavan2010 3 ปีที่แล้ว

    1st Dec 1948,8pm panruti is this horoscope bad or good

  • @thendralsagu7294
    @thendralsagu7294 3 ปีที่แล้ว

    குருஜி,லக்னத்திற்கு 7ம் இடம் ஆட்சியாக இருந்து, நீச செவ்வாய் பார்த்தால் 8பார்வையாக பார்த்தால் என்ன

  • @raviravichandar8620
    @raviravichandar8620 10 หลายเดือนก่อน

    Vanakamguru.

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ரிஷப லக்கினம் திருவாதிரை நட்சத்திரம் மிதுனத்தில் சந்திரன், கேது கன்னியில் சனி தனுசு வீட்டில் ராகு கும்பத்தில் சுக்கிரன் மீனத்தில் குரு, சூரியன், செவ்வாய், புதன் இந்த ஜாதகருக்கு MBBS படிப்பு அமையும் வாய்ப்பு உள்ளதா குருஜி நன்றி 🙏🙏🙏

    • @meenusunder3018
      @meenusunder3018 3 ปีที่แล้ว

      Paagai alavai poruthu supathuvam kanakittu amsathaium paarthu solla mudium .

  • @drananthimalini4088
    @drananthimalini4088 3 ปีที่แล้ว

    15.05.1987 1.30 am Nagercovil which job suitable for me , can I got government job pl say sir என் ஜாதகத்தை TH-cam la விளக்கவும் pl sir pl sir

  • @geetha-1165
    @geetha-1165 3 ปีที่แล้ว

    Pl tell about my son's horoscope position..18.9.94 born, sathyam
    Tula lagnam with guru,sukran and ragu...sturn with chandran in 5th(makara) place , sevai in 9 th place and 12 th place (kanni)with soorya nd buthan...

  • @arumugamanushri3315
    @arumugamanushri3315 11 หลายเดือนก่อน

    Guruji vanakkam

  • @malaparvatham3185
    @malaparvatham3185 3 ปีที่แล้ว

    தத்து பிள்ளை ஆகும் அமைப்பு எப்படி.
    திருமணம் செயாத ஆண்மகன், 75 வயதுக்கு மேல் கடைசி காலத்தில் தத்து எடுக்கும் படி எவ்வாறு ஏற்படுகிறது.