Hi Sir. .Thanks for the video.. one doubt..When Sukran is in 9th house for Meena lagnam, will it affect younger sibling during its dasa ? .. or it refers no younger sibling at all since he is 8th house lord..
வணக்கம் குருஜி. துலாம் லக்கினத்தில் சுக்கிரன், செவ்வாய் ஏழில் சனி. சுக்கிர திசை எப்படி இருக்கும்? அவர் எப்படி இருப்பார்? தயவு செய்து பதில் சொல்லுங்கள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி அய்யா துலாம் லக்கினத்திருக்கு 11 ஆம் வீடான சிம்மத்தில் சுக்ரன் சுய சாரத்தில் வருகோத்தமம் இருந்தால் லக்கினாதிபதி பலமா? அல்லது பலம் குறைவா?
@@archanaarun6720 October 2024 to August 2025 க்குள் திருமணம் நடக்கும்💐 செவ்வாய் சம்பந்தப்பட்ட Biology or Uniform Services or Engineering ~ என்ன படித்திருக்கிறீர்கள்?
Post office la work panran ka guruji buthan buthi la than marriage nu sonnaru 2026 ku mela ka sevvai maranchi irukathunala marriage life eppadi irukum nu theriyala athan ketta ka
வணக்கம் குருஜி அம்மாவாசை சந்திரன் வருகோத்தமம் அடைந்து சுக்ரன் உடன் ஒரே வீட்டில் இருந்தால், சுக்ரன் பலம் குறைவா?, வருகோத்தமம் அடைந்த அம்மாவாசை சந்திரன் ஒளி அளவு?, இந்த சந்திரணை குரு பார்த்தால் ஒளி திறன்?
அருமை குருஜி இந்த வீடியோ எனக்கு ஒரு சந்தேகம் திருவாதிரை சித்திரை திருவோணம் நட்சத்திரம் சுக்கிரன் கர்மப்பதிவு பெற்ற நட்சத்திரம் என்று சொல்லுகிறார்கள் மரபணு ஜோதிடம் பாரம்பரிய ஜோதிடத்தைவிட சிறந்ததா? ஒரு ஜோதிடர் ரிஷப துலாம் லக்னம் ரிஷப துலாம் ராசி பரணி பூரம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களே இவர்களுக்கு துரோகம் செய்பவர்களாகவும், நன்மை செய்பவராகவும் இருப்பார் என்று சொன்னார் இது முற்றிலும் மறுக்கப்படும் கருத்தாக உள்ளதே குருஜி மரபணு ஜோதிடம் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் குருஜி
தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?
வணக்கம் சகோதரி உமா சரவணன். எனது மகனுக்கு எந்த கிரகம் அதிக சுபத்துவம்.29/1/2007 6:25p.m விருதுநகர். பெயர் விக்னேஷ். ராகு தசை எப்படி இருக்கிறது. ப்ளீஸ் சொல்லுங்க. 🙏🙏🙏🙂
@@essakkiessakki234 hi Sister😊செவ்வாய் குருவின் வீட்டில் அமர்ந்து ஒளி பொருந்திய சந்திரனின் பார்வையை பெறுகிறார். பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார். அந்த நிலையிலும் சந்திரனின் பார்வை செவ்வாய்க்கு கிடைக்கிறது. நவாம்சத்தில் செவ் சிம்மத்தில். முதல் நிலை சுபத்துவம் செவ்வாய்.. இரண்டாம் நிலை சுபத்துவம் சனி. எந்த group Select செய்திருக்கிறீர்கள்? Medicine படிப்பதற்கு உங்க மகனுக்கு ஆசை இருக்கும் என்று நினைக்கிறேன்
@@ranjithas5992 Electrical, Electronics போன்ற சூரியன் சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருப்பார். August to October க்குள் அரசு சார்ந்த வேலை கிடைக்கும். அடுத்த வருடமும் நல்ல Period தான் வேலைக்கு⭐
Mithuna Lagna and Rasi 8th place Sun, Mercury and then Venus.. . From 12th Guru is seeing thru his 9th parvai. Mercury dasa is running but not good.Why sir?
நீங்கள் தசாவுக்கு தான் கிரகம் இங்க இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றிங்க. மகர லக்னத்திற்கு சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் யோகத்தை தருவார் என்று ஒரு நூலில் படித்திருக்கிறேன்.
உண்மையில் சரிதான் 5ம் அதிபதியான சுக்கிரனின் 8மிடமான சிம்மத்தி லிருந்தாலும் தன் விசயங்களை , பூர்வ புண்ணிய பலன்கள், பூமி சேர்க்கை திருமணம், புத்திரர் மனதுக்கு பிடித்த விசயங்கள் நடந்தே தீரும் 🙏🏽
@@Kumar1.7688 சிம்மத்தில சுக்ரனின் பூரம் நடசத்திரம் உள்ளது சுய சாரம் ஒரளவு நன்மை மேலும் பூரம் 1 ல் வர்க்கோத்தமம் எனவே தனித்து இங்கே இருப்பது முழு நன்மை இல்லா விட்டாலும் மோசமில்லை நிலை்
மீண்டும் ஒரு வரலாற்று கல்வெட்டு பதிவு
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமையான விளக்கம் குருஜி ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றாக குரு வாழ்க நீடூழி !குருவே துணை!
வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். 🙏🙏
Sukran in 8th 33:00
Vanakam Guruji 8m athipathyaha sukran patria arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் குருஜி சிம்ம லக்கினத்திற்கு 8அம் அதிபதியான மீனத்தில் சுக்ரன் உச்சம் அதையும் விளக்குங்கள் குருவே?
Hi Sir. .Thanks for the video.. one doubt..When Sukran is in 9th house for Meena lagnam, will it affect younger sibling during its dasa ? .. or it refers no younger sibling at all since he is 8th house lord..
As usual excellent Guruji. You are a gem of astrology. God bless you and your family.
அருமை. தெளிவு.
வணக்கம் குருஜி. துலாம் லக்கினத்தில் சுக்கிரன், செவ்வாய் ஏழில் சனி. சுக்கிர திசை எப்படி இருக்கும்? அவர் எப்படி இருப்பார்? தயவு செய்து பதில் சொல்லுங்கள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி அய்யா துலாம் லக்கினத்திருக்கு 11 ஆம் வீடான சிம்மத்தில் சுக்ரன் சுய சாரத்தில் வருகோத்தமம் இருந்தால் லக்கினாதிபதி பலமா? அல்லது பலம் குறைவா?
பாபர்களின் உச்ச வர்கோத்தமம் பாதிக்காது என்ற தெளிவு இன்று கிடைத்தது குருவே🌟🙏
Hi akka, 11-1-92, 10.20 AM, salem. Kedhu dasa eppadi irukum? Poorviga sothu eppa varum?
Hi ka 14/11/1999 6.42pm pondicherry how is my marriage life and career plzzz ka reply pannunga
Kindly reply ka
@@archanaarun6720 October 2024 to August 2025 க்குள் திருமணம் நடக்கும்💐 செவ்வாய் சம்பந்தப்பட்ட Biology or Uniform Services or Engineering ~ என்ன படித்திருக்கிறீர்கள்?
Post office la work panran ka guruji buthan buthi la than marriage nu sonnaru 2026 ku mela ka sevvai maranchi irukathunala marriage life eppadi irukum nu theriyala athan ketta ka
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
அருமை🌷👌
I love you guruji 💕 jegatheesan
ஐயா அவர்களூக்கு வணக்கம் மிதுன லக்கினம் 8ல்சுக்கிரன் வர்கோத்தமம் உடன் சூரியன் பலன் எவ்வாறு இருக்கும்
வணக்கம் குருஜி அம்மாவாசை சந்திரன் வருகோத்தமம் அடைந்து சுக்ரன் உடன் ஒரே வீட்டில் இருந்தால், சுக்ரன் பலம் குறைவா?, வருகோத்தமம் அடைந்த அம்மாவாசை சந்திரன் ஒளி அளவு?, இந்த சந்திரணை குரு பார்த்தால் ஒளி திறன்?
நன்றி குருஜி
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
அருமை குருஜி இந்த வீடியோ எனக்கு ஒரு சந்தேகம் திருவாதிரை சித்திரை திருவோணம் நட்சத்திரம் சுக்கிரன் கர்மப்பதிவு பெற்ற நட்சத்திரம் என்று சொல்லுகிறார்கள் மரபணு ஜோதிடம் பாரம்பரிய ஜோதிடத்தைவிட சிறந்ததா? ஒரு ஜோதிடர் ரிஷப துலாம் லக்னம் ரிஷப துலாம் ராசி பரணி பூரம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களே இவர்களுக்கு துரோகம் செய்பவர்களாகவும், நன்மை செய்பவராகவும் இருப்பார் என்று சொன்னார் இது முற்றிலும் மறுக்கப்படும் கருத்தாக உள்ளதே குருஜி மரபணு ஜோதிடம் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் குருஜி
சூப்பர் சுக்கிரன்.
சுக்கிர தேவா என் வாசல் வாவா
Guruji the great 🎉🎉
Iyya vanakkam
வணக்கம் ஐயா 🙏🙏🙏
தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?
11 ஆம் தேதி பிறந்த என் மகனுக்கு 8ல் சுக்கிரன் துலாம் லக்னம்
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம்✍️✍️✍️🪔🪔🪔🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன்.
Vanakkam guruji🙏🙏🙏🙏🙏
Thank you GURUJI 🌟🙏🙏🙏
வணக்கம் சகோதரி உமா சரவணன். எனது மகனுக்கு எந்த கிரகம் அதிக சுபத்துவம்.29/1/2007 6:25p.m விருதுநகர். பெயர் விக்னேஷ். ராகு தசை எப்படி இருக்கிறது. ப்ளீஸ் சொல்லுங்க. 🙏🙏🙏🙂
@@essakkiessakki234 hi Sister😊செவ்வாய் குருவின் வீட்டில் அமர்ந்து ஒளி பொருந்திய சந்திரனின் பார்வையை பெறுகிறார். பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார். அந்த நிலையிலும் சந்திரனின் பார்வை செவ்வாய்க்கு கிடைக்கிறது. நவாம்சத்தில் செவ் சிம்மத்தில். முதல் நிலை சுபத்துவம் செவ்வாய்.. இரண்டாம் நிலை சுபத்துவம் சனி. எந்த group Select செய்திருக்கிறீர்கள்? Medicine படிப்பதற்கு உங்க மகனுக்கு ஆசை இருக்கும் என்று நினைக்கிறேன்
@@ranjithas5992 Electrical, Electronics போன்ற சூரியன் சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருப்பார். August to October க்குள் அரசு சார்ந்த வேலை கிடைக்கும். அடுத்த வருடமும் நல்ல Period தான் வேலைக்கு⭐
Vanakkam guruji
சுக்ரன் சனி நேரடி பார்வை பத்தி சொல்லுங்கள்
Love you Guruji
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8இல் மகரத்தில் வர்க்க உத்தமத்தில் உள்ள சுக்கிரன் நன்மை தருவாரா??? குருஜி....🙏
Ss
சுக்ரன் ,குரு வக்கிரம் ஆனாலும், இருக்கும் இடம் வலுக்குமா குருஜி
பரம்பொருளே... 🙏🙏🙏
Vanakkam guru ji Erode eswar
50 மார்க்
Sir konathil neecham mark?
உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தை பற்றிய வீடியோக்கள்
Mithuna Lagna and Rasi 8th place Sun, Mercury and then Venus.. . From 12th Guru is seeing thru his 9th parvai. Mercury dasa is running but not good.Why sir?
Date of birth
Mithuna rasi astama sani ipo tha mutuchuruku ithuku munadi nadantha sani babathuvam, kethu bukthi sevvai in vettil sani parvayil ulathu, sukra bukthi next vara poguthu nalarukum inimel buthan sukiran nala matram irukum
Marrige late thane achu ungaluku
Buthan thuraiyill ullirkal, jothitam ungaluku varum mithuna lagnam, buthan santhira athiyogathil, sukiran kuda subathuvam
@@s.dineshkuma1801 bro enaku solunga
7 - ல் சுக்ரன் மகரலக்கம்
🙏
Sjr ungaluku nigar neengal than
85% Sukran dhasa flop
10% sukran dhasa medium
5% sukran dhasa best of the best.
sar over makeup
நீங்கள் தசாவுக்கு தான் கிரகம் இங்க இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றிங்க. மகர லக்னத்திற்கு சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் யோகத்தை தருவார் என்று ஒரு நூலில் படித்திருக்கிறேன்.
உண்மையில் சரிதான் 5ம் அதிபதியான சுக்கிரனின் 8மிடமான சிம்மத்தி லிருந்தாலும் தன் விசயங்களை , பூர்வ புண்ணிய பலன்கள், பூமி சேர்க்கை திருமணம், புத்திரர்
மனதுக்கு பிடித்த விசயங்கள்
நடந்தே தீரும் 🙏🏽
சிம்மம் பகை வீடு 8 ல் சுக்ரன் முழு மறைவு..எப்படி யோகம் தரும்?